"என் நண்பன் TATA-வும் - 3000 கோடி சம்பவமும் ! இப்போ ZERO ஆகிட்டேன்!" AIRCEL OWNER OPEN TALK பேட்டி

  Рет қаралды 1,117,098

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

தன் வாழ்க்கை மற்றும் சாதனை பக்கங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் AIRCEL நிறுவனர் சிவசங்கரன் பேட்டி
siva@aiwo.com
#aircel #inspiring #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 781
@BehindwoodsO2
@BehindwoodsO2 Ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@lildude19360
@lildude19360 Ай бұрын
indha comedy payyana yaen interview panreenga
@sanjaycb1238
@sanjaycb1238 Ай бұрын
Oh yeah 😂money money
@vanniviews5422
@vanniviews5422 Ай бұрын
Nalla ilakiya books padippar pola
@ramkumare3446
@ramkumare3446 Ай бұрын
இவன் ஒரு ஹைடேக் திருடன்... விஜய் மல்லையாவுக்கும் இவருக்கும் ஒரு கோடு தான் வித்தியாசம்... கோட்டுக்கு அந்த பக்கம் மல்லையா.. இந்த பக்கம் Mr.சிவ சங்கர்...
@balajipillai9743
@balajipillai9743 Ай бұрын
🎉🎉🎉❤❤❤
@Pvp_Vino
@Pvp_Vino Ай бұрын
இவ்வளவு பெரிய ஒருவர் அழகான தமிழில் மட்டுமே பேசுவது அருமை.
@lildude19360
@lildude19360 Ай бұрын
ivan oru fraud asaami
@rx100z
@rx100z 18 күн бұрын
இது போன்று நிறைய முதலாளி இடத்தில் இருந்தும் தமிழில் பேசுபவர் உள்ளனர்.
@arumugamkrishnasamy869
@arumugamkrishnasamy869 Ай бұрын
ஒரு மனிதன் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்வதும் ஒத்துக்கொள்வதும் ஞானம்.தோள்வியின் வலி மிகப்பெரியது.
@murugesans8554
@murugesans8554 Ай бұрын
அது தோள்வி அல்ல நண்பரே தோல்வி.😅
@babumanickam8411
@babumanickam8411 Ай бұрын
Yes
@vigneshkuppusamy5412
@vigneshkuppusamy5412 Ай бұрын
Padi da prama 😂😂😂
@user-sw4kb8oi2v
@user-sw4kb8oi2v 20 күн бұрын
Vetriyin santhosam miga periyadhu sago
@pmousekutty1341
@pmousekutty1341 Ай бұрын
நேரலையில் உறவினர்கள் பற்றி உண்மை சொல்லுவதற்கு ஒரு மிகப்பெரிய தைரியம் வேண்டும்..
@muthusamyramasamy6228
@muthusamyramasamy6228 Ай бұрын
எப்படி அய்யா சிவசங்கரன் அவர்களால் இவ்வளவு எதார்த்தமாக பேச முடிகிறது எல்லோராலும் இப்படி பேச முடியாது இது கடவுள் கொடுத்த அருள்
@Mealmagic-gw5ek
@Mealmagic-gw5ek Ай бұрын
எங்கள் பாட்டி எப்பொழுதும் கடன் மற்றும் கோபம் கூடாது என்று கூறுவார்கள். கடன் இல்லாது வாழ மன உறுதி வேண்டும். பெற்றோர்களை மதிக்கும் உங்கள் பண்பு உங்களை எப்போதும் உச்சத்தில் வைத்திருக்கும். நன்றி ஐய்யா.
@kingsadmin
@kingsadmin Ай бұрын
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை ❤
@vedamuthuedwin7658
@vedamuthuedwin7658 Ай бұрын
😊
@veeraraghavanpv2714
@veeraraghavanpv2714 Ай бұрын
Well said. This fellow is absolutely self-centered. In the same song you quoted above, Chandrababu sings "MANAM IRUKKUM MANITHRIDAM PANAM IRUPPADHILLAI, PANAM IRUKKUM MANITHARIDAM MANAM IRUPPADHILLAI". This person is a classic example of this.
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Ай бұрын
@@kingsadmin இதற்கு புத்திசாலித்தனம் முட்டாள்தனம் இரண்டும் காரணமல்ல அவரது நேர்காணல் பார்த்ததில் நான் புரிந்து கொண்ட விடயம் இவர் தோற்றுப்போனதற்கு அவரது வேறு இரண்டு குணாதிசயங்கள் தான் காரணமாக இருக்க வேண்டும் 1) என்னால் அனைத்தையும் பரிந்து கொள்ளமுடியும் (எனக்கு எல்லாம் தெரியும்) என்று அசால்ட்டாக இருந்தது (ஒருவகை தலைக்கனம்) 2)நேர்மையாக இருந்ததால்! தற்காலத்தில் (பொய், பித்தலாட்டம் ரவுடித்தனம், பாதாள உலகத்தொடர்பு ) இப்படி வாழ்ந்தால் பொதுவாக எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும் அதை இவர் செய்யாமல் நேர்மையாக இருக்கப்போய் அடுத்தவர் விரித்த வலையில் சிக்கியிருக்கலாம்!! அவருக்கு இருக்கும் திறமைக்கு இவ்வளவு எளிதாக காணாமல் போகக்கூடியவரல்ல. ஆக்வே திரைக்குப் பின்னால் என்ன நடந்தது என்று தெரியாமல் நாம் புலம்பி ஒரு பயனும் இல்லை.
