No video

"கைல காசே இல்லாம ஆரம்பிச்ச பிரியாணி கடை! இன்று 15 கோடி வளர்ச்சி" -Success of Topi Vappa Biriyani

  Рет қаралды 366,849

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

For franchises and investment queries : www.topivappa.com
Muckthar@gmail.com
9884120412
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
Reach 7 crore people at Behindwoods.
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwoods...
#Biriyani #TopiVappaBiriyani
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt

Пікірлер: 307
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@savithasree3482
@savithasree3482 3 жыл бұрын
Thanks to behind woods this useful for me as a business women 👍
@krsrainbow743
@krsrainbow743 2 жыл бұрын
Qpalpppq
@ganantharaja
@ganantharaja 3 жыл бұрын
உமர் எங்கள் வீட்டு செல்லத்தம்பி, இந்த நான்கு ஆண்டு பழக்கம் ஏதோ பல ஆண்டு உறவாகி விட்டது, மென்மேலும் பறந்து செல்ல வாழ்த்துக்கள் 😍🥰👍😍
@tamilankumar007
@tamilankumar007 3 жыл бұрын
யார் பாய்.நீ ...ஸாரி.ஸாரி.... யார் தோழர் நீங்க...சும்மா சொல்லக்கூடாது நீங்க *வேறறறற* லெவல்ப்பா..Big salute நண்பா...
@ahmedsabith4157
@ahmedsabith4157 3 жыл бұрын
உங்கள் பேச்சு ஒரு நல்ல பாசிட்டீவ் மற்றும் இன்ஸ்பிரேஷனா இருக்கு சார் ... wishing you all success sir
@partner2407
@partner2407 3 жыл бұрын
உங்களை சுற்றி நல்ல தோழமைகள் இருக்கிறார்கள் என்பதை உங்கள் பேச்சில் தெரிகிறது தோழர்...
@gmmedia4800
@gmmedia4800 3 жыл бұрын
இவர் என்னுடைய முகநூல் நண்பர்தான்... வாழ்த்துக்கள் அண்ணா !!!
@cbharathy
@cbharathy 3 жыл бұрын
தொழில் முனைவோருக்கும் ,சமுதாய சேவை செய்பவருக்கும் , செய்ய நினைப்போருக்கும் ஊக்கமளிக்கும் பேச்சு.... நேர்காணலுக்கு மிக்க நன்றி....
@nalanp8820
@nalanp8820 3 жыл бұрын
தாங்கள் கட்டமைத்து உள்ள தொப்பி வாப்பா குழுமத்தின் பிரியாணி நிறுவனங்கள் சிறப்பு மிக்க ஒன்றாக அமைந்து தமிழகத்தின் அடையாளச் சின்னமாக எதிர் வரும் காலங்களில் அமைந்திட நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழர்
@SenthilKumar-vy5vb
@SenthilKumar-vy5vb 3 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு உண்மையான தோழரை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தோழா
@jayarajaprakash9214
@jayarajaprakash9214 3 жыл бұрын
அருமையான பேட்டி! புதிய தொழில்துவங்குபவர்களுக்கு புதுநம்பிக்கை அளிக்க கூடிய பேட்டி!சொல்லவந்ததை தெளிவாக நயமாக எடுத்துரைத்த தம்பி உமருக்கு வாழ்த்துக்கள்.. தொப்பி வாப்பா இன்னும் பல கிளைபரப்பி ஆலமரமாக வளர வாழ்த்துக்கள் ... தமிழர் வணிகத்தை வென்றாக வேண்டும்... பொருளாதார விடுதலை நோக்கி இலக்கை நகர்த்த வேண்டும் இதுவே உண்மையான தமிழ்தேசியம்...
