No video

"ரவுடிங்கள வச்சு எவ்ளவோ TRY பண்ணாங்க..! அவரை நெருங்க முடியல..!" பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி

  Рет қаралды 189,048

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

பூவை மூர்த்தியின் வாழ்க்கை பக்கங்கள் குறித்தும் தன் அரசியல் அனுபவங்கள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் பூவை ஜெகன் மூர்த்தி பேட்டி
#poovaijaganmurthy #pbk #behindwoodso2
------------------------------------------------
Sikara The Farm Retreat
Anaikatti Coimbatore
Ph 8220 336 336
sikarahotels.c...
...
------------------------------------------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 251
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
நான் 10 வருடமாக பூந்தமல்லி பகுதியில் வாழ்கிறேன் இங்கே மூர்த்தியார் கொடி மட்டும் தான் பறக்கிறது. 👌👌👌
@anudharsanbaskar3284
@anudharsanbaskar3284 Жыл бұрын
Poovai engha ooru daa... Adhelaam moorthy kodi parakaliyehh.. Yaaru sonna😂😂😂avan area la mattum dhaan irukum
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
@@anudharsanbaskar3284 பூந்தமல்லி ஷேர் ஆட்டோல போய் சொல்லு ஒக்காலி அருதுடுவாங்க back ah 🤠
@nagarajnagaraj2509
@nagarajnagaraj2509 7 ай бұрын
Poda kuthi​@@anudharsanbaskar3284
@sathyams8727
@sathyams8727 5 ай бұрын
​@@anudharsanbaskar3284dei loosu koothi nee kanchipuram vanthu paaruda
@dharungaming5843
@dharungaming5843 4 ай бұрын
​@@anudharsanbaskar3284டேய் எச்ச பொறுக்கி பூந்தமல்லியில் நீ எங்கே இருக்க
@rgrkaraterajaguru
@rgrkaraterajaguru Жыл бұрын
அன்பின் இதயம் கொண்ட சகோதரரே, நெஞ்சைத் தொடும் தெளிவான விளக்கங்கள்! அருமை... அற்புதம்... ஆனந்தம்... நம் அன்பு மூத்த சகோதர் மூர்த்தியார் அவர்களே, நேரடியாக, நின்று பேசிக் கொண்டிருந்ததைப் போல், ஒரு அமைதியான, உணர்வுள்ள, பேட்டியைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். அண்ணாருடைய, புனித ஆத்மா, இறைவனின் நிழலில், ஓய்வுக் கொண்டாலும், தங்களுடனேயே, வாழ்ந்துக் கொண்டிருக்கிறார், என்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆண்டவர் தங்களுக்கு மேலும் அருளும், ஆசியும், தந்து, மக்களின் சேவைக்கான பணி, தொடர்ந்து வெற்றிப் பெற வாழ்த்துகிறேன். மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!!
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 Жыл бұрын
பட்டியலின மக்களின் பாதுகாவலர் அண்ணன் பூவை மூர்த்தியார் அவர்களின் புகழ் வானமும் பூமியும் உள்ளவரை நிலைத்திருக்கும் அதேபோல் அதேபோல் ஜெகன்மூர்த்தி ஐயா அவர்களும் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வளர வேண்டும் இன்னும் பட்டியலின மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற புதிய பாரதம் வாழ்த்துகிறது
@panneerselvam1571
@panneerselvam1571 Жыл бұрын
சிறந்த பண்பாளர் அன்பின் அடையாளம் அனைத்து சகோதரர்களுடன் குறிப்பாக அவர் பணி செய்த இந்திய ரிசர்வ் வங்கி சென்னையில் அனைத்து ரிசர்வ் வங்கி பணியாயர்களுடன் அன்பான சகோதரர் என்னை பொருத்து மட்டில் ஒரு சமூக சீர்திருத்தவாதி தமிழ் நாட்டில் பட்டியல் தலைவர்களில் மறக்க முடயாத மாமணிதர் வாழ்க பூவை மூர்த்தியார் அவர் சகோதரர் பூவை ஜகன் எம்எல்ஏ அவர்கள் தோடர்ந்து மக்களுக்கு பணி தோடர வாழ்த்துக்கள்
@RamaRajamBakthi
@RamaRajamBakthi 4 ай бұрын
நான் வேறு சமூகம்தான்,ஆனாலும் உங்கள் மன வேதனை எப்படி இருக்கும், என்று என்னால் உணர முடியும்.தன் குடும்பமோ,தன் மக்களோ துன்பப்படும் போது வேடிக்கை பார்க்க முடியுமா. நல்ல உள்ளங்கள் நடமாடும் தெய்வங்கள்.உங்க அண்ணன் ஒரு நல்ல பிறப்பு எடுத்திருப்பார். சிவ சிவா. ..
