தெளிவான விளக்கம் .கேள்விகளும் இந்த முறை மிக தெளிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தது.அவருக்கும் பாராட்டுக்கள்.Keep it up friend 🤙
@subhashinikrishnamurthy80204 жыл бұрын
ரேவதி மேடம் ஒரு காவல் அதிகாரியாக சிறந்த கடமையாற்றி இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்...👍👌👏🙏🙌ஒரு உயிர் காக்கும் மருத்துவர் எப்படி இருக்க கூடாது என்பதற்கு வெண்ணிலா உதாரணம்..!!!😠😠😠
@manithanmaanida57944 жыл бұрын
Hi visit here if u like kzbin.info/www/bejne/q57IfZ2fa8tgbbM
@appukathu51244 жыл бұрын
இவனுகளை சிறைக்கு உள்ளே வைத்து போடவேண்டும் .ரேவதிக்கு பதவி உயர்வும் எதிரியை சுடும் அனுமதியும் கொடுக்கவேண்டும். கைத்துப்பாக்கி கொடுக்கவேண்டும்.
கொலை காரருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஆபத்து ஏற்படுமாயின் தாராளமாக முட்டிக்கு கீழ் சுட அனுமதி தரணும். இப்போது இருக்கும் சூழ்நிலையில் அவர் கையில் தான் நீதி உள்ளது.கப்பற்றுங்கள். ஒரு தாய் மனசு உண்மை சொன்னது, நாய் களா நீங்களும் அதுமாதிரி தாய் வியிற்றில் பிறந்திருந்தால் தெரியும்.
@kannankannan-bm7vy4 жыл бұрын
ஆமாம்
@S.Murugan4274 жыл бұрын
@@ayyanarbesantnagar6787 தங்களது கருத்தை பதிவிடுக
@veerappankaruppaiah74384 жыл бұрын
உண்மையான பேச்சு பேசிஉள்ளீர்கள் வரதராஜ் ஐயா அவர்களுக்கு ஒரு சல்வுட்
@subhashinikrishnamurthy80204 жыл бұрын
ஆபத்துக்கள் என்ன வந்தாலும் தர்மம் தலைகாக்கும் ,,உண்மை வெல்லும்...👍👍👍 நேர்மையா வந்தவங்களுக்கு தெய்வம் துணை நிற்கும்...மனிதம் மரிக்க வில்லை என்பதற்கு ரேவதி மேடம் சரியான உதாரணம்...!!,🙌🙌🙌
@samidossjayaraj75584 жыл бұрын
நடைமுறைகள் பற்றி தெளிவாக பேசியிருக்கிரீர்கல் .. நன்றி !
@ramkumarmramkumarm33994 жыл бұрын
ஐயா தங்கள் வெளிப்படையான கருத்துகள் உன்மையானது. வாழ்த்துக்கள்.நன்றி Immanuel. .
@BavaniRajan4 жыл бұрын
Mr. Varadharaj has given very encouraging statements. My thanks and appreciation to all the judges, and other police personnel for having carried out their duties sincerely and diligently.
@muruganppillai30514 жыл бұрын
நேர்மையான பதில்கள் நன்றி சார்!
@SathishKumar-qe2mm4 жыл бұрын
"தண்டனை நிச்சயம் உறுதி", That moment.👌🔥💯
@manithanmaanida57944 жыл бұрын
We want that Yes sir . Hi visit here if u like kzbin.info/www/bejne/q57IfZ2fa8tgbbM u will entertain more subscribe
@sivakasi4 жыл бұрын
சுப்ரீம் கோர்ட்ல கேஸ் நிக்காது இது லாக்கப் டெத் கிடையாதுன்னுதான் தீர்ப்பு வரும்
@SathishKumar-qe2mm4 жыл бұрын
@@sivakasi Intha case nikkala na, vera entha case vum nikkadhu.
