Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@goldpandigoldpandi902510 ай бұрын
😂😂😂😂😂
@arasumanim194210 ай бұрын
😂😂😂
@SithiNafeesa10 ай бұрын
Qqq0@@arasumanim1942
@kumarlaxman40010 ай бұрын
Lol
@SithiNafeesa10 ай бұрын
0 bildpandigoldpandi9025
@sakthivels339110 ай бұрын
இப்போது புரிகிறதா நன்பனை விட மனைவி உயர்ந்தவள் மனைவி மட்டுமே துனையிருப்பர்.அதை புரிந்து நல்ல வழியில் நடப்பதுதான் சிறந்தது
@MARIMUTHU-mo6cw9 ай бұрын
👏👏👏☝️💪
@gunaboopathi696610 ай бұрын
யாரும் இல்லாமல் அடிபட்ட பிறகு தான் கூட வந்த மனைவி... அன்பு மனைவி மஞ்சு....❤
@muthupandi224810 ай бұрын
ஒரு விஷயத்தை நன்றாக கவனிக்க வேண்டும், எதார்த்தமாக ஒரு உண்மையை சொல்லிவிட்டார். அப்பாவிகளும் சிறையில் உள்ளார்கள் என்று சொல்கிறான். இதன் அர்த்தம் என்னைப் போன்றவர்கள் மட்டும் இல்லை. அப்பாவிகளும் இருக்கிறார்கள் என்றுதான்
@solomongnanaraj89209 күн бұрын
இவனது காரை ராக்கெட் ராஜா ஆட்டைய போட்டு விட்டார்..
@mohammedrafiq648110 ай бұрын
அவர் மனம் நொந்து பேசுகிறார். இனி மன நிம்மதியுடன் நல்ல பாதையில் அவர் வாழ்க்கை செல்ல வாழ்த்துகிறேன்
@rajupandian99810 ай бұрын
சிறைச்சாலை...வாழ்வின் உண்மைகளை கற்று கொடுக்கும் என்பது எவ்வளவு உண்மை..எவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறவர்க்கும் கூட இது புரிவதில்லை... அம் மையார் சிறையிலிருந்து திரும்பி வரும்போது அவரின் முகம்,அதில் மறைந்திருந்த உணர்ச்சிகள் இன்னும் என் கண் முன் நிழலாடுகிறது..
@anithaamal510010 ай бұрын
Unmai
@palanipalaniyandi-ji7xf10 ай бұрын
ஹரி நாடார் அவர்களே மனித பிறவி ஒரு முறை தான் அதுக்குள்ள என்ன என்ன பிரச்சனைகள்.புறக்கும்போது நிர்வாணமா தான் பிறந்தோம்.இறக்கும்போதும் நிர்வாணமாக தான் இறக்கிறோம்.அதற்குள் எவ்வளவு போட்டிகள்.இதை உறுவாக்கியது நீங்கள்தான் நீங்கள்தான் அனுபவிக்கனும்.இதில் ஒன்று தெளிவாகிறது இதிலிருந்து ஒரு பாடம் மக்களுக்கு தெளிவாகிறது.வாழ்த்துக்கள்.வணக்கம்.
@govindarajjeyaraman941810 ай бұрын
பாவம் கப்பலோட்டிய தமிழன் சிறை சென்று வேதனை அடைந்திருக்கிறார்
@rajaramincriminal195710 ай бұрын
Thala. Jeyalalithahi accused and கருணாநிதி accused
@deepansaranya962410 ай бұрын
😆😆😆😆😆
@MrArangulavan10 ай бұрын
ஹரி நாடார் செய்த தவறு என்ன நாயே. அத சொல்லு.
@sundarsaranyaSundarsaran10 ай бұрын
Mass comedy
@dmkloverforever10 ай бұрын
நீங்கள் கப்பலோட்டிய தமிழனாக சிறை சென்று வந்து உங்கள் அனுபவங்களை பகிர வாழ்த்துக்கள்..! 😅
திரு. ஹரி அவர்களின் பேச்சில் முதிர்ச்சிச்சியும் சிறை தந்த படிப்பினையும் தெரிகிறது.
