Don't you Stop this kind of poor way of making popular. Kindly don't peep in to other's house or family. It's danger. If u really want to help such a people make a counselling center and help them with the well renowned psychologist and counselors. Not with this kind of publicity seeking make up wearing people. Please Stop
@sathish49155 жыл бұрын
Stop this video
@sudhakarsunil32855 жыл бұрын
Nala Vela KZbin la sex content ku allowed illa Irundhurundha kasu kaga adha kuda panuvinga da t********* p******
@VsLavya4 жыл бұрын
இதலா...பாக்கும் போதுதான் .... கல்யாணமே வேணாம் கடைசி வர அம்மா கூடவே இருக்கலாம் தோணுது😭😭😭😭😭😭😭😭😭😭
@srinivasrao4723 жыл бұрын
Apd lam nenakidha da ma bayapdadha❤... Nalla hubby kedapan da.. Nalla pathupan. Onaku protectiveaa ieupan
@maheswari29833 жыл бұрын
Kandipa sis
@spotgaming99893 жыл бұрын
That's true never to get married, better to be with parents and do good for them😭😭
@thilagavathi2553 жыл бұрын
Yes🥺
@revathichinnathambi81773 жыл бұрын
@@srinivasrao472 ஏஅபப
@AnjaliAnjali-ks7in5 жыл бұрын
இந்த நிகழ்ச்சியை நடத்துகின்ற உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் அம்மா
Nisha Nagarajan endha channel, and which time , please tell me
@Naanagiyanee5 жыл бұрын
@@abulivesinindia intha onnu thavira ellame hindhus than. Solvathellam unmai parunga. Brahmins um vandrukanga
@shajshaj95565 жыл бұрын
பாவம் அந்த பெண் எவ்வளோ கஷ்டங்களை அனுபித்து இருக்கிறாள் அந்த பெண்ணை இறைவன்தான் பாதுகாக்க வேண்டும்
@mariadias11365 жыл бұрын
True 😭😭😭
@selvansubbu90535 жыл бұрын
I will pray for you sister
@vani83222 жыл бұрын
குழந்தைகள் தாய் மீது வைக்கும் அன்பு.....தாய் குழந்தைகள் வைக்கும் அன்பு ... இதை தவிர எந்த...யாருடைய அன்பும் உண்மை இல்லை...🙏
@abi17025 жыл бұрын
இறைவா இதுதான் உன் நியதியா? அம்மாடி உன் கதரல் என் காது கொடுத்து கேட்க முடியல. 🙏🙏🙏😭எப்பொழுது மாறும் இந்த சமூகம்
@suganthi41214 жыл бұрын
Athu kastam😔
@Aslamhalitha4 жыл бұрын
Kasdama irukkuna en thalaivithiye ninaithu
@yasyasu26952 жыл бұрын
Nallavangaluku iraivan ille anna
@Aprilia3073 жыл бұрын
கேட்கும் போதே கண்ணீர் வருகிறது தமிழ்நாடு இருக்கிறதே வெட்கக்கேடு 😭😭😭
@neelaveniinthu67463 жыл бұрын
Yes
@sivakarthikkarthik4942 жыл бұрын
Sss
@rajakeerthi59322 жыл бұрын
Yes
@sarvamsivarpanam39192 жыл бұрын
அவ பண்ண தப்பூக்கு தமிழ் நாடு என்ன செய்ய வேண்டும்
@حليمةحليمة-ض1و2 жыл бұрын
இதைஉங்கள்தாயிதங்கைக்குவந்தவிடுவிங்கழ
@pradeepshobi52444 жыл бұрын
பெண்ணின் வீக்னஸ் அன்பு அன்பு என்கின்ற பெயருல அவங்கள,ஏமாத்தி ஏன் உங்களுக்கு என்னபாவம் பண்ணாங்க அன்புகாக ஏங்குறது"அந்த பெண்ணின் தவறா
@revathijr13143 жыл бұрын
😭
@SudhaSudhashanker10 ай бұрын
Super mm😢
@velmuruganmurugan4763 жыл бұрын
நம்மல மாதிரி பெண்கள் தான் பாவப்பட்ட ஜென்மம் 😔😔😔
@durais77273 жыл бұрын
Pengal dhan paavapatavanga
@sridevi833 жыл бұрын
🤦🤦🥺
@neelaveniinthu67463 жыл бұрын
Yes
@deerancreations97795 жыл бұрын
இந்த அக்கா அழுக அழுக எனக்கும் அழுகதா வருது.😢😢😢😢😢😢 நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சோதனை கடவுளே.....பெண் பிள்ளைகள் மீது பழி சொல்ல இந்த வார்த்தை ஒரு உயிர்க்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது......
@diwanmydeen79915 жыл бұрын
Semma
@magirakshanavlogs4164 жыл бұрын
சகோதரி உங்கள் வேதனையை கேட்டு என் கண்கள் குளமாகின.......
@acs49735 жыл бұрын
குழிக்குள்ள விழுந்த சிறுவனையும் காப்பாற்றமாட்டாங்கள், இந்த மாதிரி பொண்ணுகளுக்கு நடக்கும் அநியாயங்களையும் தட்டி கேட்க வக்கில்லாத நாடு தான் இந்தியா..
