ஊரில் உள்ள ஒவ்வொரு வீடும் கொள்ளை அழகு கொட்டி கிடக்கிறது அங்குள்ள குழந்தைகள் பெரியவர்கள் முகத்தில் ஆனந்தம் மகிழ்ச்சி பொங்கி வருகிறது என்றென்றும் நீடித்து நிலைத்து இருக்க எங்கள் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துகிறேன் ஆண்டவனை வணங்குகிறேன்
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@marinatarajan4199 Жыл бұрын
Super ❤
@ushanthinijemsras1078 Жыл бұрын
உண்மைதான் அண்ணா❤️💜
@omnivas102 жыл бұрын
சில பொருளாதார சிக்கல்களில் சிக்கி கனத்த மனதுடன் இருந்தேன். உங்கள் காணொளி பார்த்தவுடன் மனது இலகுவாகி விட்டது. நன்றி
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும்... எல்லாம் உங்களுக்கு நல்லதாகவே இனி நடக்கும் 🥰
@trendvoice512710 ай бұрын
😂
@naveenaangamuthu47432 жыл бұрын
மீண்டும் அருமையான காணொளி..... அற்புதமான கிராமம்..... அழகு மிகுந்த மக்கள்...... 💞
@MichiNetwork2 жыл бұрын
Thank you dear navena 🥰
@ajusulthan75482 жыл бұрын
Ama reality
@JabarullaJabarulla-wz7fm6 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👍😔
@kaniparthee-tw8nw Жыл бұрын
Ooty my native place ....❤😍😍😍😍 Ennoda sontha ooru ootynu solrathula enakku rommmmbaaaa santhosama irukkum........proud of my born place......ooty❤❤❤❤
@sivagamimuthuvel175 Жыл бұрын
ஊட்டிமலைகிராமம்ரெம்ப அழகுசூப்பர்அண்ணாஅருமை
@MichiNetwork Жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🙏❤️
@kavithaduraisingam85692 жыл бұрын
அழகான அமைதியான கிராமம் 🌹🌹🌹🌹
@MichiNetwork2 жыл бұрын
Thank you Kavitha 🥰
@alfreddamayanthy41262 жыл бұрын
அழகான அருமையான இடங்கள் குழந்தைகள் பெரியவர்கள் எல்லோரும் என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள் 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@revathi482 жыл бұрын
அழகு.பாசம் அனைத்தும் நிறைந்த பதிவு. மிக நன்றி மா.
@Chillbro1172 жыл бұрын
Very nice places i miss you ooty na printhathu padichuthu yellam ooty romba miss pannara my native place ooty ipo chennai la iruka ooty romba miss pannara
@rameshbabu1238 ай бұрын
சிறப்பு ஐயா ....சந்தோசம்....beautiful video ...RESPECT 🙏🏽
@typicaltamilan45782 жыл бұрын
Time travel panni 90s ku pona mari irunthuthu bro antha village street's ❤🔥👍
@MichiNetwork2 жыл бұрын
Thank you brother 🥰🙏
@gowrishcrickets40682 жыл бұрын
சூப்பர் சகோதரா ரொம்ப நல்லா இருந்துச்சு.மேலும் சிறக்கட்டும்.நல்வாழ்த்துக்கள்.
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜🙌
@thiru79492 жыл бұрын
பாபு இந்த ஊரும் மக்களும் எனக்கு மிகவும் புடிச்சுருக்கு உங்க ஊருக்கு நாங்கள் வரலாமா எவ்வளவு அழகான அற்ப்புதமான குழந்தைகள் உங்களை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கு எனக்கு மிகவும் பிடித்த பாடல் அருமையான பதிவு birthday baby ku என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாபு வாழ்க வளர்க பல்லாண்டு காலம்
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@saminathanparvathisami44342 жыл бұрын
செம்ம பாபு... குழந்தைகள் பார்க்க அவ்ளோ அழகு... நீங்கள் இசையமைத்த விதம் இருக்கே!!!!