@kailash8
@kailash8 3 жыл бұрын
இந்த 30 நிமிட வீடியோ பார்த்தால் போதும் மூன்று வருட எம்.பி.ஏ படிக்க வேண்டிய அவசியம் இல்லை. மிக்க நன்றி
@moulieswaramoulieswara7917
@moulieswaramoulieswara7917 3 жыл бұрын
இவங்க கடையில்ஆரம்பத்தில் போய் சாப்பிட்டேன் திருப்தியாக இருந்தது சில மாதங்கள் கழித்து சென்று சாப்பிட்டேன் அளவு குறைந்துவிட்டது திருப்தி இல்லை தொழில்வாய்ப்பு பிடிக்கும் வரைதான் எல்லாம்
@vijaykumar763
@vijaykumar763 4 ай бұрын
விலை உயர்வு காரணமாக இருக்கலாம்.....
@Disha87
@Disha87 3 жыл бұрын
'ஒமர் முக்தார்' பேரே சொல்லுதே யார்ன்னு. வாழ்க வழர்க உங்கள் எண்ணம் போல.🙏
@SPSen
@SPSen 3 жыл бұрын
Good interview. He cares about his customers. That is great. All the very best.
@AishwaryamBuilder
@AishwaryamBuilder 3 жыл бұрын
8:32 good question... and good topic don't miss everyone
@shameemmohideen1619
@shameemmohideen1619 3 жыл бұрын
Maha prabhu neengalaa 😁😁
@nasasuresh
@nasasuresh 3 жыл бұрын
Thank you bro... I follow your building suggestions nice ...
@5757ravi
@5757ravi 3 жыл бұрын
வெளிப்படையான பேச்சிசுகள் மேலும் வளரும்
@mjgramstories
@mjgramstories 3 жыл бұрын
Truly inspiring syed bro, watching it without skipping a second....
@shaikdawood5155
@shaikdawood5155 3 жыл бұрын
சூப்பர் ஜி நீங்கள் மீண்டும் இன்னும் உயர இறைவனிடம் வாழ்த்துகிறேன்
@Sara-rv4jz
@Sara-rv4jz 3 жыл бұрын
No words to explain.... மனம் போல் வாழ்வு என்பது உமது வாழ்வே நிரூபணம்...
@waransteelthunderbolt
@waransteelthunderbolt 3 жыл бұрын
நல்ல மனிதர்களை சம்பாதித்தால் இந்த சமூகம் நல்ல கட்டமைப்புடன் பொறுப்புடன் இயற்கை மீது பற்றுடன் சமூக நல்லிணக்கத்துடன் பல்லுயிர் பேணுதலுடன் இவ்வையகம் வாழ்வாங்கு வாழும் 🙏
@dhilipkumaar1088
@dhilipkumaar1088 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே. அருமையான உரை
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
Hai Ur briyani was tasty.. 150rs is decent. Value for money. Thanks
@karthick7558
@karthick7558 3 жыл бұрын
I used to take briyani in perumbakkam branch.
@abhishekmagunta
@abhishekmagunta 3 жыл бұрын
Fantastic video. A man with a lot of insights. Carries a good smile. Optimistic approach.
@asarviews
@asarviews 3 жыл бұрын
People inspire people ❤️❤️ Congratulations to everyone ❤️🎉
@balajic9191
@balajic9191 3 жыл бұрын
I bought chicken biriyani today by paying 150 rs..I felt the tast is just equal to road side 30 rs briyani..they developed brand name ..but failed to concentrate on quality...they are not even 25 Percentage close top brand briyani..like star ,thalapkatti, sheriff..etc..better they can start marketing support business.. Thanks
@srikrishna7191
@srikrishna7191 3 жыл бұрын
And quantity also less
@dhanvino3970
@dhanvino3970 3 жыл бұрын
Original comment... Others are fake comments and fake likes
@palanivel8816
@palanivel8816 2 жыл бұрын
Agree this comment
@v.balasubramani4787
@v.balasubramani4787 3 жыл бұрын
Super....salem best biriyani shop pathi podunga
@sheksha9626
@sheksha9626 3 жыл бұрын
Bravo!!! Where we're you unnoticed...xclnt speech.
