Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@videosforyou12344 жыл бұрын
better content for making more money
@dhanarajnatesan16494 жыл бұрын
Thank you so much for making this video behindwoods team :)
@giridharan86064 жыл бұрын
Gopi avalavu periyar manithar azhagaka tamila pesurar.Nee yena M iku englishley puluturey.
@amarkrishna.a.m39014 жыл бұрын
Can you re-upload part 1 it has been deleted
@SP213933 жыл бұрын
Excellent person... Role model for unique entrepreneur.... Congrats.. Nice interview..
@muthukumaran.v32874 жыл бұрын
Company ல தான் CEO வ பாராட்ட முடியல, KZbin comment ல யாவது பாராட்டலாம்னு வந்தவங்க மட்டும் like போடுங்க😉
@aravindkumar780744 жыл бұрын
Bangam bro ana zoho la irukinga mass polaye...
@hey.you.its_roselin4 жыл бұрын
hahaha true
@shiyamalalakshmi74674 жыл бұрын
Yaen unmai thaan enna
@aravindsivakumar6583 жыл бұрын
Bro Naanum Zoho dhan bro, enna product?
@m.prasanthm.prasanth424 Жыл бұрын
@@aravindsivakumar658 Bro select Agitagala bro
@kollywoodkuthu45574 жыл бұрын
Most People look forward to Steve Jobs for leadership.....And now their attention will turn to Mr.Sridhar Vembu.
@veeranganait40874 жыл бұрын
பொறாமையும் பேராசையும் அற்ற பொருளாதார வளர்ச்சியை நோக்கி இவர் பயணிப்பது வியப்புக்குரியது. தான் வாழும் சமூகத்தை மேம்படுத்த முனைவது பாராட்டத் தக்கது. 💐👏👏👏
@vgramesg53 жыл бұрын
நீங்கள் பாரத்தின் உண்மையான வரலாற்றை தெரிந்து கொண்டு இருந்தால் உங்களுக்கு வியப்பாக இருந்து இருக்காது ...இவர் சொல்வதை போல தான் பெரும்பாலான மக்கள் இருந்தார்கள் ...அந்நிய மத ஆக்கிரமிப்புகளால் நம்மை பற்றி தெரியாமல் நம் உண்மையான வரலாறு தெரியாமல் மேற்கத்திய நாடுகள் வழியில் வாழுகிறோம் ...அது தான் பிரச்சினை ...If we are knowing our culture , history, civilization correctly , we would be LEADING AGAIN the world once again...
@mohanasundharamm16703 жыл бұрын
My past aim is work as zoho employees. But not their my aim
@abirami43882 жыл бұрын
@@vgramesg5 s I eii u s
@santhamani81902 жыл бұрын
தேசப்பற்று மிக்க மனிதர் வாழ்க வளமுடன்
@rollcrumbs55794 жыл бұрын
CEO in the House....🔥🔥🔥 Inspirational for many..... SRIDHAR VEMBU🔥🔥🔥🔥🔥
@suba21743 жыл бұрын
Ilikeyou
@NithyananthanM4 жыл бұрын
He is "Dr. Sridhar" not "Mr".. He has a doctorate in electrical engineering from Princeton.
@subramanianganesan4356 Жыл бұрын
An interesting trivia is that he is reluctant in addressing him as Dr. Sridhar considers his doctorate as useless because the professors of that particular field proposes many scientific theories that are far from reality and has no practical use.
@MS-ew2uq4 жыл бұрын
Panam illanalum Nan santhoshama dhan irupen- Great attitude sir .....I salute u 🙏
@parthasarathy99923 жыл бұрын
Well said
@2367152382213 жыл бұрын
I am sure he is a spiritual person and only a spiritual mind gives such kind of insights intuitively and guides the person to be bold even if he loses everything.