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
@haridrawings42432 жыл бұрын
First time I commed in KZbin. Because I love a natural life. Eyes are tears because I watch the video .I want spend a life in this area
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏
@kavithavenkat3113 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
@MichiNetwork Жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@omnivas102 жыл бұрын
The houses look stunningly beautiful especially during night. Happy to see all the cheerful faces. Kudos
@MichiNetwork2 жыл бұрын
Thank you omnivas 🥰
@shanthibalasundaram46992 жыл бұрын
அட்டகாசமா இருக்கு சுத்தமான வீதிகள் அழகிய வீடுகள் பார்க்கவே ஆசையா இருக்கு
@tansukhsagar93012 жыл бұрын
Lovely and most beautiful children are playing together without any mobile i remembered my child hood 🙏🙏 love from gujrat
@MichiNetwork2 жыл бұрын
Thank you tansukh sagar 💜
@senthil7892 жыл бұрын
அண்ணா எல்லோரும் இவ்வளவு ஒற்றுமையா தான் இருப்பாங்களா எப்பயுமே மலையாள மக்கள் பாக்குறதுக்கு மலைவாழ் மக்கள் மாதிரி எல்லாம் இல்லை பயங்கர டீசண்டா இருக்காங்க நாங்க தான் மலைவாழ் மக்கள் மாதிரி இருக்கோம் சிட்டில இருந்தாலும் வேஸ்ட் சூப்பர் வாழ்க வளமுடன் ஒற்றுமை ஓங்குக தமிழ்
@MichiNetwork2 жыл бұрын
🥰🙏
@manjulat77512 жыл бұрын
So sweet .. missing the life in Ooty.. Hospitality of Badugas is wonderful.....had many Baduga friends.... memories...nice .. really made me happy.. thank you
@MichiNetwork2 жыл бұрын
Thank you Manjula 💜🙏
@rajasekarraj41102 жыл бұрын
வெகுளித்தனமான பேச்சு புதியபாதை புதிய அனுபவம் மிகச் சிறப்பு
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@rajrosshar20102 жыл бұрын
Thank you very much for such a wonderful video, showing respectable elders, beautiful houses, cheerful kids, dedicated teacher...good to know about this beautiful village
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 💙🙌
@radharanganathan18092 жыл бұрын
தம்பி உங்கள் தாத்தா ஊர் அங்கே உள்ள இயற்கையோடு இணைந்து வாழும் மக்கள் வாழ்கையும் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது அங்கே உள்ள வீடுகள் மிகவும் ரம்மியமான சூழல் மிக மிக அருமை உங்கள் பதிவுகள் அனைத்துக்கும் அடிமை
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் 🥰🙏❤️
@nivethavic77822 жыл бұрын
I thank you for showing my village after years . Am happy to see my own village through your video
@MichiNetwork2 жыл бұрын
Thank you nivetha 💜🙌
@shanmugapriyatthirumoorthy47842 жыл бұрын
பாபு எளிமையான உங்களிடம் ஒட்டுமொத்த அன்பை காட்டினாலும் போதாது மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் உங்கள் ரூபத்தில் இறைவனை பார்க்கிறேன் நம்மை படைத்த இறைவனுக்கும் இப் பூ உலகிற்க்கு நம்மை அறிமுகம் செய்த தாய் தந்தையரை போற்றும் வகையிலும் அமைவது மகிழ்ச்சி ஒரு தெய்வம் தந்த பூவே இந்த பாடல் இன்ப துன்பங்கள் இரண்டையும் புலப்படுத்துகிறது அழகான மலை கிராமம் எளிமையும் அன்பும் கலந்து தந்த இப்பதிவிற்க்கு அன்புடன் நன்றிகள்🙏💐👌🙌👏
@kalaivanivn29382 жыл бұрын
Ella veedum epadi ore madhiri iruku...evlo alaga iruku...sema life....
