Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@CosmosChill7649Ай бұрын
These naidus first support BJP and then when they are screwed, they get offended. GST was made 1.) firstly to tax the poor, 2.) destroy medium and small industry competition to brahmin bania corporates. Not only this, all of Coimbatores industries have already been destroyed. 3.) Distribute income from the non BJP south, to the BIMARU states
@julietarulraj6259Ай бұрын
When these incapable ministers are in power,the status of the people will be like this only.
@muthusubramaniank3130Ай бұрын
kzbin.info/www/bejne/g4Wno4aJnsaXnbcsi=YjsTLXdNPerwvRdK kzbin.info/www/bejne/i6fQoISFfqyBipIsi=aw-unwFEcxJL51Ax இது என்ன வாய்
@sundarka20Ай бұрын
இந்த வழக்கறிஞருக்கு ரொம்ப நன்றி GST பற்றி தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு
@rajagopalanpurushothaman7702Ай бұрын
இந்தியா முழுவதும் பேசப்படுகிறது. GST பற்றி எல்லோரும் புரிந்து கொள்ள அன்னபூரனா ஸ்ரீனிவாசன் உதவி உள்ளார். அவரை பாராட்டுகிறேன். அவருக்கு நன்றி.
@k.v.veeraraghavanraghavan5505Ай бұрын
இட்லி, தோசை எல்லாம் ஒரே மாவி தயாரிப்பில் ஆனால் இட்லி. 30 ரூபாய் தோசை 90 ரூபாயா?
@muthusubramaniank3130Ай бұрын
ஐயா இது யாருரூரூரூ kzbin.info/www/bejne/i6fQoISFfqyBipIsi=eKFJ_q9-ooi7NmhL இதோ இதே மகா அறிவாளி ஆதரித்த. G S T. இன்று மாறிவிட்டதாம்.இவரா அதுவா.??
@AnbuViji-tl6wyАй бұрын
@@k.v.veeraraghavanraghavan5505 😂 Ada tharkuri oru edu la 30 idly adukalam But 30 dosa saiya atha work and man time aa agum ? Konjam achum mula eruka GST kum price kum konjam kuda vethiyasam thareyatha tharkuri
@GanapathyramanN-q2sАй бұрын
இதை அவர் எப்போதாவது மாநில நிதி அமைச்சரிடம் கூறி இருக்கிறாரா? பயம்.
@muthusubramaniank3130Ай бұрын
@@k.v.veeraraghavanraghavan5505 இதை இந்த மாமேதை வக்கீகீகீலு விளக்குவாரா. காலையில் போட்ட இட்லி மாவு அருகிலேயே தோசையாகி பணம் கொட்டுதே.எப்பாடி?????
@karthi.kkeyan1562Ай бұрын
அருமையான விளக்கம்.
@muthusubramaniank3130Ай бұрын
ஐயா வழக்கறிஞ்யரே நீங்கள் சொல்வது போல் அந்த நபர் ஒன்று தெரியாதா படிக்காத பாமர நபரல்ல.அத்துடன் ஊம்மை விட ஜாம்பவான் கணக்கர்களை எல்லாம் வைத்துத்தான் வீயாபாரம் செய்து கொடிகட்டுகிறார்.கல்லா கட்டுகிறார். அவர் நீங்கள் சொல்வது போல் G S T. பிரச்சனையை கேட்டது தப்பில்லை.