@volunteersforhumanityv4h-i8165 жыл бұрын
நாடு என்பது நாம்
@acs49735 жыл бұрын
VOLUNTEERS FOR HUMANITY V4H- INDIA ungaluku Ondru therima, nan ungal naade illa.. Ungalukaaka than naan pesinan... Indrya ungal naatu pirachanaye otrumai endra vaarthaye illa.. r u agree that ?..
@DavidPrashath5 жыл бұрын
@@acs4973 Apo enga naada pathi vimarsanam panna vendam
@acs49735 жыл бұрын
Narayana Prashath idku mattum korachalilla.. inda kofam unga TN government ku kaatunga..
@acs49735 жыл бұрын
@@DavidPrashath Neenga unga TN Govt kitta ketka vendiya kelviya, ennidam kettu entha pirayojanamum illa sagodara.. Ungal kofathuke arthamilla.. Naalai ungal yaaruku ide nilamai vanda ungalal thaanga mudiyuma enna ?...
@saravanan-gl9sn3 жыл бұрын
தெறிஞ்சது கையளவு தெறியாதது உலகளவு.எத்தனையோ பெண்கள் வாழ்க்கையை நினைத்து இதுபோண்ற துரோகத்தை வெளியில் சொல்வதில்லை.😢
நானும் ஒரு பெண் தான்,என் கணவர் மீது அளவு கடந்த பாசம் வைத்ததுக்கு அவன் எனக்கு தந்த பரிசு தனிமை,பார்க்கும் பெண்கள் அனைவரையும் உடல் சுகத்துக்காக பயன்படுத்தி என்னை தனிமைப்படுத்தி அவன் சந்தோசமாக வாழ்ரான்,எனக்கு அப்பா இல்லை இப்ப அண்ணா இறந்து 3நாள்😢😢😢😢😢அவனுக்கு அவன் குடும்பம் சொல்ரது தான் முக்கியம்.....நான் படிச்சிட்டு இருக்கன் என்ன படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு இன்னைக்கு தனிய விட்டுட்டான்.....எந்த தப்பும் பன்னாத நான் தண்டனை அனுபவிக்கிரன்..நான் பின்வாங்க மாட்டன் எனக்கு நான் இருக்கன் என்னால முடியும், but அவன் ஒரு நாள் உணர்ந்து கஷ்டப்படுவான்,அன்னைக்கும் அவன் என் கணவன் தான் எவ்ளோ கஷ்டப்பட்டும் படிப்பன்,நான் உனக்காக இருக்கன் அம்மு உன் அன்புக்கு சாகும் வரைக்கும் நான் காத்து இருப்பன் அம்மு😢😢😢என்ன தான் தைரியமா இருந்தாலும் என் புருசன் என்கூட அன்பா இல்லையேனு அழாத நாள் இல்லை😢😢😢😢😢😢😢pls உங்கள நம்பி வர்ர பெண்ணை அன்பு காட்டி ஏமாற்றி விடாதங்கpls
@yaravasatyasatya78173 жыл бұрын
Super, akka, take care
@RajiRaji-bx9yj3 жыл бұрын
Don't worry sis God bless you take care stay safe 😊
@harshithalatha84773 жыл бұрын
Feel pannathinga akka nenga singa pen😘
@mithumithu9363 жыл бұрын
Unkalukku oru nalla vali pirakkum pls don’t feel
@saimalarmalar5102 жыл бұрын
நீ சிங்கபெண் வாழ்ந்து காட்டு அவனுக்கு கண்டிப்பா கடவுள் தண்டனை கொடுப்பார்
@mynameismurugavel65325 жыл бұрын
லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து நடத்துங்கள். இப்ப எப்படி வழக்கு போடுவாங்கன்னு பார்ப்போம். சாதனைப் பெண் நீங்கள் இதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.
