கருணாநிதிமாதிரி தெலுங்கு கூட்டம் இல்லைதானே @@mohanraj-rx7nr
@JeanSritharanАй бұрын
@@mohanraj-rx7nr nee Mokana illi thayoliya?
@thinker456Ай бұрын
Video Starting - 9:26 About Karate - 18:22 About Kamal Hassan - 31:50 Seeman Singing Song - 39:40 Kavithai- 45:04 Story Narration - 51:38 Travel to Srilanka - 1:14:20 About Annan Thirumavalavan to Thalaivar Prabhakaran - 1:47:56 Seeman with Kalaignar- 2:10:06 About Vijay - 2:58:18 Seeman Vijay -3:40:39
@kavin.MАй бұрын
அருமை❤
@Tamilan731Ай бұрын
@@thinker456 🫶
@ThilagaThilaga-y6cАй бұрын
@@thinker456 சிறப்பு
@thinker456Ай бұрын
@@ThilagaThilaga-y6c நன்றி❤️
@thinker456Ай бұрын
@@kavin.M நன்றி❤️
@nagarajasolan9144Ай бұрын
மதிப்பிற்குரிய அண்ணன் பெலிக்ஸ் அவர்களை வரவேற்கிறோம்.... நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் புத்துணர்ச்சியோடு.... பல வெற்றி படிக்கட்டுகளை.. தொடர வாழ்த்துகிறேன் அண்ணா... சோதனைகளை சாதனையாக்கி அண்ணா வாழ்க வளமுடன்... 💐💐🤝🤝🤝
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள்
@mahendranmahi6177Ай бұрын
இவ்வளவு அடக்குமுறையிலும் அண்ணன் சீமானோடு , அண்ணன் பெலிக்ஸ் மக்க மகிழ்ச்சி.
@NTKTECHTEAMАй бұрын
சத்தம் குறைவா இருக்குன்ன! மூன்று அல்லது நான்கு பகுதிகளாக பிரித்து வெளியிடுங்கள்
@ஆர்விஆருர்Ай бұрын
கள்ளமில்லை கபடமில்லை உரக்க உண்மை பேசும் எங்கள் அண்ணன். நாளை எம்மண்ணை ஆளப்போகும் மன்னன். இனி தமிழர் வாழ்வு சிறப்பது திண்ணம்.❤❤
@jagaseeshwaranm6829Ай бұрын
சீமான் என்றால் பொய். பொய் என்றால் சீமான்
@pulikutty3999Ай бұрын
@@jagaseeshwaranm6829நீ பொய் எது உண்மை எது ன்னு முதலில் கண்டு பிடிக்க பழகு.
@selvisubramani-tg1jjАй бұрын
இப்படி நீ சீமான் பற்றி சொல்வது தான் பித்தலாட்டம். சீமானை தப்பான வராக, பொய் யானவராகமக்களிடம் காட்ட, எத்தனை விதமான யுக்தி களை கையாண்டு பொய் சொல்லி வரும் நீர் நேர்மையான வரா.
@selvisubramani-tg1jjАй бұрын
@@jagaseeshwaranm6829உன் பச்சை யான பொய்யை மக்கள் நம்பணுமா.
@AntonydanikАй бұрын
Sangi lier
@mohanayyavu628Ай бұрын
மூங்கில் போல் தமிழ் தேசியம் ஓங்கி வளர வேண்டும் ❤❤❤❤❤❤
@spraveenkumar431Ай бұрын
சாக்கடையில் தான் வளரும் நாய் தேசியம். அது என்ன டா முதல்ல ஜாதிய வளர்த்தீங்க, இப்போ புதுசா நாய் தேசியம்ன்னு உருட்டிட்டு இருக்கீங்க?? ஒரு பிரிவினைவாதம் போனால் இன்னொரு பிரிவினைவாதம் வளர்த்துக்கொண்டு இருப்பீர்களோ??
@jayganesh6902Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jameskumar4234Ай бұрын
♥️♥️♥️♥️🎉🎉🎉🌺🌺
@jagaseeshwaranm6829Ай бұрын
எதுக்கு சீமான் திரள் நிதி வாங்கி தின்னவா?
@SelvakumarMurugan-lu7vlАй бұрын
aaama moongile valuthu uh soothule seruginko 😂😂😂
@khankhanamjath555khan9Ай бұрын
சீமான் என்றாலே விடியோவுக்கு மவுசு தான்.