@ganesan4ganesanpolur134
@ganesan4ganesanpolur134 13 күн бұрын
உண்மை.
@arumugampandian4292
@arumugampandian4292 Ай бұрын
இவர் நல்ல மனிதர் சதியால் அரசியல் வாதிகளால் தோற்க்கடிக்பட்டுள்ளார் மீண்டு மன வலிமையோடு வர வேண்டும்
@UdumalaiBala
@UdumalaiBala Ай бұрын
Vidiyal
@cindolagateooty406
@cindolagateooty406 Ай бұрын
ஐயா உங்களில் நான் என்னை பார்க்கிறேன். நீங்கள் செய்த தவறுகளை நான் என் விஷயத்தில் சரி செய்து வாழ்க்கையை உயர்த்த முடியும் என்று நினைத்து என் பயணத்தை மேற்கொண்டு தொடர விரும்புகிறேன்... என்றாவது ஒருநாள் உங்களைப்போல் பலருக்கு உற்சாகம் தருவதில் முன்மாதிரியாக இருப்பேன் என்று நம்புகிறேன். நன்றி 🙏 நன்றி
@Dhamu-jx1oj
@Dhamu-jx1oj Ай бұрын
ஐயா நீங்ககள் எல்லாம் இன்னும் பத்து வருடம் முன்பே இந்த மாதிரி பேட்டி கொடுத்து இருந்திருந்தால் நெறைய பேர் தொழில் முன்னேற்றம் அடைந்து இருப்போம் 😔😔😔😔💐💐💐💐💐
@velliengirigiri5360
@velliengirigiri5360 Ай бұрын
சரியாக சொன்னீர்கள் தோழரே
@90kidsWorld
@90kidsWorld Ай бұрын
Sir sollurathu ok than...nanaum oneday coffee brand vaipan....na research panie...name prices coffee.....and fulla hand made..sir than my mentor
@velliengirigiri5360
@velliengirigiri5360 Ай бұрын
@@90kidsWorld வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
@RKA-x8l
@RKA-x8l Ай бұрын
Hatts off to you sir Greetings for your successful forthcoming business
@Suthakar-qt4wj
@Suthakar-qt4wj Ай бұрын
யார் என்ன சொன்னாலும் சரி ஏர்செல் காலம் எங்களுக்கு பொற்க்காலம் தான் சார் 🤝 வாழ்த்துக்கள்
@user-ws7xf3yr7f
@user-ws7xf3yr7f 7 күн бұрын
எனக்கும் ஏர்செல் ன் வெறித்தனமான ரசிகன் நான்
@anthonysamymichael3425
@anthonysamymichael3425 Ай бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற கௌரவம் ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு
@srinivasann5314
@srinivasann5314 Ай бұрын
அருமை நீங்கள் இப்படி பேசுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தொழிலதிபர்கள் இப்படி பேசுவது அபூர்வம் நன்றி வாழ்த்துக்கள்
@arumugampandian4292
@arumugampandian4292 Ай бұрын
இப்படி பட்ட ஒரு நல்ல மனிதர் தோற்று விட்டார் பார்கும் போது வருத்தமாக உள்ளது. இவர் மறுபடியும் மீண்டு வர வேண்டும் .ஆண்வன் உங்களுக்கு துணை இருப்பார் .மனவலிமையோடு இருங்கள் வெற்றி நிச்சயம்
@Thamizhan2023
@Thamizhan2023 Ай бұрын
காரணம் திருட்டு திமுக
@sriramprasad7665
@sriramprasad7665 Ай бұрын