@meerarab9455
@meerarab9455 3 жыл бұрын
wow..amazing speech
@aarifatv969
@aarifatv969 3 жыл бұрын
அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்
@sbalu234
@sbalu234 3 жыл бұрын
எல்லா இறைவனும் நல்லவன் கூட இருப்பான்..மதத்தை வைத்து மடை மாற்ற வேண்டாம்..
@darsanramasamy6398
@darsanramasamy6398 3 жыл бұрын
@@sbalu234 well said
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 жыл бұрын
@@sbalu234 super balu....
@svsvsivasvsvsiva9735
@svsvsivasvsvsiva9735 3 жыл бұрын
உழைப்பால் உயரலாம் என்பது இந்நிறுவனம் ஒரு உதாரனம்.🙏
@haridhan4305
@haridhan4305 3 жыл бұрын
Super bro valthugal 🌹🌹🌹 Vaalga valamudan 😍
@flipflop3742
@flipflop3742 3 жыл бұрын
Great inspiring speech and motivating....
@skarthik1263
@skarthik1263 3 жыл бұрын
Your speech make me think about . I need to start my own business formally .
@sachinpandian6359
@sachinpandian6359 3 жыл бұрын
சகோ.... கடைசியில் சொன்ன வார்த்தை தான், தமிழ்நாட்டின் கட்டமைப்பு....🤝🤝🤝🤝
@ealilrye
@ealilrye 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே உங்கள் ஐடியா மீண்டும் மீண்டும் தொடருங்கள்
@ramchris
@ramchris 3 жыл бұрын
We need more people like you Mukhtar bro
@sathamjilluo1352
@sathamjilluo1352 3 жыл бұрын
Nalla iruku anne unga speech
@nisshaabu
@nisshaabu 3 жыл бұрын
Masha Allah💐 Omer mukthar Bhai unga speach vera level👍soon ur branches will start More places in india as well abroad..Insha Allah👍 wishes from Nisar ahamed💐🎊
@Prabus1998
@Prabus1998 3 жыл бұрын
34:48 👌👌😊😘😘 Vera level speech sir
@mugeshk736
@mugeshk736 3 жыл бұрын
Enaku rmba pudicha visyam Oru buisness start pananumna Not money first First good Idealogy ... Super bro hatssoff Bro., Valka valamudan endrendum bro
@Only_zubair
@Only_zubair 3 жыл бұрын
Oru thadava shop inaugration appo buy 1 get 1 nu sonaga Naanum poi vaangunen. Sathiyama below avg dhan.
@thamizharasanthangavel1303
@thamizharasanthangavel1303 3 жыл бұрын
வாழ்த்துகள் 🎊
@saaisankarkulandaivelu5550
@saaisankarkulandaivelu5550 3 жыл бұрын
we need more interviews from these kind of persons ❤❤❤
@baskarbaski4056
@baskarbaski4056 3 жыл бұрын
Good inspiration speech
@abinayasathyanarayanan1220
@abinayasathyanarayanan1220 3 жыл бұрын
But bro please improve the quality and taste of the briyani....I tried it's like tomoto rice... especially during onion price rise
@meerwaheeth7461
@meerwaheeth7461 3 жыл бұрын
We can not satisfy all people Even super star Rajinikanth has many likes and many dislikes too
@111ramya
@111ramya Жыл бұрын
Very lively heart... appreciate your spirit Sir. Nice talking, more informative..lets rock the world..Thamizhan aah World level la saadhika vazhthukkal..by the by alredy a winner here in Chennai..Keep up the good spirit
@bhuvaneshwarm5429
@bhuvaneshwarm5429 3 жыл бұрын
Neengal melum melum valara valthukkal
@avanatianphilipson1304
@avanatianphilipson1304 3 жыл бұрын
Great bro your hard work GOD BLESS you 👍👍👍👍🌺🌺
@yogeshm5621
@yogeshm5621 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் மச்சான்
@wellnesscoach1987
@wellnesscoach1987 3 жыл бұрын
Super super super interview. Need to speak with him r learn marketing strategy
@user-cw7ek3pt1x
@user-cw7ek3pt1x 3 жыл бұрын
சூப்பர் தோழர் வாழ்த்துக்கள் நாம் தமிழர் சமயபுரம் சுரேஷ்
@sureshkkumar6161
@sureshkkumar6161 3 жыл бұрын
What an experience speech
@anandbest08
@anandbest08 3 жыл бұрын
Nice... Truly inspired me
@Coolstarsify
@Coolstarsify 3 жыл бұрын
For those commenting negatively, if you have nothing productive to say, keep the comments to yourself. When someone is trying to grow and help others to grow as well along the way, pleasing everyone is definitely not possible. There will be some crooked minded ones to place their useless comments to constantly pull people down. Let's give constructive feedback and try to build up one another. Make this world a better place for everyone. Truly appreciate whatever Omer is executing and the way he does them.
