"கோடி கோடியாய் சம்பாரிக்க வைக்கும் மந்திரம்..!" AIRCEL FOUNDER Sivasankaran Inspiring பேட்டி

  Рет қаралды 386,436

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

#aiwo #aircel #inspiring
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер
@BehindwoodsAir
@BehindwoodsAir 4 ай бұрын
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@softyboss4521
@softyboss4521 4 ай бұрын
6:45 Book name please?
@balar8905
@balar8905 3 ай бұрын
​@@softyboss4521000000000000!
@sparkbusinesscommunity1962
@sparkbusinesscommunity1962 4 ай бұрын
உண்மைய புட்டு புட்டு வைக்கிறார்...True Message ❤
@Ram-ev1cb
@Ram-ev1cb 4 ай бұрын
இயல்பான யதார்த்தமான பேச்சு இவரின் கருத்துக்களை கேட்பதோடு நிறுத்தி விடாமல் கடைபிடித்தால் நமக்கு நிச்சயமாக பயனளிக்கும்
@AVVS226
@AVVS226 Ай бұрын
தமிழ் நாடு இவர் பிறந்ததுக்கு பெருமை கொள்ள வேண்டும் வளர்ச்சியின் பாதையில் தமிழகத்தை வழிநடத்த கூடிய தொழில் நுட்ப வல்லுநர்
@kumaresank1445
@kumaresank1445 4 ай бұрын
நான் உங்கள்ளுக்கு வேற level thanks சொல்கிறேன் நன்றி ஐயா
@raji8050
@raji8050 4 ай бұрын
சூப்பர் ஐயா என்ன கேள்வி கேட்டாலும் தமிழா எல்லாரும் புருயுற மாறி சொல்லி கொடுத்தீங்க
@vaaimoodipesu7378
@vaaimoodipesu7378 17 күн бұрын
Sema sir gret 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌tharama iruku
@Manigandan2626
@Manigandan2626 4 ай бұрын
வணக்கம் அய்யா மிகவும் முக்கியமான ஒன்று நன்றி அய்யா ஒவ்வொரு தனிமனிதன் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது நன்றி 🎉வாழ்க வளமுடன்
@sharanisstyle8252
@sharanisstyle8252 4 ай бұрын
Without passion, can't do it... Well said sir.. Thanks for your wonderful speech 🙏
@mrmrs5395
@mrmrs5395 4 ай бұрын
என்னதான் பணம் பண்ணுநாலும் விவசாயி விவசாயம் பண்ணத்தான் சோறு அதை மனதில் வைத்துக்கொண்டு விவசாயத்திற்கு தேவையான கருத்துக்களை விதைங்கள் உலகநாடுகள் ஒருவரை ஒருவர் அடித்து தும்சம் பண்ணி செத்துகிட்டு இருக்கார்கள் நீங்கள் கண்டுபிடிக்கும் AI SUPER AI எல்லாம் மின்சாரம் இல்லையென்றால் வேலை செய்யாது அதே போல மனிதனில் பசியை போக்குவதற்கு AI தேவைப்படாது உணவு உற்பத்தி பண்ணுவதே சிறந்த industry
@vengadeshav6279
@vengadeshav6279 4 ай бұрын
வணக்கம் நட்புக்களே நான் பார்வை மாற்றத்தினால் பட்டதாரி எனக்கு தொழில் முனைவராக ஆக வேண்டும் என்று ஆசை யாராவது வழி காட்டினால் நன்றாக இருக்கும்
@anbudansravana6118
@anbudansravana6118 4 ай бұрын
superruuuuuuuuuuuu
@Mohi._.391
@Mohi._.391 4 ай бұрын
💯💯💯 true
@muneesbalakrishnan6683
@muneesbalakrishnan6683 4 ай бұрын
பேசுவது சுலபமாக இருக்கும் எல்லோரும் விவாசாயியாக உருவாக முடியாதது ஆனால் இயற்கையே மாற்றத்தை உருவாக்கும்
@sunilhermon3146
@sunilhermon3146 4 ай бұрын
விவசாயிகளுக்கே விவசாயத்தை பற்றி புரிதல் இல்லை. இயந்திர தனமாகவே சிந்திக்கின்றனர்.