Kko kk😊 kk😊 okk ko kko kk okk kkk okk k koi kko k kko kok kko kkok😊ko kko okko kko kkokokokkk kko k kko kok kko k kko kk okk😊 ookoko😊 ok😊kok😊 okk😊 okkokk😊o ko k😊 okk ko ko oo ok ok ok kok okk okoooo kko kko kk kkkkkok😊 okkkkk kko😊 kokkko😊 kkokkoo kko kk😊 k okk ok okoooo kko kko kkk😊 kko kk😊kko kk okk kkokkkok😊kkkkookkkkokkkook kk kkkkkkkk ko kokkkko😊kkk okk kokk kko k kko kkokkkkokkkkk okk k kko kko kokkkkk😊 okk😊k kko kkkkkkkkkkk😊 okkkkkkkkkkkkkkkkkkkkk kko😊 k okk k kko kkkkkkk okk kkkkk okk k😊kkkk okk k😊 okkk okk kkkkk😊kkkkkkkkkkkkk kko kkkkkkkkkkkkkkk okk kko kko ok kko k😊 okk kko kkkkkokkkkokkkkkokk kko k😊kkkk kko kkkkk😊 kko kko kkkk😊kkkkkkokkkkkk okk kkkkkk okk kkkkkkk okk kkokkkk😊kkokokokkkokkkkokkk kko😊 k😊 okkkkkkokkkkkok okk kko okokkkkkokkkkkkkkkk😊kk😊kkkkkkkkkkkkkokkkkkkkokkkkokkkkkkkkokkkookk ko kkkkk oo kko k kko kko kk kkkkkok okk kkkkkkkkkkkokkokkkokkkkkkkkkokokkkkkkkkkkookokkkkokokkkkkkk oo kk ko kokkkk kko kko kok okk kkkkk😊kkkkokkokokkokkokokkkkokk okk kkkkok😊kkokkkk okk kkokkokokkkkokkook
@sriramprasad7665
@sriramprasad7665 Ай бұрын
Kokkkkkokk ko okk ok😊kkkkokkkkkokkkkkk ok okkokokkkkkkkokkokkkookokkkk
@sriramprasad7665
@sriramprasad7665 Ай бұрын
Okkok oo kokkkokkokokkkkkkkkkkkookkkkkokokokokk kko kkokkokkokkkkkokkokokokokkookk okk k okk kkokkkkkkkokkkkkookkkkkk oo kok okk kkokokkkk oo kko kkookkkkkkkkkook okk kkokkoookkok ok kokkkkkkkkkokokokkokkokokkok😊kkookkkkk ko kkkkokokkkok oo kk kko oko ko kkkkk okokkokkkkkkokok ko okkkkkokkokkk😊kokkkokkokokkkkkkkkkkkookkkkkokokokokk oo kkokok ookkokokkkkk oo kko kk kkkkokokkkkkkkokkkkkkkkookkokkkkk okk kkkkkkkkokkokkkokkkokokkkkok😊kkkkkkkkkkkkkkokokokokkokkkokk oko okkokkokkkk ok kkokk kko kok kko oo kkkk okk oo oookkokok okk ko oo kkkkkkkokkkkk kko kokokokk😊okkkkkkoko
@Sulthan250
@Sulthan250 Ай бұрын
தோற்கடிக்கபட்டார்
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Ай бұрын
நான் ஓஷோ புக் படித்து உள்ளேன் ரமண மகரிஷி படித்துள்ள புத்தர் வரலாறு படித்துள்ளேன் ராமகிருஷ்ண பரமஹம்சர் புக்கு படித்துள்ளேன் விவேகானந்தர் புக் படித்துள்ளேன் அன்னை சாரதா தேவி புக் படித்து உள்ளேன் சாய்பாபா புக் படித்து உள்ளேன் இப்போது சிவசங்கர் புத்தகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன்
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 Ай бұрын
Super
@k.rmkmaheshbabureddy255
@k.rmkmaheshbabureddy255 Ай бұрын
What are the changes in your life
@AmuthanVethanayagam
@AmuthanVethanayagam Ай бұрын
திருக்குறள் படியுங்கள் அய்யா. எல்லா வளமும் வரும். பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை - என என்றோ கூறினார் திருவள்ளுவர்.
@moorthi1369
@moorthi1369 Ай бұрын
யாரெல்லாம் இந்த வீடியோவை ஸ்கிப் பண்ணாம பாத்தீங்க...