@kitchen3995
@kitchen3995 3 жыл бұрын
Speech .... Vera level
@user-el4hj6yb6k
@user-el4hj6yb6k 2 жыл бұрын
உணவு பொருத்தவரை வயிறு நிறைந்தால் மனமும் நிறையும்... ஆனால் தரம் நன்றாக இருக்கும்...
@santhyam2018
@santhyam2018 3 жыл бұрын
Sir, soooo happy to c you🥰🥰🥰
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll 3 жыл бұрын
Santhya baby azhaga iruka nee ❤️🥰
@rivorami2303
@rivorami2303 3 жыл бұрын
Good business speech
@sheebasolomon
@sheebasolomon 3 жыл бұрын
Why does he look like hip hop thamiza 😁
@shaikibrahim2878
@shaikibrahim2878 3 жыл бұрын
Yes correct
@vishnudharsini8209
@vishnudharsini8209 Жыл бұрын
Positive impressed speech brother...and practical points share panunenga...
@sathishsiva3935
@sathishsiva3935 3 жыл бұрын
செம்ம பேச்சு
@lawrencelawrance5344
@lawrencelawrance5344 3 жыл бұрын
Useful and help full message..... interview edutha nanbar super......
@SELVAKUMAR-z1q
@SELVAKUMAR-z1q 19 күн бұрын
இன்று நாகர்கோவிலில் இவர் கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டேன்.... விலை 230...ஆனால் விலைக்கேற்ற அளவோ தரமோ இல்லை
@monisree6749
@monisree6749 3 жыл бұрын
என்னோட fav பிரியாணி தொப்பி வாப்பா வாரத்துல ஒரு நாலாவது நா வாங்கி சாப்பிட்டுருவ
@praveenSayHi
@praveenSayHi 3 жыл бұрын
Thoppi vappa communist ❤️💙🖤 must watch video... Inclusive growth...semmaa Valthukkal thozhar...
@ashok7990
@ashok7990 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@sahayaanto4068
@sahayaanto4068 3 жыл бұрын
I like this interview becasuse his words are true.....😊
@anbukutty8058
@anbukutty8058 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@woundedlion6741
@woundedlion6741 3 жыл бұрын
Hip-hop tamizha Aathi neengala😂
@ramezramez8661
@ramezramez8661 3 жыл бұрын
I’ve proud intro my dear mukhtar is friend of mine
@satheshs6400
@satheshs6400 3 жыл бұрын
Omer enoda cousin nu sollika perumaiya iruku vaalthukal bro 👍
@utubeboss4532
@utubeboss4532 3 жыл бұрын
Odane vamdhruvingale
@satheshs6400
@satheshs6400 3 жыл бұрын
@@utubeboss4532 yepa unmaiyathan pa sollren, indha kaalathula unmaiya sonna kooda poi thaan pola 🤔
@utubeboss4532
@utubeboss4532 3 жыл бұрын
@@satheshs6400 😂😂😂idhe avan picha edutha sondhan sollitu varuviya
@utubeboss4532
@utubeboss4532 3 жыл бұрын
😂😂😂
@m.maruthan5479
@m.maruthan5479 3 жыл бұрын
@@utubeboss4532 😁😁😁😁
@civilramakrishnan
@civilramakrishnan 3 жыл бұрын
Wonderful interview!!!!
