சின்ன Sweet கடை ஆலமரமானது இப்படித்தான்! - அடையார் ஆனந்தபவன் Owner பேட்டி

  Рет қаралды 267,418

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

Пікірлер: 305
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Hey behindwoods don't just stop after uploading video kindly also consider the public's comments make sure it reaches the owner of this restaurant. From Malaysia 🇲🇾
@chillwithcharlz1003
@chillwithcharlz1003 3 жыл бұрын
உன் தகுதியை உயர்த்திகொள் 🔥 எந்த ஹோட்டல் வேணாலும் செல்லலாம் 👍 பிச்சை எடுத்தவாது படி 🥰 என் இனமே ❤️
@lionvijay3016
@lionvijay3016 Жыл бұрын
விலை சிறிது அதிகம் என்றாலும் சுவையிலும் தரத்திலும் குறைகூற முடியாது
@rajagopal8401
@rajagopal8401 3 жыл бұрын
A2B இன்றைய விலை நிலவரம் 2 இட்லி RS 55 Plain Dosa RS 90 GEE ROAST RS 125 RATES ARE VERY VERY HIGH. I AM GETTING THE SAME IN NEAR BY KUMBAKONAM MESS 2 இட்லி RS 20 PLAIN DOSA RS 40 GEE ROAST RS 60 AND TASTE ALSO VERY GOOD. IN NANGANALLUR.
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd 3 жыл бұрын
Very true
@meenu337
@meenu337 3 жыл бұрын
அவன் டார்கெட் 10000 கோடி யாம்
@AnandKumar-go7qd
@AnandKumar-go7qd 3 жыл бұрын
@@meenu337 😆
@anandr4193
@anandr4193 3 жыл бұрын
💯% true
@anandr4193
@anandr4193 3 жыл бұрын
எல்லாம் சரி ஆனா பாமர மக்கள் வந்து சாப்பிட முடியாது ஒரு விவசாயி கூட சாப்பிட முடியாது மிக மிக விலை அதிகம்
@kamcrusader
@kamcrusader 3 жыл бұрын
கரெக்ட்.... கார்பொரேட் ஹோட்டல்..... ரொம்ப தூரம் ....
@pillyarbhatha7
@pillyarbhatha7 3 жыл бұрын
Taste super
@Iyal2
@Iyal2 3 жыл бұрын
yes true
@kamcrusader
@kamcrusader 3 жыл бұрын
@@TamilSelvi-dr6cs poor peoples should come and eat.. idukku sponsor edukku
@nithishiva1768
@nithishiva1768 3 жыл бұрын
😆
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
உழைப்பு நேரம் அதிஷ்டம் எல்லாம் கூடி வந்தால் மட்டுமே இந்த அளவுக்கு உயர முடியும்..
@thangamlatha
@thangamlatha 3 жыл бұрын
பெங்களூரில் சாகர் குழும ஹோட்டல்களில் ஒரு காபி10ரூ,தோசை30ரூ,உப்புமா25ரூ ஆனா உங்க ஹோட்டல்கள்ல மூன்று நான்கு மடங்கு விலை
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
சரியாக சொன்னீர்.
@jjega0007
@jjega0007 2 жыл бұрын
உண்மையா
@parithimathi
@parithimathi Жыл бұрын
ஆமாம். எங்க தெருமுனையில் உள்ள தள்ளுவண்டி இட்லி கடைக்காரர் (அவர் மட்டுமே அத்தனை வேலைகளையும் செய்து கடையைப் பார்த்துக் கொள்வார்) பத்தே ரூபாய்க்கு ஒரு இட்லி தருகிறார். அம்மா உணவகத்தில் கூட ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுப்பதாகக் கூறுகிறார்கள். இவர் மட்டும் ஏன் இவ்வளவு விலை விற்கிறார்!!
