அம்மா அப்பா நீங்க கடவுளுக்கு இனையானவர்கள் உங்கள போன்ற அப்பா அம்மாவால் இந்தியா பெருமையடைகிறது🙏🏻
@kanchana1982Ай бұрын
இது எவ்வளவு மரணவளி ஆனால் நாட்டுக்காக தன் மகன் சென்றதை நினைத்து மிகப்பெரிய மரியாதை பெருமிதம் இந்த பெற்றோர்க்கு
@geethas-ln8ysАй бұрын
நம் தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த ஒரு நல்ல மகனைப் பெற்றவர்கள், உங்களை வணங்குகிறோம்
@annakkiliraghu406629 күн бұрын
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் என கேட்ட தாய். ❤
@malathynatarajan291529 күн бұрын
I want to hug you both
@tamiltamiltamiltamil184828 күн бұрын
💯
@hariyasivakumar188328 күн бұрын
நானும் ❤
@sivaraj203526 күн бұрын
🙏
@amuthajothi647126 күн бұрын
God bless your Family
@abiarun957829 күн бұрын
நாம் என்ன தான் புகழாரம் சூடினாலும் அவர்களின் வலி 😢😢😢
@SelvakamatchiNАй бұрын
தெய்வத்தாய்❤ ....தெய்வத்தந்தை ❤
@charumathi754526 күн бұрын
படம் பாத்துட்டு அதோட தாக்கம் மனதில் பல நாள் இருக்கிறது... அதில் வாழ்தபவர் கு எப்படி இருக்கும்...... Salute 🙏🙏🙏
@sharmilah12Ай бұрын
Best anchor to response their thoughts fully ❤
@jayasudhakar6313Ай бұрын
I started watching with tears streaming down , especially when the anchor hugged Major Mukund's parents. As the conversation progressed, it is their ethics, their positivity , the memories they shared straight from the heart and their simplicity that stood out. This is the best interview I have seen. Kudos to the anchor for being so sensitive . No other anchor I have seen is so empathetic. Huge huge respects and gratitude to Major Mukund's parents. The nation bows to you.
@nandhinieswaraswamy2026Ай бұрын
I love you AMMA, APPA.. I respect you both
@Gratitude_everyday29 күн бұрын
The interviewer is amazing... that hug would feel so healing to them❤️
@pramilakarthika181829 күн бұрын
கண்கலங்கிவிட்டது வீர மகனை நாட்டுக்கு தந்த உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் கலங்காதீர்கள் நீங்கள் விதைத்திருக்கிறீர்கள் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே 🇮🇳🙏
@positivity890629 күн бұрын
Great parents..their mind still fresh with MAJOR MUKUND SIR...
@srajammal95828 күн бұрын
அழாதீங்க சார் & மேம். இப்படி ஒரு பிள்ளையை கொடுத்த நீங்க நல்லா இருக்கனும்
@jothi390229 күн бұрын
இந்த நேர்காணல் பார்த்து முடித்ததும் மனம் கூட நிசப்தம் ஆகிவிட்டது
@naveenbalaaudiobooks486329 күн бұрын
That 'Thank you" by his mother for the hug means a alot...This shows how much she missed his son.😢❤
@pavithrapavi9690Ай бұрын
Dheivathai petru etutha ....dheivagale.....🙏🙏🙏 I love u appa Amma....maru piravi erunthal mugudhan unga vairuleye pirakka ventum😢😢😢😢
@Amritha2323Ай бұрын
2:29 😭❤️👀 mukundh will be happy after seeing us taking care of his family like this..!!💯❤️
@mallikaperiasamy464Ай бұрын
குன் னுர் என் ஊர் விடியல்காலை மிலிட்டரி வாத்திய இசை ஒரு உற்சாகத்தை கொடுத்தது தன் ஒரே மகன் நாட்டுக்காக கொடுத்துவிட்டு நினைவு கள் தான் வாழ்க்கை; இந்த பெற்றோர் கள் போன்றவர் களுக்கு நாம் செய்யும் கைமாறு வீரவணக்கம் தான் இதயம் கனமாக இருக்கிறது ❤❤❤❤❤
@jananisri622324 күн бұрын
இவவளவு அருமையான பையன பெத்ததுக்கு உங்களுக்கு கோடி வணக்கம் அம்மா அப்பா. கடவுள்க்கு கூட அடுக்காது இந்த புள்ளைய இன்னும் கொஞ்ச நாள் இந்த உலகத்துல இருக்க விடாமல் பன்னிடுச்சு
@ravinderramu6502Ай бұрын
What a great personality hats off Major Mukund. you will never be forgotten.........