@chronicwriter4 жыл бұрын
பலருக்கு Zohoவில் வேலை செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கும். இங்க தெரிஞ்சவங்க இருந்தா தான் உள்ள நுழைய முடியும்னு கிடையாது. skills and confidence இருந்தா போதும். பல வருஷங்களா உள்ள போகனும்னு ஒரு ஆசை இருந்துச்சு. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி வரும். சீரீதரின் அப்ரோச் டூ ஹிஸ் எம்பிலாயீஸ் ரொம்ப நல்லா இருக்கும். ஆபீஸ்லையும் இப்படிதான் ஒரு வேஷ்டி சட்டையில் காட்சி கொடுப்பார்.
@TiruchitrambalamBhaktiChannel3 жыл бұрын
Do you have his contact details, i would like to reach him for job. Thank you
@yuvaraj64233 жыл бұрын
Bro for which type of students his company wanted
@aravindsivakumar6583 жыл бұрын
Our ceo always rocks bro
@mahalakshmikannan32134 жыл бұрын
I am very proud that my son is working in ZOHO.
@harikamesh57014 жыл бұрын
Sir naan diploma IT computer mudichi irukan 2017 page pls job vacancy u son katu sollunga sir pls🙏 my whatsapp number :8124312667
@mageshpandian33374 жыл бұрын
@@harikamesh5701 Just Follow On Zoho, ZohoCareer Page In Social Media bro.!😊 On That They will Post When They are Required.
@rameshvel63864 жыл бұрын
I am very proud i given project to zoho
@hariharan-cr4cf4 жыл бұрын
@@harikamesh5701 their is always job interview at zoho. every 3 month.
@thoranamalaiyaan4 жыл бұрын
மென்மைமிகு வார்த்தை பேசும் மேன்மைமிகு ஸ்ரீதர் வேம்பு ஐயா தோரணமலை முருகன் அருளால் நீடுழி வாழ்க..... வாழ்கவே.
@Anto-pw8kg4 жыл бұрын
அவரே தமிழ்ல தான் பேசுராரு. நீங்கள் யாருக்காக ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள் கோபி 🤔
@sathiavasanth52054 жыл бұрын
Unmai
@jailanim87644 жыл бұрын
கொழுப்பு
@-gopi294 жыл бұрын
நானும் அதே தான் நினைச்சேன்
@subashvishwanathan71064 жыл бұрын
Perhaps Gopi would have switched to Tamil the moment Sridhar talks in english
@shivadhanu20414 жыл бұрын
ethula pesuna enna...vishayatha gavani.. korai solite irukatha..
@arunp68514 жыл бұрын
Sridhar Vembu is a inspiration to many IT professionals. Gopinath mentions million(s) instead of billion(s) many times and Sridhar never corrects him because he understood what gopinath is trying to convey. This is why he is such a great human being.
@ngrpmd13333 жыл бұрын
🙏Great CEO 🙏
@rajaramkmk906 Жыл бұрын
Yes bro..
@p.ragunandhan73584 жыл бұрын
இந்த மாறி ஒரு CEO இருக்குற COMPANY LA நான் வேலை செய்ய ஆசை படுகிறேன்... Super sir....பணங்குறது only paper தான்... அது வரும் போகும்... Equal respect இருக்கணும் எல்லார்த்துக்கும்..
@rajakumariskitchen19334 жыл бұрын
👏👏👏👌👌
@thamizharpaaman6 ай бұрын
நீங்களும் இவர்போல் ஒரு திறமையானவராக முயலுங்கள்
@dineshsanthanam67754 жыл бұрын
He lives as a Modern day Kamarajar.. I sincerely wish his dreams comes true..U are a huge inspiration sir 🙏
@Nothingbutapple54 жыл бұрын
The simplest CEO I never seemed before
@la.raamki78194 жыл бұрын
@Ram Ambat really
@TheCentralFoodie3 жыл бұрын
Steve jobs?
@dhepaksomu3 жыл бұрын
Really. Simplest by means of mind. Outfits doesn't matters. Now Tell who is simple Illayaraja or Rahman.?
