Kandravi saniyanunga illama irunthale neraiya maanavargal life nallairukkum atleast saniyanungalukku peru kazhisada jenmathungalukku peru aasiriyar nna ithavida kevalam vera yenna irukku chaakkadaila konduttu poi pillaingala vitttu avanga vazhkkaingala naaasam seira koduma ! Yendru ozhiyum?! Yendru kidaikkumo kaviyil oode velicham maanavargalukku !? Such saturns wants to destroy !? Ithukku yethu invention irukka unga ISRO la ?! Any way ?! Any device to instead of those saturns ?!
@HairResearchTamil2 жыл бұрын
எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே 😊
@@ramikaeron8137 Bro Adhu en peru padayyapa song la vara lines.
@nagespraba8082 жыл бұрын
மீண்டும் நிலவை தொட சிவனை வேண்டுகிறோம்...🙏🙏🙏
@soundarapandiyan29012 жыл бұрын
இஸ்ரோ தலைவர் மத்தியாசு ப்ரோ
@nagespraba8082 жыл бұрын
@@soundarapandiyan2901 🙏🙏 தகவலுக்கு நன்றி..
@manikandankanthasamy4537 Жыл бұрын
Yes thottutar ipo Sanryan3
@Vivin007 Жыл бұрын
Bro namma moona thotutom bro
@b.pillai45392 жыл бұрын
இலகுதமிழில் அழகான உரையாடல். இளையதலை முறைகளுக்கு ஒரு சிறந்தபாடம், இந்தப்பதிவு. நன்றி
@umamurugesan38382 жыл бұрын
Sir நான் உங்களை பற்றி 9 th புத்தகத்தில் படித்தேன். இன்று உங்கள் நேர்காணல் நிகழ்ச்சியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
@Player-ro5hu2 жыл бұрын
Thunaipadam
@arunco40282 жыл бұрын
Appdiya
@rammoorthy95692 жыл бұрын
ஒளிவு மறைவு இல்லா வெள்ளேந்தி மனிதர் திரு.சிவன் அவர்கள்
@vigneshaksvtss4212 жыл бұрын
எவ்வளவு பெரிய மனிதர் இயல்பாக பேசுகிறார் குழந்தை போல்
@narayanaswamy67662 жыл бұрын
Dr. Sivan….A Down to Earth person. Example of a True and typical Tamilian. Hats off. 💐💐💐
@artikabuilders73092 жыл бұрын
தலைசிறந்த விஞ்ஞானி ஐயா, சிவன் அவர்களின் கருத்துக்கள் மிகப்பெரிய வாழ்வியல் எதார்த்தத்தை காட்டுகின்றன ...உத்வேகத்துடன் நன்றி சார்.
@selvakumar-wv1wp2 жыл бұрын
என்ன ஒரு பனிவான மனிதர்... அருமை அய்யா....
@sundararajs39852 жыл бұрын
உழைப்பால் உயர்ந்தவர், உங்கள் வெளிப்படையான பேச்சு அனேகம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு கொடுக்கும். நீங்கள் நீடுழி வாழ்க வளமுடன் என்று வாழ்த்துக்கள்.
@rameshs51932 жыл бұрын
WHAT A HUMBLE MAN . GREAT PERSON
@vigneshaksvtss4212 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல் அழகான உரையாடல் தலைசிறந்த விஞ்ஞானி சிவன் அவர்கள்
@pratapd6065 Жыл бұрын
எனக்கும் திக்கு வாய் தான் 😢😔 சிவன் ஐயாவின் பதிலை கேட்டு சற்று நம்பிக்கை வருகிறது சரியாகும் என்று.. ☹️
@SaraStudio123 Жыл бұрын
Ellarukkum therinja quotes than bro... Now I dedicate you brother... "practice makes a man perfect ❤❤❤
@umarajanjothi6228 Жыл бұрын
திக்கு வாய் என்பது வேறொன்றும் இல்லை.மனம் பதற்றம் இல்லாமல் இருந்தாலே எல்லாம் சரியாகவே இருக்கும்.நானும் ஒரு காலத்தில் இப்படி இருந்தவன்தான்.
வாழ்க்கையில் பார்க்க வேண்டிய பேட்டி.வணங்குகிறோம் சிவனை.
