Ellarum manusanga thanda yarukkum naalu kaal rendu poolu illa
@rajt240313 күн бұрын
இந்த காலகட்டத்தில் இவ்வளவு சிறப்பான பெருமை மிக்க பாரம்பரியமான நன்நெறி யான வாழ்வை தங்கள் குடும்பத்தில் முலம் காண்கிறேன் மிக்க மகிழ்ச்சி ஐயா❤ வாழ்க வளமுடன் பலநூறு ஆண்டுகளுக்கு ❤
@amujaamuja99032 ай бұрын
தமிழர்களின் கம்பீரம் எப்படி இருக்கும் என்பதை ஐயாவை பார்க்கும் போது தெரிகிறது உலக தமிழர்களின் அடையாளமாக ஐயாவின் குடும்பத்தை அறிவிக்க வேண்டும் சிறப்பு ஐயா வாழ்க வளமுடன் நலமுடன் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி 🙏
@saantoshsetty25363 ай бұрын
I'm from Trichy Naa Vandaiyars nu kelvipattu irundhen but avunga yaaru enna nu theriyaadhu TTV avargaloda sammandhi aanadhukku appurom dhaan ivaroda sila interviews paathu irukken. Ivaru semma dhoranaiya irukkaru looking Majestic. Paarambariyam na idhaan palaya kaalathula Raajakkal eppudi irundhuruppanga nu oru feel. Devarmagan Sivaji avargal, Sandakozhi Raj Kiran avargal maadhiri semmaya irukkaru illa. Neenga Romba varudangal nalla irukkanum, Vaaldhaa ungala Pola vaalanum nu aasaiya irukku.
Same batch (1982 passout) as Krishnaswamy. In REC..played football with him as goalkeeper... he played as a Forward and was good at dribbling. Was and is still modest.
@sakriyas39193 ай бұрын
Wow
@kumartamil63 ай бұрын
REC Engineering!!
@shankargowri2423 ай бұрын
He is very honest, over buildup lam pannama unmaiya pesararu
@EriOliyanVaenthi2 ай бұрын
இந்த நல்ல உள்ளம் படைத்த இவ்வளவு பெரிய மனிதரே எனக்கு எல்லா ஜாதியும் ஒன்று. யாரையும் எண்ண ஜாதி என்று கேட்டதில்லை என்று கூறிவிட்டார். ஆனால் நிறைய கமெண்ட்கள் ஜாதி ஜாதி என்று ஜாதி பெருமை தான் பேசுகிறாரகள். இன்றைய உலகில் உங்கள் படிப்பும் செய்யும் வேலை, தொழில் தான் உங்களுக்கு மரியாதையும் மதிப்பும் கொடுக்கும் தவிர, சாதி கிடையாது.
@srinivasanpartha38262 ай бұрын
உண்மை சார், நாங்கள் இவர் சாதியல்ல, ஆனால் என் உறவினர் இவர்களிடம் வேலை பார்த்தார் அதனால் இவருடைய சித்தப்பா ஐயாறு வாண்டையார் அந்த கல்யாணத்திற்கு வாழ்த்த வந்தார். அப்போது சாதாரண கல்லூரி மாணவனான என்னுடன் கூட மிக சாதரணமாக நலம் விசாரித்து, நன்றாக படிக்க வேண்டும் என்று தட்டிக்குடுத்து சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர்கள், அவர்கள் கவனிக்காமல் சென்றால் யாரும் கேட்க போவதில்லை ஆனால் சாதி பார்க்காமல் மிக எளிமையாக பழகுகின்றனர், அவர்களின் சமூக அக்கறைக்கு பூண்டி புஸ்பம் கல்லூரியே சான்று. பல உணமையான சூழ்நிலைகளில் கடவுள் போல் நின்று உதவியருக்கின்றனர். ஆனால் இங்கே உள்ள சாதி பற்றிய கமென்ட்டுகள் எரிச்சலடைய வைக்கிறது.
@SilentKiller-wv9cj3 ай бұрын
Better this video is hosing by this girl....it's looking very respectful & and humbled...
