"Trading-ஆல் நாசமான வாழ்க்கை - இந்த தப்ப மட்டும் செய்யாதீங்க..!" FINANCIAL ADVISOR பகீர் பேட்டி

  Рет қаралды 564,012

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@MARKETDECODER
@MARKETDECODER Жыл бұрын
Thanks For the Opportunity Regards Nagarajan
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 Жыл бұрын
Very nice thank you sir
@sveeramanisrc
@sveeramanisrc Жыл бұрын
I DOING INTRADAY AND EARN MINIMUM
@rajkumarr6770
@rajkumarr6770 Жыл бұрын
In 2018 Big Investment Scam Happen in stock market to us. May I Share With Behindwoods for awareness. How can I contact the channel? Sir.
@sibiraj.m
@sibiraj.m 10 ай бұрын
Rama Tubes Bonus Issue 2024 marketstranger.blogspot.com/2024/01/rama-tubes-ltd-bonus-issue-2024.html
@maharajanmariappan4474
@maharajanmariappan4474 Жыл бұрын
கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் டலால் ஸ்ட்ரீட் பத்திரிகை மூலம் இந்த டிரேடிங்கில் இருக்கிறேன்.ஆனால் இதுவரை இழந்தவை ஏராளம்.பெற்றவை அனுபவம் மட்டுமே . இது ஒரு மனநோய். மனித குலத்திற்கு பேரழிவு
@Morrispagan
@Morrispagan 9 ай бұрын
😢
@Velu-m6b
@Velu-m6b Жыл бұрын
நான் 2012 முதல் 11 ஆண்டு களாக தின வணிகம் செய்து பெரிய லாபம் ஈட்ட முடியவில்லை தற்போது நீண்ட கால முதலீடு செய்து லாப பாதைக்கு திரும்பி உள்ளேன்.
@dhanvino3970
@dhanvino3970 Жыл бұрын
Excellent choice ! But it won’t profit in bear market!
@sangames67
@sangames67 Жыл бұрын
Do SIP you get profit in bear market also
@Velu-m6b
@Velu-m6b Жыл бұрын
@@dhanvino3970 nifty bees, auto bees, IT bees, pharma bees long term good investment method
@pothi
@pothi Жыл бұрын
Long term means going beyond bear and bull markets too. If you want to make money every month or year, that’s where the problem starts.
@lmbreakout
@lmbreakout Жыл бұрын
Bro naum than 2012 makal tv parthu please reply pannunka
@murugesanc4388
@murugesanc4388 Жыл бұрын
ஐயா சொல்வது போல் ஒவ்வொரு நாளும் நாம் புதியவர் தான்
@shreehariraam2290
@shreehariraam2290 Жыл бұрын
Simple: 1. Combine technical & fundamental analysis. 2. Trade on higher timeframes 3. Read ton of books 4. Watch the market & learn 5. Intraday will give you profits only if there are good moves, quite big capital & proper risk management (that's not everyone) 6. Ignore the fools who ask you money to teach about trading. Study on your own!!
@jeeva5522
@jeeva5522 Жыл бұрын
yes easy bro...
@Mubi8587
@Mubi8587 Жыл бұрын
💥
@sunday4664
@sunday4664 Жыл бұрын
Second point is really required
@mahadeermohamed6405
@mahadeermohamed6405 Жыл бұрын
Correct bro. But if we do selling on option with above 10L with good strategies. We can win in intraday trade..
@harishthalapathyharishthal72
@harishthalapathyharishthal72 Жыл бұрын
Fake
@Gooddaytrader
@Gooddaytrader Жыл бұрын
Good explanation சரியான புரிதல் இல்லாமல் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்தால்... நஷ்டம் ஆகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 💯
@sheikabdulsarthar1815
@sheikabdulsarthar1815 Жыл бұрын
Yes 1, Money management 2, Risk Management, 3, Market Trending, 4, sychology 5, Technical Analogies, 6,, Daily News For Data. etha 6 thirinchu control panna, trade pannalam daily, ethu thaan en business endru time athigama kodukanum.
@Hari00t
@Hari00t Жыл бұрын
வாழ்த்துக்கள் behind woods பதிவிற்கு. இது போன்ற பதிவுகள் வருவதால் சிந்தித்து பார்க்க உதவியாக உள்ளன. Intraday, ஊக வணிகம், option Trade,forex trading, crypto trading, commodity Trade என பல வகையான வலைகள் விரிக்கப்பட்டு மக்கள் பணம் ஈர்க்க படுகிறது.இந்த ஈர்ப்பு விசை வேலை செய்வதற்கு கால தாமதாக திருமணம், புரியாத, தேவையற்ற மனப்பாடம் செய்து தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவது போன்ற புற சூழல்கள் காரணி ஆகின்றன. பொருத்தம் இல்லாத, கால தாமதம் ஆன திருமணம் ஆண்களை வெகுவாக இதுபோன்ற வணிகத்தில் தள்ளுகின்றன.புற காரணிகள் வலுவாக சட்ட அமலாக்க துணை உடன் வளர்ந்து வருகிறது.
@menstrendzhub6604
@menstrendzhub6604 Жыл бұрын
Trading is good business for who ready accept Losses in intial stages. It's not a gambling it's a game of probabilities.
@nityamonith
@nityamonith Жыл бұрын
Wellsaid 🎉🎉🎉🎉
@senthilnayagam1734
@senthilnayagam1734 Жыл бұрын
This is theory. What is happening in the ground .. many lost capital... life... its not for ordinary people... only very few succeed for long time.
@pitquote
@pitquote Жыл бұрын
IT IS PROBABILITIES OF SUCCESS-BE OPTIMISTIC AND NOT OVER ENTHUSIASTIC
@five_minutes_trade
@five_minutes_trade Жыл бұрын
kzbin.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@parthasri3412
@parthasri3412 6 ай бұрын
gambling is probability!
