"அவங்க செஞ்ச கொடுமைலாம் மறக்க முடியாது கோபி!" Stalin's EMOTIONAL Side Explored! CM's VIRAL INTERVIEW

  Рет қаралды 1,723,159

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 2 000
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ambala-meera_mithun
@ambala-meera_mithun Жыл бұрын
​@@uttamilan15 முதல்வரை தான் Interview பண்ணுவாங்க🤷🏻‍♀️ பின்ன உங்களை மாதிரி அனாமதேய ஆட்களையா Interview பண்ணுவாங்க🤷🏻‍♀️ அவர் முக்கியமான ஆள் என்பதால் தான் நீங்களே 3 ரிப்ளை போட்டு இருக்கீங்க🤷🏻‍♀️
@wikimiki6333
@wikimiki6333 Жыл бұрын
​@@uttamilan15 bro warrant vara podhu 🤣
@THAMILAN.SK-58
@THAMILAN.SK-58 Жыл бұрын
​@@uttamilan15 டேய் வென்ன
@gowric189
@gowric189 Жыл бұрын
@@uttamilan15 ipdi nenga solra alavuku freedom. Iruku inga. Vera yara na sonenga other cms will fire u indirectly.
@gowric189
@gowric189 Жыл бұрын
We should thank for being in Tamilnadu to get great CM as honour m.k. stalin sir. We seeing his patience, intelligent activity and hard work. Inspite of his health issues he works for our people. I was hearing how he sttuggled from. His young age for dmk party and our evergreen honour most most intelligent kalagnar thatta for his tamil patru. I was inspired alot. Every young generation should get to know the history of dmk or any party. Before they come forward to speak.
@karthicka
@karthicka Жыл бұрын
தகப்பனை தள்ளிவிட்டு முன்னேறிய வரலாறு உலகில் பல உள்ளது. ஆனால் தகப்பனை தன் தலையில் சுமந்து கொண்டு முன்னேறிய முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தான் ❤️🖤 . பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா👍
@Vinothkumar-ne1jn
@Vinothkumar-ne1jn Жыл бұрын
😄
@vkrajesh007
@vkrajesh007 Жыл бұрын
அருமையான பதிவு ❤️
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது மனைவியைக் கட்டி மூன்றாவது இணைவி யைப் பிடித்து அதில் பிறந்தது இந்தத் தத்தி, தமிழ் நாட்டின் தலையெழுத்து இந்தக் கோமாளி முதல்வன்#HBD_Joker_MKStalin
@charlesdavid7449
@charlesdavid7449 Жыл бұрын
True
@karthikeyan3562
@karthikeyan3562 Жыл бұрын
Kalaingar is genius ivungha velalam avuru kita velaiku agathu
@zerotoone8045
@zerotoone8045 Жыл бұрын
விமர்சனம் ஆயிரம் இருக்கலாம் ஆனால் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.அய்யா வாழ்க வளமுடன்....
@rajamohamed2411
@rajamohamed2411 Жыл бұрын
கோபிநாத் அவர்களின் முதல்வருடனான நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது. இருவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
@bobbyshobbys5536
@bobbyshobbys5536 Жыл бұрын
,
@rajamohamed2411
@rajamohamed2411 Жыл бұрын
@User யார் கோமளி? நீதானே?
@vijayshekhar3053
@vijayshekhar3053 Жыл бұрын
எந்த செயற்கைதனமும் இல்லாமல் இரு நண்பர்கள் அலவலாவுவது போன்ற ஒரு உரையாடல். அருமை கோபிநாத் அவர்களே...நம் மாநிலத்தின் மிக உயரிய இடத்தில் வீற்றிருக்கும் ஒருவர் இவ்வளவு எளிமையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வது மகிழ்ச்சி. முதல்வர் அவர்களின் பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@umarani8922
@umarani8922 Жыл бұрын
இதுவும் அரசியலே 😄 (எளிமையாக) ஆனால் கலைஞர் அளவுக்கு அரசியல் பண்ண இவரால் முடியாது. அவர் ஒவ்வொரு நகர்விலும் (வெளியுலகம் பார்க்கும் அசைவிலும்) அரசியல் இருக்கும். தமிழால் அவர் ஆண்டார்.
@vijayan1265
@vijayan1265 Жыл бұрын
😂😂😂 indha pettiye seyarkai dhaan.. gopinath lost his image
@sivag2032
@sivag2032 Жыл бұрын
@@vijayan1265 yes.Ramba seri.Muthal script eluthi vaithu edutha petti.
@Thamizhar_ulagam5565
@Thamizhar_ulagam5565 Жыл бұрын
அருமையான கேள்வி சிறந்த விளக்கம் நல்லதே நடக்கும் தமிழ்நாடு தமிழரின் உண்மையான உதிரம் நன்றி
@annamalaichidambaram9135
@annamalaichidambaram9135 Жыл бұрын
இயல்பாக சரளமாக பேசி கேள்வி கேட்கும் கோபிநாத். தன்னடக்கத்துடன் எளிமையாக பதில் கூறும் முதல்வர் 🙏👍🌹❤️
@mrs.veeramanianandan6427
@mrs.veeramanianandan6427 Жыл бұрын
அருமை
@skynila2007
@skynila2007 Жыл бұрын
Ini Enna uzhaika...athuthan thanadakkam 😂
@rukhyakhanam4635
@rukhyakhanam4635 Жыл бұрын
Ha ha ha
@anjalinpreethy7544
@anjalinpreethy7544 Жыл бұрын
Woowwww
@knk5384
@knk5384 Жыл бұрын
முதல்வர் குடும்பத்திற்கே அடக்கம் ஒழுக்கம் பண்பு கட்டுப்பாடு இவையெல்லாம் சொல்லியாதரனும் சூப்பர் தமிழகம் வெளங்கிறும்
@TV-wb7ux
@TV-wb7ux Жыл бұрын
கலைஞர் முதல்வரைச் சுமந்ததை விட தகப்பனுக்கு எல்லாப் புகழும் கிடைக்க பாடுபட்டு 69 வயது வரை முதல்வர் பதவிக்கு ஆசைப்படாமல் காத்திருந்த அன்பு முதல்வர் வாரிசு அடிப்படையில் வரவில்லை. மக்களின் மனதில் இடம் பிடித்தே வந்துள்ளார். வாழ்த்துகள் எங்கள் முதல்வர் 💕
@tamizhamuthan6742
@tamizhamuthan6742 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@flyingdreams8065
@flyingdreams8065 Жыл бұрын
urutu
@singaravelganesan6514
@singaravelganesan6514 Жыл бұрын
Very correct
@gunasekaran4159
@gunasekaran4159 Жыл бұрын
Stalin is son of Karunanidhi inthis reason only he becomes a capital minister otherwise he will be an ordinary thondan only basis of his knowledge and skills
@karthireo1728
@karthireo1728 Жыл бұрын
@@gunasekaran4159 enga mattum ella all country apditha naliku seeman vanthalum avar paiya varatha poraru thambi ....
@Davidmrl88
@Davidmrl88 Жыл бұрын
உண்மை சார். தாங்கள் எப்பொழுது முதல்வர் பதவிக்கு வருவீர்கள் என்று காத்திருந்தோம். அன்று தாங்கள் பதவி ஏற்ற பொழுது நெகிழ்ந்தவர்களில் நானும் ஒருவன்.
@velmurugango4821
@velmurugango4821 Жыл бұрын
நீங்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட தருணம் எங்கள் வாழ்வின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது நீங்கள் நலமுடன் சிறப்புடன் வாழ இறைவனைவேண்டுகிறேன்
@balakrishnank9805
@balakrishnank9805 Жыл бұрын
இந்த பேட்டியின் கேள்வி பதில்கள் முன் ஏற்பாடு இல்லாமல் உண்மையிலேயே எதார்த்தமாக எடுத்திருந்தார்களே ஆனால் அருமை.
@FMNA
@FMNA Жыл бұрын
கோபிநாத் அவர்கள் கேட்கிற கேள்விக்கு அருமையாக தெளிவாக நிதானமாக முதலமைச்சர் அவர்கள் பதில் அளித்தார் மிக்க நன்றி
@vimalasenthilkumar4594
@vimalasenthilkumar4594 Жыл бұрын
எதிர் கேள்விகேட்டால் தெரியம்
@rajaveerapathiran.j
@rajaveerapathiran.j Жыл бұрын
Ethir kelvi ketruntha Mudhalvan movie maari aayruku
@shenbamari5249
@shenbamari5249 Жыл бұрын
Script ta crta pannitanga
@kalabanumathy4087
@kalabanumathy4087 Жыл бұрын
கோபி சகோதரர் கொடுத்து வைத்தவர் தந்தையையும் மகனையும் நேர்காணல் நடத்தியதில் வாழ்த்துக்கள் சகோதரரே
@sivag2032
@sivag2032 Жыл бұрын
Magaliyum,Peruniyum,Kollum petti eduka thaykkam katta mattar annan Kopurakesari Kopinath.
@123cesna
@123cesna Жыл бұрын
ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது என பல பயனற்றவர்கள் கருத்து தெரிவித்ததால், அவர் முதல்வராக பதவியேற்றதும் உணர்ச்சிவசப்பட்டு... தான் சிறந்த ஆளுமை என்பதை நிரூபித்தார்.
@waterysweetpea5509
@waterysweetpea5509 Жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா,
@indhranijayaraman2381
@indhranijayaraman2381 Жыл бұрын
ஆமாம் இது முற்றிலும் உண்மை தான்
@Sabhee404
@Sabhee404 Жыл бұрын
பாஜக கல்ல ஓட்டு போட்டு தான் தோத்தானாமா என்று கேள்வி பட்டேனே
@kulalyalini6212
@kulalyalini6212 Жыл бұрын
முதல்வரின் எளிமை மகிழ்ச்சி அளிக்கிறது. பேட்டியை சுவாரசீகமாக்கி உள்ளீர்கள் கோபி அண்ணா. இது எந்த இடம் ஐயா?
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
தந்தையை பேட்டி கண்ட கோபிநாத் அவர்கள் தனயனையும் பேட்டி சிறப்பு மிக்க வரலாற்று பதிவு...முதல்வர் அவர்களுக்கு எனது அன்பின் வாழ்த்தும் வணக்கங்களும்... Peoples Leader...MKS...
@thilakaraniganeshan5349
@thilakaraniganeshan5349 Жыл бұрын
வாழ்த்துக்கள்முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் பிறந்தநாள்வாழ்த்துக்கள்ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
CM sir தயவு செய்து வடக்கர்களின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்மையான வேண்டுகோள்
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 Жыл бұрын
Tamilan olunga velai seithal entha prblm varathu
@kevinshifrah
@kevinshifrah Жыл бұрын
👍👍👍🖐️🖐️
@baskarannatesan477
@baskarannatesan477 Жыл бұрын
அப்படி கூற முடியாது தமிழ் நாட்டில் வேலை வாங்கும் முதலாளிகள் தங்களிடம் வேலை செய்யும் ஆட்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்து அதிக வேலை வாங்க வேண்டும் என்ற மனநிலை முதலில் உள்ளது அவர்கள் தான் நம் தமிழர்களை வேலைக்கு எடுத்தால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும் ஒருவரின் வேலை நேரம் எட்டு மணி நேரம் தானே அதிக நேரம் வேலை செய்தால் அதிக சம்பளம் தர வேண்டும் தானே அதனால்தான் குறைந்த செலவில் தமிழ் ஆட்களை விட்டுவிட்டு அவர்களை எடுக்கிறார்கள் நம் தமிழ் நாட்டில் இருந்துகொண்டு நிறுவனம், விவசாயம் போன்றவற்றிற்கு தண்ணீர், கரண்ட்டிர்க்கு மானியம் சலுகை மட்டும் வேண்டும் அதிக சம்பளம் தர முடியாதா முதலாலிகள் வடமாநிலத்திலேயே சலுகைகள் கேட்களாமே
@Kavithasaravanan2683
@Kavithasaravanan2683 Жыл бұрын
@@baskarannatesan477 Namakku kudukara athe sambalam north indians ku kuduthalam namma tamilanavida avanga nalla velai seiranga namma tamilan vangara sambalathu velai seirathu illai ethu than unmai saria ne solra pathil sambanthame illama iruku oru kadaila thakkali 50rs pakkathu kadaila athe thakkali 30rs ku kudutha ne entha kadaila vanguva athe mathiri than
@nambikkai1968
@nambikkai1968 Жыл бұрын
Super 👏👏👍
@kssenthilkumar5802
@kssenthilkumar5802 Жыл бұрын
இவருக்கு கிடைத்த மாதிரி தகப்பன் கிடைப்பது மிக அரிது, மிக்க அதிர்ஷ்டசாலி🎉🎉🎉
@kevinshifrah
@kevinshifrah Жыл бұрын
மதுவை ஒழிக்க வேண்டும் மாணவர்கள் எதிர்காலம் காக்க வேண்டும் sir 🙏🙏😥😥
@vasanthakumars9928
@vasanthakumars9928 Жыл бұрын
யோவ் சாராயம் விக்ரவனே அவன் தான்யா
@kevinshifrah
@kevinshifrah Жыл бұрын
எல்லோருடைய முகத்திலும் கண்ணீர் வலி சகிக்க முடியல
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 Жыл бұрын
சாராய ஆலையை அவரோடது தான்
@dayatec
@dayatec Жыл бұрын
It is better to die after 40, drinks will help to reach fast terminus. So many worries and wrecking problems
@amalrajrajaml4598
@amalrajrajaml4598 Жыл бұрын
உண்மையான முதல்வர் கமல் மனசு வைக்கனும்!!!!
@வாழ்கவளமுடன்n
@வாழ்கவளமுடன்n Жыл бұрын
கோபி சார் அன்று கலைஞர் முதல்வருடன் இன்று மகன் முதல்வருடன் உங்களுக்குத் தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு பேட்டி எடுக்க சூப்பர் கோபி சார்....👌
@vanakkamcuddalore6906
@vanakkamcuddalore6906 Жыл бұрын
Nice
@PRAVEENKUMAR-vh1zi
@PRAVEENKUMAR-vh1zi Жыл бұрын
Nalai udhay 3rd day inba 🌚🔥
@monicav3211
@monicav3211 Жыл бұрын
சார் நல்லவர் தான் ஆனால் கீழே உள்ளவர்கள் தான் சரி இல்லை
@nathershasha7385
@nathershasha7385 Жыл бұрын
அரசியல் அனுபவம் தெளிவான பேச்சு எதிலும் நிதானம் கொண்ட ஒரு அருமையான மனிதர்
@ஜெனீவா
@ஜெனீவா Жыл бұрын
நல்ல மகன். நல்ல தகப்பன். நல்ல தலைவர். நல்ல மனிதர். நல்ல முதல்வர். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்டாலின் சார். 💐💐💐💐
@sentamilselvan2869
@sentamilselvan2869 Жыл бұрын
😂
@vikky9534
@vikky9534 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Жыл бұрын
நிஜமாவா நல்லமனிதரிடம் டி என் பி சி பதவிகள் விற்கப்படுகிறதாம் ஒன்று கேட்டுப் பாருங்களேன்.
@vikky9534
@vikky9534 Жыл бұрын
@@shanmugapriyas1658 பொய்யா பதிவிட்டே நாயே,, உன் வாயில ஆசிட் ஊத்திருவேன்,,,
@Bala10513
@Bala10513 Жыл бұрын
அருமை.....திமுகவை எனக்கு பிடிக்காது ஏனெனில் அடுத்தகட்ட தலைவர்களின் செயல்கள்.... ஆனால் ஸ்டாலினை பிடிக்கும் மக்களுக்கு எதையாவது செய்யவேண்டும் என்ற என்னம் உள்ளது.. ஆனால் கீழ் மட்டத்தில் உள்ளவர்களின் செயலால் அது அனைத்தும் பாழாகிறது....
@gauthamji3354
@gauthamji3354 Жыл бұрын
அய்யா இது எல்லாம் script நண்பா
@becalm23
@becalm23 Жыл бұрын
@@gauthamji3354 He is correct only, Stalin is genuine to some extended. Many of his critics also say the same. He did well during his mayor tenure in Chennai. He is good but not talented to be a CM.
@suseelapaulraj7231
@suseelapaulraj7231 Жыл бұрын
S100/ true sir 🙏
@elizabetheliza889
@elizabetheliza889 Жыл бұрын
Q11111111111111q1qqq
@venkatesanmunuswamy7157
@venkatesanmunuswamy7157 Жыл бұрын
Correct
@rameshsathiya2212
@rameshsathiya2212 Жыл бұрын
மிகவும் எளிமையான மனிதர் 🙏. அருமையான பகிர்வு 👍
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
4:16 தமிழ்நாடு முதல்வர் பதவி ஏற்பு போது திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ( மு.கா.ஸ்டாலின் ) என்னும் நான்... 7:14 முதல்வர் ஒரு நாள் நிகழ்வு 12:21 முதல் அமைச்சர் என்பது முள் கிரீடம் 👑 போன்றது என்று கனலஞர் கருணாநிதி சொல்வார் 13:58 களத்தில் முதல்வர் ஆய்வு .. Location: Theosophical society Adyar chennai தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடன் நேர்காணல் நடத்திய கோபிநாத் கேள்வி மற்றும் பதில்கள் பல நல கேள்விகள் கேட்ட திரு நியா நானா கோபிநாத் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமையாக உள்ளது
@marksmohantravel1801
@marksmohantravel1801 Жыл бұрын
வாழ்த்துகள் முதல்வர் ஐயா, உங்களை முதலமைச்சராக அமர வைக்கப் போராடிய கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன், உங்கள் பணி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்
@vikky9534
@vikky9534 Жыл бұрын
🌹🌹🌹🌹🌹👌👌👌👌
@maaa231
@maaa231 Жыл бұрын
எளிமையான நேர்கானல். மாநிலத்தின் முதல்வர் தன்னடக்கத்துடன் கூடிய பதில்கள் அருமை. அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும் முதல்வர் மீது என்றும் மரியாதை உண்டு. 🙏.
@Nattyboy66
@Nattyboy66 Жыл бұрын
I never seen any state CM talked like this . Hats off Stalin sir 🙏
@rachelraj2925
@rachelraj2925 Жыл бұрын
100% crt
@vibeinIndia
@vibeinIndia Жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣
@jagdesh
@jagdesh Жыл бұрын
Innuma da ippadi erukenga .. Tamil naata kaapatha mudiyathu😂
@abivikrammae3425-hc2ro
@abivikrammae3425-hc2ro Жыл бұрын
ஸ்டாலின் mind voice : இன்னுமாடா என்னைய நம்புறீங்க
@chillianmurphy
@chillianmurphy Жыл бұрын
Dei unku arivu eruka illaya da
@ravikumar0307
@ravikumar0307 Жыл бұрын
முதல்வரின் பேச்சு தெளிவாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவருடைய சிந்தனையும் கொள்கையும் தெளிவாக இருக்கிறது. முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@thirunavukkarasu3067
@thirunavukkarasu3067 Жыл бұрын
Mr. Gopinath ji, really it is a very beautiful interview. Our C.M italk is very open and real. Not only this five year, Always we want our C.M.Mr. Thalapathy.
@fabisham5447
@fabisham5447 Жыл бұрын
Perfect person 💯🙌 God bless you sir 🤝❤️
@rubhagirirubhagiri9550
@rubhagirirubhagiri9550 Жыл бұрын
Cm-இயல்பான பேச்சு எளிமையான நடை gopi தெளிவான பேச்சு அழகான சிரிப்பு
@rathnasureshkumar752
@rathnasureshkumar752 Жыл бұрын
ஐயா பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை பணிந்து வணங்குகிறேன். 1985 ம் வருடம் தங்களை திருக்குவளையில் சநாதித்தோம். கலைஞர் ஐயாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு இருக்கும்
@siva4000
@siva4000 Жыл бұрын
தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...
@sherina6699
@sherina6699 Жыл бұрын
You great sir be happy always
@priyamanijaykishanjay
@priyamanijaykishanjay Жыл бұрын
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் நூறாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. 💐💐💐💐
@priyadarshinisj
@priyadarshinisj Жыл бұрын
I like the cool and casual attitude of Gopinath and more so, the easy mannerism of our CM... Not puffed up at all!!
@chellanathan3522
@chellanathan3522 Жыл бұрын
ஆம் எங்கள் தலைவர் என்றுமே எளிமை மக்களோடு மக்களாக வாழ்கிறார்
@sangatamil5231
@sangatamil5231 Жыл бұрын
இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் வந்து நம் அனைவரையும் என்றும் மகிழ்விக்க இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏 இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களே!!!💐💐💐
@gideons5229
@gideons5229 Жыл бұрын
என் அன்பு தலைவரே நீங்கள் இருக்கும் வரை உங்களை வீழ்த்த இன்னும் எவனும் ஆண் மகன் இல்லை
@VeteranDV
@VeteranDV Жыл бұрын
மக்களின் மனதில் இடம் பிடித்தே வந்துள்ளார். பிறந்தநாள்வாழ்த்துக்கள்ஆண்டவன் உங்களுக்கு நீண்ட ஆயுளை வழங்கட்டும் கேட்கிற கேள்விக்கு அருமையாக தெளிவாக நிதானமாக முதலமைச்சர் அவர்கள் அருமையான நிகழ்ச்சி 🙏🙏 கலைஞர் ஐயாவின் ஆசி எப்போதும் தங்களுக்கு இருக்கும்
@gobisara5613
@gobisara5613 Жыл бұрын
Happy birthday CM... Ungal nalla aatchi thodaratum 💐💐💐💐
@ramanujafarookantony5854
@ramanujafarookantony5854 Жыл бұрын
Simple and Humble Chief Minister. Proud
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Жыл бұрын
மார்ச் 1-ல் பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழக தலைவர் தளபதி M. K. Stalin அவர்களை வாழ்த்தி வணங்கி மகிழ்கிறோன்🔥🔥🔥❤️❤️❤️
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
ஏன் பிறந்தாய் மகனே ஏன்பிறந்தாயோ?
@womenempowerment7976
@womenempowerment7976 Жыл бұрын
Sir we are so impressed by you, your father, your family, so humble, so gentle, so loving, so understanding, so respectful overall really a good person.
@aradhana41
@aradhana41 Жыл бұрын
ஏன் அய்யா கலைஞர் அய்யா நினைவெடம் அனுமதி கிடைத்தபோது நீங்கள் கண் கலங்கிய போது, அதை பற்றி பேசியது மட்டும் இல்லாமல் எல்லோரும் தான் கண்கலங்கினோம். உங்கள் தந்தையார் என்ற உணர்வு போய், நம் உரிமை போராட்டம் போல் ஆகியது அன்று.
@kumaravelrs213
@kumaravelrs213 Жыл бұрын
நாங்க உங்க கூட இருக்கிறோம் முதல்வர் அவர்களே,கலக்குங்கள், என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறோம்
@visvanathan.d3594
@visvanathan.d3594 Жыл бұрын
Happy Birthday CM sir 🎂
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
#HBD_Joker_MKStalin
@smartboy20408
@smartboy20408 Жыл бұрын
@@sivabaskaransinnathambi4894 🤣🤣
@anishantony2335
@anishantony2335 Жыл бұрын
​@@sivabaskaransinnathambi4894உலக அளவில் இந்தியாவிற்கு நன்மதிப்பை பெற்று தந்த மணிப்பூர்
@xavierirudhayam1772
@xavierirudhayam1772 Жыл бұрын
ஆயிரம் சட்டங்களைவிட ஒரு நல்ல மனிதன் நாட்டை சிறப்பாக ஆள்வான். அதுபோல நல்ல மனிதனின் ஆட்சி. யாருக்கு என்ன செய்யலாம்?, எப்படி செய்யலாம்?. என்று ஒரு மூளை சிந்தித்தா போதாது என்றென்னி ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு குழு அமைத்து, அத்தனையும் ஒருங்கிணைத்து, என்னைப்போலவே மனிதனாகத்தெரியும் எல்லோருமே சமம் நினைத்தது நித்தம் பாடு படும் நீவிர் வாழ்க பல்லாண்டு. பி நா வா...ல். ,
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
அருமை,,,கோபிநாத் க்கு பல வருடங்கள் கழித்து பார்த்தாலும் அவரின் வாழ்வில் இந்த சந்திப்பு ஒரு வைரக்கிரிடமாக இருக்கும்...ஏற்கனவே கலைஞரை பேட்டி எடுத்தவர்...