@Publicvoice-fq5rf3 ай бұрын
மிக்க அருமையான பாரம்பரியம் மாறாமல் உள்ள வீடு.மனம் அமைதி தரும் அன்பாலயம்.
@vijayjolly073 ай бұрын
what a modest and good hearted man. He is very simple and the same time. Very powerful.
@pp96113 ай бұрын
Thiru Vandaiyar Great personality.
@Kumar-ez1ih3 ай бұрын
கள்ளர் வம்சத்தின் உயர்ந்த மாமனிதர்கள்
@dpk43693 ай бұрын
எப்படி பொம்பளைங்கள கேவலமாக வைத்திருக்கிறதான் உயர்ந்த மாமனிதர்களா, உனக்கு அவர் பொண்ணு எப்படி இருக்குன்னு தெரியுமா
@IsmailBepari-gx7kc2 ай бұрын
கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினர் தேவர் இனம்💥🙏🔰
@srinivasanpartha38262 ай бұрын
ஐயா அவர்கள் எல்லா சமூக மக்களிடமும் வித்தியாசம் பார்க்காமல் பழகுபவர். அவரை ஒரு சமூதாயத்தினராக பிரிக்காதீர்கள்.
@@srinivasanpartha3826 பொதுவாகவே கள்ளர் இனம் எந்த பாகுபாடும் யாரிடமும் பார்க்க மாட்டார்கள் பழகினால் உயிரைக் கொடுப்பார்கள்
@ramalingamtv39753 ай бұрын
என்றும் எப்போதும் புண் முறுவலுடன் பேசும் தங்களுக்கு ஓரு வணக்கம் 🎉🎉
@premahemalatha12552 ай бұрын
புன் முருவல்.......😂
@premahemalatha12552 ай бұрын
முறுவல்
@thangaiank5562 ай бұрын
ஐயா பல்லாண்டு வாழ்க.வீர திருமகன்.
@kathiresanmohanasundaram82922 ай бұрын
So much honesty, so much humble, so much genuine.. That's why they have a culture and a civilization.. so unique and down to earth..with little pride!!!Hats off to You sir!!! 😊😊
@lingasamysamy10832 ай бұрын
பழமை மாறாமல் புது பொலிவுடன் தங்கள் வீடு மட்டுமல்ல தங்களுடைய மனதும் உள்ளது பச்சோந்திகள் கலர் மாறலாம் சிங்கம் என்னும் தன்மை மாறாது உங்கள் சிங்க பரம்பரை என்றும் மாறாது வாழ்க சீரும் சிறப்புடன் பல்லாயிரம் ஆண்டுகள் 💐🤝
@narayananvenkatesh31043 ай бұрын
today's anmeega malar of dinamalar pg 3...written about his family...generosity...
@preethi1206883 ай бұрын
His father is great and provided free education for the people who are not affordable to pay money
@saivikramcdm2 ай бұрын
அருமை அருமை அருமை பெருமை சேர்க்கும் அருமையான பதிவு மிகுந்த நன்றிகள்
@அணையாவிளக்கு-ழ5த3 ай бұрын
தேவர் சமூகத்தின் கம்பீரம் ❤ கிருஷ்ணசாமி வாண்டையார் 💪
@kuwaitkuw11103 ай бұрын
❤
@sivamuruganarunachalam73072 ай бұрын
தேவர் சமுதாயம் என்று ஜாதி வட்டத்துக்குள் சேர்க்காதிங்க.ஜமீன் னு சொல்லுங்க..
@ranjithsbme6002 ай бұрын
Poda pota
@kathirtamil3172 ай бұрын
❤❤❤
@karuppiahkaruppiah88942 ай бұрын
😊
@jeevajeevanantham66463 ай бұрын
வாழ்ந்தா இந்த மாதிரி வாழனும்.
@MahanderanMahanderan-o7u3 ай бұрын
Uran Veetu Soathu...
@IAS35412 ай бұрын
@@MahanderanMahanderan-o7u oran veetu neyie en pondati kaiye. ,Indian Princess sothu and Raja Raja cholan ninveetu sothu Managers da zameengal. They are the servants.Zameens are soldiers of My kingdom and According to my family.
