No video

₹7000 கோடியில் அதிசயம்! வளர்ச்சியில் உச்சம் தொட்ட தமிழ்நாடு.கடலுக்கு அருகில் 315KM மிரட்டல் HIGHWAY

  Рет қаралды 163,607

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 231
@sathishbalamurugan7701
@sathishbalamurugan7701 Жыл бұрын
எங்கள் ஊர் பசுமையாக இருந்தது நான்கு வழிச்சாலை என்று கொண்டு வந்து எண்ணெச்ச மரங்களை வெட்டினர் அதுக்கு பதிலாக ரோட்டின் நடுவே அரளிச் செடியின் நட்டினார் சிலு சிலு என்று காத்தடித்த ஊரில் வெறும் வெப்ப மட்டுமே உள்ளது
@Nedumaran-e8l
@Nedumaran-e8l Жыл бұрын
அப்ப ஊரை விட்டு ஓடி போயிடு
@karthikdurai5249
@karthikdurai5249 Жыл бұрын
அரளி செடி காற்றிலுள்ள விசத்தை எடுத்து ஆக்ஸிஜனை அதிக அளவு தரும்
@sathishbalamurugan7701
@sathishbalamurugan7701 Жыл бұрын
டிஜிட்டல் உலகம் என்று என் பசுமை கொள்ளை அடித்து விட்டு இந்நிற்பெயரை கொன்றுவிட்டு கள்ளிச் செடியை ரோட்டில் நடுகின்றாயே இதற்கு அக்காலத்து வாங்கும் ஜென்மங்கள் கேடு கெட்ட ஜென்மங்கள்
@sathishbalamurugan7701
@sathishbalamurugan7701 Жыл бұрын
கண்ணுக்கு பசுமை தெரியவில்லை இருந்த நெல் பயிர்களை காணவில்லை அழகான அரச மரம் ஆலமரம் ஜில் ஜில் என காத்தடிக்கும் இப்பொழுது காற்று மாசு கட்டுப்படுத்து அரளிச் செடிகளை நடுகின்றாய் என் மரத்தை வெட்டிவிட்டு என் குலத்தை மூடி விட்டு என்று தெரியாது விவசாயி கஷ்டம் சாப்பாட்டிற்கான அனைத்து பொருட்களையும் ரசாயனம் கலந்து அதில் நோய் வாய் பட்டு அந்நியர்களின் கையை நினைக்கும் போது வெரி குட்
@muthukumar-de9yp
@muthukumar-de9yp Жыл бұрын
இதுக்கு பேர்தான் பசுமைவழி சாலையாம்....
@factfaizul1704
@factfaizul1704 Жыл бұрын
Toll வைத்து சம்பாதிக்க போறாங்க சொல்லுங்க
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 Жыл бұрын
Kalusadai.... Unn pichakara bhithi.. ippadi tha yosikkum...
@bhuvanendran8167
@bhuvanendran8167 Жыл бұрын
Nee poogatha ok vaa
@RameshR-rq3qw
@RameshR-rq3qw Жыл бұрын
Nee 7000 kodi ku road potu free ah vidu yellaraum.
@kumarji_rider2239
@kumarji_rider2239 Жыл бұрын
நாய் டம்ளர் குரூப் 😂😂
@MS-wj3se
@MS-wj3se Жыл бұрын
பீத்துலுக்க சங்கி எரிபொருள் மிச்சம் வாகன பராமரிப்பு செலவு குறைவது யோசிக்க புத்தியில் லை மதவெறியனுக்கு
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 Жыл бұрын
இந்த சாலை பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் பெருமளவு முன்னேறி இருக்கும் இப்பொழுதாவது இந்த சாலை கட்டுமான தாள் நாடு அது விருத்தியாகும் மேலும் அனு சம்பந்தப்பட்ட பொருள்கள் மற்றும் கழிவுகள் பாதுகாப்பான முறையில் வெளியேற்றப்படும் போக்குவரத்து மக்களுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும்
@anandharajs3321
@anandharajs3321 Жыл бұрын
7000 கோடி தமிழக மக்களின் வரிப்பணம் 2,00,000 வட இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு 100% அதானி, அம்பானி, டாடா, எல்&டி நிறுவனங்களின் லாபம் அதிகரிப்பு தொழிற்துறை வளர்ச்சி என்ற போர்வையில் பெரும் இயற்கை பேரிழப்பு. முதல்வர் ஸ்டாலின்: இதுதான் திராவிட மாடல் சாமானியன்: இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்
@raanand3025
@raanand3025 Жыл бұрын
ungalukku ennathan venum, eduku kadhareenga
@takethe25
@takethe25 Жыл бұрын
மரங்களை வெட்டும் வெண்ணைகள் ஒரு செடி கூட நடுவதில்லை. ஆக பசுமை வழி சாலை என்பது பொய் பொய் பொய்
@duraiganapathy4385
@duraiganapathy4385 Жыл бұрын
Festival timela GST road traffic kuraiyum... ECR train connection vanthal south district development agum..