@user-ti8ne4dl4i
@user-ti8ne4dl4i 2 жыл бұрын
Nice interview behindwoods air..... Please send the Franchise details...
@tamilbayan8262
@tamilbayan8262 3 жыл бұрын
Nanum biriyani business start panni irukan name Umar biriyani thirunelveli district kalakadu atharvu tharungal.
@senthilkumar-cv4sq
@senthilkumar-cv4sq 3 жыл бұрын
Super message brother
@rajeshkumar-uw7cq
@rajeshkumar-uw7cq 3 жыл бұрын
chicken 1 kg rs 180 _biriyani 1 plate rs 180, annalum !! customer regular varannum apoo tha success
@ezhilvishal6779
@ezhilvishal6779 3 жыл бұрын
Vazhuthukal anna
@dhanasekerapandian1910
@dhanasekerapandian1910 3 жыл бұрын
Thumbing 3.36 sec trailer make it for 5 minutes it will be easy
@bashaadam5914
@bashaadam5914 3 жыл бұрын
Good intiative bro👌👍
@gayathrinatarajan2960
@gayathrinatarajan2960 3 жыл бұрын
Proud of u anna
@muthukumaran5816
@muthukumaran5816 3 жыл бұрын
Nalvaazhthukkal vaazhga valamudan
@samking4446
@samking4446 3 жыл бұрын
Great motivational speech but please concentrate on the taste-needs soo much of improvement
@meerarab9455
@meerarab9455 3 жыл бұрын
who is this...great
@elango9612
@elango9612 2 жыл бұрын
Congratulations bro, I am very impressed.... I will meet you soon.................
@kavirkoc4631
@kavirkoc4631 3 жыл бұрын
Anthey maari inspiration speech 🤝🏻
@salathranijoseph8689
@salathranijoseph8689 3 жыл бұрын
Good heart 💜. God bless you abundantly
@dinujaya15
@dinujaya15 3 жыл бұрын
Super sir1👏👏👏
@siddiq12c19
@siddiq12c19 3 жыл бұрын
MashaAllah Alhamdhulillah.
@dailybook1836
@dailybook1836 3 жыл бұрын
Different view things.... Super... Bro...
@user-xu1to7gj1q
@user-xu1to7gj1q 3 жыл бұрын
வாழ்த்துக்கள் உமர் bro
@ShoukathN
@ShoukathN 3 жыл бұрын
பிளாஸ்டிக் டப்பாவில் சாப்பாடு போட்டு விற்பனை செய்வது தவிர்க்கலாம்
@suthamathisathis7768
@suthamathisathis7768 2 жыл бұрын
Wishing you all success sir
@energyvel2.083
@energyvel2.083 3 жыл бұрын
Na hotel ippotha start pannirukka,,,romba kastama iruku...ethuna tips sollunga
@MohammedIbrahim-rd8qv
@MohammedIbrahim-rd8qv 3 жыл бұрын
Omar mukthar is my class mate...keep it up
@natarajanramjeedass6194
@natarajanramjeedass6194 3 жыл бұрын
Beautiful video super
@moomunna697
@moomunna697 3 жыл бұрын
இவர் எந்த ஒரு சுயநலம் இல்லாமல் பல தொழில் ரகசியங்களை சொல்கிறார்.
@balajibala2002
@balajibala2002 3 жыл бұрын
Great speech sir....
@Parthibang89
@Parthibang89 3 жыл бұрын
Good video with less dislikes I can see the internet of things is going in good way
@Mcamba3210
@Mcamba3210 3 жыл бұрын
Super sir👍👍👍
@abdulsamadu9009
@abdulsamadu9009 3 жыл бұрын
Inspiration👌
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 39 МЛН