"மேஜர் முகுந்த்-ன் கடைசி நிமிடம்..கண்ணு முன்னாடி🥹15 நிமிஷம் துடிதுடிச்சி" 🥹நண்பர் Emotional பேட்டி

  Рет қаралды 1,668,584

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 748
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@aruslifestyles
@aruslifestyles 2 ай бұрын
@selviganesh6257
@selviganesh6257 2 ай бұрын
நீடுழி நல்வாழ்க்கை வாழ என் அப்பன் சிவனை வணங்குகிறேன். முகுந்தன் என்றும் இந்தியாவை என்றும் காத்துகொண்டு இருப்பார்
@adrushtarichi1470
@adrushtarichi1470 Ай бұрын
😮I😮i😮i😮ie😮u😮i i😮ie😮i😮eieei eee😮
@adrushtarichi1470
@adrushtarichi1470 Ай бұрын
Ueee😮e😮😮uiie😮😮ieie😊😮 ie😮
@pratheepramu
@pratheepramu Ай бұрын
😅
@s.neppoleanuthra221
@s.neppoleanuthra221 2 ай бұрын
அமரன் படத்தை பார்த்ததில் இருந்து இன்று வரை அந்த தாக்கம் என் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது i love indian army
@tamilfeenix
@tamilfeenix 2 ай бұрын
இறந்த வீரர்கள் மட்டுமல்லாமல் தற்போது இருக்கும் வீரர்களையும் போற்றுவோம்
@pottuthakku9498
@pottuthakku9498 2 ай бұрын
@akiltharani6017
@akiltharani6017 2 ай бұрын
Jaihind
@alibkhan6548
@alibkhan6548 2 ай бұрын
Thank you dear
@myworldmydaughter8421
@myworldmydaughter8421 Ай бұрын
Salute sir ​@@alibkhan6548
@Dinesh_kk
@Dinesh_kk Ай бұрын
நன்றி ❤
@beastRaj007
@beastRaj007 2 ай бұрын
என்னடா இது கங்குவா படம் பார்த்தும் இந்த அமரன் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது என் மனதில் ❤ மேஜர் முகுந்த் வரதராஜன் ரியல் #HERO
@Vlogs_of_Chitra
@Vlogs_of_Chitra 2 ай бұрын
Yes my feelings all sho
@Jesurajan942
@Jesurajan942 2 ай бұрын
வீரவணக்கம் மேஜர் முகுந்த் சார் ஜெய்ஹிந்த்
@Rvimalanand
@Rvimalanand Ай бұрын
உண்மைதான் ப்ரோ இரவு தூக்கமே இல்லை
@karthikakarthika5567
@karthikakarthika5567 Ай бұрын
True anna
@vasanthyramaswamy3025
@vasanthyramaswamy3025 2 ай бұрын
இதுவரை யாரும் மிலிடரி மேனை பார்த்து இன்டர் வியூ பண்ணியது இல்லை அவர்களை திரும்பி பார்க்க வைத்ததே அமரன் படத்திறக்கு கிடைத்த மிகப் பெறிய வெற்றி ஆகும் ஜெய் ஹிந்த் பாரத் மாதாஹி ஜெய்
@KanchanaMurthi
@KanchanaMurthi 2 ай бұрын
🎉🎉
@Boxersenthil
@Boxersenthil 2 ай бұрын
Dei potaaaaa Indian Army's ithuvarikum yayaum ......illayw
@thenparaidhivibala2036
@thenparaidhivibala2036 2 ай бұрын
@mr.tn63gamer19
@mr.tn63gamer19 2 ай бұрын
Dei enna dathayoli solla vara​@@Boxersenthil
@KalaiSelvan-ig8jw
@KalaiSelvan-ig8jw 2 ай бұрын
Salute sir ❤❤❤❤❤
@indianuser001
@indianuser001 2 ай бұрын
இந்திய மக்கள் பாதுகாப்பாய் வாழ தங்கள் இன்னுயிரை கேடயமாய் பனையம் வைத்து தியாகம் செய்யும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் நன்றியும் வீர வணக்கமும் உரித்தாகும். இளம் தலைமுறையினர் இவர்களின் வீர வாழ்க்கையை உணர்ந்து போற்ற வேண்டும். மத்திய அரசு இவர்களின் ஊதியத்தை நிறைவாக அளிக்க வேண்டும். A Great Salute to all Indian Soldiers. 🙏🙏🙏
@vellaisamymoorthy4045
@vellaisamymoorthy4045 2 ай бұрын
@@indianuser001 thanks 🙏
@Lodakkupaandi
@Lodakkupaandi 2 ай бұрын
🙇😊😊
@TheRengarajan
@TheRengarajan 2 ай бұрын
எந்த ஒரு ராணுவ வீரரும் ராணுவ உடையில் இருக்கும்போது அழுகக் கூடாது அவர் சொன்ன வார்த்தைகள் இதுவும் ஒன்று😢❤❤❤ today i saw the movie.. Heart felt
@ravinathshankar4560
@ravinathshankar4560 2 ай бұрын
மன்னிக்கவும். அழக்கூடாது என்று எழுதுங்கள். அழுகக்கூடாது என்பது வேறு ஒரு அர்த்தம் ஆகிவிடுகிறது.