@swethaelumalai400829 күн бұрын
Proudest parents❤❤ Respect Major Mukund Varadharajan 🥹❤️
@elizabethdiana1158Ай бұрын
No pain is greater for a parent than seeing thier child dead!! Life feels empty after it. Strength to you both Appa & Amma, God bless your family. Nation owes 🫡
@humblerajesh.912929 күн бұрын
Very true
@velumanis4978Ай бұрын
அப்பா அம்மா அழகுதாந்தீங்க அப்பா அழததை பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இத்தன் அன்பான மகன. பெற என்ன பாக்கியம் செய்தீர்களோ இந்துவுக்கும் பேத்திக்கும் அந்த முருகன் நீண்ட ஆயுள் கொடுக்க ஆரோக்கியம் பெற வேண்டிக்கொள்கிறேன்.
@srivaramangailakshminathan484Ай бұрын
Salute to major mukund sir family. Intha veera maganukkaga. 🙏💐
@Shankarks24Ай бұрын
Really painful. Salute to all army personnels. People and politicians should understand their painful situations.
Mukund sir pathi ketukite irukalaam Pola iruku😢 miss u sir 😭
@hariyasivakumar188328 күн бұрын
ஆமா பா🥹
@SaravananSaravanan-in5ujАй бұрын
அவர் மட்டுமல்ல உங்கள் குடும்பமே தியாகிகள்தான்
@geethasundararaman6611Ай бұрын
Yes sir. Salute. Veera vanakkam 🙏🙏🙏🙏
@krishnan205829 күн бұрын
Every army people and there families really very great.
@RyyanPets28 күн бұрын
Salute to whole family members
@naninehas929122 күн бұрын
Salute sir
@VaadaBiskothuA17 күн бұрын
தமிழக அரசு முகுந் தாய் தந்தைக்கும் குடும்பத்திற்கும் தனிபட்ட முறையில் நிரந்தரமாக எதாவது உதவி செய்ய வேண்டும் ❤❤❤❤
@priyaram86207 күн бұрын
They are brahmins. It's enough if they leave them alone without harassing them
@srividhya692229 күн бұрын
Amma vum eanchi hug panrathu romba alaga eruku ❤
@arathiram8612Ай бұрын
Awesome host!! Very sensible person. The last time anchor, said one word to Mulund dad “neenga rhombha easy ya solliteenga” that comment is so insensitive. Behindwoods thanks for interviewing the great parents and with good anchor.
@kathiresanramu9650Ай бұрын
நீங்களும் தெய்வங்களே அம்மா, அப்பா.. குறிப்பாக அவரின் இணையர்
@bavanbavan4948Ай бұрын
Empputto urupadatha jeevangal nattula irukku miss you sir
@UmaDev-sy6onАй бұрын
😀😀😀🤣🤣🤣🤣👌👌👌👍👍
@saiviji681129 күн бұрын
😂😂😂😂
@Ungalginglypatti4sfamilyАй бұрын
Chennai guindy training academya kadakumpothellam ennai ariyamal manathil oru vali ennatra veerargalin thyagam mukund thambiyal nenjai arukirathu mukund thambi familiku oru royal salute
@sivaprakash16729 күн бұрын
OTA even myself...whenever I cross I do have feel
@thangavelg238229 күн бұрын
😢😢😢😢
@Malarkkodimarimuthu2018Ай бұрын
Mudiyala amaran padam pathutu intha interview pakkum pothu rompa rompa kastama iruku kadavule mukund sir ah again avanga family ku and engaluku kodunga
@abiselvam8842Ай бұрын
😢😢😮😮rombave valikuthuu la ..nammala family members ku aana maaru
@shaminisham8981Ай бұрын
Yes true❤
@samansupreme7665Ай бұрын
This interviewer is much better than that balded person nephew of army chief padmanaban sir.. I watched almost all interviews.feeling so touched. Wishing them peace.salute major mukund
@r.m.970229 күн бұрын
Mugund sir and family big salute. Army people died are remembered but wounded people still living are totally forgotten. My relative last his hand at 23 years,returned back ,with one hand,imagine he married,brought up his children. But like him lot of unsung heros,with no proper respect,employment, financial help.