@TigerDharma-eb4do
@TigerDharma-eb4do 2 ай бұрын
Manithana mathikkanu miga nanri
@barathibarathi1591
@barathibarathi1591 Жыл бұрын
மாவீரண் பூவை மூர்த்தியார் புகழ் ஓங்குக எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் எங்கள் அன்பு தலைவர் ஜெகன்மூர்த்தியார் அவர்கலும் வாழ்க வளர்க புரட்சி பாரதம் வளர்க 🌹🌹🌹🌹
@ambedkaristappu7545
@ambedkaristappu7545 Жыл бұрын
என்றும் புரட்சியாளர் பூவை மூர்த்தியார் புகழ் ஓங்குக ஜெய்பீம்💙
@appuvijay3329
@appuvijay3329 Жыл бұрын
தமிழ்நாடு சிங்கம் எங்கள் பூவை மூர்த்தியார் 🙏🙏🙏
@abiabinash4790
@abiabinash4790 Жыл бұрын
😂😂😂😂
@ureshkumar3858
@ureshkumar3858 Жыл бұрын
​@@abiabinash4790 😡
@abiabinash4790
@abiabinash4790 Жыл бұрын
@@ureshkumar3858 ☠️
@justkovaigalatta6792
@justkovaigalatta6792 Жыл бұрын
Thambi poga thambi mental matheri earuk patha
@Chnchn1212
@Chnchn1212 15 күн бұрын
​​@@actorsathishபூந்தமல்லி to அரக்கோணம் sollu athu enna Chennai
@veluk9694
@veluk9694 Жыл бұрын
பூவை மூர்த்தியார் மக்களுக்காக உழைத்த மாபெரும் போராளி என்றும் பூவையார் வழியில்🙏
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 ай бұрын
பூவையார் மிகப்பெரிய போராளி. ஆனால் தமிழகம் முழுவதும் கொண்டு போய் அவரை சேர்க்கவில்லை. சென்னை சுற்று வட்டார பகுதிகளிலேயே சுருங்கி விட்டது என்பதே நிதர்சனமான உண்மை. இப்போது தான் சமூக ஊடகங்கள் மூலம் என்னை போன்ற இளம் தலைமுறையினரிடம் சேர்த்து இருக்கிறது.
@hewhodefiesdeath6315
@hewhodefiesdeath6315 Жыл бұрын
மதிப்பிற்குரிய மாவீரன் அண்ணன் பூவை மூர்த்தியார் என்றும் எங்கள் நினைவில்
@MageshsambavaShambaan-xj8ub
@MageshsambavaShambaan-xj8ub Жыл бұрын
🙏🙏சென்னையில் 🌅🌅 பூவை மூர்த்தியாருக்கு சிலை திறக்கப்பட வேண்டும் 🙏🙏🙏
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணன் ஜெகன் மூர்த்தியார் அவர்களுக்கு
@sakthivel.s7855
@sakthivel.s7855 Жыл бұрын
ஜெய்பீம் பூவை மூர்த்தியார் இயக்கம் தொடங்கி தமிழ்நாட்டில் இரண்டாவது கல்வெட்டு ஒன்று எங்கள் கிராம மூத்த முன்னோடிகள் முன்னிலையில் மூர்த்தியார் திறந்து வைத்தார் இடம் பூவிருந்தவல்லி ஒன்றியம் சோராஞ்சேரி ஊராட்சி அணைக்கட்டுசேரி கிராமத்தில் பெருமைக்குரிய கிராமம் 🙏 அண்ணன் மறைவிற்கு முன்பு எங்கள் கிராமத்தில் கொடியேற்று விழாவில் பூவையாரின் கைகளால் எனது கண்ணத்தை தட்டிய சிறு வயது நினைவுகள்❤
@mukeshkumar.u1941
@mukeshkumar.u1941 Жыл бұрын
இன்று‌ மட்டும் மூர்த்தி அண்ணண் இருந்திருந்தால் என்னை போன்ற இளைஞர்கள் அனைவரும் இப்போது உயர்ந்திருப்போம்
@PK-je8mi
@PK-je8mi Жыл бұрын
புரட்சி பாரதம் கட்சி சேலம் மாவட்டத்தில் மேலும் வளர வேண்டும்... சேலம் மாவட்டத்திற்க்கு ஜெகன் அண்ணண் வர வேண்டும்...