@karuppasamy1055
@karuppasamy1055 Жыл бұрын
I Am trading 6 year (2017) Starting time loss 45,000 more than loss 2 year But this time I have experience in no more loss I Am trading profitable normally Then 20 lakhs more So relaxing watch trading signals strategy No more over trade And mind control very important
@ARUN-xp7ne
@ARUN-xp7ne Жыл бұрын
👍🏽👍🏽
@maheshwaran7299
@maheshwaran7299 Жыл бұрын
Mind control Not for easy very danger my experience i trying every day but over trade then loss lossssss
@arunprabu7769
@arunprabu7769 Жыл бұрын
Exactly!! Only if we give up greed, we will can come to a profitable position.
@prabhuattire
@prabhuattire Жыл бұрын
Hello boss super 👌 can you pls share your e mail ID I have some doubts and clear that
@rajanainar6941
@rajanainar6941 Жыл бұрын
Yes mail I'd please
@blackwolfmay31
@blackwolfmay31 Жыл бұрын
ஆர்வகோளறு தான் காரணம் எத்தனை வருடம் ஆனாலும் அவர்களுக்கு புரிதல் வராது
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
அதே.தான்..
@deva8581
@deva8581 Жыл бұрын
ஐயா ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஒருலட்சம் விந்தனுக்களோடு சண்டை இட்டு அதில் வெற்றி பெற்று பிறக்கிறான் நீங்கள் வெற்றி வெறும் 10% மட்டுமே என்கிறீர்கள் . நல்லது.எந்த எந்த பொட்டியிலவது பத்து நபர்களுக்கு வெற்றி கோப்பை பரிசாக தரப்படுவது இல்லை தெரிந்து தானே போட்டிக்கு தயாராகிறோம் அப்படிதான் இதுவும் .... நம்மை நாம் தயார் செய்துகொள்ள வேண்டும் வெற்றி நமதே நீண்டகால முதலீட்டில் 10% லபதிட்கு வருடம் கதிருப்பவர்களில் எத்தனைபேர் தினசரி வர்த்தகத்தில் மாதம் 1% லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்கிறீர்கள் யாரும் இல்லை தினமும் 10% எதிர்பார்த்தால் இப்படியே தோல்வி தொடரும்
@staragencies8763
@staragencies8763 Жыл бұрын
👌👌
@ziyakhan2613
@ziyakhan2613 7 ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@forquat
@forquat 3 ай бұрын
முதலில் விந்தனுகள்ளுடன் போட்டி.. இப்போது மனிதர்களுடன் போட்டி... இது தான் வாழ்க்கை..!
@BVetriwin7308
@BVetriwin7308 3 ай бұрын
எல்லாரும் ஜெயித்து வந்தவன் என்பதை மறக்க வேண்டாம்
@kannadhasan2261
@kannadhasan2261 3 ай бұрын
Good bro daily 2000 rs சாத்தியம் bro.. தெரிந்துகொண்டு செய்தால்
@kuka6848
@kuka6848 Жыл бұрын
நான் லாபகரமான வர்த்தகர் & நஷ்டமடைந்த வர்த்தகர், மக்களை நம்ப முடியும், ஆனால் சிலர் வர்த்தகம் செய்வது எளிதானது அல்ல, பின்னர் அவர்கள் ஆன்லைன் வகுப்பை நடத்துவார்கள்
@tamils7301
@tamils7301 Жыл бұрын
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
@dhanraj72
@dhanraj72 10 ай бұрын
Share Market Trading என்பது அறிவாளிகளுக்கான களம். Trading கல்லாதவர்கள் தோற்றுபோவார்கள். ஆர்வமுள்ளவர்கள், திறமையை வளர்த்துக்கொண்டு வருபவர்கள் நிச்சயம் வெல்வார்கள். Thomodharan Iyya கூறுவது கல்லாதவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
@balamuruganr6886
@balamuruganr6886 Жыл бұрын
Trading பத்தி நம்பலே நன்கு புரிந்து கொண்டு நீண்டகால முதலீடு செய்ய வேண்டும்.. எந்த நிறுவனத்திலும் முதலீடும் செய்ய வேண்டாம்..
@michaelantonybritto
@michaelantonybritto Жыл бұрын
I lost around 11 lakhs... from 2011 to 2020 in day trading...then changed my mind and started do invest ...i receovered my loss by investing...reson for change my mind : as a software Engineer i started work for UBS for coding changes and started to learn how the balancing working in trading and started to learn how trading work from Subject Matter Expert those who have experience more than 40 years..just think about banks and big institutes ..who have knowledge and money..then why they are not doing trading and just investing..just think... Trading is equivalent to gamble...0.1 percent people may earn money same like gamble...
@prabeeshasharon5094
@prabeeshasharon5094 Жыл бұрын
i have lossed 24 lakhs yet now
@rebornxuniqueplan263
@rebornxuniqueplan263 Жыл бұрын
True
@bharathithasanr400
@bharathithasanr400 Жыл бұрын
Hi send ur Mobile number
@five_minutes_trade
@five_minutes_trade Жыл бұрын
kzbin.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@five_minutes_trade
@five_minutes_trade Жыл бұрын
​@@prabeeshasharon5094 kzbin.infohpZvGQ_9Q9I?si=2ssy6i5ogIpt8qxu
@raja5mm
@raja5mm Жыл бұрын
நான் intraday trade செய்து நிறைய பணத்தை இழந்துவிட்டேன். தய்வு செய்து intraday trading செய்யாதிர்கள்.கஷ்டம்பட்டு உழைத்த பணத்தை இழக்க வேண்டாம். intraday tradingல் பணம் சம்பாரிக்க முடியாது. eqity cash marketல் long termல் நல்ல stockல் invest செய்யுங்கள்.
