நடிகை லட்சுமி 60 வருஷமா நடிச்சுக்கிட்டு இருக்காங்க. கால் நூற்றாண்டா இல்லை.
@devanathans46929 күн бұрын
Very informative
@KumarPandian-gq4ou10 күн бұрын
First movie for lakshmi is jeevanamsam released in 1968.
@srinivasraj280510 күн бұрын
ஆரம்பத்தில் நடிகை லட்சுமியை அறியாமையால் ஒரு சாதாரண நடிகையாகத் தான் நினைத்தேன் பிறகு தான் அவர் நடிப்பிலும் சினிமாவிலும் பெரிய கில்லாடி என்று தெரிந்து கொண்டேன்
@Manithan1239 күн бұрын
She's gorgeous!
@bvbabu75039 күн бұрын
Lakshmi ever green actress no body fill her place god bless her family
@mahdevanravi214910 күн бұрын
சகோதரர் பாண்டியன் ஒருவருடைய வரலாறை இவ்வளவு சுவாரஸ்யமாக சொல்வதில் வல்லவர் என்று நான் ஆணித்தரமாக கூறுவேன்.
@roginibalu2749 күн бұрын
காலம் கடந்து அவங்களை பத்தி பேசுவது தவறு
@KalpanaMs-vg9wq9 күн бұрын
ஏன் உயிரோடு தானே இருக்கிறார்
@kumarjeevan58338 күн бұрын
இந்த ஆளுக்கு இதுதான் பொழப்பு..காசுக்காக
@murugesan16965 күн бұрын
@@kumarjeevan5833 Avar oru journalistkey,Arivu ketta mundam.
வள்ளியில் ருக்மணி TRமகாலிங்கம் நடித்த முதல் படம் என நினைக்கிறேன்
@Mvs6458 күн бұрын
👌👌🌺🌺🌺
@அன்பிற்கினியவன்9 күн бұрын
பொம்ளை சிவாஜி.நடிப்பு ராட்சசி என்று போற்றப்பட்டவர். எதுவாக நடிக்கிறாரோ அதுவாகவே திரையில் அச்சு அசலுமாக பிரிதிபலிப்பார். 1953ஆம் ஆண்டு பிறந்தார். 15ஆம் வயதில் 1968ஆம் ஆண்டு ஜீவனாம்சம் திரைபடம் தமிழில் துனை நாயகியாக அறிமுகம். 1970ல் தனது 17ஆம் வயதில் திருமணம் 18ஆம் வயதில் 1971ல் ஐஸ்வர்யா என்ற மகளை பெற்றெடுத்தார். 1972 ல் தனது 19 ஆம் வயதில் விவாகரத்து. 16ல் திருமணம்.17ல் குழந்தைக்கு தாய்.19ல் விவாகரத்து. பெரும் மன உளைச்சலில் இருக்கும் பொழுது அவள் ஒரு தொடர் கதையில் நடிக்க கே பாலச்சந்தர் வற்புறுத்தி அழைத்தும் ஒப்பந்தம் ஆன திரைபடம் அதிகம் உள்ளது என இப்படத்தை தவிர்த்து விட்டார். லட்சுமி பின்பு இந்த படத்தை தவறவிட்டதை நினைத்து வருந்தினார். ஆங்கில பட ரீமேக்கான ஜீலியில் இந்தி தெலுங்கு மளையாளத்தில் பெரும் வெற்றி படத்தில் நாயகியாக வாழ்ந்து காட்டியவர். எம் ஜி ஆர்.சிவாஜி முதல் ரஜினி கமல் வரை ஜோடியாக நடித்தவர். கமலஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகை லட்சுமி. கமலுடன் மளையாளத்தில் கொல்லிமலை மாவீரன் படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்திருப்பார். கமல் லட்சுமியுடன் நடிக்காத ஏக்கத்தை இப்படத்தின் மூலம் தீர்த்து கொண்டார். தமிழில் பொன்மாலை பொழுது படத்தில் அதே நெருக்கத்தில் கமலுடன் நடித்திருப்பார் லட்சுமி. ரஜினியுடன் ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் அவர் மனைவியாகவே வாழ்ந்திருப்பார். லட்சுமி நடிப்பு திறமைக்கு நிகறான நடிகை இது வரை கிடையாது என்றமைக்கு சான்று எது வென்றால் இந்திய தமிழ் சினிமாவில் முதல் தேசிய விருது பெற்ற முதல் நடிகை என்ற பெருமைக்குரியவர். 1977ல் சில நேரங்களில் சில மனிதர்கள் தேசிய விருது பெற்றார். 70வதுகளின் உச்சத்தில் இருந்த முதல் நடிகை லட்சுமிக்கு ஓரளவுக்கு நிகறானவர் யார் என்றால் நடிகை சுஜாதா. லட்சுமி தவறவிட்ட அவள் தொடர் கதையில் சுஜாதா நாயகியாக அடியெடுத்து வைத்தார். திரை வாழ்க்கையில் உச்சம் நிஜ வாழ்க்கையில் ஏதோ மிச்சம் என வாழ்ந்தவர் லட்சுமி.
Lechumi great actress No matter she fail in her own life She is intelligence
@dhanalakshmiranganathan-h7t10 күн бұрын
சரியான களவாணி அவள் 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🦮🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴👟👟👟👟👟👟👟👟👟👟👟👟👟🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🦮🦮🦮🦮👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
@gayathiri2029 күн бұрын
How come u say failed in-personal life. After two failure she got her soulmate
@napoleonmudukulathur62068 күн бұрын
The first four marriage actress! Next kush! Next seetha! Next radhika! Trend setter lakshmi!
