what was she doing when he was beaten,,...Revathi was keeping quiet ....Was she a coward who was interested in saving her job
@yasmeeng6854 жыл бұрын
Correct
@awesomeservice4 жыл бұрын
@@SUNNAT1963 no boss no one can talk. If they do they will be fired and later they will be beaten the same way. Also Police department has no boss to report. All are corrupt. My friend in police department told the bribe is equally shared between everyone there and including the magistrates. Someone should change it
@chitraj31454 жыл бұрын
கொரோன வந்த காலத்தில் ௯ட மூச்சு தினறல் இல்லை ஆனால் இந்த கொடுர செய்தி மூச்சு தினறல் ஏற்படுகிறது .
@janetmary91464 жыл бұрын
உன்மை தான்
@gokuls30004 жыл бұрын
உண்மை சகோ
@kannanmain50204 жыл бұрын
காவலர்கள் எல்லோரையும் இராணுவத்திற்கு மாற்றி இராணுவ வீரர்களை காவல்துறைக்கு தேர்வு செய்யும் முறை வரவேண்டும். காவலர்கள் 5 வருடம் இராணுவ பணிக்கு பின்னரே பணியமர்த்த படவேண்டும்.
@98433557184 жыл бұрын
Yes
@balaguruk85344 жыл бұрын
நல்ல ஐடியா அது மாதிரி வீட்டுக்கு ஒருத்தனுக்கு 5 வருட ராணுவ பயிற்சி கட்டாயமாக்கனும்
@Eshwar-d7x4 жыл бұрын
Yes ,different thinking, but I also agree with you.
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
நண்பா உங்களுக்கு எப்படி தான் இந்த மாதிரி தோணுச்சு. அங்க கூட பாகிஸ்தான் தீவிரவாதி கிட்ட மாமூல் வாங்கிட்டு உள்ள விட்டுடுவாங்க சில கருப்பு ஆடுகள் செய்வார்கள்.
@jebakumar84154 жыл бұрын
Super
@deivaranimary.j.k98054 жыл бұрын
Revathi sis neengalum unga kudumbamum nazhamodu vazha vendum sister🙏🙏🙏
@pathmaloginianandakulendra29584 жыл бұрын
Revathy need seurity...pavam ava..
@user-de8uw6pr9v4 жыл бұрын
Avunga y thadukkala?
@deivaranimary.j.k98054 жыл бұрын
May be miratirukalam.... ipdi thairiyama adichey kollurangana avanungaluku etho support irukkunu artham so revathi sis thadutha avangalaum ipdi panna vaippu irukku... suppose thaduthuruntha revathi sis ah father an son thakkinathalathan nanga ivangala thakkinomnu innum koosama poi sollirupanga... avanga thadukkama irunthathu oru vithathula nallathu because thaduthuruntha ipdi asambavitham nadanthurukum easy ah father an son mela pali potrupanga thadukkathathalathan ippo pala kutrangal velila varuthu sir.... big salute for her support the this situation
நீதிபதி ஜெயராஜ் பெண்ணிஸ் காயத்தைப் பார்த்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி இருக்க வேண்டும் தவறியதால் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
@sivakumarg54364 жыл бұрын
Royal salute for head constable Revathi madam.
@tamilmoli42274 жыл бұрын
Sir, unga kitta oru question சம்பவத்தன்னக்கு நீங்க அங்க தான் இருந்தேனு சொல்ரீங்க நீங்க ஒரு வக்கீல் தான அவுங்கள அடிக்குரது தப்புன்னு தெரியும் தான நீங்க ஏன் அத தடுங்கள உங்கள் வெளியே தள்ளி கதவை அடச்சுடாங்கனு சொல்ரீங்க ஆனா உங்களுக்கு பெரிய பெரிய ஆளுகளளான் கண்டிப்பா தெரிஞ்சுருக்கும் ஏன் அவங்களளான் கூப்பிட்டு தடுக்கள.. உங்கள் வீட்டில் நடந்திருந்தா கண்டிப்பாக தடுத்திருப்பீங்கள.. உயிர் போனதுக்கபறம் தான் எல்லாரும் Herosim mathri solluvengala.. avunga adikum pothe rana vethanaya anupavichurukanga
@தமிழ்-ச2ந4 жыл бұрын
செருப்படி
@cr7gam3r834 жыл бұрын
Correct question....