@fathi8683 жыл бұрын
இலட்சியம் என்பது பணத்தை மட்டுமே நோக்கம் ஆக கொண்டது அல்ல. அது சாதனை, சேவையாக ஆகும் போது தான் அது உயிரோட்டமடைகின்றது. சிறந்த மனிதர்...... வாழ்க வளமுடன்
@krishnaprasanth70864 жыл бұрын
@9:45 vera level reply . Truly deserves Padmasri award.🙏
@arunkumarbalasubramaniam6124 жыл бұрын
நிறைகுடம் தழும்பாது என்பதை திரு. வேம்பு அவர்கள் பேசும் விதத்திலும் குறைகுடம் கூத்தாடும் என்பதை நெறியாளர் கோபி அவர்கள் பேசும் விதத்திலும் புரிந்துகொள்ளலாம்.
@likeitism4 жыл бұрын
Hahahahahaha neththi adi sir 👏👏👏👏👌👌👌👌👌👌
@poovarshan88074 жыл бұрын
Correct bro...over attitude Gopinath...
@srikanthsri9694 жыл бұрын
😃😃😃
@ragavveera86513 жыл бұрын
It absolutely Correct
@techthief32783 жыл бұрын
💯
@ppselvan4 жыл бұрын
Sridhar Sir... You are simply great sir. True inspiration for Indian IT industry... Really inspired.... my big Salute sir..... India needs people like you to lead our youngsters... 🙏👍🙏
@manivelan96724 жыл бұрын
ஒரு தாய் குழந்தையைப் பத்து மாதம் சுமந்து, பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்ப்பதைப் போல் வளர்த்தெடுத்திருக்கிறார் அவருடைய நிறுவனத்தை...முதலில் அவருக்கு வந்தனம்! பிறகு பாராட்டுகள் தமிழகத்திற்கு பெருமைத் தேடித் தந்ததற்கு...அவர் நிறுவனம் மென்மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன். அவரைப் போல் நல்ல தொழில் நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்களை தமிழகம் உருவாக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது!!
@gmnmahadevan4 жыл бұрын
Pochuna poradhu..how great he is..its not easy to talk like this at his level
@rahavendhiranrahavendhiran49312 жыл бұрын
ஐயா ஸ்ரீதர் நோன்பு அவர்கள் கிராமங்களின் மீது அளப்பரிய அன்பும் நம்பிக்கையும் கொண்ட ஒரு அற்புதமான மகான் அவர்களை நான் அருகில் இருந்து பலமுறை பார்த்திருக்கிறேன் அவரின் பொறுமை ஆற்றல் நம்பிக்கை அவர் அளவுக்கு உயர்ந்திருக்கிற எந்த ஒரு தொழிலை தொழில் அதிபருக்கும் இல்லாத ஒரு தெய்வீக குணம் அவரிடம் குடிகொண்டு உள்ளது அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு வெற்றியாளர் கிராமங்களின் கடவுள் அவர் நன்றி
@mekalasaravanan62922 ай бұрын
Sure 100 percent
@beautifulquotesstoriestami44174 жыл бұрын
Living in a time when if a person gets an offer at Zoho or any other product based companies, ppl start to regard very high of themselves and Seeing a CEO so so humble like this, We need to learn more and more and need to be more and more humble to attain such stature..
@Jpukg4 жыл бұрын
Nunipul meyum - Wow - Great. We should go in deep - Hats off..
@AshikJonathan4 жыл бұрын
@Shiva Shiva 😂why
@113-Yalini.P3 ай бұрын
@@AshikJonathan podaaaa
@saisubramani26074 жыл бұрын
His vision is clear and it's giving hope for all entrepreneur 🔥🔥. Good interview after longtime.🔥
@karramaa84414 жыл бұрын
Sridhar Sir you are not a common man. You are a living siddhar.
@GhajabiramSriramulu4 жыл бұрын
100% I think he is reincarnation of Bharathi
@pushpalathan57894 жыл бұрын
Beautiful climate. Thenkasi, courtallam surrounded by podhigai malai. You can manage with fan without AC; if you want to live a contented life it's possible only in villages like this. Pl at least you continue to live happy there peacefully. U R a modern Gandhi. Hats off you.
