வாழ்க வளமுடன் ஶ்ரீதர் வேம்பு .கடவுள் நீண்ட ஆயுள் வழங்கட்டும்.
@lukenathan26543 жыл бұрын
Stingee millionaire who doesn't want other persons to become billionaire or millionaire. Fake guy masked face.
@boogie91734 жыл бұрын
தமிழால் வளர்ந்த கோபிநாத் கேள்விகள் ஆங்கிலத்தில் உள்ளது... ஐயா வேம்பு அவர்கள் தமிழில் பதில் சொல்கிறார்.... அருமை.
@linganmelur6884 жыл бұрын
அவன் ஒரு அரைவேக்காடு. அதான் அப்பப்போ தேவையில்லாமல் ஆங்கிலம்.
@karthicks8593 жыл бұрын
Behindwoods திராவிட கும்பல் சேனல் கடவுள்(மண்/பாரம்பரிய பண்பாடு) மறக்கடிக்கதே வேலை..அவர் அழகா தமிழ் பேச கோபி அந்நிய மொழி பேசுறா.மதமாற்றம் செய்யனுமே/அந்நிய கும்பல் பகுத்தறிவு பேரில் கோவில் கலாச்சாரம் அழிக்கறா
@prakashbharu42652 жыл бұрын
correct...
@munisrkmunis28272 жыл бұрын
Ama
@munisrkmunis28272 жыл бұрын
@@linganmelur688 😂😂😂😂ஆமா டூபாக்குர் அவன்
@senthilsrk4 жыл бұрын
Zoho the brand. Sreedhar Vembu the brand Ambassador. Man of simplicity.
@johnkarunakaran69733 жыл бұрын
En payanuku oru velai kodunkaiya unka company lathan vela pakkanumnu pidivathama irukkan B tech padichirukkan oru velai amaichu kodunka please
@yaazhyaazh24183 жыл бұрын
Yes bro....May I know that Wher are you from???
@yaazhyaazh24183 жыл бұрын
Can u plss tell me bro??
@yaazhyaazh24183 жыл бұрын
@@rajeshryan818 bro ...I can understand your situation...but I am student bro..I am not the recruiter..🥲
@s.jeevithasanthosh49323 жыл бұрын
இது போன்ற நல்ல மனிதர் 100ஆண்டு நன்றாக வாழவேண்டும்
@rishabkumar37134 жыл бұрын
People like these should be valued most rather than politician's and actor's.
@Notfound-k5g4 жыл бұрын
Correct bro
@gurunathangurusamy20934 жыл бұрын
@Ram Ambat please don't politicise for cheap politics and please leave him alone and stay there happily
@raghurami2534 жыл бұрын
👍👍
@raghurami2534 жыл бұрын
@@gurunathangurusamy2093 👏
@divyapriyachennai23564 жыл бұрын
Namba summa comment podanum nu podrathu mutta tamilargal
@Yaz-78694 жыл бұрын
எதிர்பாக்கல இப்படி ஒரு பெரும் நிறுவனத்தின் அய்யா நம்ம தென்காசி ல இருக்காங்கனு சொல்லும்போது மெய்சிலிர்த்து விட்டது எவ்வளவு பெருமை எங்கள் தென்காசி மாவட்டத்திற்க்கு❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@thoranamalaiyaan4 жыл бұрын
கடையம் செல்லும் வழியில் மத்தளம்பாறை அருகே இருக்கிறது சோகோ நிறுவனம்... சமீபத்தில் தோரணமலை முருகனை வழிபட வந்திருந்தார் ஐயா.
@Yaz-78694 жыл бұрын
@@thoranamalaiyaan thank you bro❤️❤️
@Yaz-78693 жыл бұрын
@Magesh Ganesh நன்றி 🙏❤️👍 அண்ணே
@chronicwriter4 жыл бұрын
He is one of the main reasons why I joined Zoho. He is one of the most humble people I have seen. His positive ideology is embedded in Zoho’s culture.
@nocode6594 жыл бұрын
What role u work bro
@sunnykathiravan78794 жыл бұрын
enga apply pana link kedaika matudhu
@nocode6594 жыл бұрын
@@sunnykathiravan7879 contact iruntha than bro ulla poga mudiyum
@okay_dud4 жыл бұрын
@chronicwriter can u tell me how did u join zoho?