@mohamedmushraf2638
@mohamedmushraf2638 Жыл бұрын
Thanjavur Dist is developing day by day and so much of projects are still going but Sad thing is government occupied so much of farmer lands for Highway Roads Now This projects 💔
@reeganlenin4228
@reeganlenin4228 Жыл бұрын
ஆயிரக்கணக்கான பனை மரங்கள் காடுகள் அழிக்கபடும்
@karanvlogs3684
@karanvlogs3684 Жыл бұрын
Bro appudi patta road theva illa bro
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
Nattu Vai thiruba
@tamiledits007
@tamiledits007 Жыл бұрын
Already gaja cyclone Maratha pudikutu
@curiosity2226
@curiosity2226 Жыл бұрын
Theliva soldranga pasumai vazhi saalai nu, tharukuri thailee
@kingdncreation4924
@kingdncreation4924 Жыл бұрын
Ecr சாலை மிகவும் குறுகலாக உள்ள காரணத்தினால்ஆண்டுக்கு பல நூறு உயிர்கள் பறிபோகிறது இதில் அதிகமானோர் இளைஞர்கள்" ஏதாவது பேசவேண்டுமென பேசவேண்டாம் 🤬😡
@harikrish3586
@harikrish3586 Жыл бұрын
America China Japan are rich that's why they have good roads no .... America China Japan has good roads that's why they are rich this is a great plan it looks great to see both state and Central government is working with a good cooperation soon salem to chennai 8lan road and trichy to chenni Green expressway will start and metros will come soon to other cities like kovai madurai etc....
@anandharajs3321
@anandharajs3321 Жыл бұрын
நண்பா சிறந்த சாலைகளை அந்த நாடுகள் அமைக்க காரணம் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் வளங்களை பொருட்களாக உற்பத்தி செய்து அதை நமக்கே விற்று லாபம் ஈட்டுவதற்கு. ஆனால் நமது நாட்டின் இந்த சாலை நமது நாட்டின் வளங்களை சுரண்டி பிற நாடுகளுக்கு விற்று பணக்கார முதலாளிகளை உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடிக்கச் செய்வதற்கு. இரண்டுக்கும் உள்ள வித்தாயசத்தை உணருங்கள்.
@anandharajs3321
@anandharajs3321 Жыл бұрын
நாம் உற்பத்தியில் தன்னிறைவு அடையாமல் ஏற்றுமதியில் வளத்தையும் உழைப்பையும் வீணடிக்கிறோம்
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
Expressways Shinkansen/Bullettrain Fast Airplanes/Jets Seaway Transport
@arsshn7
@arsshn7 8 ай бұрын
ECR Railway vandhall development innum superaga irukkum
@HITECH-cc7il
@HITECH-cc7il Жыл бұрын
மீத்தேன் எரிவாயு எடுக்க தானா இந்த நான்கு வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது
@akdigitalstills
@akdigitalstills Жыл бұрын
என்ன அது எங்கே vera level development do you know how many towns and villages will be will be lost during land acquisition
@b.narayanasamysamy2395
@b.narayanasamysamy2395 Жыл бұрын
இந்தச் சாலை கட்டுமாவடி முதல் அறந்தாங்கி புதுக்கோட்டை வழியாக திருச்சி வரை இணைக்க வேண்டும்
@subramanian4321
@subramanian4321 Жыл бұрын
கிழக்குக் கடற்கரைச்சாலையின் மையப்பகுதியில் இரண்டாம் தலை நகரம் அமைக்கலாம்! உலக நாடுகளில் கடற்கரைப்பகுதிகள் வளர்ச்சியடைந்திருக்கும். நம் தமிழ் நாடும் அது போல் ஆகும். மீனவர்களுக்கு கடல் எல்லையை இரவில் நன்றாக அறிந்து கொள்ள முடியும்.