@coolnila1114 жыл бұрын
Unmai thaan..avanga adi thangamal kural veliyil varai kettathu enru sollugirar appothe Ivar thurithamaga ivaral mudinthathai panniirukalam..ippothu irukkum intha social media ulagil ithai appothe perithaga akiirukalam...irandu uyir poyirukathu..
@@coolnila111 mm ama.. ellarum sethathukaparam tn pesuranga..
@baakaranbhasky37914 жыл бұрын
You are very unfit for advocate....they were treating very very badly, why don't you call media immediately...or called some more advocate for assit...you are totally unfit. If you were acted smartly could have saved two lives...
@sumithra1074 жыл бұрын
Supreme court lawyer Krishna moorthy Sir is best for this case. He's very talented. He speaks accurately without any hesitation. So perfect.
@selvakumarramachandran47384 жыл бұрын
Media would have helped
@anandass37394 жыл бұрын
தீர்ப்பு என்னைக்கு வரும் தாமதபடுத்தாமல் வழங்க வேண்டும் 👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃 தூக்கமே வரவில்லை
@vithyashreeswasri41834 жыл бұрын
Correct can't tolerate this incident
@kannanmain50204 жыл бұрын
ஐயா நீதிபதியை மதிக்காத காவலர்களுக்கு உடனடி தண்டனை எதும் கிடையாதா. நீதிபதிக்கு பவர் இவ்வளவு தானா. (நீதிக்கு தலை வணங்கு) இல்ல ...நீதி துறை நிலையை எண்ணி தலை குனிய வேண்டும்.
@p.karthikeyanp.karthikeyan73944 жыл бұрын
அருமை பிரமாதம் நண்பரே.
@mohandassd354 жыл бұрын
வக்கீல்கள், மருத்துவர்கள், நீதிபதிகள் பொதுமக்களுக்கு நேர்மையாக இருக்க இது ஒரு பொருத்தமான பாடமாக இருக்கட்டும், ஏனென்றால் அவர்கள் பொறுப்பு, பொது ஊழியர்கள், சம்பளம் பெறுதல், சமூகம் காரணமாக, பொதுமக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
@abi_01_4 жыл бұрын
Recovery software edhaachum potu try panlaame
@nithishsubramaniyan4 жыл бұрын
Athuku hard disk venume athuve ila storage kammiya than iruku
@abi_01_4 жыл бұрын
@@nithishsubramaniyan hard disk iruku brother storage 1tb iruku, irundhum avanga daily edukra footage automatic ah delete aagra maari set pannirukaanga
@nithishsubramaniyan4 жыл бұрын
@@abi_01_ no bro anga pona magistrate than 500gb vaangi potu irukaru bro
@abi_01_4 жыл бұрын
@@shambhaviarun2261 let's hope bro.
@abi_01_4 жыл бұрын
@@nithishsubramaniyan avuru kudutha judicial report la 1tb varaikum storage irundhum yen delete aagra maari set pannirukaanga nu oru point irundhuchu bro
@sumithra1074 жыл бұрын
Only supreme court lawyer Krishna moorthy Sir is best for this case. Perfect his way of talking .
@CherryIofficial4 жыл бұрын
with great power comes great responsibility, looks like sathankulam police never felt that.
@meenakshivetri85204 жыл бұрын
madurai court good action
@goodfit83774 жыл бұрын
தமிழக மக்களின் மனதில் நிறைவை ஏற்படுத்தும் தீர்ப்பு விரைவில் வரவேண்டும் ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்துக்கொன்டிருக்கிறோம்
@karthiga70014 жыл бұрын
Audio cleara ela
@archanak50104 жыл бұрын
Salute to the judge sir revathi mam cbcid officers majestrate bharathidasan sir u r the true hero
@malathypaulpandi76304 жыл бұрын
Revathy ennum singapen ....proud of you sister. But take care of yourself and your family... Be cautious always
@mahillchella33824 жыл бұрын
Salute to revathi madam
@manimegalaikrishnan78724 жыл бұрын
why didnt Revathy call authorities while it happened could have saved lives
@natarajkandhasami91024 жыл бұрын
மந்திரி சபையை கலைப்பதுதான் மிகவுமா நல்லது.சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.என்று-------++++
@isaig8924 жыл бұрын
Correct
@kopikawkaw82684 жыл бұрын
நிலையை மோசமாக்கும்...
@nocompulsioninlove21484 жыл бұрын
Shambhavi Arun let people know the real handlers of the puppet state government.
@govindrajaraghavendra46194 жыл бұрын
அதற்கு தான் இதெல்லாம். இப்படி ஏற்படுத்தி விட்டு, தமிழ் நாட்டில் உள்ளே வர பார்க்கிறார்கள், ஏதோ இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நல்லாட்சி தருவதாக.
@user-de8uw6pr9v4 жыл бұрын
Appo yaar varanum?
@alphonsea6214 жыл бұрын
Thanks Revathi Medam Salute Matrum Parattukkal
@gladisarthi80384 жыл бұрын
Any deleted items can be recoverable using latest technology.Ithunala antha naainga thapika koodathu. #JusticeNeeded
@nilosimplecooking47714 жыл бұрын
Trest on police is spoiled
@sema53954 жыл бұрын
When they acted trust worthy
@lenigeorge36304 жыл бұрын
Romba nandri for your update thanks!
@tamilthendral50994 жыл бұрын
இந்த வக்கீல் பேசு வதை பார்த்தால் காவலர்,பிரண்ட்ஸ்ஆப் போலீஸ் சங்கி களுக்கு ஆதரவாக பேசுவது போல் தெரிகிறது
@michealdenish85704 жыл бұрын
ஐயா இந்த வஞ்சனை காரர்களை தயவ செய்து விடாதிங்க ஐயா.இவர்களுக்கு தூக்கு தன்டனை வழங்கவேண்டும்
@josephamirthia63214 жыл бұрын
விசாரணை நீதிபதி வந்திருக்கும் போது போலீஸ் நடந்துகொண்டவிதமே h ராஜா நீதிமன்த்தில் மற்ற வக்கீல்கள் இருந்த இடத்தில் (பெஞ்சில் )இருந்தாரல்லவா அதுதான் இப்படி நடந்துகொள்வதற்கு மூலகாரணமாகும். இதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.
Revathi mam oru thaimai ullaththodu solli irukkireergal mikka nandri nangal ellorum ungal pakkam iruppom thairiyamaga irungal nandri
@deenabandhu55264 жыл бұрын
The lawyer is not well informed.
@prabhakarantamil11024 жыл бұрын
Must ARESST the FRIEND OF POLICE.. The main culprit is them too..
@SUNNAT19634 жыл бұрын
what was the lawyer doing..what was vanigar sangam doing..what were the friends doing..Were they just giving him lungis..Why did all of them keep quiet...Why did newspapers not report till 23 rd
@sugunaravi51244 жыл бұрын
மக்களிடமிருந்து காப்பாற்ற கண்துடைப்பாக கைது இல்லையே
@kvasudevan75754 жыл бұрын
?
@meenatchisundaram12734 жыл бұрын
மிகவும் நியாயமான சந்தேகம் எனக்கும் இதே சந்தேகம் தான்
@mageshwaran66874 жыл бұрын
Bro 302 suction video
@ganasekarank65144 жыл бұрын
Request Honorable high court that guilty police personnels should be hanged to death with in one week after verdict by honorable high court and severe punishment upto DSP level. Ammendment to police act and laws should be immediately implemented by our high court ,, and also TN police personnel should be compulsory posted to Pakistan and China border under Army control for at least three years to get proper training and dicipline
@mahillchella33824 жыл бұрын
Arrest all criminals including friends of police
@divya-iw1ux4 жыл бұрын
Yen sir anga iruntha makkal and neenga kodava media ku inform panla ela yedachu panla
@sendtaj16654 жыл бұрын
Why tamilnadu police need Friends of police
@balakrishnandmm75114 жыл бұрын
Maharasa 🤸
@janetmary91464 жыл бұрын
இது எல்லாம் பொய்யாகும் சேர் எத்தனை கேஸ் பார்த்தும் கடைசியில் ஒன்றும் ஆக போவது இல்லை
@jacquelinemiranda37084 жыл бұрын
This is the absolute truth !
@YJ...lifeisveryshort.25274 жыл бұрын
Ayyo amma endra sound kettutu neenga summa irunthingala...
@narayanarao79174 жыл бұрын
அவர்களை விட்டு விடாதீர்கள் வக்கீல் அவர்களே !
@pushparajraj9104 жыл бұрын
Kindly re post mat
@chithrashanmugasundaram98864 жыл бұрын
Publush doctor Vennila photo so punlic will kniw
@marans56394 жыл бұрын
தற்போது - தாமாக முன்வந்து வழக்கை எடுத்த நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் புதிய அமர்வு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கின் தன்மை எவ்வகையில் செல்லும் என்பதில் அய்யப்பாடு ஏற்படுகிறதே...?