@shankar7204
@shankar7204 Жыл бұрын
How to choose low cap stocks
@thirumovm6785
@thirumovm6785 Жыл бұрын
Tq👍
@vignesh4360
@vignesh4360 9 ай бұрын
Parra. Unaku varalana yarukum varatha
@bharathg6794
@bharathg6794 8 ай бұрын
Oru 10 lakhs Long term la 5 years or 10 years invest panna nalla profit kedaikum ana 10k to 1 lakh potu 5 year or 10 years wait panna perusa profit kedaikathu namma time tha waste akum
@kasimelur5073
@kasimelur5073 4 ай бұрын
Thanks ❤❤
@nmsk8494
@nmsk8494 Жыл бұрын
Future trading... Option trading..... தயவுசெய்து யாரும் செய்யாதீர்...... அதில்... உடல் நலம்.... மனநலம் பாதிக்கப்படும்........ நீண்ட கால முதலீட்டு நிம்மதியானது....
@Ilayas-q7i
@Ilayas-q7i 10 ай бұрын
உண்மை சார்
@suganthi8559
@suganthi8559 9 ай бұрын
S
@vignesh4360
@vignesh4360 9 ай бұрын
Who says
@vignesh4360
@vignesh4360 9 ай бұрын
Twenty years experience in share market
@ajayulagam2143
@ajayulagam2143 8 ай бұрын
(Neenda kaala muthaleedu) updina? Equity la investment ah... Plz reply
@sathiarajan3012
@sathiarajan3012 Жыл бұрын
எல்லாம் உண்மை இதை எல்லாரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்
@riyas815
@riyas815 Жыл бұрын
Naa starting la nalla trade panni profit eduthen 2 years before heavy loss in share market! Apram share market ah vittu shop vachiruken ipo nalla sales aaguthu! Thanks for my god
@shareadvisor_pandiyaraj2292
@shareadvisor_pandiyaraj2292 11 ай бұрын
🎉
@balajimadhanagopal1804
@balajimadhanagopal1804 Жыл бұрын
Below steps to became successful trader, this is purely from my learning. (non-directional trading) 1. watch and learn market along with technicals. 2. Built your own strategy. 3. Backtesting of strategy. 4. important is backtesting in all type of markets like, bull, bear & flat. 5. your strategy should pass all type of market conditions. (don't go into market if you backtesting showing profit in one or two market condition, if one market condition gives you money other market condition will give you huge loss.) 6. with minimum 1 lot start to apply your strategy in market and wait for at least 6 month result, if that is positive, then 7. increase your capital at regular interval.
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Whatever it is, you will lose in trading ultimately. Patience is the secret to win in market.
@uradan1412
@uradan1412 Жыл бұрын
Don't trade.. Lost 35 lakhs in one year... about to die but i came out from this Commodity trade.. my sincere advice do not trade... Your money will fly out like anything
@heshamindustrialsolutions
@heshamindustrialsolutions 7 ай бұрын
Sir i understand pain you went and also i advice don't trade with dealers. They will burn money and they earn from our margin...
@Baba_Muni
@Baba_Muni Ай бұрын
Without testing a system,in the long-term, in all market conditions, notmaking sure you have a robust plan, and without proper risk management, you've lost 35lakhs. You should've stopped at the loss of the first lakh and worked on your system. Neenga paninadhu gambling. Ofcourse you'll lose.
@uradan1412
@uradan1412 Ай бұрын
@@Baba_Muni come on Yaar... Can you show me one person who earned good money from this commodity market?? No way... Even a guy who run the agency have 15 years of experience who failed in gold trade lost all our money and other public money and absconded.. arbitration done but no use... Don't play with people life..
@rsundar759
@rsundar759 Жыл бұрын
பிராஃபிட் பண்ற டெக்னிக் யாரும் வெளியில சொல்லி தர மாட்டாங்க அப்படின்னு சொல்ற சிம்பிள் ட்ரிக்ஸ் தாமோதரன் 10 15 வருஷத்துக்கு முன்னாடி சிம்பிள் ட்ரிக்ஸ் அப்படிங்கற பேர்ல தமிழ்நாடு ஃபுல்லா கிளாஸ் நடத்தி ஒவ்வொருத்தர் கிட்டயும் 2500 கலெக்ட் பண்ணினாரே எதற்கு இன்ட்ரா டே டிரேடிங் பார்முலா அப்படின்னு சொல்லி ஒரு ஃபார்முலாவை செல் பண்ணாரு ஏன் சார். இன்னைக்கு இங்க உட்கார்ந்துகிட்டு, அடுத்தவங்கல தப்பு சொல்றாரு.
@தமிழ்புலி-ற7ட
@தமிழ்புலி-ற7ட Жыл бұрын
😂thappu oru 0 va korachchutta pa😂
@Siran84
@Siran84 Жыл бұрын
S bro
@tamilstocktraders6611
@tamilstocktraders6611 Жыл бұрын
@rsundar 200% correct but you mentioned price is low he asked more than 15k before 10years itself. He is exposing some people but he also a cheater. If he is genuine why he is can't show his trading account
@tamilstocktraders6611
@tamilstocktraders6611 Жыл бұрын
G4 G3 techniques by simple tricks damodaran
@tsaravanan1333
@tsaravanan1333 Жыл бұрын
ama bro intha fraud paiyan thamotharan 2012 la yey calls kuduthan enga office la
@TWL2790
@TWL2790 Жыл бұрын
I won't say I will get my view 100% correct. However I follow a simple method I invest 30% of my captial in one trade; will use the next 30% to hedge buy the same at a lower price . I USE TO TRADE ONLY IN TRENDING MARKET. Once I reach 1% of my investment as profit I exit the trade.. I wont take trade on sideways trade. Even today If I had continued my trade till 3 PM I would have made 27k but I have exited at 2800, however I don't regret it and you need that mindset to be successful in trading.
@popugram
@popugram Жыл бұрын
💯
@PerumalRaja-t4q
@PerumalRaja-t4q Жыл бұрын
I earned option trading. Beginning stage i am loss. But now earned profit. Only mind set and disclipine trade only success.