@amirthavarshiniisai715
@amirthavarshiniisai715 2 ай бұрын
​@@ravinathshankar4560அழுகை.. பேச்சு வழக்கில் அழுக மாறிவிட்டது என்று நினைக்கிறேன்
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Ай бұрын
இந்தியா - ராணுவ வீரர் ஓய்வுக்குப் பிறகு - வாட்ச்மேன் வேலை?? - ஆனால் சினிமா நடிகர் ,அரசியல்வாதிகள் ஓய்வுக்குப் பிறகு -- குடும்ப உறுப்பினர்கள்-MP அல்லது MLA அல்லது CM பதவி ??? ITS INDIA ?? சூப்பர்- வெளிநாடுகளில்- இளைஞர்கள் ராணுவத்தில் சேருவது கட்டாயம் ? இந்தியாவில் எப்போது? அல்லது PLS வேலைக்குச் செல்லுங்கள் அல்லது விவசாயத்திற்குப் பயிற்சி பெறுங்கள் PLS-நேரத்தை வீணடிக்காதீர்கள், எல்லாமே பாகிஸ்தான், சீனா,ஆப்கானிஸ்தான் கார்ங்க.. நால எத்தனை குடும்பங்கள் சந்தோசம் காணாமல் போனதோ அத்தனை பாவமும் நம் எதிரி நாடுகளையே சேரும்..
@sushilaudayakumar5350
@sushilaudayakumar5350 Ай бұрын
People working in Infantry Air Force and Navy should be respected and honoured as they are the people who protect our country and its people,so they are entitled for better pay and better pension for their survival.
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 2 ай бұрын
அத்தனை எல்லைசாமிகளுக்கும் வணக்கங்கள். வாழ்க பாரதம் 🙏🙏🙏
@musicumaravel5197
@musicumaravel5197 2 ай бұрын
இந்த வேலைக்கு யாரும் சம்பளத்துக்காக வர்ரதில்லை..! என்ன... உன்னதமான உண்மையான வார்த்தைகள்!