@chidambarapandian49854 жыл бұрын
உங்க மனசு ரொம்ப நல்ல மனசு ஐயா. வாழ்க வளமுடன்.
@sridharc.k74354 жыл бұрын
The questions by Mr.Gopinath and the responses by Mr.Sridhar depict the enterpreneur's reality in India very accurately. Wonderful message by Mr.Sridhar to be taken to heart by every enterpreneur in India. The country will definitely shine.
@abdurrahmanhr4 жыл бұрын
Goosebump interview.......
@t.santhimurugesan62404 жыл бұрын
ஆஹா .. நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு உத்வேகம். நீங்கள் ஒரு முன்மாதிரி. உங்களை மாதிரி ஒரு CEO பார்த்ததே இல்லை.
@mohanpasupathy4 жыл бұрын
Gopinath failed in this interview. Gopinath or channel not allowing him to express his view fully. A very good human being.
@rajunarayanan43584 жыл бұрын
Truly inspired Sir. Mainly your intention to give back to the society/country you grown up. Hats Off.
@vizhithirutamizha91384 жыл бұрын
Great person..."living simple "Money is not enough for happiness" You are motivated for us. Best of luck your social service sir👍👍👍
@Dr.NikhilaVenkat3 жыл бұрын
அற்புதம்.தேச பக்தி பற்றிய ஸ்ரீ.ஸ்ரீதர்வேம்பு அவர்களது கருத்து அருமை.தமிழிலேயே முழு உரை அட்டகாசம்.எங்களைப் போன்றோருக்கு நாங்கள் செய்வது சரியா தவறா என்ற மனக்குழப்பத்திற்கு உங்கள் சொல் ஒவ்வொன்றும் சரிதான் என்று உறுதி செய்து உற்சாகத்தை கொடுக்கிறது. இறைவன் உங்களுக்கு பரிபூரண அனுக்ரஹம் அருள் ப்ரார்த்திக்கின்றேன்.🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@Dr.NikhilaVenkat3 жыл бұрын
உங்களை சந்திக்க விரும்புகிறேன்.விரைவில் வருகிறோம்.🙏🙏🙏🙏💐💐💐💐
@mthewalker4 жыл бұрын
Sridhar Vembu is an inspiration. May his tribe increase.🙏🏽 Thanks to Behindwoods and Gobinath for this interview. Looking forward to more such interviews with inspiring personalities. A few negatives: Gobinath could have done better by letting Sridhar do all the talking. However, it appeared as if he wanted to appear intelligent and impress Sridhar. Gobinath did not seem to care what the answer was either. And the English attempts were annoying.
@ganeshs42294 жыл бұрын
Inspirational man for IT Entrepreneurs
@tamilhrguru12504 жыл бұрын
இவரை போன்ற ஆட்கள் முதலமைச்சராக வேண்டும்
@thoranamalaiyaan4 жыл бұрын
நாம் நலம் பெறுஓம்..... நாடு வளம் பெறுமே...
@infantcasian4364 жыл бұрын
Nandhan neelkani cfo of infosys . Avaru poi election la ninaaru . Ethana peru vote potanga avaruku ??? He lost with a congress minister
@tamilhrguru12504 жыл бұрын
@@infantcasian436 nandan did only business
@TheDislikeR4 жыл бұрын
Unmaiya solungada dislike potavan ella Zoho interview poi reject aanavanuga thana?
@krishnaanhsirk21144 жыл бұрын
Negaluma?
@technicalknowledgetamil58434 жыл бұрын
Haha
@vigneshmuthuraj81194 жыл бұрын
Mob number குடு. உண்மையை சொல்றேன்
@TheDislikeR4 жыл бұрын
@@vigneshmuthuraj8119 100
@vigneshmuthuraj81194 жыл бұрын
@@TheDislikeR fancy no
@ArunKumar-tk1pu4 жыл бұрын
ஒருத்தர் கை கூப்பி கும்பிட்டா, திரும்ப கும்பிடனும் mr. gopinath. Not to elder or younger, irrespective of their age, we should do that.