@gowthamz007
@gowthamz007 Жыл бұрын
Can I get ur contact no.sir need to discuss
@Niyasfarhana0
@Niyasfarhana0 11 ай бұрын
Yes bro, 👍
@kanagarajpalanisamy8128
@kanagarajpalanisamy8128 Жыл бұрын
4 நாள் வருமானம் எடுத்தால் ஒரே நாளில் அதைவிட அதிகமாக நஷ்டம் ஆகிடும் முதலீடு செய்பவர்களுக்கு மட்டும் தான் லாபம் கிடைக்கும்
@PaulVimalathas
@PaulVimalathas Жыл бұрын
Athuku mutual Risk management venum athu illamal pona eppdi than mudium
@sathiyamoorthyravichandran9923
@sathiyamoorthyravichandran9923 Жыл бұрын
4naal edutha rsik than 5th time edukanum, atha vitutu orey naal la ambani aganumnu asa pata, motaya potutu poga vendiatu than
@jeeva5522
@jeeva5522 Жыл бұрын
yaarunga sonnadhu decent ah trade pannunga weak market la ungala yaarunga trade panna sonna 2-3 days vittu trade pannunga mnthly 10 trade mattum edunga podhum
@gokul-zx2kd
@gokul-zx2kd Жыл бұрын
Ji 4 days varumanatha oru proper stop loss vachu edunga, same 5 th dayum panunga, anda stop loss oda loss poidum motha Kasum pogaadu
@PRICEACTION09
@PRICEACTION09 Жыл бұрын
😂 Super Comdy Ur mistake
@anjuhari7804
@anjuhari7804 Жыл бұрын
im a intraday trader . intraday trading is for the most disciplined of minds but its highly rewarding . it is just a maths game about probability ,risk reward and money management and above all that following the above rules with little error . technical analysis plays very little role . discipline should become your lifestyle too .
@richietalks1682
@richietalks1682 Жыл бұрын
I know that formula and techniques
@selvisuresh9935
@selvisuresh9935 8 ай бұрын
U can tell me in tamil
@2468yu
@2468yu Жыл бұрын
புரிதலுக்கும் அறியாமைக்கும் இடையில் உள்ள விசயத்தை கையாளும் திறனும், குடும்ப சூழ்நிலையும்...மிக முக்கியமான விசயங்கள்...அதன் பிறகு நேரம் நிச்சயம் ஒதுக்க வேண்டும்...உடனே எதுவும் கிடைக்காது...அதே போல் நமக்கு நாமே check வைத்து கொள்ள வேண்டும்..நிலைமை கைக்குள் இருக்கும்படி பணத்தை முதலீடு செய்ய வேண்டும்...ஓரு போதும் முதலீட்டை தொலைத்து விட கூடாது.
@welcomegroupofcompany2133
@welcomegroupofcompany2133 Жыл бұрын
Yes u correct bro.. share market la 2 or 3% profit போதும் nu deside panna no loss Bro..
@dillibabu.c
@dillibabu.c Жыл бұрын
மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி Behind Woods O2🌹♥️👌🙏
@panneerbselvam
@panneerbselvam Жыл бұрын
தாமோதரன் அவர்களின் எண்ணம் என்னவென்றால், அடுத்தவர்களை ஊக்கப்படுத்துவது அல்ல, எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தி அவருடைய பயிற்சி வகுப்புக்கு வரவழைப்பது மட்டுமே. போய் ஏமாறாதிங்க
@tamils7301
@tamils7301 Жыл бұрын
ஆமா அதைதான் செய்வான்😂
@tamils7301
@tamils7301 Жыл бұрын
பொழுது போக்கு வாட்ஸ் அப் குரூப் தேவைப்படுபவர்கள் எனது சேனலில் லிங் உள்ளது இனையவும்.. எம் எல் எம் ஏமாற்று வேலை மற்றும் டிரேடிங் ஏமாற்று வேலை இந்த ஆளு பொய் சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை வாங்கி டூ ஓடிடுவான்😂
@karthicklnd1851
@karthicklnd1851 Жыл бұрын
சபாஷ் சரியான பதில்
@rajanainar6941
@rajanainar6941 Жыл бұрын
Super bro, correct..
@king000775
@king000775 Жыл бұрын
amam bro, orthar naan enakku boss appadinnu sonnar.. avarai poi kindal pannura maathiri pesuraar
@subramaniyanv4576
@subramaniyanv4576 Жыл бұрын
Risk management is very very important for trading if one trade loss don't worry next trade available wait and do waiting period is important
@Redjay2526
@Redjay2526 Жыл бұрын
Investing long term - 1 Day trading - 0
@balamanickam6609
@balamanickam6609 Жыл бұрын
குடும்பத் தேவைகளை பங்கு மார்க்கெட்டில் லாபம் பெற்று செயல்படுத்துவது என்பது வியப்பாக உள்ளது இது சரியான பாதை இல்லை
@prabakars6058
@prabakars6058 Жыл бұрын
முறையாக கற்று கொண்டு option trading செய்தால் 100 % வெற்றி உறுதி இவர்கள் எல்லாம் 20 ஆண்டு மார்க்கெட்டில் இருந்தும் முறையான பயிற்சி இல்லாதவர்கள்
@kamarajs5199
@kamarajs5199 Жыл бұрын
நீங்கள் முறையாக கற்றுக் கொண்டு ஆப்ஷன் செய்துள்ளீர்களா
@salmankhan-rd6tk
@salmankhan-rd6tk Жыл бұрын
Enge kattru kolvathu
@prabakars6058
@prabakars6058 Жыл бұрын
@@kamarajs5199 எஸ் ப்ரோ நான் ஒரு முழு நேர trader
@yashgamers9608
@yashgamers9608 7 ай бұрын
Option la ninga ena bro keluchi irukinga
@BullyFansClub
@BullyFansClub 7 ай бұрын
Bro solli thara mudiuma
@mhgaming268
@mhgaming268 4 ай бұрын
Technical தெரிந்து டிரேடு செய்ய வேண்டும் மற்றும் தினம் மார்கெட் செய்திகள் மற்றும் உலக நடப்புகள் விரல் நுனியல் தெரிந்து டிரேடிங் செய்ய வேண்டும்
@venkatsubramanian8343
@venkatsubramanian8343 Жыл бұрын
முழுவதும் இழந்தாலும் பரவாயில்லை. அதானால் உங்கள் அன்றாட வாழ்வு பாதிக்கப்படாது என்றால் அந்த முதலீடை மட்டும் வைத்து ஓராண்டாவது கற்றுக்கொள்ளுங்கள். மார்க்கெட் கடலில் நீந்த பயிற்சி முக்கியம். மார்க்கெட் நியூஸ் படியுங்கள்👍
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 Жыл бұрын
this discussion is a short definition about trading. trading is not easy. to learn trading we have to be ready to lose money in the learning curve. to master it ,it takes many years as a course of time.
