🚀"Rocket-ஐ மாட்டுவண்டியில் கொண்டு போனது இதுக்கு தான்" மர்மத்துக்கு விடை கொடுத்த ISRO சிவன் பேட்டி

  Рет қаралды 149,876

Behindwoods O2

Behindwoods O2

10 ай бұрын

Rocket Launch-ன் பல தகவல்கள் குறித்து ISRO சிவன் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பேட்டி
#chandrayaan3 #isrosivan #rocket #behindwoodso2 #isro #space
-------------------------------------------------
SUPREME MOBILES,
சுப்ரீம் மொபைல்ஸ்
மொபைல்கள் | லேப்டாப்கள் | டேப்லெட்கள் | டெலிவிஷன்கள் | கேஜெட்டுகள்
Ph:98587-98587
Shop Now: bit.ly/3P6yHCX
KZbin: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
-------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 85
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@californiaBala
@californiaBala 10 ай бұрын
Siva Shakthi is in honor of CH-2 Sivan with energy , Shakthi of ISRO
@dasaradhanm
@dasaradhanm 10 ай бұрын
​@@californiaBala❤❤❤❤❤j mo❤❤😊😊.ⁿ😊😊 19:07 😊 97
@balasethuraman7977
@balasethuraman7977 10 ай бұрын
சிவன் அவர்கள புரியும்படி விளக்கினார் பாமர மக்களோடு மக்களாய் பட்டபடிப்பு படித்து வேலை பாரத்தவர்களுக்ககும் சந்தேகம் உண்டு. நம்போன்ற நாட்டுக்கு இந்த ஆராய்ச்சி்தேவை என்று சரிவர விளக்கினார்.
@bala0
@bala0 10 ай бұрын
எங்களின் பெறுமை ஐயா நீங்கள். ரொம்ப நன்றி ஐயா
@irose4066
@irose4066 10 ай бұрын
He is the best example of simplicity.
@manivasagam941
@manivasagam941 10 ай бұрын
பாமரனும் எளிமையாகப் புரிந்து கொள்ளும்படி விளக்கினார் ஐயா சிவன் அவர்கள். நன்றி
@sundaraganesan5766
@sundaraganesan5766 10 ай бұрын
Meaningful interview , nice question and great answer so thanks Behind Woods , ஆளுமைகளை கையாளும்போது சிறிது நாகரிகத்துடன் நடந்து கொள்ளுங்கள் நெறியாளர்களே .. இந்த நிகழ்ச்சியிலேயே பெண்களுக்கு எத்தனையோ மரியாதைகள் அளிக்கப்படுகிறதா திரு சிவம் அவர்கள் குறிப்பிடுகிறார் வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளுவோம் .. இந்தியர்கள் அனைத்திலும் வளர்ந்து கொண்டிருக்கிறோம் .. அதெல்லாம் இந்திய கலாச்சாரத்தையே வளர்ப்போம் ... மேற்கிந்திய ஆடை மோகம் வேண்டாம் .. சொல்லத் தெரியாமல் சொல்கிறேன் .. எதற்காக காட்ட வேண்டும் . எதற்காக மறைக்க வேண்டும் ... உங்கள் வாய்மையை விட குறிப்பிட்டு காட்ட எதுவும் தேவையில்லை
@umasekar4012
@umasekar4012 10 ай бұрын
Chandrayaan 2 is the powerful and necessary step for Chandrayaan 3. All praises for Sivan sir
@venkatesan8724
@venkatesan8724 10 ай бұрын
நமது விஞ்ஞானிகளை வணங்குகிறோம் நன்றி.
@paramupoongodi8996
@paramupoongodi8996 10 ай бұрын
இவரும் தத்ருபமா பதில் சொல்கிறார்... தொகுப்பாளரும் அருமையாக கேள்வி கேட்கிறார்
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan 10 ай бұрын
Really well question and perfect explanation 👍👍👍 and we salute ISRO team.....
@saravananmurugesan4783
@saravananmurugesan4783 10 ай бұрын
🚀ISRO சிவன் 💪
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 10 ай бұрын
ஐய்யா உங்கள் கண்ணிருக்கும் கிடைத்த வெற்றி ஐய்யா 🙏
@akeelzafar1920
@akeelzafar1920 10 ай бұрын
Love and best wishes from Sri Lanka to isro
@omprakashar9038
@omprakashar9038 10 ай бұрын
Thiru Sivan iyaa Nerkanal Mikka Makichi 🌗Nilavilum Sivan iyavin Peyar Suttiyathu Makilchi Vazhthukkal iyaa 🙏
@TEB64161
@TEB64161 10 ай бұрын
Sivan Sir, You showed the route to the moon as a leader of Chandrayen 2 and the future generations would follow your directions. Million Thanks. God be with you 🙏
@rjnanban
@rjnanban 10 ай бұрын
Teacher Mindset ❤
@thendralvp1701
@thendralvp1701 10 ай бұрын
வாழ்த்துக்கள் சிவன் சார் 🎉
@lalithagiri2079
@lalithagiri2079 10 ай бұрын
Very humble speech
@devajirao9944
@devajirao9944 10 ай бұрын
Very Matureed questions and simply understandable Answers. Simply amazing. VJ performance is too good 💐💐💐
@dhanapalp1321
@dhanapalp1321 10 ай бұрын
உலக வல்லரசு நாடுகள் நம்மை பார்த்து எவ்வளவு கேளி எவ்வளவு அவமரியாதை செய்தார்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாக ஆப்பு வைத்த இஸ்ரோ இதுதான் தற்போதைய இந்தியா திறமையான ஆலுமை இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்.
@solaivendhan
@solaivendhan 10 ай бұрын
Great speech always. One line more points.
@jayakumari6593
@jayakumari6593 10 ай бұрын
பழைய கதையில் சொல்வார்கள் மோர் விற்க்கும் பாட்டியின் பானையில் இடித்ததால் மாட்டு வண்டி நூல் போட்டாலும் எட்டாத தூரத்திர்க்கு போ என்று சொன்னார்களாம் இன்றும் மாட்டு வண்டி பங்கு பெற்றது
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 10 ай бұрын
கேள்விகள் கேட்ட விதம் அருமை..
@dillibabu6415
@dillibabu6415 10 ай бұрын
Great explanation..
@user-yc1es5er4b
@user-yc1es5er4b 10 ай бұрын
Thankyou sir.
@Tamilan2508
@Tamilan2508 10 ай бұрын
Great and fantastic explanation isro Sivan sir
@gopinath6422
@gopinath6422 10 ай бұрын
I saluate u sivan sir u r the main physics. To the. Chand 3.
@ericjoshuaraj
@ericjoshuaraj 10 ай бұрын
won it made it proud to be an indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sumathibalakrishnan2891
@sumathibalakrishnan2891 10 ай бұрын
👍🏽 🙏🏼 உங்களைப் போல் பெருமைப் படுபவர் தமிழகத்தில் சிலர்தான். இதிலும் அரசியல் பேசிக் கொண்டு லாபம் காண்கிறார்கள் அரசியல்வாதிகள்.
@vasudevan1423
@vasudevan1423 10 ай бұрын
​@@sumathibalakrishnan2891மோடியைத்தானே
@geethabarthiban7057
@geethabarthiban7057 10 ай бұрын
Clear explanition
@MarkWaugh-qk5dw
@MarkWaugh-qk5dw 9 ай бұрын
Congrats 🎉🎉 👨‍🚀Astronaut Mr. Sivan
@sajithrajesh74
@sajithrajesh74 10 ай бұрын
🇮🇳🔥
@vijilaasya5328
@vijilaasya5328 10 ай бұрын
Clear explanation about cycle and bullock cart
@anandanv6015
@anandanv6015 10 ай бұрын
I salut. Sivan sir and isro team
@geethankumar6967
@geethankumar6967 10 ай бұрын
Thanks for ur valuable information ayya💕
@kabilann6645
@kabilann6645 10 ай бұрын
Thank you mr. Sivanscientist
@Pazha13
@Pazha13 10 ай бұрын
என்னுடைய சிறு வயதில் தும்பா (கேரளா) வில் மேற்கு கடற்கரையில் ராக்கெட் ஏவும் தளத்தில் இருந்து விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதை பார்த்து உள்ளேன்.
@sankar.mtamil
@sankar.mtamil 10 ай бұрын
Super India ❤❤❤❤❤♥️❤️❤️❤️💞
@koorimadhavan8951
@koorimadhavan8951 10 ай бұрын
இருவருக்கும் நன்றிகள் வணக்கம்
@RantMale
@RantMale 10 ай бұрын
@IndraS-so2ki
@IndraS-so2ki 10 ай бұрын
மிக்க நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
@vasumathidesikan1097
@vasumathidesikan1097 10 ай бұрын
Vanakkam sivan sir 🙏
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 10 ай бұрын
I salute sivansir andisro team and our government And modiji
@sarasaravanan2122
@sarasaravanan2122 10 ай бұрын
Sir..... super ,...🎉🎉🎉
@kavimani9423
@kavimani9423 10 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👍
@vigneshwaran720
@vigneshwaran720 10 ай бұрын
Om venkateshyya namaha amma appa amma appa amma appa amma❤❤❤❤❤❤❤❤❤❤
@hariharanc3823
@hariharanc3823 10 ай бұрын
Sivan great sir
@anandanv6015
@anandanv6015 10 ай бұрын
We sault Isro team
@user-dg6pm8yc3y
@user-dg6pm8yc3y 10 ай бұрын
அண்ணே .. நாம ஏன் rover ஐ 14 நாட்கள் முடியும் தருவாயில்.. கடும் குளிரில் இருந்து அதை காக்க.. landerல் மறுபடியும் உள்ளே அனுப்ப கூடாது?
@veera9614
@veera9614 10 ай бұрын
Nalla kelvi, indha kelviya sivam sir ta கேட்டு தெரிஞ்சிக்கலாம்
@pragathesyadav9619
@pragathesyadav9619 10 ай бұрын
No bro , actually boomi la oru 24 hrs , athula 12 hrs day 12ni8. Athey mathiri moon ku oru full day apdingirathu , boomi la 27 days ku equal ah irukum Boomi la 14 days achina nila la oru day time mudiyum , adutha 14 days in boomi nila la ni8 ah irukum I Ipo nila la atmosphere illa , so anga temperature day time la athigamavum, moon oda ni8 time ku _360 c vaikum pogum . So rover only day time la mattum tha work Panna mudium bcz of that solar panel . So 14 day ( moon la oru pagal ) tha work agum . Again after 14 days neenga keta mathiri lander ulla ponalum again 14 days it will spend its time in extreme temperature. Athukulla equipment fail agidum . Athula Vera batteries illathanala.
@rmadesh8482
@rmadesh8482 10 ай бұрын
Good thinking ❤❤
@vijaivijai9585
@vijaivijai9585 10 ай бұрын
Ennada bus anupure maari solteh
@kamalaa3007
@kamalaa3007 10 ай бұрын
Shivan and muthu is equal only shivan reached there he also great
@sangeethasivasamy7693
@sangeethasivasamy7693 10 ай бұрын
Neengal pota vidhai indru chediyaga mulaithulladhu...paratukkal...vazhga valamudan
@chandrasekarsundaram9811
@chandrasekarsundaram9811 10 ай бұрын
Jallikattu ❤ knowledge person understand 😊
@AmalDas-xf3dl
@AmalDas-xf3dl 10 ай бұрын
Good anchor❣️❣️❣️
@govindgovindsarathna6502
@govindgovindsarathna6502 10 ай бұрын
The great scientist
@kamalaa3007
@kamalaa3007 10 ай бұрын
Shivan is the master
@poornachandranm3938
@poornachandranm3938 10 ай бұрын
Anchor mind voice : Nanum yathana neram tha puriyaramari nadikarthu🤣🤣
@Scifi_Kid
@Scifi_Kid 10 ай бұрын
Acting like a good listener, buts it's fine 😂😂
@selvam994
@selvam994 10 ай бұрын
ராக்கெட் மனிதன் 🎉
@prabakaranraju5618
@prabakaranraju5618 10 ай бұрын
Kalpakkam,koodankulam safety also they may consider
@user-du4up1nd5n
@user-du4up1nd5n 10 ай бұрын
Dear sir what the solution for un used satellites.
@gopalkrishna4627
@gopalkrishna4627 10 ай бұрын
Sir pls tell me did man really land on moon.?
@manimekalai7885
@manimekalai7885 10 ай бұрын
Yallam sivavanama om
@manisurya9253
@manisurya9253 10 ай бұрын
That cycle photo now😂
@Scifi_Kid
@Scifi_Kid 10 ай бұрын
Emotional damage
@theuniverseism9305
@theuniverseism9305 10 ай бұрын
மதங்களை கடந்த மெய்ஞ்ஞானிகளான சித்தர் குருநாதர்களின் சொந்த அனுபவ ஆன்மீக அறிவியலில் "சிவசக்தி" என்ன என்பதை எடுத்துரைக்கும் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சில உங்களின் தெளிவுக்காக, 01.நாதமும் விந்தெனவே வாசிக்கு பேரு...நலம் பெரிய ரவி மதியும் அதற்கு பேரு...மருவியதோர் சிவசக்தி அதற்குப் பேரு -(கொங்கணர் திருமந்திர ஞானம்)...02. வாசி அறிந்தவனே இஸ்லாம்...அல்லாவும் அவனே ஆகும் -(தக்கலை பீர்முகம்மது சாகிபு)...03. இறையின் திருவடியே விந்து ஒளியாம்..இறையின். திருவடியே. நாத. ஒலியாம்...இறையின் அருவுருவே நாதாந்த வெளியாம்...இறையின் திருவுருவே சோதி -(ஞானவெண்பா)...04.பிரிப்பற்ற வாசி (நாதவிந்து) பேரின்ப முக்தியே --(மச்சமுனிவர் ஞானம்)..05.சத்தியும் சிவனென்று சொல்வது என்னடி கண்ணே - அது தகதக என்று வரும் அகாரம் உகாரம் பெண்ணே -(கல்லிடைக்குறிச்சி கலீஃபத்து ஷெய்கு ஹமீது)..06.ஆதியந்தம் மண் விண்ணப்பா... நிஜமான மண்ணு விண்ணு நாதவிந்து...கூறடா நாத விந்து சத்தி சிவமாச்சு -(அகத்தியர் சௌமிய சாகரம்)....07.மண்ணிலேயும் விண்ணிலேயும் பெண்ணும் ஆணும்..விபரமுள்ள சத்தி சிவன் விளங்குது எங்கும்..தன்னிலையில் நின்ற மணியோசை கேட்டால் தானவனாம் தானவனாம் தானவனமே ...-அகாரம் உகாரம் என்றே அவ்வஸ்தைச் சொல்லலாம் கண்ணே ..அது அன்பான மீம். லாம். அலீப் (குர்ஆன் இரண்டாம் அத்தியாயம் முதல் வசனம்)ஆகிய முச்சுடர் பெண்ணே...முச்சுடர் மூன்றும் உடல் உயிர் ஆத்மா சிங்கா- (தக்கலை பீர்முகம்மது சாஹிப்).....08.அறைகுவேன் அகரமது சத்தியாச்சு...ஆச்சர்யம் உகரமது சிவமதாச்சு _(சுந்தரானந்தர் சிவயோக ஞானம்)...09.தானென்ற அகாரமதே விந்துவாகும்..சாதனை உகாரமதே வாதமாகும் _(அகத்தியர் துறையறை விளக்கம்)...10.அகாரமென்ற உகாரமடா எட்டிரண்டும் ..-(கொங்கணர் நடுக்காண்ட சூத்திரம்)...11.கருவான எட்டு ரெண்டும் நாதவிந்து..ஆச்சப்பா முப்புவே நாதவிந்து.. ஆச்சர்யம். நாதவிந்து பிரம்ம கற்பம் -(அகத்தியர் பரிபூரணம்)....12.ஆமப்பா பராபரமே நாதவிந்து என்று அறிந்தேன் நான் -(கஜேந்திரநாதர் ஞானசூத்திரம்)..13.காட்டுகிறேன் சத்தி சிவம் நாதாந்த ஒளியேயாகும்.. கருணை தரும் நாதவிந்து, நாதாந்த ஒளியேயாகும் -(அகத்தியர ஞான சைதன்யம்) ..14.நாதாந்த சோதியடா ஏகபூசை..கேளப்பா பராபரமாய் நின்ற சோதி..-(அகத்தியர் சௌமிய சாகரம்)..15. விந்துவும் நாதமும் மேவும் லிங்கமாம்,..அகார உகாரம் (சிவ)லிங்கமதாமே:..--(திருமூலர் திருமந்திரம்)....16.கருவான எட்டு ரெண்டும் நாதவிந்து..பேணப்பா நாதவிந்து சத்திசிவமாச்சு.-(அகத்தியர் சௌமிய சாகரம்)..17.கோறுவான் எட்டிரண்டும் பத்தே என்பான்..குருவானால் சொல்லுமென்று கூறுவானே ..-(காகபுசுண்டர் பெருநூல் காவியம்)...18.உபதேசமானது எட்டிரண்டும் பத்தாம் ..-(கடைப்பிள்ளை சிவயோக ஞானம்)..19.எட்டிரண்டறியாத மூடராகி இருவினைக்கு ஈடாகி நின்று அழுவேனோ ...எட்டி ரெண்டும் இன்னதென்று மண் ஏழையறியாதபடி வெட்டவெளி பேதையென விட்டாய் நிராமயமே..-(குணங்குடி மஸ்தான் சாஹிப்)....20.எட்டிரண்டு அறியாத என் செவியில் எட்டிரெண்டுமிது வாமி லிங்கமென எட்டுரண்டும் வெளியாய் மொழிந்த குரு..-(அருணகிரிநாதர் திருப்புகழ்)...21.எட்டிரண்டு என்னவென்றால் மயங்கிய என்றனக்கே எட்டாத நிலையெல்லாம் எட்டுவித்த குருவே..ஏட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிச் பட்டிமன்றத்தில் பதித்த மெய்த்தந்தையே .எட்டோடு இரண்டை சேர்த்து எண்ணவும் அறிகிலீர் எத்துணைக் கொள்கின்றீர் பித்துலகீரே...-(வள்ளலார் திருவருட்பா)....22.பட்டிமண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டினோடு இரண்டையும் அறியேனையயே..-(மாணிக்கவாசகர் திருவாசகம்)...23.எட்டும் இரண்டும் அறியாத என்னை எட்டும் ரெண்டும் அறிவித்தான் என் நந்தி..எட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின் எட்டும் இரண்டும் இலிங்கம் தாமே..தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்..-(திருமூலர் திருமந்திரம்)...24.எட்டிரண்டும் கூடியே இலிங்கமான தேவனை மட்டதாக உள்ளே மதித்து நோக்க வல்லீரேல் கட்டமான பிறவி எனும் கருங்கடல் கடக்கலாம்..இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்மினே -(சிவவாக்கியர் ஞானம்)...25.எட்டினோடு இரண்டெனும் கயிற்றினால் மனத்தைக் கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பமாகுமே.-(நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தம்)...26.எட்டும் ஒன்றும் இரண்டும் அறியிலென்..இட்ட ஈசன் எனாதவர்க்கில்லையே..-(திருநாவுக்கரசர் தேவாரம்)...27.மேதினியில் தசதீட்சை இதுதானென்று எண்ணெனவே எட்டுரெண்டும் எமக்குச் சொன்னீர் -(கருவூரார் தசதீட்சை)..28.எட்டிரண்டும்ஷ ஒன்றான இடம் காணாதவர் எட்டி எட்டிப் பார்த்தாலும் எட்டித் தள்ளும் -(மெய்வழிச்சாலை ஆண்டவர்)......
@chinnasamykaruppusamy9482
@chinnasamykaruppusamy9482 10 ай бұрын
1st comment
@avinashrajedits2217
@avinashrajedits2217 10 ай бұрын
Who all are aim is goes to aeronautical engineering comment below My dream is that engineering
@jebinjames9118
@jebinjames9118 10 ай бұрын
Russia inee me India thaan depend pannanum
@ponnusamypalaniappan5479
@ponnusamypalaniappan5479 10 ай бұрын
Then why not choose West Bengal and Orissa?
@musicalwanderings7380
@musicalwanderings7380 10 ай бұрын
மாட்டு வண்டியில் டெஸ்டிங்??? இப்போ கூட அப்படி தான் டெஸ்ட் செய்கிறீர்களா?
@friendpatriot1554
@friendpatriot1554 10 ай бұрын
அந்த ஜோல்ட் தாங்கும் அளவு டிசைன் செய்தால் மறுபடி டெஸ்ட் எதற்கு
@vinodrajendran
@vinodrajendran 10 ай бұрын
ISRO chairman Men mattum than. No woman
@joncarey51
@joncarey51 10 ай бұрын
Questions could be better from the anchor side.
@Inspirational_Weave
@Inspirational_Weave 10 ай бұрын
Sir ... ninga vanthu vanthu vanthu vanthu nuu niraiya vanthju antha word romba romba use pandringaaaa.... control urself sir.....
@dhanamjayas
@dhanamjayas 10 ай бұрын
Natukaran sothu tiruda desha drohi Nambinarayan 😂
@praveenpraveen370
@praveenpraveen370 10 ай бұрын
வந்துட்டா பெண்கள் புழுத்தினு
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 101 МЛН