@RangeshV4 жыл бұрын
What a man , while seeing some indians like tata,infosys(murthy),,kissflow ceo,firtswork ceo , premji really i think they are eye opener to indian ecosystem rather than sundhar pichai(google), sathyanadela(microsoft),IBM,Master car d ceos. Frm my view no offence✌️
@phoenixrising1643 жыл бұрын
Excellent interview . Thanks to Mr Sridhar for his genuine insights and sharing the philosophy which guides him and thanks to Mr Gopi for presenting this ..
@saiking124 жыл бұрын
He is visionary - He explained silicon valley evolution in a simple way on refering it to tirupur exports. This interview added value to my life
@ramanathann53984 жыл бұрын
Watching Sridhar sir interview is actually a blessing 👍
@nandhakumar64 жыл бұрын
11.00 Guys must watch from that....Tears from my eyes.... Indian Sridhar vembu.... love you sir❤️❤️❤️
@balakrishnang44426 ай бұрын
வாழ்க்கையே மரணத்தை நோக்கித் தான் பயணிக்கிறது... Hats off sir...
@Balamurugan-ex4gm2 жыл бұрын
ஒரு சிறந்த மனிதர் இவரை போல் மற்றவர்கள் இருந்தால் உலகம் ஒளி மாயம் ஆகும்
@adhisheshan56474 жыл бұрын
A man of simplicity ,many life values learnt.I whole heartedly thank gopinath sir and behindwoods for the interview,please do take more interviews like this.
@gnanasekar88232 жыл бұрын
திரு வேம்பு ஐயா அவர்களின் தாய் மொழி பற்று மிகவும் பாராட்டுக்களுக்கு உரியது.உங்களுடைய எளிமை உங்களுடைய தொழிலில் நீங்கள் கொண்டுள்ள ஆழ்ந்த அறிவு உங்களுடைய உயர்வுக்கு காரணமாக இருக்கிறது.இறைவன் உங்களுக்கு நல்லதொரு உடல் நலனை தர வேண்டிக் கொள்கிறோம்.Being a tamilian we are very proud of you.
@karramaa84414 жыл бұрын
Great Man. Really Good Human Being.
@kamarajug2533 жыл бұрын
Here I have observed so many people have commented about the language of Gopinath speaking in English. Instead of commenting about the language in which he is speaking we should consentrate about the contents of the interview. We have to learn so much to achieve.
@k.selvakumar26334 жыл бұрын
இளம் தலைமுறைக்கு ஸ்ரீதர் வேம்பு ஐயா அவர்கள் நீ மாதிரியா முன் மாதிரியாக இருப்பதால் உங்களுக்கு கோடான கோடி கோடான கோடி நன்றிகள்
@umasankarsivasubramanian6074 жыл бұрын
One of my best spending is this 20 minutes. Great spark..
@தென்காசிராஜாராஜா4 жыл бұрын
தங்களால் தென்காசி மாவட்டத்தை முன்மாதிரி கொண்டு மறுமலர்ச்சி வந்தால், நல்லாயிறுக்கும்
@josephrubanantoni47234 жыл бұрын
Jeichavan solradhu ellame punch dialogue ah than iruku
@ThamizhStartups4 жыл бұрын
Good thought.Similar ecosystem built by MaduraiStartups community from Madurai by few MetroIT2MaduraITs for the past 10 years...wishes to Tenkasi to become Tech Kasi
@sujathabe4 жыл бұрын
No words sir...what a great man you are...you are an inspiration to many young entrepreneurs sir
@catcuriosity90444 жыл бұрын
Role model, motivator, down to earth, n a simple man. Super
@venkatnanban55594 жыл бұрын
எங்களின் தெய்வம் ஸ்ரீதர் ஐயா
@kasturiswami7843 жыл бұрын
Such a wonderful person. I have never come across a capitalist like him anywhere in the world. God bless him. My people belong to sengottai. Tenkasi is a lovely place. I have friends there.