@lordnava40195 жыл бұрын
Right brother
@arunarun-oj2hz4 жыл бұрын
Correct pa
@suriyakallasuriya6263 жыл бұрын
Kandipa
@gomathit19095 жыл бұрын
இவளது பேச்சில் உண்மை இருக்கிறது அல்லா இவர்களை சேர்த்து வை
@sathamhalis4865 жыл бұрын
Aamin
@roshanroshan15965 жыл бұрын
Aameen
@creativeartfreya18675 жыл бұрын
No.need to join them...separate them..he is a psycho
@LetUsAskOurGOD5 жыл бұрын
"எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆன சமயம் அந்த சதாம் உசைன் என்னை அன்பா பாத்துகிட்டான், என்னோடு குடும்ப வாழ்க்கையும் வாழ்ந்து விட்டான்" என்று இந்த பெண் கூறும்போது இந்தப் பகுதியில் கமெண்ட் செய்யும் சகோதர சகோதரிகள் ஒருவர் கூட, "ஏம்மா முதல் வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டதே! இரண்டாவது வாழ்க்கையையாவது நீ ஜாக்கிரதையாக அமைத்துக் கொள்ள வேண்டாமா?" "சதாம் உசேனைத் திருமணம் செய்வதற்கு முன்பாகவே நீ அவனோடு குடும்பம் நடத்தியது மானக்கேடான செயல் செயலல்லவா?" " முறைப்படி திருமணம் செய்த பிறகு அல்லவா நீ அவனுடன் குடும்பம் நடத்தி இருக்க வேண்டும்?" என்று இந்த சகோதரியின் மீது இரக்கப்பட்டு கருணையுடன் கமெண்ட் செய்யும் நல்லவர்கள் கூட கேள்வி கேட்கவில்லை. திருமணத்திற்கு முன்பாக ஒருவருடன் உறவு கொள்வது நம்மை படைத்த இறைவனின் கட்டளைகளுக்கு எதிரான மானக்கேடான செயல் என்பது கூட இந்த முஸ்லிம் சகோதரிக்கு தெரியாமல் போய்விட்டதே. இப்படிப்பட்ட மானக்கேடான செயல்களை செய்பவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்று ஏக இறைவன் அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதம் திருக்குர்ஆனில் கூறுகிறான் என்பதை இதோ காணுங்கள். ************************************ திருக்குர்ஆன்:4:15. உங்கள் பெண்களில் எவளேனும் மானக்கேடான செயல் செய்துவிட்(டதாகக் குற்றம் சுமத்தப்பட்)டால், அதை நிரூபிக்க உங்களிலிருந்து நான்கு பேர்களை அழையுங்கள்; அவர்கள் அதை (மெய்ப்படுத்தி) சாட்சி கூறிவிட்டால், (அப்பெண்களை) மரணம் கைப்பற்றும் வரையில் அல்லது அவர்களுக்கு அல்லாஹ் ஒரு வழியை உண்டாக்கும் வரையில் அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள். திருக்குர்ஆன்:4:16. உங்களில் அதை (விபச்சாரத்தை) செய்துவிடக்கூடிய இருவருக்கும் தண்டனை கொடுங்கள்; அவ்விருவரும் (தாம் செய்த குற்றத்தை நினைத்து வருந்தி) தவ்பா செய்து தங்களைத் திருத்திக் கொண்டால், அவர்களை விட்டு விடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். ____________________________
@Aslamhalitha5 жыл бұрын
@@LetUsAskOurGOD appadiya
@Rajeshrajesh-fn4yz4 жыл бұрын
இஸ்லாமிய நண்பர்கள் மத்தியில் ஒருசிலரின் இதுபோன்ற செயல் வேதனை அளிக்கிறது
@muniyasamyt4893 жыл бұрын
மதம் தேவை இல்லை
@dhanushraaja29943 жыл бұрын
En islamiyar na avlo peri aal ah elarum manishanga tha islamiyar elarum nallavanga illa Hindus ketavanga ila elarum manishanga
@umapolymer63413 жыл бұрын
@@dhanushraaja2994 but they do have some superiority complex especially the 40 age above people , but yeah the coming generation may change if they learn humanity is in heart not in religions
@dhanushraaja29943 жыл бұрын
@@umapolymer6341 yes upcoming generation must change for better living aana idu veraikum enda oru Muslim um Hindus Ku support apm avanga god mela vechurka nambikai Ku support panadu ila
@maheswa4023 жыл бұрын
@@muniyasamyt489 ஆம் நம் மதம் ஒரு மதமே இல்லன்னு சொல்லுங்க
@kajabhai67235 жыл бұрын
யம்மா நீ யாருன்னு தெரியல ஆனா கூட பிறந்த பிறப்பா சொல்றேன் அழாத மா மனசு வலிக்குது.
@abulivesinindia5 жыл бұрын
Kaja Maideen போங்கடா கூமுட்ட பாய்ங்கலா அழகான மார்க்கம் உங்களுடயது உங்களுக்கும் ஆரிய வந்தேரி பயல்களுக்கும் என்ன வித்தியாசம் வெறி புடிச்ச நாய்ங்களா. குடி வரதட்சணை பொருளாதார மோசடி ரியல் எஸ்டேட் மோசடி எல்லா மட்டமான தொழிலும் பாய் நாய்கள் உள்ளது. குர்ஆனுடய அற்புதம் நபிகளுடய அழகான வாழ்க்கை உங்ககிட்ட எங்கடா இருக்கு இப்போ ஏதோ சில தவ்ஹீத் பாய்ங்க கிட்ட மட்டும் இருக்கு அவிங்க மூலமாக தான் நாங்க உங்க மத பற்றி தெரிஞ்சிக்கிறோம்.
@kajabhai67235 жыл бұрын
@@abulivesinindia யப்பா தம்பி நான் உன்னை தப்பு சொல்லப்போவதில்லை நன்றி...
@Raj_Bonzer5 жыл бұрын
Kaja Maideen enakkum thaann bro manasu valikkitu
@kajabhai67235 жыл бұрын
@@shafiyas5097 theriyala sister
@kajabhai67235 жыл бұрын
@@jtjraj8711 சரிங்க உத்தமரே....
