நாடார் ஜாதியில் 90% செல்வந்தர்கள். கடின உழைப்பாளிகள். சும்மாவே நாடார் செல்வந்தர்கள். Christian missionary fulla Nadar ku over support குடுக்குது. இதுவும் ஒரு காரணம். Christian missionaryகள் தமிழகத்தில் இவ்வளவு வளர்ச்சி அடைய நாடார் மக்கள் தான் முதல் காரணம். Hindu nadar வளர்ச்சிக்கு தமிழ்நாடு, இந்திய Business தான் காரணம். Christian nadar,Iyya vali nadar இவர்கள் வளர்ச்சிக்கு America,Canada, Australia,London,Dubai,Saudi, malaysia இந்த நாட்டில் இவர்கள் அதிகமாக வேலை செய்றாங்க. இப்படி தான் வளர்ச்சி அடைந்தாங்க.
@godfather34802 жыл бұрын
நாடார் வரலாறு இவருக்கே தெரியாது. நாடன் கள் என்றால் செல்வந்தர்கள். நாடன் என்ற பெயர் சுமார் 1000நூற்றாண்டு க்கு முன்பே பத்திரகாளி வைத்த பெயர். சாணார் என்றால் சான்றார் . நாடார் என்றால் நாடன். பத்திரகாளிக்கு தென்தமிழகத்தில் ஐந்து குழந்தை பிறந்தது ஒன்று சாணார்,நாடார்,கிராமணி,இழவா,இன்னொன்று சரியா தெரியல்ல. நாடன் கள் கோடீஸ்வரர்கள். நாஞ்சில் நாடன் சொத்து தான் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம்.
@TrendyVideosonly2 жыл бұрын
20:36 Ma.po.si ya gramini nu othukuran aprom en channar la irunthu Nadar vanthaganu poi soltran Nadaril kilai pirivu ullathu.. summa Ella pirivinarai serthu channar nu sollikitu, Nadar sunniya oobalana thookam varathu pola.thoo💦
@samsuperbroa01422 жыл бұрын
சென்னை பரையர்கள் கோட்டை இந்த லூசு பள்ளர்களையும் நாடார்களையும் சோல்லுறான்.
@sindhusfunlifesindhusfunli61262 жыл бұрын
நாங்கள் நாடார் என்பதில் பெருமைக்கொள்கிறோம்....
@indirachandran72472 жыл бұрын
நாடார்கள் உழைப்புக்கு அஞ்சாத வர்கள் நேரம் காலம்பார்க்காமல் பார்க்கும் உழைப்பாளிகள் குடும்பத்திற்கு என்று கூட நேரம் செலவு செய்ய தயங்கி தொழிலிளே நேரம் செலவு செய்ய கூடியவர்கள்.இன்றும் எவ்வளவு படித்தாலும் நாடார்கள் மனம் சொந்த தொழிலைத் தான் விரும்பும்.
@Rathnavelking2 жыл бұрын
100 percent correct
@subramanianjegannathan32992 жыл бұрын
wrong. 40% adulteration in everything
@wolfsr92592 жыл бұрын
@@subramanianjegannathan3299 அப்படியா?
@subramanianjegannathan32992 жыл бұрын
@@wolfsr9259 yes! they adulterate everything!
@vijayakumar81312 жыл бұрын
@@subramanianjegannathan3299 🤗😬🤗😬😜🤗😜
@S.S.DasonNadar Жыл бұрын
கல்வியையும் தொழிலையும் வளர்ந்த ஒரே சமுதாயம் நாடார் சமுதாயம் மும்பையில் கூட பல கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகின்றனர் எங்கு சென்றாலும் கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்துவது நாடார்களின் வழக்கம்
@Tamiljoker-b2t2 жыл бұрын
ஐயா பாண்டியன்..நிறைய புது தகவல்கள் எங்களைப் போன்ற இளம் தலைமுறையினருக்கு பெரும் அமுதமாக உள்ளது..நன்றி ஐயா
@murugesan16962 жыл бұрын
Avan kakkuvathu vishamley,seththu poiedappora.
@prasannavignesh34692 жыл бұрын
Hard working community, respect annachis 🙏
@ponraj84282 жыл бұрын
போற்றுவோர் போற்றினாலும் தூற்றுவோர் தூற்றினாலும் மேன்மக்கள் மேன் மக்களே உண்மை உழைப்பு உயர்வு
@ramakrishna58912 жыл бұрын
😀😀😀😭😭😭
@murugesan16962 жыл бұрын
Xtreme opinion.Good.
@மள்ளர்பேராயம்யூடீப்சேனல் Жыл бұрын
நாடார்கள் எவனோ விவசாயிகள் வேர்வையையும் ரத்ததையும் சிந்தி உளைக்கும் உளைப்பாளர்களை ஏமாற்றி பாதி விளைக்கி வாங்கி கோடீ கணக்கில் லாபம் சம்பாதிக்கிறார்கள் ஏழையின் வயிற்றில் அடீத்து சம்பாதியம் பன்னும் இந்த வழிபறிகும்பளை ஆண்டவன்தான் கேக்கவேண்டும்
@AshokKumar-yi8mp2 жыл бұрын
நானும் நாடார்தா எந்த ஜாதியா இருந்தாலும் உழைச்சா மேலே வரலாம்
@sharathkumar706 Жыл бұрын
Correct sir
@raviswathiganesh71622 жыл бұрын
எல்லா சமூகமும் ஒற்றுமையாய் வாழ்வோம்.எந்த சமூகமும் ஒன்று ஒன்று சளைத்ததல்ல?
@kannanragupathy-j2f6 күн бұрын
அருமை அருமை.