@nocode6594 жыл бұрын
@@okay_dud contact
@rajdootrajesh10034 жыл бұрын
சாதாரண மனிதர் சூப்பர் நீங்கள் உங்கள் குடும்பம் நல்லா இருக்கனும் சார்
@subramanianp96393 жыл бұрын
Our government should add his life history in Tamil Nadu syllabus.. because he is the living example of great personality, humbleness, hardwork , simplicity , social reformer and real hero for our country..
@balasubramaniansethuraman86864 жыл бұрын
ஆங்கிலத்தில் பேசும் கோபிநாத் அவர்களுக்கு தமிழில் பதில் சொல்லும் வேம்பு.
@thamizhmanvalam72834 жыл бұрын
ஹா ஹா ஹா
@atheratetuber4 жыл бұрын
Adhuvum thappu thappa..😂😂😂😂
@prabhua59914 жыл бұрын
Super sir I also note that
@vimalj3573 жыл бұрын
அதுனால தான் அவர் இன்னமும் கேள்வி கேட்கிற வேலை மட்டுமே செய்கிறார்
@nkddd3 жыл бұрын
Wonderful explanation
@neelakandang48504 жыл бұрын
கோபிநாத் கொஞ்சம் நெறைய ஆங்கிலம் பேசுகிறார்... ஸ்ரீ வேம்பு'வை விட..... 😅.... ஸ்ரீ வேம்பு பேசுவது மிக எளிமையாக இருந்தது.... மிக அருமையான விளக்கம்.... 🌺🌺🌺
@greatwisdom28673 жыл бұрын
Konjam neraya 😂… en friend um ippadi thaan
@வாசுபாலா4 жыл бұрын
மரியாதை செய்ய வேண்டிய சிறந்த மனிதன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathasuryanarayanan11284 жыл бұрын
இயல்பான மனிதரின் மிக இயல்பான விளக்கம்..வணங்குகிறேன் ஐயா🙏
@shanthiramanujam58444 жыл бұрын
My son is working in ZOHO. I think he is really blessed.
@sriramravichandran36824 жыл бұрын
Pls tell about zoho Even I whish to work in zoho
@sriramravichandran36824 жыл бұрын
How to join in zoho mam
@madankumar74434 жыл бұрын
Sriram Ravichandran Train yourself with latest technologies. They will conduct open interview, apply for it and prove ur talent 💪🏻
@videoanytime4 жыл бұрын
Seriously Gopinath is asking questions in a hifi way thinking he is asking a very successful corporate CEO, but Sridhar answers like a simple common man
@sambarindian45054 жыл бұрын
Here just for my 10 years senior at school , Mr Sridhar Vembu Even after 10 years in my batch teachers used to talk about you. IIT JEE 27 th rank from state school, Princeton PHD, started from scratch to making it big to big SAAS provider giving employment to bright college dropouts. What a man!!.
@lightboi97523 жыл бұрын
He studied in iit and says degree doesn't matter😒😒😒such a hypocrite......but I wish his way of thinking gets implemented 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@cosmicfluke37183 жыл бұрын
@@lightboi9752 Getting a degree from IIT is not an issue. But saying IIT degree holders are only intelligent is the problem or saying IIT degree is Hypocritism but I dont think so he is saying that.
@sivakumarm95803 жыл бұрын
Which school is it?
@sambarindian45053 жыл бұрын
@@sivakumarm9580 jaogopal garodia national high school tambaram
@KiranKumar-pr9jb2 жыл бұрын
@@lightboi9752 hmm so that's y he brought this rule ..no degree needed
@meenakshimeenakshi40034 жыл бұрын
IT la work pannugiravargal club,bub ena ninippathai ivar matri vittar.salute sir
@NaveenKumar-ei8qx4 жыл бұрын
Mr. Vembu's maths class teacher is my maths teacher also, I proud of that he is alumni of my school.
@littlecoder17993 жыл бұрын
Is he a Tamil brahmin??? My north Indian friends said that!! Is that true?
@NaveenKumar-ei8qx3 жыл бұрын
No , he is a typical man from Tamilnadu, he has a wide knowledge about maths and he is a good teacher who cares about student, now he is a Rtd HM.