@thangamlatha
@thangamlatha Жыл бұрын
@@parithimathi ஆனா பெங்களூர் ஓட்டல்ல ஓனர்ஸ் ஒருத்தரே நடத்தல இவங்கள விட செலவு பண்ணி,வேலையாட்கள வச்சுத்தான் நடத்துறங்க.இப்ப இவங்கள பாத்து அவங்களும் ,அங்க இருந்து வந்தவனே இவ்வளவு விலை வச்சு விக்கறானே நம்மளும் ஏத்தலாம்ன்னுட்டு விலை ஏத்த ஆரம்பிச்சுட்டான்.(பின் குறிப்பு)ஆனா காபி இப்பவும் 10₹ தான்
@parithimathi
@parithimathi Жыл бұрын
​@@thangamlatha​ ஒத்துக் கொள்கின்றேன், பாஸ். எல்லா உணவுக் கடைக்காரர்களும் இவரைப் பார்த்து, பார்த்து தான் விலையை ஏற்றுகின்றனர்.
@harishsp7152
@harishsp7152 2 жыл бұрын
It's really great of Gobinath to interview all the master inspirers
@senthilvelrajagopal1801
@senthilvelrajagopal1801 3 жыл бұрын
I am in Bangalore. If We go to any Andhra restaurant, we can talk in telugu to the waiter. But in A2B, no one talks in tamil.
@roohinisaadhana3528
@roohinisaadhana3528 3 жыл бұрын
They r frm Rajapalayam n south Tamil Nadu.. They r called as Rajus who talks mixed of tamil & telugu..
@kannanmurugesan6240
@kannanmurugesan6240 3 жыл бұрын
Naidu community
@thangavelpalanisamy3187
@thangavelpalanisamy3187 Жыл бұрын
தமிழனின் உழைப்புஉலகம் முழுவதும் பரவட்டும்
@asktime5119
@asktime5119 4 ай бұрын
இவர் தமிழன் இல்லை
@chandrutimes2131
@chandrutimes2131 3 жыл бұрын
உங்கள் இனிப்பை சாப்பிட்டு கொண்டே .....உங்கள் நேர்காணலை பார்க்கிறேன்☺️
@prakaash3712
@prakaash3712 3 жыл бұрын
Sweet nala irundicha bro……???
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
உணவு அதிக விலை நடுத்தர மக்கள் சாப்பிட முடியாத நிலையில் இருக்கிறது நன்றி வணக்கம்
@krishraji8212
@krishraji8212 2 жыл бұрын
Sir neegal nalla erukanum and your family,. Nan ungal covai prancel work pannuran 15 year, thank you sir
@officialJanuu
@officialJanuu 3 жыл бұрын
sir madurai vilakuthoon a2b la sapdanumnu aasai .. ponen... note : medium family we r. but oru dosa sapten 75rs & tips vera kudukanumam. then will decide.. "eppa saamy amma va maavu aata solli veetlayae dosa saptukalam nu mudivu paniten" ...
@zainabkaamil531
@zainabkaamil531 3 жыл бұрын
Behindwoods thank you for interviewing great real life inspirational people like these instead of some actors.
@Raiz-ev5br
@Raiz-ev5br 3 жыл бұрын
Indha nai semaiya poi soldran unaku inspirationna? Ivan nalla kadha viduran, ivan yavlo kasu yamathi third vachi irukan, idhula naiku 3 monthsla serthu vacha kasuyellam pocham loan vangunanam yennamadhiri nai kadha oodudhu idhula nee ivanuku support vera..🤣
@p.sureshkumar1065
@p.sureshkumar1065 Жыл бұрын
Very much costly and Quantity is very less. Middle class and lower middle class can not buy food
@salmankhanhandsome
@salmankhanhandsome 3 жыл бұрын
Quality & taste of some items A2B is really excellent.Little expensive🙂
@roohinisaadhana3528
@roohinisaadhana3528 3 жыл бұрын
They r frm Rajapalayam n south Tamil Nadu. I'm proud to b frm Rajapalayam 😍..
@tamilmoon1382
@tamilmoon1382 3 жыл бұрын
Good good
@kumarankumaran3093
@kumarankumaran3093 3 жыл бұрын
Good
@kumarankumaran3093
@kumarankumaran3093 3 жыл бұрын
Good
@senthilnathankannan8501
@senthilnathankannan8501 3 жыл бұрын
Pls concentrate on your employees welfare...provide paid leaves atleast twice in a month and think about their daily work timings. You are here because of your employees. Happy Diwali
@rameshraguraman701
@rameshraguraman701 3 жыл бұрын
உன்மை நல்ல மனிதர் நல்ல குடும்பம் இவர் ஊர் சார்ந்தவன் நான் இவர்களால் நிறைய ஊழியர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள்
@meenu337
@meenu337 3 жыл бұрын
Comments படி man
@vijayjoe125
@vijayjoe125 3 жыл бұрын
@@meenu337 ஹஹஹஹஹ நான் கேள்விப்பட்டவரை ராஜபாளையம் கல்லூரிகளில் ராஜாக்கள் சாதிகளை மட்டும்தான்......மற்றவர்கள்......அதை ஏன் பேச மறுக்கிறார்கள்.
@kingramr.s2232
@kingramr.s2232 7 ай бұрын
சொரியான் வழி செல்பவர்...... இந்த கடை பல பேர் உடல் நிலையை கெடுத்திருக்கிறது.....
@Wisdomesharewithvish
@Wisdomesharewithvish 3 жыл бұрын
Remembering captain vijaykanth on his voice…who else?
@ramarajs.389
@ramarajs.389 3 жыл бұрын
Ralapalayam Rajus
@jaggi7918
@jaggi7918 3 жыл бұрын
𝘚𝘪𝘯𝘯𝘢 𝘈𝘭𝘢𝘮𝘢𝘳𝘢𝘮... 𝘪𝘱𝘰 𝘝𝘦𝘳𝘰𝘥𝘶.. 𝘔𝘢𝘯𝘰𝘥𝘶 𝘚𝘢𝘪𝘯𝘵𝘩𝘶 𝘷𝘪𝘵𝘵𝘢𝘵𝘩𝘶... 𝘏𝘰𝘵𝘦𝘭 𝘢 𝘥𝘢 𝘢𝘵𝘩𝘶.. 𝘛𝘦𝘢 𝘷𝘢𝘤𝘩𝘪, 𝘱𝘰𝘭𝘢𝘱𝘢 𝘯𝘢𝘥𝘢𝘵𝘩𝘶𝘯𝘨𝘢 𝘥𝘢.. 𝘌𝘭𝘭𝘢 𝘪𝘥𝘢𝘵𝘩𝘪𝘭𝘶𝘮.. 𝘊𝘭𝘰𝘴𝘦.. 𝘪𝘵𝘩𝘶𝘭𝘢 𝘈𝘭𝘭 𝘰𝘷𝘦𝘳 𝘐𝘯𝘥𝘪𝘢, 𝘱𝘶𝘥𝘶𝘨𝘶𝘳𝘢𝘵𝘩𝘶 𝘬𝘶..
@vijayn7200
@vijayn7200 3 жыл бұрын
Out of range or very costly for middle class and lower middle. Can consider reduction of prices. In Bangalore same quality is available at much cheaper price.
@klking3670
@klking3670 3 жыл бұрын
Ur absolutely correct
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Yes. I am from bangalore . Currently i live in bangalore . A2b is costly . B*llshit
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
சரியாக சொன்னீர் A2B ல் ஆனை விலை குதிரை விலை .இதற்கு prestige கருதி tips வேற தர வேண்டி உள்ளது.TIPS தர வேண்டாம் என்று போர்டு மாட்டவும்.
@varodaya
@varodaya 3 жыл бұрын
His voice is a TV/Radio voice ...... Must use that !!!
@muthusaran8388
@muthusaran8388 3 жыл бұрын
Quality nu Peru soli kollai adikrathuthan adyar ananda bhavan...vivasayi ya irunthukitu kodeeswaran sapra alavuku rate vacha epadi pa...double the rate...middle class people kuda sapdrathu kastam...sweets around 800 per kg...
@susheelabalajibalaji1553
@susheelabalajibalaji1553 3 жыл бұрын
Yes very costly... They can reduce rates. One suggestion to all hotel owners they can have two set of meals. One for normal people who eat less and other for eat more. Price can be based accordingly.... So no wastage. I feel hotels should implement.
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
Absolutely true and agreed upon..
@nightsamayal6621
@nightsamayal6621 3 жыл бұрын
Unga kadaila எல்லாமே விலை உயர்ந்தவை ஆனால் உங்கள் workers சம்பளம் ரொம்ப கம்மியாக உள்ளது ஏன்
@vijayakrishnanc5099
@vijayakrishnanc5099 3 жыл бұрын
One tea cost Rs 38, and you think common people can afford this?
@nightsamayal6621
@nightsamayal6621 3 жыл бұрын
One dosa 90 rupees
@nightsamayal6621
@nightsamayal6621 3 жыл бұрын
Enga oor hotel la dosa 20 rupee
@nightsamayal6621
@nightsamayal6621 3 жыл бұрын
One dosa 90 rupee but dosa master சம்பளம் manth 12000 than epdi
@revvnijaa4177
@revvnijaa4177 3 жыл бұрын
Good question bro very less salary i have done my parttym job there on my college days ,very less salary and work uyira vaangiruvanga angadi theru film eh odum
@vinothbabuvinothbabu4439
@vinothbabuvinothbabu4439 3 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் கடையில் வேலை செய்யும் ஆட்கள் உங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்கள் போட்டு இருக்கும் உடைகளை பார்த்து வியாபாரம் பண்ணாமல் அவர்களிடம் உங்கள் பொருட்களை வாங்கி செல்ல பணம் இருக்கிறதா என்று பார்த்து அணைவரையும் மதித்து நடக்க கற்றுக் கொடுங்கள் தஞ்சாவூர் கிளையில் இப்படி ஏ போனால் உங்கள் கடைக்கு என்று நல்ல மதிப்பு உள்ளது அதை கெடுத்து விடுவார்கள்
@balasubramanian5325
@balasubramanian5325 3 жыл бұрын
மிகமிக அதிக விலை.பாமர சாதாரண விவசாயிகள் இங்கு சாப்பிட முடியாது.அதுவும் சிற்றுண்டி என்றால் விலை 2 மடங்கு.இனிப்புகள் விலையை கேட்டால் மயக்கம் வந்துவிடும்.ஆகமொத்தத்தில் ஆடம்பரத்தை காண்பிக்க (பசிக்குஅல்ல) சாப்பிடலாம்.
@p.thenmozhithenmozhi5760
@p.thenmozhithenmozhi5760 3 жыл бұрын
உங்க ஹோட்டலில் ஏழைங்க சாப்பிட முடியாது நீங்க விவசாயியா ஒரு சாதா தோசை 67 ரூபாய் ஒரு சின்ன வடை 25 ரூ இப்படி இருந்தா அந்த கடை ஒரு பெரிய பண கடலாதான் மாரும் ஆனா நல்லாவேல்ல
@ErodeThirunavukkarasu
@ErodeThirunavukkarasu 3 жыл бұрын
ஒரு ஹோட்டல் வாடகை 2லட்ச ரூபாய் ஒரு சர்வர்க்கு மினிமம் 500 ரூபாய் குறைந்தபட்சம் 15 பேர் வேலை செய்வாங்க சமைக்கிறவங்களுக்கு மாதசம்பளம் ஒரு நபர்க்கு 30000 ரூபாய் ஐந்து பேர் சமைக்கிறாங்க கரண்ட் பில் இதெல்லாம் செலவு செய்து பத்து ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியுமா? நூறு முதல் ஐநூறு ரூபாய் குடிக்கிறதற்கு செலவு செய்வதை இது மோசமில்லை
@artylolitaa6754
@artylolitaa6754 3 жыл бұрын
Tea 75
@bunkers666
@bunkers666 3 жыл бұрын
Very costly. We get cheaper rate foods with good quality in Bangalore. Try to reduce rates in Bangalore.
@karthivssan770
@karthivssan770 3 жыл бұрын
இவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவரா...ஆச்சர்யம்...
@rameshraguraman701
@rameshraguraman701 3 жыл бұрын
உன்மை ராஜபாளையம் இவர் ஊர் இவர் ஊர் சார்ந்தவன் நான்
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
எத்தனை branch இருந்தாலும் எத்தனை கோடி வந்தாலும் இவர் காலை நாலு இட்லி, மதியம் கொஞ்சம் சாப்பாடு,இரவு இரண்டு சப்பாத்திதான் சாப்பிட முடியும்.அதிக branch கள் franchisee தான் இருக்கும்/ revenue sharing தான் இருக்கும்
@Saravanan-kl3ik
@Saravanan-kl3ik 3 жыл бұрын
Yellam correct,,, rate mattum konjam over thaan.
@venkatesanrvenkatesanr5332
@venkatesanrvenkatesanr5332 3 ай бұрын
Nandri
@Karthick374
@Karthick374 3 жыл бұрын
Peschu elam nalla pesvunga kastaparavanga vandu tea kuda kudikka mudyadu
@kidnapsingh2598
@kidnapsingh2598 3 жыл бұрын
Ok sir But why working 90/% of worker Hindi wala ???
@ankosugan9808
@ankosugan9808 3 жыл бұрын
Ava koduka sambalathuku more time work panuvan.but Nama evlo koduthalum pothathu
@bang5548
@bang5548 3 жыл бұрын
They come for low salary
@kidnapsingh2598
@kidnapsingh2598 3 жыл бұрын
Pay panura kasutha Vela parka mudium Tamil ku tamilan tha support panuga da first...
@ankosugan9808
@ankosugan9808 3 жыл бұрын
@@kidnapsingh2598 correct pay pannura amount ku tha work Panna mudium ..but vadakan extra time paruda na papan ...athulathan mostly vadakansya edukranga...
@praveenraj619
@praveenraj619 3 жыл бұрын
Salary one thing another thing is namba oorla irukravanga vela senja adikadi poiduvaanga family inga irukradhaannaala.. example kalyaanam, kaadhu kutthu apdi ipdinu adikadi leave eduthuttu poiduvaanga aana avanga yearly once dhaan povaanga orrukku
@d.natarajanrajan4522
@d.natarajanrajan4522 Жыл бұрын
மிகமிக மிகமிக அதிக விலை.
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
இட்லி விலை 70 க்கு பக்கத்தில் ஒரு சைபர் போட்டு 700 ஆக்கினால் 1000 கோடிக்கு மேலே வரும்.
@balasubramanian4965
@balasubramanian4965 3 жыл бұрын
A2B 1 vadi 50rs without GST. Enna sir unga neyam
@shakthi9238
@shakthi9238 2 жыл бұрын
Sir Super food served in A2B. Unga Rava Masala Dosai and paneer 65 are my favorites. Droolingss 🤤🤤😋😋
@s.baskaran1370
@s.baskaran1370 2 жыл бұрын
Thanks, congratulations
@captaincrazy6910
@captaincrazy6910 Жыл бұрын
Rajapalayam...💯🔥❣️
@shalu22
@shalu22 3 жыл бұрын
Bangalore A2B excellent... reasonable price....mini meals.. coffee .. excellent
@tamilmoon1382
@tamilmoon1382 3 жыл бұрын
But tn rate over
@anandvellaisamy6774
@anandvellaisamy6774 3 жыл бұрын
You r an upper middle class it seems
@spreetham1989
@spreetham1989 Жыл бұрын
A2b in mysore is the best
@chanbashaps288
@chanbashaps288 3 жыл бұрын
இவர்களுடைய ஹோட்டல் உணவு விலைகள் சாமான்ய மக்களுக்கு கட்டுப்படியாகாது.. விலை மிக அதிகம்..
@manoharan6569
@manoharan6569 2 жыл бұрын
நாங்கள் A2B ஐ வெளியில் நின்று பாத்துக்கிட்டே போகிவோம். அவ்ளோ விலை.
@siva0784
@siva0784 3 жыл бұрын
Sir why no Tamil people's are working. Only North Indians are there in your Hotel.
@vijaykarena3388
@vijaykarena3388 3 жыл бұрын
Over salary kekranga bro
@praveenraj619
@praveenraj619 3 жыл бұрын
Salary one thing another thing is namba oorla irukravanga vela senja adikadi poiduvaanga family inga irukradhaannaala.. example kalyaanam, kaadhu kutthu apdi ipdinu adikadi leave eduthuttu poiduvaanga aana avanga yearly once dhaan povaanga orrukku
@poltics2870
@poltics2870 3 жыл бұрын
@@praveenraj619 crct response bro actually atha true 😂👍 business avangaluku mukkiym athula labour tha important.. summa Dumilans 🤣
@ambrosepravin2072
@ambrosepravin2072 3 жыл бұрын
@@vijaykarena3388 cost of living also increasing due to continuous fuel price hike.