@vivekanandan6209
@vivekanandan6209 Жыл бұрын
@User ஓ ஆமையா?? சரி யா
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 Жыл бұрын
சூப்பர் நேர்மையான மனிதர்
@mercyrao2385
@mercyrao2385 Жыл бұрын
What an humble person... Many happy returns dear... CM Stalin... Sir... May Lord Jesus Christ bless and keep you safe and sound...Much prayers for a blessed and prosperous TN...🌟🌟🌟🌟🌟 Mayil paathengalah... Peacock... what an incredible emotion...sooo cute and beautiful Sir...😊
@asiyamohamed1318
@asiyamohamed1318 Жыл бұрын
அம்மா
@devasagayam3982
@devasagayam3982 Жыл бұрын
Amen
@sterlingvelli.p8222
@sterlingvelli.p8222 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா 💐💐வாழ்க வளமுடன் அய்யா 💐
@sudharam5033
@sudharam5033 Жыл бұрын
Many more happy returns of the day to our CM M.K Stalin sir
@sivakumarv8239
@sivakumarv8239 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரர் கோபிநாத் கேள்விகள் அருமை தளபதி ஸ்டாலின் பதில்கள் அதைவிட சிறப்பு
@yousufabdul6142
@yousufabdul6142 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிங்கள் பதவியேற்க்கும் விழாவில் இருந்த ஆரோக்கியம் சற்று குறைவாக தெரிகிறது. உடல்நலத்துடன் நீண்ட நாள் வாழ வோண்டும்.💐💐🌺🌺
@usharanijs
@usharanijs Жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்... இனிய தமிழக முதல்வர் அவர்களே...
@MrStach2011
@MrStach2011 Жыл бұрын
இப்போது உள்ள தலைவர்களில் தமிழ் நாட்டின் தேவைகள் பற்றிய தெளிவான பார்வை உள்ள தலவைர் ஸ்டாலின் மட்டுமே.
@vyasarpadipaiyan8957
@vyasarpadipaiyan8957 Жыл бұрын
Poi..
@balajibalaji7488
@balajibalaji7488 Жыл бұрын
@@vyasarpadipaiyan8957 ppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppp0
@abineshsport2160
@abineshsport2160 Жыл бұрын
Aama Pena silai vaipathu pola
@sridharroman958
@sridharroman958 Жыл бұрын
​@@abineshsport2160 any others thing to criticize is there? You know most of the development are done on kalaignar, Anna and now Stalin if not and if u dont believe just research and check and even they have some looting criticism still development of TN didn't stop and you know the ration type plan is followed and started only on kalaignar period and media is projecting politicians in a different manner and changing our.prespectives to know the truth just do some research and comment bro
@narayanasamy1312
@narayanasamy1312 Жыл бұрын
தளபதி என்ற பெயருக்கு தகுதியான 70 வயது இளைஞர். என் மானசீக மனிதர்
@gowthamkumarmp1912
@gowthamkumarmp1912 Жыл бұрын
ஆயிரம் சொல்லுங்கள்.. ஆனால் இன்று வரை ஒருவரை பற்றிய இழி சொல் தளபதி வாயில் இருந்து வந்தது கிடையாது...இந்த குணம் இப்ப இருக்கின்ற அரசியல் தலைவர்கள் கற்று கொண்டால் சால சிறந்தது 🖤❤️🔥 லவ் யூ தளபதி
@venkatr3987
@venkatr3987 Жыл бұрын
தத்தி சுடலை 😁
@love_hate0402
@love_hate0402 Жыл бұрын
@@venkatr3987 sangi
@venkatr3987
@venkatr3987 Жыл бұрын
@@love_hate0402 திராவிடியான்😁
@vijayan1265
@vijayan1265 Жыл бұрын
😂😂😂😂😂
@vijayan1265
@vijayan1265 Жыл бұрын
@PSYCHO username crt ah iruku bro ungalukku
@abirami6846
@abirami6846 Жыл бұрын
எதிர்காலத்தில் ஒரு நல்ல தமிழகத்தை உருவாக்குவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் வாழ்த்துக்கள்
@satheeshkumarvenkatesan6599
@satheeshkumarvenkatesan6599 Жыл бұрын
Such a good hearted man. We are lucky to have you as our CM. Wish you a healthy long life. Wish Udhay grows up the same way as you did and the party will be in safe hands.
@umamaheswari190
@umamaheswari190 Жыл бұрын
ஸ்டாலின் அண்ணா ஒவ்வொரு கேள்விக்கும் மிக அழகாக தெளிவாக பதில் சொல்லி உள்ளீர்கள் . எனக்கும் உங்களிடம் பேச மிகுந்த விருப்பம் வாய்ப்பு கிடைக்குமா
@Anbesivam510
@Anbesivam510 Жыл бұрын
மாண்புமிகு மக்கள் முதல்வர் மு. க.ஸ்டாலின் ❤️❤️❤️❤️💪💪💪💪வாழ்க வளமுடன் நலமுடன் 100ஆண்டுகள் 🙏🙏🙏🙏
@vesselsfernando1270
@vesselsfernando1270 Жыл бұрын
Waiting for next episode which is very interesting ❤️❤️❤️
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 Жыл бұрын
Waiting for next by election, I'm from Kolathoor.