@littlecoder17993 жыл бұрын
@@NaveenKumar-ei8qx as far as I know Sridhar is a IYENGAR name ..and vembu is a caste name..pls do Google that
@NaveenKumar-ei8qx3 жыл бұрын
Sorry man, i Misundersood about that; yeah he is a tamil brahmin, in the before comment, i told about his Maths teacher.
@littlecoder17993 жыл бұрын
@@NaveenKumar-ei8qx oh ok
@geethasabeesh1209 Жыл бұрын
வேம்பு ஐயாவுக்கு வாழ்த்துக்கள். தமிழ் அருமையான பேசுகிறீர்கள்.. உங்கள் நல்ல நோக்கம் நிறைவடையட்டும் நாட்டு மக்கள் நலம் பெறட்டும்.
@vigneshkathickkalidass26704 жыл бұрын
Zoho CEO tamil la pesuraru down to earth ah..gopinath dhaan CEO mari pesuraru tongue tip english la
@marish72744 жыл бұрын
CEO na English la pesunuma ?
@srenathr25214 жыл бұрын
😂😂
@venkataramanvaidehi51814 жыл бұрын
அதுவும் இந்த கோபிநாத பேசும் English தாங்க முடியவில்லை.
@riyazn21454 жыл бұрын
Affodability or choice 🙄😂 ceo ay confuse aaitaru
@nasasuresh4 жыл бұрын
Ha ha 😂 Gopi konjam scene Tha ...
@rocks-yd9nz4 жыл бұрын
First software ceo full Tamil pesrar ithuve super ,,.new way to software and corporates to follow tamil culture 👍
@santhoshraj37424 жыл бұрын
அரசியலற்ற பொறுப்புணர்வும், ஜாதி, மத பேதமற்ற புரிந்துணர்வும், கிராமங்களை முன்னேற்றத் துடிக்கிற உந்துணர்வும், நாட்டின் நன்மைக்காக எதையும் செய்யவிருக்கும் அர்ப்பணிப்பு உணர்வும் தான், இளைஞர்களின் இன்றைய தேவை. ஏனென்றால் இந்தியா கிராமங்களில் ஒளிர்கிறது...✨
@vigneshbegins24024 жыл бұрын
What a great man ! Still he (CEO)folds his hands for an interview.
@miltonsharon4733 жыл бұрын
I have met sridhar vembu yesterday in his house in his new village in tenkasi which is surrounded by 600 acres and he is giving free education to neraby small village people.He looks simple and speaks freely
@VivasayaArvalargal4 жыл бұрын
Gobi talking like CEO but CEO talking simple and normal person.....if you accept like hit button...
@saiseetha92264 жыл бұрын
அழகிய தமிழில் அற்புதமான பதில்கள்,,,,,, வாழ்த்துகள் அய்யா
@digilineart65874 жыл бұрын
First time skip pannama partha interview video.. Bcoz of Mr.Vembu sir.. Realy Proud of u.
@vr90302 жыл бұрын
Sridhar is one of the most humble people I have come across. He takes such great care of Zoho employees. Every small detail is taken care of. Blessed to be working here✌️
@CRAFT202382 жыл бұрын
Epd nga join panrathu
@amalasivan12174 жыл бұрын
Proud of you sir. We need more people like you. There is no need for an artificial lifestyle when you can be yourself. Hats off to Mr Sridhar...from New York
@santoshbhajantri61464 жыл бұрын
Sir, I sincerely feel that Mr. Shridhar Vembu should become Information technology Minister 🙏🙏🎉🎉
@nocode6594 жыл бұрын
Adi sakka, ithu namba listlaye illaye
@araja123ful4 жыл бұрын
Right thinking
@muthuganesanprince70413 жыл бұрын
@@nocode659 😝😝😝
@muthuganesanprince70413 жыл бұрын
Political la vara solluringa evara mathiruvanga politicians lam☹️
@sharan99363 жыл бұрын
Soon may become.....
@jayaarasu4924 жыл бұрын
I saw Zoho employees once they got the job the will think like like CEO and their spendings expenses but it's actual CEO is seems like simple person should learn from him
@venkatthangavel79324 жыл бұрын
😂savage
@ABHlSHEK4 жыл бұрын
soorarai pottru mathiri ivar biopic um yarachum edutha nalla irukum
@வாழ்கநலமுடன்-ன7ள4 жыл бұрын
Yes
@rams92574 жыл бұрын
correctu ..anda chilra payan suriya ve nadikalaam..hero va anti brahmin maari kaamchi..periyarist nu kadaya maathiruvaan :)..soorarai potru la panna maari..GUTLESS FELLOW.
