நிறைகுடம் ததும்பாது என்பதற்கு இவரே சிறந்த உதாரணம் ❤️🙏
@sobanbabu15032 жыл бұрын
Super
@muthurajsudhaman47234 ай бұрын
எவ்வளவு பெரிய குடும்பம் ! துளிகூட கர்வமோ , ஆணவமோ இல்லாமல் எளிமையாக நடந்து கொள்வதும் , தெளிவாக பேசுவதும் ஐயாவிற்கு எனது அன்பான வணக்கங்கள். உங்களது அறம் சார்ந்த பணிகள் சிறக்க வாழ்த்துகிறேன். 💐
@sivaranjith32202 жыл бұрын
எதார்த்தமான பேச்சு.. யதார்த்த மனிதர்.. சிறந்த மனிதர்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏
@இயற்கைசாரல்-த7ந2 жыл бұрын
மிகவும் ஒரு யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் வாண்டையார் 😍
@Veeramani-in9mn2 жыл бұрын
TTV இன் சம்பந்தினு சொல்றதவிட வாண்டையாரின் சம்பந்தி TTV னு சொல்றது சரி 💯
@Delta_Tanjai2 жыл бұрын
Sure bro
@thekkuseemaicreation45202 жыл бұрын
Crct 💯 Anne 👑
@rupiniaranganathan4902 жыл бұрын
உண்மை. துளசிய்யா வாண்டையார் டெல்டாவின் முத்து 🙏🙏🙏🙏🙏
@rupiniaranganathan4902 жыл бұрын
@@thekkuseemaicreation4520 வாழ்க துளசியா வாண்டையார் புகழ் 🙏🙏🙏
@gowthamang83012 жыл бұрын
திருட்டு பயலுங்க கூட சம்பந்தம் வச்சிகிட்டதுக்கு இவர் வெட்கபடனும்.
@jayavelpachaiyappan12962 жыл бұрын
எதையும் எடுத்துக் கொண்டு செல்வது இல்லை;சிறந்த எதார்த்த பதிவு!பல்லாண்டு வாழ அடியேனின் வேண்டுதல்.
@sudhakartalks79062 жыл бұрын
அரசியல் ஆதிக்கம் செலுத்தி அதில் எப்படியும் ஏய்த்து ஏமாற்றி மக்களை சுரண்ட நினைப்பவர் மத்தியில் இவரின் இந்த எதார்த்தமான தெளிந்த சிந்தனை வியப்பு ஏற்படுத்துகிறது ஐயா வாழ்க பல்லாண்டு
@malaikkannumanickam45692 жыл бұрын
உண்மையான கல்வி வள்ளல் பரம்பரை, இன்றுவரை அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தில் செயல்படும் கல்வி நிறுவனம். தஞ்சையின் தனி அடையாளம்.
@punithamm75832 жыл бұрын
எந்த college.
@fabolousnature38732 жыл бұрын
@@punithamm7583 poondi vaandayar college like pachaiyappa in chennai
@punithamm75832 жыл бұрын
@@fabolousnature3873 ok and thank you.in where it is?