@jothiIyer10 ай бұрын
😂😂😂
@Esakkiappan-r1u10 ай бұрын
Cast kunnaya vatchi umbunah ithellam 1 adiye illa
@premking45310 ай бұрын
எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார் மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா🙏🙏🙏
@VijayKumar-sr8jj10 ай бұрын
ஹரி நாடாருக்கு துரோகம் செய்த ராக்கெட் ராஜா
@balrajk567210 ай бұрын
😂😂😂
@AarumugamAaru-y2e10 ай бұрын
நம்ம தமிழர்களா ஒன்று சேர முடியுமா இல்ல ஜாதியா ஒன்று சேர முடியுமா .தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@sarif32110 ай бұрын
Naam tamilar
@magibalan167110 ай бұрын
💪💪💪💪💪👍👍👍👍
@mani-zm8zx10 ай бұрын
2 parum nadar tha pa 😂😂 ahdicha thum ahdi vangu na ahlum
@waitandsee15113 ай бұрын
😂😂😂@@mani-zm8zx
@யாரோ...யாருக்கோ10 ай бұрын
ஜாதி ஜாதின்னு தெரிஞ்சிலே.. உன் ஜாதிக்காரனே வச்சு செஞ்சானா😂
@gdent10 ай бұрын
Super
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
சாதி சாதி ன் னு தெரில புரோ சாதியவச்சு இவரு சாதிக்க துடுச்சதுதான் இந்த நிலை தான் நேர்மையா இருக்கும்பச்சத்தில் மனிதன் கைவிட்டாலும் கடவுள் காப்பாத்துவான் யாரும் காப்பாத்தால ஒருவன் கண்டிக்க தாண்டிக்கப்படுறன் என்றால் அவன்னுக்குல் இருக்கும் அகங்காரபோதையை ஒருநாள் இப்படி சபையறியா மக்கள் முன் கோவனம் கூட இல்லாம தாண்டிக்கப்பட்டேன் கதறும் நிலை உருவாகும் இது எல்லோருக்கும் பொருந்தும் மக்களே கோடி கொடிய பணம் இருந்தாலும் கோவணம் மறைந்து இருப்போதுபோல் இருக்கணும் அதை மக்களுக்கு வாரி கொடுத்தாலும் உள்ளா மறைக்கப்பட்ட கோவணம் போல மறைத்து வாழணும் இப்படி இருந்த எந்த துன்பமும்பவரது இல்லனா 😂😂😂😂😂
@surendrakumar-ot4eh10 ай бұрын
😂😂😂😂
@RamaChandren-v1f10 ай бұрын
அவர் பாவும் but இந்த cummunity yean ippadi niraharikkiraarhhal 😢
@jeevajee252810 ай бұрын
உண்மை தான்
@RAJRAJ-vz7pr10 ай бұрын
ஹரி நாடார் அவர்களே நீங்க உங்கள நம்புனவனுங்களை ஏமாத்துனீங்க அப்புறம் உங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க உங்களை ஏமாத்துறாங்க அதனால எப்பொழுதும் நேர்மையான வழி தான் நன்று தவறான வழி சென்றால் சிறை செல்லத்தான் வேண்டும் எப்பொழுதும் மற்றவருடைய பணத்துக்கு ஆசைப்படக்கூடாது உங்கள் சிறை அனுபவம் நன்றாக சொல்லுகிறது தெரிகிறது இனிமேலாவது நேர்மையாக செயல்படுங்கள
@KDR-y5c10 ай бұрын
பேச்சாடா பேசுன, கொஞ்சம் நஞ்சமா பேசுன, மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை இப்போ மாவு கட்டு பரம்பரை ஆக்கிட்டாங்க...😂😂
@chelladurairajendran10 ай бұрын
😂😂😂😂
@premking45310 ай бұрын
எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார் மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா🙏🙏🙏
நாடார் க்கு ஒண்ணுன்னா நீங்க குரல் கொடுப்பீங்க... ஆனால் உங்களுக்கு ஒண்ணுன்னா குரல் கொடுக்க ஆள் இல்லை என்பதை உணர்கிறேன்....தமிழ்நாடே உங்க மேல பொறாமை படுவதை கண்டேன்..... மேலும் அரசியலில் ஆலங்குள தொகுதி யில் மீண்டும் வெற்றி பெற வேண்டும்.....
@srinivassrinivasank87129 ай бұрын
😂😂😂😂😂😂
@Revanth_Reacts10 ай бұрын
கூட இருப்பவன் தான் பின் முதுகில் குத்துவான்✅
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
ஒழுங்க நேர்மையா இருக்கும் பச்சத்தில் ராக்கெட்போல் இருப்பாங்க ரொம்ப ரொம்ப ராக்கெட்போல செயல்பட்ட முதுகு என்ன குஞ்சுல கூட 😂😂😂😂
@RamaChandren-v1f10 ай бұрын
Yes bro இவர யாரும் ஆரத்தி எடுக்க வேணாம் but ஏன் குறை சொல்றாரகள் எனக்கு புரியல நான் முக்குலத்தோர் எனக்கு இருக்குற பற்று இந்த நாடார் மக்களுக்கு இல்லையா 😓
@funnymeen00010 ай бұрын
Unmai thaan bro
@jayakumarr128310 ай бұрын
அடஜாதி பத்தியம்
@mayilvaganan94810 ай бұрын
இப்படி வெள்ளந்தியா பேசுறியேண்ணே பிறகு ஏன் இந்த ரவுடியிசம் வீராப்பு எல்லாம். இனி இருக்குற வாழ்க்கையாவாது மகிழ்ச்சி வாழ வாழ்த்துகள்
@abdulraffeeke96099 ай бұрын
Good advice
@TamilArasan-pr7wu8 ай бұрын
😂😂😂😂
@FathimaBava-wu6dd10 ай бұрын
சாதியை ஓரம் கட்டிவிட்டு மனிதனாக மாறுங்க
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
சாதி சாதி ன் னு தெரில புரோ சாதியவச்சு இவரு சாதிக்க துடுச்சதுதான் இந்த நிலை தான் நேர்மையா இருக்கும்பச்சத்தில் மனிதன் கைவிட்டாலும் கடவுள் காப்பாத்துவான் யாரும் காப்பாத்தால ஒருவன் கண்டிக்க தாண்டிக்கப்படுறன் என்றால் அவன்னுக்குல் இருக்கும் அகங்காரபோதையை ஒருநாள் இப்படி சபையறியா மக்கள் முன் கோவனம் கூட இல்லாம தாண்டிக்கப்பட்டேன் கதறும் நிலை உருவாகும் இது எல்லோருக்கும் பொருந்தும் மக்களே கோடி கொடிய பணம் இருந்தாலும் கோவணம் மறைந்து இருப்போதுபோல் இருக்கணும் அதை மக்களுக்கு வாரி கொடுத்தாலும் உள்ளா மறைக்கப்பட்ட கோவணம் போல மறைத்து வாழணும் இப்படி இருந்த எந்த துன்பமும்பவரது இல்லனா 😂😂😂😂😂
@Azhaguvel-nu5ck10 ай бұрын
Ninga vera bro Evan small 420 seeman allu enn nadar enadhin name a use pani adhil valluran nadar enadhirku Evan oru nalladhum paniyadhu kidayadhu
@onlymusicx974710 ай бұрын
Well 🎉🎉🎉
@TamilDove10 ай бұрын
மத்தவனுக எல்லாம் சாதி பாக்கறதில்லையா??? PMK மற்றும் BJB இந்த நாரக்கட்சிகள் சாதி மத கட்சிகள் இல்லையாடா??? புடுங்கி மாரி பேசறயே நீ சாதி பாக்கமாட்டியாடா??? போடா மெண்டல் பு..டா
@TamilDove10 ай бұрын
மத்தவனுக எல்லாம் சாதி பாக்கறதில்லையா??? PMK மற்றும் BJB இந்த நாரக்கட்சிகள் சாதி மத கட்சிகள் இல்லையாடா??? புடுங்கி மாரி பேசறயே நீ சாதி பாக்கமாட்டியாடா??? போடா மெண்டல்...
@muthunagaram_shiva10 ай бұрын
ராக்கெட் ராஜாவுக்கு பேசவே தெரியாது..ஹரி நாடார் என்ற பேச்சு திறமையால் தான் ராக்கெட் ராஜாவுக்கு மவுஸ்
@rocketraja_media10 ай бұрын
யாருடா சொன்னா ராக்கெட்ராஜா அண்ணன் 20வருடம் நாடார் இளைஞர்களின் நாயகன் (தலைவர் ) ஹரிநாடார் 3வருஷம் எல்லாருக்கும் தெரியும் சரியா ஹரிநாடார் ராக்கெட்ராஜா அண்ணனுக்கு கீழ பயணித்ததால் தான் ஹரி நாடார்க்கு மரியாதை மவுசு இருந்துது இதை எல்லா நாடார் சொந்தங்களும் ஒத்துகிறுவாங்க
கூடா நட்பு கேடாய் முடியும் உனக்கெல்லாம் ஒரு செட்டு சேருது பாரு கல்யாணம் செய்தோமா குழந்தைகளோட வாழ்க்கையை ஜாலியா என்ஜாய் செய்தோமா அப்படி இல்லாம நம்மை நாமே பெரிய பருப்பு மாதிரி நினைச்சுக்க வேண்டியது இதெல்லாம் தேவையா உனக்கு இதுக்கு மேலயாவது நீ திருந்தி பொண்டாட்டி புள்ள குட்டியோட சந்தோசமா இருக்க முயற்சி செய் மறுபடியும் ராக்கெட் ராஜாவை தேடிட்டு ஓடாத
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
சரியா சொன்னிங்க பெரிய பருப்பு எவ்ளோ பெரிய பருப்பா இருந்தாலும் அதுக்கு தகுந்த குக்கர் உண்டு ஒருநாள் பருப்ப மை மைய போகும் 😂😂😂😂
@arockiadass6689 ай бұрын
நீ ஒழுக்கமானவனா? உன் தெலுங்கு தலைவர்கள் யாராவது யோக்கியமான நேர்மையான ஒழுக்கமான ஒருவரைக் காட்ட முடியுமா?
@Prakash-z4v10 ай бұрын
எக்காரணத்தைக் கொண்டும் இந்த மாதிரி மனிதர்களுக்கு சப்போர்ட் பண்ண கூடாது.
@RamaChandren-v1f10 ай бұрын
உங்க வீட்ல என்ன கொள்ளை அடித்தார் சொல்லுங்க வாங்கி தரேன் நீங்கல்லாம் யாரு இப்புடி தேவ இல்லாமல் மெசேஜ் பண்ண வந்துடீங்க 😞
@jesuprakashcm217010 ай бұрын
ஆனா அவர் பேச்சில் நல்லது தெரியுது
@arockiadass6689 ай бұрын
இங்கு நடப்பது மக்கள் ஆட்சியா? இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தான் இருக்கின்றோம். உன்னை நிர்வாணப் படுத்தி உதைத்து இருந்தால் அந்த வேதனை உனக்கு தெரியும். அது மனித உரிமை மீறலா இல்லையா என்பது தெரியும்!
@veeraa982910 ай бұрын
யாரும் மனைவிக்கு ஈடாக முடியாது...!
@UthayakumarUthayakumar-iy5ys10 ай бұрын
டாக்டர் கிருகிருஷ்ணசாமி அவர்களை என்னலாம் பேசின யாரை எப்படி பேசனும் என்று ஜெயில் ல நல்லா பக்குவ பட்டு வந்துவிட்டார் ஹரி
@S.M.D-q8w10 ай бұрын
ஜாதியை தூக்கி தூர எரிந்து விட்டு ஒரு தமிழனாய் வாழ்ந்து பார் உனக்கு இருக்கும் செல்வாக்கு வேறுவிதமாக இருக்கும் ஜாதி உன்னை காப்பாற்றாது மாறாக தமிழ் மக்கள் ஒன்றுபட்டால் உன்னை காப்பாற்ற முடியும் நிச்சயம் ராக்கெட் ராஜாவிற்கு விரைவில் இப்படி ஒரு சம்பவம் நடக்கும் அப்பொழுது அவருக்கும் இதே கமெண்ட் தான் நாடாறு தேவையில்லை ஹரி என்று வைத்துக்கொள் சிறப்பாக இருக்கும் அழகான பெயர்
@sujithmoorthy-in2jh10 ай бұрын
True
@drajan440610 ай бұрын
Yes
@rajatoScan10 ай бұрын
Neenga......sa
@jkrkarunakaran958210 ай бұрын
❤❤❤❤❤
@MDSamuelMEJosh9 ай бұрын
Tamilana...😊😊😊
@muthupandi224810 ай бұрын
Pavom kasta படுத்தி sampathichathu😢😢😢 எத்தனை தாலி அறுத்தான் யாருக்கு தெரியும்
@Chnchn121210 ай бұрын
ஹரி நாடார் இனி தமிழராக வாழுங்கள். உங்கள் சமூகம் மதிப்பு இருக்கும் வரை மட்டுமே துணை இருக்கும். கடைசி வரை கூட இருக்க மாட்டார்கள்
@rsukumar606010 ай бұрын
ஹரி நாடாருக்கு ஒரே ஒரு கேள்விதான் இரண்டு வருடம் பத்து மாதம் எங்கே போயிருந்தது உங்கள் ஜாதி பெருமை ஜாதிக்குனு ஒரு பெருமை இருந்திருந்தால் எங்க போனாலும் உங்களுக்கு திரும்ப இருந்திருக்கணும் மரியாதை இருந்து இருக்கணும் அது இல்லன்னா அது இல்லாம இப்போ புரிஞ்சுதா பெருமை என்றது என்னை கற்ற கல்வி கற்ற கை தொழில் மட்டும்தான் இதை அனைத்து ஜாதி ஜாதி பிரிவை பேசுவார்கள் உணரட்டும் உன்னுடைய துணியை உருவான தெரியுமா காவல்துறை அவன் படிச்ச படிப்பு அவன் செய்த தொழிலுடைய பவர் அதுதான் அவன் பெருமை அவன் ஜாதி கிடையாது.. இனிமேலாவது உணருங்கள் ஆண்ட பரம்பரை ஜாதி பெருமை பேசுவதை நிறுத்துங்கள் இப்படிக்கு ஜாதி மதம் இனம் கடந்தவன் பெரியாரிஸ்ட்
@Rajaraan42810 ай бұрын
Good speech Good Question
@rangoyt431810 ай бұрын
This anchor is very decent with his talks and polite ! very good that’s how an anchor should be 🙌..!