@kumarsrikanthan50464 жыл бұрын
Siva Kumar kudumbathu mela irundha mariyadhai suthama pochu. Avan oru karuppu sattai kaaran nnu prove pannittan. Tamil Cinema la clean up panna vendiya per niraya irukkanga. Motha industryum pakka anti Hindu agenda la irukkanunga. Tamil padangala naan ippodhella paarpadhe illai. Pakka anti Hindu industry ya mari pochu. Hindu virodha karuthugalai parappi adhai Hindu kkalidam virpanai senji Hindukkalidame panam parikkiranunga. Unmayaana Hindukkal Tamil padangala paarpdhillai ippo yellam.
@s.rajeshwar28024 жыл бұрын
S bro I am also feeling
@sundararamankrishnamurthy64044 жыл бұрын
வேண்டாம் அதற்கு சாதி சாயம் பூசி சீர்திருத்த வாதியாக மாற்றி வியாபாரம் செய்து விடுவார்கள்
@rarun1981004 жыл бұрын
Mr Sridhar Vembu is pride of Tamil nadu. We need a such leader showcase our country in the global map and thought process is so deep to the ground. What a amazing person!
@chandilyar4 жыл бұрын
Mr.Sridhar Vembu is a great inspiration in every respect.
@venkataramanvaidehi51814 жыл бұрын
Absolutely correct sir.
@dhivyababu74654 жыл бұрын
Being CEO of a renowned company, there's a simplicity in his body language and in-depth vision of entrepreneurship. Gopinath should be modest while askin' questions.
@mohamedmurshid57954 жыл бұрын
சொரக்கமே என்றாலும் அது சொந்த ஊரப் போல வருமா ? இவரின் எளிமையும் தனது கலாச்சாரத்தோடு வாழும் என்னமும் எம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது
@suresh29224 жыл бұрын
Very bold answers and information Sridhar.. we love you and proud to have a CEO like you..
@Appaponn4 жыл бұрын
Gopinath Peter english... This man speaking humble.. In tamil
@veltamil93584 жыл бұрын
3:29 ஆஷிக் அலி & கோ , தென்காசி - இந்த சைக்கிள் எங்க வீட்ல 40 வருசமா இருக்கு
@Priyapandi07053 жыл бұрын
Same bro
@kiranp56113 жыл бұрын
I realised the reach of Zoho when I saw Paris Metro using Zoho software and an American arguing in a Salesforce video comment section that Zoho is better and cheaper than Salesforce (A CRM software one of the biggest tech companies)
@dustinjeevan18254 жыл бұрын
Balance Life with Nature and Career..Great Job sir
@sathyasathya80503 жыл бұрын
Vembu sir.....unga நிறுவனம் தா work panra sir ..proud of sir
@2minutefun8203 жыл бұрын
Evalo bro salary
@ALLINONE-os7hl2 жыл бұрын
Pls reply
@rajalakshmi3507 Жыл бұрын
அருமை சார். இவ்வளவு பெரிய மனிதர் இவ்வளவு எளிமையாக ,இவ்வளவு நேரம் ஒதுக்கி இண்டர்வியூ தந்துள்ளார். மிகச் சிறந்த மனிதர்.
@karthickbabu54984 жыл бұрын
Proud to be a part of ZOHO ❤️❤️❤️
@arjunshanthishree37944 жыл бұрын
What is this Zoho .. exactly sir ..??? Any option to work from Bangalore ??????🙏
@sivas10844 жыл бұрын
Age 27, hire panuvangala? Its helpful if u replied ❤️.
@Adharsh64 жыл бұрын
@@sivas1084 If you have knowledge. Definitely you can work in Zoho
@Naanaval0044 жыл бұрын
Hi sir. I'm 18. My dream is to work in ZOHO..
@Naanaval0044 жыл бұрын
Can I get some details from you to work on it and apply it in my future
@awesomes54664 жыл бұрын
Hatsoff Sridhar, I'm proud of you and After watching this video I got a wish to work with you and your organisation. Thank you @BehindwoodsAir
@ahmedrasim17404 жыл бұрын
These types of interviews are most welcomed from behindwoods.
