அண்ணா,நீங்கள் ஒரு அனுபவ. கிடங்கு.உங்கள் அனுபவம் வார்த்தை பாமரனுக்கும்புரியும் வகையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஐயாவின்வரிகள் போல் உள்ளது.பள்ளி பாடங்களில் உங்கள் வாழ்க்கை வரலாறு பதியபடவேண்டும்.இது எதிர்கால இளைஞர்களுக்கு.ஒரு தூண்டுகோளாய் அமையும்.நன்றி.
@thilagarajan2117 Жыл бұрын
இலவச பயிற்சி.. வாழ்க r r தமிழ் செல்வன்...
@sivasanthosh0606 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் திரு தமிழ் செல்வன் ஐயா அவர்கள்
@TwinTamilFriends Жыл бұрын
தமிழ் செல்வன் அவர்களே தங்களி்ன் அனுபவமுதிர் பேச்சும் ஆற்றலும் பலரது கவனத்தையும் ஈர்த்து திருப்பிப்பார்க்க வைக்கிகிறது...தாங்கள் முழுமையாக கிரகித்த அந்த சிறப்புமிக்க சாரம்சத்தை விரைவில் நான் கிடைக்கப்பெறுவேன்...என் தேடலை ஆழ சிந்திக்கக்கூடடிய தங்கள் பேச்சிற்கு நன்றி.
@premrithik6360 Жыл бұрын
சூப்பர் சார், பெரிய போராட்டத்துக்குப் பிறகு நீங்கள் வாழ்க்கையில் வளர்ந்தீர்கள், ஆனால் இப்போது உங்கள் வாடிக்கையாளர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொள்ளுங்கள், ஏனென்றால் நேற்று நான் உங்கள் கிருஷ்ணகிரி RR கிளைக்கு சென்றிருந்தேன், நான் பிரியாணி மற்றும் சிக்கன் கபாப் ஆர்டர் செய்தேன், ஆனால் சாப்பிடும் போது சிக்கன் மிகவும் மோசமாக வாசனை வந்தது. உண்மையில் எனக்கு உணவு விஷம் வந்துவிட்டது இப்போது கூட நான் உணவு ஆய்வாளரை அழைக்கலாம் ஆனால் நான் உங்கள் வயிற்றில் அடிக்க விரும்பவில்லை ஐயா தயவு செய்து கெட்டுப்போன இறைச்சியில் சமைக்க வேண்டாம், ஏனென்றால் நீங்கள் எனக்கு வழங்கிய உணவால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்
@sanjulin8812 Жыл бұрын
The anchor is having dressing sense and talking sense...
@sathasivamgk9389 Жыл бұрын
நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்.
@Karshaworld11 Жыл бұрын
How many of you accept my idea guys... Salem RR biryani owner biopic ah edutha Hero va Legend Mansoor Ali Khan ah vechi edutha epdi irukum? Bcoz na Chennai ku vandha year 2005-06.. Appo he started his 1st big hotel in virugambakkam.. he was at cash counter.. now he is biggest entrepreneur with his hard work.... So i got that film idea...
@gowthamanpm7272 Жыл бұрын
Salem RR super man
@ramyajram2207 Жыл бұрын
சிறப்பான ஆலோசனை ஐயா.நன்றி,நன்றி,நன்றி.வாழ்க வளமுடன் ஐயா.
@saravananr3430 Жыл бұрын
பல சொல்லப்படாத உதவிகளை செய்கிறார். தயவு செய்து உங்களுக்கும் ஆமைக்கும் எந்த உறவு இருந்தால் சொல்லுங்கள். உழைத்து முன்னேரியவர்கள் நீங்கள். அவன் பொய் சொல்லியே வந்தவன். உங்களது உழைப்பு, பேச்சு, உதவி, மிக சிறப்பு.
@shanmukapriyan6222 Жыл бұрын
ஏன் இவருக்கு ஏதாவது ஆனா உடனே அவன் கதைய அள்ளி விடுவான் அதான ப்ரோ....
@மாரீசன்மு Жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு வீழ்ந்தவனையும் வெல்ல செய்யும்
@thamizhoorukaaran2189 Жыл бұрын
வாடகை இடம். இருந்தா. திடீர்னு. வாடகை.. உயர்த்து வாங்க. இல்ல காலி பண்ண சொல்வாங்க.. இடம். இடித்து கட்டணும். காலி பண்ணுங்க.. நல்லா வியாபாரம். பிக் அப். ஆகி. இருக்கும். சமயல் மாஸ்டர். திடீர் என்று. போன செய்து. இன்னிக்கு நான் வரல. ரொம்ப அவசியம். வெளி ஊர் போய் வருவேன். என்று சொல்லுவான்.. சொந்த இடம். இருந்தா. பிரச்சினை இல்லை. அடிக்கடி உயரும். காய்கறிகள். மளிகை பொருள் விலை உயர்வு ஏகப்பட்ட. சிரமம்..
