Join this channel to get access to perks: / @braincars This video explain about gear shifting and how much speed and which place we should change gear down shifting also explained with demo Brain cars
Пікірлер: 19
@mohanv855 Жыл бұрын
beginners க்கு தேவையான நல்ல விளக்கம் ஐயா 🙏
@prasannaganapathyj35892 ай бұрын
Useful video ❤❤❤Tq sir
@velmuruganmurugandi4520 Жыл бұрын
அருமையான பதிவு.ரிவர்ஸ் கியர் ஒரு கியர் தான் உள்ளது.பதிவை போடும் முன் தவறு களை திருத்தி போடவும்.நீங்கள் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
@mohanv855 Жыл бұрын
beginners தெரிந்து கொள்ள வேண்டிய gear shifting பற்றிய நல்ல விசயங்களை நன்கு புரியும்படி சொன்னீர்கள் நன்றி🙏
@samson735 Жыл бұрын
Sir really your drive is so classic
@mariangiammal2139 Жыл бұрын
👌super explain
@vaishnavivelumani Жыл бұрын
Nice explain save farmers 🐓
@princerobert3323 Жыл бұрын
Sir, same gear shift petrol car kum use pannalama
@Braincars Жыл бұрын
Yes use pannalam
@Parveensaleem784 Жыл бұрын
Sir,,, my doubt is clutch full press pannitu thaan slow gear poodanuma?
@Braincars Жыл бұрын
Gear change seiyum pothu clutch fulla press pannanum appa than gear easyya engage ahum half clutch la gear sariya vilathu
@Parveensaleem784 Жыл бұрын
Ok thank you sir... I clear now... I m beginner.... My 8th day class going on in my driving school... And I m also watching urs video... It's really helpful 🙂
@manis7938 Жыл бұрын
Sir video La romba fast moving irrukku sir konjam adhai sari pannugga sir originality missing sir
@Braincars Жыл бұрын
Difinetely I will do best in my next videos thanks for your valuable comment
@samson735 Жыл бұрын
சார் நான் இரண்டுநாளாக தான் பழைய கார் வாங்கி கற்று கொண்டு வருகிறேன் கிளட்ச் வேகமாகவே விடுறேன் எப்படி பழக்கத்துக்கு வருவது.
@Braincars Жыл бұрын
Clutch video two days before potruken parunga doubt clear ahum
@samson735 Жыл бұрын
@@Braincars ok sir ok thankyou
@velmuruganmurugandi4520 Жыл бұрын
தினசரி கார் எடுத்து ஓட்டுங்கள.பழக பழக சரியாகி விடும்.
@samson735 Жыл бұрын
@@velmuruganmurugandi4520 சாமி நீங்க யாரோ எவரோ உங்க வார்த்தை கொஞ்சம் ஆறுதலா இருக்கு நன்றிகள் பல உங்களுக்கு