@revs6
@revs6 2 ай бұрын
Touching when he says indha velaiku yarum sambalathukaga poradhu kidayadhu 🙏 salutes to the army ppl
@sasiraj397
@sasiraj397 2 ай бұрын
Super machi congratulations 👏👏
@பசும்பொன்ஆனந்த்
@பசும்பொன்ஆனந்த் 2 ай бұрын
இப்படி ஒரு அருமையான நல்ல மனிதரை நாடு இழந்துவிட்டது, இந்தியாவிற்கான பெரிய இழப்பு🥹🥹🥹🥹🥹🥹🥹ஜெய்ஹிந்த்🫡🫡🫡🫡🫡🫡
@praveeng5435
@praveeng5435 2 ай бұрын
Reyal hero g aatha
@anudheenakalasamithi
@anudheenakalasamithi Ай бұрын
Jaihinth
@alibkhan6548
@alibkhan6548 2 ай бұрын
இந்திய ராணுவம் வாழ்க! தமிழ்நாட்டின் பெருமையை என்றும் காப்பாற்றுவோம்!! Jai hind 🇮🇳
@kumarsamys534
@kumarsamys534 2 ай бұрын
எல்லை சாமி நீங்கள் இருக்கும் வரை நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் வணங்குகிறேன்
@SanthoshKumar-ip8om
@SanthoshKumar-ip8om 2 ай бұрын
15 நிமிஷம் துடிச்சாரா கேக்ககுள்ளவே இதயம் குல நடுங்குது ..என்னயா வாழ்க்கை இது எல்லோரும் ஒத்துமையா இருந்தா இதுலாம் இல்லாம இருக்கும்😢
@RadhanRhythm2421
@RadhanRhythm2421 2 ай бұрын
Last line hits different from others.. Superb bro.. This s what we want in this eraa
@sudeep.r3068
@sudeep.r3068 2 ай бұрын
Avara kaaapaathi erunthaa.....intha news laa ipa nambalukku thiriyaathu broo..😢
@shunmugalakshmiganapathi9005
@shunmugalakshmiganapathi9005 2 ай бұрын
Correct sir
@NaveenPrakash752
@NaveenPrakash752 Ай бұрын
சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளும் அவர்களுக்கு அடிமையாய் கிடக்கும் முட்டாள் ஜனங்களும் தான் காரணம்
@christinaqueeny8241
@christinaqueeny8241 2 ай бұрын
What a humble man. Thank you for your sacrifices Maj. Mukund we love you. Jai Hind 🇮🇳
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy Ай бұрын
தமிழக மக்களே கொஞ்சமாவது நம் தேசத்தை காப்பாற்றும் ராணுவ அவர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள் அவர்கள் அங்கு இருப்பதால் தான் நாம் இங்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணருங்கள்
@ClassyQueenzBoutique
@ClassyQueenzBoutique Ай бұрын
Mukund sir erandha apram tha theridhu...ungala naanga ipa therinjukitadhula rombaaaa sandhosham anna❤❤❤❤❤ neenga yellm nalla irrukanum daily pray pannuven.....vazhga வளமுடன்...anna...salute to all of you anna❤❤❤❤❤
@shannmugamsudaram8805
@shannmugamsudaram8805 2 ай бұрын
Mukunth and Every Indian Soldiers are Real Hero
@gayathri5973
@gayathri5973 2 ай бұрын
Ye husband army la tha work panraga Kashmir la irukaga na phone panni avar yedukalana yenna merium aluga varum oru bayam varum thirumba avar kita itunthu phone vara varaikum nimmathiye irukathu... Oru army man wife..a na prouda feel panra
@NS-bq6js
@NS-bq6js 2 ай бұрын
Avar epome nala iruparu I will pray my god murugar...❤respect to all military man
@balajivenkatesan5131
@balajivenkatesan5131 2 ай бұрын
Really feel of u maam
@balajivenkatesan5131
@balajivenkatesan5131 2 ай бұрын
Vel vel
@sivasankaran1693
@sivasankaran1693 2 ай бұрын
salute to ur husband and u sister
@manibsms5451
@manibsms5451 2 ай бұрын
Salute madam
@saranyakarthik3077
@saranyakarthik3077 2 ай бұрын
Real salute mr. Mukkund varadharajan sir ❤❤❤❤
@kalarevathi9912
@kalarevathi9912 2 ай бұрын
Mukund sir and Vikram sir both r our Indian real son hat's off u both my brothers soul full thanks my lords 🙏
@rajendhiranrajendhiran601
@rajendhiranrajendhiran601 2 ай бұрын
நம் ராணுவ வீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் வாழ்க வளமுடன் இந்திய
@Amenicpattraii
@Amenicpattraii 2 ай бұрын
Real salute 🫡 Indhu Rebecca Varghese🥺
@பசும்பொன்ஆனந்த்
@பசும்பொன்ஆனந்த் 2 ай бұрын
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மேஜர் முகுந்த் வரதராஜன் சார் ஒர் எடுத்துக்காட்டு, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sairamr5987
@sairamr5987 2 ай бұрын
வணக்கம் திரு ஏழுமலை சார் உங்களுக்கு ஒரு சல்யூட் உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது. நன்றி ஜெய்ஹிந்த்..