@MichiNetwork2 жыл бұрын
Thank you kalaivani 🥰🙏
@chithra-c2x2 жыл бұрын
ரொம்ப அழகான ஊர் அழகான தெருக்கள் அழகான குழந்தைகள் அழகான வீடுகள் தெருக்கள் வீடுகள் எல்லாமே ரொம்ப சுத்தமா இருக்கு உங்க பேச்சும் நல்ல நகைச்சுவையா இருக்கு உங்கள் வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தும் மிக அருமை
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much Rohith M 💜🙌
@عبداللطيفخليفاللهخليف2 жыл бұрын
Alagana , amaithiyana village..... ....maalai nerathil kolanthaigal vilaiyaduvathai parkave santhosama iruku..ithellam city life la chance ila.. Superb bro......👏👏👏👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 🥰🙏
@sivamanohar35762 жыл бұрын
ரொம்ப அழகா இருந்தது. Thanks for give this video
@puthuvasanthamtv2 жыл бұрын
Really good video babu sir
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 🥰🙏
@santhanakrishnan3275 Жыл бұрын
such a nice video..romba santhosama iruku ippadi oru makkala and village ellam...wish you all good health and happiness
@MichiNetwork Жыл бұрын
Thank you sir ❤️🙏
@nixendavid82522 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை சகோ.... 💚💚💚💚
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி Nixen 🥰
@deepaBabu-zq9qk27 күн бұрын
அழகான வீட்டில வாசிக்க சூப்பராக ❤❤❤
@vickeydevendra16272 жыл бұрын
Start..vijay entry to..last Cake 🍰🍰 cating ..bgm and song.. super aditing...♥️♥️👍👍
@MichiNetwork2 жыл бұрын
Thank you Vickiey 🥰
@subashsubash69354 ай бұрын
Actually I was searching for ooty walking tour... by seeing this video myself I got mesmerising seeing your way explanation and village of kutties ❤️ it's adorable 😇
@MichiNetwork4 ай бұрын
Thank you so much 💓 🙏
@s.r.sasokan10492 жыл бұрын
அழகான கிராமம் வாழ்த்துக்கள் br
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💜
@kavithavenkat3113 Жыл бұрын
பாட்டு பாடுபவரின் குரல் மிக அருமை.வாழ்க வளமுடன்
@kavithavenkat3113 Жыл бұрын
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் குட்டி தம்பி.உன் அம்மாவின் சந்தோசம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்.வாழ்க வளமுடன்
@AgmarkTamilan2 жыл бұрын
இங்கெல்லாம் எங்களுக்கும் போகணும்னு ஆசையா இருக்கு சகோ... போக முடியுமா??
@artvendhan68862 жыл бұрын
மனசு கஷ்டமா இருந்தா உங்களுடைய video tha na பார்ப்பேன் காட்டுக்குள் பயணம் செய்வது then village cultural function niga added pantrathu amazing Anna God is always with you and your family
@MichiNetwork2 жыл бұрын
Thank you brother 🥰🙏
@santhoshkumar85172 жыл бұрын
சூப்பர் சூப்பர் ப்ரோ 👍👍👌👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 🥰🙏
@santhoshkumar85172 жыл бұрын
@@MichiNetwork நன்றி ப்ரோ
@Megaaravind1432 жыл бұрын
1st time life la oru video va sound ae illama video mattum parthu like pannadhu indha video mattum dhan this one has a special place in my heart❤ 👌👌beauty in playing of Children👌👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you mega Aravind 💜🙌🙏
@faizalf14522 жыл бұрын
felt my 90's kid life recreated, thank u dear
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@30ganesan2 жыл бұрын
உங்கள் நகைச்சுவையான பேச்சு உங்கள் பதிவிற்கு இன்னும் சுவார்ஸ்யம் தருகிறது,அருமை வாழ்த்துகள் நண்பரே 👌👍
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி🥰🙏
@raj_s2 жыл бұрын
Camera and editing has improved a lot these days....good job brother. As always, thank you!!!
@MichiNetwork2 жыл бұрын
Thank you raj 🥰🙏
@jancyjanu425 Жыл бұрын
Anna na mrng pathathulaye best video ungalthu tha anna....❤❤Evolo azhagana village anga irukavaga mugathula irukarthutha unmayana happiness...❤enakum athupola oru edathula irukanaun ipoo romba aasaya iruku anna..😊😊😅
@agilantech61092 жыл бұрын
beautifull village..camera and video editing ..superb
@MichiNetwork2 жыл бұрын
Thank you agilan. 🥰
@swathishankar6592 жыл бұрын
உங்கள் வீடியோ அருமை புரோ இயற்கை எழில் கொஞ்சும் கிராமத்தில் வாழ்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் கடவுள் உஙகளை அதுமாதிரியான இடத்தில் வாழ வைத்து இருக்கிறார் உங்கள் ட்ரோன் அனைத்தையும் தன்னுள்ளே எடுத்து எங்கள் கண்களுக்கு விருந்தளித்து இருக்கிறது பிறந்தால் அந்த மாதிரி அந்த மாதிரி கிராமங்களில் பிறக்க வேண்டும் கள்ளம் கபடமற்ற மக்கள் அருமை புரோ தொடர்ந்து இது மாதிரி வீடியோ எடுக்கவும் வாழ்த்துக்கள் பாபு புரோ
@MichiNetwork2 жыл бұрын
Thank you swathi 🥰
@raamaduraip.n3692 жыл бұрын
குழந்தைகளின் சிரிப்பு அழகு அழகிய ஊர்
@MichiNetwork2 жыл бұрын
❤️🥰🙏
@rajraj9592 жыл бұрын
வீடியோ ரெம்ப கல கலப்பா இருந்துச்சி. நன்றி ப்ரோ...!!! குவைத் ல இருந்து.
