@@rekg8365 இவரு தா ராக்கெட் கண்டுபுடிச்ச மாறி பேசுறிங்க
@pnrajanperumal919 Жыл бұрын
ISRO முன்னாள் தலைவர் அவர்களின் பேட்டி அழகாக எளிமையான தமிழில் இருந்தது. மிக்க நன்றி. நல் வாழ்த்துக்கள்.
@anandhithanya1165 Жыл бұрын
சிவன் ஐயா உங்களுடைய இந்த பேட்டி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 😊
@bhushansvlog2639 Жыл бұрын
நான் சிவன் ஐயா அவர்களின் மகிழ்ச்சியான இந்த பேட்டியை காண்பதற்கு நினைத்தேன் . நன்றி 😊😊😊😊😊😊😊😊
@kalaikalps3798 Жыл бұрын
S me tooooooo
@boopathinatesan5098 Жыл бұрын
Prime minister must call and thank to Dr.Sivan..He is the pillar of this project❤
@skHibiscus Жыл бұрын
உங்கள் முயற்சியையும் எளிமையையும் கண்டு தலை வணங்குகிறோம் சிவன் Sir. தமிழ்நாட்டின் பெருமை நீங்கள் 🙏
@vlog_with_vishnu Жыл бұрын
தமிழன் அதுவும் அரசு பள்ளி மாணவன் அவர்கள் மிகவும் கஷ்டத்தை தாண்டி வந்து ஜெயித்து இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@s.rameshadayaradayar6128 Жыл бұрын
எனக்கு ஒரே ஒரு கவலை இந்த சந்தோஷ மான தருணத்தில் நம் அப்துல்கலாம் ஐயா இல்லை என்ற ஒரு கவலை
@MaryVanaja Жыл бұрын
சிவன் சார் நீங்க இந்தியாவின் பெருமை ❤❤❤
@satheeshkumar4608 Жыл бұрын
கண்ணீர் தான் வருது மிகவும் கடினமான ஒன்று இந்தியா சாதித்தது
@sudharsan7354 Жыл бұрын
We want Dr K. Sivan sir next President of India 🇮🇳 👇
@sivag2032 Жыл бұрын
We want mayisamy Annadurai as next president
@sudharsan7354 Жыл бұрын
@@sivag2032 both are good choice
@shankarraj3433 Жыл бұрын
Let K. Sivan sir be the Space Scientist itself. K. Sivan sir's contribution is deeply needed to our next Space Missions. So let the Scientist be Scientist, Politician be Politician.
@sudharsan7354 Жыл бұрын
@@shankarraj3433 he already retired from ISRO.... After Apj Abdul Kalam.. no inspiring President to representing India in world Stage.
@srajanvet Жыл бұрын
I agree
@priya-xg8nk Жыл бұрын
உண்மையான தலைவர் 💐💐💐
@parthibanperumal8716 Жыл бұрын
வணக்கம் ஐயா இந்தியாவின் அரும்பெரும் பொக்கிஷமாக தங்களைப்போன்ற அனைத்துவிஞ்ஞானிகளையும் நினைத்து ஒவ்வொரு இந்தியரும் பெருமைகொள்கிறோம் வாழ்க வாழ்க பாரதசமுதாயம்வாழ்கவே
@shankarraj3433 Жыл бұрын
K. Sivan sir, you are great.
@bhakkiyalakshmim2893 Жыл бұрын
Congratulations!!! you made India proud!!! Awesome sir..
@SenthilKumar-mv7kg Жыл бұрын
Really a great and humbled person... He is telling the truth of the working engineer... Hats off to you sir...
@sameeha1555 Жыл бұрын
Hats off Shivan sir ......u r really amazing......
@palanichamymm446 Жыл бұрын
அய்யா திரு சிவன் அவர்களுக்கு நன்றி.,.. சிவ்சக்தி புள்ளி
@unniyadhav6055 Жыл бұрын
He deserves more fans than Anil and aamai 😍❤️
@alvine8811 Жыл бұрын
He should be given more credits for chandrayan 3 success also..
@elangoa2542 Жыл бұрын
சிவன் அவர்கள் எவ்வளவு எளிமையா எவ்வளவு எளிமையாக பேசுகிறார்
@maruthavananv2590 Жыл бұрын
He is very much suitable person for the next president of our country
@saranyapaulraj7884 Жыл бұрын
He is very ground to earth.. even though he is very knowledgeable and a scientist and he talks very frankly and representing India and he believes science belongs to the whole world
@shankarraj3433 Жыл бұрын
Indian's I S R O is always great. All the best to the entire team of Chandrayaan 3...
@nithinrajnk8381 Жыл бұрын
Omiknk😊k😊m😊
@srajanvet Жыл бұрын
Sivan Sir and team has to be appreciated first for the base work. Chandrayan 3 success is 90% contributions from Sivan sir team ❤❤❤.
@user-mf4fi4od6c Жыл бұрын
Our native hero. Proud of u sir. 1 DGP sSylendra babu and 1 very big Scientist Sivan sir. ...1 governor Tamilisai .. Proud Proud..
@shankarraj3433 Жыл бұрын
K. Sivan sir, your explanation about 'Moon' & 'Movie' is so nice. 🎞 🌜 👍
@rameshbabu123 Жыл бұрын
இப்போ தான் ஒரு தேச பற்று இருக்கிற , நல்ல மனிதரை பேட்டி கண்டு இருக்கேங்க ,,,உங்க சானலில்
@aboorvapalani7858 Жыл бұрын
Proud of our nation❤❤Work panna ellarukku hat's of u everyone 🙏❣️❣️❣️❣️
@AmbethkarMunusamy Жыл бұрын
ISRO projects are well planned and well executed from the day ISRO started.their road map is very clear.their culture is different and the only governmental organisation which makes India pride.
@balasethuraman7977 Жыл бұрын
அருமையான விளக்கம் அடக்கமே உருவான மனிதர் நிறை குடம் தளும்பாது என்பது உண்மை. இப்.பொழுது தான் உதயமாகும் இலட்டும் இளைஞர்கள் எளிமையை புரிந்து நடக்கணும்
@shankarraj3433 Жыл бұрын
I specially wish the entire ISRO team for their future missions. Aditya L1, XPoSAT, NISAR, SPADEX missions. 👍 🙏
@suganya.k6271 Жыл бұрын
Great sir 👏👏 Hardwork never fail...
@meenakshiiyer7153 Жыл бұрын
நிறைகுடம்🙏
@shankarraj3433 Жыл бұрын
Special thanks to Dr. T V Venkateshwaran, Scientist who has given daily updates of Chandrayaan 3 to all our people. 🛰🚀🌜 ❤👍🙏
@vimalrajun252 Жыл бұрын
Ungala yarume kadukalanu Naa romba fell pane I Happy
@jobicangan9716 Жыл бұрын
PERIYA LEGENDS ALLATIKKAVAE MAATANGA GREAT SIR VALTHUKKAL.
@ds.creations9697 Жыл бұрын
Sivan ayya 🙏🙏🙏🙏🙏
@mahis9668 Жыл бұрын
He is from kanyakumari, our home town
@shankarraj3433 Жыл бұрын
Nice to hear mam.
@pandiyan_U97 Жыл бұрын
I'm mostly waiting for sivan Sir interview now it's seeing to happy ❤❤❤
@vijayaaspra536 Жыл бұрын
Sivan Sir u are great 🙏🙏🙏 Please get a proper knowledgeable person to interview this Great gentleman.
@vivekxerox1531 Жыл бұрын
ஐயா நன்றி .
@Tamilfoodfactory1 Жыл бұрын
உங்க பேர தான் வச்சிருக்காங்க சார் 🤙
@ranisen7930 Жыл бұрын
The Tribial communities and Indegious people are now on top of the world. Cry no more. Congratulations! ❤❤
@tamilkurumpadal Жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥 இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம் இணைந்தே இன்னும் பல சாதனைகள் புரிவோம் 👍 இந்த இரண்டுக்கும் நாம் உரியவர்கள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி கொள்வோம் ❤🎉
@ThinkUniqueIdeas Жыл бұрын
Simplicity & humbleness will always bring fame and success 🙌
@jobicangan9716 Жыл бұрын
GREAT SIR
@sarojfashiondesiners8886 Жыл бұрын
Really great sir
@karthicksubramani6946 Жыл бұрын
Great sir. We proud of you sir🙏
@காற்றின்மொழி-ச7த Жыл бұрын
ஐயாவபாத்தது மகிழ்ச்சி
@irose4066 Жыл бұрын
Give more funds to ISRO. 1. Need own global navigation like GPS. NAVIC must be developed from local to global. 2. India must develop own space station like China to achieve our supremacy in space too. 3. Give quick approval to private players to develop rockets 4. Build awareness and importance of space program from childhood itself. In every science subject include space is separate subject like physic, chemistry, biology. Or just create specific group for to study space and aerospace subjects like pure science, arts, etc.
@meeradoss281 Жыл бұрын
😊
@sadathali1809 Жыл бұрын
Great 👍💯👏👏👏
@jsr3784 Жыл бұрын
This is Tamilan style simple and worthy🎉🎉🎉🎉
@venkatachalapathyveerapand8995 Жыл бұрын
congratulations sir
@portrait_sketch_only Жыл бұрын
Every indian success had one Tamil person, agree or not ? ❤
@sivamalai4299 Жыл бұрын
True உண்மை....சாதனை படைத்தால் இந்தியன். கடல்ல செத்தா தமிழக மீனவர்...என்னங்கடா உங்க terms and condition of Indian
@chellaiyana9038 Жыл бұрын
There is no tamil or english he is indian
@chellaiyana9038 Жыл бұрын
கடல்ல சாவுறவன் கடத்தல் காரண real மீனவனா
@sivamalai4299 Жыл бұрын
@@chellaiyana9038 டே முதலில் ஆத்தாவுக்கு மகன் அப்புறம் அத்தைக்கு மருமகன்..மண்டு
@sivamalai4299 Жыл бұрын
@@chellaiyana9038 சாதனை படைத்தா இந்தியன்....சிங்களவன் சுட்டு கடல்ல செத்த்தா தமிழக மீனவன்...
@pradeepagnel4839 Жыл бұрын
Lots of love From Karnataka Sir
@srameshsramesh7967 Жыл бұрын
ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் நமது பாரத நாட்டின் அவதார புருஷன் மாண்புமிகு பாரத பிரதமர் மோடி ஜி சிங்க மகன் உலகத்துக்கு உன்னத தலைவர் இவர் தலைமையிலான அரசின் கீழ் அனைத்தையும் சாதிப்போம் ஒரு வருத்தம் நமது நாட்டில் தேசத் துரோகி தீவிரவாதிகள் பிடிபடும் பொழுது சொத்துக்கள் பறிமுதல் செய்து என்கவுண்டர் அவன் குடும்பத்தை நாடு கடத்த வேண்டும் இப்போ இதையெல்லாம் நாம் செய்யாம விட்டால் பின்னாடி பல விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் ஜெய்ஹிந்த் 🚩🚩🚩
@rathamudayarkulam9111 Жыл бұрын
Congratulations 🎊 Indian scientist all Thanks sivan ayya❤
@muthusamy5718 Жыл бұрын
Thaq sevan sir🎉
@sureshr666 Жыл бұрын
Gopinath anna interview etuththa ennum super ra erunthurukkum
@kavithamohan8236 Жыл бұрын
1 year before ye Gopi sir interview eduthirukar.
@fearlesswarrior0769 Жыл бұрын
Elimaiyana speech ❤❤❤❤❤
@shankarraj3433 Жыл бұрын
K. Sivan sir, no words to praise you sir.
@amisharai7137 Жыл бұрын
Indians are not only in India ... Indians are all around the world... So we Indians around the world are proud to be Indians
@princeprakash1122 Жыл бұрын
Did prakash raj critised this humble person. What a fool😡😡
@KarthickKarthick-pv9we Жыл бұрын
Super sir
@shankarraj3433 Жыл бұрын
Thanks Behindwood. ❤👍
@HMSMV Жыл бұрын
Not only domestic produces but also 100% domestic scientists.
@LazyLady22 Жыл бұрын
@19.20 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@Villagetalkthainadu Жыл бұрын
Kirithika voice and hosting level masss🔥🔥🔥 Im fan of Kiruthika
@krishnansrinivasan830 Жыл бұрын
I had a nice time watching this Interview :)
@aksmahfal Жыл бұрын
Kanniyakumari Malayalam kalantha Tamil.. You are great sir...
@_blitzkrieg.exe_ Жыл бұрын
Good evening Thiru Sivan Sir I was very much inspired by your speech and simplicity so I request you sir have a talk with school and college students definitely they will be so inspired and follow your route sir
@shwethaashok741 Жыл бұрын
So true compared to director the normal people who work are great
@vinodrajendran Жыл бұрын
15:07 Pesa therinja thane pesuvaru.
@jayashreenm01 Жыл бұрын
🌑🇮🇳💐💐 congrats sir💐💐
@vlogofmahe4663 Жыл бұрын
Super sir ❤
@pushpamalarsadayar7377 Жыл бұрын
Superb
@suryar7947 Жыл бұрын
I expect Dr.Sci.Retid-ISRO-Chair. Sivan sir to be next President of India
Neenga epadi feel panringa... Unga feeling epadi irunchu. . andha tharunam unga feeling epadi irunchu .... Feeeeeeeeelingggggh😂
@vanithasadhasivam9983 Жыл бұрын
Better anchor needed for such great personalities
@saravanagr5301 Жыл бұрын
2nd oda tholvithan 3 rd oda Vetri
@ravikumarkravikumar4433 Жыл бұрын
⚔️🌷🇮🇳ISRO🇮🇳🌷⚔️💪👋👋👋💐
@brahmosraja4838 Жыл бұрын
I miss you lunar 25
@shankarraj3433 Жыл бұрын
Better luck next time Luna 25. We will encourage all other countries for their Lunar Missions. India will give support for those who conduct Lunar Missions. But for INDIA there is very less support from others. So sad. But INDIA is GREAT. 👍