@RajKumar-ij2tn
@RajKumar-ij2tn Жыл бұрын
எங்கள் குலதெய்வம் புரட்சியாளர் பூவை மூர்த்தியார்
@Kishore-il8di
@Kishore-il8di Жыл бұрын
👑 டாக்டர். பூவை மூர்த்தியார் MA.Mphil.Phd.- இவர் வரலாற்றால் உருவானவர் அல்ல , வரலாற்றையே உருவாக்கியவர் .💙🤍❤️
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
பூந்தமல்லி னா மூர்த்தியார் தான் கிங் 👍
@thangakumar3634
@thangakumar3634 Жыл бұрын
Chennai 👑👑👑👑👑👑king
@madansir7244
@madansir7244 Жыл бұрын
Tamil Nadu king
@selvaraj-im8ik
@selvaraj-im8ik Жыл бұрын
ஐயா அவர்கள் சிறந்த தலைவர் அறிவார்ந்த மாமனிதர் .... உலகின் மாபெரும் தலைவர்..... அவர்கள் புகழ் வாழ்க ஓங்குக.... விசிக
@moorthiyar_gokul8032
@moorthiyar_gokul8032 Жыл бұрын
🦁பூவை மூர்த்தியார் 🦁சிங்கம் 💥👑🔵⚪🔴👑💥🔵⚪🔴👑💥🔵⚪🔴👑💥
@balushanmugam5063
@balushanmugam5063 11 ай бұрын
பூவை மூர்த்தி என்பது வெறும் பெயரல்ல தமிழ் நாட்டின் மிக பெரிய சகாப்தம் 👍💪👋🎉🎉🎉
@apmani1959
@apmani1959 Жыл бұрын
சாத்தையார் பாம் பாக்கியராஜ் பூவையார் திருமா 💙❤️
@amarnathamarnath7894
@amarnathamarnath7894 18 күн бұрын
Pakkiya Raj oru alleluia suuuuuuuuuu
@trehannoamsky435
@trehannoamsky435 Жыл бұрын
என்ன தான் சொன்னாலும்...........அண்ணன் திருமா......... வாழும் அம்பேத்கர் ✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
@KJFrakki
@KJFrakki Жыл бұрын
💯
@kdhevan6922
@kdhevan6922 Ай бұрын
U p
@user-so2wn6en7t
@user-so2wn6en7t Жыл бұрын
நாம் நாடர்களை போல் இன்னும் IAS, IPS போன்ற அதிகாரத்திலும் பெரிய தொழிலதிபர்களாகவும் உருவாக வேண்டும்....
@r.thangaprabhu7961
@r.thangaprabhu7961 Жыл бұрын
நீங்கள் நினைப்பதுபோல் நடக்க என்னுடைய வாழ்த்துக்கழ்
@gauthamkannan7892
@gauthamkannan7892 Жыл бұрын
Atharku neengalaum thirumavalavan pondra Tamilar ku vote podanum Dravidam ungalukku oru podhum udhavathu
@logusara310
@logusara310 Жыл бұрын
Sir ethu thann correct way vazhi
@anudharsanbaskar3284
@anudharsanbaskar3284 Жыл бұрын
​@@logusara310 apdiyaa😅😅idhuu dhaan correct vazhi ahh
@karthiresanm3220
@karthiresanm3220 5 ай бұрын
பொருளாதாரமே நம்மை முன்னிருத்தும் சூப்பர் இவன் நாடார்
@user-ch5vx3he6f
@user-ch5vx3he6f Жыл бұрын
நல்ல மனிதன் வாழ்த்துக்கள். அதிமுகவில் தொடர்கிறார்கள்.