@Sindhupriya64095 жыл бұрын
அழுகாதீங்க அக்கா உங்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும் 😭😭😭😭😭😭
@kokilakokila43254 жыл бұрын
alathika akka😭😭😭😭
@venugopal40544 жыл бұрын
Yenaku unga number kodunga
@pedrikoespaniel63154 жыл бұрын
@@venugopal4054 😂😂 yaarah paa nee
@venugopal40544 жыл бұрын
Hiii Sindhu unna rmba rmba rmba pidichuruku
@murugeswarim99794 жыл бұрын
Super 👌👌👌👌🥰🥰
@riyasahmed99495 жыл бұрын
ரொம்ப கண் கலங்கிட்டேன் பார்க்க முடியல இறைவன்தான் பாதுகாக்கனும்
@ismailmohamed85012 жыл бұрын
Aameen
@ayyabbansheeba92074 жыл бұрын
அளாதிங்கம்மா தனியாக வாழ்ந்து காட்டுங்கள் எல்லாருக்கும் இது ஒரு பாடம்
மன உறுதி கொண்ட பெண்ணையே அன்பு ஆறுதல் என்னும் ஆய்தம் படுகுழியில் தள்ளி விட்டது. மன உறுதியுடன் மீண்டும் எழுந்து வா சகோதரி
@georgekutty9735 жыл бұрын
Siper
@georgekutty9735 жыл бұрын
Super nice
@mohammadkaleel97215 жыл бұрын
😭
@luxmansamuel43415 жыл бұрын
தங்கச்சி நான் இந்திரா நகர் தான்.. உங்க ஜமாத்துல பேசி சதாம் கூட உனக்கு மறுமணம் செய்ய உதவி செய்கிறேன்....
@kalaikalai68494 жыл бұрын
Tq bro
@kavithaashok16124 жыл бұрын
Mrg panitangalanga..ipo avinga paravalaya ga..
@pavithrakarthik59534 жыл бұрын
Pls help her
@vaishuvaishali95374 жыл бұрын
Please help her
@Aslamhalitha4 жыл бұрын
Anna sollunga
@madushanidesilva58634 жыл бұрын
She is such a beautiful person ❤️❤️ , May God give her eternal peace and love ❤️
@kanchana19875 жыл бұрын
இவங்க தான் உண்மையான சிங்க பெண்
@mnisha58134 жыл бұрын
Ragala _Carthi y tell me her I’d
@gajagaja65504 жыл бұрын
S i love you mam
@famithaniyaz28734 жыл бұрын
@@karthikraja98 avangga I'd solugga
@famithaniyaz28734 жыл бұрын
@@karthikraja98 Mm Yas bro
@tamilponnu144 жыл бұрын
@@karthikraja98 Ean tiktok le appedi Enne Kevelema panirukange... Ellathayum marake avenge avengele Santhosam padutikke tiktok pandrathule enne thappu... Tiktok panna Ave kettavala Unge manasule azhuku iruntha apedithan nenake thonum sir please change your mind set Appothan life le munneruvinge
@shalinisundara46544 жыл бұрын
அம்மா உங்களை அவமானம் செய்யும் அத்தன பேர்களும் அரக்கர்கள்! உங்கள் சேவை தொடரனும். பல பெண்களுக்கு நீங்கள் ஒரு உதாரனம்! 👍
@sivasankarsivasankar25344 жыл бұрын
super
@minecrafter97575 жыл бұрын
Our society will blame only ladies but not man. This is our society.
@NANDHAKUMAR-iy6sd3 жыл бұрын
ஆண்டவன் உங்களுக்கு துணை இருப்பர் அழத அக்கா🙏🙏🙏
@basha-72824 жыл бұрын
மேடம் தாங்கள் செய்யும் உதவி, மற்றும் குழுக்கள் அனைவருக்கும் நன்றி 🙏🙏 மீண்டும் மனம் தளராமல் நடத்திடவும் உதவிகளை வழங்கிடனும், நன்றி வாழ்த்துக்கள்
@aswinia60474 жыл бұрын
இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கமால் இருக்க வேண்டும் என்றால் நம் சட்டங்கள் முற்றிலும் கடுமைபடுத்த வேண்டும்😖😤
@sahapdeen74643 жыл бұрын
அரபு நாட்டு சட்டம் கொண்டு வரனும்
@sathamhussain89903 жыл бұрын
🙄🙄🙄🙄
@sathamhussain89903 жыл бұрын
🙄🙄
@harinir72082 жыл бұрын
@@sathamhussain8990 ,sunravalli where
@sarvamsivarpanam39192 жыл бұрын
Yes
@rajaalgau26042 жыл бұрын
உண்மையில் இந்த பொண்ணு மிகவும் தைரியமான பெண்ணே இவருடைய தைரியத்தை குறைப்பதற்கு இந்த சமுதாயம் பல பட்டங்களை தருகின்றது ஆனாலும் என்றும் துணிவே துணை
@clarathomas14315 жыл бұрын
Lakshmi mam is back 💪🏻💪🏻💪🏻💪🏻 Real Singha penn Love u so much mam One salute for behindwoods
@almadeenuparith80525 жыл бұрын
I am also toomuch love&like lakshmi mam😙😙😙😙
@radha1885 жыл бұрын
Madam I'm ur fan really I like u
@xplorertamil4 жыл бұрын
கண்ணீர் விட்டு அழவைத்து விட்டது.. அந்த பொண்ணு கண்ணுல பொய் இல்லை...