@sangatamil5231
@sangatamil5231 Жыл бұрын
Yes I'm also waiting for next episode 😊
@ranjithrandy4724
@ranjithrandy4724 Жыл бұрын
வாழ்க வளமுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே 🎉🎉
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
Superb & interesting interview Sir Happy 70th Birthday Thala +Thalabathi M.K.Stalin!❤️💐🎂🎉🔥🎈🙏🏿Many More Happy Returns Thalaivaa!❤️🎂🎈👌🏿👍🏿🔥🙏👏🏿👏🏿👏🏿👏🏿🔥❤️💐🔥🎈🎉🎊🙏👌🏿👍🏿👏🏿🎁🎉🎊🎈👍🏿🔥👌🏿🎈🙏💐👏🏿🎉🎊🎈👍🏿👌🏿🔥❤️💐🙏👏🏿👍🏿🎈🎊🎉🎁🔥👌🏿👍🏿🎈🎊💐🙏👏🏿❤️💐🙏👏🏿👍🏿🎈🎊👌🏿🎉🔥🎁🎉🎊🎈👍🏿👌🏿🙏👏🏿Thank You Gopi Sir!🙏🏿
@mpr55
@mpr55 Жыл бұрын
Cm சீட்டு ஒரு முள் கிரீடம் என்ற வார்த்தையை ஒரு நாள் முதல்வன் படத்தில் ரகுவரன் interview ல சொன்ன மாதிரி இருக்கு இதை யாரெல்லாம் கவனிதீர்கள்🙄
@SaravaNan-kc5mp
@SaravaNan-kc5mp Жыл бұрын
தமிழ்நாட்டு மக்களை கவரத்தான் இப்படி ஒரு interview மக்களே அறிந்து கொள்ளுங்கள்
@jefnizajar8101
@jefnizajar8101 Жыл бұрын
"முதல்வரும் மாய மந்திர கோளும்". 🔥🔥
@jefnizajar8101
@jefnizajar8101 Жыл бұрын
@PSYCHO walking stick ah adhu . 😂😂😂 Yaan stick ilama nadandha keela vilundu pallu killu laa odanchirumo 🤔🤔
@Dr.NikashVinoth
@Dr.NikashVinoth Жыл бұрын
His perseverance and patience brought MKS to this stature A matured interview 👌
@sarojakrieg4780
@sarojakrieg4780 Жыл бұрын
So mature until he was sweating
@mariarosary4786
@mariarosary4786 Жыл бұрын
You are really a great leader Sir..proud of you...stay blessed with good health Sir..May our God Jesus guide you nd bless you to be a permanent leader...my prayers...
@persispriyaharris377
@persispriyaharris377 Жыл бұрын
So much respect, looking forward to greater Tamil Nadu. ❤
@sankariappan1464
@sankariappan1464 Жыл бұрын
Respect பண்ண என்ன இருக்கு?
@v.m.sathishkumar9084
@v.m.sathishkumar9084 Жыл бұрын
Chennaila idhu endha spot cm sir mathiri fresh a natural la iruku
@s.h.dakshitha9103
@s.h.dakshitha9103 Жыл бұрын
Behind woods this is the best video in your history.thank you for this .never seen such a humble CM like this. Hats off to Our honorable CM M.K.STALIN sir🙏
@fatim27483
@fatim27483 Жыл бұрын
Many more happy returns of the day Chief Minister Stalin sir
@veluk9694
@veluk9694 Жыл бұрын
மாண்புமிகு முதல்வருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்💐💐💐🙏
@ravikumar0307
@ravikumar0307 Жыл бұрын
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...💥💥💥
@chandrac5640
@chandrac5640 Жыл бұрын
True. Naanum emotionalaagi, I shed tears. Uzhaippukku kidaitha vetri!
@lilypaul8273
@lilypaul8273 8 ай бұрын
M k em kanmani...sweet...anney ...neer needuli atchi puriya ...thangaiyin valthukal....🎉
@Shivasankar333
@Shivasankar333 Жыл бұрын
Gobi sir ku very salute 🫡
@thejeshwaran4956
@thejeshwaran4956 Жыл бұрын
Happy Birthday 🎉 CM Sir🙏🙏🙏
@vigneshmoorthy4141
@vigneshmoorthy4141 Жыл бұрын
Superb interview Gobi sir,thanks behindwoods for this video with CM Sir❤️
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Matured speech. Simple question s but perfect answers. Congratulations CM.
@Nitta-gf7di
@Nitta-gf7di Жыл бұрын
இவர்கள் இருவரையுமே எனக்கு நேரில் பார்க்க வேண்டும் செல்பி எடுக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளேன்.
@bernaudthomson2025
@bernaudthomson2025 Жыл бұрын
IMO he seems to be a very humble person.....loved this part more than part-1.
@naveennaveen-tj7zf
@naveennaveen-tj7zf Жыл бұрын
தமிழ் கூறும் நல் உலகம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே
@nivethithasathyanarayanan9589
@nivethithasathyanarayanan9589 Жыл бұрын
Happy Birthday Our honourable CM 🔥🔥
@mohammadazharuddin44
@mohammadazharuddin44 Жыл бұрын
அருமையான நேர்காணல் 🖤❤
@MahendranMahendran-m1y
@MahendranMahendran-m1y 10 ай бұрын
அண்ணன் கோபிநாத் அவர்களின் கேள்விக்கு எந்த ஒரு தயக்கமும் சரணமும் இல்லாமல் பதில் அளித்த ஐயா மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி
@BPositivechannel
@BPositivechannel Жыл бұрын
மரியாதைக்குரிய ஸ்டாலின் அண்ணா உங்களுக்கு இருக்கும் தைரியத்தையும் திறமையையும் எங்கள் பாச மிகு உதயா அண்ணனுக்கும் கொடுங்கள் நிறைய
@hifans6135
@hifans6135 Жыл бұрын
Many more happy returns of the day dear young man 😎🍫
@meenakshisethu2285
@meenakshisethu2285 Жыл бұрын
அண்ணன் பதவி ஏற்கும் போது கண் கலக்கியவர்களில் நானும் ஒருத்தி.. 😍😍
@RanjithRanjith-up4gk
@RanjithRanjith-up4gk Жыл бұрын
அப்படி அடி
@RanjithRanjith-up4gk
@RanjithRanjith-up4gk Жыл бұрын
🤦🤦🤦
@sp-sg3mt
@sp-sg3mt Жыл бұрын
👍
@vasanthakumars9928
@vasanthakumars9928 Жыл бұрын
அப்படியே விஷம் குடிச்சு செத்துவிட வேண்டியது தானே
@RanjithRanjith-up4gk
@RanjithRanjith-up4gk Жыл бұрын
🤦🤫
@pugazhenthipugal8109
@pugazhenthipugal8109 Жыл бұрын
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் ஏங்கும் விதமாக மிகச்சிறப்பாக உள்ளது....உணவில் உப்பாக தலைவரின் விளக்கங்களும் அகலாது அணுகாது தீக்காய்வார் போல ..... அண்ணனின் வினாவும், நடைமுறையும் உள்ள இந்த காணொளி பதிவு ....
@Rahamathullasait
@Rahamathullasait 4 ай бұрын
Yes sir நீங்கள் முழு உழைப்பாள் வந்தவர் நீங்க உங்களின் இந்த விட முயற்சி எப்போழுதும் வெற்றியை மட்டுமே அள்ளி தர வேண்டும் சார்
@lkamalakannanlkamalakannan9840
@lkamalakannanlkamalakannan9840 Жыл бұрын
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன், மகிழ்வுடன். வாழ்க , வெல்க,வளர்க தமிழ்நாடு. 💯👌👏💐👍🙏
@lakshmikanthsiva1193
@lakshmikanthsiva1193 Жыл бұрын
Lovely interview by gopinath Nice answers by our CM
@yevanooruvan7071
@yevanooruvan7071 Жыл бұрын
I am not a dmk supporter. But he may be the best cm tn has had so far. A real role model.
@muhammadhimusheeruddin285
@muhammadhimusheeruddin285 Жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.💐💐💐💐💐
@sankaranutr6460
@sankaranutr6460 Жыл бұрын
முதல்வர் ஐயா அவர்களுக்கு வணக்கம்... தங்கள் தந்தையிடம் குழந்தையாக தவழ்ந்து வளர்ந்து ஓடியாடி மகிழ்ந்து தந்தையின் வானளாவிய சுறுசுறுப்பு ஆற்றல் திறன் நிர்வாக திறன் ஏழைமக்களுக்கான ஆட்சி என்பதை என்றும் நினைவுகூறும் அவரின் அயராத உழைப்பு வழியாக வானுயர்ந்த அவரின் நினைவாற்றல் கண்டு பொதுமக்களாகிய நாங்களே பிரமித்து போகிறோம்... வாழ்நாள் முழுவதும் தந்தை காட்டிய வழியில் பயனித்துவரும் தங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா... அய்யன் திருவள்ளுவர் குறளுக்கு ஏற்ப வாழந்து வரும் தங்களுக்கு தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய்வருந்த கூலி தரும் எங்களின் வாழ்த்துக்கள் ஐயா
@adalantonyleo
@adalantonyleo 10 ай бұрын
❤❤
@Vinothnaamtamilar
@Vinothnaamtamilar Жыл бұрын
நாம் தமிழர் கட்சி சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துகள்...
@vikky9534
@vikky9534 Жыл бұрын
வாழ்த்துக்கள் திமுக சார்பில்
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41