கேட்ட விதம் அதற்கு எடுத்தவுடன் இந்தம்மா அந்தம்மான்னுதான் ஒரு சபை உறுப்பினரை தரமில்லாமல் தனிப்பட்ட விமர்சமாக சொல்லி பின் நக்காலாக கேட்டதை நீர் ஆதரிக்கிறீரா. நீங்கள் சொல்வது போல் அந்த வரி சம்மந்தாமாக அங்கேயே மத்திய மந்திரி திருத்தி ஆணையிட முடியுமா.அதற்கான கௌன்சில் இருப்பதோ இந்த சீனுவுக்கு தெரியாதா.இங்கு தமிழக நிதியை சுறண்டித்திங்கும் நிதி அமைச்சார்களை இதே போல் நோண்டி நொங்கெடுத்து கௌன்சிலில் கேட்டு மாற்ற யோக்யதை இவருக்கு இல்லையா அல்லது தமீழக நிதி மந்திரிக்கு இல்லையா. நேர்மையாக சொல்லுங்கள் இதற்குமுன் இந்த வியிபார யோக்யவான்கள் நேர்மையாக நம்நாட்டுக்கு வரி வாரி செலுத்தினார்களா செலுத்துகிறார்களா. எந்த வகையிலும் வரி ஏய்ப்பு இல்லாமல் செய்ய அனைத்தையும் ஒன்றிணைத்துத்தானே நடத்துகிறார்கள்.அவ்வப்போது அனைத்து மாநில நிதி.மா னாவும் சேர்ந்துதானே மாற்றங்கள் எடுத்து வரமுடியும்.பின் ஏன் இப்போதும் வரி ஏய்காத யோக்யவான்கள் வேஷம்.இப்படி வரியை போடவும் அதீல் ஏய்கவும் சொல்லித்தரும் அசகாய சூரர்களே உங்களைப்போன்ற கணக்காளர்கள் தானே. பெரிய யோக்யவான்கள் போல அவரவர் பேட்டி கொடுத்து தங்கள் அறீப்பை சொறிந்து கொள்கிறீர்கள்.ஆகா ஏதோ இதோ ஒரு நேர்மையாளன் பேசுகிறார் என பார்க்கும் மக்கள்ளை திசை திருப்பி அரசியல் செய்து வருகிறீர்கள். சீனுவாசனோ அவரை ஆதரித்து கூப்பாடு போடுவோரோ ஒன்றும் தெரியாத பாப்பா. போட்டுகிச்சான் தாப்பா. பச்சப்புள்ள இல்ல.
@senthurpandianmaharaja9646Ай бұрын
For the first time this man is speaking for common people. Unbiased truth.
@SAK-jr5lrАй бұрын
Same mind voice 😂😂
@thirumurthivivekanand9412Ай бұрын
True bro! Really I appreciate him from my Heart ❤
@GuruSubramaniАй бұрын
S you are correct ❤❤
@gk-ll1ogАй бұрын
He is a pathetic ruthless modi pee nakki
@mariadassarokiasamy9336Ай бұрын
இவ்வளவு நாள் நீங்கள் எங்கே இருந்தீர்கள்.தொடர்ந்து குரல் கொடுங்கள், மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.மக்கள் உங்களை உயர்த்துவார்கள்.
@gomathichandra5396Ай бұрын
@@mariadassarokiasamy9336 nichaiyamaha makkalin support evarukku undu.
@sundarka20Ай бұрын
மதிப்பிற்குரிய இந்த வழக்கறிஞர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் நேருக்கு நேர் விவாதம் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.
@jeevanand1013Ай бұрын
Marubadiyum ava mirati mannipu keka vachiduva😂😂😂😂
@muthusubramaniank3130Ай бұрын
ஐயா வழக்கறிஞ்யரே நீங்கள் சொல்வது போல் அந்த நபர் ஒன்று தெரியாதா படிக்காத பாமர நபரல்ல.அத்துடன் ஊம்மை விட ஜாம்பவான் கணக்கர்களை எல்லாம் வைத்துத்தான் வீயாபாரம் செய்து கொடிகட்டுகிறார்.கல்லா கட்டுகிறார். அவர் நீங்கள் சொல்வது போல் G S T. பிரச்சனையை கேட்டது தப்பில்லை.கேட்ட விதம் அதற்கு எடுத்தவுடன் இந்தம்மா அந்தம்மான்னுதான் ஒரு சபை உறுப்பினரை தரமில்லாமல் தனிப்பட்ட விமர்சமாக சொல்லி பின் நக்காலாக கேட்டதை நீர் ஆதரிக்கிறீரா. நீங்கள் சொல்வது போல் அந்த வரி சம்மந்தாமாக அங்கேயே மத்திய மந்திரி திருத்தி ஆணையிட முடியுமா.அதற்கான கௌன்சில் இருப்பதோ இந்த சீனுவுக்கு தெரியாதா.இங்கு தமிழக நிதியை சுறண்டித்திங்கும் நிதி அமைச்சார்களை இதே போல் நோண்டி நொங்கெடுத்து கௌன்சிலில் கேட்டு மாற்ற யோக்யதை இவருக்கு இல்லையா அல்லது தமீழக நிதி மந்திரிக்கு இல்லையா. நேர்மையாக சொல்லுங்கள் இதற்குமுன் இந்த வியிபார யோக்யவான்கள் நேர்மையாக நம்நாட்டுக்கு வரி வாரி செலுத்தினார்களா செலுத்துகிறார்களா. எந்த வகையிலும் வரி ஏய்ப்பு இல்லாமல் செய்ய அனைத்தையும் ஒன்றிணைத்துத்தானே நடத்துகிறார்கள்.அவ்வப்போது அனைத்து மாநில நிதி.மா னாவும் சேர்ந்துதானே மாற்றங்கள் எடுத்து வரமுடியும்.பின் ஏன் இப்போதும் வரி ஏய்காத யோக்யவான்கள் வேஷம்.இப்படி வரியை போடவும் அதீல் ஏய்கவும் சொல்லித்தரும் அசகாய சூரர்களே உங்களைப்போன்ற கணக்காளர்கள் தானே. பெரிய யோக்யவான்கள் போல அவரவர் பேட்டி கொடுத்து தங்கள் அறீப்பை சொறிந்து கொள்கிறீர்கள்.ஆகா ஏதோ இதோ ஒரு நேர்மையாளன் பேசுகிறார் என பார்க்கும் மக்கள்ளை திசை திருப்பி அரசியல் செய்து வருகிறீர்கள். சீனுவாசனோ அவரை ஆதரித்து கூப்பாடு போடுவோரோ ஒன்றும் தெரியாத பாப்பா. போட்டுகிச்சான் தாப்பா. பச்சப்புள்ள இல்ல.
@muthusubramaniank3130Ай бұрын
அதெப்பாடி போவாரு. இப்படி வம்பு பேசி மக்களை குழப்பி அன்னபூர்ணா போன்ற பார்சல்கள் வாங்குவதால்
@muthusubramaniank3130Ай бұрын
அந்த அளவுக்கு மக்கள் சேவை இருக்குமா.யூடியூபில் பேசினால் காசு பணம் துட்டு வாரும்.
@maharajabca1Ай бұрын
மாமிக்கு சிறப்பா இருக்குமா...
@nandalalu5580Ай бұрын
He looks like Ambedkar
@maniKandan-jv3kqАй бұрын
True
@dennisi8569Ай бұрын
Yes I too think the same.
@sekaran404Ай бұрын
❤
@manoharmariappan3084Ай бұрын
Yes
@oknaresh5391Ай бұрын
Sari, ippo enna pannalam
@annadurai1772Ай бұрын
என்னங்க பெரிய MLA. மக்கள் தானே தேர்ந்தெடுத்தார்கள். அதனால் MLAவை பற்றி அவர் பேசியது தவரே கிடையாது.
@CbyCby-n2qАй бұрын
அவர் சொல்லுவது உண்மை தான் மக்கள் தெரிஞ்சுக்கணும்
@ramanathanm5998Ай бұрын
ஹிட்லர் ஆட்சியில் இதெல்லாம் சகஜம் இதையெல்லாம் மக்கள் தான் மாற்ற வேண்டும்
@thennaliathi5170Ай бұрын
@@ramanathanm5998 மக்களுக்கு எப்போ புரிய போவுது....வேடிக்கையும் தின்பண்டமும் இருந்தால் போதும் தானே அவங்களுக்கு
@muruganpattusamy4789Ай бұрын
Now Annapurna hotel becomes a national brand.
@balagurunathan5088Ай бұрын
இவர் எப்போதும் பாஜக ஆதரவாக தான் பேசுவார் முதல் முறையாக தெளிவாக நேர்மையாக GST பற்றி கூறினார் அதனால் தான் இன்று அரிசி விலை ஒரு சிப்பம் 25 கிலோ 400 ரூபாய் மக்கள் மீது ஏரி விட்டது
@janarthananjanarthanan4110Ай бұрын
அனுபவிங்கடா.ஓட்டு போட்டீங்கல்ல.
@satcmuthiyaluАй бұрын
25 × 80= ,2000 இதற்கு வரி 5% = 100 ரூபாய்தான்..300 ரூபாய் அதிகம் எங்கே போகிறது..தப்பாக பேச வேண்டாம் நண்பரே.
@sriramceeАй бұрын
@@janarthananjanarthanan4110 Tamil naatla GST pota renda piriyum , CGST(Tax to Central Govt) GST(Tax to State) pasisa BJP kondu vantha GST a ethuka maatomnu solla vendiyathu thana ingirukra Dravida parties ..coma la irunthanuga ..ipa ruling state govt property tax evlo ethirukaanun theriyumaa 😅 100% ithu ilama Eb tariff, registration charges nu DMK vaai vekkaathe area vae illa 😂 poi padi
Very well said sir.. I am with Annapoorna srinivasan sir. He has all the rights to ask question. Why so much tax on bakery?? Normal people can never afford to buy a birthday cake for their kids
@rrajan5476Ай бұрын
1. Is Annapoorna paying the GST collected to the Govt? 2. Is he pricing Idly, Nei masala dosai, Rasamalai same price? He can ask for reduction of GST on his merchandise. He cannot make decisions on National GST
@SAK-jr5lrАй бұрын
@@rrajan5476 looks like u r a stupid..😂
@samueljacob867Ай бұрын
@@rrajan5476 Ada kadavule.... he didn't made decisions.... he requested to reduce the gst percentage rate...
@SarvajithuАй бұрын
@@rrajan5476bhakt crying 😂
@Selvanayagam-f7jАй бұрын
எதற்கு மன்னிப்பு? பொது மக்கள் கேட்கவேண்டிய கேள்வி தான் இது.
@Anandhi.R.MАй бұрын
அருமை தெளிவான விளக்கம், அம்பேத்கார் தமிழில் விளக்கம் கொடுத்தது போல் இருந்தது ஐயா!
@rajan2701Ай бұрын
அன்னபூரனா ஸ்ரீனிவாசன் Say is correct, Good Explanation
@snagaraj9369Ай бұрын
இந்தியாவுக்கு ஆங்கிலேயர் இடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின் இன்று பிஜேபி அரசு இடம் இருந்து என்று நாம் சுதந்திரம் வாங்க போகிறோம் என்று தெரியவில்லை ஏனென்றால் அடுத்த தலைமுறை மக்கள் இந்தியாவில் வாழ முடியாத அளவுக்கு இந்த வரி கழுத்தை நெருக்கிறது
@ramaswamikc9111Ай бұрын
get indipendacy from b j p
@thennaliathi5170Ай бұрын
@@snagaraj9369 ஒரே நாடு _ ஒரே தேர்தல் _ ஒரே கட்சி _ ஒரே பிரதமர்..... சர்வாதிகாரத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்வது போல் தெரிகிறது....
@kasiviswanathanvairavan6869Ай бұрын
Excellent Explanation. We need to debate only with Professional. We need to observe deep into this issue.
@61nextАй бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும்.என்ற PS.வீரப்பாவின் வசனம்.நிஜமாகிவிடுமோ?