@lovelydaddy-z4p Жыл бұрын
அருமையான கேள்வி அருமை
@josephjayaraj3812 Жыл бұрын
Behind woods congratulations salem RR motivation speech very useful continue u r program
@tamilkodim Жыл бұрын
Very good experience sharing ; nice message for youngsters.
@இலமாறன் Жыл бұрын
பேச்சு அருமையாக இருக்கும் பிரியாணி ஓவர் விலை அதை குறைந்தது கொடுக்கலாமே
@auwa827 Жыл бұрын
Congratulations🎉🎉 sir, great effort.. Hard work.. Work is workship...educated Youngster very high. But job guidance and support no... Excellent motivation. God bless🙏🙏 you sir
@heaven-t8l Жыл бұрын
வாழ்க RR தமிழ் செல்வன்💥
@lovelovee5900 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி ❤️.... ECR ஒரு கடை தேவை.....
@nsathya5974 Жыл бұрын
Sema interview chance ah ella👏🏻👏🏻👏🏻👏🏻 super
@selvakumarrobert9968 Жыл бұрын
நல்ல தகவல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
எல்லாரும் முதலாளி ஆகிவிட்டால் யார் வேலைகள் சொய்வது நான்....வேலை செய்து பிழைத்து கொள்கிறேன்.....
@dharmaseelan5495 Жыл бұрын
இது எல்லாத்துக்கும் Communism தீர்வாகும்
@sariksasi Жыл бұрын
Owner dhan naraya vela seiyanum sir.
@Kathiravan-1 Жыл бұрын
ஒருவன் தனது லட்சியத்தை மூலதனமாகக் கொண்டு, காலத்திற்கும், சமுதாயத்திற்கும் ஏற்றவாறு தன் நம்பிக்கை, விடாமுயற்சியுடன் உழைத்தால் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம். முதலாளி, தொழிலாளி எனும் பாகுபாடு இல்லை.
@Kathiravan-1 Жыл бұрын
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில்ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த *ஞானம்* வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?
@harithala3658 Жыл бұрын
8 hours owner 24 consumer
@eskay6933 Жыл бұрын
நான் ஒரு சேல்ஸ் ரெப் எங்க வேளைக்கு போனாலும் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கானு கேட்குறானுங்க பேசாம முதலமைச்சர் ஆகிவிடலாம் போல.... அதற்கு மட்டும் எந்த முன்னனுபவமும் தேவையில்லை தமிழ்நாட்டு முட்டா பசங்க ஜெயிக்க வச்சிருவாங்க 😂😂😂😂
@revathisrinivasan2062 Жыл бұрын
Enamo ivara romba pidikiduuuu great mam
@tamilnews1755 Жыл бұрын
என்ன மனுசன் யா இவரு ... ❤
@SRB_Cook Жыл бұрын
அருமை சார்
@damodaramr9724 Жыл бұрын
Good person
@ThiruppathiRaja7779 ай бұрын
Thelivaana Vilakkam Thamilselvam Annachi avargal moolam Thanks to All
@mrnkking9178 Жыл бұрын
அருமையான பகிர்வு
@mohammadrifty1428 Жыл бұрын
Super sir
@arunkumar-kd3uj Жыл бұрын
கிளை மேல் கிளைகளை உருவாக்கலாம் ஆனால் அதில் நிலைத்து நிற்பதற்கு மிகவும் போராட்டம் கடின உழைப்பு தேவை
@sanjaigandhi5749 Жыл бұрын
Superb bros
@hiren3144 Жыл бұрын
Good luck
@vishvasp2726 Жыл бұрын
Iyya tamilselvam avargaluku super iyya nenga naala irukkanum super ungalamathiri manithar irukkum varaikum tamil nadu tamil makkal tamil young pasanga nalla irupanga
@veeramanimurugesan1003 Жыл бұрын
Thanks Behindwoods for this wonderful program..
@thirupathithirupathi9223 Жыл бұрын
நன்றி ❤
@mohamedfaizul3710 Жыл бұрын
இஞ்சி 120,பூண்டு 80 தான் போடணும்
@rksnatureworld9170 Жыл бұрын
அருமை ❤❤👌👌
@ethir-neechal Жыл бұрын
Supper ❤
@mohamednaina831410 ай бұрын
முதலாளி (முதல்+தொழிலாளி)
@PGiwtham3 ай бұрын
நல்ல மனிதர்❤️
@businessclasstn144211 ай бұрын
RR ipo Taste Nallalainu kelvi patten
@vaishnavivaishu2140 Жыл бұрын
From 12.44 superb
@kabilvigneshn2387 Жыл бұрын
Thank you sir 👍
@-infofarmer7274 Жыл бұрын
மிக்க நன்றி
@pgsamy Жыл бұрын
Super👌💪
@vip_tamilan_081 Жыл бұрын
Oruthanga jaychah antha idea inoruthangaluku work aagathu ungalukunu oru idea vachikonga yarauku keduthal nenaikama work pannunga kandipa success aagu
@saibaba172 Жыл бұрын
Super 🌷👌
@Selvakumar-hv5xo Жыл бұрын
Great sir
@unfortunate-d1x Жыл бұрын
Super
@ratheeshek2178 Жыл бұрын
Nadamadum MBA palgazhai kazhagam sir neenga 🙏
@aarifatv969 Жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா தங்க மனசு காரர்
@saravananr5916 Жыл бұрын
Good advice..