@mylathalanumanthappa4292
@mylathalanumanthappa4292 2 ай бұрын
உங்களுக்கும் அனைத்து ராணுவ வீர ர்க‌ள் புகழ். வாழ்க..😊
@durgeshs3150
@durgeshs3150 2 ай бұрын
Sir, ungala patthiyum konjam solli irukalam, neenga endha oor, unga family patthi konjam sollunga, oruthar settha approm dan avara patthi pesuranga, uyirudan irukkum bothu kondadavendiyavargal neengal, big salute, jai hind
@teenusweety1838
@teenusweety1838 2 ай бұрын
Ivaroda Name Mr.Elumalai Ivar Kammavanpettai (or) Raanuvapettai village sondha oor... Vellore district.. Ivaru free warrier military academy run pannitu irukaru ivaroda training la pona neraiya students ippo military air force nu job la irukanga
@Shankari_ganyajakshan
@Shankari_ganyajakshan 2 ай бұрын
​@teenusweety1838 wow super great job sir
@sathyavageswaranramani6331
@sathyavageswaranramani6331 2 ай бұрын
எல்லா ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை துச்சமாக மதித்து நாட்டையும் மக்களையும் காக்கிறார்கள். அவர்களை கடவுளுக்கு ஒப்பாக மதிக்கவேண்டும். மாவீரர் மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வீரவணக்கம்.
@pandeeswari-gj8fn
@pandeeswari-gj8fn 2 ай бұрын
Behindwood panna oru nalla interview edhu than .... Illa na vinna ponadhu la interview eduthutu erupainga..... Salute for Indian soldiers ❤❤❤❤.......
@marishapadmavathi3034
@marishapadmavathi3034 2 ай бұрын
உங்களுக்கும் அனைத்து வீரர்களுக்கும் வீர வணக்கம்.
@sredevisrinivasan9570
@sredevisrinivasan9570 2 ай бұрын
ராணுவ வீரர்கள் அனைவரும் Hero than அவர்கள் இல்லையென்றால் நாம் நிம்மதியாக சாப்பிட முடியாது தூங்க முடியாது எல்லாரும் முகுந்த்தான்
@subadrasankaran4148
@subadrasankaran4148 2 ай бұрын
Really cried when heard about mukund sirs last minutes jai hind
@LakshmiRekha-d1n
@LakshmiRekha-d1n 2 ай бұрын
உங்களுக்கு அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வீரா வணக்கம் ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@murgeshkv9702
@murgeshkv9702 2 ай бұрын
A touching narration by the Soldier. Jai Hind.
@jishnuranjan8966
@jishnuranjan8966 2 ай бұрын
All army men are super heroes. We salute sir. God bless you and your family 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤
@vikramsethu4885
@vikramsethu4885 2 ай бұрын
Salute to Indian Army❤.. Miss😢 MAJOR Mukundan Sir❤😢🙏
@ValliAlagarkitchen
@ValliAlagarkitchen 2 ай бұрын
Proud to be Indian, Royal salutes sir🙏🙏🙏🙏🙏
@RKRameshRaja-sw8lf
@RKRameshRaja-sw8lf 2 ай бұрын
பேசிகிட்டு இருப்பவரின் பெயர் எனக்கு தெரியாது ஆனால் இதைக் கேட்கும் பொழுது புல்லரிக்கின்றது. அவர் பேசிக் கொண்டிருப்பதை பார்த்தால் அமரன் படம் வெற்றி அடைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது வாழ்க பாரதம் வாழ்க இந்தியா
@muthuarasan925
@muthuarasan925 2 ай бұрын
Tha real opr very well Ezhumalai sir jai hind
@agni8830
@agni8830 2 ай бұрын
He tells a true story, i saw this guy at 44 RR, i am serving 44RR in the same period.👆
@sangeethas6213
@sangeethas6213 2 ай бұрын
Hats off
@karthikarthick4922
@karthikarthick4922 2 ай бұрын
🧑‍✈️
@karthikarthikeyan1464
@karthikarthikeyan1464 2 ай бұрын
🫡
@jayashreedeenadayalan4905
@jayashreedeenadayalan4905 2 ай бұрын
Great sir 🎉❤
@ranithangam2940
@ranithangam2940 2 ай бұрын
Great sir
@sekardhamu4845
@sekardhamu4845 2 ай бұрын
Salute MUKKUNDE sir hands of you🙏🙏🙏
@wahidhabanu8635
@wahidhabanu8635 2 ай бұрын
Mukund sir name ketale.. goosebumps agudhu..reel heros kaga uyiraye kodugura fans kaga yaarum onnum panradhu illa..but naatukaga uyir kodutha Real Hero ivaru....great salute to.all.army officers, soldiers ...