@davidratnam1142 Жыл бұрын
Nadar honest good helping mind people God bless
@sonofgun26352 жыл бұрын
பாரிமுனை மொத்த துணி எல்கடரிக்கள் வியாபரம் வட மாநிலத்தவனிடம் இருப்பது பற்றி கவலை இல்லை சௌகார்பேட்டை முழுவதும் வட மாநில மார்வாடி ஜெயின்ஸ்களிடம் பத்தி இருப்பது பற்றி கவலை இல்லை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றியுள பல கடைகள் மார்வாடியிடம் உள்ளது தியாகராய நகர் பல நகை கடைகள் மலையாளிகளிடமே உள்ளது தமிழரிடம் இருந்தா வயிர் எரியும்
@S.S.DasonNadar Жыл бұрын
உழைப்பால் உயர்ந்த சமுதாயம் நாடார் சமுதாயம் அவர்களை ஜாதி ரீதியாக பார்க்கக்கூடாது தமிழர்கள் தமிழர்கள்
@ajchristopher91392 жыл бұрын
உழைப்பிற்கு பேர் போனவர்கள் நாடார்கள். அதேபோல மற்றவர்களை அரவணைத்து செல்லக்கூடியவர்களும் நாடார்கள்தான். அன்புக்கு பேர் போனவர்கள் நாடார்கள்.
@@subramanianjegannathan3299 Natharippayaley nee appadi yeththanai case pidichchu policella complaint paanniyirukka?Solluley.
@subramanianjegannathan32992 жыл бұрын
@@murugesan1696 dei naathaari oorukke theriyum da. jail pathaathu daa naathariu naaye
@positivepraveen9141 Жыл бұрын
Thank u sir.... U got a great knowledge .
@thomasrajan67532 жыл бұрын
Very informative and Useful interview Thanks for this forward.
@AS-by8op2 жыл бұрын
நாடார் என்பதில் பெருமை கொள்கிறேன்
@GovindasamyThiagarajan2 жыл бұрын
Yes, if you have business acumen.
@ragupathi4082 жыл бұрын
உண்மை வரலாற்றை சொன்னதற்கு நன்றி sir
@m.selvam5522 Жыл бұрын
நாடார்கள் எப்பொழுதும் மண்ணர்களே ....
@valalasundaram26 күн бұрын
நாடார் வரலாறு பேசும் புத்தகம் உள்ளது வாங்கி படிக்கவும்
@ArunKumar-qw3qp2 жыл бұрын
நேர்மையும் naanayothudhu உழைக்கும் வர்க்கம் தன் உயர்ந்த வர்க்கம் அவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கட்டும்.They are the people to be respected.Respect should be given to Hardwork Sincerity and dedication not to caste or colour.
@krishnanathan9902 жыл бұрын
சென்னை தமிழ்நாடு பக்கம் வர முக்கிய காரணம் பட்டியலின மக்கள். மாநிலம் மக்கள் பேசும் தாய்மொழி அடிப்படையில் பிறிக்கிண்ற போது குடிசைகளில் அடைந்து வாழ்ந்து வந்த ஏறாலமான பாட்டியலின மக்கள் தமிழ் மட்டுமே பேசியதால் வேறு வழியின்றி சென்னை தமிழர்க்கு சொந்தமானது ஐயா
@edwinrobert56122 жыл бұрын
நாட்டை ஆண்ட நாடாரை நயவஞ்சகத்தினால் வீழ்த்தி சாணார் என்று மாற்றி விடலாம் என்று நினைத்த கயவர்களை வீழ்த்தி சரிசமமாக நாட்டை ஆண்ட நாடார்கள் வாழ்க வாழ்க வளமுடன்....
@sathyamoorthy96472 жыл бұрын
please read my comment and share it
@ramakrishna58912 жыл бұрын
entha Nadu pannai nada 😀😀😀
@francisjoseph48662 жыл бұрын
He is speaking the truth, well knowledgeable person 👏 ❤️
@sandeepkumarj16412 жыл бұрын
Vaada British poolu ku porandhavane
@annai39792 жыл бұрын
Half truth.
@annai39792 жыл бұрын
Sarabana stores owners were rich by birth. It was saravana bhavan owner who struggled and made his money.
@annai39792 жыл бұрын
He did not know the entire history. They made money in Sri Lanka before their problems started. After 1955 they couldn’t live or do business in Sri Lanka. So they came to Chennai
@godfather34802 жыл бұрын
நாடார்களுக்கு ஆதரவாக செயல்படுவது Christian missionary கள்தான். நாடார் குழந்தைகளை மிரட்டி உக்காரவைத்து Christian Education , christian training, christian Business trading, christian psychological training, சண்டை பயிற்சி. இதெல்லாம் christian missionary 3years குழந்தைகள் to 18years வரை குடுக்குறாங்க. பிராமண குழந்தைகளை விட கிறிஸ்தவ பயிற்சி பெற்ற குழந்தைகள் பயங்கரமாக இருக்கும். அதிகமாக சிந்திக்கும். Christian வெறும் மதம் இல்லை. அது வித்தியாசமானது.
@greenfocus75522 жыл бұрын
உழைப்பு, ஒற்றுமை, சிக்கன பண்பு, தோழமை போன்ற குணங்கள் நாடார்களிம் அதிகம் உண்டு. தெளிவான தகவல்களுக்கு நன்றி.
@shiva62712 жыл бұрын
Though he speaks little rude, but very informative. Many of his statements are correct.
@prasannavignesh34692 жыл бұрын
கமராஜர் இனம் 🙏
@anilkapoor3499 Жыл бұрын
ஆக நாட்டை கேடுத்ததில் பெரும் பங்கு கருணாநிதிக்கே சாரும்
@periperi3358 Жыл бұрын
சத்தியப்பட்ட வேதனையான உண்மை.