@fabolousnature38732 жыл бұрын
@@punithamm7583 thiruvaiyar thanjavur
@a.aravindananandan62842 жыл бұрын
@@punithamm7583 poondi avvm sri pushpam college
@KanniDogfanvlog2 жыл бұрын
நிறை குடம் தழும்பாது வாழ்த்துக்கள் ஐயா 👍🎊🎊🎊
@tamizhnesan46222 жыл бұрын
த'ளு'ம்பாது
@saranraina5552 жыл бұрын
2021 ஆண்டு சிறந்த கல்யாணம் ஏனென்றால் 75000 பேர்க்கு உணவு அளித்த ஐயா அவர்களுக்கு நன்றி
@Thalapathy_4r2 жыл бұрын
அங்கு வந்தவர்கள் எல்லோரும் ஒரு நேர சாப்பாட்டிற்கே வலி இல்லாத ஏழை எளிய மக்கள்
@yogafoodlawthamizh76162 жыл бұрын
@@Thalapathy_4r அப்படியெல்லாம் இல்ல அய்யா மீது கொண்ட அன்புதான் காரணம்,
@ramulakshmi4642 жыл бұрын
@@Thalapathy_4r " +
@kaviashu71362 жыл бұрын
மிகவும் பெருமையாக உள்ளது இவரின் மாணவி நான் என்று சொல்லும் பொழுது ஐய்ய KTV AVVM Sri pushpam college பூண்டி thanjavur ஏழு மாணவ-மாணவிகளில் கல்வி களஞ்சியம்
@brandedplatform81372 жыл бұрын
அரசியல் டீலிங்கை தைரியமாக சொன்ன தலைவர் நன்றி ஐயா
@mallikamahendran52492 жыл бұрын
ஒவ்வொருத்தன் ஒரு கோடிக்கே ஆடு ஆடுன்னு ஆடறான் சூப்பர் அண்ணா வாழ்க நீங்களும் உங்கள் தன்னடக்கமும் நன்றி
@ragaviramesh44182 жыл бұрын
Ana ivaru reception ku aadu matume oru kodiku vangirka ru
@alaudeenabdulhameed872 жыл бұрын
எவ்வளவு பெரிய பணக்காரப் பிண்ணனி இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் என்று வரும் போது முதலில் தங்கள் மருமகன் அல்லது மருமகள் சிறந்த பண்பு நலன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கே முதலிடம் தருகிறார்கள். வாழ்த்துக்கள்
@ARUNKUMAR-zp3xl2 жыл бұрын
வாண்டையார் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுபவர்
@rajendran30202 жыл бұрын
பூண்டி வாண்டையார் அய்யா ஐயா குடும்பம் மேலும் மேலும் வளர. இன்னும் நிறைய அய்யா துளசி வாண்டையார் அவர்கள் இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு கல்வியை கொடுக்க வேண்டும் ஐயா அந்த செயலை ஐயா போங்கய்யா செய்த செயல்கள் பிரம்மாண்டமான மனித இனம் இருக்கும் வரை மறக்க அவர் செய்த கல்வி செயல் எனக்கு தெரிந்து அடுத்த ஐயா காமராஜர் என்றும் நான். சொல்லுவேன்
@SKumar-wx2vn2 жыл бұрын
பெரிய அய்யா போல சின்ன அய்யாவும் தாராள மனசு. பூண்டி கல்லூரியில் படித்தவர்கள் என்றால் மதிப்பு அதிகம் . அய்யா நல்லா இருக்கனும் …
@kanthasamyp43572 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள பார்த்தா சினிமா படத்துல வர்ற பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள் இரும்பு மனிதர் கரும்பு மணம்
@mkasmart0072 жыл бұрын
உண்மையில் நீங்க தான் பெரிய மனிதன்.. 75000 பேருக்கு சாப்பாடு ❤❤️
@v.m.sathishkumar90842 жыл бұрын
Poda
@mkasmart0072 жыл бұрын
@@dreaminteriorwork4002 nallavan kettavan la secondary. Naraya peru sapdanum nenacha paru anga nikkararu....
@chandrubns68692 жыл бұрын
@@dreaminteriorwork4002 டேய் வாண்டையார்னா பரம்பரை பணக்காரங்கடா
@info94982 жыл бұрын
I am going to catring service for this .
@darknighttruth32212 жыл бұрын
எல்லாமே வாக்குகள்....
@skpedia47932 жыл бұрын
👑ஐயா மனசுதாங்கம் யா ஐயா வந்தே சிங்கம் நடந்து வருவது போல இருக்கும்🙏🙏🔥
@kumareshanm6032 жыл бұрын
திரு TTV அவர்கள் தன் மகளை நல்ல இடத்தில் கொடுத்திருக்கிறார் என்பது தெளிவாகிறது... வாண்டையார் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@ramasamykavas96622 жыл бұрын
Yes
@lebronk2792 жыл бұрын
மிகவும் எதார்த்த்மான பேச்சு, அந்த சண்டக்கோழி BGM உங்களுக்காகவே போட்ட மாதிரி இருக்கு...🔥
@flowflowinfo80272 жыл бұрын
Pundai
@Alan-vt3ye2 жыл бұрын
@@flowflowinfo8027 onoda name yarum kekala
@avtentertainments79832 жыл бұрын
❤️❤️❤️
@thivakargovintharaj19832 жыл бұрын
@@Alan-vt3ye correct bro
@Praveenkumar-ft3sv2 жыл бұрын
@@flowflowinfo8027 unga amma ku iruku. Nakki vidu
@leogracious73452 жыл бұрын
வேற லெவல் Speech Mr. Vantaiyar. அந்த எதார்த்தம், உண்மை அப்பப்பா. சாகும் வரை இப்படியே இருங்கள். உங்களுக்காக ஜெபித்துக் கொள்கிறேன். ஆண்டவர் நல்ல தீர்க்காயுசை கொடுத்து எளியோரின் நலனுக்காக பயன்படுத்துவாராக . இரட்சிப்பாராக. JESUS bless You .
@julieevangalin38602 жыл бұрын
ஆமென்
@ramabi56402 жыл бұрын
எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது எங்க வீட்டில் சிறு வயதில் நானும் என் தம்பியும் எதாவது எங்கள் வசதிக்கு மீறி வாங்க நினைத்தால் என்னோட அம்மா சொல்லும் வரி(not only in my home) ""பெரிய பூண்டி வாண்டையார் வீட்டு பிள்ளைகள் கேட்டதெல்லாம் வாங்கறதுக்கு"".. this lines are like proverb in my native 😀...suddenly remembered this when I seen him😁..
@nalansstage85082 жыл бұрын
தஞ்சாவூர் வட்டாரத்தில் எல்லா வீட்டிலும் இதே வசனம்... தான் சகோ
@amudha20102 жыл бұрын
Same.... அப்படியே உக்கடை தேவன் வம்சம் சொல்வாங்களே... Why blood same blood
@karthikas83442 жыл бұрын
இதுஎன்னாபுதுசாஇருக்கு
@gowthamanramalingam27102 жыл бұрын
@@karthikas8344 ethula onnum pudhusa illai in our area this word poondi vandayar veetu pullannu nenaippa appadinu solra valakkam inraikkum undu sis
@subramaniana50482 жыл бұрын
Yentha oorla ivanga famous
@arumugamannamalai2 жыл бұрын
பேச்சில் உண்மை, யதார்த்தம், தோற்றத்தில் கம்பீரம், பரம்பரை மிடுக்கு தெரிகிறது.
@manikandan.gkavai62652 жыл бұрын
வாண்டையாரின் எதார்த்த பேச்சு 💯 என்றும் கம்பீரம்❤️🔥🔥chola kingdom
எங்கள் சோழநாட்டின் பாரம்பரியமான குடும்பம் எங்கள் பூண்டி ஜயாவின் குடும்பமும் தஞ்சை தரனியின் மிகப்பெரிய அடையாளம் எனது பெரியப்பா ஜயா வீட்டில் கனக்காளராக பனியாற்றி இருக்கிறார் கடைசி காலம் வரை 🙏🙏🙏🙏🙏💐💐💐💕💕💕💕😘😘😘
@p.r.k.54892 жыл бұрын
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் தஞ்சையின் கல்வி வள்ளல் பெருமான் வாழ்க வளமுடன்
@kirubhadurai70182 жыл бұрын
Na 9th padikumbothu Thanjavur Sathya stadium la football practice povom,apa ivaru anga daily evening football play panna varuvaru...he has very good skill in playing football...