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
Sc,st மக்களின் ஒரே நம்பிக்கை பாதுகாப்பு புரட்சிபாரதம் கட்சியும் தலைவர்கள் பூவை.மூர்த்தியாரும் தலைவர் டாக்டர். ஜெகன்மூர்த்தியார் MLA அவர்களும் தான்
@donjohn..768
@donjohn..768 Жыл бұрын
Naanum paraiyar samoogam intha sotta yaarnu ippotha enakku theriyum...ithu oru waste
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
@@donjohn..768 ivaru thaan un vaayila 🌹vachavaru
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
@@donjohn..768 டேய் பைத்தியம் நீ என்ன கோமால இருந்தியா இல்ல கோமால இருக்கையா லூசு கூ....
@donjohn..768
@donjohn..768 Жыл бұрын
@@thamaraipakkambenny3559 un வாய்ல vachcavaru அதா crt ah naabagam vachirukka...ithu thirumaa kalam da
@KIM-px7oi
@KIM-px7oi 6 ай бұрын
Bro ungaluku avara pathi theriyala nu vena solunga bro ana ivar thiruvallur district la mattume evlo panchami nilangala meetrukaru nu theriyuma.....​ivanga romba periya katchi ila than bro ana thiruvallur chennai intha 2 district la ivanga sema powerful onume pannamudiyathu@@donjohn..768
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
பட்டியலின மக்களின் பாதுகாவளர் தலைவர் டாக்டர். ஜெகன்மூர்த்தியார் MLA அவர்கள்
@purachigal_pbk_aplf
@purachigal_pbk_aplf Жыл бұрын
Chennai 👑king Dr. Poovai moothiyar ❤🇫🇷
@vasimcarsauto362
@vasimcarsauto362 Жыл бұрын
பொய் வார்த்தை பேசினாலும் பொன் மொழியில் பேசி ஏழை வாழ பாடுபட்டார் பூவையாரு சிறு வயதில் எனக்கு பிடித்த பாடல் வரிகள்
@deebanrajadeepananandan7133
@deebanrajadeepananandan7133 Жыл бұрын
மூர்த்தியார் உருவில் எங்கள் இளம் புரட்சியா ளர் ஜெகன் மூர்த்தியார் இன்றும் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடி கொண்டு இருக்கிறார்.
@சூர்யா8657
@சூர்யா8657 3 күн бұрын
Tamilagathin thanga poovaimoothiyaar avargal❤❤❤❤🎉🎉🎉🎉
@SudarPallavi
@SudarPallavi 10 ай бұрын
அனைத்து பட்டியல் இன மக்களையும் ஒன்று திரட்டும் 😢அண்ணன் புகழாறம்🎉❤🎉என்று நிலைத்து நிற்கும் வாழ்க அண்ணன் புகழ் வளர்க புரட்சி 🎉❤🎉பாரதம் என்றும் இவன் விழுப்புரம் பில்லூர் க.சுடர் அண்ணன் பூவையார்கிளைகழகம் பில்லூர
@michealrajrajendran2589
@michealrajrajendran2589 Жыл бұрын
Unmai.... the king 🤴 of chennai Moorthy Annan
@kavyaprince
@kavyaprince Жыл бұрын
He and his brother in iconic person In chennai. Different way of educated guys 🙏👍
@keyboardguys104
@keyboardguys104 Жыл бұрын
Thalaivar Moorthiyar biography i readed very inspiring He told all to study well and help needed people, No vanmurrai
@mysweetloneliness726
@mysweetloneliness726 5 ай бұрын