@kumarasuwamia.s40392 жыл бұрын
உண்மையிலேயே மிகவும் எதார்த்தமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நன்றி.
@John-wt2jr2 жыл бұрын
Nice information, detailed speech by Tamila Tamila Pandiyan Aiyya.
@asanthakumaran44392 жыл бұрын
அய்யா வைகுண்டர்
@bluewil25222 жыл бұрын
இவன் கூறுவதில் துளியும் உண்மை இல்லை தென்பகுதி 1)வானம்பாத்த பூமி ஆதலால் சென்னையில் நாடார்கள் குடியேறினார்களாம் அடேய் கன்னியாகுமரி இல்லாத வளம் எங்கடா இருக்கு 2)சாணார்கள் தான் நாடார்களாம் குமரிமாவட்டத்தில் கிடைக்கும் கல்வெட்டுகளில் நாடார்கள் என தான் குறிப்பிடபட்டுள்ளது குறிப்பு இம்மாவட்டத்தில் சாணார்கள் யார் என கேட்டால் வயதானவர்களுக்கு கூட தெரியவில்லை 3) கோயில் நுளைவு போராட்டங்கள் பல தலைமை யேற்று போராடியது நாடார்களே காரணம் அரசனே அஞ்சிய உயர் சாதியினரின் எதிர்ப்பை மீறுவதற்கு நாடார்களால் மட்டுமே முடியும் கேரளாவில் உயர்சாதி என கூறுபவர்களை குமரி நாடார்கள் தற்போதும் சூத்திரன் என்றே அழைப்பர் போய் பார் திருவிதாங்கூரில் பிராமணர்களை தவிர அனைவரும் மார்புக்கு வரி கட்டவேண்டும் என அரசாணை பிறப்பித்ததை எதிர்த்த ஒரே சாதி நாடார்கள் மட்டுமே தெக்கன் களரி ஆசான்கள் மற்றும் சாவேறுபடை வர்மம் அடிமுறை போன்றவற்றின் தகப்பன் நாடார்களே 40000ஆயிரம் படைபலம் உடைய ராஜராஜ சோழனின் மகனை சிறைவைத்ததும் நாடானே #வேணாடு
@prabhu30892 жыл бұрын
வரலாற்றை கூறியதில் நன்றி அண்ணாச்சி 🔥
@subramanianjegannathan32992 жыл бұрын
typical liars. OLA OLA
@prabhu30892 жыл бұрын
@@subramanianjegannathan3299 மேலே கூறியவற்றில் எது தவறு
@midtown1012 жыл бұрын
@@subramanianjegannathan3299 boomer........
@subramanianjegannathan32992 жыл бұрын
@@midtown101 oomber
@paramasivamg1602 жыл бұрын
நாகப்பட்டினம் நகரத்தில் A.D.Jayavera Pandia nadar, ADM college மற்றும் தர்மாம்பாள் பாலிடெக்னிக், ஆரம்ப கல்வி நிலையங்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தந்த மகான்....
@selvakumargnanaasir88662 жыл бұрын
Good Information.Congrajulations.
@mercyflorence1474 Жыл бұрын
Excellent information
@jeyapapakalipapa96892 жыл бұрын
அய்யா நாடார். சமூகம்.நல்ல உண்மை பேசுகிறார்
@Arun-tb4vp2 жыл бұрын
என்ன உண்மை பேசுறான் கழிஞ்ச பாப்பா
@alicejustine98262 жыл бұрын
கருணாநிதி காசுக்காக அரசுப்பள்ளியை ஜெயகோபால் கரோடியா என மாற்றினார் -
@balamuruganm97962 жыл бұрын
சென்னை ஆந்திரா பார்டர் அல்ல, அதையும் தாண்டி 100கிலோமீட்டர் தமிழ்நாட்டு பார்டர் அந்த கருத்து மட்டுமே பாண்டியனிடம் நான் வேறுபடுகிறேன்
@williamjayaraj22442 жыл бұрын
Very good history of Tamil Nadu. Thanks.
@kdinesh23532 жыл бұрын
Awesome information very rare not even to get from many books
@kannayanv62282 жыл бұрын
இ ந் த ப தி வை பா ர் த் த வ ர் க ளி ல் மு க் கா ல் வா சி பேர் ஆ த் தி ர த் தி ல் தி ட் டி தீ ர் த் து வி ட் ட ன ர் ஒரு கா ல த் தி ல் நி க ழ் ந் த தை சொ ல் லி ய த ர் க்கு வ ரு த் த ப ட கூ டா து இ ன் று உ ய ர் ந் த இ ட த் தி ல் இ ரு ப் ப த ற் க்கு உ ழை ப் பு ஒ ற் று மை, கூ ட் டு மு ய ற் சி, உ ங் க ளு க்கு ள் உ த வு ம் ப ண் பு சி ற ப் பை த ரு கி ற து ஏ ற் ற தா ழ் வு அ னை வ ருக் கு ம் வ ரு ம் அ ன் று செ ஞ் சி யை ஆ ண் ட வ ம் ச ம் இ ன் று பி ச் சை எ டு க்கு ம் கு டு கு டு ப் பை கா ர ர் க ள் சொ ல் லு கி றா ர் க ள் உ ண் மை யை நா ம் வ ர லா ற் றை ப டி த் து அ றி ய வே ண் டு ம்
@kpm53212 жыл бұрын
நாடார்கள் உழைப்புக்கு பெயர் போனவர்கள்.சென்னை, குமரி ஓசூர் எல்லாம் காப்பாற்றி கொடுத்தது நாடர்களே..தலையை கொடுத்தேனும் தலைநகர் காபோம் என்ற ம பொ சியின் ஒற்றை சொல்லில் தமிழர்கள் ஒன்று கூடினார்கள்.குமரியை காத்தது மார்ஷல் நேசமணி.Hats off to this hard working community ans now they are in very better place.More importantly they are strong in business
@tamilcininews79672 жыл бұрын
Paathale theetu. But innaiku saanar munneri irupathu great bro
பாண்டியன் அவர்கள் நாடார்களை பற்றி தவறான தகவல்களை தெரிவித்து இருக்கிறார். நாடார்கள் பற்றி அவர் சொன்ன கருத்துக்களை ஆதாரத்துடன் சொல்லி இருந்தால் நல்லது. பல பேர் நாடார் சமுதாயத்தை பற்றி தவறாக சொன்னதை காதால் கேட்டு அதே கருத்தை அவரும் சொல்லுகிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் ஆதாரத்தை கொடுக்கவும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவறான தகவல்களை சொல்லி கொண்டு இருப்பீர்கள்.
