Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@isaqrouther1563 Жыл бұрын
Lorry drives really great
@rameshs9942 Жыл бұрын
உண்மைதான் ஓட்டுநர் என்றாலே ரொம்பா கஷ்டம் போறபக்கம் என்ன ஏதுன்னு கனிக்கவே முடியாது நானும் ஓட்டுநர்தான் பெரும்பாலும் பட்டினிதான்
@ShaikMohammed-gy5hz Жыл бұрын
இந்த டிரைவர் தொழிலை விட்டுட்டு வாட்ச்மேன் வேலைக்கு போனா கூட நேரத்திற்கு சாப்பிடலாம் தூங்கலாம் ஆனா என்ன சாபமோ இந்த வேலையை விட்டு எங்களால் போக முடியல
@MARK-to3zi Жыл бұрын
உண்மையை இன்னும் உரக்க செருப்பால அடித்து இந்த மத்திய மாநில அரசுகள் உனருமாறு டிரைவர்கள் ஒன்ரு சேர்ந்து பாடம் புகட்ட வேண்டும் நானும் டரைவர்தான் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