Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@GaneshPalraj1991Күн бұрын
@Behindwoods02 Put the full video. Put the full video.
@U2PrutusКүн бұрын
Please remove the முன்னோட்டம்
@Astrophilist17 сағат бұрын
CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ?
@osgpalani171811 сағат бұрын
⁰0⁰1
@APWT-o3nКүн бұрын
பேச்சில் தெளிவு மற்றும் கேள்விக்கு சிறந்த விளக்கம் 👌👌👌👌👌👌👌வாழ்த்துக்கள் சீமான் அண்ணா.
@ramanaswamy6947Күн бұрын
Vai la vadai su da ra thu
@gillisprrow814318 сағат бұрын
பதில் சொல்லுவான் சொல்லுங்க ப்ரோ ஆனா தெளிவான பதில் சொல்வான் என்று சொல்லாதீர்கள் அவன் இப்போ ஒன்னும் பேசுவான் நாளை ஓன் பேசுவான்
@megamind933813 сағат бұрын
@@gillisprrow8143 நடக்கும் செயல்களை பொறுத்துதான் பேசமுடியும்.... எல்லா நேரமும் நீங்கள் ஒரேமாதிரி பேசுவீர்களா??
@gillisprrow81439 сағат бұрын
@megamind9338 ப்ரோ உங்க சீமான் சொல்றது நூறு சதவீதம் உண்மை உண்மைதான் ஆனால் அவர் ஒரு சொல்லை சொல்றதுக்கு முன்னால் அது அறிந்து தெரிந்து பேச வேண்டும் யாருடைய வரலாறை நாம் சரியாக சொல்கிறோம் என்று ஜான்சி ராணி வரலாறை போயி வேலு நாச்சியாரிடம் வரலாறு சேர்க்கிறார் அதுவும் இல்லாமல் வேலு நாச்சியார் புகைப்படம். இவர் வரைந்தது என்று சொல்கிறார் இது உங்க நாளையே ஏற்றுக்கொள்ள முடியுமா
@megamind93388 сағат бұрын
@@gillisprrow8143 இந்தளவுக்கு இதற்கு முன்னாள் ஏன் இவர்களை பற்றி பேசவில்லை.... இவர்கள் வரலாற்றை அழித்தவர்கள் பற்றி பேச மறுக்கிறீர்கள் ஆனால் சீமான் வந்தபிறகு தான் அவர் சொல்வது சரி தவறு என்று யோசிக்கிறோம்..
@arivur5883Күн бұрын
கருத்துக்களும் சொல்லும் விதமும், அனைவரும் இவரின் பின் செல்ல வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. வாழ்க தமிழ்!
@kanasathees948823 сағат бұрын
Indian peace keeping forces came to Srilanka raped my mother's and sisters 😢
@mugeshvarmaa147316 сағат бұрын
E
@nagarajnagaraj.s545014 сағат бұрын
அப்போ அப்போ மாற்றி மாற்றி பேசும் போது அந்த நிலை மாறும்
@sudhakars599814 сағат бұрын
Ivarin kulanthai padipathu English medium convent school Ivar manaivi Telugu pesuravinga ivar Tamil nesam kontavara ivar. Ivar panam sampathipatharkka katsi start panna alu ivarai thayavu seithu nambathirkal arivutan seyal padungal
@muthurajtmr500214 сағат бұрын
சீமான் முதல்வராக இருக்கும்போது அவர் மகன் தனியார் பள்ளியில் பயின்றால் அது தவறு, தரமில்லாத நிலையில் இருக்கும் திராவிட மாடல் பள்ளியிலும் மருத்துவமனையிலும் 50 ஆண்டுகாலமாக ஆட்சியிலிருக்கும் திராவிட தலைவர்களே செல்ல மறுக்கும்போது, சீமானை கேள்வி கேட்பது நகைச்சுவை😅, நாம் தமிழர் கட்சி தெலுங்கர்களுக்கு எதிரானது அல்ல, தமிழ்நாட்டில் பெரும்பாண்மை தமிழர்கள் இருக்கிறார்கள், அவர்களே அவர்கள் நிலத்தை ஆளவேண்டும் என்பதே வாதம், பணம் சம்பாதிக்க கட்சி தொடங்கியவர்தானே பிறகு எதற்கு ஓட்டு சதவீதம் கூடும்போதெல்லாம் மற்ற அரசியல் கட்சிகள் அலறுகின்றன்
@logeshnanban7873Күн бұрын
ஆகச் சிறந்த தெளிவான பேச்சு.... அரசியல் பாடம் நடத்துகிறார் அண்ணன் சீமான் 🔥💪👏..
@veeramuthu614823 сағат бұрын
Behindwoods கு நன்றி.. அண்ணனின் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு..
@brockvickey6322Күн бұрын
தரமான நேர்காணல்🔥🔥 ஐயா மணி அவர்களுக்கு நன்றி💝💝💝
@setrupaiyan144Күн бұрын
என்றும் எங்கள் அண்ணன் வழியில் சீமான் ❤❤❤❤
@விக்னராஜ்Күн бұрын
சினிமா ரசிகனாக எப்போழுதும் தளபதியின்பின்னால் அரசியலில் எப்பொழுதும் என் அண்ணன் சீமானின் பின்னால்.
@ffgodgamer4859Күн бұрын
💎❤💝
@sundharsundhar6642Күн бұрын
❤
@kanasathees948823 сағат бұрын
Indian peace keeping forces came to Srilanka raped my mother's and sisters 😢
@akashkannank582120 сағат бұрын
Enna thambi college mudicha nee mariduvaaaa da 😅😅😅😂😂😂
@dhineshsam0320 сағат бұрын
@@akashkannank5821dei mental, una mathiri suya nala vadhi illa nanga , nee un velaiyah paru
@SAKTHIVEL-ji8huКүн бұрын
அரசியல் ஆசான் அண்ணன் சீமான் நாம் தமிழர் 💪
@sathishmalar644Күн бұрын
🎙️🐯🦾2026 தளபதி மாநாட்டிற்கு முன் வரை நான் ஒரு தளபதி வெறியன் ஆனால் இப்பொழுது நான் ஒரு தமிழ் தேசியவாதி நாம் தமிழர் நாமே தமிழர்
@Astrophilist17 сағат бұрын
CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை , ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ... ?
@Venbala-l6b14 сағат бұрын
❤❤❤ என் அண்ணா அழ்வான் தமிழன் தழிழனனின் தலைவிதி என் இனத்தின் விதி
@Astrophilist13 сағат бұрын
@@Venbala-l6b அவர் ஆள்வதில் என்ன எதிர்ப்பு இருக்கிறது,எல்லோருக்கும் அண்ண தான ,நாம் தமிழர் கட்சி காரனுங்க தான் caste certificate கேக்குறாங்க கட்சி ல சேர,தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை,ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா .... ?
@heartlover46edits49Сағат бұрын
Podu bro tamil pathi anna pola yarum illa bro promise ah
@kanniappanm5690Күн бұрын
கடவுளே என் அண்ணாவுக்கு thunaiyaieru ❤❤❤❤❤
@thirupathik6718Күн бұрын
Seeman 👌👌🔥🔥ntk
@ThiraviyamMgКүн бұрын
நாங்கள உங்களுடன் துணை நிற்போம்
@murthymurthy6168Күн бұрын
சீமான் நாம்தமிழர் இந்த இரண்டையும் பல ஆண்டுகளாக தவிர்த்து வந்தவர் இந்த மணி....... காலம் எப்படி மாறிவிட்டது.........மாற்றம் ஒன்றே மாறாதது ....
@Fla-q2zКүн бұрын
கூட்டணி இல்லாமல் வாக்கு வாங்க முடியாது என்று யார் சொன்னது ??? ,.,., இது ரொம்ப புதுசா இருக்கே மணி
@Astrophilist17 сағат бұрын
CBSE , INTERNATIONAL SCHOOL , FORIEGNER origin caste தமிழ் தெரியாது, ஆனால் சாதியால் நான் தமிழனாக இருக்கலாம், தமிழ் ஆசிரியர் ஜாதியால் தமிழன் இல்லை, ஒரு அரேபியன் கூட தமிழர் இனம் யன மாற்றலாம், தமிழ் அன்னையின் மொழியிலிருந்து வந்த யாரும் தமிழர் இல்லை ஒரே இனம் மக்கள் ஜாதியால் தேசிய இனம் இல்லை... அதன் தமிழ் தேசியம் மா ?
@intelligentforcedivisionКүн бұрын
அருமை.... இந்த தொடர் பேட்டிகளுக்கு பிறகு அண்ணன் சீமான் மீதான ஐயா மணி அவர்களின் பார்வை இனி மாறும்.
@Dhil777Күн бұрын
நான் அதயே கருதுகிறேன் ஏன் என்றால் கேப்ரியலும் மணி ஐயாவும் கடந்த ஐந்தாறு பேட்களில் இருவரும் பேசி வருகின்றனர் தமிழ் தேசிய அரசியலை குறிப்பாக கேப்ரியல் அவர்கள் அவரது தமிழ் தடம் சேனலில்
@kala428419 сағат бұрын
எப்போதும் என் அண்ணன் சீமான் உடன் பயணிப்போம் நாம் தமிழர் தக்கலை ஊராட்சி ஒன்றியம் பத்மநாபபுரம் தொகுதி ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@CeciliaCroosКүн бұрын
கொள்கை, கோட்பாடுகளுடன் சமரசமின்றி பயணிக்கும் அண்ணன் சீமானுடன், மானத் தமிழர்கள் சேர்ந்து பயணிக்கும் வரை, யாரை கண்டும் பதற்றமடைய தேவையில்லை!💪🏻🙏🏻
@sharmaremo.5258Күн бұрын
தற்போதைய காலக்கட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்களில் மிகச்சிறந்த ஆளுமை மற்றும் தைரியமான ஆண்மகன் என்றால் அது அண்ணன் சீமான் அவர்கள் மட்டும் தான்
@Sundarin8duКүн бұрын
❤️நாம் தமிழர்💪 தமிழ் நாடு மிக பெரிய மாற்றத்தை எதிர் பார்த்து காத்து கொண்டுள்ளது அது சீமானால் மட்டுமே முடியும், தமிழ் தேசியம் இந்த மண்ணில் ஆட்சி பிடிக்கும் காலம் மிக விரைவில்...😊
@premdoss6507Күн бұрын
15 ஆண்டுகள் மண்ணுக்கும் மக்களுக்கு தமிழுக்கும் அனைத்து உயிர்களுக்கும் சேர்த்து பல போராட்டங்களுக்கு மத்தியில் கொண்ட கொள்கைக்கு சமரசமின்றி அரசியல் செய்யும் ஒரே தலைவன் தான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நாம் தமிழர்.....❤❤❤❤
@balaji276Күн бұрын
தமிழ் தேசிய அரசியலை எனக்குள் விதைத்தவர் அண்ணன் சீமான். ஒருபோதும் நாங்கள் அவரை விட்டு கொடுக்க மாட்டோம்.
@muthurajavellaiyan4157Күн бұрын
தமிழ் நாட்டின் மக்களுக்கான முதல்வர் செந்தமிழன் சீமான்... ❤
@endhiran555Күн бұрын
மணி மைண்ட் வாய்ஸ் : ஓ... இவ்ளோ பிரச்சினை தமிழ்நாட்டுல இருக்குதா?
@jayganesh6902Күн бұрын
மணிக்கு தேவை மணி 😂😂😂😂😂😂😂😂😂😂😂 தமிழன் என்ற உணர்வு அற்ற மணி 😂😂😂😂😂😂😂
@ramachandrana6642Күн бұрын
@@jayganesh6902 MANI want MONEY...😂
@risikanthan5167Күн бұрын
Summa seththu photaichchi pullu molachcha kataya vittuttu eppo enna theevayo atha sollugka anna nadichchathu phothum
@sritharanmani1827Күн бұрын
😂
@ramyamuniyasamyКүн бұрын
😂😂😂😂
@arunaa1832Күн бұрын
விஜய்க்கு கிடைக்கும் ஊடக ஆதரவு அண்ணன் சீமானுக்கு கிடைத்திருந்தால் என்றைக்கோ நாம் தமிழர் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும்
@ramanaswamy6947Күн бұрын
Du bu ku
@ganeshvenkatraman4977Күн бұрын
சீமான் தன் கட்சியில் அடுத்த கட்ட தலைவர்களை முன் நிறுத்த தயங்குகிரார். தற்பெருமை மட்டுமே பேசுகிறார்.அவருக்கு தமிழ் அரசியல் பேச்சு திறமை இருக்கு உண்மைதான் ஆனால் மணி அவர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் சாக்கு சொல்லி தட்டி கழிக்கிறார்.
@ganeshvenkatraman4977Күн бұрын
மணி அவருடைய கேள்வி.. உங்களை நம்பி உங்கள் கட்சியில் பயணிக்கும் தோழர்களுக்கு என்ன எதிர்காலம் ? அதற்கு வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்று பதில்.இது தனிப்பட்ட சீமானுக்கு பெருமை ஆனால் அவரை நம்பி பின் தொடரும் தோழர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரணும் என்று தான் ஆசை பட்டு தான் பயணிக்கின்றனர். அது நடக்க வேண்டும் என்றால் கூட்டணி சேர வேண்டும் என்று அர்த்தம் இல்லை இனியாவது அடுத்த கட்ட தலைமையை பிரபலபடுதினால் தான் சாத்தியம் ஆனால் அதை செய்ய சீமானுக்கு விருப்பம் இல்லை என்று நினைக்கிறேன்.நானும் NTK vukku ஓட்டு செலுத்தியவன் தான்.
@sudesivanigarsangamkundrat9157Күн бұрын
இவர் வாரத்துக்கு சான்ஸே கிடையாது
@ADHIBARКүн бұрын
@@ganeshvenkatraman4977ப்ரோ சைமனுக்கு என்ன அரசியல் அறிவு இருக்கு 100 ஆண்டுகள் பின்னோக்கி எடுத்துட்டு போறான்.இதை தற்குறிகள் வேனா கைதட்டுவாங்க
@kanasathees9488Күн бұрын
எங்கள் தலைவர் விடுதலைப் புலிகள் பிரபாகரனைப் போல உங்களை மதிக்கிறேன். 👏 🐅
@NagarathinamNagarathinamvdmКүн бұрын
பேசவிட்டு பேசும் நெறியாளர் மணி சிறந்த நேர்காணல்
@RameshR-p5nКүн бұрын
எங்கள் புரட்சியாளர் எங்கள் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் ❤
@VRajapandi-m9fКүн бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழரின் சிறந்த மகன்.... அண்ணன் செந்தமிழ் சீமானுக்கு நிகர் சீமான் மட்டுமே....
@priyakutty1442Күн бұрын
ஆகச் சிறந்த படைப்பாளி அண்ணன் சீமான் அவர்கள் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசியம் வளர்க
@sridharsanthanam-k4gКүн бұрын
Mani Sir...Astonished and Enjoying his interview.....Super Seeman Sir..
@karthikeyan.v8320 сағат бұрын
இது நாள் வரையில் அண்ணன் சீமான் மீதான ஐயா மணி அவர்களின் பார்வை இனி மாற்றம் வரும். வருங்கால அவருடைய ஊடக காணொளிதனில் அவருடைய பேட்டிகளில் அதனை காணலாம்.
@sakthivelnatureКүн бұрын
மாற்று கட்சியில் நான்பயணித்தாலும் மகத்தான தலைவன் நீங்கள்
@Ssm5555AdamКүн бұрын
நன்றி ஐயா 🤝
@mugulcharan2508Күн бұрын
தமிழ் மக்களுக்காக களத்தில் நிற்கும் ஒரே தலைவன் அண்ணன் சீமான் எந்த கேள்வியும் எந்த குழப்பமும் இல்லாமல் தெளிவாக பதில் சொல்லும் ஒரு பொதுத் தலைவன்❤❤❤ வாழ்க தமிழ் தேசியம்
@gillisprrow814318 сағат бұрын
பதில் சொல்லுவான் சொல்லுங்க ப்ரோ ஆனா தெளிவான பதில் சொல்வான் என்று சொல்லாதீர்கள் அவன் இப்போ ஒன்னும் பேசுவான் நாளை ஓன் பேசுவான்😂😂
@inicaudiotirunelveli74317 сағат бұрын
@@gillisprrow8143நீங்கள் திராவிட குடும்பத்தை நம்பி ரேஷன் கடையிலும் திரையரங்குகளிலும் வரிசையில் நில்லுங்கள். உங்களுக்காகவும் நாங்கள் பாடுபடுகிறோம்.
@gillisprrow814317 сағат бұрын
@@inicaudiotirunelveli743 ப்ரோ தலைவன் பிரபாகரனே சொல்லி இருக்காரு திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டுமே இரண்டு கண்கள் என்று அப்பறம் என்ன
@inicaudiotirunelveli74317 сағат бұрын
@@gillisprrow8143 இல்லாததை இருக்கு என்று கூறுவதே நீங்கள் தான்.
@gillisprrow814317 сағат бұрын
@@inicaudiotirunelveli743 சீமான் ஒரே ஒரு முறை தலைவன் பிரபாகரிடம் புகைப்படம் எடுத்துக் கொண்டு இப்ப வரைக்கும் மக்களை எமாதத்தி வருகிறார்
@thiruvathana8642Күн бұрын
எனது குடும்பம் எப்போதுமே நாம் தமிழர் தான்
@j.stamilan6662Күн бұрын
❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@mtamil4952Күн бұрын
@@thiruvathana8642 திரள்நிதி சீமான்
@jayganesh6902Күн бұрын
@@mtamil4952🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
Күн бұрын
@@mtamil4952 ஆம் அள்ளிகொடுத்துட்டாப்போல😂
@pavikrish2902Күн бұрын
😂 Mass
@venusachitaКүн бұрын
அனைத்து ஒரு உயிருக்குமான அரசியல் பேசும் எங்கள் அண்ணன் சீமானுக்கே எங்கள் வாக்கு❤
@balamurugann.m.p4203Күн бұрын
அண்ணன் கருத்து எப்போதும் மாஸ் ❤❤❤❤
@vaigai-naadan123Күн бұрын
அரசியல் பேச சொன்னால் சூழியல் குறித்தும் அரசியல் குறித்தும் வராலாறு குறித்து பேசியே எங்கள் அரசியல் கற்றுக் கொடுத்த ஆசான் அண்ணன் சீமான் ❤
@mtamil4952Күн бұрын
@@vaigai-naadan123 திரள்நிதி சிமான்
@jayganesh6902Күн бұрын
@@mtamil4952 வாழ வந்த நீ எல்லாம் 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@vaigai-naadan123Күн бұрын
@mtamil4952 போட ஆற்று மணல் திருட்டு பயலே, மலைகளை உடைத்து கேரளாவுக்கு கடத்தும் திருட்டு பயலே, மக்கள் வரிப்பணத்தை திருடும் திருட்டு பயலே, குடிகாரர்களிடம் திருடும் திருட்டு பயலே, பாலம் கட்டுவதில் திருடும் திருட்டு பயலே, மழைநீர் வடிகால் பணியில் திருடும் திருட்டு பயலே. மூடிக்கொண்டு இரு. உங்கள் திருட்டை எழுத முடிக்கவே பத்து வருடம் ஆகும். திருடன் தான் திருடன் திருடன் கத்திக் கொண்டே போவான்
@poovarasanpj_NTKКүн бұрын
நீயாடா தர?😅😅@@mtamil4952
@ADHIBARКүн бұрын
@@poovarasanpj_NTKகொடுத்தவனே பொழம்பிட்டு இருக்கானுங்க டா
@subramaniam7905Күн бұрын
ஐயா மணியின் நேர்காணல் சூப்பர் தல 👌👌👌
@CeciliaCroosКүн бұрын
கொள்கை, கோட்பாடுகளை விட்டுக் கொடுத்து கூட்டணிக்கு செல்வதை விட, தன்மானத்துடன் தனித்து பயணிப்பதே நாம் தமிழரின் பலம்💪🏻🙏🏻
பல உண்டு! அதில் ஒன்று, ஊழல் கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்பது!💪🏻
@mtamil4952Күн бұрын
@@CeciliaCroos திரள்நிதி சீமான்
@vithuvithu981Күн бұрын
@@arunkumar-oi5ecதமிழன் என்பது மிக பெரிய கொள்கைடா .ஈழ தமிழன்
@mukuthiamman2114Күн бұрын
உன் போன்ற தலைவன் தமிழ் நாட்டிலேயே இல்லை என் உயிர் அண்ணனே,,,,,,,
@rajeevel61338 сағат бұрын
உண்மை உண்மை உண்மை ❤❤❤❤
@rameshkumardhakshanamurthy7658Күн бұрын
சீக்கிரம் சீமான முதல்வராக்குவோம், நம் பிள்ளைகள் நிம்மதியாக வாழ வழி செய்வோம்.
@tamilstar623Күн бұрын
தமிழ் மக்களுக்காக களத்தில் போராடும் அண்ணன் சீமான் 🔥🔥🔥🔥🔥
@kayalkaja5799Күн бұрын
மக்கள் தலைவன் அண்ணன் சீமான் மட்டுமே நாம் தமிழர் 💪
@vaigai-naadan123Күн бұрын
எப்போதும் அண்ணன் சீமான் உடன் நின்று அவருக்கு துணையாக நிற்பதே எங்கள் பிறவிக்கடமை❤
@mtamil4952Күн бұрын
@@vaigai-naadan123 திரள்நிதி சீமான்
@jayganesh6902Күн бұрын
@@mtamil4952🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
@vaimurthyКүн бұрын
இந்த திமுக மாதிரி கொத்தடிமையா இருக்காதீங்க . யாராவது நல்லது செய்தால் ஆதரியுங்கள் , தவறு செய்தால் எதிர்த்து பேசுங்க . அதைவிட்டு லூசு மாதிரி பிறவி கடமைன்னு உருட்டாதீங்க .
@klaitusstephen4992Күн бұрын
@@mtamil4952திரள் நிதி நாங்கள் கொடுக்கிறோம் உனக்கு ஏன் வலிக்கிறது
@Steve-yb9qgКүн бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thamilsubramaniam8286Күн бұрын
விஜய் 3 மணி நேரம் எம்மை மகிழ்விக்கும் திரை நடிகர் 😊 அண்ணன் சீமான் தமிழினத்தை பாதுகாக்கும் இந்த மண்ணின் காவலன் ❤
@techniker70505 сағат бұрын
🔥🔥🔥🔥🔥
@stalindhasaamedia230518 сағат бұрын
🔴BEHINDWOODS தொலைக்காட்சிக்கு நன்றி🙏💕
@kuttyprakash950Күн бұрын
கூட்டணி என்ற பேச்சுக்கு வாய்ப்பில்லை ராஜா 💯 தமிழினத்தின் அடையாளம் எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥🔥💪🏻
@ganeshbradeep2299Күн бұрын
தோல்வி முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கும் தோழர்கள் வெற்றி என்ற அடையாளம் தெரியாமலேயே
@mtamil4952Күн бұрын
@@kuttyprakash950 திரள்நிதி சீமான்
@seelansir4784Күн бұрын
@@mtamil4952திரள்நிதி அரசியலில் சாத்தியமே. மக்கள் பணத்தை கொள்ளை திருடுவது குற்றம்
@ranjith193-x7jКүн бұрын
@@mtamil4952 dei loosu kuthi....ella comments Kum reply pannitu iruka
தலைவர் சீமான் பேச்சு அதிரடி அவர் மென் மேலும் வளர்க
@kannashanthi4294Күн бұрын
இந்த பூமி யாருக்கும் நிரந்தரம் இல்லை நாம் தமிழர் ❤❤❤❤❤
@ssr22120 сағат бұрын
இவர்தான் சரியான தமிழ்த்தலைவன் ❤❤❤
@sinthujansinthu2362Күн бұрын
இலங்கையிலிருந்து வாழ்த்துகள்
@karhikeyanmuthusamy880718 сағат бұрын
செவ்வாய் கிரகத்தில் இருந்து வாழ்த்துக்கள் 🙏🙏
@muthukumarkumar41193 сағат бұрын
@@karhikeyanmuthusamy8807உலகம் முழுவதும் எங்க ஆளு இருக்கான் உனக்கு என்ன கஷ்டமா 😄😄😄😄😄
@vigneshrv3793Күн бұрын
அரசியல் ஆசான் ❤ தமிழ்தேசியம் ❤ மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியல், நாம் தமிழர் ❤
@vaigai-naadan123Күн бұрын
மண்ணின் வளங்களை காக்க மண்ணின் மைந்தன் அண்ணன் சீமான் வெற்றி பெறச் செய்வோம்
@diwakaranbalasubramanian2790Күн бұрын
தமிழ்தேசியம் - சீமான்...🔥🔥🔥
@Ponnuchamy-n9xКүн бұрын
அண்ணண் சீமானுக்கு ஒரு தடவை கண்டீப்பாக ஓட்டு போடனும் அவர் ஒரு சிறந்த போராளி ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ Jai sri ram
@groworganic1077Күн бұрын
Hats off to Behindwoods. இரு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் உரையாடல். தெளிவான கேள்விகள் தெளிவான பதில்கள். பல்லு படாமல் கேள்விகள் இல்லை, பதில்களும் உக்கிரமானவை. தரமான கலந்துரையாடல்.
@Tamil-anКүн бұрын
என் அரசியல் ஆசான் என் அண்ணன் சீமான் 🙏🙏🙏🙏
@tamilselvan2106Күн бұрын
எப்பவும் அண்ணன் கூடதான் எங்கள் பயணம்
@akbcreation2889Күн бұрын
அண்ணன் சீமான் அவர்கள் தமிழ்நாட்டின் தமிழ் தாய் வாழ்த்து பாடலில் திராவிடம் என்ற வார்த்தை வருவதால் அந்த பாடலை நிராகரிக்கிறார்...அதே போல் இந்தியாவின் தேசிய கீதம் பாடலில் திராவிடம் வருகிறது...அதையும் நிராகரிப்பாரா....? அண்ணன் ஆட்சிக்கு வந்தால் இப்போது இருக்கும் இரண்டு பாடலும் இருக்காது தானே...உங்களின் பார்வை....
@Ramkumar-qh4kuКүн бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழ் இனத்தின் ஒரே நம்பிக்கை ❤❤❤
@ramanaswamy6947Күн бұрын
👎👎👎
@Ramkumar-qh4ku18 сағат бұрын
@@ramanaswamy6947 யார்ரா நீ கோமாளி😀😆
@chelliahpanandeswaran754518 сағат бұрын
@@ramanaswamy6947 நீ வந்தேறி E. V. ராமசாமியா இல்ல வந்தேட் ராமணஸ்வமியா?
@akasha179Күн бұрын
சீமான் புகைப்படம் பார்த்து வந்தேன்❤
@ADHIBARКүн бұрын
அப்படியே கமெண்ட் பார்துட்டு வந்துரு 😂😂
@kobechan2011Күн бұрын
1000 comment. தமிழ் தேசியம் வெல்லும்
@devasahayam9479Күн бұрын
நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.
@nagendramthangarajah2551Күн бұрын
பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு பயப்படுவதால்தான் வியய் பத்திரிகையாளர சந்திப்பதில்லை பயந்தவன் அரசியலுக்கு வருவது எவ்வித பிரயோசனமும் இல்லை சீமான் காலத்தில் வாழ்வதையிட்டு பெருமகிழ்வு அடைகிறேன்
@xavierview4265Күн бұрын
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணா செந்தமிழன் சீமான் அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉
@mtamil4952Күн бұрын
@@xavierview4265 திரள்நிதி சீமான்
@xavierview4265Күн бұрын
@mtamil4952 இருந்துட்டு போகட்டும் திருட்டு நிதி திமுக
@kutty2356Күн бұрын
ஆரிய திராவிட கூட்டு களவாணி கொத்தடிமைகளின் கதறல் புரிகிறது
@amarpaul-x8wКүн бұрын
@@mtamil4952 உபியின் அழுகை😂😂😂😂😂😂
@ADHIBARКүн бұрын
@@amarpaul-x8wசாமான் 2026 ல செல்லாகாசு 😂😂😂
@MohanRaj-tw3bbКүн бұрын
எனது வயது 39. ஆனால் அரசியல் ரீதியாக எனக்கு ஆர்வம் வந்தது எனது 25வது வயதில் தான் .. அதற்க்கு சீமான் அவர்கள் தான் காரணம்
@Ssm5555AdamКүн бұрын
எனக்கும் 👍
@user-00034Күн бұрын
🔥🔥🔥🔥🔥🔥அண்ணா...... மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும் 🙏
@jsrgopinath8898Күн бұрын
சீமான் ❤❤❤❤❤❤❤❤
@mari_official_0612Күн бұрын
தமிழகத்தில் வட இந்தியர்களின் ஆதிக்கம் அதிகமாகும் போது மற்றும் தமிழ் அழியும் போது கூடுதலாக இயற்கை வளங்கள் சீமான் நினைவுக்கு வருகிறார் ❤
சிறந்த கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள். 🙏 அண்ணன் சீமான் ❤🙏
@alone_boy_ff509512 сағат бұрын
அண்ணனின் தெளிவான பதில் 💯💯💯💯❤️🔥
@vaigai-naadan123Күн бұрын
இயற்கை வளங்கள் காக்க போராடுகிற ஒரே அரசியல் இயக்கம் நாம் தமிழர் கட்சி ❤
@sudesivanigarsangamkundrat9157Күн бұрын
இதெல்லாம் பொய்யான பேச்சு
@sureshk2nКүн бұрын
இதை பற்றி நாதக பேசாமல் வேறெந்த கட்சி பேசியது இயற்கை வளங்களை காப்பாற்ற.@@sudesivanigarsangamkundrat9157
@gopinathm7685Күн бұрын
அரசியல் சூப்பர்ஸ்டார் சீமான் ❤
@rolexdilli3371Күн бұрын
Vijay fans போர்வையில் திராவிட கும்பல் சீமானை விமர்சனம் செய்து கொண்டு இருக்கின்றனர்
@ArockiaDass-m3iКүн бұрын
Because Vijay is worshipping periyar means Vijay is also Thamizhina Thuroghigaldhan..
@vigneshkumar4687Күн бұрын
True..