@prabudakshan7400
@prabudakshan7400 2 ай бұрын
இந்த சமூகத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்றால் இவர் கூறுவது போல் இவர்கள் மேடை போட்டு நாங்கள் இப்படி எல்லாம் கஷ்டப்பட்டோம் என்று சொன்னால் யார் செவிகளிலும் விழாது .. ஆனால் இன்று அதுவே திரைப்பட விடிவில் சொல்லும் போது இன்று எல்லா பக்கமும் இதை விவாதிக்கிறார்கள்.. இது தான் இந்தியாவின் சாபம்..
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w Ай бұрын
unkal raanuva veerarkal❤❤❤
@MahaLakshmi-m7j5w
@MahaLakshmi-m7j5w Ай бұрын
Enkal raanuva veerarkaluku enkal❤oir❤❤ salute sir
@jhonpetter9924
@jhonpetter9924 2 ай бұрын
Amaran padam paathu vanthapram ennala mukundhan sir life ah la irunthu veliya vara mudila avar mela avlo respect ah Iruku salute sir 🙏🙏🙏🙏🙏
@hindustanriders8184
@hindustanriders8184 2 ай бұрын
இதையெல்லாம் பார்க்கும் பொழுது இன்னும் ஒருபடி மேலே காவல் காக்க வேண்டும் என்ற எண்ணம் வருகிறது....... வாழ்த்துக்கள் தமிழ் சினிமா🎉🎉🎉🎉🎉 இன்னும் நிறைய வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்..... ஆனால் குறிப்பாக மேஜர் சரவணனுடைய வாழ்க்கை படமாக்க வேண்டும்
@vandhanadevis3523
@vandhanadevis3523 2 ай бұрын
Honourable speech sir. Great salute sir. 🎉🎉❤❤🙏🙏🙏🙏
@Villagestyle1
@Villagestyle1 2 ай бұрын
Mukund sir real hero, and all army man also real heros,, hats off sir. We are safe only for your service.
@MuthuKumar-yy9tg
@MuthuKumar-yy9tg 2 ай бұрын
அனைத்து வீரர்களுக்கும் நூறு வருடம் ஆயுள் கிடைக்க நான் வேண்டுகிறேன் உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@srijananiachuthan
@srijananiachuthan 2 ай бұрын
salute to this real hero!!!
@IndraS-so2ki
@IndraS-so2ki Ай бұрын
இந்திய ராணுவத்தினருக்கு மிக்க நன்றி ஜெய்கிந்
@pravinv8901
@pravinv8901 2 ай бұрын
Real hero proud to India major Mukund
@sasikumarstalinms3263
@sasikumarstalinms3263 2 ай бұрын
உங்களுக்கும் அனைத்து வீரர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வீரவணக்கம். 🙏🙏🙏
@பசும்பொன்ஆனந்த்
@பசும்பொன்ஆனந்த் 2 ай бұрын
இந்திய இராணுவ வீரர்களுக்கு பெரிய சல்யூட்🫡🫡🫡🫡🫡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@v.mohanorthotics8117
@v.mohanorthotics8117 2 ай бұрын
🎉🎉❤ வணங்குகிறேன் ஐயா
@kumaranjayapal8355
@kumaranjayapal8355 2 ай бұрын
அருமையான படம் . மேஜர் முகுந்த் அவர்களின் தியாகம் பெரிது. படம் பார்த்த பிறகு கடந்த கால நிகழ்வுகள் கண்முன் வந்து செல்கிறது.நான்ஒரு Ex BSF . 1996 காலகட்டத்தில் காஸ்மீர் பாரமுல்லா சோப்பூர் பகுதியில் பணியில் இருந்தேன் . என்னுடைய சீனியர் வீரர் தீபாவளிக்கு முன் தினம் தனக்கு ஆண்குழந்தை பிறந்து உள்ளது என்று மகிழ்ச்சியுடன் எங்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்குகிறார் . அப்போது எங்கள் கம்பெனி கமாண்டரிடம் அந்த வீரர் தான் திருமணம் செய்து வந்த பிறகு 10 மாதம் ஆகிவிட்டது தனக்கு விடுமுறையை இன்னும் கிடைக்கவில்லை இப்போது குழந்தையை பிறந்துவிட்டது என்று கூறுகிறார். அன்று இரவு தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தாக்குதலில் இறந்துவிட்டார் அந்த நினைவுகள் கண்முன் வந்து செல்கிறது.