@Thevan_da7 күн бұрын
வாண்டையார் அய்யா தேவர் இனத்தின் பெருமை மிக்கவர் எல்லா சமுதாய மக்களுடனும் சாதி மதம் பார்க்காமல் பழகும் தேவர் அய்யா போன்றவர் ❤️🔥🔰🙏
@ravia78563 ай бұрын
இன்றும் மாமன்னர் போல் வாழ்ந்து வருகிறார்.
@onelife17362 ай бұрын
எல்லாம் சரிதான் வெள்ளைக்காரனுக்கு காட்டிக்குடித்தவனுக்கும் கூட்டிகுடுத்தவனுக்கும் அவன் போட்ட பிச்சைதான் ஏக்கர் நிலம் அப்புடிங்குறாங்களே உண்மையா சார் உங்க அப்பா காலம் வரை பூண்டி கல்லூரி பேரவெச்சு மரியாதையா இருந்திங்க இப்புடியெல்லாம் அருவருப்பான சீன் போட்டு மரியாதையா கெடுத்துகாதீங்க உங்க அப்பாவையே மந்திரி பதவி குடுத்துட்டு வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே பதவியை பறிச்சு ஜெ செருப்பாலடிச்சத மறந்துடந்தீங்ககோ 😂😂
@ayyappanayya1993 ай бұрын
Ayya ungaludan badminton vilaydiya natkal en marriage nengal vantha natkal maraka mudiyathu
@LakshmiRekha-d1n3 ай бұрын
இன்றும் மன்னன் போல் வாழ்கிறார் ஐயா
@subramaniansubramanian50052 ай бұрын
❤
@mkarthi49753 ай бұрын
வாண்டையார்🔰 முக்குலத்தோர் தேவர்🔰🔰🔰
@BV00193 ай бұрын
Anchor questions are brilliant, thank you.
@joly8522 ай бұрын
Romba santhosam nane veettukku ulla pona mathiri erukku. ❤❤❤❤ good house
@srnadar95772 ай бұрын
துளசி ஐயா வாண்டையார் 1969 முதல் 1975 வரை காமராஜர் இடம் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரம் இல்லாத போது அவருக்கு ஆதரவாக இருந்தது துளசி ஐயா வாண்டையார் வீரம் தியாகம்.
@parthasarathig66802 ай бұрын
💞கல்வி கடல்...... கல்வி கொடுத்தவர் கடவுள்...... கல்வி தந்தை...... உண்மையில் உண்மை.... 💞
@gobigobinath83932 ай бұрын
நான் நாயுடு சமுதாயம் ஆனால் வாண்டையார் அவர்களின் பேச்சு மட்டும் அல்ல செயலும் நேர்மையான மனிதராக வாழ்கிறார்
@DineshDinesh-vf9lk2 ай бұрын
Same As Gavara Naidu
@renganathanp38012 ай бұрын
Very gentle polite good manners simplicity well deciplined generous mind long live Sir your offsprings also Great Man❤
@divyaviswanathan35152 ай бұрын
Appearance are often deceptive...He has no attitude at all...so modest and humble...answering very patiently...
@jv.senthil71142 ай бұрын
நல்ல மனிதர்..வாழ்க வளர்க
@ranjitharaj60782 ай бұрын
What a modest and simple attitude, big people great mind no wonder. The one thing we should learn from this family is discipline that makes them to maintain their reputation.
@umaselvam78643 ай бұрын
Vandaiyar veedu migaum arumai.House is full of peculiar items.He is the real hero.
@stard66062 ай бұрын
Super hosting..seems to be a good man of great values
@Dhanam-m8i2 ай бұрын
Engaiue Jathi Thalaivar Pic onnu koota illa 🥰 We should Learning sir
@PujuShiva3 ай бұрын
It is his guest house. His real house speaks more history .they won't allow there.every where they have guest house called as vandayar irrupu
@rsmonesh83073 ай бұрын
Anchor was good .