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
Cuddalore
@arsshn7
@arsshn7 8 ай бұрын
Cuddalore
@srinivasasrinivasiah2919
@srinivasasrinivasiah2919 Жыл бұрын
Nithin Gadkari ....jiii...... PhD in duilding road... And infrastructure....💐🙋‍♂️🙏🇮🇳
@niranjanj6930
@niranjanj6930 Жыл бұрын
Madurai, sivagangai,, winterlayum veyil koluthum, but ramnanathapuram climate winterla nalla moderate & coolinga vum irukum.. Because ramnadla panai maram athigamm.. Ipo athyum alichuvirga.... National highwayla traffic irkavey irkaathu apo yethuku road poduringa... Citykula irkra traffic control panna idea irka?
@kingdncreation4924
@kingdncreation4924 Жыл бұрын
வரவேற்க வேண்டிய விசயம் Ecr சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோகிறது இதில் பெரும்பாலோர் இளைஞர்கள்.
@raasiis2a
@raasiis2a Жыл бұрын
Directa கூடங்குளம் அணுமின் நிலையம் மாமா வேலை நு சொல்லுங்கோ
@vigneshg3275
@vigneshg3275 Жыл бұрын
Ithula yenna makilchi iruku.... Neraya. Makkal than pathikka paduvanga... Velanganni to rameshwaram oru time travel panni parunga neraya village road otti than iruku(home road otti) avangalam rompa kasta paduvanga
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 Жыл бұрын
எது எப்படியோ காரைக்கால் துறைமுகத்தை அதானி வாங்குகிறார்... தூத்துகுடியில் இருந்து கிழக்கு கடற்கறை சாலை அனைத்தும் அதானி சரக்குகள் செல்ல அனைத்தும் விரிவுபடுத்துவது நல்லதுதானே....
@josepha9432
@josepha9432 Жыл бұрын
அருமையான திட்டம்
@karthikkarunakaranmenon6785
@karthikkarunakaranmenon6785 Жыл бұрын
This green express way seems to be success as implemented by Central govt...since it does not destroy the forests..... So luks like Central govt plans to implement same in this route.....
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Жыл бұрын
கூடங்குளம் அணு மின் நிலையம் வந்துச்சுனா அவ்வளவு தான் தமிழ் நாடு இதை தமிழ் மக்கள் உணர வேண்டும்
@vijayakumark3317
@vijayakumark3317 Жыл бұрын
அந்த ஐந்து இடமும் விவசாய நிலம் இல்லனா காடுகளா இருக்கும் இதுக்கு இவ்வளோ பில்டப்பா
@shaazale9124
@shaazale9124 Жыл бұрын
கடல் பசுமை இறந்துவிடும் இயற்கை மாசுபடும்
@mrbala7623
@mrbala7623 Жыл бұрын
Toll gate ku yevalo atha sollunga aandavare
@jrjee20
@jrjee20 Жыл бұрын
Toll evlo irukkum nu nenacha thaan thala suthudhu.
@harikrish3586
@harikrish3586 Жыл бұрын
Troll kammiyadhan iruku if incase idhu state highwayva irundha expressway va irundha adhigama irukum
@mydeenmisba1696
@mydeenmisba1696 Жыл бұрын
Just 1500 😂😂
@msreesenthil
@msreesenthil Жыл бұрын
Ean ninaikkura veetlaey erunthuru....ellana nadanthu po
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
இவர் திட்டங்கள் கொண்டு வருவதே காடுகளை அளிக்க
@pounvelvel7097
@pounvelvel7097 Жыл бұрын
திட்டங்கள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் முறையாக செயல்படுத்துவதில்லை இதுவரைக்கும் நான் பார்த்ததில் எதுவும் முறையாக இல்லை எதற்கு இந்த பில்டப்
@Kamalsundhar
@Kamalsundhar Жыл бұрын
Irukura road aeee olunga ilaaaaaa
@dishvanthduraidurai9264
@dishvanthduraidurai9264 Жыл бұрын
இரு இரு வழி சாலையில் சேர வேண்டிய பொருளும் நான்கு வழியில் செல்லும் பொருளும் சேர வேண்டிய நேரத்தில்தான் சேரும்
@sivabal5554
@sivabal5554 Жыл бұрын
Bro tuticorin, thirnelveli uvari fising harber development nathan survey pannan i welcome this project
@kumaranragunandan3168
@kumaranragunandan3168 Жыл бұрын
30-40yrs la coastal areas sink aagumnnu solranga, apprum ethuku 7000 crores anga ivalavu selavu pannanum 🤔 ethula evalavu amount adika plan pannirukangalo 😔
@CyberTron_zz
@CyberTron_zz Жыл бұрын
Irukura Road ahh olunga podunga first 😂
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
Thumbigal ahh
@harishmps4703
@harishmps4703 Жыл бұрын
​@@rajeshmech007 oh nee adimai ah ??