பூவையாரின் வழியில் இருந்து தடம் மாறி போய்க்கொண்டு இருக்கிறார் அண்ணன் பூவை ஜெகன்.... 😞😞😞😞😞😞😞😞😞
@ricky9166
@ricky9166 9 ай бұрын
பூவை ழுர்த்தியார் ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி உனக்காக வாழவில்லை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழதந் தலைவா வீரவணக்கம் ஒடுக்கப்பட்ட மக்களின் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 😭😭😭😭😭🖤🖤🖤🐅🐅🐅🌹🌹🌹🌹💯💪💪
@durairaj1916
@durairaj1916 4 ай бұрын
பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ அவர்களே புரட்சி பாரதம் அமைப்பின் சார்பாக அண்ணன் மூர்த்தி யாருடைய வாழ்க்கை வரலாறு ரத்தின சுருக்கமாக வரலாறு படைத்து விட்டீர்கள் இது ஒரு வீர வரலாறு இருக்கட்டும் வாழ்த்துக்கள் என்றும் உங்கள் வழியில் முகவை கே துரைராஜ் தென்தமிழ் தேவேந்திர பேரவை நிறுவனர் ராமநாதபுரம் மாவட்டம்
@suryasurya-pg9pw
@suryasurya-pg9pw Жыл бұрын
எங்கள் இன தலைவன்
@narayananshalini701
@narayananshalini701 Жыл бұрын
அனைத்து சமுதாய மக்களை பாதுகாக்க பிறந்த மாவீரர் முதலில் பாபாசாகிப் அன்னல் அம்பேத்கர் ஐயா, அடுத்து பூவை மூர்த்தியார்,அடுத்து ஒரே ஒருவர் என் இளம்புரட்சியாளர் டாக்டர் ஜெகன்மூர்த்தியார் ❤
@user-gs9id4ng4r
@user-gs9id4ng4r Жыл бұрын
Naan meenavan dhan...aanal ungalin ottrumai viyaka vaikuradhu...vaazthukazh anna....
@baskkaranyouth5687
@baskkaranyouth5687 Жыл бұрын
Dr. Moorthiyaar was a very good politician Great Philosopher Great human being man
@mageshkumart4362
@mageshkumart4362 Жыл бұрын
Salutes from our Heart Great personality in Tamilnadu History 🙏🏻💯🙏🏻
@barathibarathi1591
@barathibarathi1591 Жыл бұрын
Behindswood chenalku nandri 👍👍👍👍👍
@villagemasalafactory
@villagemasalafactory Жыл бұрын
பூவை மூர்த்தியார் ஒரு இன்னொரு அம்பேத்கார்..
@vishalvishalvishal8611
@vishalvishalvishal8611 6 ай бұрын
Moorthiyaar pathi eppo tha kelvi padren real Hero pa ivaru eppi orutharu eppo irutha Tamil Nadu 🔥
@yogapriyap8426
@yogapriyap8426 Жыл бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி அண்ணன் பூவை மூர்த்தியார் இன்றும் என்றும் என் நினைவில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்
@ranjithrao5932
@ranjithrao5932 Жыл бұрын
🔥மாவீரர் பூவை மூர்த்தியார் 💪
@user-qm5cq1dg5v
@user-qm5cq1dg5v Жыл бұрын
என்றும் பூவை மூர்த்தியார் அவர்களின் வழியில்
@DIGITALADVERTISINGCHANNEL
@DIGITALADVERTISINGCHANNEL Ай бұрын
அண்ணன் சிலையை அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும் 💙💙💙
@JayaKumar-ly5jl
@JayaKumar-ly5jl Жыл бұрын
வாழ்க அன்னன் மூர்த்தி
@jacobarulprakasam
@jacobarulprakasam 8 ай бұрын
புரட்சியாளர் பூவை மூர்த்தியார் அவர்களின் புகழ் ஓங்குக
@madhuhydro1847
@madhuhydro1847 Жыл бұрын
தலைவர் மூர்த்தியார் அவர்கள் மிகவும் படித்த மாமேதை
@SasikumarSivan
@SasikumarSivan 21 күн бұрын
அண்ணனை நான் பார்க்க சென்றபோது அவருக்கு உடல்நிலை சரி இல்லை படுத்திருந்தார் அந்த சூழ்நிலையில் அண்ணா நீங்க நல்லயிருக்கிளா சாப்ட்டிங்களா என்று கேட்டார் அந்த தருணம் என் கண்களில் 😢😢😢🙏🙏🙏
@sarathkumard858
@sarathkumard858 Жыл бұрын
பட்டியல் மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இயக்கம் புரட்சி பாரதம்
@sukunraj9162
@sukunraj9162 Жыл бұрын
Super 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫anna
@vkpmanjalnila-zd6en
@vkpmanjalnila-zd6en Жыл бұрын
என்றும் தலைவர் புகழ்
@shobanraj5535
@shobanraj5535 Жыл бұрын
super Thaliva 👑🔥💐
@agarandeena8189
@agarandeena8189 Жыл бұрын
பெரும்பான்மை மக்களின் ஒரே கட்சி புரட்சி பாரதம் கட்சி தான்
@ThanigaiMalai-vk7rk
@ThanigaiMalai-vk7rk 8 ай бұрын
அண்ணன் வழியில் வாழும் உங்களுடன் நாங்களும் தலைவரே
@vasimcarsauto362
@vasimcarsauto362 Жыл бұрын
மூர்த்தி அண்ணன் ஸ்டைல் (ஆபிஸ் ரூம் ) the boss
@siddharth7317
@siddharth7317 Жыл бұрын
கல்வியே நமது விடுதலை...
@s.m.johnbakiyaraj5954
@s.m.johnbakiyaraj5954 Жыл бұрын
அன்னன் என்றாலே மூர்த்தி அன்னதான்
@veluk9694
@veluk9694 Жыл бұрын
பூவை மூர்த்தியார் இது பேரு இல்ல ஒரு சகாப்தம்
@THARUN6263
@THARUN6263 Жыл бұрын
🥳🤩🤩🤩Legend puvai jagan murthiyar valka⭐
@poovarasanpoovarasan8499
@poovarasanpoovarasan8499 7 ай бұрын
என்றும் அய்யா உங்க நினைவில்😢
@MsPridi
@MsPridi Жыл бұрын
Very good leader went so soon 😢,a strong leader should come from the puratchi bharatham
@sumathivijayakumar1337
@sumathivijayakumar1337 Жыл бұрын
He is a good person
@_itz_ily
@_itz_ily Жыл бұрын
19:30
@vasukumar8158
@vasukumar8158 Жыл бұрын
Jay Bheem engal Anna jaganmoorthy❤❤
@PRADEEP-vf1ls
@PRADEEP-vf1ls 11 ай бұрын
Real hero❤
@sathyams8727
@sathyams8727 Жыл бұрын
Chennai king moorthiyar 🔥🔥🔥
@harivlogstn2042
@harivlogstn2042 Жыл бұрын
Puratchi velga valarga poovaiyar pugazh
@arulselvam7260
@arulselvam7260 Жыл бұрын
Maveeran Murthiyar💪👏❤
@kannanm649
@kannanm649 14 күн бұрын
ஜெகன்மூர்த்தி, சாத்தை பாக்யராஜ், எல்லாம் மாவட்டத்துக்கும் வரவேண்டும் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் யாரென்றே தெரியாதது போல்தான் இவர்களூம் உள்ளனர் 😢😢 பப்ளிசிட்டி ஆக வேண்டும் செயல்பாடுகள் நிறைய இருக்க வேண்டும் 😑😑
@GopiGopi-ux8qx
@GopiGopi-ux8qx Жыл бұрын
ஜெய் பீம் 🙏🏻🙏🏻🙏🏻
@venkatalagiri3973
@venkatalagiri3973 12 күн бұрын
சாதிகள் இல்லையடி பாப்பா! குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!! - வேதம் கற்ற பாரதி ந பகர்ந்தது.