@subaharish18942 жыл бұрын
கடவுளே எங்கள இவரமாரி உயர்த்து 😍.
@pradeep-bp8it2 жыл бұрын
பத்து நிமிடம் போனதே தெரியவில்லை இவ்வளவு வசதி இருந்தும் கர்வம் இல்லாதது ஆச்சரியம்
@cuteislandbahrain80772 жыл бұрын
பெரிய மனுசன்... ரொம்ப மரியாதை தோன்றுகிறது..... வாழ்த்துக்கள் ஐயா...
@sanguvarisu2 жыл бұрын
I met him personally ,,, he's a gem of a man.... simplicity and helping tendency.
@குரலின்அரசன்2 жыл бұрын
தலைவரே எதார்த்தமான பேச்சு.நீங்கள்தான் எங்கள் உயிர் மூச்சு.
@saranraina5552 жыл бұрын
தமிழ் இனத்தின் பெருமை ஐயா நீ🔥
@mujeebarmujeeb57912 жыл бұрын
யதார்த்த மான பேச்சு வாழ்க பல்லாண்டு இதுபோன்ற உள்ளவர்கள் அரசியில் கட்சி யில் சேர்ந்தால் .அவர்கள் தான் . கட்சி யை விட்டோ ஒடவேண்டி நிலமை வரும் ..அடுத்தவர்கள் கஷ்டத்தை .சுயம் நலம் இல்லாமல் மனிதாக பார்க்க கூடிய மரபு சிலருக்கு மட்டுமே. அதில் ஜயா அவர்களும் ..நான் பார்த்தது கூட கிடையாது. .யாதர்த்தமான வார்த்தைகள். பெரிய மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும்.... காசு உள்ள வன் எவனும் பெரிய மனிதன் இல்லை
@srinivasank14682 жыл бұрын
I am one among the proud old students of Sri Pushpam College a great institution which is rendering real service to the society. Great family. Very candid interview.Hats off to Vandayar family.
@ananthanr62392 жыл бұрын
மனதில் உள்ளதை அப்படியே பயம் என்பது இவருக்கு தெரியல எதார்த்தமான பேச்சு சூப்பர்
@peace35522 жыл бұрын
Ur family's services ❤️❤️❤️ , to the people n in agricultural n political field is mesmerizing n ur a role mode n ur boldness is amazing l to many
டேய் தேவர் எல்லாருமா அள்ளிகுடுக்குற நிலமைல இருக்காங்க லூசு பயலே
@VinoThIshu-pc6tj4 ай бұрын
டேய் தேவர் எல்லாருமா அள்ளிகுடுக்குற நிலமைல இருக்காங்க லூசு பயலே
@rizayathahamed55322 жыл бұрын
நல்ல மனிதர்....என் நண்பனின் தந்தையின் நெருங்கிய நண்பர் ❤
@SaravanaKumar-ih1uu2 жыл бұрын
Entha district sir
@rizayathahamed55322 жыл бұрын
@@SaravanaKumar-ih1uu தஞ்சாவூர்
@saisai-gw3cw2 жыл бұрын
💥தஞ்சை TKV வாண்டையார் 🔰🔰🔥🔥❤
@saravannan4622 жыл бұрын
ஐயா உங்களை இன்றுதான் முதலில் பார்க்கிறேன் உங்களின் எளிமையான பேச்சு மிகவும் அருமை இதை முதலில் நான் கடைபிடிக்க வேண்டும் நல்லது ஐயா
@nelsoncreations47882 жыл бұрын
God of education Thulasi Vandaiyar Ayya Magan namba Vandaiyar ayya... Romba romba nalla manithar, Nan ayya vai avar illathai 3 murai neradiyaga pathu erukiran..... Thanjavur perumai..... Vanakkam...
@RKBsystemscoimbatore2 жыл бұрын
🦁கம்பீரமான தோற்றம்...கண்ணியமான பேச்சு❤️
@raamkumar16512 жыл бұрын
கத்தரிக்கொல்லை கரம்பயம் ஸ்ரீமான் மலையப்பா வாண்டையார் &வாரிசுகள் குடும்பத்தினர்.....💐💐💐என்றும் 😍கல்வி காவலர் ஸ்ரீமான் துளசி அய்யா வாண்டையார் அவர்களின் வழியில்
@gopalmohan58282 жыл бұрын
ஐயா விண் கரங்களாள் எனது தங்கைக்கு திருமணம் செய்ததை நினைத்து பெருமை கொள்கிறேண், அதேபோல் எனது திருமணம் உங்கள் கரங்களால் நடக்க வேண்டுமெண அந்த இறைவணை வேண்டுகிறேண்
@trulyabhishek2172 жыл бұрын
Sure
@smartisra92502 жыл бұрын
Yara nega like venuma sollu poduvanga
@thiminitubers50262 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்! Simple aa only 4000 to 5000 people attended! Super 👌👌👌
@selvamkvps23702 жыл бұрын
Rompa panpa ,alumaya pesuraru ,super Anna 💐💐💐
@அறந்தைசெந்தில்குமார்2 жыл бұрын
வணங்குகிறேன் 🙏🙏🙏
@RajRaj-uc8qd2 жыл бұрын
நிறைகுடம் தழும்பு வதில்லை
@enfeildkamal11962 жыл бұрын
சிங்கம் மாதிரி இருக்காரு….🔥🔥
@MSBharani0074 ай бұрын
உங்க வீடியோ பார்த்து எனக்கு கிடைச்சா ரொம்ப நன்மை நான் வந்து மதம் மாறி ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற மனதிற்கு போகலாம் என்று இருக்கிறேன் 🎉 இதுதான் நீங்கள் எனக்கு செய்த நன்றி
@yogafoodlawthamizh76162 жыл бұрын
டெல்டாவின் உண்மையான ராஜா, கல்விகாவலர் எங்க வாண்டையார்தான் , ஆனால் நான் தேவேந்திரகுல வேளாளர் என்கிற பள்ளன்
@eswarisrinivasan11042 жыл бұрын
நமக்கு ஜாதி தேவையில்லை சகோதரா. நாங்கள் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு. இங்கே முக்குலத்தோரும் பள்ளர்களும் உறவினர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஜாதி தலைவன் என்ற எந்த நாயின் அடிமைகளாயும் நாங்கள் இல்லை. எங்கள் வழியில் சகோதரரர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
@yogafoodlawthamizh76162 жыл бұрын
@@eswarisrinivasan1104 நாங்களும் அவ்வாறுதான் வாழ்றோம் அய்யா கிருஷ்ணசாமி அவர்கள் எல்லோருக்கும் நல்லவரா இருக்கார், அய்யா ஒரு சமூகத்துக்கானவர் அல்ல, நாங்களும் அவர கொண்டாடும் அளவுக்கு நல்ல மனிதர் என்பதனால் குறிப்பிட்டேன் , சாதிய குறிப்பிட்டது எண்ணி எனக்கும் வருத்தம் உண்டு, அந்த நல்ல மனிதர்மீது உள்ள எதையும் எதிர்பார்க்காத உண்மையான அன்புதான் காரணம்,
அய்யா அவர்களின் குடும்ப பாரம்பரியம் மற்றும் நேர்மை ஆளுமைகளுக்கு எவரையும் தலை வணங்க செய்யும் 🙏 மேன்மக்கள் மேன்மக்களே 🌹 வாழ்த்துக்கள் அய்யா 🙏வணங்குகிறேன் 🙏🙏
@a.a.r.99332 жыл бұрын
1975 ம் வருடம் நான் படித்த பள்ளியின் தாளாளர். இவரோட அப்பா துளசி ஐயா வாண்டையார். பெருமை படுகிறேன்.
@sridharanrajappa86762 жыл бұрын
I met Mr. Krishasamy vandiyar many times when I was studying Bsc zoology degree in his college during 1981 to 84
@gowthamanramalingam27102 жыл бұрын
I am 19 83 to 86 badge B A Econimics ... Main hostel frm mannai
@periyathambisampath2 жыл бұрын
நான் 1980 பேட்ச்
@discoverwithdaya2 жыл бұрын
Wow... First time Seeing his Speech, Bold and Humble Attitude ❤️
@kokigopi32582 жыл бұрын
ஐயா அவர்கள் எங்கள் வீட்டு தேவைக்கு வந்தார்கள் என்று நினைக்கும் பொழுது .....அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது....🙏🙏🙏
@devcrossfitstudio92362 жыл бұрын
Nice
@julieevangalin38602 жыл бұрын
அவருக்கு என்ன தேவை
@Alan-vt3ye2 жыл бұрын
His Dad Poondi Ayya Vandayar was the inspiration for the artist who made diagram for Kalki's Ponniyan Selvan Vandhiya Thevan character.His family's philanthropical activities can't be ignored 🙏🏼🙏🏼..
@rupiniaranganathan4902 жыл бұрын
True
@earnestnelson63882 жыл бұрын
பாப்பாநாடு ஜமீன் பூண்டிவாண்டையார் குடும்பத்தின் வாரிசு மனமகன் திரு. கிருஷ்ணசாமி அவர்கள் மேலைநாட்டில் BTech படித்தவர் மிக பாரம்பரிய மிக்க கன்னியமிக்க குடும்பம் மனமக்கள் நலம் வளமோடு நீடூழி வாழ வாழ்த்துக்கள்
@earnestnelson63882 жыл бұрын
மகனமகனின் தந்தை திரு . கிருஷ்னசாமி அவர்கள் மேலைநாட்டில் படித்தவர்
@NCHRE2 жыл бұрын
Absolutely correct. Traditional family in our Thanjai
@sangathamilansanthosh2 жыл бұрын
எங்கள் உரின் பெருமை, எங்கள் ஐயா
@geethahariniboomigeetha49042 жыл бұрын
Yentha oru
@thanjaitochennai56742 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 thanjavur poondi
@sivakumarpanchu93622 жыл бұрын
@@geethahariniboomigeetha4904 Thanjavur
@yogeshwaranpalaniyappan8988 Жыл бұрын
சிறந்த மனிதர், இது அவரின் எதார்த பேச்சிலேயே தெரிகிறது. தலைமை பண்புக்கு தகுதியானவர். கல்வி சேவை செய்து பல ஆயிரம் மாணவர்கள் வாழ்வில் வெளிச்சம் தந்த குடும்பத்தை சேர்ந்த சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ்க.
@perairam2 жыл бұрын
எங்கள் சோழ தேசத்தின் கல்வி வள்ளலின் வாரிசு 🙏🙏🙏
@karunanidhim95882 жыл бұрын
Super simple man
@சுடாலின்கணேசத்தமிழர்2 жыл бұрын
ஐயா வாழ்த்துகள். நீங்கள் பாசக வை ஏற்க மறுத்ததை என்னி உங்களை வணங்குகிறேன்
@gowtham.g65632 жыл бұрын
Athukoda paravala pa BJP ahlusakkata katchi nu sonnaru pari😄😁😂
@pacificpenguin85372 жыл бұрын
We are very glad to hear your conversation . Because of your father Dulasi vandaiyar . You are also great . God bless you all .
@sivak60852 жыл бұрын
மருது சகோதரர்கள் இப்படி தான் இருந்திருப்பாங்களோ.....!!
@anandr41932 жыл бұрын
அண்ணே வணக்கம் நான் உங்களின் நீண்டகால ரசிகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vasanthv91102 жыл бұрын
He is speaking truth..👍
@shabeer47312 жыл бұрын
இந்த திருமண விழாவில் நானும் கலந்துகொண்டு டேன் என்பதில் பெருமை நேரில் பார்க்கும்போது பிரம்மிப்பாக இருந்தது
@sumathichidambaram57402 жыл бұрын
Super man
@jothiIyer2 жыл бұрын
Indha maari kilambiruvanga
@manikandanfuntime2 жыл бұрын
@@jothiIyer hi
@jothiIyer2 жыл бұрын
@@manikandanfuntime hi
@சரவணன்-ர6ண2 жыл бұрын
@@jothiIyer ஏன்மா🙄
@TheYoga12122 жыл бұрын
Seen plenty of poster in Trichy ,thought another cast leader but he is very genuine
@tamilan8315 Жыл бұрын
வேற மாறி ❤🔱🔰🔥🚩💛
@arisiva71222 жыл бұрын
Traditional family. I studied poondi collage only. Princepal maiporul really Great 👍 person.
@vetripandian54242 жыл бұрын
ஒன்றை லட்சம் பேருக்கு சாப்பாடு....🙄😍😍சூப்பர்
@kusamaBegum2 жыл бұрын
பல்லு இருக்கிறவரு பக்கோடா சாப்பிடுறாரு நமக்கு பல்லு இல்லைனா பன்னு தான் சாப்பிட முடியும் இதுல என்ன இருக்கு அவர் ஆசைப்படி அவர் மகனுக்கு திருமணம் செஞ்சிருக்காரு🌹🌹🌹
@vijisfamily1242 жыл бұрын
True
@kalidasskuchirayar80212 жыл бұрын
இத எல்லாரும் எளிமையாக சொல்லிட்டு கடந்து போகலாம் ஐயா, பணம் இருக்கற எல்லாருக்கும் இதே கூட்டம் கூடிடும்னு உங்களால சொல்ல முடியுமா... இங்க பூண்டி ஐயா தான் எல்லாமே.. டெல்டா மாவட்டங்களில் முதல் முதலாக கல்லூரியை நிறுவியவர் கல்வி காவலர் பூண்டி ஐயா... இன்று உலக அளவில் பல்வேறு முக்கிய வேளைகளில் பூண்டி கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள்..
@kusamaBegum2 жыл бұрын
நான் எதையும் தவறாக சொல்லவில்லை காளிதாஸ் சார், அவருடைய தந்தையை பற்றி நிறைய படித்திருக்கிறேன். அவரிடம் பணம் உள்ளது அவர் தன் மகனுக்கு அவர் இஷ்டம் போல திருமணம் செய்து வைத்தார் அவ்வளவே இந்த அர்த்தப்படிதான் நான் கூறினேன்🙏🙏🙏🙏
@kalidasskuchirayar80212 жыл бұрын
@@kusamaBegum நீங்கள் சொல்கிறீர்கள் என்பதற்காக நான் பதிலளிக்கவில்லை .. இது பொது கருத்து நண்பா.... மற்றவர்களுக்கு உள்ள பொதுவான பார்வை மாற வேண்டும் என்பதற்காக..
@kusamaBegum2 жыл бұрын
@@kalidasskuchirayar8021 நன்று மிக்க மகிழ்ச்சி சார்🙏🙏🙏🙏
@aravinthk3462 жыл бұрын
ஒருவேளை நீங்கள் அரசியலுக்கு வந்திருந்தால் நாடு நன்றாக இருந்து இருக்கும் நல்ல மனம் படைத்தவர்கள் அரசியலில் வர விட மாட்டார்கள்
@sivakumar-pd3pw2 жыл бұрын
His eyes looks like a tiger 🐯eyes, great His speech is really natural, may his health and lives more than 100,congrats Shivakumar. Mss from Pondicherry
@eswaranhariharan20632 жыл бұрын
Poondi Vandayar family Mass always 🙏
@gokulnatrajan6664 ай бұрын
கள்ளர் 👑⚔️🔰💥வாண்டையார் தேவர்🔰⚔️👑
@nagarajan10352 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் கல்வி சேவை சிறக்க
@y.danielwilson35682 жыл бұрын
கொண்ட கொள்கையில் உருதியால் பிஜேபி ஆசை காட்டியும் மசியாத நேர்மை,எளிமை, பேராசயற்ற தன்மை, கொடை வள்ளல் தன்மை.நிச்சயம் உங்கள் குடும்பம் இன்னும் தழைத்தோங்கி வளரும்.
Mr. K.vandaiyar is really excellent and simple.. person..And come from big.. traditional family.
@sadham64122 жыл бұрын
Tkv கிருஷ்ணசாமி வாண்டையார்
@fishni_makeupartistMUA2 жыл бұрын
பூண்டி வாண்டையார் nu kelvi patruken.. இவர்களை தெரியாதவர்களுக்கு தெரிய படுதுன behindwoods ku நன்றிகள் பல......
@jaganathanramachandran43722 жыл бұрын
காங்கிரஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்கள்தான். எவ்வளவு வசதியிருந்தாலும் எத்தனை எளிமையாக இருக்கிறார்.
@மாஸ்மனோ2 жыл бұрын
முக்குலத்தோர் கல்யாணம் தான் முத்து முத்து கம்பளம் தான், எக்குலமும் வாழத்துச் சொல்லும் எங்களுக்கு எக்குலமும் தான் ❤️
@MANAMAHILAN2 жыл бұрын
நண்பா அவர் வசதி படைத்தவர் அவரால் செய்ய முடியும்.. இந்த பெருமையில் கடன் வாங்கி அதிக செலவு செய்து கடனாளி ஆனவர்களே அதிகம் .. ஆனாலும் அந்த பாட்டின் வரிகள் அற்புதம்.....
@VASU_BLOGS2 жыл бұрын
Moodra veinna 🤣
@மாஸ்மனோ2 жыл бұрын
@@MANAMAHILAN பணம் இல்லாத ஏழையாகவே இருந்தாலும் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் குடும்பம் னா இன்னமும் மதிப்பும் மரியாதையும் இருக்கு
@மாஸ்மனோ2 жыл бұрын
@@VASU_BLOGS என்ன சகோ குண்டி எரியுதோ
@sivarish87132 жыл бұрын
@@மாஸ்மனோ po da evvalavo peru rompa kasta paduranga unga sathila
@toyoubala2 жыл бұрын
Very Humble. Respect.
@anufernz14582 жыл бұрын
Nice talk from a humble person
@Saiznm Жыл бұрын
இது போல புனிதர்கள் பிறந்த மண்ணில் நான் வளர்ந்து படித்தேன் என்பதை நான் நினைக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கிறது....உக்கடை அ.அப்பாவுதேவர் மேல் நிலைப்பள்ளி அடுத்து பசங்க செல்லும் கல்லூரி பூண்டி வாண்டையார் கல்லூரி தான்..... ஆனால் நான் அம்மாபேட்டை ரெஜினாசேலி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஒன்று முதல் +2 வரை படித்தேன்.... தற்போது சென்னை பக்கமாக வாழ்கிறேன்
@ArunKumar-vj8uy2 жыл бұрын
சிறப்பான நேர்காணல்
@kathirvel30296 ай бұрын
கம்பீரம் மற்றும் பனிவானப்பேச்சு❤ வான்டையார் ஐயா
@rammar53512 жыл бұрын
மணமக்கள் வாழ்க 👍👍👍👍👍👍
@akbarazar58292 жыл бұрын
தஞ்சை டெல்டா மாவட்டத்தை கல்வி அறிவு பெற்றதாக மாற்றியதில் வாண்டையார் அவர்கள் பங்கு முக்கியமானது..... மேன் மக்கள் என்றும் மேன்மக்களே👍👌🏻