@karunakarangovindarajan54512 жыл бұрын
Correct than venna...kasu vantha ellam maranjiduma
@subramanianjegannathan32992 жыл бұрын
illa 100% correct
@skk54052 жыл бұрын
Ya Today Nadars Dominates many Business.. But உண்மை வரலாறு அது தான், சக்கிலியரை தொட்டால் தீட்டு சானானை பார்த்தாலே தீட்டு... நாடார் Brest(மார்பக) Tax வரி செலுத்தினார்கள்...
@rajivgandhi60652 жыл бұрын
என் அப்பாவுக்கு 75 வயது ஆகிறது. என் தாத்தாவுக்கு 95 வயசு ஆகிறது. அவர்கள் யாரும் இப்படி ஒரு நிகழ்வை அனுபவித்ததை இல்லை. இது தவறான கருத்து. உங்களிடம் ஆதாரம் இருந்தால், ஆதாரத்தை கொடுக்கவும். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி தவறான தகவல்களை சொல்லி கொண்டு இருப்பீர்கள். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வாய் இருக்கு என்பதால் ஏது வேண்டுமானாலும் பேசாதீர்கள். ஆதாரம் இருந்தால் பேசுங்கள், இல்லையென்றால் வாயை மூடி கொண்டு இருக்காதீர்கள். இதற்கு மேலும் தவறான தகவல் கூறினால், நானும் தவறாக பேச வேண்டி இருக்கும்.
@skk54052 жыл бұрын
அதாவது தமிழ் நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் பொய் சொல்கிறார்கள் உங்களை தவிற🙄🤷♂️
@davidratnam1142 Жыл бұрын
Honest good helping people God bless all
@vetrivelveeraiyan40252 жыл бұрын
நல்ல பதிவுகள் ஐயா வாழ்த்துக்கள்.
@RajaSingh-ij4cc2 жыл бұрын
குமரியில் பொன்னப்பநாடார். குஞ்சன் நாடார்.சிதம்பரநாதன்நாடார் போன்றவர்கள் முக்கிய தலைவர்கள்
@@aniitacarol4632yess important role model for tamil nadu
@Gansam842 жыл бұрын
Shiva Nadar is the richest South Indian Billianoire since 1998. His Company HCL Technologies is among the Top IT Companies and employs close to 2 lakh People.
@subramanianjegannathan32992 жыл бұрын
shiv nadar takes away 2 lakh people's earnings. and gives only 5% of their share as salary.
@annai39792 жыл бұрын
@@subramanianjegannathan3299 tell me one business that gives more than that to their employees
@annai39792 жыл бұрын
@@subramanianjegannathan3299 employee salary is only a small portion of their operations cost. They have to own and maintain buildings and other infrastructure. They have to pay taxes and pay kickbacks.
@subramanianjegannathan32992 жыл бұрын
@@annai3979 building maintenance won't take thousands of crores....this is called Ola Ola... Give the employees their fair share.... HCl SSN takes 95% of the employees earnings by doing nowork just have some buildings and get electricity, that's all. Everything other thing is from employees hard work only.ssn hclsuck people's blood to become billionaires that's all...
Ha haaa.....ethathu oru history kodu....court la case poduvom.....saanan punda ...thevadiyaku pornthavan
@senthil5539 Жыл бұрын
@@arjunvikram516நீதாண்டா தேவடியாளுக்குபிறந்தவன்
@gopalakrishnannadasan1930 Жыл бұрын
மேலாடை போடக்கூடாது முலைவரி எதுவும்நடக்கலை
@swamydossjohn31712 жыл бұрын
V v nice information about Chennai and South people occupation at Chennai. Hats off sir long live
@subramanianjegannathan32992 жыл бұрын
yes. too many migration.. takes one trunk box and catch bus to chennai. nobody goes from chennai to south..
@manzoorali85352 жыл бұрын
கதை,திரைக்கதை,வசனம் ஓஓஓஓலாலா திரு .பாண்டியன்......
@nagendranramasamy37312 жыл бұрын
ஐயா என் முன்னோர்கள் 1890களில் பல ஏக்கர் நிலத்தை வைத்திருந்த ஆவணங்கள் என்னிடம் உள்ளது.நூறு வருடத்திற்கு முன்பு வங்கி ஆரம்பித்தவர்கள்.பல்லாயிரம் சங்கங்கள் மூலமாக பள்ளி கோவில் நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கியவர்கள் நாடார்கள்.இருநூறாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தார்கள் என்று தெரியவில்லை.எழுபதாண்டுக்கு முன் காமராஜர் முதல்வராகிவிட்டார்.வரலாறை தப்பு தப்பா சொல்லாதீர்கள்.பாண்டியர் வீழ்ச்சிக்கு பின்னர் பனை மட்டுமே இருக்கும் தென் பகுதிக்கு விரட்டினர்.பனைமூலம் கள் வருமானம் சாதாரண நாடார்கள் மற்றும் வசதியான படித்த நாடார்கள் கிருஸ்தவர்களாக மாறியது ஆங்கில ஆட்சியில் அரசு வேலைகளில் இருந்தது இரண்டும் ஒரு வேளை நாடார்கள் முன்னேற காரணமாக இருக்கலாம்.தெலுங்கு ஆட்சியில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஆட்சி நிர்வாகம் பிராமணரிடம் சென்றது.அவர்கள் ஒடுக்க நினைக்கும் போது முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் குமரக் கோவில் கலவரத்தில் பல உயர்சாதியினர் நாடார்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.நாடார்கள் அரசர்கள் எனவே அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடிந்தது.
@tamilt162 жыл бұрын
இந்த நாய்க்கு எந்த வரலாறும் தெரியவில்லை இவன் தெலுங்கர்களிடம் காசு வாங்கிக்கொண்டு இப்படி பேசுகிறான்
@spm33652 жыл бұрын
Sr.Journalists Mr.Pandiyan avargale.... ivaridam konjam vaangi kudithu sariyana varalatrai sollavum... Meenakshi temple eh kattunavane avan than avaoda kovila 500yrs kalichum matra pagayaala ulla poga poraaduran nu soluthu unmai varalaru... saaru ku 40varushathuku mela ena nadanthathu nu onnum theriyathu ellame purudaa....
@aadhanaadhan13932 жыл бұрын
மயிரே நீ தமிழ் நாடு முழுக்க பனைதான் ஏறுகிறாய் பாண்டியன் வீழ்ச்சி மயிறுயு ஓல் ஓக்காத
@tamilt162 жыл бұрын
@@aadhanaadhan1393 தெலுங்கு நாயே ஓடிப்போ
@KarthiKeyan-vy9bf2 жыл бұрын
நீங்க எந்த ஊரு நண்பா..?
@kasiviswanathanv56432 жыл бұрын
ஐயா திரு பாண்டியன் சொல்வது போல நாடார் சமூகம் எடுத்த உடனே அந்த தாழ்ந்த நிலைமைக்கு வரவில்லை .ஒரு காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கோடு வாழ்ந்த சமூகம் அவர் சொன்னது போல இடையில் வருகிற உயர்சாதி இந்துக்களுக்கு நாடார்கள் தான் போட்டி.காரணம் மற்ற சமூகமெல்லாம் அந்த உயர் ஜாதி இந்துக்களுக்கு பணிந்து போகிறது ஆனால் நாடார் சமூகம் மட்டும் அவர்களிடம் பணிந்து போகவில்லை எதிர்த்து போராடுகிறது. அந்த காரணத்தினால் தான் அவர்கள் கீழ் நிலைக்குஅழுத்தப்பட்டார்களே தவிர திரு பாண்டியன் சொல்வதைப் போல நாடார்கள் ஆதிகாலம் தொட்டு தீண்டத்தகாதவர்களாக இல்லை அதை புரிந்து கொள்ளவேண்டும். அதுவும் தென் தமிழகத்தில் மட்டுமே தவிர வட தமிழகத்தில் அவ்வாறு இல்லை.கொங்கு நாடு, வட தமிழகத்தில் மிகச் சிறப்பாகவே எல்லாருக்கும் சமமாகவே வாழ்ந்து வந்தார்கள்.உயர்ஜாதி இந்துக்களுக்கு அவங்களுக்கு கடுமையான போட்டி நடக்கிறது அதன் விளைவாகத்தான் நாடார்கள் தாழ்த்தப் பட்டார்களே ஒழிய அவர்களுக்கு அங்கீகாரம் இவர்கள் ஒன்று கொடுக்கவில்லை அவர்கள் ஒரு காலத்தில் பெரிய வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் இடைப்பட்ட காலத்தில் தான் அது போன்ற ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எவ்வாறு ஒவ்வொரு வம்சங்களுக்கும்,குடிகளுக்கும் சஇடையில் ஒரு இழப்பு வருமோ அதுபோலத்தான் இவர்களுக்கு நடந்தது.இவர்களும் இவர்களாகவே தான் இழந்த அங்கீகாரத்தை மீட்டெழுக்கிறார்கள், மீட்டெடுக்கிறார்கள் கடுமையான போராட்டத்திற்கு பிறகு.அதுதான் நடந்ததே ஒழிய இவர்களுக்கு யாரும் அங்கீகாரம் புதிதாக கொடுக்கவில்லை ஒரு அங்கீகாரத்தை இழந்த சமூகம் மீண்டும் எழுந்து வருகிறது அதுதான் உண்மை அதுதான் வரலாறு. குறிப்பாக தென் தமிழகத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழ்ந்த உயர் ஜாதி இந்துக்களே ஒரு சில சமூகத்தை குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. அந்த காலத்தில் அவர்கள் மேலாடை அணியவில்லை ஆனால் நாடார் சமூகத்து பெண்கள் மேலாடை அணிந்து வருகிறார்கள் . இதைக் கண்டு அவர்களுக்கு பொறாமை எடுக்கிறது அதன் காரணத்தினால் தான் திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் இடத்தில் இருந்த செல்வாக்கை பயன்படுத்தி அவர்கள் மார்புவரி போட்டார்கள். மற்ற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த உயர் ஜாதி இந்துக்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்கள்.ஆனால் நாடார்கள் மட்டும் அவர்கள் சொல்வதைக் கேட்கவில்லை எதிர்த்து சண்டையிட்டார்கள் அதன் காரணமாகத்தான் அவர்கள் எல்லா சமூகத்தையும் சேர்த்துக்கொண்டு, அதாவது அவர்களிடத்தில் அடங்கிப்போன சமூகத்தை சேர்த்துக்கொண்டு நாடார்களுக்கு எதிராக நாடார்களுக்கு எதிராக செயல்பட வைத்தார்கள்.அமிழ்த்தப்பட்டார்கள்,தடுக்கப்பட்டார்கள் அந்த ஆதிக்க சக்திகளால் நாடார்கள் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்.அவர்களிலும் ஒரு சில சமூகத்தினர் நாடார்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள். என்ன காரணம் என்றால் நாடார்கள் பக்கம் இருந்த நியாயத்தின் காரணமாகவே ஒழிய, இவர் சொல்வது போல நாடார்கள் தீண்ட தகாதவர்களாகவோ,அல்லது பார்த்தாலே தீட்டு என்று சொல்வது ஆரம்ப காலத்தில் இருந்து கிடையாது.ஒரு வாழ்ந்த சமூகம் சிறப்பாக வாழ்ந்து சமூகத்தை எங்கேயோ இருந்து வந்த வந்தேறிகளால் அழுத்தப்படுகிறது மற்ற சமூகங்கள் ஒத்துப் போகின்றன ஆனால் நாடார் சமூகம் ஒத்துப் போகவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் இவ்வளவு நடந்ததை ஒழிய இவர் சொல்வதைப் போல முழுக்க நாடார்கள் அங்கீகாரம் எல்லாம் புதுசா தேடலை அவர்கள் அங்கீகாரத்தோடு வாழ்ந்தவர்கள் தான்.
@rx100z2 жыл бұрын
ஒடுக்கப்பட்ட எந்த சமூகமும் ஆரிய பாப்பானுக்கு அடங்கி போக வில்லை .ஆனால் பிறர் செய்த அதே அயோக்கிய தனத்தை , உங்களுக்கும் துளிர் விட்டு இன்று சமீபத்தில் பேசிய ஆசிரியர் மாணவர் உரையாடல் வரை மேலோங்கி நிற்கிறது... அடக்கு முறைக்கு எதிராக இழப்பும் சரி, இழப்பை ஏற்படுத்தியவர்கள் தேவேந்திர குல வேளாளர் அடுத்து பரயர் குடிகள் மட்டுமே... அது இன்று வரை தொடர்கிறது..நாங்குநேரி கோவிலில் உள்ளே விடாதது மறவர் குடி..திருவிதாங்கூர் சமஸ்தானம் பகுதியில் ஆரிய நாயர், நம்பூதிரி, மேனன்,அம்பலவாசி, தமிழ் குடி நாஞ்சில் பிள்ளை, செட்டியார் குடிகள் தான் இந்த அடக்குமுறையை தொடர்ந்தது.. மதுரை மூக்கன் அய்யாவை கொன்னது கள்ளர்,நாயுடு, பிள்ளை, யூத பாப்பான்... திருச்செந்தூர் கோவில் ( அய்யா வைகுண்டர்)இப்படி நிறைய சொல்லி கொண்டே போகலாம்.. அப்படி ஒடுக்கப்பட்ட சாணார் ( நாடார்) குடி இன்று மனநிலை ஆதிக்க மனப்பான்மையில் இருப்பது மனித குல புத்தியை தான் காட்டுகிறது.. வேற என்ன சொல்ல? தமிழில் ஆதியில் 4 குடி மட்டுமே பாணன், பரயன், துடியன், கடம்பன் மட்டுமே... திணையாக பார்த்தால் குறிஞ்சி திணை அதில் குறவர் குடி..இதுவே மனித குல தாய் குடி...... முதலில் வரலாற்றை தெறிந்து கொள்ளுங்கள்... எதற்காக சொல்கிறேன் என்றால் அறிவியல் ரீதியாக பார்த்தால் எல்லாரும் உயர்ந்த இடத்தில் தான் இருந்தனர் என்பதை பேசுங்கள்.. சானாரை தவிற யாரும் எதிர்க்கவில்லை என்று கூறுவது வேடிக்கை.. உன் அறிவீனம்.. உன் சாதி வெறியை காட்டுகிறது .. பாண்டியன் அய்யா கொஞ்சம் தன் கதையை கொஞ்சம் மெருகூட்டி சொல்லி உள்ளார் .. 😁வணிகம் இருந்தது வாணிப செட்டியார் குடிகளிடம்...அவர்களிடம் துணைக்கு இருந்து கற்று கொண்டது சாணார் குடி .. சாணார் என்றால் சான்றோர் என்று பொருள்.. சொந்த பெயரை தாங்கி பல இழப்புகளை, அவமானங்களை பெற்று, இன்று வரை தாங்கி போராடி கொண்டு வரும் குடிகள் சில மட்டுமே ...முதலில் அது பரயர் குடியே, அதன் பின்னரே குறவர் குடி.. நிறைய இருக்கு வரலாற்று பதிவை சொல்லி உள்ளேன்.. மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் என்பதற்காக சில நடந்த நிகழ்வுகளை அப்படியே எடுத்து வைத்து உள்ளேன்.. பூமி உருண்டைக்கு வெளியில நின்று பார்..இது எப்படி ஆரம்பித்தது, நாம் பேசுவது , செயல் செய்வது சரியா? என்று தொடங்கி சிந்தித்து பார் பல வரலாறு நகைச்சுவையாக முடியும்.. இப்போ வரை...