@camlightstudio
@camlightstudio Жыл бұрын
Fact brother
@Nadiamagna
@Nadiamagna Жыл бұрын
Nan 2016 la share market ku vandhan.. 2016-2020 5L loss in option buying. Then i invested 10L during covid in tata power, adani ent and few small cap stocks. I booked 1000% returns in 2021 period. My net worth was 1.2 crore including mutual fund. Again i invested around 50L in psu stocks like rec, pfc, irfc for dividend purpose and i pledged it. Again it doubled my 50L investment. Now i am doing option selling in index and stocks and earning 1-2% profit happily 😊
@asmrsmartkitchen
@asmrsmartkitchen Жыл бұрын
super brother. congrats
@Me-nk5ic
@Me-nk5ic Жыл бұрын
Lost 1 crore. Will get many crores soon
@senthilnayagam1734
@senthilnayagam1734 Жыл бұрын
1000% return nna enna. சும்மா உளர்றே. Serious a ஒரு விசயத்தை பேசும்போது இப்படி சொல்ல கூடாது. Sebi itself declared 90% people lost money. Please send your p&l with 1000% profit.
@Nadiamagna
@Nadiamagna Жыл бұрын
Thambi senthil 1st public la respect oda pesa kathuko. Na ean unaku enaoda p&l anapanum? Nee yaru 1st? Unaku prove pananum nu ena avasiyam enaku? And unaku prove panradhala ena use? Na tatapower 30 ku vangi 250 ku sell panan and adanient 130 avg la vangunan 1750 sell panan few small cap stocks goldiam, praj, neeye calculate paniko evlo returns varudhu nu. Investment la elame possible dha trading la dha soothu adichu oda viduvanga.
@ramanaram95
@ramanaram95 Жыл бұрын
உருட்டு உருட்டு😂😂😂
@arvindhans3449
@arvindhans3449 Жыл бұрын
5 years back minimum 5oo points travel Bank nifty 150 plus points nifty up and down travel agum ippo below 150 to 250 pts BN nifty 60 to 120 pants athil option mrkt la 10 to 15 points etupatu kooda adikkadi trade seiyum alavirku mental stress aaki vaithullargal be careful traders ushaar
@Mohanraj-pr9ns
@Mohanraj-pr9ns Жыл бұрын
100 % Loss Money only invesment best retron one month 1.5 .lack loss
@balamanickam6609
@balamanickam6609 Жыл бұрын
பல லட்சங்களை இழுந்தும் கூட இன்றும் ஸ்டாக் மார்க்கெட்டில் பத்து ஆண்டுகள்இருக்கிறார் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது
@jaysv5369
@jaysv5369 Жыл бұрын
Though i have lost small money in option trading my investment saved me..Deep technical knowledge also won't help when emotions comes into play so now i stopped trading continuing in investment... Options are high risky 🤐
@rengasamysoman
@rengasamysoman Жыл бұрын
For trading Rule number one: sell the options,if you sell and consistently for long duration selling option there is probably 10 out of 7/8 they will make considerably make profit.
@sellakannup1460
@sellakannup1460 Жыл бұрын
அருமை, நல்ல தகவல் நன்றி
@mohankumar1453
@mohankumar1453 Жыл бұрын
There are so many things in Trading, but the first thing you must learn is Trading Discipline. Before starting your trading career first learn what is Trading Discipline.
@ராகுல்நாராயண்
@ராகுல்நாராயண் Жыл бұрын
Please explain trading discipline
@gurusankar1680
@gurusankar1680 Жыл бұрын
​@@ராகுல்நாராயண்Watch Dr Mohit sir video in KZbin channel name Nifty prediction playlist u find discipline. But it's in hindi
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil Жыл бұрын
Making money is possible in trading, never get influenced by anyone .. Also stay away from courses from influencers in social media. Try to work hard you will understand market one day it can’t be thought.
@DhanamRaghu14
@DhanamRaghu14 Жыл бұрын
Brother, you advised steer clear of courses from influencers. So, how can people learn to trade? Do you know if there are any free platforms available, or could you share selecting the right mentor for learning? Please share your insights, bro.
@sas5682
@sas5682 Жыл бұрын
@@DhanamRaghu14 optionadjustmenttradertamil... அவருடையை சேனலை பாருங்க நிறைய விசயங்கள் கத்துகிடலாம்...
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil Жыл бұрын
@@DhanamRaghu14 can anyone teach beginner better than internet? Everything is there in internet.. if you ask right questions you get answers
@Saravanatrading
@Saravanatrading Жыл бұрын
guruva , vanakam 🤠
@optionadjustmenttradertamil
@optionadjustmenttradertamil Жыл бұрын
@@Saravanatrading vanakam !
@Kumar-kv3pe
@Kumar-kv3pe Жыл бұрын
That trader explained well. Having a stop loss and target is very important. Dont be greedy and be happy with 1% to 2% per day. if you want 10% daily ready to lose.
@cocplayers512
@cocplayers512 9 ай бұрын
You can't get 1% also in daily basis you will loose every money .investment is important
@bharathg6794
@bharathg6794 8 ай бұрын
Na banknifty option buying la 30 quantity 250 premium la buy pandra apo per day ku 2% profit na evlo varum?