Ada thoooo. Unga Allah dhan problemeyy! Wodane vanduduvengle ishallah mashallah nu. 🤦🏻♂️
@isaiamaran40663 жыл бұрын
இந்த பொண்ணுக்கு நடந்த கொடுமை இருக்குமே நடக்கக் கூடாது😭😭😭😭 இந்த பொண்ணுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் கடவுளே🙏🤲
@vjtamilanvj4 жыл бұрын
😭😭😭😭முடிலடா.இந்த பாவம் உங்களை சும்மா விடாது டா...
@preethibts98093 жыл бұрын
ipati apavam panravanga tha nala iruganga ha Na kanala pathu irugan pathutu tha irugan ha
@Aslamhalitha3 жыл бұрын
Manasu rompa valikithu Bro
@MRathikaM11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂no feel
@lohithavenu5 жыл бұрын
Lady 🦁 is back... subscribed only for lakshmi mam
@yoyogirl27005 жыл бұрын
Yeah👊
@faru_shana384 жыл бұрын
இந்த அக்கா மனசுல உள்ளத நக்குனு பேசுறாங்க😪அவங்க அழுக அழுக எனக்கு அழுகாய வர்து😫அக்கா நிறைய girl's life ipd tha irku
@arunhhshp94484 жыл бұрын
கேர
@n.md.dhanish86464 жыл бұрын
Yes
@rajanbose13 жыл бұрын
Yes
@anusurya33933 жыл бұрын
யோ அது நக்குன்னு இல்லையா நச்சுன்னு.........
@Dimple_._23 жыл бұрын
Unmayathaa😔😔😔
@mudinjakandupidi85534 жыл бұрын
நீங்க தான் sister உண்மையான சிங்க பெண் 👩👩
@Aslamhalitha3 жыл бұрын
Thanks
@hareshabegam35804 жыл бұрын
பெண்களே உஷார் உங்கள் பாதுகாப்பு உங்கள் கைகளில்
@massasha3484 жыл бұрын
Penna porandhadhu paavam illa perumai
@massasha3484 жыл бұрын
Ponnunga ushara irukunum nu solladhinga ponna thodravan ushara irukanum .......adhuku indha akka Maari ponnu dhan roll model evanayum nambi yemandhuradhinga apdey ungala yemathitana society ku bayandhu avana summavitradhinga
@senthamizhe73773 жыл бұрын
👍
@adiyarukkuadiyar58613 жыл бұрын
Now also 😅🙂😅 you are giving advice to a woman. Why can't you give your advice to a man? First She was loved by a man. Then she was tortured by him even it was a love marriage. Then The second good man sadham also used this situation Is he man? When a first man is correct, everything will be correct, If not, What about second? Now also you are giving advice to a woman rather than a man.
@bhuvaneshssbtransports29804 жыл бұрын
பவம் இந்த பெண்களுக்கு நீதி வேண்டும் சகோ
@manojsri13655 жыл бұрын
I love you Amma மீண்டும் நீங்கள் வந்ததற்கு நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌
@carmelraja60233 жыл бұрын
அக்கா நீங்க எல்லார் முன்னாடியும் கெத்தா வாழ்ந்து காட்டுங்க.மத்தவங்க சொல்றத நெனச்சி கவலப்படாதீங்க.
@shamelahussain94935 жыл бұрын
மேடம் கடைசியிலே அந்தபெண்ணுக்கு என்ன நியாயம் வாங்கி தந்தீர்கள் என்று தெரிய ஆவலாய் உள்ளோம். நியாயம் ஜெய்யிக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பி.ரார்திக்கிறேன்
Sister your selling biryani, your are an entrepreneur Be proud of yourself.. Love you da Don't worry for anyone, think about your children, you are a amma
@ranga06455 жыл бұрын
நிமிர்ந்து நில் ...... தளராதே...... ஒரு நாள் மாறும் அனைத்தும்....
@amcnambikkai62242 жыл бұрын
இந்த கண்ணீர் ஆழத்திலிருந்து வருவது உண்மை நடிப்பவர்களுக்கு அழ வராது
@melcimelci64395 жыл бұрын
மேடம் வாழ்த்துக்கள்.ஆனா நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு மக்கள் மனம் மாறவில்லையே வருத்தமா இருக்கு
@kajabhai67235 жыл бұрын
அடேய் ஜமாத் காரனுங்களா இந்த பிள்ளையோட ஒவ்வொரு சொட்டு கண்ணீருக்கும் மறுமையில பதில் சொல்லியே ஆகனும்...
@lifeisdream73825 жыл бұрын
Kaja Maideen love panni kalyanam panna jamath varathu pa islam la love oru haram ana seiyal ungaluku theriyatha
@kajabhai67235 жыл бұрын
@@lifeisdream7382 athu enakku theriyum. Sari apdiyea love pannunalum love pannuna paiyana thana kalyanam pannirukka ... Ippo antha ponnoda kanneeruku badhil enna?
@kajabhai67235 жыл бұрын
Ippo antha pulla kooda sex vachadhum haraam thana..?? Athuku jamaath enna panna podhu. ?
@lifeisdream73825 жыл бұрын
Kaja Maideen ava thedikita life pethavangaley ava kooda varala jamath yethuku varanum
தொடர்ந்து என்னால பார்க்க முடியல. அந்த பொன்னுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள். நன்றி லட்சுமி மேடம்.