@devsanjay7063
@devsanjay7063 4 ай бұрын
என் சிங்கம் 🦁 களம் இறங்கிடுச்சே 🙏😃🫡
@Inspirationbliss
@Inspirationbliss 4 ай бұрын
Dev bro aandavar unga mail id and contact number kettaru.
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 4 ай бұрын
​@@InspirationblissI am also in this meeting tirupur laa poppys vista hotel aircel ownera nerla parthen
@bv8707
@bv8707 4 ай бұрын
Too mucha tvla varaar. Not sure
@srisaravanabhavanmanimayan4291
@srisaravanabhavanmanimayan4291 4 ай бұрын
நல்ல மனிதர் 😊😊♥️
@AumYogaa
@AumYogaa 4 ай бұрын
Great mentor ❤
@gopalakrishnanjeyam5081
@gopalakrishnanjeyam5081 3 ай бұрын
நன்றி சார் 👍🙋‍♂️🥳
@kumarakurup5334
@kumarakurup5334 Ай бұрын
Great man of world❤❤❤❤🎉🎉🎉
@KavithaS-u3c
@KavithaS-u3c 14 күн бұрын
Useful message super sir🙏
@sambathr5296
@sambathr5296 Ай бұрын
Thank you 👍🙏
@VKPRODUCTS-ru1ym
@VKPRODUCTS-ru1ym 4 ай бұрын
வாழும் மாகனே வாழ்க....🎉
@amirtharaj-g2l
@amirtharaj-g2l 3 ай бұрын
super sir!( maranum maranum maranum!) "CHANGE IS THE ONLY UNCHANGING LAW IN THE UNIVERSE!"
@parthasarathy2423
@parthasarathy2423 Ай бұрын
நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன்.
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 3 ай бұрын
Excellent information ℹ️ 😊
@kanivelu-ui4ym
@kanivelu-ui4ym 29 күн бұрын
அருமைங்க ஐயா.
@flamingodata8140
@flamingodata8140 2 ай бұрын
semma fun with informative sirr
@MariMuthu-wv1yc
@MariMuthu-wv1yc 13 күн бұрын
இவர் முதலமைச்சர் ஆகியிருந்தால் தமிழ் நாடு முன்னேறி இருக்கும்.
@Bharathi-d5l
@Bharathi-d5l Ай бұрын
ஐயா நீங்கள் aircel ஐ விட்டதால என்னை போன்ற வறுமையில் இருக்கிறவர்கள் தள்ளாடுகிறோம். நான் cell வாங்கியதே உங்கள் sim தான்
@shankar3317
@shankar3317 4 ай бұрын
புத்தர் ,ஆசைப்படவேணா நிம்மதியா வாழசொன்னார், ஆசைப்பட சொல்லுகின்றார் அல்லல்படப்போவது உறுதி
@GodMahavishnu
@GodMahavishnu 4 ай бұрын
😊Correct bro
@kidasvibes
@kidasvibes 3 ай бұрын
நிம்மதியாக வாழனும்னு நினைக்குறதும் ஒரு ஆசைதான்😂
@prabustudio7768
@prabustudio7768 4 ай бұрын
அருமை 😊😊
@shanmugrajaraja5715
@shanmugrajaraja5715 4 ай бұрын
வணக்கம் ஐயா 2027 நீங்க அறிமுக படுத்த போர தொழில இப்ப வே அறிவிக்க அத உங்களுக்கு முன்னாடி யாரா வது காப்பி பன்னி 26 ல விட்ருவாங்க ஐயா
@aproperty2009
@aproperty2009 4 ай бұрын
super speech.....