@star-wd6ck
@star-wd6ck 3 ай бұрын
படிக்காதவன் சூதாட்டத்தில் இடுகிறான் படிச்சவன் ஆன்லைன் ஆட்டத்தில் விடுகிறான்😅
@lakshminarasimhannarasimha1338
@lakshminarasimhannarasimha1338 Жыл бұрын
A common mam should invest in index funds via sip for 20 years. He will be definitely rich. You just need patience, discipline. Nothing more. Stay away from trading and from active funds.
@suthishofficial
@suthishofficial Жыл бұрын
100 ku 90 per one year mattum thaan next year antha win aana 10 per 90 la varlaam. less than 1% might be the proper success rate
@tamiltechnicals2541
@tamiltechnicals2541 Жыл бұрын
இதுபோல் பல வடையை தட்டி இவர் ஓட்டல் ல ரூம் போட்டு சம்பாதிப்பான் எல்லாம் காச இவண்ட குடுங்க😂
@sujeethkumarvelayutham265
@sujeethkumarvelayutham265 8 ай бұрын
Individual Learning, Not to hear anyones advice, Sit wait and Learn , Again Not to Hear anyone advice Sit wait and learn and do
@muthukumarank2977
@muthukumarank2977 8 ай бұрын
Trading is an art, in order to develop your this you need to work hard rather than placing buy and sell orders each and every minute.1.candlesticks 2.support and resistance level 3.expert opinion about market.4.forth coming events. 5.open interest data. 6.stop loss 7. Decipline. 8. Minimum no of trades. 9. Avoid overnight position. 10.follow VIX.12. connect our market with world market periodically 11. Last but not least do not expect more 4% of profit on your capital.
@arunprabu7769
@arunprabu7769 Жыл бұрын
It is more like a cricket game. You should not try to hit 6 and 4 in every ball. Skill lies in identifying the correct ball.
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 Жыл бұрын
100% correct
@vignesh4360
@vignesh4360 9 ай бұрын
Not like that
@rayeesahamed
@rayeesahamed Жыл бұрын
அந்த தோற்றவர் ரொம்ப பாவம்.
@davidabraham5114
@davidabraham5114 Жыл бұрын
நான் ஆப்சன் செல்லர். நல்லாவே போயிட்டு இருக்கு.
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 Жыл бұрын
Yes. Mee too sir
@thandapanibalan5227
@thandapanibalan5227 Жыл бұрын
எப்படி பண்றீங்க எங்களுக்கு சொல்லலாம்
@sakthivel-vu4xq
@sakthivel-vu4xq Жыл бұрын
How to learn sir
@shankar7204
@shankar7204 Жыл бұрын
Seikram loss aeiduva won't worry
@dhineshk1218
@dhineshk1218 Жыл бұрын
​@@shankar7204yen bro ipdi
@nagarajanav3964
@nagarajanav3964 10 ай бұрын
Honestly disclosed facts. i appreciate your honesty and sincere guidence for the new comers. god bless you.🙏
@astraravi7699
@astraravi7699 Жыл бұрын
swing trade is best
@SethuRaman-qw7ct
@SethuRaman-qw7ct Жыл бұрын
Trade is not for everyone it's only for strong
@rmgkumar
@rmgkumar Жыл бұрын
Mr Dhamotharan i am also one of the person loss more than a lac after attended your class 2008
@boopathi7146
@boopathi7146 6 ай бұрын
show starts at 1:40
@Techy_Learners
@Techy_Learners 7 ай бұрын
Good Couples Making Profitable Trading Journey - I Love the Couples
@chandranmani1001
@chandranmani1001 Жыл бұрын
I am in market more than 7 years .I don't think Intraday is the best way to make money in the market. Actually we can Make tons of money in Swing /positional trading than Intraday without Stress. So don't obsessed in Intraday trading. its not everyone's cup of tea.
@sivadms8946
@sivadms8946 Жыл бұрын
Everything is possible 😊👍
@naushhh
@naushhh 4 ай бұрын
I m. Option buyer 2 years I m doing my over all loss 8 k still alive 😊. It's depends your mind set and greed market it's not easy money
@winners9416
@winners9416 Жыл бұрын
Damidharan sir, daily tradind paid class eduthu Sampathithu ippa ithumsthiri pesra
@kannanthumbivadi1806
@kannanthumbivadi1806 3 күн бұрын
ஒருவர் இழக்கும் பணம் வேறு ஒருவருக்கு செல்லும்...விளம்பர படுத்தில் புதியவர்கள் வருவார்கள்
@kaleel4646
@kaleel4646 Жыл бұрын
Naanum 2015 vantha 6 mnthla 5lakh loss panni.ippo only swing trade panni consistency profile irukaa👍
@beardvenky617
@beardvenky617 Жыл бұрын
Very good nanba
@beardvenky617
@beardvenky617 Жыл бұрын
Ippo evlo capital vachi swing trading pandringa
@nivazroot1160
@nivazroot1160 Жыл бұрын
Enga bro learn paninga swing trade ku
@alliswell3873
@alliswell3873 10 ай бұрын
It's good one
@kaleel4646
@kaleel4646 8 ай бұрын
25 lakh​@@beardvenky617
@MayilaiSugumar1952
@MayilaiSugumar1952 Жыл бұрын
இந்த விவாதமே ஒரு புதை குழி தான். ஆபத்தானது. உஷார். இவர்கள் யாரும் எதையுமே கூறாமல் சங்கேத வார்த்தை களிலேயே பேசுவது பார்வையாளர்களை உள்ளிழுக்கம் தந்திரம்.