@dojin_dojin
@dojin_dojin Ай бұрын
👍👍
@7hills79
@7hills79 Ай бұрын
👍👍👍👍
@megasfashions4930
@megasfashions4930 Ай бұрын
👍👍👍
@m.yokeshwaran1426
@m.yokeshwaran1426 Ай бұрын
me deva
@thiruface
@thiruface Ай бұрын
உண்மை இனிக்கும் எப்பொழுதாவது கசக்கும் ஆனால் எப்பொழுதும் அது திகட்டாது
@pspandiya
@pspandiya Ай бұрын
சிறப்பாக வாழ்ந்து விட்டு தான் கடந்து வந்த பாதையை மக்களுக்கு பயன் படும் வகையில் பகிர பெரிய மனது வேண்டும். உங்களிடம் நிறையவே இருக்கிறது போல❤
@tejasganeshganesh7900
@tejasganeshganesh7900 Ай бұрын
ஏற்கனவே கொடுத்த பேட்டிகளில் சொல்லாத விஷயங்களைத் தான் சொல்கிறார். இன்னும் எத்தனை பேட்டி எடுத்தாலும் அப்படித்தான் தொடர்வார் 👏🏼👏🏼👏🏼 அருமை
@user-yd8yw7fn6x
@user-yd8yw7fn6x Ай бұрын
உண்மையை உள்ளவாறு உணர்த்தும் தெய்வமே நீங்கள் ஒரு உண்மை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி
@devsanjay7063
@devsanjay7063 Ай бұрын
எனக்கு ரோல் மாடலே இல்லை சிவசங்கராநந்தா‌ 🔥🔥🔥🔥🙏🙏😃on fire
@vinayaga3825
@vinayaga3825 Ай бұрын
இவர் மனம் கள்ளம் கபடம் இல்லாத மா மனிதர் வழ்த்துக்கள் ஐயா
@balabala8192
@balabala8192 Ай бұрын
இதுவரை @Behainwoods எடுத்ததிலே சிறப்பான பேட்டி இவரோடு தான் siva sir fans meet ready பண்ணுங்கப்பா ❤
@ashoksethu9798
@ashoksethu9798 Ай бұрын
நான் இதுவரை யார் ரசிகனும் இல்லை இன்று முதல் உங்கள் ரசிகன்
@user-pv5zy5vv4k
@user-pv5zy5vv4k Ай бұрын
உங்க மனசுக்கு நீங்கள் மீண்டும் தொழிலதிபராக விளங்கவேண்டும் ஐயா❤❤
@enieastnews3686
@enieastnews3686 Ай бұрын
நிமிர்ந்து நில் ஏர்செல் நிறுவனமே தனி ஒருவனாக🙂🙂
@mohanrms3919
@mohanrms3919 Ай бұрын
இவருடைய பேச்சை கேட்டால் போதும் ஆயிரம் பாடம்கற்கலாம் நன்றி🙏
@akparthipan
@akparthipan Ай бұрын
சூப்பர்,, இந்த பேட்டிய கேட்கும்போது மனதுக்கு ஏதோ புதிய அனுபவம் கிடைக்கிறது... ரொம்ப நன்றி 🎉
@user-kd5sy6ut4u
@user-kd5sy6ut4u Ай бұрын
உங்களுடைய நெட்வொர்க்கில் நீயும் நானும் பேக் மிகவும் வரவேற்கத்தக்கது ஐயா,நீங்கள் மீண்டும் புதிய சிந்தனைகளோடு ஏதாவது ஒரு வகையில் மக்களுடன் பயணிக்க அந்த ஆண்டவனிடம் வேண்டி கொள்கிறேன் ஐயா..
@srvijayaguru1070
@srvijayaguru1070 Ай бұрын
❤ தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ என்ற வார்த்தைக்கு நீங்கள் பொருத்தமான மாமனிதர் உங்கள் உயர்ந்த நோக்கங்கள் நிறைவேற எனது மனமான வாழ்த்துக்கள் . ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் அண்ணாச்சி....
@srinivasang4742
@srinivasang4742 Ай бұрын
இவர் இத்தன நாள் எங்கே இருந்தார்.. அருமை...thangs to Behindhoods..,
@ksvksen
@ksvksen Ай бұрын
இன்னும் இரண்டு மூன்று காணொளிகளை கேட்டால் சிவசங்கரன் தாஸ் ஆகிவிடுவேன். நீங்கள் சிவசங்கரன் அல்ல சிவசங்கர ஆனந்தா
@arasananbarasan8752
@arasananbarasan8752 Ай бұрын
Avvan poola sappana kuda aava mattaa Avalo maatamana aala da ni 😅😂
@Thumbnailthug
@Thumbnailthug Ай бұрын
அட கிறுக்கு புன்ட
@user-ev2me2jw1l
@user-ev2me2jw1l Ай бұрын
Nee en suniya akituva
@ksvksen
@ksvksen Ай бұрын
​@@arasananbarasan8752 அவரவர்களுடைய எண்ணம் அவரவருடைய தாய் தந்தையரையே சாரும்.
@ksvksen
@ksvksen Ай бұрын
​@@user-ev2me2jw1l எல்லா புகழும் இறைவனுக்கே
@chandrujaganathan5266
@chandrujaganathan5266 Ай бұрын
இந்த வைரத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
@thangaduraiselvam8713
@thangaduraiselvam8713 Ай бұрын
வீழ்ச்சி பூமி தாயை முத்தமிடவே அவள் நம்மை மீண்டும் அரியணையில் ஏற்ற வாய்ப்பு அளிப்பாள்....
@ganak9727
@ganak9727 Ай бұрын
வலியின் அனுபவம்…இவருடைய பேச்சு ஒரு சிறந்த புத்தகம்…நீடோடி வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்…
@suthakarpriya2462
@suthakarpriya2462 Ай бұрын
தொடர்ந்து பேட்டி எடுங்கள் ஐயாவின் பேச்சு பல தொழிலதிபர்களை உருவாக்கும்...