@jeyaretnam132810 ай бұрын
ஆடாத ஆட்டமா? நீ காவல் துறையும் அரசும் சும்மா விடுமா?
@RithikaV-v6j10 ай бұрын
உங்களை பற்றி நல்லா தெரிந்த உங்கள் கூடவே இருந்த உங்கள் நண்பன் தான் முதல் எதிரி இனிமேலாவது தெரிந்துக் கொள்ளுங்கள் ஹரி அண்ணா
@samuelp22810 ай бұрын
தம்பி முறையாக வந்த முதல் மனைவி யார்?
@RithikaV-v6j10 ай бұрын
@@samuelp228 இந்த கேள்விக்கு ஹரி நாடார் பதில் சொல்லுவார் தம்பி
இவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் சிறையில் இவர் பட்ட அவமானம் வருத்தமளிக்கிறது
@premking45310 ай бұрын
எங்கள் நாடார் குல சிங்கம் அண்ணன் ஹரி நாடார் மற்றும் அண்ணன் ராக்கெட் ராஜா🙏🙏🙏
@karthickp921010 ай бұрын
அவர் தண்டனையில் பாதி நீ உள்ள போய் அனுபவிக்க வேண்டியது தானே...
@fundamentalslearner746010 ай бұрын
😂😂😂😂@@karthickp9210
@Dyug1245610 ай бұрын
@@premking453kodumai
@balrajk567210 ай бұрын
😂😂
@YGViewsTamizh78616 күн бұрын
அண்ணன் ஹரி நாடார் பட்ட கஷ்ட்டத்துக்கு இனி மிகப்பெரிய அளவிலே சாம்ராஜ்ஜியம் கிடைக்கும் வாழ்த்துகள்...
@ganeshpeter828710 ай бұрын
வின் பெருமை விட்டிட்டு வேலைய பாரு, அது தான் நீ இருக்கிற சமூகத்துக்கு அழகு
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
வீன் பெருமை ஒருநாள் கருவபில்லை போல 😂😂
@vivevive2110 ай бұрын
விடுதலைப் போராட்ட வீரர், செக்கிழுத்த வீரர் பேட்டி சூப்பர்
@waitandsee15113 ай бұрын
நான் சின்ன வயதில் இவர பெரிய தாதானு நெனச்சிட்டு இருந்தேன்..... ஆனால் அண்ணன் நல்லவன் தான் போல😢... ஆனால் சாதிக்காக குரல் கொடுக்காமல் தமிழருக்காக குரல் கொடுக்க நினையுங்கள் சாதியத்தை எதிர்கும் அனைத்து தரப்பு மக்களும் உங்களை கொண்டாடுவாங்கள்...
@pandiyarajani863310 ай бұрын
ஐயா இனிமே அடுத்தவர் பனத்திர்கு ஆசை வரகூடாது இந்த சம்பவம் நினைவூட்டும் . அதனால் தான் இந்த வழக்கு வேறு ஒன்றும் இருக்க முடியாது
@udhayami497910 ай бұрын
அண்ணன் ஹரி நாடாருக்கு நடந்த அவலத்திற்கு தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்பாக கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்!!!! அனைத்து சமூகத்தையும் மரியாதையாக பேசும் நாகரீக அரசியல்வாதி அண்ணன் ஹரி அண்ணன் கு வரும் இன்னல்கள் மேலும் அவரை பலப்படுத்தும்.....பக்குவ படுத்தும்!!!மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤
@kalirajkaliraj61410 ай бұрын
* தமிழக காவல்துறையில்.. கடந்த 50 ஆண்டுகளாக.... முத்துராமலிங்கம்..... இமானுவேல்...பசுபதி... ராமர் பாண்டியர்... தொடங்கி.. முற்றிலும் மாறுபட்ட...வழக்கு... மலையூர் மம்முட்டியான்.... வீரப்பனார் வரை... அனைத்து சம்பவங்களையும் ஒரு தமிழராக ஒவ்வொரு நிகழ்வையும் உற்று நோக்கினால் காவல்துறை ஒரு வித சாதிய வன்மத்தாலும்.... குறிப்பாக ஆந்திர கர்நாடக கேரளா..மொழி பேசும் தமிழக காவல் அதிகாரிகளை திராவிட அரசுகள் நம் மக்கள் குறிப்பாக தேவர்... தேவேந்திரர்...நாடார்..ஆகியோரை ஒருவருக்கொருவர் தூண்டிவிட்டு சாதிய மோதலை உருவாக்கிய முதல் குற்றவாளியாக இருப்பவர்கள்...காவல்துறை... காவல்துறை....இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியம்... தமிழர்களின் தாயகத்தில் நமக்கெதிராக ..புல்லுருவிகளாக மற்றும்... செயல்படும் இவர்களை பாதிக்கப்படும் நமது சமுதாய சாதி தலைவர்கள் ஒருங்கிணைந்து எதிர்கொள்ளவேண்டும்
@rayappana425810 ай бұрын
Ninga solrathu unmai na super ga. எல்லா சமுதாயமும் சண்டை இல்லமால் ஒற்றுமையா வாழனும். தமிழ் நாடு இன்னும் நல்லா வளரும்
@kalirajkaliraj61410 ай бұрын
@@rayappana4258 பன்னெடுங்காலமாக பண்டைய,.. பழங்குடி தமிழர்.. ஆதிக்குடிகள் அனைத்தும் மிக பக்குவபட்ட ... பண்பட்ட...பல ஆயிரம் ஆண்டுகளாக....வழி வழியாக மேம்பட்ட... ஒருங்கிணைந்த வேளாண்மை சார்ந்த.ஒன்றோடு ஒன்று தொடர்புகளுடன்.. சுயமாகவே தற்சார்பு வாழ்கை ( குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என) வகைப்படுத்தி...சமூக சிந்தனையோடு பெரும்போக்குடன்... விட்டுக்கொடுத்தல் என்ற எதார்த்த நிலையில் வாழ்ந்து வந்த தமிழ் சமூகத்தை ... சாதிய அடிப்படையில் பிரித்து மோதலை உருவாக்கி சீரழித்த பெருமை ஆரிய யூத பிராமண திராவிட இந்திய நாய்களையேசாரும்..... வாழ்க வளமுடன்.....* எம்பெருமான் முருகனையே ஆண்டி...ஆக்கிய பெருமை ஆரிய பிராமணன்... நாமெல்லாம் எம்மாத்திரம்...
@srinivassrinivasank87129 ай бұрын
😂😂😂😂😂
@love-fr2wg10 ай бұрын
Hari anna vidunga pathukalam💪💪💪💪💪💪💪💪
@Viki-j5h10 ай бұрын
Motta thambi super ah question kekuringa
@harishthenappan202910 ай бұрын
Wow ..what a strong person..❤
@drskb293410 ай бұрын
தோளை உரித்து தலைகீழ் தொங்க விட்டு விடுவேன் என்று சொல்வார்களே!! இது தான் அந்த அனுபவம் கிடைத்துள்ளது!!
@loordujerin443210 ай бұрын
ஜாதி ஜாதின்னு போன இன்னைக்கு ஒண்ணுமே இல்லாம போயிட்ட
@vk_diary10 ай бұрын
❤❤
@kuchelananandakumar50610 ай бұрын
😂😂😂😂😂
@ekklaajjan485610 ай бұрын
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
@ramalingambharthamathark627810 ай бұрын
இனிமே நீ ஜெயிலுக்கு போனா இந்த பேட்டிக்காகவே உன்ன வைச்சி செய்யப் போறாங்க 😂
@rajeshteam983810 ай бұрын
😂 உண்மை
@kuchelananandakumar50610 ай бұрын
😂😂😂😂😂
@S.M.D-q8w10 ай бұрын
எப்பொழுதும் எம் அருகிலே இருப்பவர்கள்தான் துரோகிகளாக இருப்பார்கள் அதை நாம் கண்டு அதற்கு ஏற்றது போல் செயல்படுவதுதான் நன்று எல்லா சமுதாயத்திலும் இது உண்டு தமிழனாய் தலை நிமிர்ந்து நில்லு சிறை அனுபவம் எவ்வளவு கொடுமையானது என்பதை நானும் புரிந்து கொண்டேன்
@KKalaiArasi-p8o7 ай бұрын
நீங்க செய்தது உங்களுக்கு வேற ஒருவரால் திரும்ப வருது உங்கள் மன மாற்றதுக்கு நன்றி முருகன் துணையோடு நல் வழியில் நடங்க அண்ணா 🙏🙏🙏
@msmani00789 ай бұрын
மிக மிக வருத்தமாக உள்ளது சகோதரர் இன்னும் தன்னுடைய சமுதாயத்தை விட்டு கொடக்காமல் பேசுவது சந்தோஷமாக இருந்தாலும் மிகவேதனையாக உள்ளது இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது...!!!
@MrMountainTv9 ай бұрын
நீங்கள் செய்த தவறு க்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது சிறையில் இருந்த அனுபவம உங்களுக்கு பக்குவத்தை கற்றுக் கொடுத்து ல்லது வாழ்த்துக்கள் இனியாவது நல்ல பெயர் பெற்று வாழ வேண்டும் நன்றி🙏💕🙏💕🙏💕
@brindakishor693910 ай бұрын
Devendra kula velalar stand with you...we respect your feelings
@chinnasamyp577110 ай бұрын
நீ.... நான்.... நாடாருன்னு... சொல்லி இருந்தா உனக்கு ஒரு வணக்கம் போட்டு வெளியே விட்டு இருப்பாங்களே.., நீ தான் நாடாரு ஆச்சே..
@prabhasrikanth10 ай бұрын
ஐயோ பாவம்
@JohnNesaiyan10 ай бұрын
:அன்பு சகோதரரே உங்கள் வார்த்தைகளை கேட்க்கும்போது நல்ல மனிதனாகவே உணர்கிறேன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக வாழுங்கள் இறைவன் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.
@MiddleclassSurya-m3c10 ай бұрын
மனிதனை மனிதனாக பாருங்கள் 💯🙏
@ganbutannafllc392510 ай бұрын
விடு தலைவா எல்லாம் சரியாகும் பெங்களூர் ஜெயில்ல விரிவா சொல்லி இருக்கீங்க மீண்டும் நாடார் சமுதாயத்தை முன்னிறுத்தி தேர்தலில் பணியாற்ற வாழ்த்துக்கள் தலைவா
@Disha8710 ай бұрын
என்ன தலை இந்த வாட்டி அடி கொஞ்சம் ஓவரோ😉
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
😂😂😂😂 உங்களுக்கு நக்கல இருக்கு ம் ம் எல்லாம் வச்சு செயிரிங்க 😂😂
@babus800810 ай бұрын
பாவம்!
@LoveFight199310 ай бұрын
கடைசியா சொன்ன முருகன் அருளால் வெளிவந்தேன் என்று. இதற்கு முன் எப்படி வாழ்ந்து இருந்தாலும் சரி இதற்கு அப்புறம் உங்களுடன் உண்மையாக இருப்பவருடன் மட்டும் சேர்ந்து உண்மையாக கஷ்டப்படும் எந்த ஜாதியை சார்ந்தவராக இருந்தாலும் உதவி செய்து காமராஜர் வழியில் வாழ வாழ்த்துகிறேன்.தயவுசெய்து எந்த தலைவரையும் ஒரே அமைப்பினர் மட்டும் கொண்டாடும் படி செய்ய வேண்டாம்.
@murugangaunder39510 ай бұрын
Karnataka Police super
@subramaniyansubbu-vo9ew10 ай бұрын
அண்ணன் இதுபோல போட்டி வேண்டியதில்லை. நல்லவராகவே செயல்களில் இருந்த ாலே போதுமே
@rthayalan10 ай бұрын
சாதி வெறி , சுய சாதி பெருமை , மோசடி போன்ற செயல்களில் ஈடுபட்டதில், எங்களுக்கு விமர்சனம் உண்டு ,அதே நேரத்தில் உங்களுக்கு நேரிட்ட மனித உரிமை மீறல் மிகுந்த மன வலியை தருகிறது , இனியாவது திருந்தி மனித உரிமைக்காகவும் , சாதி ஒழிப்புக்காகவும் வேலை செய்யுங்கள் ...
@vigneshwaranpalaniappan10 ай бұрын
நீங்க தான் அண்ணன் உண்மையான மனுஷன்
@RamaChandren-v1f10 ай бұрын
உங்களோட வார்த்தை கொஞ்சம் மனசு நிம்மதியா இருக்கு அவுரு அப்படி ஒன்னும்மக்களுக்கு துரோஹம் பண்ணல முடிந்த வரை நல்லது பண்ணிருக்கார் but இந்த கமெண்ட் ல்லாம் பார்க்கும் போது vera community பன்றாங்களா என்னா னு எனக்கு புரியல enyway இந்த கேடு கெட்ட மக்கள விட்டுட்டு அவுரு familya run பண்ணட்டும் god bless for him 😘😘😘😓
@rthayalan10 ай бұрын
@@vigneshwaranpalaniappan Thank you Bro.
@jesuprakashcm217010 ай бұрын
ஹரி ---------- உங்க பேச்சில் நன்மை இருக்கு நிச்சயம் மீண்டும் நல்ல மனிதனாக இந்த மக்களுக்கு நல்லது செய்யுங்க ஒரு மனிதனின் நம்பிக்கை அவன் வாழ்வை நல் வழி படுத்தும் பிறர் நலம் விரும்பி நல்ல மனிதர்களை தேடி நலமுடன் வாழ நல் எண்ணம் பதிக்கிறேன்
@SUNMOVIEZ10 ай бұрын
அடுத்தவன் காசிலே ஜாலியா இருந்துபுட்டு … ராஸ்கோல் …என்ன என்ன த்த்துவம் பேசறான் பாருங்க….. சுகவாசிடா நி…. ம்ம் ம் . நடக்கட்டும்..
@sibi.chakravarthy10 ай бұрын
மஞ்சு மஞ்சு மஞ்சுனு அண்ணா அப்படியே உருகுகிறார்❤❤❤🎉🎉🎉
@Manikandan-o2z2n10 ай бұрын
என்டா உன் நாடார் வீர வசனத்தை அவரிடம் போசி இருப்பது தானே...
@kishoren642510 ай бұрын
அங்க வீராம் பேசி இருந்தால் சூ வில் லத்திய சொருகி சாத்தான் குளம் அனுப்பி இறுப்பார்கல் ஆவான் இன்னும் ஜாதி வெறி போக வில்லை.... பின்னாடி பஞ்சறாமே???
@anantharajanantharaj547610 ай бұрын
@@kishoren6425😂😂😂😂😂😂
@p.srinivasan695010 ай бұрын
நல்லதே நடக்கும் நீங்கள் கவலை பட வேண்டாம் நாங்கள் இருக்கிறோம்.
@subramaniansubbu444210 ай бұрын
எனது அண்ணா ஹ்ரி. அவர்களுக்கு. நான் கொங்கு பண்ணாடிமார் . நீங்கள் ஒரு சமுதாய போராளி என்பதில் எனக்கு ஐய்யமில்லை. ஒவ்வொரு மனிதனும் சமுதாய பணி செய் அல்லது சமுதாய பணி செய்ய வேண்டும் . எனது அண்ணாணுக்கு. தம்பியின் வேண்டுகோள்
@old10paisa7910 ай бұрын
ஹரி நாடாரும் ஹாரி பாட்டரும்...
@rajarengasamy752010 ай бұрын
ஜாதியை மையமாக வைத்து பேசும் போது முதலில் உங்களை சுத்தமாக பிடிக்காது ஆனால் தற்போது இவ்ளோ மனம் விட்டு பேசும் ஹரியை பார்க்கும் போது சற்று மனவருத்தமாக உள்ளது,இனியாவது குடும்பத்தை மட்டும் பார்த்து வாழ்வது நல்லது அண்ணா
@kalkibagavaan679610 ай бұрын
I really feel sorry for his struggles; But the struggles have changed him Rowdy to a Seasoned man.
@RamaChandren-v1f10 ай бұрын
Yes😞 to me
@sirjohnpiraan166210 ай бұрын
True
@akking699710 ай бұрын
ஹரிநாடார்: ஒட்டு துணி இல்லாம அடிச்சாங்க.. தமிழ் மக்கள்: இன்ப தேன் வந்து பாயுது காதினிலே 😂😂😂
@kuchelananandakumar50610 ай бұрын
❤❤❤😂😂😂
@s.kinformations.907010 ай бұрын
Gaaji police😂😂😂😂😂😂
@தேவர்குபேந்திரண்10 ай бұрын
இண்ணணும்நிதிருந்தவிள்லை@@s.kinformations.9070
@kulasekaranbaskaran749910 ай бұрын
Hari anna vote for u
@selvamth10 ай бұрын
@Saravanan Ramkumar, regularly watching your videos, really appreciate the way you present questions, very precise and polite. Congratulations and best wishes for your continued success 💐
@Volvo_Scania_B9_B11R6 ай бұрын
Deali rr u cant my love rr rocket raja.....rr rocket rajabachu izhukatha .....ne ithae mari ixhuntha apdina long shot vachu unna mattum illa unoda family ah shotadichitu poitae ieupa
@Legendarykakshiedits444410 ай бұрын
தலைவா... ரிலாக்ஸ்...🌹👍 உங்களுக்கு நடந்து காழ்ப்புணர்ச்சி. ரிலாக்ஸ்).. 👍 பார்க்கதானே போற இந்த ஹரி அண்ணாச்சி (காளி) யோடா ஆட்டத்தை..
@kuchelananandakumar50610 ай бұрын
😂😂😂😂😂😂😂mYira pudunguvaaan
@Legendarykakshiedits444410 ай бұрын
Oh my god....
@thangarajsubramanian5910 ай бұрын
Freedom fighter of India Expressing his pain in jail life.
@niranjana956810 ай бұрын
Everyone have express pain in life ....
@hassanhassan-xq9bj9 ай бұрын
எந்த ஒரு மனிதனும் இந்த ஜாதியில் இந்த மதத்தில் முடிவு செய்து பிறப்பது இல்லை ஒன்று வாரிசுக்காக அல்லது ஆசைக்காக பிறந்தவன் மனிதன் தயவுசெய்து ஏற்ற தாழ்வு வேண்டாம் அன்பான மனிதர்களாக வாழ்வோம் வாழ்க
@Mahesh1988-xl6fq10 ай бұрын
இன்றுடன் ஜாதி மதங்களை கடந்து ஒரு மனிதனாக வாழ ஹரி அண்ணனை வாழ்த்துகிறேன்
@MeLakinSAn10 ай бұрын
16:26 Video recorde பன்னி என்ன செஞ்சிருப்பான்...🤔🤔🫣🫣😁😆😆
@sathishsharma928210 ай бұрын
அண்ணா உண்மையில் நீங்கள் ரவுடி இல்லை நல்லவர் தான் மாறுங்கள்
@karthikeyankarthikeyan917210 ай бұрын
Unmai ivar etharthavathi iverpechileya puriuthu.
@sampathmariappan494310 ай бұрын
ஹரி நாடார் அவர்கள் நமது கர்மவீரர் காமராஜர் ஜயா மற்றும் ஏழை பாங்காளன் எனது மதிப்புமிக்க காமராஜர் ஐயாவின் பேரை சொல்லுவது சற்று வேதனையாக இருக்கு ஆக நீங்க ஐயாவின் பேரை சொல்லவேண்டும் எனில் ஐயா போல எளிமையாக வாழ கற்றுக்கொண்டு தங்களது ஜாதிக்கோ அல்லது ஐயா போல பொதுவான ஏழைகளுக்கோ உதவி செய்து வாழ்ந்தால் நன்று, ஐயா பெயரை சொல்லும் அளவுக்கு உயர்ந்தவர் என்று போற்றுதலுக்கு உரியவர் என்ற பெயர் எடுக்கலாம்
@shanmugamtamilselvan239510 ай бұрын
மாப்பிள்ளை நமக்கு ஜாதி தான் முக்கியம் சாதி சாதி சாதின்னு பேசு சாதிதான் உன்ன நடுத்தெருவில் விட்டுது
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
சாதி சாதி ன் னு தெரில புரோ சாதியவச்சு இவரு சாதிக்க துடுச்சதுதான் இந்த நிலை தான் நேர்மையா இருக்கும்பச்சத்தில் மனிதன் கைவிட்டாலும் கடவுள் காப்பாத்துவான் யாரும் காப்பாத்தால ஒருவன் கண்டிக்க தாண்டிக்கப்படுறன் என்றால் அவன்னுக்குல் இருக்கும் அகங்காரபோதையை ஒருநாள் இப்படி சபையறியா மக்கள் முன் கோவனம் கூட இல்லாம தாண்டிக்கப்பட்டேன் கதறும் நிலை உருவாகும் இது எல்லோருக்கும் பொருந்தும் மக்களே கோடி கொடிய பணம் இருந்தாலும் கோவணம் மறைந்து இருப்போதுபோல் இருக்கணும் அதை மக்களுக்கு வாரி கொடுத்தாலும் உள்ளா மறைக்கப்பட்ட கோவணம் போல மறைத்து வாழணும் இப்படி இருந்த எந்த துன்பமும்பவரது இல்லனா 😂😂😂😂😂
@j.vishalsukumar621410 ай бұрын
Super
@revathijeeva197910 ай бұрын
முக்கிய செய்திகள்
@mynaasmynaas10 ай бұрын
mm
@arunasofia386210 ай бұрын
தனிப்பட்ட முறையில் இவரை பெரிய அளவில் pdikathu. ஆனால் மனிதாபிமானம் என்ற முறையில் இவரை நிர்வாண படுத்தி அடித்து வீடியோ எடுப்பது வேதனை தான். இறைவனிடம் surrender ஆகி எல்லாவற்றுக்கும் மன்னிப்பு கேட்டு அமைதி வாழ்கைக்கு உங்கள் முதல் மனைவியிடம் போய் சேர்ந்து வாழுங்கள்.
@selvaraj-xr7ci10 ай бұрын
Behind woods வர வர தியாகியா பார்த்து பேட்டி எடுக்கின்றார்கள் சூப்பர்
@boomi131410 ай бұрын
நன்றி யுடன்
@vasanthreevasanthree727910 ай бұрын
Super anna நீ நல்ல உள்ள உன்னை ரொம்ப புடிக்கும் என்ன போல் வாழ்க்கை
திருநெல்வேலி சிங்கம் டா எங்க அண்ணன் ராக்கெட் ராஜா 🦁🔥🔥
@rajapranmalaipranmalai734910 ай бұрын
pocket Raja.
@NgarajannelaliNagarajann-vt7mh10 ай бұрын
எல்லா சாதிகளிலும் உள்ள ஏழை எளிய மக்களுக்காக பாடுபடுங்கள்.நானும் உழைக்கும் ஏழை நாடார் தான்.அதுவே ஆகச் சிறந்த வாழ்க்கை.
@kumarg142810 ай бұрын
பெரிய தேசத் தியாகி சட்டத்துக்கு புறம்பாய் நீ ஆடி ஆட்டங்களுக்கு இது ஒரு தொடக்கம்
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே10 ай бұрын
சாதி சாதி ன் னு தெரில புரோ சாதியவச்சு இவரு சாதிக்க துடுச்சதுதான் இந்த நிலை தான் நேர்மையா இருக்கும்பச்சத்தில் மனிதன் கைவிட்டாலும் கடவுள் காப்பாத்துவான் யாரும் காப்பாத்தால ஒருவன் கண்டிக்க தாண்டிக்கப்படுறன் என்றால் அவன்னுக்குல் இருக்கும் அகங்காரபோதையை ஒருநாள் இப்படி சபையறியா மக்கள் முன் கோவனம் கூட இல்லாம தாண்டிக்கப்பட்டேன் கதறும் நிலை உருவாகும் இது எல்லோருக்கும் பொருந்தும் மக்களே கோடி கொடிய பணம் இருந்தாலும் கோவணம் மறைந்து இருப்போதுபோல் இருக்கணும் அதை மக்களுக்கு வாரி கொடுத்தாலும் உள்ளா மறைக்கப்பட்ட கோவணம் போல மறைத்து வாழணும் இப்படி இருந்த எந்த துன்பமும்பவரது இல்லனா 😂😂😂😂😂
@KKalaiArasi-p8o7 ай бұрын
இனிமேல் நல்லதே நினைக்க நல்லதே நடக்கும் யாருசியும் கேட்டுக்காதீங்க ப்ளீஸ் அண்ணா 🙏🙏🙏
@vasanthkumarp842010 ай бұрын
கப்பலோட்டிய தமிழன் சிறை சென்று வேதனை அடைந்திருக்கிறார் ஹரி
@koilmani364110 ай бұрын
எவனுக்கு இதுதான் ஜாதி பெருமை இருக்க கூடாது. தன்னை தான் தாழ்த்துகிறவன் உயர்த்தபடுவான்
@papaaugustin921510 ай бұрын
வணக்கம்...ஹரி நாடார்♥உங்கள்.. பேச்சு திறமை...தான்..சிறை தந்த படிப்பினையும் தெரிகிறது....★★★★★★nandri...France. .erundhu::12::3::2024::★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@youthalbum572910 ай бұрын
கேள்வி கேட்பவர் பலரிடம் சிறப்பாக கேள்வி கேட்கிறார்
@Lakshmidevi-I5i-h3d10 ай бұрын
Good interview. Wish you to recover soon from this trauma and start serving the community.
@kuchelananandakumar50610 ай бұрын
😂😂😂😂😂...start ...what?thuu ..... what he do for society😅😅😅😅
@joker-he3ww10 ай бұрын
Oteri nari
@MaheshMahesh-ww8yx10 ай бұрын
டேய் சுதந்திர போராட்ட தியாகி மாதிரி பில்டப் வேண்டாம்
@a1rajesh1310 ай бұрын
இருந்தாலும் இப்படிபட்ட கீழ்தரமான செயல்களை செய்யக் கூடாது. அவர் ஒரு பிரபலமான நபர். அதற்கு ஒரு மரியாதை தர வேண்டும். அவரின் மனக்குமுறல்கள் வேதனை தான் அளிக்கிறது.
@kalirathinam.a896910 ай бұрын
❤❤❤
@Ss-zh1xw10 ай бұрын
Atleast he is so loyal to his community
@p.srinivasan695010 ай бұрын
உங்கள் அன்பு மட்டுமே அனாதை அண்ணா
@vasanthichandran77910 ай бұрын
சிறைச்சாலையும் ஒரு படிப்பு கூடம் தான் உன்ன பார்த்தாலே தெரியுது