@KalpanaMs-vg9wq9 күн бұрын
17வயதில் முன் கோபம் அதிகம் அதிலும் நடிகை க்கு பொறுமை இருக்காது
@salmanhameed84739 күн бұрын
அவதூறு..லட்சுமி ரசிகர்கள் பாண்டியன் வீட்டு முன் போராட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும்
@PMAAAbbasMohamed7 күн бұрын
Rasigargal vera irukaangala😂😂😂
@salmanhameed84737 күн бұрын
@PMAAAbbasMohamed என்னங்க இப்படிச் சொல்லிபோட்டீங்க...நாங்க குஷ்பு முதல் ஷகீலா வரை ரசிகர்கள் இருக்கோமுங்க...செயலலிதா வுக்குப் பிறகு தமிழக முதல்வராக லட்சுமியை தேர்வு செய்ய காத்திருந்தோம்.நடக்கவில்லை
@PMAAAbbasMohamed7 күн бұрын
@@salmanhameed8473 🤭🤭
@murugesan16965 күн бұрын
@@PMAAAbbasMohamed Verygood comment.
@chidambaramm565910 күн бұрын
நான் அவன் இல்லை படத்தில் லட்சுமி நீதிபதியாக நடித்தார் வக்கீலாக நடிக்கவில்லை.
@PMAAAbbasMohamed7 күн бұрын
Old movie naan avan illai
@hemamalini242710 күн бұрын
நீங்க தப்பு தப்பா சொல்றீங்க
@mri33849 күн бұрын
படையப்பா டபுள் ஆக்டாம்😂😂😂
@n.s.swaminathan21439 күн бұрын
சிவகுமார் இவள கல்யாணம் கட்டுவதாக இருந்தது
@nagarajansubramaniam187610 күн бұрын
ஐஸ்வர்யா ராய் அல்ல ஐஸ்வர்யா வேறு நடிகை
@gopalakrishnanp50995 күн бұрын
இலட்சுமி மகள் பெயர் சாந்தி மீனா - பின்னாளில் ஐஸ்வர்யா
@euanpatriciawallace757410 күн бұрын
Not right to gossip about anyone. It's cheap publicity.
@vicneswary-348010 күн бұрын
Sirai movie
@chidambramm24689 күн бұрын
T.R.Mahalungam and Rukmani Acted Sri Valli was priduced in Tamil and not Telugu...
@Raghunathan03108 күн бұрын
பழைய கதை பாண்டியன்.எப்படியோ பொழுது போன சரி. அடுத்தது யாரு பழைய கஞ்சியும் புளித்து போன மாவையும் போட்டு கலக்கு
@chidambramm24689 күн бұрын
She was heroine with Kamal in 2 Malyalam movies Thillu mullu she never acted and that was Rajnikanth movie not Kamal movie.
@santhiraelangkumaran180510 күн бұрын
Poornimavukku vakkeelaga nadiththathu sujatha
@boypillay52707 күн бұрын
Too much of wrong information. Not certain why talk about her private matter.now. Why keep repeating the information.?. To make money, some will go to any exteng.
@Swami_ji_9610 күн бұрын
சிலநேரங்களில் சில மனிதர்கள் தான் இலட்சுமி தேசிய விருது பெற்றது 🎉 சட்டகாரி மாநில அரசு மற்றும் பிலிம்பேர் கிடச்சது மலையாள படத்துல
@KumarPandian-gq4ou10 күн бұрын
First husband was baskaran father of iswarya 2nd mohan was 2nd husband (Kerala actor)3rd actor siva Chandran (hero of pancha kalyani)
@dhanalakshmiranganathan-h7t10 күн бұрын
இப்போ இருக்கிற புருஷன் செய்கிற தேவடியாதனம் சில மாதங்களுக்கு முன் சிரிப்பாய் சிரித்ததே . லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களின் அக்கா மகள் US லிருந்து எல்லா வகை பாலியல் விஷயங்களையும் ஊருக்கே தெரியப்படுத்தினார்.🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🐕🦺🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴👟👟👟👟👟👟👟👟👟👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹👹
@psathya76199 күн бұрын
Avarudaiya sonda vazhkail patri namakku thevai illai avar oru siranda nadigai,azhagum arivum,dairiyamum konda nadigai enbadil sandegam illai
@GerardNoal8 күн бұрын
Raconte pas des conneries. Vas lire l histoire du cinéma. Je connais très bien la vie de l actrice lakshmi. Je l à connais très bien. Arrête de raconter des conneries. Gérard NOAIL. France.
@vivianejames42546 күн бұрын
Oui
@ramanraman60489 күн бұрын
He is bluffing lakshmi herself gave an interview about the flood situation what to do this man has to survive for food.
@வீரத்தமிழன்123 உண்மை அம்பிகாவை வைச்சி இருந்தான் காதல் பரிசு திரைப்பட நேரத்தில் ஸ்டாலின்
@murugesan16968 күн бұрын
Lakshmikku,legella 03 Purushangazh,Unlegella?
@hemamalini242710 күн бұрын
நிறையரதி உங்களுக்கு
@வீரத்தமிழன்1239 күн бұрын
அப்டீனா
@vimalraj4159 күн бұрын
Why is this vj soooo shabby
@kamala62610 күн бұрын
Unakku vera polapey illaiya. Aana vayaduku vera topicay illaiya.
@chidambramm24689 күн бұрын
It was a love marriage...
@chidambramm24689 күн бұрын
You are repeatedly mentioning Aishwarya Rai..It's only Aishwarya not Aishwarya Rai.Mr Mohan and Aishwarya had no issues...They were friendly.Lakshmi and Aishwarya have settled all their differences and are now talking.