"பல கோடி சம்பாரிக்க வைக்கும் 10 வார்த்தை..!" AIRCEL FOUNDER MOST INSPIRING பேட்டி

  Рет қаралды 189,702

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 158
@Sathishkumar-nu9qc
@Sathishkumar-nu9qc Ай бұрын
பிறர் சொல்வதை 1 புரிந்து கொள்தல் 2 மனதில் பதிய வைத்து கொள்ளுதல் 3. மனதில் நிறுத்தியதை நீங்கள் வேண்டும் போது நினைவுக்கு கொண்டு வருதல் 4, இதை மற்றவர்கள் புரியும் படி எடுத்துச் சொல்லுதல் புரிய வைக்கவில்லை என்றால் கூறியவர் தவறு தான். 5, சாமர்த்தியமாக பேசுதல் 6, மற்றவர்கள் தவறான வழிகளில் அவர்கள் சாமர்த்தியம் காட்டும் போது புரிந்து கொள்ளுதல். ரியாக்சன் காட்டாதே 7. பிறர் பேச வருகையில் மனதில் இருப்பதை தெரிந்து கொள்ளல் 8. ஒருவர் பேசும்போது அதன் சாராம்சத்தை தெரிந்து கொள்ளுதல்
@sudarsand2649
@sudarsand2649 Ай бұрын
Anyone has the email he mentioned? , please share
@manickam2
@manickam2 Ай бұрын
உங்கள் பேச்சு அருமை விவசாயிகள் வளர்ச்சி அடைந்திட அவர் பொளாதார நிலைகள் வளர்ச்சிக்கு ஓர் பதிவு செய்யவும் அன்புடன்
@Zion-vinix
@Zion-vinix 16 күн бұрын
Superb speech.its a treasure...what a great human being...thanks a lot siva sir.am one of your ekalaivan...vinix jvp from madurai
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
குருநாதா 🙏🙏🙏😃 behindwoods உன்னை வச்சு நல்லா கல்லா கட்டிட்டான் குருநாதா உன் வீடியோ மட்டும் தான் எக்கசக்க லைக் வியூஸ் போகுது 😃😄😀👍
@kameshdev8070
@kameshdev8070 Ай бұрын
தலைவரு Behindwoods கிட்டயே கமிஷன் வாங்கி இருப்பாரு Bro 😅
@bv8707
@bv8707 Ай бұрын
Don’t underestimate Siva. It’s all part of larger plan.
@myuktube
@myuktube Ай бұрын
@@kameshdev8070 🤣😂
@Inspirationbliss
@Inspirationbliss Ай бұрын
Yes yes last 2 month la Sema views specially thalaivanoda video ku
@Inspirationbliss
@Inspirationbliss Ай бұрын
​@@bv8707absolutely 💯
@SadiqsChannel
@SadiqsChannel Ай бұрын
மோட்டிவேஷன் பேச்சை கேட்டால் மட்டுமே, வாழ்க்கையில் வெற்றியடையலாம் என‌ நம்புபவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றியடைய வாழ்த்துகள்
@tamilero9426
@tamilero9426 Ай бұрын
அருமை, உங்கள் இந்த பதிவை கேட்க வைத்த பிரபஞ்சத்திற்கு மிக்க நன்றி 🙏
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 25 күн бұрын
பூமியில் வாழும் தெயவம் இவர் , எமது சொத்து இவர் , இவரைபேணிப்பாதுகாப்பது ,உலகத்தமிழர் கடமை ?
@savithrykumar3837
@savithrykumar3837 6 күн бұрын
Thanks for your Valuable information Sir 👏👍
@shankar3317
@shankar3317 Ай бұрын
நீ கோட்டிஸ்வரன் ஆக இவருக்கு என்ன அக்கறை,, நல்லவனா வாழ கத்துகொடுங்கைய்யா ,,வாழ்தலாம்
@SadiqsChannel
@SadiqsChannel Ай бұрын
6:12 உங்கள் குறிக்கோள்களை உங்கள் நண்பர்களும், உறவினர்களும் நம்ப மாட்டார்கள். நிதர்சனம்
@Dr.K.Asohan1959
@Dr.K.Asohan1959 21 күн бұрын
அருமை தமிழில் இருந்தால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்
@anilkuttyanilamma2153
@anilkuttyanilamma2153 Ай бұрын
ஐயா உங்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி❤❤
@KonesalingamRasiah
@KonesalingamRasiah Ай бұрын
சார் வாழ்க நலமுடன் வளமுடனும் 🎉❤
@alphabetofstocks9626
@alphabetofstocks9626 Ай бұрын
“I had a dream of buying a nation”. Gurunadha neenga engayo poiteenga 😮.