@user-hx9lw4nc3w
@user-hx9lw4nc3w Ай бұрын
உண்மையிலே கண்ணீர் விடுகிறேன் எவ்வளவு பெஸ்ட் தெரியுமா ஏர்செல் 😢😢 மறக்கவே முடியாத நாட்கள்..
@rajadurairaja9706
@rajadurairaja9706 Ай бұрын
தமிழன் ஓட மாட்டான் கடைசி வரை இருந்து போடுவான் அவன் தான் தமிழன் வாழ்த்துக்கள் அய்யா அவர்களுக்கு
@kathir0
@kathir0 Ай бұрын
ஆக சிறந்த 67 வயது இளைஞன் ❤️👍🎉 இளமையின் ரகசியம் என்ன ஐயா ❤️
@janakiraman361
@janakiraman361 Ай бұрын
நானும் தலைவா தமிழனாக வாழ்வது எனக்கு மிக பெருமையா உள்ளது...!
@annajothi3912
@annajothi3912 Ай бұрын
எங்கே பாதை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்.இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது.
@thangarajsekar9998
@thangarajsekar9998 Ай бұрын
வளரும் இளம் தலைமுறையினர் இவரின் பேச்சை கேட்க வேண்டும்
@udhayasurya3734
@udhayasurya3734 Ай бұрын
உண்மை மன நிம்மதியை கொடுக்கும் சார். துரோகம் செய்யாத முகம்
@subramanig3
@subramanig3 Ай бұрын
தேவாரம் திருவாசகம் உரையை கேட்டது போல் சார் அவர்கள் பேட்டி இருந்தது இன்னும் பல பேட்டி கொடுத்தால் நான் கேட்பேன்
@vijayakumargm7786
@vijayakumargm7786 Ай бұрын
Devaaram & thiruvaasagam did u listen. Full first listen it
@manideiva45
@manideiva45 Ай бұрын
உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் போது எதோ வென்று விட வேண்டும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்... 🌹
@advika4248
@advika4248 Ай бұрын
உள்ளதை உள்ளபடி பேசும் உத்தம ஆத்மா
@danielj3184
@danielj3184 Ай бұрын
உங்களுடன் பணிபுரிய கடவுள் எனக்கு வாய்ப்பு குடுத்தால் கோடான கோடி நன்றி சொல்வேன்... மதுரை டேனியல் சித்த வைத்தியர் 🙏
@pspandiya
@pspandiya Ай бұрын
சிவசங்கர் ஐயா உங்களை மிகவும் மதிக்கிறேன். உங்களின் அறிவுரைகள் மக்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கை அளிக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது❤.
@udhayasurya3734
@udhayasurya3734 Ай бұрын
ராமர் மறைந்தார் அனுமன் அழியவில்லை ☀️☀️☀️☀️☀️
@kesavanrangarajan1225
@kesavanrangarajan1225 Ай бұрын
சார் நீங்கள் பேசியதை கேட்டு எங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறது
@hakeemmohammad7747
@hakeemmohammad7747 Ай бұрын
மிகப்பெரிய ‌தொழிலதிபரான‌ சிவசங்கரன் ஐயா தலைகனமில்லாமல் வாசகர்களுக்கு தூய தமிழ்ச் சொற்கள் எங்களை மனமகிழ்ச்சி அடையச் செய்தது. வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு.
@jeyakumarjk3644
@jeyakumarjk3644 Ай бұрын
என்ன மனிதன் அய்யா இவர் ❤❤
@Baskar-ny4ij
@Baskar-ny4ij Ай бұрын
இரண்டு நபருடைய பேச்சுக்களில் வியந்து போகிறேன் முதலில் ஒருவர் சேலம் ஆர் ஆர் பிரியாணி முதலாளி தமிழ்ச்செல்வன் இன்னொருவர் ஏர்செல் கம்பெனி முதலாளி சிவசங்கரன் இவர்கள் இருவருடைய பேச்சும் எனக்கு தொழிலில் ஒரு நம்பிக்கையான ஊக்கத்தை கொடுக்கிறது மிக்க நன்றி
@prathikbose5170
@prathikbose5170 Ай бұрын
ஐயா நான் முதன் முதலில் பயன்படுத்திய நெட்ஒர்க் சிம் aircel தாங்க ஐயா. அதை தான் கடைசி வரை பயன்படுத்தினேன். அப்போது அணைத்து மக்களுக்கும் நல்ல முறையில் சிறப்பாக உங்கள் சேவை இருந்தது. யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. இப்பொழுது உங்கள் சேவையை நாங்கள் ரொம்ப மிஸ் பண்ணுறோம் ஐயா. மீண்டும் எழுந்து உங்கள் சேவையை தொடரவேண்டும் என்று பல தமிழ் மக்களோடு நானும் வேண்டிக்கொள்கிறேன். எல்லாத்தையும் விட நீங்கள் இந்த உயரத்தில் இருந்தும் உங்கள் தாழ்மையும் உங்கள் தமிழ் மொழி பற்றும் என்னை ரொம்ப கவர்ந்தது வாழ்த்துக்கள் ஐயா.