@vijaykarena3388
@vijaykarena3388 3 жыл бұрын
@@ambrosepravin2072 itha sona sangis sandai ku vanthranga bro😂
@g.gajendrampillaivaalgaji8360
@g.gajendrampillaivaalgaji8360 2 ай бұрын
அனைவரும் சேலம் லட்சுமி பிரகாஷ் ஹோட்டல் & ஸ்வீட்ஸ் போங்க போய் சாப்பிடுங்க... ரொம்ப நல்ல கடை நல்ல மனிதர்கள்.. இந்த A2B சார்... கடைல காரி துப்புர மாதிரிதான்... உங்களோட இன்டெர்வியூ பாத்துட்டே உங்கள கேவலமா திட்டி type பண்றேன் A2B சார்
@நல்லவன்-ல4ந
@நல்லவன்-ல4ந 3 жыл бұрын
Na a2b la work pannirukkan
@pgdurairaj
@pgdurairaj 3 жыл бұрын
Nanum
@vijayn7200
@vijayn7200 3 жыл бұрын
Nalla hindhi kathuitingala
@unknownking2895
@unknownking2895 Жыл бұрын
வேலை பற்றிய விவரங்கள் சொல்ல முடியுமா
@drschinnathambiabrahamjohn163
@drschinnathambiabrahamjohn163 3 жыл бұрын
Great efforts sir... You are following the marketing strategy...
@janarthananr1765
@janarthananr1765 Жыл бұрын
Sir, 18 Year's Solid experience for Hotel and Restaurent Fields. So i want job for aboard only
@ambrosepravin2072
@ambrosepravin2072 3 жыл бұрын
Now a days food quality not good. They charging too much price. Middle class people cannot afford.
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf 3 жыл бұрын
A2b filter coffee enjoyable one
@pranav_at_yt
@pranav_at_yt 2 жыл бұрын
I love this series bro keep rocking
@kishoreg1652
@kishoreg1652 3 жыл бұрын
A2B is not a inspirer.. A2B is perfect sample of chain of restaurants how a restaurant service should be costwise, quality wise aswell customer service everything is poorly maintained
@lavanbala9535
@lavanbala9535 3 жыл бұрын
you are absolutely correct bro
@ashokkumarveeramanoharan6571
@ashokkumarveeramanoharan6571 3 жыл бұрын
Yes bro. I accept it. High prize and low quantity
@anandr4193
@anandr4193 3 жыл бұрын
💯% true
@jaganathrenganathan5877
@jaganathrenganathan5877 3 жыл бұрын
The cost is fixed based upon investment and rent , staff salary and other expenses . This range of hotel mostly same cost only
@jothibanu1918
@jothibanu1918 Жыл бұрын
அடையார்ஆனந்தபவன் வளர்ச்சியில் கொஞ்சம் பங்கு எங்கள் வங்கியும் உண்டு அது பெரியவர் திருப்பதி ராஜா மற்றும் இணையர் முத்துலட்சுமி அம்மையார் பேட்டி கொடுக்கும் சினிவாசராஜா ஆகியோர் உடனுக்குடன் பணத்தேவைக்கு எங்கள் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்து இருக்கிறோம் அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் காரணம் எங்கள் வங்கி காசாளர் ராயபுரத்தை சேர்ந்த R.சடையப்பனுடன் மிகவும் நெருங்கிய நண்பர்கள்👭👬👫 மகிழ்ச்சி அடைகிறேன், மகிழ்ச்சி மகிழ்ச்சி😊😊😊😊
@jassimrahman4895
@jassimrahman4895 2 жыл бұрын
Sir please open ur outlets in Gulf countries.There is so much of indians living there
@muthukumar4907
@muthukumar4907 3 жыл бұрын
இன்று மதிய உணவு உண்டேன் ரோம்ப சுமார். பிராண்ட் பெயர்
@msanjith956
@msanjith956 3 жыл бұрын
Anga edhume nalla irukadhu brother Tooooooooo much cost Very little quantity
@Khalifaebasha
@Khalifaebasha 3 жыл бұрын
இதுல என்ன பெருமை... இதுல நீங்கதான் வளர்ந்து இருக்கீங்க, ஓரு சாமானியன் வயிறு நெறைய உங்க ஹோட்டல் ல சாப்பிட முடியுமா...
@shanmugaraja8338
@shanmugaraja8338 Жыл бұрын
One day☝️I will be interviewed by you Gobinath sir😇
@shanmugaraja8338
@shanmugaraja8338 Жыл бұрын
Today 23.02.2023
@samprakashsamuel4973
@samprakashsamuel4973 3 жыл бұрын
Unga valarchi vazthukul sir. But cost romba adhigama iruku. Oru dosa 120 rs iruku
@manimala1799
@manimala1799 3 жыл бұрын
My favourite shop, tasty casunut pakkoda
@madhivanan4155
@madhivanan4155 3 жыл бұрын
Metro ku metro kadai irukurathu mattum mukiyam illa price ku eatha quality product kodunga da 🚶🚶..
@vkdevan2011
@vkdevan2011 3 жыл бұрын
Adyar anandha bhavan l b road Adyar nice place to eat & cool drinks & beverages ...
@navinbala92
@navinbala92 3 жыл бұрын
Good to listen to his interview. But why are the prices of sweets & food so high at their shops? Plain Dosa costs Rs 100+.
@thanzilma171
@thanzilma171 3 жыл бұрын
S.....sweets cost ...more than 100% of manufacturing cost n materials
@parithimathi
@parithimathi Жыл бұрын
@@thanzilma171 ஆமாம். அடக்க விலைக்கே கொடுக்க வேண்டும்!! அப்பத்தான் நாமெல்லாம் வாங்கிச் சாப்பிட முடியும்.
@vivekeee2011
@vivekeee2011 3 жыл бұрын
Trichy A2B ஸ்வீட்ஸ் லோக்கல் பாக்காரி சவ்வ்யேட்ஸ் டேஸ்ட் லிருக்கு பட் ரேட் 800 பேர் kg
@venkattamil4195
@venkattamil4195 3 жыл бұрын
அமெரிக்காவில் உள்ள உங்கள் ஓட்டல்களில் உணவு பொருள்களின் விலையோ மிக அதிகம். பார்சல் வாங்கினால் குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமானில் சாம்பார், ரசம் போண்டவைகளை கொடுக்கிறார்கள். கொஞ்சம் கூடுதலாக கொடுக்கலாமே
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Flowers gives honey to bees, which in turn transport it's pollen grain to another flower there by fruits are born, as a human first share your things to others say food, knowledge, happiness etc it returns to you afterwards in some other form at the right time with great surprise. 😃 Have a nice day 😊
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
I have ate in a2b food 1st class. I also scroll thru all comments everyone price is very expensive. I too agree with this statement owner can consider about people maybe he can get more customers., But do everyone here thinks either the owner or the interviewer bother about our comments.🤔 Never never never.
@ilamvelanr7162
@ilamvelanr7162 3 жыл бұрын
kollai rate poduranga
@chaguh8703
@chaguh8703 3 жыл бұрын
I am also Rajapalayam.
@karthikkeyan6560
@karthikkeyan6560 3 жыл бұрын
I have visited a2b recently. Food taste is very poor and veggies are not boiled properly in poriyal. When I asked salt for curd rice, north indian waiter has given peper. Please improve the quality as per price.
@arunalakesh1590
@arunalakesh1590 3 жыл бұрын
Aanithu tharappu makkalum saptura mathiri rate irukkanum
@shancsk28
@shancsk28 3 жыл бұрын
Enga ooru Rajapalayam karar.
@vivekeee2011
@vivekeee2011 3 жыл бұрын
நான் அதே டேஸ்ட் la அதைவிட குவாலிட்டி la வீட்ல 100 வடை செஞ்சான் உற்பத்தி விலை அல்லக்குழி வாடகை இல்லாமல் வெறும் 8.50 ரூப்பா மட்டும் தான் வந்தது மூன்று மடங்கு வைத்தாலும் 25.50 தண்டது, மீதி 24.50 கம்பெனி ku. அப்பா 50 percent marginla விக்ராங்க, இவ்வாறு சொல்லற 1000 கோடி turn ஓவர்ல 500 கோடி அவருக்கு. Lock down la சம்பளம் மட்டும் போட்டதா கணக்கு சொன்னாரு ளப்பதுக்கு கணக்கு சொல்லவா இல்லயா
@saidesignsalem1852
@saidesignsalem1852 Жыл бұрын
Sir ur interview motivation for upcoming business entrepreneurs… but unga hotela familya dining la ukaranumna family all members earnersaa irukanum… reduce the price sir … too much cost ….
@sudhan152
@sudhan152 3 жыл бұрын
Ivanga net worth evalo? Coimbatore Annapurna Gowri shankar pathi video podunga
@ashoks5317
@ashoks5317 3 жыл бұрын
Why Bangalore for expansion in the beginning?
@warrio617
@warrio617 3 жыл бұрын
Very inspiring .. TQ for this ❤️
@dwanys5355
@dwanys5355 2 жыл бұрын
Neenga evlo sonnalum Sangeeta restaurant super
@gouthamubendran4725
@gouthamubendran4725 3 жыл бұрын
I am from tanjore , tanjore main la ulla unga kadaya knchm parungayya romba mosama iruku maintenance , oru chappathiku 2 hours wait panavendiruku ....so much frustration
@Koffeewithkk
@Koffeewithkk 2 жыл бұрын
Give me 10 talent youngsters from A2B restaurant …I will become a cr pathi
@tubechrist
@tubechrist 3 жыл бұрын
ஏன் பெரும்பாலானோர் விலை அதிகம் குறைங்க நடுத்தர மக்களுக்காக... என பிச்சை எடுக்கிறாங்கனு தெரியல.. வாழ்க்கை தரத்தை உயர்த்த இப்படி பட்ட பதிவை (தகவலை) பயன்படுத்தி கொள்ளுங்கள்
@unknownking2895
@unknownking2895 Жыл бұрын
👍 தகுதி இருந்தா போகலாம்.இல்லையென்றால் போக வேண்டாம்
@Manikandan-yn2dz
@Manikandan-yn2dz 2 жыл бұрын
Staffs are not behaving properly to customer in some branches . Having overthinking A2B is royal brand one day it come to end by new competitor
@devananthimoses9910
@devananthimoses9910 3 жыл бұрын
Hello sir i am A2B branch cashier
@unknownking2895
@unknownking2895 Жыл бұрын
சார் வேலை பற்றிய விவரங்கள் சொல்ல முடியுமா
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
You missed that they have branches in Karnataka and had a branch in Vijayawada too.
@kundathoorrajaram4084
@kundathoorrajaram4084 3 жыл бұрын
Super Naina super
@sivasub-2018
@sivasub-2018 Жыл бұрын
Here money first Money minded people
@shemeerrm9124
@shemeerrm9124 Жыл бұрын
பணி புரிபவர்கள் அனைவருமே வட நாட்டுக்காரங்கதான் இது தமிழரின் கடை என்பதே இப்போதான் தெரியுது
@riyasc2088
@riyasc2088 3 ай бұрын
Nice 🎉🎉🎉
@balajs553
@balajs553 3 жыл бұрын
Customer care is not fair in a2b....
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 жыл бұрын
விவசாயம் சூப்பர்
@susheelabalajibalaji1553
@susheelabalajibalaji1553 3 жыл бұрын
So you don't want to employ local people. You should feel guilty for this. Then we should also eat in a restaurant run by a North Indian which are cheaper and also maintaining good quality
@shanthiperumal5723
@shanthiperumal5723 2 жыл бұрын
2 coffees 2 thosai plus 1 pkt of mixture (Rm 10) cost Rm 50.00 Here in Kuala Lumpur outlet bloody expensive and that was my 1st trial became my last visit. After all nothing special comes with their thosai just as same as other normal shops so why do I waste my money for something not special not even 5stars treatment 😃😃😃
@ganesanpc2567
@ganesanpc2567 3 жыл бұрын
Every body saying costly of your food item better take note of this
@haridev7990
@haridev7990 3 жыл бұрын
Nangalum kasta pathu than varaom,nala quality nu food kudunga
@Koffeewithkk
@Koffeewithkk 2 жыл бұрын
A2b is having factory’s and import sweets and snacks to abroad
@KrishnaKumar-ej2hk
@KrishnaKumar-ej2hk 3 жыл бұрын
Normal people we can't go it's too costly...less quantity...
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 108 МЛН
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 13 МЛН
Ice Cream or Surprise Trip Around the World?
00:31
Hungry FAM
Рет қаралды 21 МЛН
Adyar Ananda Bhavan Factory Tour - Irfan's View
20:05
Irfan's view
Рет қаралды 1,9 МЛН
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 108 МЛН