@Sathish-ek2uj3 ай бұрын
இவன்தான் நம்ம ஆளு புடிச்சிடான் பயன்
@bharathinm79943 ай бұрын
Prestigious family of thanjavur I studied in avvm Pushpam college management by his father thulasi ayya
என்றும் முக்குலத்தோர் எவ்வளவு வசதி, இருந்தாலும் அடக்கம் அமைதி இருக்கும், அய்யா கிருஷ்ணா சாமி வாண்டையார் பேச்சில் நிதானம், தற்பெருமை இல்லாத மனிதன், இது மாதிரி வசதி வாய்ப்புகள் வேறு யாருகிட்ட இருந்தாலும், ஆடி இருப்பானுக
@sssap-uo4xg2 ай бұрын
Correct
@rajendran30202 ай бұрын
அய்யா துளசி வாழ வைத்தவர்கள். நிறைய பேர் பட்டதாரி இயக்குனர்களும் அய்யா அவர்கள் மகன் என்றென்றும் பல்லாண்டு வாழ்க
@carolinrathinum23112 ай бұрын
We can create the old students gathering and ask them to contribute their . efficiency to strengthen your more to education ..God bless you all abundantly .
@logeshwaranC292 ай бұрын
ஒரு நாள் வாழ்ந்தாலும் அய்யா போல் வாழ வேண்டும் ❤
@devjonarl87263 ай бұрын
9:46 Annan Aattukutti thakkapattr😂😂
@arunkumar-sq1tl3 ай бұрын
சோழ நாட்டு பாரம்பரியம் 🌈🌈🌈
@PS_Y_TO_U2 ай бұрын
Vanavila
@veryallsongsgoodvel94702 ай бұрын
ஐயா எளிமை மிகவும் நல்ல இருக்கு
@lifeinpondicherryvlogs88173 ай бұрын
Life like King, with all fortunes, richness and goodness.👑👑 He's living complete perfect life with all fullness and no lackness. ....Maintaining 100 years old house & 3 acres is showing respect to elders.........Due to financial difficulties we Middle class ppl move to city selling our parents house ....we are unfortunate and unlucky ppl, we have to wait, wait, wait, skip, for max 10 years... to buy our desired things......
@spidey86142 ай бұрын
Eruntha.unkala.mathuri.erukkanum.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kumartamil63 ай бұрын
Behindwood team presentation is better than Galatta Voice...thar anchor was not good
@kathirvel30292 ай бұрын
அய்யா வான்டையார்❤
@jahirhussian43703 ай бұрын
🎉🎉🎉🎉thiru. T. krishnasamy vaandair...🎉🎉🎉🎉
@sathishkumarraju79263 ай бұрын
I like ur life style sir _ S.K.Devendrar.
@karthikeyansankarlingam63762 ай бұрын
Sir ah paakrathukey singam maari thaan irukaanga......
@Shakucookdfood3 ай бұрын
Salute to him and doing real conversation hatsoff to anchor
@rajeshn56533 ай бұрын
பாராம்பரியம்.பாராட்டுக்கள்
@rajeshkarun6263 ай бұрын
Thalivara super
@KarthiKasi-tz5mx2 ай бұрын
TTV sambandhi great sir
@kuwaitkuw11103 ай бұрын
முக்குலத்தோர் சமுதாயத்தின் மூத்த அரசன் எங்கள் அண்ணன் பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார்
@IAS35412 ай бұрын
Zameendars are not kings,They are servants of kings.
@navinrajponnambalam18762 ай бұрын
@@IAS3541 Edhuku ipo elaroda comments la vandhu ipdi pesitu iruka...periya Raja kudumbam nu ninapu poda angitu 😂😂😂
@yathubites1072 ай бұрын
Tanjore singam ❤
@Kadharibrahim9502 ай бұрын
Very nice & simply great vandaiyar sir❤
@ArunKumar-jv4qt2 ай бұрын
Good to know football fans ... They support competitive game in world arena
@bhagyasivakumarvlogs2 ай бұрын
Nice 👍. Great 🎉
@என்ஜனமே3 ай бұрын
அந்த பையன் எடுத்த இன்டர்வியூ நன்றாக இருந்தது....
@l______e_s_s5672 ай бұрын
அது கலாட்டா சேனல், இது behind woods.
@healthandbeautytips73902 ай бұрын
Enthamathri namaloda kalarasam related ah niraya videos poduga pa
@rajkumarj25453 ай бұрын
Looking neet and stunning..Sir.. Also pure traditional...