@kbpathy200328 күн бұрын
I am in tears by seeing this proud parents of major Mukund varadharajan. Great salute and pranams to our hero Mukund sir and his parents. The anchor is really a humanitarian person who understood their pain and memory and hugged them wholeheartedly like their son major Mukund which brings tears in our eyes. Beautiful lovely family
@eswarisrinivasan110429 күн бұрын
பெற்றவர்களைப் புகழவா. நீங்கள் பெற்று இந்த நாட்டுக்காக தாரை வார்த்துக் கொடுக்க புதல்வனைப் புகழவா.
@rajkumarr2000Ай бұрын
Romba vethanaiya iruku,,,Amma appa,,,❤❤😢
@atamalipriya6013Ай бұрын
Special mention about the interviewer who has let the great parents to talk freely about their great son unlike bosskey interview. The channel has taken quick action to change the interviewer. Good.
@jayasudhakar6313Ай бұрын
Agree totally.
@ranithangam294029 күн бұрын
Ama pa
@rajuthilakam28 күн бұрын
Yessssssssss true
@vidhz1327Ай бұрын
This Anchor nice Last video la vanthare pesa vidama interrupt pannitu 🤦🏻♀️
@LoosuLoosu-bb6wbАй бұрын
Amanga
@infantmappida4418Ай бұрын
Royal salute to major mugund sir & his parents bcz v also lost our uncle in army.....salute to all the soldiers ❤❤❤❤❤❤
@jayasudhakar6313Ай бұрын
Yes huge respect to the martyrs and their dedicated families.
@SeeniVasan-hp3rlАй бұрын
Great parents ❤❤❤❤
@selvarajs159929 күн бұрын
உள்ளுணர்வு,,முன்பே, ,இறப்பை பற்றி தெரிந்திருக்கிறது,,,, 17:09
@happiness4all695Ай бұрын
they r wonderful parents .. no wonder major mukund is a great soul .. he is blessed to hav great parents and wonderful wife
@jayasudhakar6313Ай бұрын
Absolutely.
@m.s...abinaya183028 күн бұрын
Entha amma kum..appa kum..GREAT SALUTE...
@Jayasree-t1sАй бұрын
இந்த தாய், தந்தை சோகத்தை கட்டுப்படுத்துவது பார்க்க முடியவில்லை, வண ங்குகிறோம்,bless us
@anithaponsenthilnathan1152Ай бұрын
How simple and contented the family is living with their son's memories. God bless them.
@BalaKrishnan-ud4yvАй бұрын
❤❤ Mukund Sir photo Enga v2la saami kitta vachuruka love Sir daily unga photo va paadhuttu tha velaiku pova sir ❤❤
@Akrps-gv1ks26 күн бұрын
Such a genuine people romba etharthama irunthathu anchor did his job gracefully
@puja9689Ай бұрын
Awesome host . Great job. You did a great job interviewing.. kudos to the host!!!!!
@positivity8906Ай бұрын
Omg....bth look so humble but strong and cultured.. they missed their son vy much..great parents..
@sandhyarani176029 күн бұрын
நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழவேண்டும். அம்மா அப்பா.
@shanmugamrajmilk435021 күн бұрын
முகுந்த் சார் ரியல் நாயகன்❤
@venkeyssarasvibes445724 күн бұрын
கேக்கும் போதே இதயம் கணக்கிறது, கடவுளே இந்த நிலை இனி எந்த பெற்றோருக்கும் வரல கூடாது.
@kalaistastykitchenАй бұрын
I saw many movies but this movie making me so emotional 😭
@Baby-uf6joАй бұрын
Love U Amma Appa❤😢
@humblerajesh.912929 күн бұрын
பிறந்த நாட்டின் மீது பற்று இல்லாத திமுக, தீ கா, இதை பார்க்கணும்.. வாழ்க major முகுந்த் வரதராஜன், வாழ்க பாரதம் Jaihind 🇮🇳🇮🇳🇮🇳.
@aselvam961629 күн бұрын
Nee mattu mothiram koditchu tu madha kalavaram pannura sanki thana nee unnaku miltery/, matha katchi ya pathi pesa yokiatha illa
@revvikj12 күн бұрын
படம் Distribute பண்ணதே DMK காரன் தான் டா 😂 சங்கி.
@FreddieMurphy74610 күн бұрын
@@revvikjWhy should they have the monopoly?