@B360Boopathi
@B360Boopathi 3 ай бұрын
தமிழ் ல பேசுவது அழகு
@YasarHussain-vf3kt
@YasarHussain-vf3kt 3 ай бұрын
Enaku ivaru pesurathu boost akuthu
@namashivayamperumal
@namashivayamperumal 4 ай бұрын
My lovely ❤ person
@getfitwithdinesh
@getfitwithdinesh 3 ай бұрын
Thankyou so much sir, change will change everything and all will change accordingly
@tamilanda2753
@tamilanda2753 3 ай бұрын
நான் முதலில் use pannathu aircel sim tha ❤
@PramodKumar-nb4mj
@PramodKumar-nb4mj 4 ай бұрын
He is showing the reality of the conducting
@ked4263
@ked4263 4 ай бұрын
உண்மைதான் திருப்பூர் முதலாளிகள் அவர்களின் வளர்ச்சியை மட்டுமே போதும் என்று நினைத்து விட்டார்கள். தொழிலாளர்களின் நலன் தொழிலாளர்களின் வளர்ச்சிகளையும் யோசிப்பதில்லை இன்னும் தொலைநோக்கு தொழில் சார்ந்த சிந்தனையும் தேவை . இங்குள்ள தொழிலாளிகள் ஆரோக்கிய குறைபாடுடோடுதான் வாழ்கிறார்கள்
@prabudass5761
@prabudass5761 4 ай бұрын
திருப்பூர் முதலாளிகள் தொழிலாளிகள் பற்றிய அக்கறையின்மையினால் தான் ஒரு தலைமுறை முதலாளிகள் வாழ்ந்தார்கள் இப்போதைய முதலாளிகள் தொழிலாளர்கள் பற்றா குறையால் வீழ்கிறார்கள்
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 3 ай бұрын
அதற்கு திருப்பூரில் இருக்கும் அனைத்து சாராயக்கடைகளையும் நிரந்தரமாக மூட வேண்டும்​@@prabudass5761
@dineshrajnagarajan419
@dineshrajnagarajan419 4 ай бұрын
அருமை...
@Gratitute369
@Gratitute369 4 ай бұрын
Super speech
@alexanderj7235
@alexanderj7235 4 ай бұрын
Super sir❤
@israelraja4585
@israelraja4585 4 ай бұрын
Super👍
@mysrilanka777
@mysrilanka777 3 ай бұрын
🇸 🇺 🇵 🇪 🇷  🇸 🇮 🇷  உண்மை ❤
@mahendrabooopathym7862
@mahendrabooopathym7862 4 ай бұрын
திருப்பூருக்கு தனி brand உருவாக்க வேண்டும்
@bobdeni244
@bobdeni244 4 ай бұрын
Ellam muttapayalunga. Gundi chattila gudhirai otturavanunga. Avanungaluku international thinking ellam varadhu.
@p.indrasenanindrasenan8457
@p.indrasenanindrasenan8457 4 ай бұрын
Fantastic sir
@jeraldjohnson9991
@jeraldjohnson9991 3 ай бұрын
Book name onnum puriyala Yarukavathu Purinja sollunga
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 3 ай бұрын
திருப்பூரில் இருக்கும் அனைத்து மதுக்கடைகளையும் நிரந்தரமாக மூடினால் மட்டுமே திருப்பூர் முன்னேறும் தொழிலாளர்கள் எல்லோரும் லீவு போடாமல் வேலைக்கு வரவேண்டும் அதுதான் மிகவும் முக்கியம்.