@praveenSayHi2 жыл бұрын
OLA OLA
@simplysiva23972 жыл бұрын
No
@francisjohnson99692 жыл бұрын
அருமை
@kasiviswanathanv56432 жыл бұрын
@@praveenSayHi கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசம்
@Davidratnam20116 ай бұрын
Honest helping hard working people next to Jews Israel
@anandkumarsubramaniam94882 жыл бұрын
Superb information, why people are still behind caste then
@paulduraipauldurai93752 жыл бұрын
புன்னைக்காயல், மீனவர் காலனி.சரவணபவன் அண்ணாச்சி யின் சொந்த ஊர் நாசரேத் அருகிலுள்ள புன்னையடி.தாமிரபரணி பாயும் பூமி.
@jayaramram39432 жыл бұрын
பாண்டியன் ஐயா அவர்கள் மூலமாக பல தகவல்கள் கிடைத்துள்ளன .பாண்டியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@SS-iv7dz2 жыл бұрын
22 caste
@இரணியன்மன்னன்2 жыл бұрын
குற்ற பரம்பரை
@jamesgymequipments68812 жыл бұрын
Proud to be a nadar
@antonysekar24382 жыл бұрын
நன்றி
@ilangor78992 жыл бұрын
பாண்டியன் ஸார் உங்கள் ஞாபகசக்தி அலசி ஆராய்ந்து பார்க்கும் தன்மை பிரமிக்க வைக்கிறது , இன்னும் பல விஷயங்களை எதிர்பார்க்கிறேன்
@kannantogo2 жыл бұрын
வரலாறு தெரிந்தால் பேச வேண்டும். இல்லையேல் வாயை மூடிக்கொண்டு போக வேண்டும். இஸ்டம்போல் சரித்திரத்தை மாற்றி பேசக்கூடாது.
@rajeshm1184 Жыл бұрын
Higher.people.s..Don.t.touch.
@anandanmurugesan41782 жыл бұрын
புறக்கணிக்கப்பட்ட சமுதாயம் இன்று பொருளாதார முன்னேற்றத்தால் மதிக்கத் தக்க நிலையில் உயர்ந்துள்ளார்கள்.
@SS-iv7dz2 жыл бұрын
Nalla position la iruntha samuthayam 22 caste athodu purakanika paddathu. They are trade community.Again antha nilamaiku vanthrukaanga.
@kanagarajjesudason87672 жыл бұрын
ஆனால் இவர்கள் பள்ளர் பறையர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று பேசுவது கேலி கூத்து
@kaliannanperiannan47472 жыл бұрын
சிறப்பான தெளிவான தகவல்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அய்யா. Prof Kaliannan.
@kamachipandiyan39292 жыл бұрын
ராமநாதபுரம் ராஜா நாடார் பத்மநாப நாடார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ராஜா நூறு வருடங்களுக்கு முன்பே காமராஜர் எங்கும் ஒதுக்கப்பட்டதாக கதையில் இல்லை
@ramakrishna58912 жыл бұрын
Ramanathapuram maravar King sethupathi. All jamin maravar
@ramakrishna58912 жыл бұрын
@@magesanmagesan227 enda adikkala madurai nayakkarai aditthu viratinargal , Mukku arukku podu ramnad maravar padai. Thelunganaiyum, kannadanaiyum. Mysore varai aditthu viratinargal. Naye unnakku sunnya theriyum. Kappam katta maravar gal. Neengal enna seithirgal. Thettu nai Odi olinthirgal Maravar gal veergal por por. Odi aditthargal Valum velum. enthi por seithirgal. Da Nee. Appo. Odi olinthai. Thettu ... Vanthutta. Kathai solla Un history muthal. Paru. Sannane Apporam Vanthu sollu. Da pedi punda...
@aadhanaadhan13932 жыл бұрын
அட படிகாகாத சாணபுண்ட
@rajendranmuthiah91582 жыл бұрын
ஜெயகோபால் கரோடியா மற்றும் பலர் ஒரு லட்சம் கொடுத்து , அரசுப்பள்ளியுடன் அவர்கள் பெயரை இணைத்துக்கொண்டனர் . அன்னாளில் ஒரு லட்சம் பெரிய தொகை. பள்ளியின் தேவைகளை நிறைவேற்றப் பயன்பட்டது. கருணாநிதி அன்று செய்தது சரியே. அறிவியல் கருவிகள் இல்லாமல் அறிவியல் பாடம் நடத்திய காலம் அது.
@BalachandarGopal2 жыл бұрын
காசில்லாமல் பள்ளியை நடத்த முடியாது...பள்ளி நடத்துவதே முதல் நோக்கம். பள்ளி எந்த பெயரில் இருந்தால் என்ன ?
@selvarajp72792 жыл бұрын
Super message valarga sumaganethy
@lakshmilogu28702 жыл бұрын
Leo part two interview pls. It was very interesting
@arumugathvar21732 жыл бұрын
திரு பாண்டியன் இப்போதுதா உண்மையான வரலாற்றை சொல்லிருக்கார்..வாழ்த்துக்கள்....
இன்னும் 20 வருடங்கள் கழித்து எடப்பாடி பழனிச்சாமியால் தான் கவுண்டர் சமுதாயம் வளர்ந்துசுனு சொல்லுவாங்க அதையும் நம்பும் அன்றைய அரசியல் .சலுகைகள் இல்லாமல் நூற்றாண்டு களாக தனித்துவமானவர்கள் கவுண்டர்கள் அவர்களும் இந்த பொருளாதார நிகழ்வை கடந்து போக வேண்டிவரும் .ஒருவரால் ஒரு சமுதாயத்தை தூக்கி நிறுத்த முடியாது
@annai39792 жыл бұрын
உண்மையான பதிவு.