@ashokkumars53952 жыл бұрын
நீங்க தமிழில் பேசுவதே தமிழுக்கு பெருமை ஐயா
@Nasser-br1hz Жыл бұрын
மிகவும் எளிமையான குணம் கொண்ட சகோதர நலமுடன் வாழ துவா செய்கின்றேன் ஆமீன் வாழ்த்துக்கள்
@vetri_vel2 жыл бұрын
என்னை போல கிராமத்து மாணவர்களுக்கு தாங்கள் ஒரு முன்னோடி ஐயா. மிக்க நன்றி திரு டாக்டர் சிவன் ஐயா
@syedahmed502 жыл бұрын
இந்த எளிமை தான் இவரை இவ்வளவு உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்து இருக்கு
@praveenapraveena.p.7092 жыл бұрын
Super... சொல்ல வார்த்தைகள் இல்லை... நன்றி ஐயா
@gayathiris1342 жыл бұрын
I just come across with the video now.... Today I'm really feeling low confident . To be honestly said, after watching Sivan sir's natural and elegant speech, now I am feeling recharged again!.Now I really felt he is the next person for my motivation and morning star right after Dr. Apj. Abdul kalam sir! . Simple and natural gentleman!.Surely we ,India will succeed in chandrayaan 3 mission soon sir!
@kumarindia7685 Жыл бұрын
வாழ்த்த வயதில்லை ❤❤வாழ்த்துக்கள்
@HariKrishnan-gg9lx2 жыл бұрын
Gopinath is one of the best intuitive
@subramaniamiyer24322 жыл бұрын
Can still picture that heartbreaking pic of Sivan crying and hugging our PM.. it was painful.. but interesting to know that he has had a painful journey too! Our dream to moon will definitely be achieved sir! 👍🏻
@uvanana. Жыл бұрын
India achieved 🎉❤
@vsindhuja8389 Жыл бұрын
@@uvanana.🎉acheived
@santhip92182 жыл бұрын
ராக்கெட் சரியாக நிலையில் நிறுத்தாத போது pm கட்டி பிடித்து அழுதது இன்னும் என் கண் கோளில் நிற்கிறது
@jeslinjersith42712 жыл бұрын
Kanyakumari dt✋🤚waiting next part.......future generations ku useful ya irukum
@kungfupanda16992 жыл бұрын
Hmmm irukum...irukum 😎
@SSBeautysg2 жыл бұрын
@@kungfupanda1699 mathikka theyriyaathavan
@VaigaiAcademyOfficial2 жыл бұрын
ஒரு நல்ல மனிதரின் நேர்காணல்..
@divyar19482 жыл бұрын
So innocent he ❤ is. Hearing ur life is really inspirating sir. Huge respect to u🙏. Hatsoff to ur simplicity.🔥👏👌😎. Superb duperb interview 👌😎 of Rocket 🚀🛰Man Difficult destination leads to beautiful path
@DilipKumar-js4wk2 жыл бұрын
He is a scientist. Believe it. Really proud and inspiring
@hey3462 жыл бұрын
Ahaa yenna oru siricha mugam yevlo peria post ,yet he is soooooooo humble and calm Lesson for many of us
@srisanthP2 жыл бұрын
112th 2⅙
@mydeenmisba16962 жыл бұрын
@@srisanthP apdinna? Puriyala Nanba.
@unknownworld711 Жыл бұрын
ஐயா, உங்களைப் போல் எனக்கும் சிறுவயதில் திக்குவாய் இருந்தது. அந்த திக்குவாய் பிரச்சனையால் என் சிறு வயது முதல் இந்த சமூகம் என்னை கேலி செய்து காயப்படுத்தி தினமும் தற்கொலைக்கு தூண்டி வந்தது. இப்போது நான் அதை படிப்படியாக அதை சரி செய்து 90 சதவீதம் அந்த பிரச்சனையை சரி செய்து விட்டேன். என்னை காயப்படுத்தியவர்கள் முன்னே சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தேன். இப்போது ஒரு பெரிய டெக்னாலஜி கம்பெனியில் ஒரு நல்ல வேலையில் இருக்கிறேன். இந்த வீடியோ இன்னும் எனது வைராக்யத்தை அதிகமாக்குகிறது...😠
@rajiramesh74382 жыл бұрын
Such an inspiring video to our upcoming as well as current generation!
@eeswarmoorthy70372 жыл бұрын
மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய மிக நல்ல மனிதர்
@Harrisnakul2 жыл бұрын
ஐயாவுக்கு நடந்ததே எனக்கும்...ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு மறைந்தது....