@velujothi1227
@velujothi1227 2 ай бұрын
😢😢😢
@vetrivel2923
@vetrivel2923 2 ай бұрын
😢😢😢😢😢😢
@RichardEmmanuel.s
@RichardEmmanuel.s 2 ай бұрын
😢
@DinojaDino
@DinojaDino 2 ай бұрын
😢😢😢
@vadiveldeepavadiveldeepa9470
@vadiveldeepavadiveldeepa9470 2 ай бұрын
😢
@parksafe-q4g
@parksafe-q4g 2 ай бұрын
Rather celebrating Film stars and Cricketers we people have to Celebrate our real Heroes, Army Peoples and our government also Invite them as Chief guest in government functions and even in College Cultural Events.
@rajishankar920
@rajishankar920 2 ай бұрын
Our pm is doing the same
@renukapriya8688
@renukapriya8688 Ай бұрын
Well said
@maaa231
@maaa231 2 ай бұрын
Royal salute for our real hero's ❤🇮🇳
@lakshmigudi3510
@lakshmigudi3510 2 ай бұрын
Mejor Mukund sir jai Hind 🇳🇪🙏😭😭😭😭😭😭😭
@infantmappida4418
@infantmappida4418 2 ай бұрын
Royal salute to the all Indian army ppl because my uncle also killed in the war ....bra soldiers jai hind ❤❤❤❤❤❤❤❤
@varunnedumaran3219
@varunnedumaran3219 2 ай бұрын
One of the best interviews ever seen in this decade🎉
@pownkumar9265
@pownkumar9265 2 ай бұрын
உண்மையான வீரர்கள் எல்லாருமே நாட்டின் எல்லையில் இருக்கிறார்கள், வீரர்கள் மாதிரி நடிக்கிறவங்க எல்லாரும் சினிமாவிலும், அரசியலிலும் இருக்கிறார்கள்
@SakinatulAisya-ld9vi
@SakinatulAisya-ld9vi 2 ай бұрын
😂😂😂😂😂😂 correct ta sonningga 😅😅😅😅😅😅😅
@selvakumarr9500
@selvakumarr9500 2 ай бұрын
அந்த வரிசையில் 🐿️ ம் இப்போ வர்றான் 😂😂😂😂
@pownkumar9265
@pownkumar9265 2 ай бұрын
@@selvakumarr9500 எல்லா நடிகர்களும் வரானுங்க அது என்ன விஜய் மட்டும் எல்லா நடிகர்களும் வீரனுங்க மாதிரி தா பேசுறானுங்க
@devil_joker_surya8639
@devil_joker_surya8639 2 ай бұрын
Ada Tharkuri
@pownkumar9265
@pownkumar9265 2 ай бұрын
@devil_joker_surya8639 கண்ணாடில போய் உன்னோட மொகரக்கட்டய பாருடா தற்குறி யாருன்னு தெரியும் வந்துட்டா பெரிய இவனாட்டும்
@KanchanaMurthi
@KanchanaMurthi 2 ай бұрын
நமது வீரர்கள் தான் தெய்வ மகன்கள்..
@shakila7518
@shakila7518 2 ай бұрын
ஒரே கேள்வியை பலவிதமான கேட்டு எரிச்சலுட்டுகிறார் பேட்டி எடுப்பவர் 😠😡
@beastjo8852
@beastjo8852 2 ай бұрын
Indha naai ku kelviyae kekka therila 😂
@karthikeyanpalanisamy3543
@karthikeyanpalanisamy3543 2 ай бұрын
Exactly. He is asking the same question again and again
@udaykumarb2621
@udaykumarb2621 2 ай бұрын
Yes bro irritating
@chemist810
@chemist810 2 ай бұрын
Avan oru tharkuri
@nilaarun8833
@nilaarun8833 Ай бұрын
Same feeling...but patience ah antha sir answer panraru..great..