@meenakshib5883Ай бұрын
அடுத்து நிர்மலா அம்மா உங்களையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க நாட்டில் யாரும் வாய் திறக்க கூடாது நாடு எங்கே போய்கிட்டுஇருக்குது மக்கள் வாழ்வாதாரம் முடிந்து விட்டது
@umadev6077Ай бұрын
It is believed like Hitler's rules and government😮
@babuprabhakaran9422Ай бұрын
GOD ONLY CAN SAVE THIS COUNTRY
@PRASAD_POLITICSАй бұрын
😂😂😂
@maheshwaran2752Ай бұрын
open ஆ சொல்லனும் முனா ஒனர்க்கு தான் GST போடரண்ட்டு, மக்கள் மேலே விலை அதிகம் ஆனாது தான் மிச்சம்😂😂😂❤😂
@alexnatchi6691Ай бұрын
இவர் நல்ல இந்தியன். நாச காரர்களின் கூட்டத்தில் வாழுகிறோம்
@EzhilpariАй бұрын
வழக்கு மனுக்களில் 'Learned Counsel' என்று குறிப்பிடுவார்கள். இவருடைய உரையை கேட்கும்போது அதன் பொருள் என்னவென்று புரிகிறது. விரைவாக பேசினாலும் மிக தெளிவாகவும், புரியும்படியும் மிக சிறப்பாக பேசுகிறார். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@surendransofa7354Ай бұрын
கண்டிப்பாக வியாபாரம் செய்வது கடினம். ஊசில இருந்து. கப்பல். வரை ஒரே டேக்ஸ் போடுங்க.
@sidj2252Ай бұрын
சத்யம் பேசு சத்யா குமார். வாழ்த்துக்கள். நல்ல நேரம் அந்த சனியன் பிடிச்ச பாஜகவில் இருந்து வெளியே வந்தீர்கள். நல்ல முடிவு. நிறைய பேசுங்கள். இவர்களை துரத்தி அடிக்க உங்களை போன்றவர்கள் தான் தேவை.
@AnandKumar-qz2eeАй бұрын
வெளிய வந்துட்டாரா வாழ்த்துக்கள்
@muthusubramaniank3130Ай бұрын
ஆமாமா உள்ளே வெளியே.ஊர ஏமாத்த. ஐயா இது யாருரூரூரூ kzbin.info/www/bejne/i6fQoISFfqyBipIsi=eKFJ_q9-ooi7NmhL இதோ இதே மகா அறிவாளி ஆதரித்த. G S T. இன்று மாறிவிட்டதாம்.இவரா அதுவா.??
No finance minister never contest in election that y she is acting like Hitler,tax if reduced then only black money will come down. 33Percent in INCOME TAX, 18 and 28 percentage in GST, then who will show original.business. after 2014, only the tax payer has increased from 2 to 4 percent in total population of 140 crores. In 140 crores direct tax payer is only 5 crores then how infra structure development possible. Atleast some 75 crores public pay direct tax then development will be more fast than today, for that less flat tax just 10 to 12 percentage in profit then only many will pay tax.
@surendransofa7354Ай бұрын
அனைத்து பொருளுக்கும் ஒரே மாதிரி 5சதவீதம் வரி போடுங்கள். கட்டிக்கலாம்.
@krishvishalАй бұрын
Wow ! You are a big economist ! Please check whether it was so when State Government charges Sales tax earlier
@saleemkh42Ай бұрын
Great Sir, well explained about the complexity of GST. Thank You.
@AtoZofficial759Ай бұрын
இப்படி ஒரு சட்ட விளக்கம் எதிர் பார்த்தேன்... பதில் அருமை
@babua6225Ай бұрын
இவர் எப்போதுமே பா ஜ கா ஆதரவாளர். ஆனால் இங்கு நன்கு விளக்கியுள்ளார்.
@wadyvelomuniandy829Ай бұрын
200% agreed 👍
@kuppusamyramiah7621Ай бұрын
நிதி அமைச்சர் வருமானம் மட்டுமே கவனம் கொள்பவர்
@PeterYesudoss-lv3frАй бұрын
Sathya Kumar telling truth anytime, anyplace, any situation.....?
@MeyyappansomuАй бұрын
ஒரு நல்ல அரசு என்பது சாதாரண மக்களுக்கு எந்தெந்த வழிகளில் எல்லாம் நல்லது செய்ய முடியும் என்பதை யோசிக்கும்... எப்படியெல்லாம் வரிகளைத் திணித்து முடிந்தவரை புடுங்கலாம் என்று நினைப்பவை நாம் தேர்ந்தெடுத்த அரசுகள்..
@rajarajacholan7212Ай бұрын
சங்கிகள் ஆட்சியில் மக்கள்தான் ஆட்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
@rajavenkateshvaranramasamy7224Ай бұрын
மக்களின் பிரதிநிதியாக செயலாற்ற வேண்டிய அமைச்சர்கள் அதிகாரிகள் கேள்விக்கு உரிமையானவரின் சந்தேக கேள்விக்கான பதில் கொடுக்க வேண்டியது ஜனநாயக கட்டாயம்.
@mangai8115Ай бұрын
Makkalukkaka thaaan arasu arasukkaka makkal illa everyone asks their right 🎉🎉🎉
@bhalajitvelu9156Ай бұрын
அன்னபூர்ணா உரிமையாளர் ஒரு நல்ல யோசனை சொல்றார். போற போக்கில் ஒட்டு மொத்தமா ஜாஸ்தி பண்ணி விடுங்கோ என்று சொன்னால் என்ன பொருள்.
@Tamizan-un8coАй бұрын
எல்லா பொருட்களுக்கும் பொதுவாக 5% gst இருந்தால் சிறப்பாக இருக்கும் மேலும் சிறு வியாபாரிகள் தாங்களே படிவம் நிரப்பி தரும் எளிமையாக்கிட வேண்டும்
@ezhilbabu4298Ай бұрын
ஏய் நாங்கள் எல்லோரும் உண்ணாவிரதம் இருந்து செத்து மண்ணோடு மங்கிப் போகிறோம். சங்கதிகள் மட்டும் வாழுங்கடா
நாங்கள் வரி கட்டிவிட்டு சாக தயார். ஆனால், அந்த வரிப்பணத்தை வைத்து பாஜக ஆட்சிக்கு ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும்.
@rajashekarrajashekar6417Ай бұрын
@@janarthananjanarthanan4110neeyum oru nalaiku adhe idam dhan. Unai nee parthko. Matra mudivai soriyade. Indru iruppaar nalai illai. Kadavul niraya seivar. Not guarantee life. Limited words.😔
@bernadshabernadsha8621Ай бұрын
தனிபன் -- தனி இன்பம் கிரீம் பன் − கணவன் மனைவி இன்பம் .
@sundaramoorthyr56Ай бұрын
மக்களிடமிருந்து உழைப்பின்மூலம் வரி என்ற பேரில் மக்கள், வியாபாரிகள் பற்றி கவலைப்படாமல் மத்திய, மாநில அரசுகள் முடிவுகள் எடுப்பதால் முடிந்த வரை கட்சிகள் சம்பாதிக்க ப்ர்க்கிறார்கள்
@kanniappanmurugan6456Ай бұрын
Excellent clarity
@senthilkumar3655Ай бұрын
மிக அருமையான பயனுள்ள பதிவு 💬 மிக்க நன்றி 🙏
@arulraj6727Ай бұрын
இந்த வழக்கறிஞர் பேச்சு பாராட்டுதல்குரியது
@TTDNTV2011Ай бұрын
That Annapoorna Restaurant owner was asked to seek apology is only Media making. No one asked him to tender apology.
@shankarramansethuraman3742Ай бұрын
Mr Satya Kumar explained in a easy manner explaining the flaw roll out GST. To my knowledge people the end consumer is the sufferer. Once INC forms a government in centre, first job is to revisit the GST and correct which will relieve the people at large.
@kasskas321Ай бұрын
எப்படியோ மக்கள் தான் GST government க்கு கொடுக்க வேண்டும்
Very well explained….still it is difficult to understand at one stretch….. I don’t think Nirmala Mammy would explain so clearly as much as you have cleared..Thank you somuch Sir.
@RAVI-ot9bwАй бұрын
Before implementation of GST total Indirect tax was 54 percent now it is only 28 percent, if computer gets confused as told by Mr Srinivasan, first he should rethink as a CEO he is fit, because HSN code of input material is different and HSN code for Sweet, karam dosai, puri are different, where is confusion for computers, if so all their Accountants, ERP Inhouse GST team are unfit
@rajanrajesh1Ай бұрын
28% is for selected products only
@vinothks1260Ай бұрын
Wow technically speaking he just told that word computer confusing is for example to make sure to get understand the opponent tharkuri amaichar. For that y u r getting emotional. Shockah kora😂
@kubendranjayabal8648Ай бұрын
Un educational fellow
@SarvajithuАй бұрын
2rs gosti copy paste 😂
@hussainsheriff5488Ай бұрын
Congratulations Advocate Sathya kumar. Continue your Service. Public full your Side Support Any time Any day. Thank you.