@gujilikumba3701 Жыл бұрын
How many of you agree salem RR Biriyani quality and taste is not at all good nowadays...
@advocatemadrashighcourt Жыл бұрын
பிஹைண்ட் வுட் சேலம் ஆர் ஆர் தமிழ் செல்வத்தை விட மாட்டாங்க போல இருக்கு
@vasugevasu6557 Жыл бұрын
Super sir ❤❤❤
@குரலின்அரசன் Жыл бұрын
Semma.
@mohanraj6202 Жыл бұрын
Enadhaan enaiya thechi urundaalum otra Manu dhan ottum🙏...ellathukum mela kandipaaa timeum rasium Nala irukanum...
@hemaprakash8500 Жыл бұрын
Super good inspiration sir
@99999shiva Жыл бұрын
watching success stories is illusions
@srirammobilecoffee6106 Жыл бұрын
போச்சு சார் 20லட்சம் ஒட்டல் நடத்தி
@gbmadvocatenotary.8662 Жыл бұрын
Congratulations 🎉
@ravia78567 ай бұрын
இப்போது உள்ள இளைஞர்கள் முன்னாள் இளைஞர்கள் போல் கஷ்டப்பட கடினமாக உழைக்க தயாராக இல்லை. போதைப் பழக்கம் நிரைய இளைஞர்களை தொற்றிக் கொண்டது.
@chandrasekarkarupaswamy9211 Жыл бұрын
மனிதர்களுக்கு பல முகம் உண்டு
@AgastinAamen-op9io Жыл бұрын
சம்பளம் ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மியா குடக்கறீங்களாமே
@kannan-pk8en Жыл бұрын
Ivar mattumalla ellorum apdithan
@prabakarantamil9829 Жыл бұрын
Nalla manithar
@Nanvallavan676 Жыл бұрын
Parking is most important for hotel
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Unmai... Uzhaippu... Uyarvu... Example for RR owner...
@rameshraw3340 Жыл бұрын
R R owner kitta pesanum sir
@mohanraj6202 Жыл бұрын
My personal opinion...chumma jaichavana matumae kamikadhinga...jaichavan oruthanaa thothavan latcham paeru...
@bang5548 Жыл бұрын
Giving in banana leaf is environmentally friendly and also feels at home to eat in the leaf.
@user-RajaRajaRaja36910 ай бұрын
🤝👏👍
@kavinandhu8127 Жыл бұрын
Super. Tamil. Anna
@interiors-interiordesigns1566 Жыл бұрын
இப்போ எத்தன கடை இருக்கிறது? ???
@thalapolavarumaaaaaa....44279 ай бұрын
Athu epdida seekiram yellarum Panakaran akurenga Nan 30 varusama mukkuren oru inch nakarala😢😢😢😢😢
@HiHi-ti4sf Жыл бұрын
Ama set kulla yen cooling glass poturukar Ivar kadaila kettu pona Koli irunthuche atha pathi ketengala
@balajibala2002 Жыл бұрын
Mentor on my life 😊
@yalienyrajkumar109 Жыл бұрын
❤
@jestinmery35 Жыл бұрын
Arputhamaana pathivu
@rajac7395 Жыл бұрын
Puthiyathalaimurai. Vasanth anna wishes ?
@tdhanasekar64 Жыл бұрын
Nala suthura iya real
@karthikeyan-kc2py Жыл бұрын
📌முதல்ல நீ spelling அ edit பன்றா 🤦🏻♂️. அவன் உருப்டுட்டான். நீ இப்படி negative comments அ போட்டுட்டு recharge க்கு பிச்சை எடுக்க வேண்டியது தான்.
@kevinkumarcc8511 Жыл бұрын
How do we get their franchise. Can anyone help me.
@dhanasekar7956 Жыл бұрын
Super sir 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@vasanthraja7007 Жыл бұрын
In salem briyani cost of mutton briyani is 400
@ArunKumar-fj6gl Жыл бұрын
நல்லா வழி காட்டி
@arunrock630 Жыл бұрын
Nenga sollrathuillam nalathan irukku ana briyani nalla yeappa
@hariprasath8118 Жыл бұрын
Comedy 😁👍👍👍👍
@vinodhsakthi8822 Жыл бұрын
Illa indha alluku rmb hipe kattura mari theariyudhu unga channel