தமிழ்நாடு,கேரளா பாதுகாப்பு இதுதான் சுயமரியாதை...,வடநாடு கோவளம்..,
@parthibankrishnamoorthy.k2206 Жыл бұрын
இதில் திருடர் பயமும் உண்டு ....பல அமானுஷ்யங்கள் உண்டு.........
@Thulasirampoorvika Жыл бұрын
லாரி டிரைவர் எல்லாருமே பாதுகாப்பாக வண்டிய ஓட்டுங்க உங்க உயிர் எங்களுக்கு முக்கியம் எங்க எல்லாரையும் வாழ வைக்கிற கடவுள் சிவனுக்கு அடுத்தபடி நீங்க தான் ஐயா🙏🙏🙏🙏
@balachandransoundararajan3049 Жыл бұрын
முற்றிலும் உண்மை முற்றிலும் உண்மை
@muthurammuthuram60609 ай бұрын
உண்மை மதுரை டிரைவர்
@rdgy1875 Жыл бұрын
தனக்கும் இந்த சம்பவம் நடந்துள்ளது என்று வெக்க த்தை விட்டு சுயசரிதை போல உண்மையை பேசுகிறார். இது மற்ற ட்ரைவர் களுக்கு இது ஒரு பாடம்.
@aarronaarron1233 Жыл бұрын
ஒட்டுனருகு கண்டிப்பாக நல்ல மரியாதை இருக்கவேண்டும்
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
உலகில் மிக பெரிய அதிசயம் சக்கரங்கள். அதில் மிக முக்கியமான ஒன்று லாரிகள். லாரிகள் மட்டும் இல்லை என்றால்!! எந்த ஒரு மனிதனின் வாழ்கையின் நாள் தொடங்க முடியாது . காலையில் எழுந்ததும் குடிக்கும் பால் டீ தொடங்கி இரவு தூங்கும் முன்பு சாப்பிடும் உணவு வரை இந்த லாரி ஓட்டுனர்கள் தான் ஒவ்வொரு மனிதனின் வீட்டில் கொண்டு சேர்கிறார்கள் . ஓட்டுனர்களை சக தோழர்களாக மதிப்போம்.
@UnavumArasiyalum Жыл бұрын
வாகன ஓட்டிகள் வாழ்க்கை மிக ஆபத்தான வாழ்க்கை..
@secularindian1949 Жыл бұрын
Lorry மற்றும் பஸ் ஓட்டுநர் இல்லையென்றால் நம்ம வாழ்க்கையை ஓட்டமுடியாது.மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக அரசுகள் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அவசியம்
@karthiracer5631 Жыл бұрын
No lorry driver ing different g
@balrajbalraj530 Жыл бұрын
88
@sanjaygowtham7074 Жыл бұрын
@@balrajbalraj530 28
@bheeshmayoung8597 Жыл бұрын
Boomer uncle Ooooooooo
@bheeshmayoung8597 Жыл бұрын
😂😂😂
@prabhakaran5196 Жыл бұрын
மிக சரி
@paybackgaming4271 Жыл бұрын
நல்ல மனிதர் அண்ணா நீங்கள் ❤
@srivaishnavisilksboutique9117 Жыл бұрын
சிரம் தாழ்த்தி உங்களின் பணிக்கு வணங்குகின்றேன்...