@crameshramesh93483 жыл бұрын
காவல் நிலையமும் நீதி மன்றமும் சரியான முறையில் இல்லாதலால் டீவி நிகழ்ச்சிக்கு வருகின்ற கதி...வேதனையளிக்கிறது.
@jeotonixd3572 жыл бұрын
எத்தனை முறை போய் முட்டிபோட்டு மண்டையை முட்டிக்கிட்டு துவா தொழுதாலும் இவர்களின் பாவம் தீராது
@janakrishnaruban80045 жыл бұрын
சகோதரி உங்கள் குமுரலை உலகே பார்கின்றது..... ஓர் பெண்ணிற்கு அவப்பெயர் சூட்டுபவர்களிற்கு இறைவன் தகுந்த பதில் கொடுப்பார்.... அவப்பெயரை கண்டு அஞ்சாதீர்கள் சகோதரி.... பெண் அழிக்க முடியாத சக்தி! நீங்கள் பழி சொன்னவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிப்பீர்கள்..... இலச்சுமி அம்மா கட்டாயம் உங்கள் குமுரலுக்கு நீதியான தீர்ப்பு பெற்று தருவார் ! இலக்சுமி அம்மாவை நம்பிவந்துவிட்டீர்கள் அவர் மற்றும் அவரோடு இயங்கிக்கொண்டிருக்கும் குழுவினர் மற்றும் உலகதமிழ் மக்கள் உங்களிற்கு ஆதரவாக பக்கதுணையாக இருப்போம்..... இலக்சுமி அம்மா இந்த சகோதரியின் அவலநிலைக்கு நீதியை பெற்றுக்கொடுப்பீர்கள் என நான் 100% நம்புகின்றேன் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை ...... பெண்கள் நாட்டின் கண்கள். இலக்சுமி அம்மா உங்களை கடவுள் எந்தக்குறையும் இல்லாமல் வாழவைப்பான் ...... (ஈழத்தமிழன் தென்இலங்கை)
@ishwaryaishwarya36295 жыл бұрын
L
@sathamhalis4865 жыл бұрын
Kandipana
@acs49735 жыл бұрын
இதுபோன்ற சகோதரிகள் இன்னும் தமிழ்நாட்டில் இருக்க தான் செய்கிறார்கள்... மானம் வெளியே போகும் என்று நினைத்து எத்தனையோ பெண்ணுகள் மௌனமாக வாழ்கிறார்கள்... இதுதான் இன்றைய உண்மை...
@radhikashankar25785 жыл бұрын
Aama
@villagemummy43815 жыл бұрын
Athula nanum oru aalu than
@acs49735 жыл бұрын
@@villagemummy4381 kavalai...
@sumathisuma9285 жыл бұрын
Please support this girl she is so sad. Thank you for supporting girls in the society mam
@n.nwomensfashion49984 жыл бұрын
Girls support panra mari rules matunknga apparama Allah pathuparu
@259777774 жыл бұрын
Pavum daa ave, malaysia ke vantheh y nvr meet me next time if u came to Malaysia chat me
@blackwhite364 жыл бұрын
@@25977777 comedy pannathe !! Malaysia vanthe unne parke nee Enna Malaysia PM uh ??? Mudhal pu***
@biyulabiyula20144 жыл бұрын
இந்த உலகத்தில் இன்னும் பாசத்தை காட்டி ஏமாத்திக்கிட்டு தான் இருக்காங்க ...தயவு செய்து யாரும் இப்படி அன்பு காட்டி ஏமாற்றி விடாதீர்கள் 😞😞
@nasrinfathima3505 жыл бұрын
Cant able to hear her words.. She s completely broken.. Cos of stron will she s fighting for her lyf... Pure ❤true soul..
@rajamohammed63685 жыл бұрын
சினிமா பாடல்களில் ஆபாச வார்த்தைகளை நீக்குவதற்கு குரல் கொடுப்பதற்கு மாறாக, இச்சமுதாயம் இம்மாதிரியான பெண்களின் வாழ்வில் துயரை நீக்க குரல் கொடுக்க வேண்டும்.
@sargurupalanisamy61555 жыл бұрын
Sariya sonninga bro
@southindianlifestyle11215 жыл бұрын
🙏🙏👌👏
@kanimozhidk25015 жыл бұрын
Very good
@gracyrani38864 жыл бұрын
ஐயோ ரொம்ப மனசு வலிக்குது சிஸ்டர் நீங்க எல்லாம் துன்பமும் நீங்கி நீங்க நல்லா இருக்கனும் நான் கடவுள்கிட்ட வேண்டுகிறேன்
@santhip57352 жыл бұрын
லட்சுமி அம்மா நீங்க மனதை தைரியமாக வைத்திருங்க மிகவும் வருத்தமாக உள்ளது இஸ்லாமிய ர் ஒரு பெண்ணுக்கு இப்படி துன்ப்படுத்துவது நியாயமா. இறைவனுக்கு பயப்படுங்கள் இளம்பெண்ணின் கண்ணீர்க்கு பதில் கிடைக்குமா.