@jeevajee2528Ай бұрын
வேறு எதுக்கு சிரிக்க தான்
@khankhanamjath555khan9Ай бұрын
@@jeevajee2528 அது மூடர்களுக்கு
@PrathapCreativity96Ай бұрын
@@jeevajee2528 unna Mari mutta payan than siripan
@chozhannagaraj6047Ай бұрын
❤❤❤💯👏
@jagaseeshwaranm6829Ай бұрын
காமெடி வீடியோ பார்க்க எல்லோரும் விரும்புவார் கள்
@anandr8736Ай бұрын
எத்தனை பொழுதுபோக்கு சேனல்கள் இருந்தாலும் அண்ணன் பேசுவது தெரிந்தால் அந்த சேனலையே என் விரல்கள் தேர்வு செய்கிறது வெளிச்சத்தை நோக்கி ஈர்க்கப்படும் வண்டுகள் போல அண்ணன் எனும் ஒலி கீற்று எங்களை ஈர்க்கிறது. அவர் சாதாரண மனிதன் அல்ல எங்கள் நாயகன் ..எங்கள் வீரன் ... எங்கள் அண்ணன்
@A2Z_HariАй бұрын
@@anandr8736 அண்ணன் பேசினால் அனைத்து சேனலும் பொழுது போக்கு சேனலாக மாறிவிடும்... கற்பனை கதைகள் பல இடம்பெறும்..
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@ROSE-so2yiАй бұрын
ரொம்ப நாள் ஆசை எங்கள் அண்ணன் சீமான் அவர்கள். இந்த விடயத்தை பேச நாங்கள் கேட்க வேண்டும் என்று இன்று நிறைவேறியது அதற்கு முதலில் பெலிக்ஸ் அண்ணாவிற்கு நன்றி மேடையில் பேசும் போது நிறைய பேச முடியாது ஆனால் இன்று ஒரு மாபெரும் தலைவர் பிரபாகரன் அவர்களை பற்றி நிறைய விடயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது கண்களில் கண்ணீர் தான் வருகிறது இப்படி ஒரு தலைவன் எந்த இனத்திற்கும் கிடைக்காது நம் தலைவரை பிரபாகரன் அவர்களை வரலாறு போற்றும் தமிழ் தாயின் மகன் அவர்
@raveendrathasjeyathas6960Ай бұрын
We are missed to save great leader Prabhakaran . We are very bad people that’s why..
@TamizharAatchiАй бұрын
உண்மை தம்பி, மேதகுவை பற்றி சொல்லும் போது அழுகை வந்தது😭
@PraveensteinАй бұрын
Annan Seeman ❤❤❤❤
@sampathkumar.a1546Ай бұрын
அண்ணன் சீமான் சொல்லுவது போல என்னுடைய வளர்ச்சியை எவராலும் தடுக்க முடியாது அப்படிதான் நான் பார்க்குறேன். அவருடைய வளர்ச்சி தமிழ்நாடே கண்டு வியக்கிறது.
@KingCobra-ps2xkАй бұрын
ஆரம்ப கட்டத்தில் (அதிக அளவு யூடியூப் ஊடகம் இல்லாத காலத்தில்) இருந்து எங்கள் கட்சி நிகழ்வுகளையும் "செந்தமிழன் சீமான்" அவர்களையும் தொடர்ச்சியாக மக்கள் தளத்தில் காட்டிக் கொண்டிருந்ததில் "ரெட் பிக்ஸ்" ஊடகத்திற்கு முழு பங்கு உண்டு நன்றி அண்ணா ஜெரால்டு பெலிக்ஸ்
@subeshnavarathinam7116Ай бұрын
உண்மை..❤❤
@AntonydanikАй бұрын
Sangi lier
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@subeshnavarathinam7116Ай бұрын
ரெட்பிக்ஸ் ஜயும் ஆரம்பகால நாம்தமிழரையும் பிரிக்கமுடியாது.. அன்றைக்கு அத்தனை ஊடகங்களும் நாம் தமிழரை இருட்டடிப்பு செய்தபோது நாம்தமிழரை எங்கள் போன்றவர்களிடம் கொண்டுவந்தது சேர்த்ததில் பெரும்பங்கு ரெட்பிக்ஸ் இற்கு உண்டு.. அதை எந்தக்காலமும் நாம்தமிழர்கட்சி மறக்காது..❤❤❤
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@Rafeek-hd7dsАй бұрын
Red pix இந்த நட்ப்பு இருதிவரை நீடிக்க வாழ்த்துகிறேன் வாழ்க நாம் தமிழர் நன்றி
@n.raveendranonthiriyar5352Ай бұрын
Both are alleluah!no chance of break
@nagarajanv5955Ай бұрын
இருதி அல்ல இறுதி
@TamizharAatchiАй бұрын
உங்கள் ஊடகத்திற்கு முதன் முறையாக susceptible செய்கிறேன்,எங்கள் சீமானுக்காக❤️💪🔥
@sivakumarraja5294Ай бұрын
நானும் சகோ❤
@chozhannagaraj6047Ай бұрын
நான் இரண்டாவது முறை 🙌👍
@Ssm5555AdamАй бұрын
நானும் 👍👍👍
@aroumougamsubramanian5971Ай бұрын
Me too
@தமிழர்இனம்-ல4பАй бұрын
இவரை உடனே நம்ப வேண்டாம் இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுங்கள்
@mat-hi1Ай бұрын
சீமான் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு motivation speech கொடுத்ததாக விடுதலைப் புலிகள் சொல்லிக் கேள்விப்பட்டிள்ளேன். ஆமைக்கறி இலங்கையில் அனேகர் சாப்பிடுவர்( சருகாமை, பாலாமை இப்படி நிறைய இருக்கு, சீமானின் நினைவாற்றல் அபாரம்👍. பீஸிக் மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி
❤ அண்ணன் சீமான் உண்மையிலே புரட்சியான் தான். எளிமையான பின்புலத்தில் இருந்து வந்து இவ்வளவு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார்.
@Tamilan731Ай бұрын
கிழ விழுந்து கிடப்பவர்களை எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் கை பிடித்து தூக்கி விடுவது புதிதல்ல... நாம் தமிழரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥
@jayganesh6902Ай бұрын
உண்மை 👍🏻👍🏻👍🏻
@robinsandenfrancis8263Ай бұрын
👍👍👍👍❤
@rayarpakiyarajrayarpakiyar3529Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@ADHIBARАй бұрын
பாக்கெட் பத்திரம் 😂😂😂
@jayganesh6902Ай бұрын
@@ADHIBAR நன்றி வாழ வந்த குடும்பம் 🦴🦴🦴🦴🦴🦴🦴🦴🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@kanthan3691Ай бұрын
தமிழர்களின் வீர வரலாறு உலகம் முழுவதும் உள்ளது என்பதை இப்போதைய மக்களுக்கு நினைவு படுத்திய அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 🙏 💪
@sharmaremo.5258Ай бұрын
உங்கள் இருவரையும் சேர்த்து பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@SIVASAKTHI23456Ай бұрын
Kevalama iruku
@balraj9785Ай бұрын
@@SIVASAKTHI23456அரேய்😅
@DeepakKumar-zf9frАй бұрын
எவளோ நேரம் னாலும் அண்ணன் பேச்சை கேக்க லாம்... சத்தியத்தின் மகன் 💯❤️...😊
@jagaseeshwaranm6829Ай бұрын
சீமான் என்றால் பொய் பொய் என்றால் சீமான்
@DeepakKumar-zf9frАй бұрын
@@jagaseeshwaranm6829 நீ உன் வேலையா பார்த்துட்டு போடா 🤦♂️
@new_b.e.a.t.s8308Ай бұрын
@@jagaseeshwaranm6829 seri poi Telugan Stalin 🌸 la um bu da bun da mava nae
@5sundaram405Ай бұрын
இரு வேறு துருவங்களுக்கும் இணைந்ததற்கு அன்பு கலந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் நன்றி!! ஆனாலும் பழைய சூப்பர் ஸ்டார் படம் பார்த்தது மாதிரி ரொம்ப பெருசா கொண்டு போய்ட்டீங்களே ஒரு நான்கு பகுதிகளாக பிரித்து போட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ரொம்ப நீளமா மூணு மணி நேரத்தை தாண்டி போயிருச்சே பழைய படம் பார்த்தது மாதிரி இருக்கு நன்றி நன்றி தொடர்ந்து அடிக்கடி நேர்காணல் எடுங்கள்
@ranjithkumar5592Ай бұрын
12 ஆண்டுகள் அண்ணன் வழியில் நடந்து கொண்டிருக்கிறேன், பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்,❤❤❤❤❤
@rafeeqes9294Ай бұрын
என் உயிர் அண்ணன் செந்தமிழன் சீமான் ♥️🔥🔥🔥
@jagaseeshwaranm6829Ай бұрын
தற்குறி கள் தலைவன்
@ThamizhumAramumАй бұрын
One of the most important historic interview which is gonna break many barriers and doubts in most minds. Thank you annan seeman and RED PIX FELIX. Hope you will continue play this support role for the tamil community along with annan seeman as your media voice actually counts.
@mohanayyavu628Ай бұрын
Felix இனி தடம் மாறாத தமிழ் தேசியவாதியாக இருக்கவேண்டும்....
@prathaptc3606Ай бұрын
@@mohanayyavu628 feliz sir welcome to you super
@Thasarathan_vАй бұрын
அவர் அவராகவே இருக்கட்டும் தமிழ்தேசியம் விரும்பினால் பேசட்டும்.
@jayganesh6902Ай бұрын
@@Thasarathan_v சரியான கருத்து விரும்பினால் வரட்டும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@jeevajee2528Ай бұрын
இப்பவே மூத்திர டெஸ்ட் எடுத்திடு
@jayganesh6902Ай бұрын
@@jeevajee2528 எதுக்காட இந்த மானம்கெட்ட பிழைப்பு 🥃🥃🥃🥃🥃🥃
@kadagam1958Ай бұрын
ஒரு தரமான சினிமா போன்று உண்மை நிகழ்வுகளை அன்பு அண்ணன் சீமான் அவர்களின் வாய்மொழியாக கேட்க கேட்க மிகவும் ரசித்து நேரம் போவது தெரியவில்லை நன்றி பெலிக்ஸ் சார் வாழ்க வளர்க வாழ்க வையகம் வாழ்க நாம்தமிழர் வெல்வோம் நாளை நமதாக்குவோம்
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@Prasad.c.vАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉பெரிய நன்றி ஜெரால்டு சார்.இன்று சவுக்கு சங்கர் வழக்கு என்ன ஆச்சி. சீமான் அண்ணன் இயல்பான பேச்சு நடைமுறை மிகவும் சிறப்பு அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ny4yd1fk8mАй бұрын
எதிரிகளாக இருந்தாலும் துரோகிகளாக இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் கை கொடுத்த அவர்களுக்கு உதவுவதில் அண்ணன் சீமானுக்கு நிகர் அவர்தான் ஊடகமும் உங்களுடைய ஊடகப் பணியும் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறோம்.
@DuraisingamKokilanАй бұрын
அண்ணனுடன் கலந்துறையாடலை எத்தனை மணித்தியாலங்கள் என்றாலும் கேட்கலாம் வாழ்த்துகளும், நன்றிகலும் Red fix நிறுவனத்துக்கு.🎉🎉🎉
@nagarajanv5955Ай бұрын
நன்றிகளும்
@amuthansrinivasanАй бұрын
பொறுமையாக உங்கள் ஓய்வு நேரத்தில் முழுமையாக கேளுங்கள் உறவுகளே 🙏🙏
@jeevajee2528Ай бұрын
பைத்தியம் பிடித்து ஓடவா 😅😅😅
@vijaytvserial9609Ай бұрын
@@jeevajee2528oh Apa Stalin speech kelugu daa supra ah erukum
@sivadhas9584Ай бұрын
விஜய லட்சுமி ஜலச காதல்
@Ssm5555AdamАй бұрын
@@vijaytvserial9609 😂😂😂👏👏👏
@rameshbabu9026Ай бұрын
@@sivadhas9584 illa bro nivedtha pothuraj
@Manikandan1985-mm2fjАй бұрын
செய் நன்றி மறவா ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் அண்ணனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 சீமான் அண்ணனும் பெலிக்ஸ் அண்ணனையும் ஒரே நேர்காணலில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் தேசியம் வாழ்க 👍👍👍 நாம் தமிழர் 💪💪💪💪💪💪
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@ThamizhinaamАй бұрын
சிறப்பான 3.55 மணிநேரம். 🙏🙏 அனைத்தையும் உள்வாங்கியுல்லது சிறப்பு.. மீண்டும் ஒரு புயல் 💪🏼 பெலிக்ஸ். சிறந்த தொடக்கம்👏👏
@coursdecivilisationdelinde1136Ай бұрын
கிறிஸ்துவ பசங்க சைமன் ஜோசப் மற்றும் பிளீஸ் எல்லாம் ஒன்றா சேர்ந்துகொள்வார்கள் ஆனால் ஹிந்துக்கள் ? ஒற்றுமையா இருக்க மாட்டார்கள் சொத்துக்காக மதம் மாறிய கும்பல்
@rubanm6019Ай бұрын
நீங்கள் எத்தனை முறை சவுக்கு சங்கருடன் சேர்ந்து கொண்டு எங்கள் அண்ணன் சீமானை கேலி கிண்டல் செய்தாலும்... அதைப் புறம் தள்ளிவிட்டு... கருத்து சுதந்திரத்திற்காக தொடர்ந்து உங்களை ஆதரித்துக் கொண்டே இருப்பார் !!!
@shebagakannuanbuselvan3073Ай бұрын
@@rubanm6019 உண்மைதான் அதுதான் தமிழர்களின் அறம். பலவீனமும் அதுவே
@mukuthiamman2114Ай бұрын
என் உயித்தலைவரை அடுத்து நான் வியந்துபார்க்கும் தமிழ் மகன் என்னுயிர் அண்ணன் சீமானே......... வாழ்த்துக்கள் அண்ணா,,,,,,,,,,,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@5sundaram405Ай бұрын
அண்ணன்1976 இருந்து 1990 வரைக்கும் ரவி திரையரங்கில் படம் பார்த்தது பரமக்குடி சாந்தி திரையரங்கில் படம் பார்த்தது ஓம் சண்முகா தியேட்டரில் படம் பார்த்தது கிருஷ்ணா தியேட்டர் படம் பார்த்தது பரமக்குடி ஆற்று பாலம் அருகில் நடிகர் கமல்ஹாசன் அப்பா சீனிவாசன் அவர்கள் எல்டிசி அருகில் உட்கார்ந்து இருந்த கதைகளை பார்த்தது இப்படி கரையைத் தொடாத அலைகள் மாதிரி போய்க்கொண்டே தொடர் இருக்கனா நன்றி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
@leemakrishnan1726Ай бұрын
சீமான் ஒரு மிகச்சிறந்த அரசியல் ஆசான்
@jagaseeshwaranm6829Ай бұрын
ஆபாச அரசியல் ஆசான்
@sivakumarraja5294Ай бұрын
❤ பெரிய காணொளியாக இருந்தாலும் சலிப்பு வரவில்லை நன்றாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணன் இருவருக்கும்❤
@sundarapandian3339Ай бұрын
சீமான் அண்ணன் காணொளிகள் அனைத்தையும் டவுன்லோட் செய்தே பார்க்கின்றேன், இக்காணொளியினையும் டவுன்லோட் செய்து விட்டேன்..😍🙏💪🔥
@ummarcbeАй бұрын
Ivan solra poigalai download senju paakanumaa 😂😂😂😂 ungalai paraattugiren
@uthayasooriyanarul2937Ай бұрын
யார்டா நீங்களெல்லாம்?ஏன்டா உங்களுக்கு இந்த வயித்தெரிச்சல்?தமிழன்எண்றால்கசக்குதாடா?நீதமிழனாகஇருக்கசாத்யமில்லை@@ummarcbe
@jayganesh6902Ай бұрын
@@ummarcbe நீ அவ்வளவு உத்தமார் 🥃🥃🥃🥃🥃🥃🥃🥃🥃
@pulikutty3999Ай бұрын
@@ummarcbeமுதல்ல பொய் எது உண்மை எது ன்னு கண்டுபிடிக்க கத்துக்க.
@PrathapCreativity96Ай бұрын
Unna vida avar uthaman than
@rasathuraipiratheepan5238Ай бұрын
என் செல்லம் அண்ணன் சீமானின் பதிவை பகுதி பகுதியா பிரித்திருக்கலாம் நீங்கள் சிறையில் இருந்து வந்து மீண்டும் இந்த வலையொளியை மீட்டெடுத்ததற்கு வாழ்த்துக்கள் சகோ ❤
@ravichandrankathavarayan7060Ай бұрын
என் தமிழ் தேசியத்தின் தலைமகன் எங்கள் சீமான் அவர்களுக்கு நண்பர் ஜெரால்டு ஃபெலிக்ஸ் அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪 நண்பர் உங்களையும் அண்ணனையும் பார்க்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இருவரும் நட்பு உடன் மன வலிமையுடன் உடல் வலிமை உடன் இருவரும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இருவரும் தமிழ் தேசியத்தின் தலை பிள்ளைகள்🎉❤🎉 என் தமிழ் தேசியம் வாழ்க வளர்க நாம் தமிழர் 💪🐅💪
@roseyesurajАй бұрын
எம் அண்ணா சீமானுக்காக முழு காணொளியை பார்த்தாச்சு 😘❤🔥🔥🔥🔥
@சிவசங்கர்சிவாАй бұрын
இவ்வளோ பெரிய நேர்காணலை மூன்று அல்லது நான்கு பகுதியாக வெளியிட்டிருக்கலாம்!
@balajibalaji5481Ай бұрын
@@சிவசங்கர்சிவா 👍👍
@selvasatha8687Ай бұрын
உட்கார்ந்து கேட்டு முடி…
@louiepeosun505Ай бұрын
ஹா ஹா ஹா 🤣🤣@@selvasatha8687
@Felix_RajАй бұрын
வேண்டாம்.
@duplicateshots8349Ай бұрын
பரவால்ல... இது நல்லா இருக்கு
@sakthiganesh8161Ай бұрын
செல்வந்தன் எல்லாம் சீமானா??? ஈழச் சிந்தனையும் ஈரச் சிந்தனையும் கொன்டவனே செல்வச் சீமான்
@balaanbu5376Ай бұрын
கல்வி ஒருவரை எந்த எல்லைக்கும் கூட்டி போகும் எங்கள் அண்ணன் சீமான் சிறந்த உதராணம்
@Krishna94824Ай бұрын
நான் அண்ணன் சீமானை எட்டு வருடங்களாக பின்தொடர்கிறேன் எட்டு வருடங்களுக்கு முன் என்னை கேலி பேசியவர்கள் நிறைய பேர் இன்று சீமானை வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள் இது அண்ணன் சீமானின் மன உறுதியின் வெற்றி தலைவர் பிரபாகரன் வாழ்க 🎉🎉🎉
@devasahayam9479Ай бұрын
புரட்சி வாழ்த்துக்கள்...
@lingammoorthy6917Ай бұрын
உண்மை... 💯💞
@hajasaihaja3826Ай бұрын
இன்னுமாடா மூளை வளரவில்லை
@Krishna94824Ай бұрын
@@hajasaihaja3826 தற்க்குறி அரசியல் புரிதல் இருந்தால் இப்படி பேசமாட்ட சீமானை ஆதரிப்பவர்கள் படித்த இளைஞர்கள் பட்டதாரிகள் நானும் பட்டதாரி இளைஞன்
@rajrajesh211Ай бұрын
நானும் ஒரு காலத்தில் அண்ணன் சீமான் அவர்களை ஆதறித்தேன் பின்னர் அவரின் அரசியல் 🤦🏼♂️எப்படி பட்டது என்று புரிந்ததும் விலகிவிட்டேன்
@sasikarunakaran3670Ай бұрын
எங்களுக்கு கிடைத்ததை எங்கள் அறியாமையால் சுயநலத்தால் இழந்துவிட்டோம். .தமிழக மக்களே நீங்களும் அப்படி இழந்துவிடாதீர்கள்.அண்ணன் சீமானை அரியணையில் ஏற்றுங்கள்.❤
@charlesxr1898Ай бұрын
நான் 23 வயதில்தான் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்தேன்.ஏனென்றால் யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை .அண்ணனின் முதல் அரசியல் தெரிந்தபோது வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லை ஆனால் என்னால் முடிந்த அளவு வாக்குகளை வாங்கி குடுத்தேன்.நான் குமரி.எங்கள் பேரூராட்சியில் நான்தான் முதல் உறுப்பினர்
@balamurugan3052Ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் சகோ 🔥🔥🔥
@yogipillaiАй бұрын
😂😂😂
@jayganesh6902Ай бұрын
@@yogipillai🥃🥃🥃🥃🥃🦴🦴🦴🦴🦴🦴🦴
@linga9578Ай бұрын
அருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் தம்பி
@SelvaKumar-ut4xtАй бұрын
வாழ்த்துக்கள் கண்ணா❤
@jayganesh6902Ай бұрын
சீமானின் பெருந்தன்மை வாழ்த்துகள் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 சீமானை யார் தான் விமர்சித்தாலும் அதை கடந்து போக கூடிய ஆள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Vimal-z4zАй бұрын
,அண்ணா. . பெலிக்ஸ். . மிக நன்றி. . அண்ணன் சீமான் அவர்களின் கதை சொல்லும் அனுபவம் இப்போது எங்களுக்கு தந்ததுக்கு 🎉❤😊
@edisons1921Ай бұрын
சகோதரர் பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் என்றும் அண்ணனுடன் இணைந்திருங்கள்❤
@sharmaremo.5258Ай бұрын
அண்ணன் ஜெரால்டு ஃபெலிக்ஸ் அவர்களின் வருகை மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நாம் தமிழர் கட்சி
@MuruganMuruganantham-l9kАй бұрын
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் உறுதியாக வெல்லும் நாம் தமிழர் தமிழர் சுல்தான் தமிழனை தேர்ந்தெடுக்க வேண்டும் நாம் தமிழர் வெற்றி உறுதி நாம் தமிழர்
@nagarajanv5955Ай бұрын
தமிழர்கள் தான் தமிழனை
@pimpiliki_006-A.Ай бұрын
இந்த பேட்டி ஒரு வரலாற்று பொக்கிஷமாக ரெட்பிக்ஸ் ல் இருக்கும் ❤ நாம்தமிழர் ❤
@Saravanan-p9xАй бұрын
பெலிக்ஸ் அண்ணாவிற்கு வாழ்துக்கள்.. அண்ணனுடன் உங்களுடைய பயணம் தொடரட்டும்..தமிழினத்தின் மீட்பர் பாதுகாவலர் என் அண்ணன் சீமான்
@johnk2968Ай бұрын
அண்ணன் மிக எளிமையானவர் நேரில் பார்த்தவர்கள் சொல்லுவார்கள்
@suryavarshan2773Ай бұрын
அருமை இதேபோல் நீண்ட நேர காணொளி நிறைய பதிவிடவும் ♥️🙏
@asiedwinАй бұрын
Welcome Back Felix Gerald Sir..
@ambosamy3453Ай бұрын
10மணி நேரத்தில் 114000 பார்வையாளர்கள் ❤❤❤❤❤❤❤❤
@balangsivag3732Ай бұрын
அற்புதமான நேர்காணல் ❤
@sathiamoorthi7089Ай бұрын
பிலிக்ஸ் ஜெரால்ட் நன்றியோடு தொடங்கி இருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய நன்றி🙏. ஒரு நாள் ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் அண்ணன் சீமானுக்கு நன்றி சொல்லும்🙏. இது உறுதியாக நடக்கும்💪.
@தமிழன்தமிழன்டா2000Ай бұрын
நான்கு மணி நேரம்-சுவாரசியமான சிறப்பான நேர்காணல்...தொய்வான தருணம் என்று எதுவும் இல்லை....சிறப்பு..மிகச்சிறப்பு....மகிழ்ச்சி....
@thavaselvam.s8155Ай бұрын
Love u அரணையூரான் புலி ....... ❤❤❤💞💞💞
@Anithaprakash-s9mАй бұрын
அரசியல் ஆசாண் என் அண்ணன் தமிழ் தேசிய பேரினத்தின் ஒரே நம்பிக்கை❤❤❤❤
@divaz.6047Ай бұрын
Felix is back.... ❤ Anan seeman a powerful tamil leader for 2026 ❤
@vithushanika9521Ай бұрын
நான் லண்டன் தமிழ்தேசியம் வெல்லனும் ❤🐅🐅
@sathishs4791Ай бұрын
என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivakumarsivakumar1189Ай бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாகவும்த இலக்கு வென்றாகுவோம்.வாழ்த்துக்கள்அண்ணா
@rasathuraipiratheepan5238Ай бұрын
3 million views வரை கொண்டு சேர்ப்போம் அண்ணனை பிடித்தவர்கள்
@JEGAN.K.K.V.ARUMUGAMАй бұрын
எங்க தலைவர் பிரபாகரனுக்கு அப்புறம் நேசிக்கும் ஆளுமை அண்ணன் சீமான்❤
@jackrao797Ай бұрын
@@JEGAN.K.K.V.ARUMUGAM prabakaran ah Yaroda compare panra thalaiva........sari yen ivlo pesura ivaru son oda name prabakaran nu vaikala
@jackrao797Ай бұрын
Nanum seeman oda katchi than .....ipo partha seeman pesurathula paathi பொய் summa Vai ku vanthatha Adichu vidran
@new_b.e.a.t.s8308Ай бұрын
@@jackrao797 avaru paiyanuku prabakaran name vacha avarala Normal Vada poda avaru paiya kitta pesamudiyadhu prabakaran na god equal neasikiraru da bunda mava nae nee Orama poi Telugan 🌸 la um bu da bun da mava nae
@jackrao797Ай бұрын
Thanoda money , assets ellam ஊருக்கே அள்ளிக்கொடுத்த வள்ளல் விஜயகாந்த் அண்ணன் avaraiye avar irukum pothu kevalama pesunavan da seeman. .......inaiku death ana pinna Vanthu jaalra thatran........avaroda kaal thoosi ku varuvana seeman
@Thamizh-q9lАй бұрын
Thalaivarum ivarum onna? Seeman ok athukaka
@கல்யாணமுருகேசன்Ай бұрын
ஊடகவலிமை இல்லாத நாம் தமிழர் கட்சிக்கு தாங்களும் ஒரு தமிழ்த் தேசியராக இருந்து உதவுங்கள் அண்ணா நமது பொது எதிரி திமுக அதனை வீழ்த்த தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் ❤❤
@venkivenki662Ай бұрын
வருக வருக என வரவேற்கிறேன் வாழ்த்துக்கள் நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று உங்களுக்கு புரிந்திருக்கும் அதன்படி செயல்பட வாழ்த்துக்கள் சகோதரரா..
@akbarbashaabdulkhader3580Ай бұрын
பல வித்தைகள்யின் ஆண் மகன் சீமான், யாருடனும் ஒப்பீடு செய்யமுடியா தலைவன் சீமான்... சுயம்பு தலைவன்... மக்களின் அரசன் எங்கள் சீமான்... அவர்கள் ஆட்சியின் கீழ் வாழ மிக அவா...❤
@அரிதுАй бұрын
இந்த வீடியோவை திமுக மற்றும் திககாரன் எத்தனை பேர் பார்த்து இருப்பான் தமிழக மக்கள் பார்த்தால் நாம் தமிழர் கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@ManojManoj-uj2efАй бұрын
இதே அன்பு அதிகாரம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிக்க வேண்டும். நாம்தமிழராய் .
@shironkurian6631Ай бұрын
I don't know about his politics.. But I am a fan of his speech and I like him as a person.. God bless Seeman Sir..
@trichykarthik2088Ай бұрын
தமிழகத்தில் திராவிட கட்சிகளின் கையில் இருந்து தமிழகத்தில் ஒரு நல்ல மாற்றத்தை நோக்கி செல்ல வாழ்த்துக்கள், அடிப்படை அரசியல் மற்றம் நோக்கி சீமான்+ பெலிக்ஸ் அண்ணா ❤
@gulfaasees1859Ай бұрын
ஐயா நெறியாளர் அவர்களே வணக்கம் எங்க அண்ணனுக்கு உறுதுணையாக என்றும் இருங்கள்
@satheeshkumar6428Ай бұрын
You have given a comeback with a powerful leader ❤
@Sathees2024Ай бұрын
தமிழனாக என்றும் நாம் தமிழனாக பயணியுங்கள் felix என்றும் நீங்கள் வாழ்வீங்க
@1981navanАй бұрын
பேட்டியை 3,4 காக தராமல் அப்படியே தந்ததற்கு நன்றி ❤
@goldprices3990Ай бұрын
முழுசா பேட்டிய பார்த்தவர்கள் ஒரு லைக் போடவும்.
@tamilanseeman2.0Ай бұрын
தங்களின் வலையொலி பக்கத்தை வெகு ஆர்வமுடன் பின் தொடர்ந்து இருந்தேன் ஆனால் எப்பொழுது எங்கள் அண்ணனுக்கு எதிரான பதிவ வரத் தொடங்கியதோ அப்பொழுதே தங்களின் வழிபக்கத்தில் இருந்து வெளியேறி விட்டேன் இப்பொழுது எங்கள் அண்ணனுக்காக மீண்டும் உங்களை பின் தொடர்கிறேன் நீயாவது தமிழ் தேசிய பாதையில் தடம் மாறாமல் சொல்லுங்கள் வெல்லட்டும் தமிழ் தேசியம் தமிழகத்தை தமிழ் தேசியம் ஆகட்டும் 💪💪💪
@mammam-bg6cwАй бұрын
நாம் தமிழர் ❤❤❤🔥🔥🔥
@palamuruganp9321Ай бұрын
எங்கள் அரசியல் ஆசான் செந்தமிழன் சீமான் வழியில் நாங்கள்
தம்பி பெலிக்ஸ் உங்களுடைய ஊடகம் இன்னும் சிறப்பாக வர வேண்டும் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@mukuthiamman2114Ай бұрын
என் உயிர் அண்ணனின் மலரும் நினைவுகள் ,,,,,,,எனக்குள்ளும் ஏதோ நினைவுகள்,,,,,,, மறுபடியும் கிடைக்காதவைகள்,,,,,,,,எம் மக்கள் எலோருக்குமான மகிழ்ச்சியான வாழ்வு எப்போது என்ற கேள்விகள்,,,,,,,,,,,,👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@ram2ravanan987Ай бұрын
ஆங்கில ஊடக நேர்காணல் போல அளவான வெளிச்சம் . சிறப்பான முன்னெடுப்பு 🎉
@SelvaKumar-ut4xtАй бұрын
நாம் தமிழர் நாமக்கல்
@usrm-wm1osbr5vАй бұрын
Red Pix சேனலுக்கு நன்றி. A great interview.
@pulikutty3999Ай бұрын
சகோதரர் பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இனி தான் நீங்கள் மிகுந்த உறுதியுடன் களத்தில் இருக்க வேண்டும்🎉
@PerumPalliАй бұрын
*Wow 4 hrs செம்ம Feast தான் போங்க*
@RamalingamJothibharathiАй бұрын
திரு. பெலிக்ஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! அண்ணன் சீமானுக்கு நன்றி! (வழமைபோல்)
@murthymurthy6168Ай бұрын
சரியான தருணம் . ....பெலிக்ஸை வைத்து ஒரு டிவி சேனல் துவங்கிவிடவேண்டியதுதான் .
@jak4728Ай бұрын
சீமான் அண்ணா 🔥🔥🔥🔥
@dilipjpАй бұрын
பக்கத்து வீட்டு அண்ணன் போல இருப்பவனே எங்கள் தலைவனாக இருக்க முடியும் ....
@KrishnaVeni-ol1trАй бұрын
ஃபெலிக்ஸ் , சவுக்கு, இருவரின் நேர்க்கானலை எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்