@fairozgamer1369
@fairozgamer1369 Жыл бұрын
Long term investment is best 👌
@jayaprakash6079
@jayaprakash6079 Жыл бұрын
Intraday take small investment . If you taken small profit . But losses coming 30 percent profit you make 70 profit . First study market which side strategic . They told this guys you tube they will negative . Compulsory subject in school and colleges in share market easy win people in share market
@gopalanaravindh1625
@gopalanaravindh1625 Жыл бұрын
வாழ்க்கையே ஒரு ஆபத்துதான்
@kishoct5
@kishoct5 Жыл бұрын
Till date i lost 55laks from 2016😢 pls dont choose option and future trades.. what he is saying 100000% correct. Now im addicted to market. So dont know how to escape this.. suicidal thoughts la life poitu iruku..😢😢 if any lawyers or bank person seen this pls help me to come out from bank torchers...
@VinothKumar-gx4yb
@VinothKumar-gx4yb Жыл бұрын
Keep your risk low(1% of capital max) Do only using your cash Improve your psychology Do only 1-2 trade per week
@tradeknowledge1cr
@tradeknowledge1cr Жыл бұрын
Emotional trading class available 499
@kishoct5
@kishoct5 Жыл бұрын
@@tradeknowledge1cr 😆 great
@clashwithmohan2273
@clashwithmohan2273 Жыл бұрын
You will overcome definitely one day as a successful trader don't think as idiotic your life is more value than that money... Learning is main thing... Analysing mistakes is must ...don't repeat it again is main thing....don't worry bro you will comeback sooner
@thiagarajcr
@thiagarajcr Жыл бұрын
Give a gap to trading style. Select some good stocks in nifty and buy at lower levels which is around 18 to 20 percent down from recent swing high. Wait for 4 to 5 percent profit and book. If it goes down again average it at next 20 percent down... Surely ur capital won't get lost and u will acquire profits gradually.
@ജിഷ്ണു.പാലക്കാട്ട്
@ജിഷ്ണു.പാലക്കാട്ട് Жыл бұрын
Iam also addicted, Proud to be a millionaire ❤
@indiaece
@indiaece Жыл бұрын
Na 18 lakh loss panni iruntha car bike things elam vithu innum 8lakh kadan la irukan ipa cab driver ah kasta pattu kadan kattitu irukan😢
@rameshindia1083
@rameshindia1083 Жыл бұрын
So sad.
@user-yc8uy1jp1c
@user-yc8uy1jp1c Жыл бұрын
அதே கதை தான் என்னுடைய கதையும் நானும் கார் டிரைவராக சென்னையில் டாக்ஸி ஓட்டிக் கொண்டிருக்கிறேன் 😊😊
@veerakumarramasamynayakkar6238
@veerakumarramasamynayakkar6238 Жыл бұрын
So sad
@confusingmaverick892
@confusingmaverick892 Жыл бұрын
Oh no.. hope you recover from the loses!
@Arun-ej2nr
@Arun-ej2nr Жыл бұрын
I'm 4lack loss 😭😭😭😭😭😭
@VickyVicky-oz3fr
@VickyVicky-oz3fr Жыл бұрын
Simple trade Candle stick Support residency Fundamental analysis
@mukeshkanna8966
@mukeshkanna8966 11 ай бұрын
Wonderful Speech...
@Naveenkumar-vu6fw
@Naveenkumar-vu6fw Ай бұрын
Sir,is 100% correct,na loss panna amount ah pudichadalaam nu innum loss pannitae iruken.. again last ah loss amount ah recover panlaam nu poi success full ah recover panniten,i gain confidence and again trade panni again huge loss,deep depression,cant be happy any more!new guys i am begging please do not come to trade.
@BadmintonVK
@BadmintonVK Жыл бұрын
8 years trading லாபம் சம்பாதிக்க முடியவில்லை
@mytradingfriends9428
@mytradingfriends9428 Жыл бұрын
Unga capital yevalo
@jinnahmohamed8199
@jinnahmohamed8199 Жыл бұрын
​@@mytradingfriends9428 அத தெரிந்து scam panna poraya
@10129933286568
@10129933286568 Жыл бұрын
Thanks for this fruitful content..
@premiumcalculator
@premiumcalculator Жыл бұрын
10% winning 90% lose OK OK.. Other business successful 2% winning 98% lose understand.. Every business important learning.. Don't call me behindwoods team future for me.. I am next popular option buyer 2024 in India wait and see
@Mr__shiva
@Mr__shiva Жыл бұрын
😮
@kumaresankumaresan7848
@kumaresankumaresan7848 Жыл бұрын
Congrats sir
@kamarajs5199
@kamarajs5199 Жыл бұрын
Congrats sir.appadiye engalukum solli thanga
@Lokesh20215
@Lokesh20215 Жыл бұрын
Other business success rate 2%😂😂 according to u if 100 hotel or petrol bunk or shop open means 98 making loss and closing 😂😂be realistic, when compared to other business success rate in trading is very very less, investment is good
@DhanushDhanush-zu3wn
@DhanushDhanush-zu3wn 7 ай бұрын
தி ஆக்டிவ் டிரேடர் கிளப் - தமிழ் SEBI REGISTER RESEARCH ANALYST நான் ஸ்டாக் மார்கெட்டிற்கு புதிது முதலீடு செய்ய அதை பற்றி தேடி பார்த்தேன் அதில் தி ஆக்டிவ் டிரேடர் கிளப் எனக்கு கிடைத்த வரம் நான் அதில் ஸ்டாக் இன்வெஸ்ட்மென்ட் சம்மந்தமான கோர்ஸ் படித்தேன் மிகவும் நன்றாக உள்ளது .
@harishK-w7d
@harishK-w7d Жыл бұрын
I'm a trader myself, for trading u must have immense knowledge on stocks and markets where u invest without that you can't make any profits u will end up in loss only , don't attend any online classes bcoz they teach you not even the basics they nly loot money from u by saying techinal a soli tharomnu soluvanga nambathinga, invest in long term stocks don't try for intraday trades bcoz it takes lot of experience be careful with the money management
@nthenmozhy4027
@nthenmozhy4027 Жыл бұрын
True
@mahasenthil4677
@mahasenthil4677 4 ай бұрын
நானும்தான் நிறையா இழந்துட்டேன் இப்போ ட்ரேட் பன்றதயே நிறுத்திட்டேன்
@thilagar1744
@thilagar1744 4 ай бұрын
@@mahasenthil4677only swing trading no loss
@K.Muthukumaran
@K.Muthukumaran Жыл бұрын
If you are a trader try this either 1% profit or 1% loss (SL) per day.. you will succeed when you are able to book according to the plan.