@soundarrajan81824 жыл бұрын
Very very useful interview for this IT oriented field to me! Thanks a lot behindwoods team & gobinath Anna! ❤💐🤝🙏
@umasankarsivasubramanian6074 жыл бұрын
Appreciate Gopi for his valuable questions and Mr Sridhar's precious and most needed answers to young india.
@jayanalwar574 жыл бұрын
You really inspired me sir.... great strategy in life.... simple man.... I want to you at least once in life....🙏🙏🙏great tamizhan.....
@pavunrajd37054 жыл бұрын
Vera level speech sir na thalai vanakkukren simple and sweet sir elumaiyana valkai sir
@RanjitKumar-eu6ue4 жыл бұрын
மிக அருமையான உரையாடல், இதன் மூலமாக என்னுள் சில மாற்றங்கள் செய்துள்ளேன். வரும் நாட்களில் நாம் முவரும் சந்திப்போம்.மிகவும் நன்றி
@SubbiahN-ms4xh4 жыл бұрын
I try zoho school for designer one time i will achive😍😍
@Mahesh_devspace4 жыл бұрын
Super bro I am waiting for technology
@MohamedMohamed-me8tw4 жыл бұрын
I am waiting for technology
@MohamedMohamed-me8tw4 жыл бұрын
@@Mahesh_devspace i am waiting for technology
@sowbharathbharathsb4 жыл бұрын
My bro trying zoho technology.. and He developing app in React native.. he dedicated after try to join Zoho
@mageshpandian33374 жыл бұрын
Congrats Bro.!❤️ I'm also From School Of Design😊
@abisheks29584 жыл бұрын
Sridar vembu humblest person ❤🔥
@beingtohuman4 жыл бұрын
தமிழில் பேசுங்கள் கோபிநாத்
@1hz2uv3mh4 жыл бұрын
நீயா நானாவில் மட்டும் தான் பங்கேற்பவர்களை தமிழில் பேச சொல்லுவார்
@karthickjo2774 жыл бұрын
Sir's speech gave some boost up to my mind, thanks for great questions Mr.Gopinath
@ramalingamsambandam71953 жыл бұрын
Respect you Sridhar Vembu sir for being a unique leader showing the WAY to so many people. I too belong to village nearby you and your attitude, dress and belief is amazing
@diyashandmadedolls53093 жыл бұрын
பணம் உங்களை எந்த விதத்திலும் சலனப்படுத்த முடியாத மனப்பக்குவம் கொண்ட தால் தான் நீங்கள் உயர்வடைந்தீர்கள் வளர்க உங்கள் பணி
@dharanyuvi69514 жыл бұрын
Vera level questions...Personally thanking gopi for asking such collection of questions!!
@80sgen3 жыл бұрын
Mr.கோபி நீங்கள் செய்யகூடியதற்கு இந்த விசயம் எங்கள் வேம்பு சார் அவர்களை சோதிக்க கூடியதாக இருக்கிறது. நீங்கள் இதை பற்றி அரைகுறை கூட தெரியாமல் அவரை கேள்வி கேட்பது தவறு.
@ushababu43083 жыл бұрын
Simple living High thinking - Mr.Sridhar Vembu
@Morrispagan3 жыл бұрын
மனுசன் எது ஆனந்தம் என்பதை கார்பரேட் சாமியார் சொல்வதை விட வாழ்ந்து காட்டி விட்டார்.
@nandakumar-yp9oc4 жыл бұрын
He is a original man of simplicity.... 😊😊😊
@venkatrman3 жыл бұрын
I think with this interview you have done a useful presentation to the society. Please keep it and guide the present generation to do useful. All the best.
@jagdishnarayanan63654 жыл бұрын
Mr. Vembu has excellent tamizh communication.
@dileepkrish19914 жыл бұрын
Vembu sir , why don't you give a thought about coming in to Tamil Nadu politics. The state needs people like you .