@Syedidk
@Syedidk Ай бұрын
எவன் இந்த வீடியோவ பார்க்காம எதார்த்த வாழ்க்கைக்கு வர்ரானோ அவன்தான் முன்னேறுவான்
@0xGowthamr_web3
@0xGowthamr_web3 Ай бұрын
ONE Request to the Behindwoods O2 EditingTeam.....53 Mins Pakka therinja Engalukku 1:30 hrs Pakka theriyathaaa?........Editing la short pandra nu perla....Imp Details Neeraya place la Cut Pannitingayaaa :(
@Baasha25
@Baasha25 Ай бұрын
Hope to meet successful ppl here after 5 years❤❤❤
@starstar4376
@starstar4376 Ай бұрын
Alhamthulillah, Inshaallah ஓம் தலைவா Valgha Valamudan
@rajeeshts985
@rajeeshts985 Ай бұрын
Thanks for the video.
@thangarajsekar9998
@thangarajsekar9998 Ай бұрын
அய்யா video கா தினம் தினம் காத்துகொண்டிருக்கிறேன்
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
எல்லோருக்கும் வீடு எனது லட்சியம்
@தமிழ்பொறியாளன்தனசேகரன்
@தமிழ்பொறியாளன்தனசேகரன் Ай бұрын
Hai am civil engineer. And self business man.. My aim also too.... ❤ And tell.me how to give house for all .... ?
@indianmilitary
@indianmilitary Ай бұрын
@@தமிழ்பொறியாளன்தனசேகரன் BJP is already striving to give everyone a house and they succeeded too except in places where corrupt state governments interfere like in TN.
@aproperty2009
@aproperty2009 Ай бұрын
அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்
@RaviSuriya-r6g
@RaviSuriya-r6g Ай бұрын
kindly post the full video
@prabhumuthiah7335
@prabhumuthiah7335 Ай бұрын
Thanks for giving good lesson Mr Sivasankar Sir to all future business creators. Behindwood 02 Video taking & Editing is very very poor.
@ANNAIFISHSHOP
@ANNAIFISHSHOP 25 күн бұрын
Very interesting message between 38.53 to 40.07
@Dr.K.Asohan1959
@Dr.K.Asohan1959 21 күн бұрын
Very Good thanks Sir
@starstar4376
@starstar4376 Ай бұрын
Thalaivaa Valgha Valamudan narpavi
@nagangks7486
@nagangks7486 Ай бұрын
Living Legend 🎉 please write book sir,You will be a No.1 Author.
@JohnsonEliah
@JohnsonEliah Ай бұрын
Thought provoking session
@VijayaSrinivasan-ko7co
@VijayaSrinivasan-ko7co Ай бұрын
Speech Super.
@jaisankarramumesh3400
@jaisankarramumesh3400 Ай бұрын
நான் 1000 கோடி சம்பாதிக்க தீர்மானித்து விட்டேன்
@AB-rs5tw
@AB-rs5tw Ай бұрын
You will definitely
@TechnoTamilPrime
@TechnoTamilPrime Ай бұрын
😂video paatha effect ah. Nalaiki kalaila ellam marandhurum
@rockefeller6390
@rockefeller6390 Ай бұрын
Goal set panatinga goal la live panuga bro
@basky7246
@basky7246 Ай бұрын
😂😂😂​@@TechnoTamilPrime
@saranyakowsi8077
@saranyakowsi8077 Ай бұрын
Yes definitely😢
@DEVREV-6969
@DEVREV-6969 Ай бұрын
Feature will become super aircel sir definitely R.Vishnu Rethna Bathy
@parthibanp1484
@parthibanp1484 Ай бұрын
Thank you for your golden information sir ❤❤❤ I'm a billionaire
@விவசாயிமகள்-ட7ல
@விவசாயிமகள்-ட7ல Ай бұрын
உங்களை நேரில் சந்தித்து என் குழந்தைகள் உடனே உரையாட வைக்க வேண்டும் 🎉
@NixNixon11
@NixNixon11 Ай бұрын
கண்டிப்பா அவர் இனி யாருக்கும் அறிவுரை கூற மாட்டார் 😜ஓடியே போயிருவாரு. ஏன்னா இந்த கால பசங்க அப்படி 😂😂
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t Ай бұрын
இவர்கள் அனைவரும் இதை பொறுமையாக உட்கார்ந்து கேட்டுவிட்டு சோம்பேறியாக தான் இருப்பார்கள் எந்த முயற்சி செய்ய மாட்டார்கள்😢😢
@Karthick2003-d1n
@Karthick2003-d1n Ай бұрын
அருமை
@SAIRAMPRASATH
@SAIRAMPRASATH Ай бұрын
Next Abdul Kalam
@ezhilswetha1085
@ezhilswetha1085 Ай бұрын
Thank you sir
@threenathg5301
@threenathg5301 18 күн бұрын
Good sir
@AbineshPrabhu
@AbineshPrabhu Ай бұрын
Super sir
@myilsamydayalan8118
@myilsamydayalan8118 Ай бұрын
Everything story we can hear easily very nice.. If u r going to approach bank they will ask many questions to avoid loans, without security no one will give loans
@sunilkumarc1050
@sunilkumarc1050 Ай бұрын
Good session ❤❤
@racergowtham5942
@racergowtham5942 Ай бұрын
யோவ் பெஹின்ட்வுட்ஸ் தமிழ் நிகழ்ச்சி சொல்லிடு ஃபுல்லா ஆங்கிலம் துல போது 😂😂😂😂😂
@VijayaKumar-lr1bb
@VijayaKumar-lr1bb Ай бұрын
Thank you sir..