@subasharavind41854 жыл бұрын
இவனுடைய திருதிரு பார்வையை பார்க்கும்போது கொலை நடக்கும்போது கடுமையாக தடுக்க இந்த பெனிக்ஸ் நண்பர் னு சொல்லும் வக்கீல் தடுக்கவில்லையோ என்று தோன்றுகிறது
பேட்டி கொடுத்து காசு பார்க்கனுமே னு,தான் சம்பவத்தன்று நேரில் இருந்தும் பொத்திகிட்டு இருந்துட்டு இப்ப கதை அளக்கிராயோ!!! இதுக்கு நீ பேசாமே கை தட்டி காசு பார்க்கலாம்!!!!
@mohamedabdulla87834 жыл бұрын
இப்படி நாய்களுக்கு தண்டனை கொடுக்க srilanka ல அனுப்புங்கள் இந்தியா மக்கள் க்கு பயமாக இருந்தால்
@BenjaminAnand234 жыл бұрын
Revathi should be promoted
@albertdavid304 жыл бұрын
He doesn't seem to be the right choice as an advocate for this case. A powerful smart guy should be appointed for this case.
@galattacs93614 жыл бұрын
U r unfit for lawyer position 😡 Intha lawyer adikum podhu na paatha nu solraru.. adichu kodumai paduthuraanga nu therium nu solraru appavae media or news channel ku inform panni eruntha camera voda vanthu erupaanga kaappthi erukalam or at least human rights ku inform pani erukalam or unga friends lawyers 10 peruku cal pani vara vechu erukalam.. neenga lawyer ungaluku neraya media contacts erukum yen peasama erunthinga..
@Eshwar-d7x4 жыл бұрын
If you were there in police Station, and you are not able to save them means, then you are unfit to take this case. You are a covered. Give the case to someone.
@abdulghani39834 жыл бұрын
முதல். மா டி இல் தான் சம்பவம் நடந்து உள்ளது.
@miithranraghavan84804 жыл бұрын
Take one of the Tamil movie you will get the answer for this situation.
@ajayv29644 жыл бұрын
Military police indha visaranayai nadatha vendum
@antonyjose42134 жыл бұрын
Ennaiya vakkil eppady pasurar
@PalaneAndavar4 жыл бұрын
Actually Police did not tell to Judge that word , with this interview we are able to know that that constable was taking to another P.C , Police was not that much fool to disrecept the Majestrate directly
@sushanthd54704 жыл бұрын
I feel that police told for some other intention. Myay be they were trying to distract the magistrate by these words ,so that they can hide the evidences . Because he is constable not ASP or DSP or some higher authority ,still he says those words mean ,some one forced him to say so that they can tamper the remaining evidences . Lets think this way ,if magistrate reacted to those words and made some issues , then there will be some delay in enquiry. That contable did this intentionally .
@sendtaj16654 жыл бұрын
Shoul dismiss sp officer
@radhasmani40574 жыл бұрын
Why you want adharam when it's clear case of murder of innocence Hang the culprit without delay immediately so that public will get justice
@abdulghani39834 жыл бұрын
CCTV கேமரா தரை த் த ள தி லும், முதல் மாடி லும் உள்ள தா
@kaviishu4 жыл бұрын
Change this lawer. He is not efficient.
@abdulghani39834 жыл бұрын
CCTV கேமரா வேண்டுமென் ரே ஆப் செய்து வை த்து வைத்து ள்ள னர்
@mars-cs4uk4 жыл бұрын
Jayaraj and Bennix family - Your advocate seems to be a good man, but he is not that intelligent person to handle this case. Please go with some top lawyers for this case.
@niranjan63204 жыл бұрын
Komban da...💪💪
@ravinagobi18824 жыл бұрын
Kolakara paavikal 😡😡😤
@Eshwar-d7x4 жыл бұрын
Regarding the lady police, don't believe her, in court she may say that she don't know anything. She may also say their was fighting between the father and son. So don't believe her words, in case if she gives different statements in court means, she has to be removed from service immediately, for cheating the court.
@kaviishu4 жыл бұрын
Ivaru unmaiyavea victim family ku than support pandrara ? Romba pattum padama pesraru. Change this lawyer.
@sanjayrajalakshmi85134 жыл бұрын
Sir uyarneethimandra lawyer free aave vadhada ready nnu sollirukkar.neenga call for pannunga.Krishnamoorthy iyya avar you tube pathivil kooriyullar.