@படம்_போட்டு_காட்டவாКүн бұрын
Bro தலைவர் brabhakarana 10 நிமிஷம் தா பாதுடு வந்து இருக்காரு .....அந்த 10 நிமிஷத்துல ஆமை கறி saptanu சொன்னது துப்பாக்கி சுட்டது இதலாம் அவரு director mind use panni sonna kathainga bro atha purinchikonga😅.....@@ArockiaDass-m3i
@risikanthan5167Күн бұрын
@@rolexdilli3371 evagkal thiruntha maattinam evar uppudiththan kataippar seeman annanukku payam vanthuttuthu egkalukku theriyum Talapathy da egka Annan 2026 Vijay annathanda
@rolexdilli3371Күн бұрын
@@risikanthan5167 congratulations brother
@manimaran930418 сағат бұрын
அண்ணா நீங்கள் எப்போதும் சிறப்புதான் என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்கள்❤
@gopinathn6745Күн бұрын
என்னைக்குமே எனது ஓட்டு சீமானுக்கு மட்டுமே🔥🔥
@xaviera3454Күн бұрын
சீமான் அண்ணே❤
@கோ.குணசேகரன்Күн бұрын
நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்❤️💛❤️💛❤️💛❤️💛🔥🔥🔥🔥🔥🐅💪🏻
@parir3752Күн бұрын
நாம் தமிழர் கட்சி தனித்து நிற்பதே அதன் பலம் 💪💪💪💪 அதுவே சிறப்பு 👍👍👍👍
@bilorasathyanathan1000Күн бұрын
அண்ணா நீ எத்தனை முறை தோற்றாலும் நான் உன்னுடம் இருப்பேன்❤❤
@RameshRamesh-bx7tnКүн бұрын
இலக்கு ஒன்று என் இனத்தின் விடுதலை நாம் தமிழர்
@mtamil4952Күн бұрын
@@RameshRamesh-bx7tn திரள்நிதி சீமான்
@jayganesh6902Күн бұрын
@@mtamil4952🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@girishs7759Күн бұрын
We Support Annan Seeman 🐯🔥
@sankarmurugaiyan8731Күн бұрын
எப்போதும் எவனுக்கும் தலைவனங்கா தலைவனாக திரு சீமான் அவர்கள் திகழ வேண்டுகிறேன்
@mtamil4952Күн бұрын
@@sankarmurugaiyan8731 திரள்நிதி சீமான்
@jayganesh6902Күн бұрын
@@mtamil4952🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃
@ADHIBARКүн бұрын
@@jayganesh6902டே அகதி
@nagarajanv5955Күн бұрын
தலை வணங்கா என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்
@Sathishkumar-ir3wzКүн бұрын
நாம் தமிழர்கட்சிக்கு ஓட்டு போடுவது நம் பிறவிக்கடன்
@badman3808Күн бұрын
The great politician சீமான்🥰 after 70years
@vijay.vm.7679Күн бұрын
நாம் தமிழர் சீமான் ஆட்சி வாழ்க இதுவே எங்கள் லட்சியம் 💯💯💯
@Levvvel9524Күн бұрын
சிறப்பான கேள்வி சிறப்பு ஐய்யா 🎉❤
@DeepakKumar-zf9frКүн бұрын
என்றும் களத்தில் அண்ணன் சீமான்🐯🐅❤️✨...
@Astrophilist16 сағат бұрын
Nee color ah eruka tamilana vun jadhi yanna nu saaman ta conform panniyaah,pure race illa nu saaman vonna than solli erukaru
@jeyaprakashr6099Күн бұрын
Seeman Anna always on 🔥 🔥🔥🔥🔥🔥🔥💪🏿💪🏿💪🏿 I support NTK
@sundarrenganathan863823 сағат бұрын
அண்ணனின் பதில்கள் அருமை அழகு ❤
@2025தமிழ்தேசியம்Күн бұрын
Ntk❤
@balajisir2436Күн бұрын
❤❤❤❤❤🙏🙏🙏இந்த மாதிரி தனக்கான தலைவரை பேச வைத்து அவர் பேசியதை நுட்பமாக கேட்டு அதற்குப் பிறகு ஓட்டுக் கேட்டு வரச் சொல்லிப் பாருங்க🙏🙏🙏❤❤❤❤❤
@velayudhama4015Күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@MahadevanVellimalaiКүн бұрын
அரசியல் ஆசான் ❤️❤️❤️❤️எங்கள் அண்ணா 💐
@VVS-1999Күн бұрын
விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன் ஆனால் அதற்காக அவருக்கு வாக்களிக்க வேண்டிய அவசியம் இல்லை கொள்கை கோட்பாடு என்றும் தலைமை அண்ணன் செந்தமிழன் சீமான் தலைமையில் ஒன்றினைந்து மட்டுமே பயணம் 😊❤💥💯👍
@godwinpaul826118 сағат бұрын
சங்கி என்ற சகதோழா ..இது எல்லாம் பார்க்கும் போது ,விஜயை சூப்பர் ஸ்டார் என்று சொன்ன சீமான், இப்போது ரஜினி காலை பிடிப்பது ஏன்?
@sanjayraj6517 сағат бұрын
பைத்தியக்கார கூதிங்க தான் டா நீங்கள் எல்லாம் 😂😂😂
@manitamilan6421Күн бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள் நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி விரைவில் ❤❤
@vaigai-naadan123Күн бұрын
தமிழர்களின் வருங்கால முதல்வர் அண்ணன் சீமான் ❤
@prajan8197Күн бұрын
தலைவனே சீமான் தான் ❤🎉❤🎉
@ajaig0096Күн бұрын
Seeman spoke against Global warming, fishermen protection, Farmers and agriculture,and about our civilization..true leader❤