Description This video explain beginers how to drive car without jerk and off on first gear @Braincars
Пікірлер: 65
@uvaisekarniuvaisekarni7659 ай бұрын
சார் உங்கள் கோச்சிங் சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும்படிஅருமையாஇருக்குங்கசார் உங்கள் விளக்கம் மிகமிக தெளிவாக உள்ளது சார் சூப்பர்❤
@mohanv855 Жыл бұрын
வணக்கம்,1st gear இல் (beginer)move பண்ணும்போது வண்டி off ஆகாம இருக்க கொடுத்த விளக்கம் அருமை. (பைடிங் point க்கு பிறகு clutch ஐ suddan ஆக விடக்கூடாது என்பது). மற்றும் slope இல் பைட்டிங் Point க்கு அப்புறம் slow ஆக ரிலீஸ் பண்ணும்போது acceleration கொடுக்கலாம் என்று சொல்கிறீர்கள்(slope என்று குறிப்பிட்டது மேடன பகுதியதானே குறிப்பிடுகிறீர்கள்) beginerskku நல்ல தெளிவான விளக்கம் நன்றி 🙏
@tamilminiroll1225 Жыл бұрын
Clean Explained 👌👍
@vidhyanandanan103310 ай бұрын
I had this problem, well explained, hats off to you.
@sreeperumal240326 күн бұрын
Super anna
@user-ek7xc2vz7s23 күн бұрын
Very nice explanation sir
@GnanasekaranD-lz2dyАй бұрын
உங்கள் அறிவுரை மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி
@arthanareeswarankrishnasam8062 Жыл бұрын
Your method of explanation is very elaborative and easy to understand Sir. 👌👌👌
@dkamesh2613 Жыл бұрын
Super explanation for 1st gear and starting Thanks sir
@hemachandrank9794 Жыл бұрын
Useful guide sir
@selviselvi-de4ev Жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னிங்க அண்ண
@kirthikakiki9622 Жыл бұрын
Good explanation 👍
@techshan2185 Жыл бұрын
நான் அதே தவறுகளை செய்து கொண்டிருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தவுடன் நம்பிக்கை பிறக்கிறது நன்றி!!!
@EswariEswari-zw3bn11 ай бұрын
0:10
@samson735 Жыл бұрын
Thankyou sir to day iam going to try in my driving class
@user-rp1st8pb7i3 ай бұрын
Very good class...Thank you
@mugeshthakku60716 ай бұрын
I have the same problem, this video gives me confidence, thanks🙏
@sekarl8713Ай бұрын
Super sir
@vdigital001 Жыл бұрын
Super Tnq sir
@murugesan5103 Жыл бұрын
Good sir thanku
@subramanianchenniappan40594 ай бұрын
You have covered all important points in car driving 😂😂😂. This is most important . இது எனக்கு ஆனது . Car ஓட்ட கற்றுக்கும்போது 4 junction ல வண்டி off ஆனது 😢😢😢. Traffic police கோவத்தில் திட்டினார்
@sureshammu1129 Жыл бұрын
Good explain sir
@ranjujaw2681 Жыл бұрын
Thank you sir its really helpful to me
@JacobEagle-uw8dj11 ай бұрын
Arumayana pathivu
@SelvaKumar-up8czАй бұрын
Super
@robinjoel51111 ай бұрын
அருமையான விளக்கம்
@shanmugame5178 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@jeyalakshmisankarjeyalaksh8807 Жыл бұрын
Vera level na nenga
@prabha82 Жыл бұрын
Thank you sir this same mistake im doing during learning. This video is helpfull for beginners
@sweethasuganthi34453 ай бұрын
Thanku so much sir
@SHANUSHASRI10 ай бұрын
Thanku sir
@v.dakshinamoorthyv.dakshin1667 Жыл бұрын
Thanks sir
@mathimath716 Жыл бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@Harley_9108 ай бұрын
Sprr Anna❤️🔥🙌🏻
@logulogu87104 ай бұрын
Supper
@thirunavukkarasuv5064Ай бұрын
GOOD THAMBI..HOW TO DRIVE CAR IN HOUSE PORTICO IN HEIGHT WITHOUT OFF..
@rafeeqkhan97776 ай бұрын
Thanks. For you
@GotSomeChills_6 ай бұрын
Really helped
@kanybashakanybasha4492 Жыл бұрын
👌
@manikandan-li7ze Жыл бұрын
amma ayya intha issue vaaleya vandidye edukkurathilla
@Hawkeye9214 күн бұрын
12:56 ❤
@alltoolsandhardware5758 Жыл бұрын
Tq
@csudhakar5966 Жыл бұрын
எல்லாமே சரிதான்.ஒரே ஒரு சரியானதை மட்டும் நீங்கள் சொல்லாமல் விட்டது என்னவென்றால் எத்தனாவது கியரை போடும் பொழுதும் கிளச்சை முழுவதுமாக அடிவரையில் மிதித்து கொள்ளுங்கள் என்பதை மட்டும் சொல்லாமல் இருந்து விட்டீர்கள்.
@aadhimagreno1017 Жыл бұрын
Vrey use full method na
@albertdevadoss60273 ай бұрын
😂😂😂😂😂
@samson735 Жыл бұрын
நல்லது சார்.கிளட்ச் பிளே அதிகமா இருந்தா கூட off ஆகுமா
@Braincars Жыл бұрын
Clutch nalla conditional irunda pathi pedal release ana udan car moovahum clutch theimananam irundal mukkalvasi pedal relase ana pirahuthan car movahum
@samson735 Жыл бұрын
@@Braincars thankyou sir today iam using your idea it comes good.குதிங்கால் கிளட்ச் மிதிக்கும் போது கீழ வைக்காம செய்து பார்த்தேன் நல்லா படியா கன்ட்ரோல் கிடைச்சது சார் நன்றிகள் பல
@subhar.p.2762 Жыл бұрын
Ithae slope la otrathu epdi sir.clutch biting point varum bothu back la poguthu
@Braincars Жыл бұрын
already video potrukkom brain cars play listla parunga
@Braincars Жыл бұрын
normal road la clutch biting point practice pannunga apuram slopla try pannunga varum
@subhar.p.2762 Жыл бұрын
@@Braincars ok sir..thank u
@manikandan-li7ze Жыл бұрын
feet 👣 keela support vachikanuma illa meala thukittaapulaye clutch release pannalaama ayya
@Braincars Жыл бұрын
Break accilerator pedal use pannumpothu Mattum kudinkal keela irukkanum clutch release pannumm போது foot floor la touch Panna கூடாது
@techshan2185 Жыл бұрын
குதிகால் கீழே இருக்கலாம்
@Braincars Жыл бұрын
குதிகால் கீழே இருக்க கூடாது break accilerator press pannumpothu கீழே இருக்கணும் clutchkku மேலிருந்து பிரஸ் and release pannanum
Ok bro practicala test senji parunga diesel car clutch konjam harda irukkum kudingal keela vaiththu press pannumpothu front toe kku adiga pressure kudikkanum antha mathiri kudithal knee pain varum melerundu full legal press pannumpothu knee affect ahadu foreign la diesel car illa only petrol athukku clutch lighta irukkum adukku ok
@techshan21856 ай бұрын
மிக்க நன்றி @@Braincars
@gopinatht54055 ай бұрын
HOW TO SLOPE BAMBER TO BAMBER TRAFIC DRIVE IN CAR SIR