@dasam4856
@dasam4856 Ай бұрын
seems the video is not complete, you have edited and there are jump cuts. Behindwoods please check on this. whoever it is. Also subtitle is very poor in english.
@Anandsmart1987
@Anandsmart1987 Ай бұрын
Best wishes 🎉
@gmsjewelerssalem5551
@gmsjewelerssalem5551 Ай бұрын
❤❤❤❤
@sasigold1893
@sasigold1893 Ай бұрын
Thank you 🙏👍
@TNIND24
@TNIND24 Ай бұрын
Thalaiva... 1000C ellam venaam... Thalaivali... 2c irundha podhum... Safe a FD potu interest le ye vazhdhuduven... Oru nall vazhi sollum...
@janajohn2497
@janajohn2497 Ай бұрын
Bro😊
@PramodKumar-nb4mj
@PramodKumar-nb4mj Ай бұрын
Clean view on doing things
@arulrajk9411
@arulrajk9411 Ай бұрын
Aim 100000000 Achievement 2040 years
@maideens1245
@maideens1245 Ай бұрын
இது லாம் இல்லை கடவுள் கொடுத்த அதிர்ஷ்டத்தை நான் தான் சம்பாதித்த ஏன் என்று பீற்றி கொள் வது மனிதன்
@Gobi-j8s
@Gobi-j8s Ай бұрын
Gurunaathaaa 🙏🙏🙏
@kcvinoth864
@kcvinoth864 Ай бұрын
wonderful
@venkatesansundaram9918
@venkatesansundaram9918 Ай бұрын
@saravanan.g2089
@saravanan.g2089 Ай бұрын
Thanks
@sjr6321
@sjr6321 Ай бұрын
Super sir🎉🎉🎉
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR Ай бұрын
SUPER...
@shakersghaus6439
@shakersghaus6439 Ай бұрын
வலைகளில். மாட்டும். மீன்கள். வாயால். மாட்டுவது. இல்லை.
@rajeeshts985
@rajeeshts985 Ай бұрын
Thavalai than vaayal kedum
@TRENDSOFANNAMALAI
@TRENDSOFANNAMALAI Ай бұрын
😂😂😂😂ultimate
@Chibi369-xz8gm
@Chibi369-xz8gm Ай бұрын
வாயில் இரை எடுக்க ஆசை அதனால் மாட்டிக்கிச்சு😅
@narutolegameuroff6818
@narutolegameuroff6818 Ай бұрын
இதனை ஒரு ஆங்கில சேனலில் போட் டிருக்களாம் அவர் களுக்கு விளங்கி இருக்கும்
@சாப்பாட்டுபைத்தியம்
@சாப்பாட்டுபைத்தியம் Ай бұрын
தமிழில் சொன்னது புரிந்தது, இங்கிலீஷ் 😮
@marcusmosa9452
@marcusmosa9452 Ай бұрын
Sometime Life Takes Something Away From Us... To Let Grow More Harder.. He Now Suddenly Become Ppl Man.. With all his knowledge shared out. I have watched many of his interviews and he is like twin KAMAL Hassan..
@Vetrivelveeravel-k4t
@Vetrivelveeravel-k4t Ай бұрын
டீ கொடுத்தவருக்கே 25 லட்சம் கொடுத்த வள்ளல்
@rvproducers7516
@rvproducers7516 Ай бұрын
இவர் சொந்த கதையையே சொல்லி கொண்டிருக்கிறார்
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
😍😍😍🙏🙏🙏
@சாப்பாட்டுபைத்தியம்
@சாப்பாட்டுபைத்தியம் Ай бұрын
Bw super, பொக்கிஷம் இவர்
@அட்
@அட் Ай бұрын
37:49 😅
@vivekadithya7546
@vivekadithya7546 Ай бұрын
12:20
@IlikeUniverse
@IlikeUniverse Ай бұрын
What techniques he told
@sujathapattu2245
@sujathapattu2245 Ай бұрын
Sir please Tamil la oru speach kodunga
@sjr6321
@sjr6321 Ай бұрын
Tamil il thaane pesuraar😊
@ganesanraja2351
@ganesanraja2351 Ай бұрын
You all grown up with politician and goverment support not only your idea!!
@ranjithravichandran3885
@ranjithravichandran3885 Күн бұрын
5 years la 1000 crore eppadi a Ah 5 5 paisava thiruduna theriyava poguthu?
@tamilbakthitime
@tamilbakthitime Ай бұрын
Risk adukarthu bussiness la😂
@SamySamy-b6h
@SamySamy-b6h Ай бұрын
❤ super sir.
@kannann9935
@kannann9935 Ай бұрын
Super sir but , your speech much more delicious
@paramasivamg160
@paramasivamg160 Ай бұрын
Poor editing
@sellu674
@sellu674 Ай бұрын
ஊருக்கு உபதேசம்
@krr8474
@krr8474 Ай бұрын
Adutha THYROCARE VELUMANI....
@selvarajarumugam7297
@selvarajarumugam7297 Ай бұрын
Thalaiva, please give me 1 crore.
@sekarp2465
@sekarp2465 Ай бұрын
What is your status now sir
@futurearchitects6357
@futurearchitects6357 Ай бұрын
Better than your status😂
@immanuelvijay
@immanuelvijay Ай бұрын
Super reply ​@@futurearchitects6357
@jayakanthangood5178
@jayakanthangood5178 Ай бұрын
14.02
@krishna_saadhu
@krishna_saadhu Ай бұрын
எல்லாம் கேக்குறதுக்கு நல்லா இருக்கும். ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
but he already earned forty thousand crores🤣🤣🤣
@tamilbakthitime
@tamilbakthitime Ай бұрын
Kandipa epdiye dialogue pesitu iruntha uthavathu ketu seyal padanu
@rajeeshts985
@rajeeshts985 Ай бұрын
​Very true ​@@tamilbakthitime
@southcomet
@southcomet Ай бұрын
enda nalla point sollum varum podhu cut panni cut panni podra.
@mayilsamy.a8733
@mayilsamy.a8733 Ай бұрын
என்னடா திடீர்னு புரியரமாறி பேசுறாங்கனு பாத்தா Add,u .....😂
@albertraj2552
@albertraj2552 19 күн бұрын
Guru matha ne pesura english butter english pls speak tamil
@arunathangadurai6059
@arunathangadurai6059 Ай бұрын
Hey......behindwoods is making money from aircel sivaraman
@arunathangadurai6059
@arunathangadurai6059 Ай бұрын
Sivasankaran
@selvarajarumugam7297
@selvarajarumugam7297 Ай бұрын
Thalava pls give me 1crore
@SharonShulamite
@SharonShulamite Ай бұрын
Reeeeeeel
@sivasathiyamoorthisivasamy5616
@sivasathiyamoorthisivasamy5616 Ай бұрын
தமிழ்ல பேசலாமே
@jaanavi1
@jaanavi1 Ай бұрын
I want e mail I d sir
@PradeepP-o1s
@PradeepP-o1s Ай бұрын
நான் தினமும் எனக்கு நானே mark மதிப்பெண் போடுவேன் நான் ஒருநாள் கூட 100மதிப்பெண் எடுக்களை ஆனால் பணத்தின் மேல் ஆசை வரமாடின்குது. பணத்தின் மேல் பேராசை வருவதற்கு என்ன பண்ண????????
@aquaclub1551
@aquaclub1551 22 күн бұрын
Can any student from the class share me the mail-id, as I have quite a few doubts
@Divyasank
@Divyasank Ай бұрын
Anyone knw his email id
@onbillion9193
@onbillion9193 Ай бұрын
No one will.give us .. this.is.5g digital world. We must waite for.3years lol
@Sureshkoc07
@Sureshkoc07 Ай бұрын
Need to Siva sankaran sir email ID
@sonofgun2635
@sonofgun2635 Ай бұрын
See his previous month behindwoods interview
@OmmuruganMuruga
@OmmuruganMuruga Ай бұрын
❤❤❤
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 Ай бұрын
❤❤❤❤
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 198 МЛН
Players vs Pitch 🤯
00:26
LE FOOT EN VIDÉO
Рет қаралды 127 МЛН
小路飞还不知道他把路飞给擦没有了 #路飞#海贼王
00:32
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН