Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@jacobkflali308811 күн бұрын
பிரம்மாண்டத்தின் உச்சம்.அருமை.திருமண வாழ்க்கையும் பிரம்மாண்டமாக அமைய வாழ்த்துகள்.🎉🎉🎉
@brittopkt362012 күн бұрын
Proud of Thanjavur.. Dear shiva Anna🔥🔥
@shajahanvpm979213 күн бұрын
10 நிமிட திருமணத்திற்கு இவ்வளவு ஆடம்பரமான செலவா? எத்தனை ஏழைகளுக்கு கொடுத்திருக்கலாம் பெருமை என்பது படைத்த இறைவன் ஒருவனுக்கு மட்டுமே என்பதை புரிந்து வாழகத்துக் கொள்ள வேண்டும்
@masssenthoor936812 күн бұрын
Unmai prother nenkal sollurathu
@SamsuDeen-fb9wf13 күн бұрын
Aehyaயா அல்லாஹ்வுடைய சொல்லை மீரீ விட்டார்
@yanand403611 күн бұрын
என்னதான் ஃபிளவர் வியாபாரம் பண்ணாலும் இவ்வளவு பெரிய கல்யாணம் நடத்த முடியாது💐👍
@Jamesjames6690012 күн бұрын
வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤
@s.mohamedibrahim906012 күн бұрын
கல்யாணத்தில் பிரம்மாண்டம் தேவையில்லை, அவர்களுடைய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும், அதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது
@venusstudio27447 күн бұрын
வாழ்க வளமுடன்
@Jamesjames6690012 күн бұрын
பொண்ணு மாப்ளே எங்கப்பா😮😮😮😮
@Worshipwork-AD13 күн бұрын
Black tulip flowers .Mr முகமது கனி முஹமதேஹியா...நடுக்கடை, திருவையாறு, தஞ்சாவூர் to Dubai.. .கடின உழைப்பு..உண்மை..நேர்மை..உயர்வு ... Sir..please provide food for one day to all the Orphanage ,senior citizen homes ,other genuine homes in (atleast )Thanjavur district
@YaswanthYaswanth-f1j7 күн бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏
@aproperty200912 күн бұрын
அன்பே கடவுள் மனிதம் காப்போம்
@dalitpanthers37322 күн бұрын
தமிழ் நாட்டின் பணம் தான் தீம்
@rashidcreation18112 күн бұрын
Biriyani from anaz wedding Biriyani Kumbakonam 4:48
@HajiMohamed-t2n13 күн бұрын
Black tulips family mrg function
@sivakumarswathi789312 күн бұрын
பரவா இல்ல எவ்ளோ பணம் வெளிய புழகத்திற்கு வந்தது😂
@kadarkaraiselvam241513 күн бұрын
Which Place?
@rajeshkumar-wh6wn12 күн бұрын
ஐயா நீங்கள் திமுகவா அல்லது ஏடிஎம்கே வா ஏனென்றால் நீங்கள் எவ்வளவு சிம்பிளாக திருமணத்தை நடத்தி உள்ளீர்கள்
@maulanaaleem495221 сағат бұрын
😂
@manivannang389713 күн бұрын
10,000 குழந்தைகள் காத்திருக்கலாம் 10,000 உணவு கொடுத்திருக்கலாம் வேஸ்ட் ஆப் டைம் பணம் பத்தும் செய்யும்
@riyasahamedMohammadismail13 күн бұрын
Ivanga international business family
@a.p242712 күн бұрын
Vijay anna... நீங்கதான் எங்கள DMK கிட்ட இருந்து காப்பாத்தனும்...
@HariHaran-yu7nt12 күн бұрын
😂😂😂
@ThiyaguMythi-tx5ci9 күн бұрын
Lots of more labour get income.. So no negative comments.. People who have more money spend like this
@EntertainArts12 күн бұрын
அனாவசிய செலவு! பணத்தின் அருமை தெரியாதவர்கள்! 🤔 வெறும் பாந்தாக்காக.. Last year Ambani Son Marriage, Now this one! கோவிலில் கடவுள் முன்பு திருமணம் செய்வதும் திருமணம் தான். செலவு மிக குறைவு, அதனால் மணமக்களுக்கு மனநிறைவு!
@hakkimh.mohamed575413 күн бұрын
Romba mukkiyam
@rashidcreation18112 күн бұрын
Nilla catering only providing juice service cleaning buffet counter 4:44
@danzirahamed13 күн бұрын
Black tulip family tanjavur nadukadai yahiya bhai
@2000PechiKrishnanTN13 күн бұрын
யாரு வீட்டு கல்யாணம்
@riyasahamedMohammadismail13 күн бұрын
Thanjavur yenga oor alu
@suriyadharani762213 күн бұрын
இவ்ளோ செலவு செய்து vip ku தனி எடம் 😂😂 ponga da dei
@manivannang389713 күн бұрын
தமிழ்நாடு சாப்பாடு விட கேரளா சாப்பாடு முக்கியமா டா
@subbaiahraju84213 күн бұрын
அட நாதாரீங்களா களியான வீடுகளிளுமா VIP க்கி தனி இடமா
@dailydollars269013 күн бұрын
Tent contractor got huge money as profit😂😂😂😂
@ajayct10013 күн бұрын
Please inform which vip marriage so that we will complient ED AND TAX DEPARTMENT
@APJSELVAM13 күн бұрын
🤔🤭🤭🤭🤭🤐🤐🤐
@all907713 күн бұрын
வாய்ப்பில்லை ராசா.ஏற்றுமதி வியாபாரம் மூலம் வந்த பணம்.கணக்கு கச்சிதமா இருக்கும்.😂
@remy968812 күн бұрын
டேய் வயித்தெரிச்சல் புடிச்ச நாயே நீ ஆம்பளையா இருந்தா இது மாதிரி சம்பாரிச்சு காட்டுடா
@samuelgrace-b6i13 күн бұрын
How he earned whether he பைட் Income Tax or not😂😂😂😂
@RahamathullaM-t1c13 күн бұрын
6 adi kattayam ieruku the napaga varutha 😭🥱😭😭 in😭😭😭😭😭😭
@justindavis895013 күн бұрын
Eni 30 natgal karuppu panam lancha panam kalla note adikkiravan kanakku katta panam vaithiruppavan than nadathuvan ?????
@jayaramk.a.p.262313 күн бұрын
AADI ADANGUM VAALKKAIYADAAA........
@all907713 күн бұрын
ஆடிட்டுத்தான் அடங்கும்.😊
@dennisonr258713 күн бұрын
family name sollunga
@riyasahamedMohammadismail13 күн бұрын
Black tulip 🌷
@mohamedriyaz219712 күн бұрын
ஆடம்பரம் ஒரு போதும் மறுமையில் பலன் அளிக்காது.......1000 கோடி செலவு செய்தாலும் ஒரு நன்மையும் இல்லை..
@mshankar874612 күн бұрын
எங்கடா இந்த பணம் இருக்கு
@v.senthilkumar57513 күн бұрын
Does behindwoods don't have any valid content
@jayaramk.a.p.262313 күн бұрын
UNGA PAKUMAANAM UNGALUKKU
@ShahulHameed-j6t13 күн бұрын
Over buildup man.Better to take Help of poor people Etucation.God is great.
@balakarthi688113 күн бұрын
Ithelaam ethukkuda panreenga 😂
@pumu775213 күн бұрын
Income tax dept enna pannaringa
@mohamedsidik536813 күн бұрын
This is too much to always look back at your past status. Islam doesn't appreciate this.
@RahamathullaM-t1c13 күн бұрын
Malayali ponnu paiyan OK OK Dubai UAE money money money money money money money money money money 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ARUMUGAM-mc8ye12 күн бұрын
ஆசை அறுபது மோகம் முப்பது மொத்தம் தொன்னூறு நாள் கழித்து கோர்ட் வாசலில் நிற்க மனதார வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉😂😂😂😂
@NAGOORMEERAN-g9i12 күн бұрын
இந்த கல்யாணம் கேள்விகுறிதான்
@NagalakshmiSanthosh-r4l6 күн бұрын
இந்த ஆளை சும்மா செய்ய சொல்லுங்க சும்மா
@SathishKumar-w6s13 күн бұрын
Divorce agama irundha seri😂
@arulmozhi249313 күн бұрын
ஒரு வேளை விவகாரத்து நடந்தால் இதே போல் கொண்டாட வேண்டும்