@mahalakshmikaviyarasan8172Ай бұрын
❤❤❤❤heart touching history of major mukund varatharajan
@SadhanaKaviya-uy9smАй бұрын
இந்தியன் ராணுவப்படையின் பொக்கிஷம் மேஜர் முகுந்த் சார் அவரைப் பெற்றெடுத்த தாய் தந்தையாகிய உங்களுக்கும் கோடான கோடி நன்றி அம்மா அப்பா🙏🙏🙏🙏
@Tilothama9429 күн бұрын
Sadhana mohan illa mukund
@rex20102928 күн бұрын
மேஜர் முகுந்த்... மோகன் இல்லை..
@SadhanaKaviya-uy9sm28 күн бұрын
@@rex201029 சாரி பிரதர்👍
@SadhanaKaviya-uy9sm28 күн бұрын
@@Tilothama94 சாரி பிரதர் 👍
@Tilothama9428 күн бұрын
@@SadhanaKaviya-uy9sm ayyo brother illa sis neenga vera 😂😂
@Maheesha654Ай бұрын
Arshea looks like her grandmah❤
@jayasudhakar6313Ай бұрын
Yes, I too felt the same.
@alfan878829 күн бұрын
@@jayasudhakar6313still do they have touch each other?
@krishithaasri246229 күн бұрын
I dnt think so indu and her daughter is in Australia I feel pittty for them they lost the son and not with granddaughter aswell
@Tilothama9429 күн бұрын
@@krishithaasri2462correct atleast indu should show thier grand daughter when she come india
@IswaryaK29 күн бұрын
We should learn to respect their lives. We only see what is presented to us via media @@krishithaasri2462
@Knowledge_sharing_in_Tamil21 күн бұрын
இது சினிமாக வந்திருக்காவிடின் ஒரு நியமான தமிழ் ஹீரோ, ஒரு அழகான குடும்பம் வெளியே தெரியாமல் போயிருக்கும் ... ஒரு பிராமண பையன், பிடித்தது தமிழ், விரும்பி பேசுவது தமிழ், காதலித்து கல்யாணம் செய்தது ஒரு மலையாள கிறிஸ்தவ பெண், படித்தது மெட்ராஸ் கிறிஸ்டின் காலேஜ் ..ஒரு அழகான தமிழ் மகன் .....அப்பா, அம்மா, இந்து, இந்துவின் குடும்பம் என்று ஒரு பெரிய சமூக புரட்சியே செய்து இருக்கிறார்கள் ..
@sahayamanoprincy28 күн бұрын
மொழி தாண்டி ,மதம் தாண்டி,மாநிலம் தாண்டி,இரு இதயங்கள் இணைந்ததே கோடி இதயங்களில் வாழ தான் .🦾💚
@mohanmohan-nb4vqАй бұрын
Anchor hug crying 😭😭 moment
@havenleno4144Ай бұрын
GREAT PARENTS GOD BLESS YOU
@VaadaBiskothuA16 күн бұрын
தாய் தந்தையின் வலிகளும் வேதனையும் அவர்கள் மனதிற்கு மட்டும்தான் தெரியும்😢
Heart touching...Namaskarams to both of you Sir..❤
@sasirevathi3575Ай бұрын
Great son ,great parents,.🎉 Missing such a military man from us
@Sree__D29 күн бұрын
Pinnadi katta. Neenga panna ore nalla vishiyam ithan. Indha mari interview eduga ❤❤
@malarjmmalar282029 күн бұрын
🙏🙏🙏 so touched .Divine . I respect d host too ... definitely they need such hugg.
@SowmyaRaj33329 күн бұрын
So touched 😢🙏🙏🙏
@Kv2024feb5Ай бұрын
Nalla interview 😊❤
@indrametali979227 күн бұрын
இந்த நாடே பெருமை கொள்கிறது அம்மா❤❤
@jayapriya683828 күн бұрын
வீர மகனை பெற்ற தாய் தந்தை க்கு நன்றி... இதனை படமாக எடுத்து இன்றைய கேடுகெட்ட இளைஞர் சமுதாயம் நாட்டுக்காக உயிர் விட்ட முகுந்தன பார்த்து திருந்தட்டும்😢
@SureshKumar-gv7ot8 күн бұрын
அன்பான, நிறைவான குடும்பம்.மேஜர் முகுந்தன் அவர்கள் இவர்களோடு இன்று சந்தோஷமாக இருந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். சம காலத்தில் பெற்ற மகனை இழப்பது என்பது மிகவும் ஒரு கொடுமையான விஷயம்