@sivakasi4 жыл бұрын
@@SathishKumar-qe2mm நீதிபதி டாக்டர் சர்டிபிக்கெட்டும் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது.
@SathishKumar-qe2mm4 жыл бұрын
@@sivakasi Thalaivaa, Dhaiyava senju en confidence ah odaikatha.
@sundararajana55004 жыл бұрын
இவர் உயர் அதிகாரிகள் பற்றி சொல்லும் கருத்து தவறு.
@arunit894 жыл бұрын
Correct, அவங்களுக்கு பிரச்சன வரும் என்று பயந்து தன் ஓகே சொல்லியிருப்பாங்க . அவங்களாம் அவ்ளோ நல்லவங்களா என்ன?!
@vijayakumar-hi5ul4 жыл бұрын
Higher official secure pandrarama
@sivakumarkumar27734 жыл бұрын
ஓய்வு பெற்ற காவல்த்துறை அதிகாரி அவர்கள் பேசும்போதுஉயர் அதிகாரியல்லாம்நேர்மையாக உள்ளார்கள் என்று. அந்த மாவட்ட உயர் அதிகாரிக்கி தெரியாமல இவ்வளவு பெரிய சம்பவம் நடக்குமா ?
@sundararajana55004 жыл бұрын
ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் youtube ல் வந்து, ஏதோ இவர்கள் பணி செய்யும் போது ஒழுங்கா செய்தமாதிறி பேசும் சொறி நாய் கள். ஏண்டா நீ ஒய்வு பெற்ற பிறகு கூட உயர் அதிகாரிகள் க்கு ஜால்ரா அடிக்க. எப்படா பொதுமக்கள் காக ஜால்ரா போடுவ.
@MRorganicfarm4 жыл бұрын
True
@sowntharraj77004 жыл бұрын
இந்த வழக்கில் சாட்சியம் அளித்த்த திருமதி ரேவதி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பில் வாழ்த்துக்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளால் ரேவதி அவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதை ஏற்க முடியாது காரணம், இப்படிப்பட்ட போலீசாருக்கு வேண்டிய ரவுடிகள் மூலம் ஆபத்துஏற்படுத்தாது பாதுகாப்பது அரசியல் பொறுக்கிகளிடமிருந்தும் ஆபத்து வராது பாதுகாக்கப்படவேண்டும்.
@mayone86264 жыл бұрын
மாஜிஸ்ரேட்க்கு பயப்படனும்னு நாங்க சொல்லல மாரியாதை ஏன் கொடுக்கவில்லை
@VijayKumar-qk2ee4 жыл бұрын
please every one speak about PCA (police complaint authority) ,This is the right time to speak . atherwise this type of case will be continued.
@uzhavanorganicshop54184 жыл бұрын
#implementPCA
@emmanuvelemmi4 жыл бұрын
# Implement Police Complaint Authority ( PCA)
@TAILOSKILLS4 жыл бұрын
சிங்கப் பெண் ரேவதிக்கு தமிழக மக்கள் அனைவரும் பாதுகாப்பா இருக்கணும்....
@k.raguraman50074 жыл бұрын
தெளிவான பதில்கள்..நன்றி வரதராஜன் சார்...
@elangoamirthalingam82444 жыл бұрын
Mr. Varatharajan speaking truth!
@paulpandikarthi47534 жыл бұрын
நீங்கள் எடுத்த பேட்டிகளிலே இந்த பேட்டி கொடுத்த காவல் அதிகாரி திரு.வரதராஜன் அவர்கள் சொன்ன கருத்துக்கள் தான் மிகமிக சிறப்பு குறிப்பாக நீதிபதிகளைப் பற்றி சிங்கம் பன்றியோடு நட்பு வைத்த கதை போல சிங்கத்துக்கு (நீதிபதிகளுக்கு) தங்களின் மதிப்பை அழகாக எடுத்துரைத்தார்
@Vijay-bv3vd4 жыл бұрын
Whenever an accused is produced in a false case and the magistrate questions the police why you have filed a false ( during the odd hours) and refuse to remand the accused, the police would say that the magistrate was in an inebriated condition. Then they request the magistrate to receive the express FIR as if it was received at the time at which it (FIR) was not submitted to the magistrate,which is illegal. Then, they request the magistrate to cover up certain illegal things like dismissal of bail petitions of those who are framed for the purpose of detention under goondas Act. They would request the magistrate to take the charge sheet on file though the case has been filed under wrong section of law.