@நம்மகையி
@நம்மகையி 3 ай бұрын
ஆமா அப்பத்தான் முதலாளி காண்ட்ராக்ட் காரங்க எல்லாரும் நல்லா சம்பாதிக்க வேலைக்கு வருவேன் கடைசி வரைக்கும் வேலைக்கு வந்துட்டே இருக்க வேண்டியதுதான்
@dayatec
@dayatec 4 ай бұрын
Great Take aways ******************* - Dream Big - Strategic thinking to achieve goal - Time is money
@SenthilKumar-zm7eh
@SenthilKumar-zm7eh 4 ай бұрын
Super sir
@rajeeshts985
@rajeeshts985 4 ай бұрын
BIg Motivator and our New Abdul Kalam sir
@sureshabi3295
@sureshabi3295 4 ай бұрын
Thank u sir
@varadharaj.lloganathan66
@varadharaj.lloganathan66 4 ай бұрын
Very good motivation speech sir. It might be turning point for many people s.
@HemalathaLatha-p8w
@HemalathaLatha-p8w 4 ай бұрын
Super
@ctsaravana8053
@ctsaravana8053 4 ай бұрын
Valid point, no great institutes in Thirupur. Also it is still a Contract Mfg in textile, no Brand from this remarkable place.
@mageshmadhavan5227
@mageshmadhavan5227 2 ай бұрын
So what? Foxcon also contact mfg.
@jayan2316
@jayan2316 4 ай бұрын
very good
@STR-FF-z9m
@STR-FF-z9m 3 ай бұрын
ஐயா நன்றிங்க ஐயா உங்க ஏர்செல் எங்கேயாவது போச்சு ஏன் உங்க உன்னால முடியல
@Vels-10
@Vels-10 4 ай бұрын
திருப்பூர் நிலத்தடி நீர் மாசுபடுவது கவலை இல்லை ஆனால் நான் என் குடும்பம் பணம் சம்பாதித்து நல்லா வாழ வேண்டும். ...... சுயநல மனிதர்கள்
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 4 ай бұрын
No he is good I am also attent that meeting
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t 3 ай бұрын
தொழிலாளர்கள் மட்டும் குடிகாரர்கள் அல்ல முதலாளிகளும் பாதிப்பேருக்கு மேல் குடிகாரர்களாக இருக்கிறார்கள் பிறகு எப்படி திருப்பூர் முன்னேறும்😢😢
@saravanantechnician4823
@saravanantechnician4823 3 ай бұрын
😂
@மதியழகன்தி
@மதியழகன்தி 3 ай бұрын
அப்படிதான் குடிப்போம்.....😅😅😅😅😅போடா
@softyboss4521
@softyboss4521 4 ай бұрын
6:45 book name please?
@Selvaraj-hq2ly
@Selvaraj-hq2ly 3 ай бұрын
Lateral Thinking by Edward de Bono
@xavierrajasekaran932
@xavierrajasekaran932 3 ай бұрын
👍
@vigneshhemalatha7919
@vigneshhemalatha7919 4 ай бұрын
Sir when u closed aircel i had 6000 rs balance . Pl give it back to all people who were your loyal customers then i will accept you are genuine. Behindwood pl take this msg to concerned person .
@mailtosairam
@mailtosairam 4 ай бұрын
Nadakathu Thambi..forget about it.
@rr1685
@rr1685 4 ай бұрын
It’s pvt limited…. Disolved
@Nithya2308
@Nithya2308 4 ай бұрын
Very nice reply.
@gokukn2336
@gokukn2336 4 ай бұрын
8:49 Ivanga yaaru.🤔 Etho actress mathiri irukangaley.?.
@jamespandi82
@jamespandi82 4 ай бұрын
Ambani oda cithapa paiyan
@Davidratnam2011
@Davidratnam2011 2 ай бұрын
All dear ones first please accept believe only true living God Jesus Yesu Yesu Yeshua going to come very soon bless all
@AppuRk-p4y
@AppuRk-p4y 4 ай бұрын
💥
@TamilTamil-do3tj
@TamilTamil-do3tj 4 ай бұрын
Bro is cooking something big
@சாப்பாட்டுபைத்தியம்
@சாப்பாட்டுபைத்தியம் 4 ай бұрын
கலக்கிரிங் தலைவா
@STR-FF-z9m
@STR-FF-z9m 3 ай бұрын
உங்கள் பேச்சு அருமையா ஏர் சொல்லுவியா போச்சு அதை மட்டும் சொல்லுங்க ஐயா
@rajamuniyandiraja2356
@rajamuniyandiraja2356 4 ай бұрын
Hi sir
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 ай бұрын
😍😍
@madhavantangarajoo6317
@madhavantangarajoo6317 4 ай бұрын
Tamilan work for others not for himself
@koteeswaran2250
@koteeswaran2250 4 ай бұрын
👍👍👍🤝🤝🤝🙏🙏
@UkkiraPandi-p1c
@UkkiraPandi-p1c 4 ай бұрын
6.45 what book?
@softyboss4521
@softyboss4521 4 ай бұрын
6:45 book name please?
@ilavarasu83
@ilavarasu83 4 ай бұрын
Edward de Bono (Author)
@tnpscg480
@tnpscg480 4 ай бұрын
Lateral thinking: Creativity Step by Step By Edward de bono
@fighting-ag-injustice
@fighting-ag-injustice 4 ай бұрын
உங்க அட்ரஸ்
@rajarajarajan8774
@rajarajarajan8774 3 ай бұрын
Where is ur son mr.sankaraa
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
😁 - அரசு பள்ளியில் உருப்படாதவனு...சொல்லப்பட்டவன்...கைவிடப்பட்டவனெல்லாம்....உச்சத்துக்கு போய்க்கொண்டு இருக்கிறான்😁
@subash_bds
@subash_bds 4 ай бұрын
Kassuu irrukuravann luckllaa jechhaaa odanee interview adutthuu, avannaaa periyyaaallaa katiduvingga.
@jollylife5738
@jollylife5738 3 ай бұрын
எல்லாம் சரி aircel loss ஆகிட்டு என்று கணக்கு காட்டுணியே லோன் பணம் எல்லாம் வாரா கடன் ல இருக்கா இல்ல யா????
@ramachandrandurai2145
@ramachandrandurai2145 28 күн бұрын
எங்கடா “மரத்துக்கு பின்னாடி”அவர் சொன்ன Email address?? Edit ல வெட்டி உட்டியா 😂???
@dinesh0311poo
@dinesh0311poo Ай бұрын
Technical unemployment
@MuthukrishnanKrishnan-fl9sh
@MuthukrishnanKrishnan-fl9sh 4 ай бұрын
Sathuranga vettai padam pol aasaiyai thoondugirar.
@SelvaM-u1d
@SelvaM-u1d 4 ай бұрын
வெளிப்படையாக ஸ்ட்ராயிட் பார்வர்டாக இருப்பதை பேசிட்டு போயிட்டார்
@DeoDaro
@DeoDaro 4 ай бұрын
Nallavangala Vaalavidammattanga sir 😢
@jagadevs8603
@jagadevs8603 4 ай бұрын
Change your mindset
@Jeevasugan3
@Jeevasugan3 4 ай бұрын
எப்படி நல்லவங்க கெட்டவங்க பிரித்து பார்க்குறீங்க.. பொருளாதாரம் ஈட்டுவதில்..
@shankarshankar3590
@shankarshankar3590 4 ай бұрын
ஐயா முதலில் ஆரோக்கியத்தை கவனியுங்கள்
@vinothr6357
@vinothr6357 4 ай бұрын
Billionare na evlo sir sambathikanum
@Maduraigirls2012
@Maduraigirls2012 4 ай бұрын
Sir already niraiya peruku job illama eruku ethula nenga vaera stich panna machine erakita avalavu than
@Heuuwjqkqk
@Heuuwjqkqk 4 ай бұрын
Senguntha mudhaliyar 🚩 vamsam dii naanga nenachadha seivom
@Maduraigirls2012
@Maduraigirls2012 4 ай бұрын
Neum than da future la job illaima alaiyanum include your future generation
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
🙏🏽😁.. A LOT OF ENTREPRENEURS ARE - GOVERNMENT SCHOOL DROPOUTS 😁🙏🏽
@kulandaisamy6724
@kulandaisamy6724 3 ай бұрын
🙏🏽😁-GOVERNMENT SCHOOL DROPOUTS , DO BETTER - LIKE AMBANI AND ADANI 😁🙏🏽
@subbaiyanpugazhenthi6644
@subbaiyanpugazhenthi6644 4 ай бұрын
Pooda karupo painny😅😊😮😢😂
@VgPd56
@VgPd56 3 ай бұрын
First I will buy that to work in my house 😂
@p.k.palanisamy2414
@p.k.palanisamy2414 4 ай бұрын
Sir very good speech, you are a role model for all Indian youth ( not in the world). I want to meet you sir ❤ and respect you sir . I never appreciate anyone till but you ? ❤
@stephanjancy943
@stephanjancy943 4 ай бұрын
சார் இப்படி மனிதன் செய்வான் என்று பைபிள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கிறது குறிப்பாக இயேசு சொல்லி இருக்கிறார் கடைசி காலங்களில் மனிதன் அறிவு பெருக்கம் என்று என் இயேசு சொல்லி இருக்கிறார் இனிமேல்தான் நாட்டில் பஞ்சம் உருவாகப் போகிறது
@grmurugan18
@grmurugan18 3 ай бұрын
பைபிள் பலமுறை மாற்றி எழுதப்பட்டுள்ளது அவைகள் அதை நாம் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம்
@mugundhangnanavadive
@mugundhangnanavadive 3 ай бұрын
அதைவிட 5000 ஆண்டுகள் முன்பே tholkaappiyaththil எழுதப் பட்டுள்ளது
@grmurugan18
@grmurugan18 3 ай бұрын
@@mugundhangnanavadive இந்து மதம் தோன்றி 5 லட்சம் ஆண்டுகளுக்கு மேல் உள்ளது என்று கல்வெட்டுகள் கூற்று
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 2 ай бұрын
Yesu before 2000years anything told Hamas/Israel/palastine War. Pray to Yesu to save Jerusalem.
@inforings8629
@inforings8629 3 ай бұрын
Yaru therila ivar dha NO1 Dubakur 😂
@mydeenphotopark3264
@mydeenphotopark3264 2 ай бұрын
aircel owner
@arokyaherbal3147
@arokyaherbal3147 Ай бұрын
சிவசங்கர் ஐயா ,நஷ்டவாளி தொழிலதிபர் ஆனதற்கு. இயற்கைக்கு நன்றி. சொல்ல. வேண்டும். ஏனென்றால் இன்றைக்கு பல ஆயிரம் தொழிலதிபர்கள் உருவாவதற்கு. ஆசானாக இருந்து தனது அனுபவங்களைக் கொண்டு வகுப்பு எடுத்து வருகிறார். அது ஒரு விலைமதிப்பற்ற கல்வி
@ARUNKUMAR-ud2nu
@ARUNKUMAR-ud2nu 3 ай бұрын
Thirupur ah kizhichutaru manusan 😂
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 4 ай бұрын
World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends..
@ARUNKUMAR-ud2nu
@ARUNKUMAR-ud2nu 3 ай бұрын
Thirupur la yarukum strength illa 😅
@CharleeTrader
@CharleeTrader 4 ай бұрын
🤦🤦🤦neega sollara mathirilam fund ready pannarathu avalo easy ella
@sureshkumar-mj8zl
@sureshkumar-mj8zl 9 сағат бұрын
Yov nee thana tata va emathuna anand srinivasan solararu
@raajrevathi8970
@raajrevathi8970 8 күн бұрын
கெத்து தலைவா நீ
@kuttymoorthi3071
@kuttymoorthi3071 3 ай бұрын
25 l poi umbhuudaaa
@shiv77055
@shiv77055 4 ай бұрын
Ivaru vaaya paata gaandaguthu
@sathishgunasathishguna
@sathishgunasathishguna 4 ай бұрын
👌👌👌👌
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19