@user-jz3hd7pg5v4 жыл бұрын
நான் பார்த வீடியோ ல என்னை மெய்சில்க்க வைத்தது
@thulasimani24185 жыл бұрын
அன்பு ஒன்று தான் அனாதை அன்புக்காக ஏங்கிய இந்த மாதிரியான பெண்களை ஏமாற்றாதிர்கள் இந்த பெண்மணி ஏங்குவது அன்பு கட்ட அரவணைக்க ஒரு நல்ல விதமான தூணை
@sathamhalis4865 жыл бұрын
Eaamathidane
@shahanazshehnu19455 жыл бұрын
Pengal unmaiyaana anba ennaikumey kochappadutha maattanga. Aana sila aangal veetla paathu kalyaanam panni vechey use pannitu kolandhaiya kuduthutu enakkennanu irundhukkuraanga
@qwertw25274 жыл бұрын
😭
@ATOZinformation7864 жыл бұрын
👍👍👍
@RajaDNPOfficial5 жыл бұрын
தெய்வமே நீங்க இங்கயும் வந்துடீங்களா?! 😍😍😍
@Tn24Driver5 жыл бұрын
Eara ava
@abcdabcd5925 жыл бұрын
Pls antha sadam photova anupugga
@உதயவேணி5 жыл бұрын
நீதியின் மறுஉருவம் நீங்கள் இந்நிகழ்ச்சி க்கு வருவீர்கள் என இறைவனை மணந்தார் வேண்டுகிறேன்.இந்த பெண்ணிற்கு நல்ல நீதி கிடைக்க வேண்டும் இறைவா.
@sivashankarr97973 жыл бұрын
Hats off to Lakshmi mam for conducting this Show👍
@ravindrakumara.5 жыл бұрын
Sister don't accept other love and mercy. Human given limited love only. but God give unconditional love.
@SMDIGGI19835 жыл бұрын
Ur true
@harshithaandparthan47395 жыл бұрын
Correct ah sonninga
@himanthkumar8754 жыл бұрын
Salute you madam... Your words are so practical 🤚
@ishusundari71584 жыл бұрын
Yaa Allah....... open ur eyes 👀...... Masha Allah..
@tngemstones4 жыл бұрын
கவலைப்படாத சகோதரி கடவுள் பாத்துட்டு இருப்பாரு. அவர்களுக்கு தண்டனை நிச்சயம். உன் வாழ்கை மாறும் நீ குற்றமற்றவள் என்று ஆண்டவனுக்கு தெரியும்...
@crystalcleartruth5 жыл бұрын
Lady a time will come in ur life when some people will regret , why they treated u wrong, trust me, it will definitely come. God Bless u dear girl🙏
@vigneshvignesh-jx5sw4 жыл бұрын
Only women have to be very much alert.
@vigneshvignesh-jx5sw4 жыл бұрын
Women, be bold. Men don't cheat women.
@Queen-ci5op5 жыл бұрын
lakshmi's last words, Meme creators ku semma seruppadi...👌👌👌👌👌👌👌
@tbuyupload87845 жыл бұрын
அந்த பொண்ணு எதிர்பாத்து வந்தது உதவி ஆனா அவங்கள ஒரு Example ஆ காட்டி இந்த மாதிரி பண்ணா அப்படிதான் நடக்கும்னு Lady Vijayakanth மாதிரி வசனம் பேசி Content க்கு அலையுறாங்க. இந்த Program வோட வேலை உதவி பண்றது இல்ல சுட்டி காட்டுறதுக்கு ஒரு பாதிக்கப்பட்ட ஆள் வேணும் அவ்வளவுதான். இதுக்கு வேற Name இருக்கு.
@carolinesudesh58795 жыл бұрын
Mam well said .we all support you
@தேவர்ஷங்கராயர்5 жыл бұрын
We Love u Lakshmi Mam.. good job 👏👏👏
@சி.பிரகாஷ்4 жыл бұрын
yes
@hemeheme49794 жыл бұрын
Semma gud job Madam.....
@vinodinesh92995 жыл бұрын
Unga story kekum pothu ennaku kaistama iruku sister 😭😭😭
@sheela80423 жыл бұрын
நா பாத்ததிலே இந்த நிகழ்ச்சிய பாத்ததுல நா ரொம்ப அழுட்டன் இப்டிலாம் ஒரு வாழ்க்கைய வாழனும்னு எந்த அவசியமும் இல்ல...லட்சுமி மேம் கிரேட் நா ரொம்ப பெருமப்டரன்
@தண்மதிமதி5 жыл бұрын
Believe this program can help this lady to move her journey life with happy with small business which she can do ..