@chinnikrishnan679Ай бұрын
Well said. Super explanation. Humbly request you to take this to the public
@ganeshr3747Ай бұрын
Annamalai apologized for leaked video. Not for gst
@venkateshwarancr4729Ай бұрын
பொதுவாக gstகவுன்சிலில் மாநிலங்கள் அத்தனையும் கருத்துவேறுபாடு இன்றி ஓன்றிப்போகிறார்கள்.
@subramanianv3793Ай бұрын
@soundararajan22Ай бұрын
very good explantion.thanks for clarificatio n 😅
@reneshrk2712Ай бұрын
Pesama British karanukku adimai ah veh irundhuruklam 😂😂
@AmalaSinghАй бұрын
😄😄😄😄😄
@krishvishalАй бұрын
Do you know how much wealth looted from India? Shame on your Slave mindset. 60-70% of GST amount is being paid back to State Government only. Ask them to stop giving freebies
@rajkumarganesan9417Ай бұрын
The Guy speaks the hidden truth and that i stand by his observations.
@loganathancpim1399Ай бұрын
இன்னைக்கு தான் இந்த ஆள் உண்மையை பேசுறாப்ல
@shankarramansethuraman3742Ай бұрын
Kudos to Me Srinivasan of Annapurna
@GeethaMuthukumaranАй бұрын
நுகர்வோரின் இருந்து gst வாங்கப்படுகிறது.மக்கள் தான் பாவம்
@jack-in6ydАй бұрын
பிரதமர் நாடாளுமன்றத்திற்கு வருவதில்லை... எந்த கேள்விக்கும் பதில் சொல்வதில்லை...
@hussainsheriff5488Ай бұрын
Parlimentukku vandhu ketta kelvikku Answer Solla theriyadha PM Why Prime Ministera irukkanum.Pesama Rajinama/Resign Seidhu vittu poga vendiyadhu dhane.Padhavi veri pudicha Modi.You go to Resign.
@siva0sivalingam201Ай бұрын
இந்த வழக்கறிஞர் அம்பேத்கார் போல் இருக்காங்க.... வாழ்த்துக்கள்
@umadev6077Ай бұрын
That why so much genius and brilliant and apt knowledge is exploring
@mohamedalijinnah3505Ай бұрын
Good.This speech will useful for merchant.
@rosyjames6434Ай бұрын
🙏🙏🙏Excellent explaination to state snd central
@Sugumar-mt1ssАй бұрын
Extraordinary Explanation 🎉
@arunachalamm4555Ай бұрын
Very good explanation by this youngest Advocate regarding GST and Annapoorna Srinivasan issue
@brindhav8189Ай бұрын
தெளிவான விளக்கம்.. GST பிரச்சினைகளை சரிசெய்ய வேண்டுமே தவிர இதில் மட்டமான அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டுள்ளது ஒரு கூட்டம்.
Sir. The question is whether it is the proper forum to raise the issue. This issue should have been raised before the state FM who in turn raise before the GST council. The problem is the State FMs in the GST council are not wellversed with tax regime. The teething problems in GST can be solved only if the State FMs are apprised of the same frequently by the indistrialists. This will not happen for obvious reasons. Because if the problems are solved then the central govt cannot be accused about GST issues. So we have to live with the problems until we find an knowledgeable State FMs who is capable of raising the issues before the GST Council.
@prbalasubramanian7217Ай бұрын
The meeting probably you have not seen the back round poster it ready Interaction meeting after putting such banner and inviting to people to come and express their grievences The person who presiding over the meeting should have come prepared for answering the issues raised or brought with him/her somebody who is capable of answering without doing that making issue out of it. What is the respect state. FMs get in the GST council . It only monologue mettings. Please. Understand that.