@user-mq2yx6up4t
@user-mq2yx6up4t Ай бұрын
❤நான் மிகவும் விரும்பும் மிக அற்புதமான மனிதர் இவர்❤
@k.anbuarasu6773
@k.anbuarasu6773 Ай бұрын
மீண்டும் மீண்டு வர வேண்டும் வாழ்க வளமுடன்
@valarhm7592
@valarhm7592 Ай бұрын
ஐயா பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கையில்பட்ட கஷ்டங்களை நகைச்சுவையுடன் யதார்த்தமாகப் பேசக்கூடிய உண்மையின் வெளிப்பாடு!ரசிக்கும்படியும், சிந்திக்கும்படியும் உள்ளது.
@sivarajan8575
@sivarajan8575 Ай бұрын
ஐயா தங்களின் காணொளியை கேட்கும் போது மனம் மகிழ்ச்சியாக உள்ளது....👍👍👍🙏🙏🙏
@victoremmanuel1867
@victoremmanuel1867 Ай бұрын
WOW WHAT A BRILLIANT AND PRACTICAL PERSON WITH SINCERITY AND HUMANNESS THANK YOU SIR FOR YOUR FRANK AND OPEN MINDED PHILOSOPHY OF LIFE
@sravi8964
@sravi8964 Ай бұрын
இயற்கையான எதார்த்தமான உண்மைகளை சொல்கிறீற்கள். நன்றி சார்.
@agstv2141
@agstv2141 Ай бұрын
சந்தோஷம் என்பதே தமிழ்அல்ல. மகிழ்ச்சி என்றுதான்சொல்லவேண்டும்
@Suresh_monish
@Suresh_monish Ай бұрын
ஐயா உங்கள் பேச்சு என்னக்குள் ஒரு மாற்றம் தருகிறது நீங்கள் ஒரு நல்லா மனிதர் உங்கள் அனுபவம் பேச்சின் வெளிப்பாடு வாழ்க்கையில் நேரிய அடிபட்டல் தான் அவ்வளவு அனுபவம் பேச்சு யோகி வெளியில் தேடுகிறேன் ஆனால் உள்ள உள்ளார் ஐயா நீங்கள் அதை புரிந்து உள்ளிர்கள்
@asrindian
@asrindian Ай бұрын
நன்றிகள்... என்னுடைய கமெண்ட்டுக்கு நன்றி கூறிய அவருக்கு நன்றிகள்... 🙏🙏
@divaz.6047
@divaz.6047 Ай бұрын
I love his way of speaking❤
@deepasaravanakumar7404
@deepasaravanakumar7404 Ай бұрын
நல்ல மனிதர் இவருடைய அனுபவம் மிகவும் அருமையாக உள்ளது ❤❤❤
@chellapandiansubbiah6542
@chellapandiansubbiah6542 Ай бұрын
இத்தனை தமிழ் பேசும் இவ்வளவு பெரிய வணிகரா ❤!
@raja.k7593
@raja.k7593 Ай бұрын
நமக்கும் கீழே உள்ளவர் கோடி என்று வாழ்வில் அமைதியைத் தேடு இது எல்லாருக்கும் பொருந்தும்
@kavisv
@kavisv Ай бұрын
30 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. உங்களது பேட்சில் நாங்கள் கற்று கொள்ள அதிகம் உள்ளது உங்களது ரசனையை நான் ரசிக்கிறேன் மதிக்கிறேன். அருமை ஐயா நன்றி🙏
@mahendrangovindhasamy1603
@mahendrangovindhasamy1603 Ай бұрын
மிகவும் நல்ல மனிதர் பண்பாளர் உயர்ந்த உள்ளம் நேர்மையாளர் நல்ல சிந்தனையாளர் நல்ல தொழில் முனைவர் இவ்வளவு உயரிய குணங்கள் கொண்ட ஒரு தமிழரை இவ்வளவு நாளாக நாம் அறிந்து கொள்ளாமலேயே இருந்து விட்டோம் என்பது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒரு விஷயம்
@abhisexports3461
@abhisexports3461 Ай бұрын
நல்ல மனிதர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் !!!
@padmasriv9031
@padmasriv9031 Ай бұрын
அற்புதமான ஆளு அய்யா
@krishnansubramani4297
@krishnansubramani4297 Ай бұрын
ஐயா நான் இந்த 33 நிமிடங்கள் வீடியோவை 5 நொடிகளை கூட தல்லவில்லை
@palanisamy3740
@palanisamy3740 Ай бұрын
ஐயா நீங்கள் சில கம்பெனிகளை உருவாக்கி விற்றுள்ளீர். நீங்கள் கட்டுமானத் துறையில் ஈடுபட்டால் நன்றாக இருக்கும்.