@Vijay-bv3vd4 жыл бұрын
After seizure of gold items in a case, all the seized gold items wouldn’t be produced before the court. Report to the police higher ups would not give any desired result.
@Vijay-bv3vd4 жыл бұрын
Whenever the magistrate makes a surprise visit to a police station to check whether any accused is illegally detained without registration of FIR and the magistrate finds someone to be illegal detention, the police would indirectly compel the magistrate not to report to the high court.
@Vijay-bv3vd4 жыл бұрын
On such surprise visit, at dindukal, an inspector of police torn the page of general diary when the magistrate made an entry regarding illegal things by snatching the diary from the magistrate. Mr vartharjan, could you raise any allegation against that magistrate who was very strict and sincere? You have defamed the entire lower judiciary. We hope high court will take suo motu contempt of your scurrilous remarks
@revathic17014 жыл бұрын
Sir . Good conversation officer given very politely answered Thanks sir....some very internal police department details given.... Thanks channel..
@ajeeah62744 жыл бұрын
SISTER REVATHY DESERVES A PROMOTION WHAT A BRAVE LADY AND BRAVE FAMILY
@sandyraj63654 жыл бұрын
Should arrest that dr who gave wrong medical report
@johnl5354 жыл бұрын
Mrs.ரேவதிக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் .... தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதி செய்ய வேண்டும்...
@mahendranilangovan43544 жыл бұрын
ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே அரசு வழக்கறிஞர்களாக இருக்கின்றனர்!!! இந்த முறை எப்போது மாறும்?
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
ரேவதி அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றி நான் அவர்களுக்காகக இறைவனிடம் வேண்டிகொள்வேன்
@natrajan38894 жыл бұрын
சகோதரி ரேவதிக்கு பாதுகாப்பு அரணாக 8 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். மீண்டும் இதை போன்ற தவற்றை காவலர்கள் செய்ய மாட்டார்கள் என நம்புவோம்.
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
நம்ம நாட்டில் உள்ள கட்சிகளால் அந்த அக்காவுக்கும் அக்காசம்பந்தபட்டஅனைவரின் 100&பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் இறைவா நீதியை நிலை நாட்டப்படவேண்டும்
@Kanmanibulletrajan4 жыл бұрын
I always like varathu sir speech... Very bold man.. Sincere man...
@smmeenakshi99854 жыл бұрын
ரொம்ப சரியா பேசுகிறார் நேர்மையாக இருந்தால் தான் எந்த பதவிக்கும் மரியாதை கிடைக்கும் சிலர் இல்லை பலர் பண்ணும் லஞ்சம் பெறும் வகையில் செய்யும் தவறு இன்று வரை பல உயிர் போகிறது சாத்தான் குளத்தில் நடந்த சம்பவத்தில் ஒரு சிலர் மட்டும் கூட நேர்மையாக இருந்தால் உயிர் போயிருக்காது லா நன்றி ஐயா நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டோம்
@pr.shridhar64344 жыл бұрын
Why Dr Vennila , magistrate ,jailer and frnds of police not taken into custody
@sankarbabu82894 жыл бұрын
All will happen bro, wait n see
@aktakt47364 жыл бұрын
We all are with Revathi... We... My team and Supreme Court Lawyer Mr Krishnamurthy...we all are with her, beside her, and behind her to support and boot this COURAGEOUS police woman... We MEAN IT. Good job Revathi... You deserve all our RESPECT.