@akj2836Ай бұрын
Excellent Explanation
@varadhanssamskruthavani1428Ай бұрын
Super well explained
@narayanasamymadhuАй бұрын
Very good video.
@v.m.samuvelАй бұрын
அன்னபூர்ணா உரிமையாளர் அவர்களே. நீங்கள் தைரியமாக உங்கள் தொழிலை செய்யவும் உங்கள் தொழிலை யாராவது மிரட்டினால். அடியேனுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளவும். அடியேன் அனைவரையும் சந்தித்து சமாதானப்படுத்தி விடுவோம். தொழிலில் பிரச்சனை வேண்டாம் யூனியன் ஆப் இந்தியா தமிழ் வாழ்க தமிழ்நாடு வளர்க 😅😅😅😅❤❤❤❤❤😅😅😅😅😅😅
@jagannathan1481Ай бұрын
Super speech
@ndinagarandinagaran514Ай бұрын
தெளிவான விளக்கம் இதை தமிழ்நாடு அமைச்சர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்
@SangiliUddayappanАй бұрын
Really clear explanation 👍👌
@vadivelPerumal-c8qАй бұрын
You are definition is very correct sir🎉
@kanimozhielangchezhian3611Ай бұрын
Excellent explanation
@outlookoff9884Ай бұрын
Amazing. Great info with clarity !
@wellcon8950Ай бұрын
Excellent Speech sir 👏
@tamilarasanpalanisamy9758Ай бұрын
Thanks for this video
@geetharajan9430Ай бұрын
Clear explanation Thank you sir
@PriyaBS5917Ай бұрын
Even while TNGST/CST & CENTRAL EXCISE was in vougue, there was problem of Sundries Receivable/debtors receivable. Central excise had to paid whether the debtors pay or not. This is not the problem created by GST-
@nagarajanramasamy2524Ай бұрын
Through GST Centre collects huge tax Union government has majority power in the council
@ramavijaya148Ай бұрын
@@nagarajanramasamy2524 sir pl read correctly then speak. GST council all state ministers have =power as Nirmala sitarama. Even if she wants any change without the council majority she can't do anything.
@ramavijaya148Ай бұрын
In earlier TNGSTrules , also u have to pay the billed tax next month . The excise duty also to be paid with in next month . Now the taxes are reduced , pay to 1entity .
@raniraonivi6787Ай бұрын
Eallaam avvalavu nallavangala irrundha petrol ku GST konduvaangalen 😅😅😅😅
@natarajannatarajan9913Ай бұрын
சந்தியகுமார் திருந்தி விட்டார் போல.
@vmggbАй бұрын
Well spoken
@chinnappanarockiaraj9387Ай бұрын
Genuine explanation
@dr.srinivasanvc785Ай бұрын
அண்ணபூர்ன.ஐயா.அவர்களுக்கு.நன்றி❤
@afsheen2010Ай бұрын
Gst பற்றி தெளிவான விளக்கம் 👍👍👍
@sermapandiyanks9611Ай бұрын
ராமகிருஷ்ணா போன்ற அதிக லாபத்துடன் இயங்கும் உணவகங்களுக்கு ஆதரவாகப் பேசும் தாங்கள் சிறுதொழிலாகவும் குரல் கொடுக்க வேண்டுகிறேன் தாங்கள் அனுமதி அளித்தாள் தங்களை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன்
@shivaram6220Ай бұрын
Gst குழுவில் சகல கட்சியும் சேர்ந்து எடுத்த முடிவே குழப்பம். வியப்பு
@sakthivelasakthivel9639Ай бұрын
கிடையாது முட்டாள்தனம் பிடித்த டீ மாஸ்டர் குரூப் அனுமதிப்பதில்லை
@sparunachalam5669Ай бұрын
He used to be a staunch supporter of BJP. Now seems to be talking sensibly
@advocatesvjayakumar3502Ай бұрын
GST ruined most of the businesses...
@raghavanpotty6785Ай бұрын
பட்டய கணக்காளர் சேகர் தயவுசெய்து இந்த விளக்கத்தை பார்க்க வேண்டும்.