@mdbmdbsulthan41415 жыл бұрын
நீங்க இறைவன் மேல் உருதிக இருக்க வேண்டும் சகோதரி
@sathamhalis4865 жыл бұрын
Kandipa anna
@satharohini47805 жыл бұрын
பெயரை மாத்திட்டிடங்களா. சொல்லவதெல்லாம் உண்மை. இப்போ நான் விழ்வேனென்று நினைத்தாயோ. சூப்பர் 👍👍👍👍👍👍
@umavenkat34994 жыл бұрын
D u
@sivasankarsivasankar25344 жыл бұрын
super
@balabala33972 жыл бұрын
கேட்கும்போதே கண்ணீர் வருகிறது மேடம் 100% சத்திய வார்த்தைகள் சத்தியவாக்குகள் இந்தப் பெண்ணை நான் பாராட்டுகின்றேன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் தங்கையே வாழ்க வளமுடன்👌👌👌👍👍👍🙏
@vickymass75262 жыл бұрын
நான் ஒரு போதும் இத்த விட்டா மாட்ட
@riyasahmed99495 жыл бұрын
நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன் என் சகோதரியே
@LuckyLucky-lp2ty5 жыл бұрын
மேடம் அந்த பொன்னுக்கு உதவி செய்யுங்கள்.ஆண்கள் எல்லாம் வேஸ்ட் சமுதாயம் வாழ்ந்தாழும் ஏசூம் தாழ்தாழும் ஏசும்
@eddiephil68445 жыл бұрын
Unga gender theriala but angal mattum illa pengal um than. Pengal first pengaluku pesanum .Oru ambala ponnukita sex vacha getha solluvan but Oru ponnu Oru ponnukitayeh solla thayanguva because andha ponney ivala itemnu ninaipanu. Intha worldla ponnunga avanga asaya kattupadi udama kattupadithi than vazhanumnu ninaikiranga.ana adhu epo maarum theriala.sex than Inga Oru ponna nallavangala kettavalanu mudivu pannudhu .
@ratharanga10005 жыл бұрын
கண்கள் குளமாகின
@ramyacsteacher20905 жыл бұрын
Tears on my eyes..😥😥😥Don't worry sister..u ll get good life..god bless you...🙏
@malathyjayaraman61024 жыл бұрын
இதை பார்த்து என்னால அழுகையை அடக்க முடியல.இந்த பொண்ணுக்கு நீதி கிடைச்சுதா?
@strengthhonour85945 жыл бұрын
Please create awareness about how single mothers can bring up their kids in their society. It will be a big motivation for many woman in this society.
@keerthis45993 жыл бұрын
இது வரைக்கும் நான் யாருக்காகவும் அழுதது இல்லை........ முதல் தடவையாக உனக்காக அழுரு
@ithuennodasamayal57255 жыл бұрын
வார்த்தையால் எந்த ஆறுதலும் சொல்ல முடியாது
@dumilstar85262 жыл бұрын
உங்கள் புருஷனுடன் வாழ்வதை விட சும்மா இருக்கலாம் . நல்ல பெண்ணுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கிறது
@johnbosco64125 жыл бұрын
God bless you Mrs.Ramakrisnan and your team, this programme very GREAT... Sister, I proud about you, Mercyful God bless coming to you and your kids... My prayers for you...
@jcvc15255 жыл бұрын
The only episode I cried without my knowledge my heart is broken God bless you ma
@momskitchen14434 жыл бұрын
❤❤❤❤❤❤👌🙏👍
@thomasedison99475 жыл бұрын
இதற்கு இஸ்லாமிய சமுதாயம் ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்
@Mara_Thamilan5 жыл бұрын
பெற்றோர்கள் ஜமாஅத் அனுமதியோடு நடக்கும் திருமணங்களுக்கு மட்டுமே ஜமாஅத் தலையிட அதிகாரம் உள்ளது. Live in togetherக்கு யாரும் பஞ்சாயத்து பேச வர முடியாது காரணம் அது பாவச்செயல்
Lakshmy mam, I'm from Malaysia mam happy to see you again.I realy sad after Solvathellam unmai banned .Happy Happy Happy to see you again.Love You mam
@aanchannel40385 жыл бұрын
RDeepa CK me also
@annonymoussmartass54055 жыл бұрын
Me also 🙋
@தேவர்ஷங்கராயர்5 жыл бұрын
Betul aku pun support dia 👏👏👏👍
@amiAmi-gq4uw5 жыл бұрын
Me also
@voiceofkannada46415 жыл бұрын
I'm also, from Karnataka,😍
@prashanthlatha34055 жыл бұрын
இந்த சமுதாயத்தில் தனிமையில் வாழ முடியாது
@DURGAPKCM4 жыл бұрын
Mam my age 17 I am study Bcom 1 year I would see your all program. Mam you are a singa pan you is.a role model for me mam💪💪💪👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@hidayatunnissa5 жыл бұрын
Continue doing ur service mam, we are by ur side. U are doing a great job.
@dudeawesome87555 жыл бұрын
என்னால முழுமையா இந்த வீடியோ பாக்க முடில அந்த பொண்ணு அலறத என்னால பாக்க முடிள ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
@riyash_sura5 жыл бұрын
Yes ✅
@thaanishahmed70555 жыл бұрын
nandha kumar ennakum thanga mudiyalayea
@bibleverse86085 жыл бұрын
Iooo rompa kastama erukkupa
@lifeisdream73825 жыл бұрын
😢😢😢😢😢😢
@susiliadevi85815 жыл бұрын
Yes
@akpnet30025 жыл бұрын
மனசு ரொம்ப வலிக்குது. மேடம் இந்த பெண்ணுக்கு ஒரு நல்ல வழி காட்டுங்க மேடம்
@RaghuRaman-s2k7 ай бұрын
லஷ்மி நாராயணன் போல யாராலும் இதுபோன்ற நிகழ்ச்சி பண்ணவே முடியாது, அருமையா அட்வைஸ், அருமையா ஆறுதலா பேச யாராலும் முடியவே முடியாது🙅சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி நின்றபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன்💁♀️