@kandaswamy954
@kandaswamy954 Жыл бұрын
Great 👍
@user-sp1ct1jv6h
@user-sp1ct1jv6h Ай бұрын
அனைத்து தரப்பு மக்களாலும் மதிக்கப்படுகின்ற ஒரு நபர் பூவை மூர்த்தியார்...🎉
@karaghopin3175
@karaghopin3175 22 күн бұрын
இவரின் பேட்டியில் எந்த கர்வமும் இல்லை. இப்படிப்பட்ட தலைவர்களால் தான் நல்ல இணக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்த முடியும். மனிதர்களை மதிக்கும் மாண்பு இவரிடம் தெரிகிறது. இவரைப் பார்த்து தலித் தலைவர்கள் உருவாக வேண்டும். எந்த ஜாதியாக இருந்தாலும் வன்மம் கூடாது ‌ வன்மத்தால் ஒன்றும் சாதிக்க முடியாது. அன்புமிக்க ஜெகன் மூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@naveenn6083
@naveenn6083 Жыл бұрын
முற்றிலும் உண்மை அண்ணன் வந்த பிறகு தான் சட்டம் படித்த மாணவர்கள் அதிகமாக உருவாக்கினார்.
@Chnchn1212
@Chnchn1212 15 күн бұрын
சட்டம் படிப்பது மட்டுமே உதவாது
@thiyagarajanmadhusudhanan1201
@thiyagarajanmadhusudhanan1201 11 сағат бұрын
​@Chnchn1உண்மை212
@beinghuman5285
@beinghuman5285 Ай бұрын
After entry of mass dalit leaders like Thol Tirumavalavan, Krishnaswamy, Poovai Moorthy, Armstrong, John Pandian, Nagai Tiruvalluvan etc., dalit peoples with dignity. They still longs way to go.
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 Жыл бұрын
Annan moorthiyar pakkaththula irunthu photo eduthu iruken.mangalapuram
@gamesindia2925
@gamesindia2925 Жыл бұрын
Poi aani adichu Mattu
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 Жыл бұрын
@@gamesindia2925 kandipa da Unaku enga valikuthu
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
தலைவரே நீங்கள் தான் பூவையார் இறப்பிற்கு காரணம் என சொல்கிறார்கள் 🤔
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Жыл бұрын
ஆமாம் உண்மைதான் நன்பா
@santhosh88-q6q
@santhosh88-q6q Жыл бұрын
@@user-tr8lz9rt4k எப்படி bro
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
டேய் பொறம்போக்கு நாய ஒரு மண்ணும் தெரியாம பேசாதடா லூசு
@thamaraipakkambenny3559
@thamaraipakkambenny3559 Жыл бұрын
@@user-tr8lz9rt4k டேய் டேர கண் நீ வந்து விளக்கு பிடிச்சையா எச்ச பசங்களா
@logusara310
@logusara310 Жыл бұрын
Eppadi?
@murugancivil5587
@murugancivil5587 Жыл бұрын
🦁 Chennai singam Annan Poovai Moorthiyar 🦁
@KIM-px7oi
@KIM-px7oi 6 ай бұрын
⚔️⚔️⚔️திருவள்ளூர்⚔️⚔️⚔️
@subbiahfootball955
@subbiahfootball955 Жыл бұрын
super
@manuchithra7343
@manuchithra7343 Жыл бұрын
Annan jirichaale appadiye sillara sidarum ... pacharisi pal alagan namma annan
@surenruler
@surenruler Жыл бұрын
🔥🔥🔥
@logusara310
@logusara310 Жыл бұрын
Katta panchayathu cutting gopall
@chennaipegionsales9002
@chennaipegionsales9002 Жыл бұрын
💯 right
@moorthiyar_gokul8032
@moorthiyar_gokul8032 Жыл бұрын
என் குல சாமி பூவை மூர்த்தியார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏💥👑🔵⚪🔴👑💥🔵⚪🔴
@YSK181
@YSK181 6 ай бұрын
Poovai sigam❤
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 Ай бұрын
Annan moorthyar maathiri yarum vara mattanga. Anna romba nalla Charecter. Old ambattur.
@kvijayabharathi6356
@kvijayabharathi6356 Жыл бұрын
SINGAM 🙏
@rajeshabirami9653
@rajeshabirami9653 Жыл бұрын
Anbin adaiyaalam Poovai MOORTHIYAAR
@ashwinbala2775
@ashwinbala2775 25 күн бұрын
Enga annan moorthiyarr eppavamey Gethu....
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 Жыл бұрын
🙏🙏🙏🙏
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 153 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 35 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 39 МЛН