@yellamsivamayam2 жыл бұрын
இப்ப தெரியுதா எதனால் தமிழ் குடிய சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வர முடியாது என்று நம்மை அழிக்கிறதுக்கு வெளியே இருந்துயாரும் வர வேண்டாம் இந்த பள்ளர்களும் மறவர்கள் மட்டுமே போதும் இந்த இரண்டு பேர் இல்லாமல் இருந்தால் தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும் இவங்க இரண்டு பேரால் தமிழ்நாடு தினமும் சாதி சண்டையா தான் இருக்கிறது முக்குலத்தில் மிகவும் அமைதியான அன்பான சாதி என்று பார்த்தால் அகமுடையார் மிகவும் நல்ல சாதி எப்படி அவர்களிடம் இணைந்தார்கள் என்று தான் தெரியவில்லை
@karthickjayaraman20902 жыл бұрын
@@yellamsivamayam சண்டைய மூட்டிவிடுவது தான் திராவிடம்
@இரணியன்மன்னன்2 жыл бұрын
இவருக்கு என்னா அறிவு ,வரலாறு தெரியாம பேசுகிறார் , பரவாயில்லை பேசட்டும் எங்களுக்கு எங்கள் வரலாறு தெரியும் ,இவர் எங்கள் மீது ஏன் ivalavu வன்மம் அதிகம்
Pandian knowledge is half boiled!!! Adding his own ideas in 20 - 30 percent fact. I also studied in a school run by Chettiar which is running for 100 years!!! You Tube is making up people such Pandian as Heroes!!!
@prabhumariappan29242 жыл бұрын
பார்த்தாலே தீட்டுனா யாருடா வந்து வாங்குவாங்க. ரீலு விடுவதற்கு அளவில்லையா?
@pandimathy41422 жыл бұрын
போடா முட்டாள்
@rahulvijay62682 жыл бұрын
நாடார்கள் வரலாறு கருப்பா காவியா புத்தகம் படிங்க நண்பா உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் வரலாறு மறைக்க பட்டுள்ளது
@karthikr11832 жыл бұрын
Nadar friends have studied well and best community for wealth creation.
@sugirtharajazariah55662 жыл бұрын
முட்டாள் மாதிரி பேசுகிறான்.
@sasikannan31122 жыл бұрын
ஐயா காமராஜர் support
@s.kfriendship16872 жыл бұрын
பதிவு சிறப்பு
@ilangor78992 жыл бұрын
Super super super Hats off sir
@Dr.srinivasbommishetty45442 жыл бұрын
கடின உழைப்புக்கு ஈடு இணை இல்லை உதாரணம் நாடார்கள்
@Brightlifeagchurch2 жыл бұрын
ராஜகோபால் ஊர் புன்னைக்காயல் அல்ல. புன்னையடி தான் அவரது சொந்த ஊர்.
@rajkumara33092 жыл бұрын
கருணாநிதியைப் பற்றி கூறுவது மட்டுமே உண்மை
@aniitacarol46322 жыл бұрын
Appo maththellam poiya unakku yanna nanga RSS Ku support pannanuma
@tamilramSivakumar2 жыл бұрын
இன்றும் மார்வாடி சமமாக தொழில் சிறப்பாக உள்ளனர்....(தமிழக மக்களின் பிரதிநிதித்துவ)
@veerasenan97002 жыл бұрын
சிறப்பு
@arunkumar-gq5kg2 жыл бұрын
கலைஞர் அவர்கள் இறந்த பிறகும் அவரை சொரிந்து அவர் அரிப்பை அடக்கி கொள்கிறார்.. அவர் வளரும் போது எவ்வளவு அவதூறு பரப்பி இருப்பார்கள்.. இது எல்லாவற்றையும் கடந்தே அவர் தமிழக முதல்வராகவும், ஒரு கட்சியின் தலைவராக 50 ஆண்டுகள் இருந்துள்ளார் என்றால் .. இந்த சாதி வெரியர்கள் மத்தியில் எவ்வளவு பெரிய சாதனை..
@manoganapathy70782 жыл бұрын
நீயும் வந்தேறி தெலுங்கு இனத்தை சேர்ந்தவன்தானா
@anbunathan65892 жыл бұрын
நாடார்களின் ஒற்றுமையே வெற்றிக்கு காரணம்.
@balamuruganbalamurugan4630 Жыл бұрын
பாண்டி! அண்ணன் விளக்கம்பாமரனுக்கும் புரியும்!
@sanjaigandhi57492 жыл бұрын
Hardworking people's
@srajan85002 жыл бұрын
இந்த ஆளு சொல்வது முழுமையானதல்ல. திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை (இன்றைய தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்கள் உட்பட) நாடார்கள் வாழ்க்கையை மாற்றியதில் கிறித்துவ மிஷனெரிகளின் பங்கு முக்கியமானது. இங்கு நூறாண்டுகளுக்கு முன்பே நாடார்கள் படிக்க தொடங்கி விட்டனர். மிஷனெரிகளின் உதவியோடு பள்ளிக்கூடங்களையும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே நிறுவி விட்டனர். நாடார் மகாஜன சங்கங்கள் என்பது விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் நாடார்களுடையது மட்டுமே. திருநெல்வேலி, குமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இங்கு நாடார் மகாஜன சங்கங்கள் என்பது சொற்ப அளவில் தான். பெரும்பாலும் கிறித்தவ பள்ளிகளே அதிகம். அனைத்தும் நாடார்களுடையதே. குமரி மாவட்டத்தில் அய்யா வழி எழுச்சியும் நாடார்களின் வளர்ச்சிக்கு ஒரு காரணம். அங்கும் நாடார் மகாஜன சங்கங்கள் இல்லை. நாடார்கள் அதிக அளவில் வசிப்பது திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் தான். ஆனால் மதுரை, விருதுநகர் நாடார்களின் வரலாறை மொத்த நாடார்களின் வரலாறு மாற்றி இவர் கதை விடுகிறார்.