@ShtuphiSiddhar786
@ShtuphiSiddhar786 Ай бұрын
தோல்வியில் ஞானி ஆனாய். துன்பத்தை. துறை தள்ளினாள்❤❤
@BALAMURUGAN-pv3go
@BALAMURUGAN-pv3go Ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் நீ என்ன செய்தாலும் யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது லாபமோ நட்டமோ எல்லாம் உனக்கே சொந்தம் அவர் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@bennybenny7113
@bennybenny7113 Ай бұрын
உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறிர்கல் ஐயா வாழ்க பள்ளாண்டு
@akilhema5538
@akilhema5538 Ай бұрын
உங்கள் பேச்சு மிகவும் வியப்பாக உள்ளது. நான். மிகவும் மகிழ்ச்சி
@selvasekar2387
@selvasekar2387 Ай бұрын
இவர் படித்த டாக்டர் குருசாமி முதலியார் ttv high ஸ்கூலில் 1973 SSLC படித்தவன் நான். என்னால் இவரை அடையாளம் காண இயலவில்லை. ஆனால் எங்கள் பள்ளி ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் பள்ளி.. எங்கள் பள்ளியில் படித்த மாணவர் முன்னேறியத்தில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
@vvinoth2024
@vvinoth2024 Ай бұрын
Business man with high humanity. One of the best teacher of business Out of the box thinker.
@ungaluzhavan2.0
@ungaluzhavan2.0 Ай бұрын
இவர் எவ்வளவு பாடம் கற்று கொடுத்து இந்த பிரபஞ்சம்
@user-ut1tj2zs9q
@user-ut1tj2zs9q Ай бұрын
டாட்டாவில் 825 கோடி முதலீடு செய்வதற்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது இருந்தும் 3000 கோடி வருமானம் வந்தபோது எப்படி தவற விட்டீர்கள் என்பதே அடுத்த பேட்டியில் தெரிவிக்கவும் எல்லோராலும் இப்படி பட்ட வர்த்தமாக தெரிவிக்க இயலாது உங்களால் மட்டுமே இது சாத்தியம் உங்களுடைய இந்த பரந்த மனதிற்கு ஆயிரமாயிரம் நன்றிகள்
@Logamurthy-cj6cq
@Logamurthy-cj6cq Ай бұрын
என்ன கொண்டுவந்தோம் எதை கொண்டு செல்கிறோம் இந்த நேரம் நம் ஆரோக்கியமே ஆனந்த செல்வம் நன்றியுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@இலமாறன்
@இலமாறன் Ай бұрын
நல்ல மனிதர் உயர்த்தியது திமுக அழித்ததும் திமுக 😂😂😂
@raguvrs
@raguvrs Ай бұрын
இதைத்தான் ஒரு பேட்டியில் மறைமுகமாக சொல்லி இருப்பார், நீங்கள் சிங்கத்துடன் இரவு உணவு சாப்பிட்டால், சிங்கத்தின் காலை உணவு நீங்கள் தான் என சொல்லி இருப்பார்...
@kpm4739
@kpm4739 Ай бұрын
உயர்த்தியது அல்ல வீழ்த்தியது மட்டுமே
@danishdudes95a25
@danishdudes95a25 Ай бұрын
தமிழனை தமிழனை வீழ்த்தியது
@GopiGopi-uj1mj
@GopiGopi-uj1mj Ай бұрын
Yaarum ila muttal maathitre pesatha avaru full story paaru
@UdumalaiBala
@UdumalaiBala Ай бұрын
Vidiyal sathi
@ramalingampk2608
@ramalingampk2608 Ай бұрын
நான் இவரிடம் இருந்தது தொழில்நுட்ப கட்டமைப்பு அறிய விரும்புகிறேன் துடிக்கும் இதயம்
@sureshabi3295
@sureshabi3295 Ай бұрын
ஐயா நீங்கள் மீண்டும் பல தொழில் செய்து பல இழைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுங்கள் God bless you
@News91trichy
@News91trichy Ай бұрын
உண்மையின் தரிசனம்
@ashokkumarkanagarajan2232
@ashokkumarkanagarajan2232 Ай бұрын
தாங்கள் இதுவரை பல துறைகளில் பயணித்து இருக்கிறீர்கள். இனி வரும் காலங்களில் உணவு படைக்கும் விவசாயிகளின் பொருட்களை நேரடியாக வாங்கி அவர்களுக்கு ஒரு கணிசமான கூடுதல் தொகை கொடுத்து அவர்கள் வாழ்வை மேம்படுத்த தாங்கள் ஏன் உணவு துறையை தேர்ந்தெடுக்க கூடாது... Please leave your foot prints in food industry.