@narayanasamyradhakrishnan20854 жыл бұрын
இந்த கேஸ் கூட நிர்பபயா கேஸ் போலா தான் உள்ளது. டில்லியில் அந்த பெண்ணுக்கும் தமிழ் நாட்டில் தந்தை மகனுக்கும் ஒரே மாதிரியாக தான் உள்ளது (நன்றாக உற்று கவனிக்கவும்)
@என்ஆசைகள்ஆயிரம்4 жыл бұрын
பேட்டி எடுக்கணும் என்றால் கொஞ்சம் அறிவார்ந்த நபர்களை எடுங்க. பூசி மொழுக நபர்களை எடுத்து சேனல் பேரை கெடுக்காதீங்க.
@elangoamirthalingam82444 жыл бұрын
A genuine officer speaking truth! Take cue from that
@MRorganicfarm4 жыл бұрын
One thing he said about magistrates are true.
@benjaminrichardjonej14544 жыл бұрын
மனிதனிடம் அதிகாரத்தையும் பணத்தையும் கொடுத்தால் மட்டுமே அவனுடைய சுய ரூபம் தெரியும்!!?? இப்பொழுது யார் யார் என்று தெரிகிறதா!!!!!!!!!!!!!
@உதயகுமார்.பி4 жыл бұрын
இப்பிரச்சனையில் இருக்கும் நீதிபதியை மாற்றாமல் இருந்தால் நான் உண்மையான நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது.மக்களின் மனநிலையை உணர்ந்து எந்த மாற்றமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட கொலைகாரர்களுக்கு தண்டனை அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும்
@eswaraneswaran67024 жыл бұрын
Friends of police ஆல் நல்லதைவிட தீமையே மிக அதிகம் சம்பளமில்லாள் வேலை செய்பவர்கள் சுயநலத்துடன் செயல்பட வாய்ப்புண்டு
@sekarramaswami65434 жыл бұрын
Head constable Revathy must be rewarded by PM
@vs91944 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா நன்றி 🙏
@ArjunHari64 жыл бұрын
Well done Immanuel, good questions. Try not to get afraid to ask your questions boldly, you are our representative and you are obliged to clear our doubts through your questions.
Only 5 crime committed person are inside the jail,but they will have their supporting people like friends of police and their other supporting people also can be influenced to threat ,so giving protection for approver is very much needed .
@akshaya18924 жыл бұрын
Not 5 only one is in jail. Others have not yet been filed. Friends of police are not even in account
@chockalingam98004 жыл бұрын
நல்ல பதிவு
@saminathand72134 жыл бұрын
Nice interview sir
@sreenithyakalyani4104 жыл бұрын
welcome sir.
@louism74644 жыл бұрын
Nice 👍👍👌👌👌
@pitquote4 жыл бұрын
VERY INFORMATIVE INTERVIEW- I LEARND A LOT BY THIS VIDEO. THANKS SIR FOR YOUR TALK
@asirchrsam33624 жыл бұрын
Nicely explained.........but security to Revathi Madam (Pride of Police) is necessary today & tomorrow tooo... who know she can be attacked by the arrested villian polices friends, relatives etc 🤬😡😠🤬🤒. There is possibly, till the possibility is there, the securityshould be be given to Revathi police Madam👍👍🙏
@lathas43154 жыл бұрын
Salute
@vjeeva1234 жыл бұрын
ரேவதி வீர வணக்கம்.. ..ரேவதி பாதுகாப்பு க்காக அவருக்கு துப்பாக்கி கொடுக்க வேண்டும் .
@anparasithangarasu77194 жыл бұрын
மதுரைக்கிளை உயர் நீதிமன்றம் அலுவலர்கள் அனைவருக்கும் நன்றி 👍👌❤
@sureshmathevan59154 жыл бұрын
Nice analysis sir
@sandhyaoman46004 жыл бұрын
Anchor very good nice questions
@bhobalan4 жыл бұрын
உயர் அதிகாரிகள் சப்போர்ட் இருந்திருந்தா... பயம் ஏன் வரவேண்டும் ரேவதிக்கு...