@MichiNetwork2 жыл бұрын
Thank you Raj 💜
@mohammedirshad99982 жыл бұрын
seems like switzerland. Rellay You people living in heaven😍😍😍❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you Mohamed 🥰🙏
@aishwaryavenkatesh91332 жыл бұрын
பாபு தம்பி நல்லா நல்லா இருங்க பிள்ளைகளுடைய பள்ளி அருமை தலையில் சமைக்க விரகு கொண்டு போன அக்கா சுமை தூக்கும் கழுத்து வலி கஷ்டம்தான் இயற்கையை கண்ணெதிரில் காட்டும் பாபுக்கு நன்றிகள் நன்றிகள் வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா டிரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் 👍👍👍👍👍
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி
@umadinakaran77452 жыл бұрын
Kaggula kids are Rasagula kids.Super.
@MichiNetwork2 жыл бұрын
🥰🙏
@Davidratnam2011 Жыл бұрын
Nice brother Jesus yesappa bless all
@brindakannan53292 жыл бұрын
You people are blessed to be there....Happy Birthday to that kid....Mind blowing vedio....God bless you all....Let us protect the nature.
@MichiNetwork2 жыл бұрын
❤️🙏🤗
@prabhushankar92312 жыл бұрын
அருமை, அழகு, அற்புதம் நிறைந்த காணொளி. நன்றி.
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி
@nithinithi78722 жыл бұрын
My Favorite place Kotagiri ❤..Beautiful village..Thanks for upload this video..
@MichiNetwork2 жыл бұрын
Thank you nithi. 💚🙌
@vimaladevi10992 жыл бұрын
சூப்பர் கிராமம் பேசும் மொழி புரியவில்லை
@arthisivakumar37172 жыл бұрын
Hi bro. I am from Kotagiri. I visited very few Hattie's where my friends are living. I like baduga people and their culture, language,their unity etc..
@jayaramanchinnapa3720 Жыл бұрын
Super
@bhuvaneshwaris32512 жыл бұрын
அழகான ஒரு ஊர் அழகான மனதைக் கவரும் மழலைகள் உங்க ஊரு ரொம்ப நல்லா இருக்குங்க ப்ரோ ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ❤️🙏
@vidhyap3021 Жыл бұрын
Just happened to watch this beautiful village video. Baduga language resembles kannada a lot. Isn't it?
@MichiNetwork Жыл бұрын
Yes sir...😊
@palanivelukandasamy93732 жыл бұрын
இயற்கை என்பது தான் கடவுள். இறைவன் என்பது தான் இயற்கை. அதாவது நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு. இவைகள் அடங்கியது தான் இயற்கை ( இறைவன்). இவை அனைத்தும் சார்ந்த அந்த கிராமம் அவ்வளவு அழகாக உள்ளது. இயற்கைக்கு இணையாக பாபு தம்பி கொடுக்கும் பதிவுகள் ஈடு இணையற்றவை. வாழ்த்துகள் தம்பி. வணக்கம்.
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி. ❤️🙏
@matjengka19412 жыл бұрын
The musician and singer are awesome. Very talented. Best wishes for Penang , Malaysia
@MichiNetwork2 жыл бұрын
❤️❤️
@mahivishnu472 жыл бұрын
மீண்டும் அருமையான காணொளி...சூப்பரா பாட்டு பாடறாப்ல..வாழ்த்துக்கள் 👏❣️
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much 🥰
@pradeepuctricks59722 жыл бұрын
இது காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தில் வரும் வீடுகள் போல் தெரிகிறது விஜய் படம்
@balakumari38782 жыл бұрын
ரொம்ப அழகாக இருக்கிறது இந்த ஊர் வரிசையாக வீடுகள் .உஙகளாள் கடையில் நல்லா வியாபாரம் நடந்தது .தீக்சிதா நலமா.உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா தம்பி
@MichiNetwork2 жыл бұрын
அனைவரும் நலம் நலம் 🥰🙏
@hujenkkdn2 жыл бұрын
What a stress less people ipdi iruntha naoyae andathu
@redramesh98442 жыл бұрын
நான் ரொம்ப புகழ விரும்பல... என் மாமனார் ஊருக்கு என் ஆசிர்வாதம் வாழ்த்துகள்... 🔥💐🥰🙏
@Hariz1112 жыл бұрын
Great work in covering the activities for Children's in depth. Wonderful job in capturing the places as they are mystic and stunning and the children's are like angels. Last but no the least, the editors cut "cooling glass podurathu audience accept pannalum, na panna maaten".. lol. Great job!!
i am from mangalore. Its a kerala border. our language also same like this, malayalam and tamil mixed language. So We know both language kannada tamil and malayalam very well
@MichiNetwork2 жыл бұрын
Super brother
@januj2n2 жыл бұрын
Hi Bro, it's Bheri bhasha right ?
@anistanfernando31992 жыл бұрын
May I know that what language they speak exactly.... Could you please let me know if you can....... Malayalam tamil mixed or malayalam kanada mixed or kanada tamil mixed..... Thanks
@yinyang82542 жыл бұрын
Bro only badaga is known by many, but there are more tamil-kannada-malayalam-telugu mixed (kannada Language) exists in tamilnadu,😂..majorly sounds kannada+tamil, but has malayalam and telugu words quite a bit too...we too have multiple dialects and addressing a thing also changes... Nilgiris,Coimbatore,erode,Salem,theni districts..( i mean in all kongu region of tamilnadu)... Karnataka is blind 🤣...they cant even see we speak their language here...
@aishwaryavenkatesh91332 жыл бұрын
பாபு தம்பி நல்லா இருக்கீங்களா இயற்கை கூட நீங்கள் நீடூடி வாழ எங்கள் வாழ்த்துக்கள் இயற்கை சார்ந்த வீடியோக்கள் அருமையோ அருமை சும்மா அடி தூள் தூள் என் இதயத்தை தொட்டு விட்டீர்கள் தம்பி பாபு வாழ்க வாழ்க வளமுடன் சென்னை அம்பத்தூர் ஐஸ்வர்யா ட்ரான்ஸ்போர்ட் பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் வெங்கடேஷ் 👍👍👍❤️❤️❤️
@MichiNetwork2 жыл бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி நன்றி ❤️... அம்பத்தூர் Aishwarya Transport ❤️🙏
@ravichandranct94952 жыл бұрын
தம்பி..Drone ஷாட்டுகள் மிக அற்புதம்.குறிப்பாக வீடியோவின் முடிவில் ஒரு பஸ் செல்லும் காட்சி பேரழகு.( லைன் வீடுகள் அழகோ அழகு).
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much Ravichandran sir. 🥰🙏
@ashokkumarrsb62572 жыл бұрын
மிக அருமையான காணொளி பாபு ப்ரோ 🤝👏👏👏👍😍
@MichiNetwork2 жыл бұрын
Thank you brother
@charlesnelson46092 жыл бұрын
Speaking Badaga Language in the School along with the students. Good initiative, congratulations to the teacher Ms Deepa.
@MichiNetwork2 жыл бұрын
Thank you Nelson 🥰
@Golden_eggs2 жыл бұрын
😅😂awsm bro enjoyed lotttt tat store billing movement 👍😂
@MichiNetwork2 жыл бұрын
😀😀😀.. thank you sham vino brother 💙🙌
@JayaKumari01912 жыл бұрын
Such a beautiful village and houses😍😍😍😍😍
@MichiNetwork2 жыл бұрын
Thank you ❤️🙏
@nadheerashaik98982 жыл бұрын
Ooty is the one my favourite place what a place ya i love always....ooty sonnalae niyapagam varathu 90's vijay movie golden memories
@selvanayakipitchai84692 жыл бұрын
Skip panama pakura video michi network channel la Mattume❤️ babu bro Vera level unga Thaththa ooru... Arumaiya makkal.... anbana kids... 😁Birthday 🎉🎉🎂 gift Vera level bro😉 started my lazy sunday with full of joy 😹 thanks a lot bro👍🏾 one small request v unable understand vat thoddamanai Thaththa said n baduga... Put translation pls👍🏾
@MichiNetwork2 жыл бұрын
Translation work going... thank you soooo much for your love and support 🥰🙏
@mr.p_o_o_v9585 Жыл бұрын
😮👌👍🥰🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎂🍰🎂🎉💐🙌
@RamKumar-pk7zs2 жыл бұрын
Nice video. Happy to see such a clean/ calm/ happy village 👍 Especially those kids are awesome ❤️
@MichiNetwork2 жыл бұрын
Thank you ram Kumar 🥰🙏
@samundeeswari58872 жыл бұрын
Azhagana village azhagiya veedugal 👌❤ enjoy babu 👍👍😍😍😍😍😍💚💚💚💚💚
@thomasm74382 жыл бұрын
Such a nice village no pollution I like it very much.
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much thomas. 💜🙌
@sanjayraj70382 жыл бұрын
மிகவும் அருமையான குழந்தைகள், மற்றும் அழகான ஊர்...💙
@MichiNetwork2 жыл бұрын
Thank you thank you 💜🙌
@VINOTHKUMAR-oj2gt2 жыл бұрын
வீடியோ போட்ட உடனே வந்துட்டேன் அண்ணா 😁.....
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி. 🥰🙏
@vihaanmeghna30452 жыл бұрын
@@MichiNetwork Hai. Can i have the exact location of this village... I am from Kerala.. Is it possible to stay in this village in a rented house?I would like to visit this village with my family for a staycation
@KSS85172 жыл бұрын
One word to describe this video:: LOVELY
@subashbose10112 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் Prajint
@manimozhinatarajan1832 жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான காணொளி நீங்கள் அவர்களிடம் பேசும்போது எதோ இரு மொழிகளின் கலவை மொழியில் பேசுவது போல் உள்ளது அது என்ன மொழி என்று கூர இயலுமா இடையே குழுவாக ஏதோ ஒரு பாடல் புரியவில்லை ஆனால் கேட்க்கும் படியாக இருந்தது இது ஒரு நல்ல சமுதாயத்தின் சங்கமம் என்று கருதுகிறேன் மீண்டும் வாழ்த்துக்கள் நன்றி .✨
@MichiNetwork2 жыл бұрын
அன்பும் நன்றிகளும் ❤️🙏
@MichiNetwork2 жыл бұрын
அந்த மொழி நீலகிரி மாவட்டம் படுகா மக்கள் பேசும் Badaga மொழி ❤️🙏
@manimozhinatarajan1832 жыл бұрын
@@MichiNetwork நன்றி ✨💐🙏
@ushavandana80662 жыл бұрын
happy to see my grandparents house through your video
@MichiNetwork2 жыл бұрын
Thank you usha ❤️
@deepadeepa92992 жыл бұрын
Babu thambi unmaiya sollren namvallum valkiyen unmaiya aruthathai nenga pota etha videova parthu ellarum theruinjukanum yes sothapanthakalodu vallum vaikai romba alaganathu anbanathu but eppa entha worlda ellarukum pannam mattumunu poieduchu engallukku valkaila engakulathaikal mattum tan santham so entha rombaaaaaaa heart touch ful video ethupola valanum babu u r so gifted really my eyes was filled with tears thankyou soso much for this videos heartful no other wordz to say thambi
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much deepa 🥰🙏
@t.j.foundationtrust2 жыл бұрын
Really beautiful video bro.... So lovely to see your village.... 👌👌👌👌👌
@MichiNetwork2 жыл бұрын
Thank you so much sir. 🥰🙏
@clintonandrews9044 Жыл бұрын
The aerial views captures the unseen beauty
@claytonfernando24642 жыл бұрын
That’s very good of dheepa to take such a good initiative, on educating children inspite of the situation on the government’s scheme. Inform her that I turned out to be a good fan of her!!
@artvendhan68862 жыл бұрын
அண்ணா நீங்க போடுற வீடியோ எல்லாம் நல்லா இருக்கு சொர்க்க பூமி
@MichiNetwork2 жыл бұрын
🥰
@nageshtn2 жыл бұрын
Amazing to see so many happy children. The village looks beautiful. Expecting more videos with uniqueness of each village style life and little bit of history could be considered in your future videos.
@MichiNetwork2 жыл бұрын
Sure sir..i il keep it in ma mind.. thank you so much 🥰🙏
@vishaliyer90382 жыл бұрын
@@MichiNetwork which area in ooty
@nazarali12672 жыл бұрын
n1/* w
@srimen4884 Жыл бұрын
அருமை வாழ்த்துகள்
@ivanhsiavchaya66042 жыл бұрын
Beautiful village... Beautiful people
@thavittupitchaip81272 жыл бұрын
Camera Mixing Background music Pleasant வாழ்த்துக்கள்
@MichiNetwork2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி. 💜🙏
@sivagangaisabarisuppiah2 жыл бұрын
Happy birthday to u prajith,,, வாழ்க வளமுடன் 🍇🎂ஐயா pesumbothu,,, தமிழ் words vdo la present pani irukalaam