@Siddhabari
@Siddhabari 2 ай бұрын
நீங்கள் எல்லாரும் நாட்டைக் காக்கும் எல்லைச் சாமிகள்.. நீங்கள் இல்லை என்றால் எங்களால் தினசரி வாழ்க்கையை வாழ முடியாது.. உங்களின் தியாகம் வார்த்தையால் விளக்கிட முடியாது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலை என்று தெரிந்தே செல்லும் உங்களுக்கு ஈடு இணையற்ற தியாகம் அளப்பரியது.. உண்மையிலே யே நீங்கள் தான் இந்த நாட்டின் சூப்பர் ஹீரோக்கள்... உண்மையான தேசப் பற்று டையவர்கள்.. நாங்கள் எல்லாம் வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகும் ஜீவன்கள்.... Big Salute.. !!! 🎉
@subramanik.h7178
@subramanik.h7178 Ай бұрын
Super.
@selvaraj6603
@selvaraj6603 2 ай бұрын
It's very unfortunate that we are celebrating reel heroes and forgetting about our real heroes.. People should change their minds..
@kavithakavi-m8y
@kavithakavi-m8y 2 ай бұрын
தலை வணங்குகிறோம் sir
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 ай бұрын
அற்புதமான உண்மை வாழ்க்கை கதை. இதை போய் ஏன் பாலிடிக்ஸ் பன்றாங்க..
@arularthimuniyelk3547
@arularthimuniyelk3547 2 ай бұрын
A soldier who is martyred is celebrated as a hero,but what about the ones who are alive. Salute to all who have worked their life for our country. Shame to the interviewer who is so focused on getting film reviews
@rangaramesh6632
@rangaramesh6632 2 ай бұрын
Hat's off mugund varatharajan Anna and love for a Indian army ❤❤❤❤❤❤❤❤😭😭😭😭😭movie very beautyfull movie 👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝
@vigneshwaran5649
@vigneshwaran5649 2 ай бұрын
Indha uniform potu ala mudiyathu 😢😢😢 real sirmmm
@Anandkumar-xk8fr
@Anandkumar-xk8fr 2 ай бұрын
Once again our salute to.braveery.mukund sir
@monkupinku4141
@monkupinku4141 2 ай бұрын
நாட்டுக்காக போராடுவதை விட வீட்டுப் போராட்டம் அதிகமாக இருக்கும் என்று அவர் சொல்லும் போது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை..🙏🙏
@umakrish-ro6kb
@umakrish-ro6kb 2 ай бұрын
For mukunds parents n his wife some royalty should be given as his father doesn't even have pension,that's the greatest tribute paid by Amaran team to Major Mukund😢
@prayerspositive3715
@prayerspositive3715 2 ай бұрын
Y no pension
@gurusrinath1280
@gurusrinath1280 Ай бұрын
கடவுளுக்கு நிகர் நம் ராணுவவீரர்கள்🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kalaiyarasannagarajan8358
@kalaiyarasannagarajan8358 2 ай бұрын
Royal Salute for Major mukund and Indian Army
@braj7123
@braj7123 Ай бұрын
Very good interview. A great salute the army.
@mathangiramdas9193
@mathangiramdas9193 2 ай бұрын
கடவுளே போரில்லா உலகம் வேண்டும்.
@SaranyaSaranya-zp7xs
@SaranyaSaranya-zp7xs Ай бұрын
Real salute mr mukund sir❤❤
@funnuhh7578
@funnuhh7578 2 ай бұрын
We need to celebrate sepoy vikram singh as well and salute for both Mukund sir and Vikram sir. Jaihind❤
@MohanRaj-lz8gv
@MohanRaj-lz8gv 2 ай бұрын
Ungal pathangali siram thazhthiya vanakkam
@ananthip3324
@ananthip3324 2 ай бұрын
My great salute for our indian army❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
@malathia9987
@malathia9987 2 ай бұрын
Salute mukkund varadharajan sir❤❤
@manivasagam-od2uj
@manivasagam-od2uj 2 ай бұрын
Major saravanan❤
@lakshmimalini3215
@lakshmimalini3215 2 ай бұрын
Real salute to sir mukund real hero good to hear 🙏 sharing with us 🙏 proud of Indian army sir 🙏 central govt must know all students must study in India history service Indian army.sacrifice life to our india sir life study also sir nandrighal sir 🙏
@jayanthiig5034
@jayanthiig5034 2 ай бұрын
சார் உங்கள் அனைவருக்கும் வீர வணக்கம் வீர வணக்கம்
@N.shylesh
@N.shylesh 2 ай бұрын
Super hero the real hero
@kaninila4495
@kaninila4495 2 ай бұрын
Army soldiers ku inume safety government arrange pananum , avaga safety romba mukiyam
@revathymanickam5292
@revathymanickam5292 2 ай бұрын
Yes, innum athigamaga safety arrange pannanum,government
@pavithrarajan9890
@pavithrarajan9890 2 ай бұрын
Mukkund sir is a real hero.
@chinnabuvi8750
@chinnabuvi8750 2 ай бұрын
One army man avagaloda story keatkum pothu evalow feel irruku intha mari namba nattukaga eavalow peru avanga life vettu irrukaga tha real hero for all army members ethala enga husband oru army man irrukaraganum pothu naa rohimba proud feel panaur Please god bless all army man's
@vishnup6309
@vishnup6309 2 ай бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳❤️
@angxl_Gaming
@angxl_Gaming 2 ай бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் ஐய்யா.
@senthil-7t
@senthil-7t 2 ай бұрын
இப்போது தான் சினிமா என்பது மிகச்சரியாக ஒரு ராணுவத்தின் வீரரின் வாழ்க்கையெய் மக்களுக்கு எடுத்துறைத்து காட்டியதற்க்கு மிகப்பெரிய ராயல் சல்யூட் இதே போல் நாட்டை காத்திடும் BSF CRBF போன்றோரின் சிறப்புகளையும் வெளிக்கொண்டு வர இந்த சினிமா துறையெய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ஜெய்ஹிந்த் 🇮🇳
@smithaprakashm656
@smithaprakashm656 Ай бұрын
SK movie Amaran gave goosebumps..took my family through my childhood again....my regards with Mrs indhu..
@swathimanimaran6231
@swathimanimaran6231 2 ай бұрын
thank you so much for this interview to know soliders life ❤❤❤❤Thank you sit
@bakkiyanathank7618
@bakkiyanathank7618 8 күн бұрын
மா வீரன் புகுந்து வீரத்தை போன்றுவோம் 🦾🦾🙏
@rajeshrmr9942
@rajeshrmr9942 Ай бұрын
மீடியோக்கார, உன்னுடைய பெயருக்கு கீழே உன்னுடைய வேலை செய்யும் பொறுப்பை போட்டு உள்ளீர் ஒரு ராணுவ வீரரை, ராணுவ வீரர் என்று குறிப்பிடாமல் வெறும் ஏழுமலை பெயரை மட்டும் குறிப்பிட்டு உள்ளீர்கள்.
@hemalatha2451
@hemalatha2451 2 ай бұрын
God bless u and ur family sir... royal salute❤
@arumugamkrishnasamy869
@arumugamkrishnasamy869 2 ай бұрын
இறைவனும் உயிரும் ஒன்றுதான் என்று ஆறறிவு உள்ள மனிதனுக்குத் தெரியாது தான் இத்தனைக்கும் காரணம்.
@gokulneov
@gokulneov Ай бұрын
He has serviced twice in RR regiment, that itself is a huge thing to be proud to be
@prasannaannamalai5458
@prasannaannamalai5458 2 ай бұрын
Respect Mukund bro. Hats off and a salute to the great hero. Similarly can you also please talk about Major Saravanan who also did a sacrifice to the country during Kargil war and others as well. They all deserve for our peace full life
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Jaidarman TOP / Жоғары лига-2023 / Жекпе-жек 1-ТУР / 1-топ
1:30:54
Вопрос Ребром - Джиган
43:52
Gazgolder
Рет қаралды 3,8 МЛН
Andro, ELMAN, TONI, MONA - Зари (Official Audio)
2:53
RAAVA MUSIC
Рет қаралды 8 МЛН