@ஒருவன்-ர6ப3 жыл бұрын
என்ன மனுசன் நீங்க வாய்ப்பை இல்லை ராஜா.... நானும் தென்காசிக்கறான் சொல்றது இனிமேல் பெருமை கொள்வேன்.. தென்காசி யாரு எல்லாம் இவரை வரவேற்கிறோம்..
@Ganesh-vn1ns4 жыл бұрын
We need more Sridhar's.. He is really inspiring and motivational..
@HairResearchTamil4 жыл бұрын
என் வாழ முடியாது அவரும் மனிதர் தானே 🥰
@dhaniskadhanu98224 жыл бұрын
Correct ur tamil..
@shobana18954 жыл бұрын
@@sivanagarajans9733 He atleast wrote in tamizh,what language have you written bro.
@sivanagarajans97334 жыл бұрын
@@shobana1895 malayalam 😂😜
@maybin1918 Жыл бұрын
I am few times saw this great man in zoho.most loveable person.and treat everyone equal. AM PROUDLY TELL AM A ZOHO SECURITY GUARD 😊😊😊😊😊
@muraleegsharma15283 жыл бұрын
பணிவு முக்கியம் கோபிநாத் அவர்களே.
@OppenChad4 жыл бұрын
i recently visit zoho tenkasi, its look like a vintage village home. such an awesome vibe. I'll join there soon. cotrallam is 13 kms away from there
@manjith62663 жыл бұрын
Accurate location enga bro ... avarah meet panna mudiuma?
@sheelavijayajay4 жыл бұрын
மிக உயர்ந்த மனிதர். 🙏
@dragonlordship8 ай бұрын
இவர் போன்ற ஒரு சாதனையாளர் வாழ்கின்ற ஊரில் பிறந்து சமகாலத்தில் வாழ்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
@kmlearnchannel94153 жыл бұрын
Nice thing about Zoho is , they built a big skyscraper office in a small place in South tamilnadu in tenkasi. Most companies put up their shop in cities making it more congested and polluted. Zohos move is a great lesson for other corporates to follow. Also helps build infra in rural areas.
@rajakumariskitchen19334 жыл бұрын
கோபி எனக்கு ஆங்கிலம் தெரியாது இனிவரும் பதிவுகள் தமிழ் பேசவும் நன்றி🙏🙏
@Adharsh64 жыл бұрын
Please pesanum neega pesuringa. Avaru pesarathu elarukum puriyum nan nambara...
@abisheiks10774 жыл бұрын
உங்கள் கோரிக்கையில் தவறில்லை ஆனால் ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள் நண்பா. உங்கள் எதிர் காலத்திற்கு உதவும்
@rajakumariskitchen19334 жыл бұрын
@Leela's Tamizh Videos நன்றி நண்பா என் மகனின் உதவியில் இந்த சேனலை உருவாக்கவும் செய்கிறேன் 🤝
@rajakumariskitchen19334 жыл бұрын
@@abisheiks1077 மிகவும் நன்றி நண்பா 🤝 இப்போது தான் கற்கவும் மிகவும் முயற்சி செய்து வருகிறேன் 👍
@abisheiks10774 жыл бұрын
@@rajakumariskitchen1933 வாழ்த்துக்கள்.
@tamizhankarthick45143 жыл бұрын
Finally a sensible man as a CEO and that too from TN😍
@venkateshsampath8365 Жыл бұрын
கிழக்கு தாம்பரத்தில் ஒரே தெருவில் 4 வீடுகள் தள்ளி வசித்தோம். ஒரு சாதாரண பள்ளி மாணவனாக பார்த்தவரின் பிரம்மண்ட வளர்ச்சி பிரம்மிக்க வைக்கிறது. கடின உழைப்பாளி👏👍
உங்களை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது ஐயா
@thenewone48124 жыл бұрын
Such an inspiring and down to earth person.he is really humble. Hats off behind woods for interviewing such person,keep doing✌️
@ahthiharinaam60394 жыл бұрын
தங்க தமிழனுக்கு வாழ்த்துக்கள்
@srikrishnarr65534 жыл бұрын
Tenkasila company nadathureenga... Village paditha manavargal ukku opportunity kodukureenga. You are superb sir...