@SRIPATHI8820
@SRIPATHI8820 Жыл бұрын
கத்திக்கிட்டு trade பண்றவனக்கு தொழில் தெரியாம trade பண்றவனுக்கு சூதாட்டம்
@gunasekaran1683
@gunasekaran1683 8 ай бұрын
கத்தியவனுக்கு (கத்துக்கிட்டவனுக்கு) நஷ்டம் வராதா? 😂 trading சூது தான்.
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 3 ай бұрын
டிரேடிங்கில் மிக மிக பொருமை மேலும் சரியான நிதானம் பல்க் அமோன்ட் மூன்றும் இருந்தால் வெற்றிக்கு வழி உண்டு
@pgopal2915
@pgopal2915 9 күн бұрын
Super information 🎉
@kailasam7462
@kailasam7462 Жыл бұрын
Dhamodaran sir ,🙏🙏
@feelingboredmamea
@feelingboredmamea Жыл бұрын
For trading u don't need to know about anything.... bcoz there are more people who have so much knowledge about stocks but they don't do profit.... the only thing u want discipline.... Ask ur self, if ur so disciplined they u can win.... I'm a disciplined guy and make consistent profit with just one strategy..... just take one idea make it as ur life....
@rajthiyagus4675
@rajthiyagus4675 Жыл бұрын
Can you strategy name? I believe this is one people wouldn't tell, they do motivate only
@feelingboredmamea
@feelingboredmamea Жыл бұрын
@@rajthiyagus4675 if I say u my strategy, u won't believe & follow it ... that's the hard part.... that's y many people loose in trading... all u need is discipline....
@rgvlogs1512
@rgvlogs1512 Жыл бұрын
​@@rajthiyagus4675நல்லா சொன்னிங்க..... சும்மா ஏதாச்சும் சொல்லி motivate பண்ணுவாங்க நான் கூடத்தான் பண்ணுவேன் motivate 😂😂😂
@justinarunn7230
@justinarunn7230 Жыл бұрын
What's the statergy
@feelingboredmamea
@feelingboredmamea Жыл бұрын
@@justinarunn7230 🤣🤣🤣🤣 u have to pay me for that.....
@dummyguru2065
@dummyguru2065 Жыл бұрын
The white shirt guy has more sense and speaking the reality...
@rajthiyagus4675
@rajthiyagus4675 Жыл бұрын
As a loser I'm telling that white shirt guy said 100% true. It makes mentally affect lot of things. However, I don't know opposite couple said whether it's true or not!
@rameshkannan2500
@rameshkannan2500 Жыл бұрын
Couples is making profit .but less money with high capital.
@mariagabriel9488
@mariagabriel9488 Жыл бұрын
@@vemanq in ths Field There Are Many SCAMMERS Who claim to Make profit .. Reality is That They just cheat New traders BT Running courses Fr exorbitant prices, They make a Fortune Here by Training and and Other tactics. Only One percent make Money in Trading is The Reality and fact disclosed and endorsed by monopoly brokers Like zerodha. PR sundhar has trained 1500 students and he chatges Around 50000 per Course, simple maths maths shows Yes Make crores in Training and ytube Channelil justkui by luring People in showing dreams.
@rajthiyagus4675
@rajthiyagus4675 Жыл бұрын
@@rameshkannan2500 It Seems they're selling In option
@senthilnayagam1734
@senthilnayagam1734 Жыл бұрын
They are exceptions. I salute their composed discipline but its practically not possible for many... more thab 90%.
@sachinpranav21
@sachinpranav21 Жыл бұрын
Day Trading is just gambeling
@rrvasanth2007
@rrvasanth2007 Жыл бұрын
PR Sundar Roasted Jaguar Thathaaa!!!!
@silentkiller1716
@silentkiller1716 Жыл бұрын
Can you mention the time?
@sas5682
@sas5682 Жыл бұрын
it jagan roasted too...
@chandansandeeps9876
@chandansandeeps9876 Жыл бұрын
Bro simple why 50k per day for 50k investment, put 50k lose 10k in 5 days, left 40k again do intraday earn 12k in 15 days so your net income 2k -1.5k for brokerage & tax congratulations you earned 500 rupees.. that's good to start. Learn keep learning until you make 10k for 50k investment per month, increase the capital now 60k keep going slow and study increase the capital keepon increasing at the end if you have a capital of 200k then jump into the option selling and again start over 5k for 200k per month keep on studying at the end you will be in profit and in the club of 1per 10.
@agaashagaash6320
@agaashagaash6320 Жыл бұрын
3:05, 5:25, 12:30, 18:10
@ஸ்ரீராம்-ங3ர
@ஸ்ரீராம்-ங3ர Жыл бұрын
இது என்ன சார்
@santhamurthi1103
@santhamurthi1103 Жыл бұрын
Damodharan sir intraday patri vizhippunarvu seydhadarkku nanri sir, intraday traders gale ungal ratham sindya panathai loss panna vendam nalla stock kil investment seyungal profit 100 persent labam adaiyalam NALL STOCK KEEP IT MIND Ninaivil vaithu ezhudhi kollavum best of Luck😎🤠😎
@rajinibala887
@rajinibala887 Жыл бұрын
ஒரு பைசா கூட சம்பாதிக்க முடியாது
@MARKETDECODER
@MARKETDECODER Жыл бұрын
Thanks a lot 🙏 @behindwoods for the opportunity. Regards Nagarajan
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН
Кто круче, как думаешь?
00:44
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 36 МЛН
Разобрали jaecoo j8 - Был не прав, Уаз это топ!
25:00
Клубный сервис
Рет қаралды 138 М.
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 13 МЛН