@rajeshmech007
@rajeshmech007 Жыл бұрын
@@harishmps4703 🤣🤣🤣illa da porali
@gopalsamykannan2964
@gopalsamykannan2964 Жыл бұрын
திட்டம் கேட்க இனிமையாகத்தானிருக்கிறது. எப்ப அமைக்க ஆரம்பிப்பாங்க???
@muhavaivision2312
@muhavaivision2312 Жыл бұрын
சீக்கிரம்
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Is real benefits to citizens?
@sagulhameedjamal7472
@sagulhameedjamal7472 Жыл бұрын
தரமான வசதிகளை மக்கள் வரவேற்கிறார்கள்
@Saravanakumar-jt1om
@Saravanakumar-jt1om Жыл бұрын
அசோகர் வைத்த மரத்தையே. காணாம்க. பசுமை சாலை யில் பசுமை இல்ல யேசார்
@muthuragu2507
@muthuragu2507 11 ай бұрын
இந்த சாலை எங்க ஊரு பக்கம் வருது பல விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது இருநூறு முன்னூறு பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது
@muhavaivision2312
@muhavaivision2312 Жыл бұрын
நானும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன் இராமநாதபுரம் மாவட்டத்தின் மைந்தனாக....
@Short_media_vlogs
@Short_media_vlogs Жыл бұрын
Vedaranyam side varadha
@nitheeshk4352
@nitheeshk4352 Жыл бұрын
Chennai to kovai expressway Chennai to trichy expressway also needed
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
Good to see it's built on our tax. I hope they are having money where they given our tax money 1 lacks per family in Erode East
@rrhr8038
@rrhr8038 Жыл бұрын
Total a nature alika poranga bro
@satdhu93
@satdhu93 Жыл бұрын
nee mentala da?
@AjithKumar-fu2iu
@AjithKumar-fu2iu Жыл бұрын
Bro.. பைக் லாம் டிரைவ் பண்ணாத...
@chutzpahtalks
@chutzpahtalks Жыл бұрын
First Implement Salem Chennai Expressway..
@me037-harish.v8
@me037-harish.v8 Жыл бұрын
எந்த எந்த ஊர் வழி ஆக நான்கு வழி சாலை போட போறாங்கன்னு சொல்லுக
@karthikvijayaraman5885
@karthikvijayaraman5885 Жыл бұрын
Any how it's not going to be free, 15 to 20 tolls will be there. Behind wood forget to say this.
@trbexams
@trbexams Жыл бұрын
In future there will be no toll booth. Vehicles will connect with GPS and charged as per usage
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
​@@trbexams Fastag in Nutshell
@rajasekaran5414
@rajasekaran5414 3 ай бұрын
இது ஒரு வருடத்துக்கு முன் போட்டசெய்தி தற்போதைய நிலையை படம் எடுத்து போடவும்
@vigneshravichandran4732
@vigneshravichandran4732 Жыл бұрын
First road ulanga podunga kundu kuliyuma iruku
@jebasteenmuthuswamy4409
@jebasteenmuthuswamy4409 Жыл бұрын
இது மக்களுக்கான சாலை என்று யாரும் நினைக்க வேண்டாம்...
@seenivasanrengaraju
@seenivasanrengaraju Жыл бұрын
போராளீஸ் வாயில் பிளாஸ்திரி ஒட்டி 22 மாதங்கள் ஓடிருச்சு.....😄😄😄😄😄
@s.saravanansuraj1928
@s.saravanansuraj1928 Жыл бұрын
Irukura road first olunga podunga then irukura ellathaiyum road rail track potutu nature irukurathaiyum alichitunga
@rrhr8038
@rrhr8038 Жыл бұрын
Bro Kumbakonam to Karaikal road project pathi sollunga bro
@rajendrant5701
@rajendrant5701 Жыл бұрын
கடலூர்மாவட்டமக்கள்தங்களின்மருத்துவதேவைகளுக்குபுதுச்சேரிமாநிலம்செல்வதற்குபதிலாககடலூர்புறவழிச்சாலையில்நவீனபலநோக்குஅரசுமருத்துவமனைமற்றும்மருத்துவகல்லூரிஅமைக்கவேண்டும்
@arunkumar-is1iw
@arunkumar-is1iw Жыл бұрын
Cuddalore pondi 20km than
@saravanans8419
@saravanans8419 Жыл бұрын
Chennai erunthu rameshwarathugu kapal vida solunga sir
@parthii2715
@parthii2715 Жыл бұрын
Super plan if it come soon it is better
@donald8727
@donald8727 Жыл бұрын
Koodakulathuku ena porul ?
@Licpsk
@Licpsk Жыл бұрын
முன்னால் இன்னாள் அரசியல்வாதிகள் அந்த வழியில் எத்தனை ஏக்கர் வாங்கி குவித்தார்கள் என்று கூறவும்
@sivasangar8161
@sivasangar8161 Жыл бұрын
When it will be completed?
@arunachalam9441
@arunachalam9441 Жыл бұрын
Vilupuram.chengalpatu..nagai.cuddalore.Ramnad.sivagangai.thoothukudi Distrcts semmaya.vallachi.adayum Thanks to stalin.& modi.
@travelkulfi9095
@travelkulfi9095 Жыл бұрын
First ordinary train en innum developed illama iruku eppo super fast all route varum kellunga, aprm Chennai to chengalpattu en 1.5 hours agudhu tat too train fast edhavadhu eppo varum video Pannunga
@surendhranchidambaram5688
@surendhranchidambaram5688 Жыл бұрын
Environment is important, don't destroyed forests, agriculture, and mountains,
@shridervaithiyanathan5465
@shridervaithiyanathan5465 Жыл бұрын
Cuddalore ra develop Agatha ?
@arasantamil765
@arasantamil765 Жыл бұрын
சாகர்மாலா திட்டம் தானே
@user-po7ym7qj7s
@user-po7ym7qj7s Жыл бұрын
அப்போ மக்களுக்காக சாலை இல்லை துறைமுகத்துக்கு தான்
@YuvanBalaji
@YuvanBalaji Жыл бұрын
Idhe admk aatchila vandhirundha, sudalai 🪱🔥maari kathiruppan.
@nadimuthuramaiya6961
@nadimuthuramaiya6961 11 ай бұрын
Great efforts..
@mayseventeenthinangu3244
@mayseventeenthinangu3244 Жыл бұрын
அப்ப டோல் கேட்க்கு எவ்வளவு அழனும் 😇🧐🤨
@khamerexplorer751
@khamerexplorer751 Жыл бұрын
முதல்ல இருக்கிற சாலையை ஒழுங்காக பராமரித்தால் போதும்.
@aisha86675
@aisha86675 Жыл бұрын
எல்லாம் ஓகே தான் ப்ரோ இதுல எத்தனை கோடி அமைத்த போறாங்கன்னு தெரியலையே
@anandmailforu
@anandmailforu Жыл бұрын
100 %, 100% right...what Mr RS Bharathi said is 100% right....TN media is Red light.....ADMK boys learn how to do kambikatrathu from UPsss....
@kettavanvmk1034
@kettavanvmk1034 Жыл бұрын
First maduravoyal to harbour road 🛣️ bulid the road
@trbexams
@trbexams Жыл бұрын
Athu state government bro. Ithu NH
@Username-u5e
@Username-u5e Жыл бұрын
Cuddalore
@tamilselvan.r9865
@tamilselvan.r9865 Жыл бұрын
சாகர் மாலா திட்டம்
@rathinamsundar4139
@rathinamsundar4139 7 ай бұрын
Kadar karaikku migavum argamaiel illaamal sila kilometer nila pagudikku ullaaga amaithaal nalladhu mattrum paadhukaappanadhu!
@venkatesh-dn7zy
@venkatesh-dn7zy Жыл бұрын
Irukura ecr road laiyea evanum poha matranga adu madu dha katti vachirukanga enga oorulailaam
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
அமைப்பது மத்திய அரசா மாநில அரசா?
@gowthamprakash6681
@gowthamprakash6681 Жыл бұрын
Thanjavur tiruvarur nagapatinam 4vazhichalai Mathanum
@krithikchinna2419
@krithikchinna2419 Жыл бұрын
Nan piranthu valarntha vi2u pokapothu ninga nalla irungada
@aravindrock9183
@aravindrock9183 Жыл бұрын
I know dis route and i traveled more than 7 times
@rajendrant5701
@rajendrant5701 4 ай бұрын
கடலூர்துறைமுகவளர்ச்சிதிட்டமும்செயல்படுத்தப்பட்டுவருகின்றது
@sivasangar8161
@sivasangar8161 Жыл бұрын
Due to rise in temperature global level sea water will eat the road.
@gowthamprakash6681
@gowthamprakash6681 Жыл бұрын
Thiruvanmiyur to thoothukudi kanyakumari
@arasantamil765
@arasantamil765 Жыл бұрын
Bcz all are handover to private sector and no fisher men can't enter in sea around this area
@harikrish3586
@harikrish3586 Жыл бұрын
Who is spreading this kind of rumors even in developed countries like China Japan America this kind of projects are done by public private partnership nothing wrong in doing this developing country like India can't afford everything in government fund they are planning to construct more fishing Harbour which will actually benefits the fishermen don't belive rumors and don't spread rumors as well
@raanand3025
@raanand3025 Жыл бұрын
@@harikrish3586 China is not a developed country for your information.
@mameeeee4889
@mameeeee4889 Жыл бұрын
Saapata saapdu ella ma irukanga avangalu saapadu poda kaasu ella aana roadu poda kaasu iruku ungala la enna soldrathu theriyala ☹️☹️☹️
@Nareshsharp777
@Nareshsharp777 Жыл бұрын
இன்னுமா நம்புற,😂😂
@muhavaivision2312
@muhavaivision2312 Жыл бұрын
வந்தால் நம்புவியா
@gnanansamuel3406
@gnanansamuel3406 Ай бұрын
Many more toll gates to come to pressure the general public further.
@raviraajsputnik8449
@raviraajsputnik8449 Жыл бұрын
U left mayiladuthurai
@SushilKumar-ik3ir
@SushilKumar-ik3ir Жыл бұрын
ennum enna enna paknum
@aravindrock9183
@aravindrock9183 Жыл бұрын
Already athu green ah tha iruku Suma irutha pothum
@mani-zm8zx
@mani-zm8zx Жыл бұрын
Tsunami vantha road ah kana thu , appuram marupadi tender
@kganesanganesan2981
@kganesanganesan2981 Жыл бұрын
Is it essential than upgrading the school education and health? Why can't give priority for upgrading schools and health care?
@mouliechozan
@mouliechozan Жыл бұрын
Koodave train track potta 👌
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
First let them build 8 lane green expressways between Chennai to Salem.
@vasanthr4470
@vasanthr4470 Жыл бұрын
Super
@Jeyakumarei
@Jeyakumarei Жыл бұрын
Ethana toll irukkum?
@muhavaivision2312
@muhavaivision2312 Жыл бұрын
5
@dinakaranannadhorai2721
@dinakaranannadhorai2721 11 ай бұрын
This should be 6 way alteast
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Chennai Bangalore highway Chennai Kumbakonam Thanjavur Chennai salem highway ECR road 4 lane conversion 2030 we can see development
@gowthamprakash6681
@gowthamprakash6681 Жыл бұрын
Soldrangle thavira seiyamatranga
@rampee100
@rampee100 Жыл бұрын
நாம சீக்கிரமா நாசமா போலாமா!!!!
@riyasahmed5964
@riyasahmed5964 Жыл бұрын
Irukura road a oluga poduga da
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН
الذرة أنقذت حياتي🌽😱
00:27
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 17 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 1,5 МЛН