@tropicalblooms45754 жыл бұрын
அரசுக்கு பயம் இல்லை என்றால் எதுக்கு நீதிபதியை மாற்ற வேண்டும் ??
@eeskayaar81924 жыл бұрын
You questions are excellent?
@sasishanmuganandham92604 жыл бұрын
Great sir
@nallavandanee76454 жыл бұрын
Unmai super sir
@krishnakumar-yw8qj4 жыл бұрын
My request to honourable Madurai bench , to consider Mrs Ravathy should work police academy with promotion!,🙏🏻
@dr.rajkumar13324 жыл бұрын
Good Explanations
@chandramuralidharan49894 жыл бұрын
More funds required to get quality force. If that is done we don't need friends of police who might in the long term turn worse than the polce. Murali
@francisamali91434 жыл бұрын
மாஜிஸ்ட்ரேட் டை தவறாக பேசிய காவலரின் செயலுக்கு கொடுத்த விளக்கம் அருமை! நல்லவேளை அவர் மதுரை கிளை நீதிபதி யாக இல்லை.
@rajaraja48244 жыл бұрын
மேல் அதிகாரிகள் யாருங்க ஐயா. மாண்புமிகு குமார், பிரதாபன் தானே
@shanthichinniah4554 жыл бұрын
Protection for revathi needed... although the 5 has been arrested but their families and friends are equally dangerous
@karuppiahr90484 жыл бұрын
Friends of police வைத்திருப்பதில் தவறில்லை. எந்த ஒரு குறிப்பிட்ட அமைப்பை வைப்பதில் தான் சிக்கல்
@elangoamirthalingam82444 жыл бұрын
Sir, I salute you
@BavaniRajan4 жыл бұрын
Mr. Emmanuel, why are you sounding so negative.? I can understand you sound so negative, because of the previous incidents. But, this is an exceptional performance and is going to be a trendsetter in our judicial system.
@singampuli37984 жыл бұрын
Intha paettiyaiye naan an like pannuraen.
@arokiadass77184 жыл бұрын
இவர் அப்படியே உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறார், உயர் அதிகாரிகள் சரியாய் இருந்தால் ஏன் இப்படி நடக்கிறது
@pramilamani51884 жыл бұрын
I think this man is supporting police....he is saying cbcid will treat the police like a public....what a lie!!! Funny!!! No way they will give special benefits....if what he saying is true....then India would be an developed nation!
@AndrewRonaaldTrichy4 жыл бұрын
CBCID is entirely independent body within Police itself. Definitely it will have strong ways to investigate everyone. There is history of investigation in taking even S.P, DSP & PWD officials into custody. So definitely we can trust on CBCID. And for your kind information, India la elllarume etcha illa.. there are honest departments also.
@pauls664 жыл бұрын
Don't think he supporting police and tamilnadu government
@loganathan65594 жыл бұрын
சி பி ஐக்கு கொடுக்கப்பட்ட பல வழக்குகள் கிடப்பில் உள்ளன. இனி யாரும், குறிப்பாக, எதிர்கடசியினர்,எந்த வழக்கையும் சி பி ஐ க்கு மாற்ற சொல்லவேண்டாம். எதிர் கட்சியருக்கு ஒரு நல்ல செய்தி அ தி மு கவின் சரிவு துவங்கிவிட்டது.
@kmaniraj6024 жыл бұрын
Rummy advertisement ethuku.nalla news poturenga but avoid rummy advertisement.
@marimuthuk30004 жыл бұрын
போலீஸ் தூது தேவை இல்லை , அதில் நல்லவர்கள் இருந்தாலும் அவனுங்களும் தவறு செய்வாங்க.
@prabavathialagesan66634 жыл бұрын
Head constable Revathikku eanthu valthukkal.
@evanglintv44954 жыл бұрын
கண்ணகி நீதி வழங்கிய மதுரை.... நீதி நிலைக்கட்டும்....
@AshokKumar-mi4bd4 жыл бұрын
ரேவதி மேடம் for CM
@vinothraj60734 жыл бұрын
காவல்துறை அநியாயத்தை ஜெயிக்குமா நீதித்துறை நீதியை ஜெயிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம் கடைசியில் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்குமா என்று சந்தேகம்
@mayanmayan90244 жыл бұрын
Kaatti kudukala ... satchi sollirukanga andha honourable head constable.. what sort of words is he using.. threatening huh.. super.. nala valka.. nala valveenga. Karma.. dharma...
@gulammohamed13174 жыл бұрын
அப்டின்னா இந்த குற்றவாளிகளுமக்கும் லத்தி வேலை செய்யுமா?
@narayanane57454 жыл бұрын
department ku nalla support panraru
@yuvanikki4 жыл бұрын
People should unite And win this case ...this is people case
@vanoliannagnanaprakasam16664 жыл бұрын
vaazhthkkal
@azzarkarthik27814 жыл бұрын
Bro correct ta kelvi kekkuringa 👍
@JollyMan694 жыл бұрын
Revathi should be promoted as inspector of that station & given noble prize
@painthamizhtv27544 жыл бұрын
Krishnamoorthy sir kita irundhu pesitu andha questions apdye inga questions kekuringa broo 😂😂🤔
@alexsavio23734 жыл бұрын
Can't they revenge on Revathy through their relatives or friends who are outside bars?
@Pugal.ramaya4 жыл бұрын
How many police officer got punished by CBCID.
@kumarg5884 жыл бұрын
Same higher officer (DSP) tried to save the criminals and threatened majistrate. How do u say higher officials did not interfear? u r lier. Salute and thanks for revathi madam.
@balasinghnadar69424 жыл бұрын
Yes .Your opinion is 100%correct..,by the rules the higher officer is responsible for the issue..So he must be arrested first...
@JollyMan694 жыл бұрын
Scoundrels who supported those 5 rowdies should also be charged & hanged (mere jail term is nothing , as they will be given spl treatment & even release them when ppl cool down)
@josephselvaraj13824 жыл бұрын
If any thing happened wrongly, public may take law into their hands and punish the culprit immediately.
@chitrathilagan13424 жыл бұрын
Make sure everyone rise to support this brave lady and her family and give her a safe place to live in....media has a greater responsibility in this....stop giving such threatening titles for ur views
@eeskayaar81924 жыл бұрын
What is the punishment for denigrated magistrate
@elangoamirthalingam82444 жыл бұрын
Madam Revathy should be protected
@sekarramaswami65434 жыл бұрын
High court should insist all case must be routed through CBCID TN only.
@alkasi50814 жыл бұрын
What will happen to the informer(writer ), who wrongly projected about jayaraj
@krishnakumar-yw8qj4 жыл бұрын
When court asked Cbcid to investigate and they filed 302 case against these killer police personnels Don’tget carried away Lot of changes in police law ,service rules should be immediately required 1 very basic that in police station should have camera while interacting with public records should be preserved for one year in and in cloud , every action should be in email form and data formats all over India 2 More than 24hour a person should be kept police custody in station with out FIR filed, 3 Doctor of govt hospital while checkup of police custodies should be independently done police should hand over and custodies should be kept overnight in hospital Next day should be cleared report should be given police, cusdody and court of that jurisdiction in other cases Only country interest and IG level permissions should be taken 4 Finally Everyday constable, SI,inspector should before or after duty should under go breath analyser test every day in n random . This reports should go to Home Secretary level on consolidated basis. 5 All the police personal should have decent salary and perks 6 govt should spent 50% of fine collected through them should go to their welfare and department up keeping Government admin so called IAS should should enact Govt should not use only as biting dogs against opposit parties.