@mstalinmegananathan3277 Жыл бұрын
மனித கடவுள், ஐயா அவர்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கு இலவச உணவு மற்றும் தேனிர் வழங்குகிறார்
@ramsthoughts4 жыл бұрын
A Saint become a CEO of a software company = Sridhar Vembu
@wowbeautysecrets20543 жыл бұрын
இவ்வளவு நல்ல வீடியோ பார்ப்பதற்குள் .. 20 முறை ads.. ஒரு அளவு வேண்டாமா ??
@muraliraghavan70934 жыл бұрын
A very nice interview with Mr sridhar vembu, CEO of ZOHO. Wonderful questions poured in by Mr Gopinath to him to get a inspirational answers given by Mr sridhar vembu.🙏🙏
@myanswer83264 жыл бұрын
gopinath HR marium Sridhar sir interview ku vantha candidate mari questions kekuranga avare avlo porumaiya pesitu irukaru gopi ena na romba panraru
@113-Yalini.P3 ай бұрын
athaeee aravindh swamy taa pambunaaruuuu
@kalaivanansundaram73094 жыл бұрын
Wonderful interview.. much needed interview.. keep it up..
@gr8going3 жыл бұрын
Customer identification, employee retention and marketing- u nailed it Vembu sir! Love to meet you in person - pls let me know google coordinates 😊 Alas Mr Gopinath - nice to see you interacting with great minds ! Keep it up and wishes !!!
@wolfspirit14043 жыл бұрын
Absolute 18:28 was a brain storming for fresh entrepreneurs from a legend ❤️
@sbkarthick79614 жыл бұрын
Proud be an Thenkasian "Small Things makes perfection"
@thamizharpaaman6 ай бұрын
தமிழர் என்று பெருமை கொள்வோம்! தமிழால் ஒன்றிணைவோம்!!
@sriramvenkatasamy25423 жыл бұрын
This interview is an eye opener for many of young talents. His every words are giving the answers for big challenges we think or get in real life. Be simple and make modern things , then you will achieve what you have thought off is the idea I get from this interview.
@PriyaPriyavijay-yg6hp3 ай бұрын
What a great Man in my state. I bow down your great thoughts. I pray for your good health. Thankyou gobi bro.
@jamunaranivikram584 жыл бұрын
Wow! Inspiring Sridhar sir! God Bless!
@velupillaimeikandan91262 жыл бұрын
சில கம்பெனிகளில் Ceo வின் பெயர் மட்டுமே தெரியும் அவரை பார்த்த வர்கள் சிலராகவும் அதுவும் மேல் மட்ட. அதிகாரிகளும் தான் இருப்பார்கள், Ceo இப்படியும் வாழலாம் என வாழ்ந்து காட்டும் இவரை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
@contactsriram4 жыл бұрын
Hats off. Amazing sir. Your down to earth attitude and giving opportunity to young people that will otherwise not get opportunities like this is really great..
@lakshminarayanan99602 жыл бұрын
Very pleasant reply with confidence. Best Wishes..
@praveensiva1964 жыл бұрын
I see these two minds always intend in showing the right path to our people.Really loved this episode but was expecting a bigger one .
@mrprojectboy76373 жыл бұрын
Why are you all criticizing gobi for including more English words??Since Sridhar sir is a big icon may be people from all over the world can understand what he is asking and relate with Sridhar sir's answers.Note subtitles are not available. Note his questions are deep and sensible.Try to catch knowledge.
@Kootifamily4 жыл бұрын
Team, Thanks for the video. Please create a separate channel for this kind of entrepreneurs interview. i have subscribed and get unwanted videos also.
@southcomet3 жыл бұрын
@15:04... Gopi for ur question, the simple answer is, "Success breeds success"
@venkataprasanth48224 жыл бұрын
Dei.. Pathu kathukonga da. Sridhar Neenga super
@vldhanapriya76694 жыл бұрын
Wonderful Interview.... Can you setup Live with such CEOs?