@subashsubash-bu7qe Жыл бұрын
Respect Drivers
@sekarkabileashsekarkabilea5425 Жыл бұрын
Real hero drivers
@Nilakutti0701 Жыл бұрын
Hat's off to all the drivers
@karupasamykarupasamy5207 Жыл бұрын
உணர்ச்சியை அனைவருக்கும் ஒன்றுதான் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு வாகனம் ஓட்டு இங்கு பல பேர் உண்டு
@jeyarosis6431 Жыл бұрын
Super, tamil naadu kerala
@illam77 Жыл бұрын
தொழிலாளர் தின வாழ்த்துக்கள் சார், தெளிவான பேச்சு தயக்கம் இல்லாத வார்த்தைகள், உங்கள் மற்றும் உங்களை போன்ற ஓட்டுநர்கள் கடின வாழ்க்கை தெரிந்து கொண்டோம், விரைவில் நல்லவை நடக்கட்டும் தங்கள் கருத்துக்களை மக்களும் புரிந்து கொள்ள வேண்டியவர்களும் புரிந்து கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கட்டும் வாழ்த்துக்கள் 🙏💐💐
@harryjames8189 Жыл бұрын
Lorry Drivers are real Heroes 🙏
@jothiIyer Жыл бұрын
Lorry drivers are rapists
@saivikramcdm Жыл бұрын
என்றென்றும் நம்பிக்கையுடன்.....
@venkatesan.n-3011 Жыл бұрын
இறைவன் உங்களுக்கு துணை இருப்பர்......
@selome3282 Жыл бұрын
Knowledgeable and informative video ....hats off to them ...big salute to lorry drivers and his family..
@edricsanthappanedric4536 Жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மை
@Tamilnadu_1948 Жыл бұрын
Great sir..salute ur work
@deva9986 Жыл бұрын
Proud to be a driver
@kumaravel3619 Жыл бұрын
டிரைவர் வாழ்கை 😭😭😭😭
@SakthiVel-jq3qs11 ай бұрын
Semma driver bro ❤️❤️❤️❤️🙏🙏🙏👌👌👌👏👏👏👏
@ravibagya5123 Жыл бұрын
நல்ல பதிவு
@யாழினிவிஜய் Жыл бұрын
நண்பா சாலையை மட்டும் பார் சேலையை பார்க்காதே காலி ஆகி விடுவாய்
@jrkamlu9861 Жыл бұрын
நேயர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களுடன் இனிய காலை வணக்கங்கள்💘💘💘🙏🙏
@SureshR-uu5yz Жыл бұрын
எங்க அண்ணா டிரைவரை மனசனா மதிக்கிறார்கள் ஒரு அடிமைப் போல் பார்க்கிறார்கள் நானும் ஒரு டிரைவர் இந்தப் பிறவியில் நாம் வாங்கி வந்த வரம் இருக்கிற வரைக்கும் உண்மையாக உழைப்போம் 😢😢😢
@diodakshansaianbuvj57839 ай бұрын
Handsup driver bloods ❤❤
@typicaltamilan4578 Жыл бұрын
Tamilnadu and kerala❤️
@karupasamykarupasamy5207 Жыл бұрын
அண்ணன் வயதில் உள்ளவர்கள் தான் இன்னும் வழியில் பெண்களைக் கண்டு இறங்கி செல்கின்றார்கள் ஆனால் இன்றைய காலகட்டத்தில் எங்களைப்போன்ற இளைஞர்கள் அதில் அதில் வரும் துன்பங்களை முன்கூட்டி அறிந்து முன்கூட்டி அறிந்து யாரும் போவதில்லை
@seshoo76 Жыл бұрын
Wisely said
@rajesk245 Жыл бұрын
எங்க ப்ரோ brothel பொம்பளை கிட்டைய
@immanuvel7245 Жыл бұрын
Vaada boomerku porantha puluvu mutta🤣🤣🤣🤣🤣
@kalaiarasank7803 Жыл бұрын
Naamum gaon paiyan paiyan payan pauthalame
@rajanrock6873 Жыл бұрын
unaku innum hindi karan driver lam pathi therila da
@vigneshkathir2467 Жыл бұрын
Anna super and big salute to u
@immanuvel7245 Жыл бұрын
King of indian Drivers😎😎😎😎😎😎😎
@DiCaprio-kvk Жыл бұрын
அய்யா தயவுசெய்து விரைவாக படம் எடுங்கள் please 🙏🙏🙏🙏🙏
@RajaRaja-cc5dv Жыл бұрын
பாவம் அண்ணா நீங்க
@Kl.varman5089 Жыл бұрын
அட பாவமே தமிழ்நாடு போலீஸ் நல்லவங்களா?🤔🤔🤔🤔.அப்போ other state போலீஸ் சொல்லவே தேவையில்லை.ரொம்ப கஷ்டம்.😢😢
@GetYourselfALife Жыл бұрын
Apdi illa, tamilnadu police tamilnadu vandi's ta avlo karaar ah iruka maatan, veli state vandi vandhaa ivanungala avanunga kita maal paathurvaanunga. Ivanungalaavathu nallavangalaavathu.
@aseenaaseenasarthar1960 Жыл бұрын
Appata rando lorry kastamana valkai marakka mudiyatha ninaiugal, miss you appa😭
@dcpdinesh3749 Жыл бұрын
Varun bro ,Nalla oru arumaiyana pathivu ungal video anaithum oru society la nadakura visiangalai makkaluku theria paduthum .
@keepgoing6430 Жыл бұрын
Crime = unemployment = labour wages = vote 😊
@nazeerahamedvungalavedathe7128 Жыл бұрын
No driver no grocery items think people every driver is important hand sab❤❤❤❤❤
@naveennagaraj5851 Жыл бұрын
Entha Anna sonnathu 100 % unmai en da ethu mathiri sampavam enga appa Kum nadanthuruku enga appavum lorry driver tha nanum entha mathiri sampavam live ahh paathuruken…….
@VasuVa-d7b11 ай бұрын
Supper Anna nall karuthu ungalukku yengalota support
@gayatrigayu1995 Жыл бұрын
Great job hard working 💪 uncle achieve your goals 💪👌
@rajus6270 Жыл бұрын
வணக்கம் இறைவன் கருவிலே உருவாக்கி இருந்தால் தான் கனரக பேருந்து லாரி வாழ்க்கையில் பணி செய்ய இறைவன் உண்டாக்கிய ஊழி யன் எங்கள் மூச்சு இறைவன்
@kongunadu24media10 Жыл бұрын
Lorry drivers Mass thaaa
@DineshKumar-xf3ui Жыл бұрын
ஓட்டுநர் இல்லை என்றால் இங்கு போக்குவரத்து இல்லை விவசாயி இல்லை என்றால் இங்கு உயிர்களே இல்லை..!
Bro naanum krishnagiri dha enga oorula tollgate kitta neraya roberry nadakuthu so pathu safe ah ponga yedhukkum safety ku rod illana na pocketknife vechukkonga
@ramasamyshanmugam1425 Жыл бұрын
Nalla visaysm. Aanal kochai thalaippu.
@IsaacJoeIms9 ай бұрын
ஏலே வட்ட பிடிக்கிற உன்னலஆத இந்த உலகமோ😊😊😊
@RanjithKumar-zb2vr Жыл бұрын
We should treat them ..properly ...I agree
@vengateshboss-ym9jg Жыл бұрын
Super bro 🇮🇳👍🤝💪🔥
@antiindian8333 Жыл бұрын
12.32 vera level 😂😂😂😂😂😂😂 open talk but 😅😅
@arjunank92783 ай бұрын
இத்தனை வேதனைகளைக் கடந்து வாழ்கையா......... மனது வலிக்கிறது அதிகாரி டூவிட்டரில் இருந்து விலகிவிட்டது ஒரு தேசிய பிரச்சனை.....அரசு கொதிக்கிறது........இப்போதெல்லாம் வழக்குகளில் தீர்ப்பு கிடைக்கிறது....நீதி எங்கோ ஒரு இனத்தில்........ வளர்ந்த நாடு.....சுடுகாடு மட்டுமே.......
@lllGOOD Жыл бұрын
Vetrimaran கிட்ட unga கதையை sollunga ... Supera padam edupar🎉
@Suresh-lg1xx Жыл бұрын
ஓட்டுனர் தான் நானும் சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி க்கு லாரி ஓட்டிக்கொண்டு போய்கொண்டு இருந்தேன் வாலாஜாபேட்டை டோல்தாண்டி தூக்கம் வந்ததால் வண்டிகள்நின்ற இடத்தில் ஓரம் கட்டி தூங்கி கொண்டு இருந்தேன் ஒரு திருநங்கை கதவை தட்டு தட்டுனார் போலிஸ் தான் என்று திடுக்கெண்று எழுந்தேன் மாமா வாங்க என்று கூப்பிட்டு தொந்தரவு பண்ணிட்டார் நான் வரல என்று சொல்லி இருபதுரூபாய் கொடுத்து அனுப்பினேன்.
@dharnishdurai3511 Жыл бұрын
Super ann
@saravananr6379 Жыл бұрын
Supar.anna.sarayha.sonneika
@karupasamykarupasamy5207 Жыл бұрын
ஓட்டுனரிடம் ஓட்டுனர் பற்றி கேளுங்கள் ஓனரை பற்றி கேட்க வேண்டுமென்றால் வண்டியை பற்றி கேளுங்கள் இங்கிருந்து என்ன வாடகைக்கு போகும் என்று கேளுங்கள் என்ன முதலீடு என்ன செலவு என்று கேளுங்கள் தவறு இல்லை
@saminathansaminathan3966 Жыл бұрын
நானும் ஓட்டுநர் என்பதில் பெருமைப்படுகிறேன் 🙏
@ArunArun-mk1ki Жыл бұрын
Flight ✈️ ஓட்ரவனுக்கு தர்ர மரியாதை லாலி டிரைவர்களுக்கு கிடைப்பதில்லை...
@prabhurockzz3871 Жыл бұрын
This is my world
@GetYourselfALife Жыл бұрын
Yendaa flight ootrathum lorry ootrathum onna?
@ArunArun-mk1ki Жыл бұрын
2 perum velai senja mattum dhan sambalam...
@amirthalingam1681 Жыл бұрын
don't compare drivers with pilots bro
@sridhard669 Жыл бұрын
பைக் ஓட்டுற எனக்கும் அந்த மரியாதை வேண்டும். 2 வீலர் னா சும்மா வா?
@kottaibarathi5960 Жыл бұрын
டார்ச் லைட்
@gnanasekaranm3649 Жыл бұрын
Neega pannra vela kastam tha yalaruku theva tha salute ana neega ila na ulagam ilama irukathu thaniu vivasayamum ilana tha ulagam irukathu
@udhayudhay797 Жыл бұрын
Super Anna ❤
@jithangrapics4966 Жыл бұрын
Driver real Hero
@Nidhuvan007 Жыл бұрын
டாக்டராகி ஏழை எளிய மக்களுக்காக சேவை செய்ய போறன் னு சொல்லிருப்பாளே 😂
@parmatma3619 Жыл бұрын
Thank you behindwoods
@rakeshraki3439 Жыл бұрын
Driver mattum illa endral avlothan namma namaku theva ellame driver than
@GetYourselfALife Жыл бұрын
Yes very true, drivers matum ilaati prostitutes ku vyaabaramae aagathu. 😢
@suba-qh7ry Жыл бұрын
King
@rajasakthi1702 Жыл бұрын
ஒருவரை பேட்டி எடுக்கும் முன் அவர்கள் பற்றி தகவல் தெரிந்துகொண்டு செல்லவும்
@TogetherWe Жыл бұрын
Atleast should have arranged a sitting area to complete this interview. You get posh rooms to interview celebrities but not for these people
@krishnakumar-yl6ql Жыл бұрын
Lorry ya room kulla vecha interview eduka mudiyum. Dei venna
@TogetherWe Жыл бұрын
@@krishnakumar-yl6ql that's your level bro leave it, you don't understand it
@GetYourselfALife Жыл бұрын
@@TogetherWedei loosu koothi, avanae oru periya transport office Pollachi la vechu kaadu, thottam, veedu nu elaam nalla thaa irukaan.
@MuthuKumar-so8tm Жыл бұрын
@@krishnakumar-yl6ql loosu koodhi avangala edhukku nikka vachi interview edukiringanu kekurar mada koodhi Mari pesudhu paru
@mr.kamalesh9968 Жыл бұрын
Waiting for your movie na❤
@Akmal_jj Жыл бұрын
Goodsvandi kumar , karumani tn24. இவர்கள் லாரி vlog பார்த்தால் ஓட்டுநர் கஸ்டம் தெரியும் .
@antonypnr1519 Жыл бұрын
கொங்கு தமிழ் சிறப்பு
@VijayKumar-my7hq3 ай бұрын
இல்லையே....ஒருமையிலேயே பேசுகிறார். ஒரு இடத்தில் கூட வாங்க போங்க வரியே இல்லை.
@Ukthonest4 ай бұрын
👏👏👏👏
@sureshm7759 Жыл бұрын
Sema bro. Behind woods please take to ur cm this news
@ArunKumar-jv4qt Жыл бұрын
The toughest profession is Truck driver
@ManikandanMani-tm3tw Жыл бұрын
Weldon
@kanagaraj67 Жыл бұрын
❤
@kangatharan6215 Жыл бұрын
Bijapur la tha iruken 😊
@karupasamykarupasamy5207 Жыл бұрын
அண்ணன் ஓட்டுனராக இருந்திருக்கலாம் ஆனால் இன்று ஓட்டுனர் இல்லை ஓனர் அவர் நிலைமை தான் கூறுவார் தவிர இன்றுள்ள ஓட்டுனர் நிலைமையை கூறமாட்டார் எதனால் என்று கேட்டாள் அவருக்குத் தெரியாது
@kesamoorthi3920 Жыл бұрын
Allarum working only
@sangeeriya1922 Жыл бұрын
Ivaruku unnaiyana kastam thariyala ivaru old driver inaiku prachanai Vara mari iruku tollgate,police dha problem na Indian fulla pora
@shreyass5664 Жыл бұрын
Pls ask about the RO RO service in which lorry will be loaded in goods train and sent to far places. How is that service.
@mohanrajm7439 Жыл бұрын
தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் சோழவந்தான் இல் இது போல் இன்றும் நடக்கிறது... இதுபற்றிய செய்தியை யூடியூபில் ஒருவன் பேசியதை கேட்டு இருப்பீர்கள்.... எல்லா மாநிலங்களுக்கும் போய் வருகின்றார்கள்......
மக்களின் அன்றாட தேவைகள் தொழிற்சாலை இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் இவர்களுக்கும் இவர்களின் குடும்பத்திற்கும் அரசு பாதுகாப்பு அரணாக விளங்குமா அண்டை மாநிலங்களுக்கு செல்லும் இவர்களுக்கு பணி பாதுகாப்புடன் இவர்களின் வாழ்வாதாரம் சிறக்க பாடுபடுமா
@dasarathan1715 Жыл бұрын
இவர் சொல்வது உண்மை ஆனால் சில நேரங்களில் டிரைவர்கள் சில தவறுகள் செய்வதும் உண்னம காரணம் நானே லாரி வைத்து அனுபவம் பெற்று இந்த பிசினஸ் வேண்டாம் என்று அதில் நஷ்டம் ஏற்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தது பெரிய அளவில் நஷ்டத்தை தவிர்க்க முடிந்தது
Yeinga la thuki konda vendam yeinga la thunpuruthama iruntha pothum😢😢😢
@karupasamykarupasamy5207 Жыл бұрын
மன்னிக்க வேண்டும் அண்ணன் அவர்கள் பத்தாண்டுகளாக லாரியில் ஏறவும் இல்லை சாலையில் பயணிக்கவும் இல்லை பல ஓட்டுனர்களை சந்திக்கவும் இல்லை ஆகையால் அண்ணன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்ததோ அதை கூறுகிறார் இன்றைய ஓட்டுனர் நிலைமையை சாலையில் பயணிக்கும் அனைத்து ஓட்டுநர்களும் பேட்டி எடுங்கள் மக்களுக்கு உண்மையை கூறுங்கள்