@saravana4223
@saravana4223 Ай бұрын
4:17 compete externally, cooperate internally 9:19 what Ramayana says 15:36 Harbor & Ship Story 16:29 Ramayana says
@vardana1911
@vardana1911 Ай бұрын
டாடா கார் 3000 கோடி எழுந்தவர் நீர் இறைவனுக்கு 30,000 எழுந்தது பெரிதாக பெறுகிறது முட்டாள் முட்டாள் முட்டாள் முட்டாள்❤❤❤❤❤
@jeraldrajesh2044
@jeraldrajesh2044 Ай бұрын
About Mother and father thankfull words were wonderful words
@tharun5360
@tharun5360 Ай бұрын
இந்த மனிதனை எந்தவிததிலும் அளவிடமுயாத ஆகாயம் இவருடய உடம்பு வியாபாரத்திற்கென்றே உருவாக்கப்பட்டது வாழ்த்த வயது இல்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன் நம் வரும் கால இளைஞருக்காக இவருடைய புகழ் எப்போதும் ஓங்குக நன்றி இவரை நேரில் கான வரம் வேண்டும் ஆனால் இவரிடம் இருந்து எதுவும் வேண்டாம் வரம் கொடுக்கும் சாமி எனக்கு சீக்கிரம் கொடுக் கவேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நனறி
@Tamilkudai
@Tamilkudai Ай бұрын
ஐயா நீங்க 1000 பாகுபலி க்கு சமம்.என்ன ஒரு மனவலிமை. நான் முதன்முதலில் வாங்கிய சிம்கார்டு ஏர்செல் இப்போ சந்தோசம் அடைகின்றேன்.
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su Ай бұрын
அவர் கூறுவது சரி. ஆம் உண்மையாக இருந்தால் தைரியம் தானாக ஏனென்றால் உண்மைதான் தைரியம்
@pmousekutty1341
@pmousekutty1341 Ай бұрын
ஐயா நீங்கள் ஒரு தன்னம்பிக்கை யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து எதிர்கால இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் உங்கள் வாழ்க்கையின் அனுபவத்தை பதிவிடலாம்...❤🎉
@VanthaN2013
@VanthaN2013 29 күн бұрын
தமிழ் நாட்டில் நடிகனுக்குதா வாழ்க்கை இந்தமாதிரி தங்கத்தை தவரவிட்டார்கள் .யார்செய்த சூழ்ச்சியோ என்ன சொன்னாலும் ஏர்செல் என்ற பெயர் தழிழ்நாட்டில் மறக்க முடியாது இப்போது இவர் தழிழர் என்பதிலும் நல்ல மனிதர் என்பதிலும் இவரால் பலர் வாழ்ந்து இருக்கிறார்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் தமிழ் நாட்டின் தங்கம்
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 26 күн бұрын
நீங்கள்தான் உண்மையான தெய்வம் ஐயா.
@GsaminathanSami
@GsaminathanSami Ай бұрын
ஐயா சொன்ன கருத்து மிகவும் சரியானது இன்னொன்றையும் ஐயா கூறியிருக்கலாம்
@GsaminathanSami
@GsaminathanSami Ай бұрын
அதனாலதான் காதுக்கு மூடி இல்லை பாய்க்கு மூடி உண்டு
@shra3834
@shra3834 Ай бұрын
சிறந்த மனிதர்❤❤❤❤❤❤❤
@jpr4963
@jpr4963 Ай бұрын
ஐயா அவர்களின் Dishnet DSL நிறுவனத்தில் 2000ம் ஆண்டில் இணைந்து Aircel நிறுவனத்துக்கு transfer ஆகி ஒண்ணரை ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அந்த Fresh & Honest காஃபியை சுவைததில் பெருமை அடைகிறேன். ஒரு தூய தமிழரிடம் வேலை செய்ததற்காக ஆசீர்வாதம் பெற்றவனாக உணர்கிறேன். ஐய்யவுக்கு அன்பு வாழ்த்துக்கள். நன்றி. அன்புடன் RAJAN J P (J P R - RAMAPURAM, CHENNAI)
@selvad9490
@selvad9490 Ай бұрын
நல்ல மனிதர் நீங்கள். நலமுடன் வாழ்க
@shanmugamthiagarajah9174
@shanmugamthiagarajah9174 Ай бұрын
Untill now I haven’t come across a Tamilian like this person, who speaks so openly what he practices. I really admire him, I am 86 years old quite healthy.
@naturelover9690
@naturelover9690 Ай бұрын
Wow, Great Sir
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
МЕБЕЛЬ ВЫДАСТ СОТРУДНИКАМ ПОЛИЦИИ ТАБЕЛЬНУЮ МЕБЕЛЬ
00:20
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 303 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН