Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@ilayaperumal91773 жыл бұрын
அக்கா உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் என்றும் மென்மேலும் பெருகட்டும் 🙏
@kitneeth19802 жыл бұрын
Be vegan
@manimozhi98383 жыл бұрын
மனம் திறந்து,ஒளிவு மறைவின்றி,சூது இல்லாது பேசும் இந்த அம்மையாரை அன்னபூரணியாகவே எண்ணத் தோன்றுகின்றது. கையெடுத்து கும்பிட தோன்றுகின்றது🙏🙏🙏🙏🙏 பெங்களூரை சேர்ந்த நான் ஒரு முறையாவது இந்த சகோதரி கையால் உணவு உண்பதற்கு ஆசை🙏🙏🙏🙏 முருகா சரணம். அன்பரசன்
@anantht.s.41113 жыл бұрын
Sema akka 100yrs neega unga family happy ah irukanum ka 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@kitneeth19802 жыл бұрын
Can the animals you eat live with their family
@rjrock55113 жыл бұрын
உங்கள் சேவைகள் இனிதாக, தாராளமாக, வெற்றிகரமாக நடந்தேறட்டும். இறைவன அருள் ் உண்டு.
@NavinDuraisamy3 жыл бұрын
உணவகம் என்பதே சேவைதான். அதை சரியாக புரிந்து கொண்டுள்ளீர்கள்.
@cmahesh19763 жыл бұрын
She is real. நமக்கு கெடுதல் செய்தாலும் அவர்களுக்கும் நல்லதையே நினைத்தால் நமக்கு நல்லது மட்டுமே நடக்கும்.
@showgathimran33773 жыл бұрын
அருமையான பதிவு அக்கா உங்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்
@solomoneasterraj9413 жыл бұрын
God be with you in all your efforts.
@இறையடியான்-அருட்திரு.செல்வராஜ்3 жыл бұрын
மகளே உன் சேவையை கடவுள் ஆசீரவதிப்பார்
@mohamedhashim60593 жыл бұрын
சகோதரி தங்கள். நோக்கம் உயர்வானது நிச்சயம் இறைவன் அருள் புரிவான் உங்கள் பதிலில். அன்பு மட்டும் அல்ல. முதிர்வும் தெரிகிறது போதும் என்ற மனமே பொன். செய்யும் மருந்து
@kalaisakthivel97233 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏🙏🙏 வளர்க பல்லாண்டு 🙏🙏🙏👍👍👍👏👏👏 உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏👏👏👏👏👌👌👌❤️
@arul4952 жыл бұрын
நாடு விட்டு நாடு சென்று மகிழ்ச்சியோடு ஒரு உணவகம் நடத்துவீர்கள் என்றால் உங்களுக்கு கொடுத்தது கடவுளால் பணி என்று நான் நம்புகிறேன் உங்கள் சேவைகளும் மகிழ்ச்சியில் என்றென்றும் சிறந்து இருக்க கடவுளை வேண்டுகிறேன் உண்மையை சொல்ல போனால் இந்த வீடியோ கண்டு மிக மகிழ்ச்சி அடைகிறோம்
@santhoshar77893 жыл бұрын
Antha manasu dhan sir kadavul❤
@இறையடியான்-அருட்திரு.செல்வராஜ்3 жыл бұрын
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் வாழ்க உங்கள் குடும்பம்
@prabukumar70523 жыл бұрын
இறைவன் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும்
@durairaj43213 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றென்றும் உங்கள் பணி ஏழை எளிய மக்களுக்கு சென்றடைய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்
@thiruppathiu42773 жыл бұрын
Happy BABA BLESS you and your family and your team
@rameshbalakrishnan27963 жыл бұрын
God bless you
@vetrivel54393 жыл бұрын
Vallka valamudan
@kanivibinchannels86083 жыл бұрын
உங்கள் உடல் அரோக்கியமாக இருக்க ஆண்டவராகிய இயேசு ஆசிர்வதிப்பாரகா
@mailsathish83 жыл бұрын
🌺🏹 வாழ்க வளமுடன் 🙏, எல்லாம் இறைவன் செயல் 🌱🌳
@singlemomcookingchannel37923 жыл бұрын
U r great super May god bless you and your family ❤️🙏🇲🇾
@AnandMishere3 жыл бұрын
Arumai nanmbi, kandippa unga kadaiku na varuven. But unlimited sapaduku 50/- ruba romba kammi. Unga service ku hats off. Mrnmelum thodara vazhthukal. Indha sapatuku 100/- rubai koduthalum thappilla.
@arennowsath34733 жыл бұрын
இறைவன் மென்மேலும் அருள்புரியட்டும்!! MOOLAKKADAI RAHMATH BIRIYANI .💐💐💐💐💐💐💐
@vijilakshmi67733 жыл бұрын
Super ma God Bless You 👍👍👍
@rizanaariff73403 жыл бұрын
May God bless you! Go ahead!
@udayakumarvelumani75183 жыл бұрын
வாழ்க வளமுடன் என்றும் வாழ்த்துகள் அக்கா
@ppdhanraj37673 жыл бұрын
God bless you all
@subramaniank94763 жыл бұрын
புரட்டாசி promotion!!! 👍😊👌
@usharam91773 жыл бұрын
Gud one. Those who all r able to give more money instead of 50 rs volunteers could give 100 rs after eating. Its more helpful for them.
@fatimaparveen19863 жыл бұрын
Good no no valuable suggestion.
@Naanthan.leodas3 жыл бұрын
Akka speach little emotional and truth🥲😌🥺
@ezhilkowshik89473 жыл бұрын
Super akka 👍👍👍👍
@vanajat40833 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 Address madam.
@unnaipoloruvan44863 жыл бұрын
Her service to man kind is God
@hariprasadoo73 жыл бұрын
Good job done 👍 All the very best for the hotel 😊👍