@jamunaselvaraj58834 жыл бұрын
CEO is talking like a common man but common man is talking like CEO. Gopinath have become 2nd DD.Feel irritating because of Gopinath.
@puvaneshkumar67103 жыл бұрын
Zoho networth- 18000 crore rupees Sridhar vembu - simply living his life ✌️. Materialistic world does not last .
@kingpk92593 жыл бұрын
Gopinath talking with some kind of attitude and vembu sir is such a humble person!!!
@vino24s4 жыл бұрын
Simple person with golden thoughts!!
@kumaresanr93213 жыл бұрын
தங்களது ஆழமான சமூக பார்வை, காமராஜர், கலாம் அய்யா போன்று ஆற்றல் மிகுந்த பெருமைக்குரிய தமிழர் ஐயா அவர்கள் 🙏🏾
@priyakumaran86354 жыл бұрын
Hatsoff sir,u broke all myths and stereotypes.
@suryakumarp12464 жыл бұрын
Worthy interview. Looking forward for more.
@sound18924 жыл бұрын
Tenkasi native people will never live happily in other cities..... 🙄 It's a Heaven in land ❤️ also please note Sridhar sir lives in nearby village of tenkasi. Tenkasi is a well developed town.
@palavesbasker62863 жыл бұрын
Absolutely
@mythiliuthra54112 жыл бұрын
Exactly correct
@Selvamv-lx4sx3 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா. தங்களுடைய தொழில் மென்மேலும் வளர்ந்து ஏழை மக்களின் வாழ்க்கை தரம் மென்மேலும் உயர உதவி புரியும் தாங்களும் தங்கள் குடும்பமும் தங்கள் தொழிலும் மென்மேலும் உயர இறைவன் அருள் புரியட்டும்.
@praveenbabu81044 жыл бұрын
Woah Man he broke all the damn stereotypes of IT job😂❤️
@balasubramanian8092 жыл бұрын
ஹரே கிருஷ்ணா வணக்கம். இந்தியர்களின் பய உணர்வை (காலம் காலமாக அடிமைப்பட்டிருந்தோம்) மிக அழகாக சொன்னார். நாம் இன்னும் Technology ல் முன்னேற தடையாய் இருப்பது தேச பக்தி இல்லாமல் இருப்பது தான் என்று சொன்னார். அருமை
@sunilvickeypiivo4 жыл бұрын
அது என்ன தென்காசில வாழ முடியுமானு கேள்வி??? அதுவும் ஊர் தான அங்க வாழ்றதும் மனுசங்க தான!!!
@vijai2408754 жыл бұрын
தென்காசிக்கு என்னங்க குறை அருமையான ஊர் சுற்றி இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையும் குற்றால சாரல் தென்காசி உபச்சாரம் உலகப் புகழ்பெற்ற தாயிற்று
@nasasuresh4 жыл бұрын
கடந்து வந்த பாதையை மறந்து விட்டார் போல கோபி ...
@thalir76764 жыл бұрын
உண்மையை சொன்னீர்கள்.. அதுவும் தென்காசியில் வாழ முடியுமான்னு கேட்கிறதெல்லாம் முற்றிலும் பொருத்தமற்ற கேள்வி...எல்லாருக்கும் அவங்க ஊரு புடிக்கும் தான்... ஆனா யாராக இருந்தாலும் ஒரு முறை தென்காசி, இலஞ்சி, செங்கோட்டை, பைம்பொழில், etc சில காலம் இங்கு வாழ்ந்து பழகி விட்டீர்கள் என்றால் சத்தியம் செய்கின்றேன் இங்கிருந்து செல்ல மாட்டீர்கள்... தரமான தட்பவெட்ப நிலை, நகரத்திற்கு நகர வாழ்க்கை கிராமத்திற்கு கிராம வாழ்க்கை கலந்த கலவையாக இருப்பது தான் எங்கள் ஊர்..
@captjack49204 жыл бұрын
@@vijai240875 aana jaathi veri pudichavangalache south side...
@nasasuresh4 жыл бұрын
@@thalir7676 இதமாக இருக்கிறது நீங்கள் எழுதியதை வாசிக்கும் பொழுது... அப்படியான சூழலில் வாழும் மக்கள் பாக்கியவான்கள்
@renukarenuka33642 жыл бұрын
எங்கள் ஊரில் நீங்கள் இருப்பது எங்களுக்கும் பெருமை ஐயா
@ajaykrishna60144 жыл бұрын
Thank you Behindwoods for this informative interview.
@sivakumarv32034 жыл бұрын
Gopi always alattal man... this interview is the very useful interview....Gopi did a useful thing in his media career..Gopi sir please stop yor Vadivel type English while interviewing such super simple man🙏
@shanmuganathan34564 жыл бұрын
Please do more interview like this. Sridhar vembu is good example for as
@vasantgoal3 жыл бұрын
This man is promoting village life. We need more persons like him.
@SundarRajansrgm4 жыл бұрын
11:20 well said sir, eye opening words they are. :) Keep inspiring. :)
@premalatha53093 жыл бұрын
என் மகன் இருவரும் உங்கள் கம்பேனியில் பணிபுகிறார்கள் அவர்களுக்கும் பிறந்தநாள்.கல்யாண நாட்களில் அனாதை குழந்தைகளுக்கு உதவி செய்கிறான்.
@vinothkanna8844 жыл бұрын
If you would've given Introduction about him, that will help others to understand how big this person is. Owner multi billion dollar company is not easy!
@parthibanm61862 жыл бұрын
எளிமையான உயர்வான தமிழன் தமிழ்நாடிற்கே பெருமை 💐💐💐💐⭐👍
@onedrop84242 жыл бұрын
பாப்பார நாய் எப்படா தமிழன் ஆனான் ?
@tamilvillage46144 жыл бұрын
இதுதான் நல்ல மனிதர் ரஜினி mgr பத்தி பேசுனார் என் என்றால் இருவரும் நடிகர் ஆனால் இவர் காமராஜர் பத்தி பேசுனார் இவர் உழைப்பு வழி தேரித்தவர்
@pulidthevanasaithambi4023 жыл бұрын
உண்மை
@rajeshmari53217 ай бұрын
😍😍
@saravanakumar70244 жыл бұрын
எங்கள் தென்காசியான் பெருமை.. ♥️♥️
@sheikmydeen49694 жыл бұрын
Congrats to the Zolo Winner of the ZOHO CEO Mr.Vembu.
@venkatramana59082 жыл бұрын
Recently I met him in a function. As I told him he is "simplicity in action". May his tribe increase and improve the land.
@chandranchandran95004 жыл бұрын
வேம்பு சார் தெளிவான விளக்கம்
@dhayalan863 жыл бұрын
The interviewed person speaks like a down to earth person and Gopinath is speaking with a big f……. Rock in his head. Just crazy… manasula paruppu my nenappu…
@DB-hz1gu4 жыл бұрын
Mr.Vembu always simple, human, knowledgeable humble person
@prabhapauldas43712 жыл бұрын
Sridhar i like you most, am trying to be part of Zoho for long time but couldn't, the reason why i like is cuz of vembu sir, his thought process, his humanity, hope I too be a part quite soon, happy for you sir
@abimannan51484 жыл бұрын
தமிழ்ல இன்டர்வியூ பண்ணுங்க கோபி சார்.
@kaviarasan82374 жыл бұрын
கனவுகள் சில சமயங்களில் கனவாக போய் விடுமோ என்ற எண்ணம் ஓடும் போது ... ஒரு தமிழன் மனதில் ஒரு குரல் software என்ன உங்க அப்பன் வீட்டு சொத்த..😎
@sasikumarstephenp82084 жыл бұрын
Awesome sir
@usaindian17044 жыл бұрын
A lot of respect for you sir. Great Soul only can make this decision
@anasuyaramakrishna97162 жыл бұрын
More than admiring Sri Sridhar I admired Sri Gopinath.Once or twice I watched Neeya Nana .So I never expected Gopinath to have this depth of knowledge.I wish he channelises his path more interviews and things like these so that educated mass will be his admirers.
@janishaswin4 жыл бұрын
தென்காசி அழகான ஊரு
@SPL_Travel_Diary4 жыл бұрын
Sridhar Vembu Sir you are Really inspirational 👍.. Village Life is a Beautiful Life💚