@housearrest5452 жыл бұрын
எனக்கு இன்னும் சரி ஆகவில்லை
@teraentertainment34712 жыл бұрын
Start reading louder for 10mins a day, tn it will disappear. Aftr doing it, comment ur experience
@yesveeyesemm46842 жыл бұрын
ஐயா உள்ளதை உள்ளபடியே கூறுகிரீர்கள் அருமை
@mvijayalakshmi2026 Жыл бұрын
அருமையான மனம்திறந்த உரையாடல். கடின உழைப்பால் உயர்ந்த பண்பாளர். நிறைய கிராமப்புற மாணவர்களை வழிநடத்த வேண்டும் ஐயா. மகிழ்ச்சி.
@k.sundararajan68862 жыл бұрын
ஒரு கடக்கோடி கிராமத்தில் பிறந்த ஒரு மனிதர் இந்தியாவின் விண்வெளி திட்டத்தை வழி நடத்தினார் 2021 ல் எனபது மேலை நாடுகளை ஒப்பிடும் போது மிகப்பெரிய வெற்றி தான்,
@convex21722 жыл бұрын
08:45, notice how the interviewer gets genuinely interested in asking questions. He is asking from his heart there. The person being interviewed is that special.
@vinothvip902 жыл бұрын
💐 தன்னம்பிக்கை நாயகன்...
@RAJESHROCKZUNIT2 жыл бұрын
Wonderful Interview Session with Rocket Man of India, Dr. k.Sivan Sir, Waiting to Part 3
Humbleness and grounded nature is greatest quality 👍😇
@ajithkutty30162 жыл бұрын
அந்த கன்னியாகுமரி தமிழ் கேக்கவே நல்லா இருக்கு சார் 😍👌♥️
@muthianthankappan46962 жыл бұрын
He is a genius person and role model!
@elango98342 жыл бұрын
Very true personality in our Indian soil. Gem of a person.
@ganeshkumar03072 жыл бұрын
Great comeback from Sivan sir..
@aniyajosephine69992 жыл бұрын
இவர் கதையை படமாக எடுத்தால் தனுஷ் பொருத்தமாக இருப்பார் inspiration story
@tamilcocktails Жыл бұрын
salute to you sir , intha position la irunthu tu yarum ivlo open ah pesa mataga... These words will give a enthusiasm to others.
@prempraveen34422 жыл бұрын
The Real Hero ♥
@sajani66092 жыл бұрын
All kinda discrimination and social problems, and no justice leads you to win in your life bcoz all demotivations change into motivation for us🔥🔥 Sivan sir you're great 🤗🤗
@gthibanify2 жыл бұрын
Humble man.God bless you sir . God grace he will become president /VP like Dr.APJ Kalam iyya.
@ananthanthirumala11762 жыл бұрын
அப்பெல்லாம் டீச்சர்களும் நல்லவங்களாக இருந்தாங்க மாணவர்களும் மரியாதை மற்றும் பணிவாக இருந்தாங்க
@artikabuilders73092 жыл бұрын
மிகச் சரி... இன்று நன்னடத்தை நாடு கடந்து போய்விட்டது.
@devaprabue57882 жыл бұрын
@@artikabuilders7309 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@JasoJoseph-qp4nu Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள்
@sivaseenu98472 жыл бұрын
Very good speech
@Surendhar-SJs15082 жыл бұрын
எவ்ளோ பெரிய மனிதர் சாதாரணமாக பேசுகிறார் என்பதை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது
@dfocuschannel2 жыл бұрын
Fantastic work done behindwoods... Very inspirational interview...
@vijayalakshmirangaswamy31032 жыл бұрын
A big salute to ur parents for giving such a intellectual person to this world.
@subbustar2 жыл бұрын
First class Gobinath and Sivan Sir Interview. Gobinath as usual super top and sivan Sir Fantastic. Transition of Sivan Sir is really role model. Story of MIT and ragging was truly turning point.
@beinghuman52852 жыл бұрын
We salute his honest admission about inferiority complex, because of that he achieved this feet.
@arirag2richest4702 жыл бұрын
It's a god's Gift for betterment 🙏.. He is my home town... 🙏
@RAMRAJ-mp9zk2 жыл бұрын
மழலை சிரிப்பு 💕💕💕
@bhavithra60862 жыл бұрын
Thank you Behindwoods. Inspiring interview by favorite host😘 and cutest scientists, Dr. Sivan❤
@Vinayvinay-cx5oj2 жыл бұрын
One of the best interview Gobinath
@Vijay_tvk_official-d3r2 жыл бұрын
எனக்கும் திக்குவாய் பிரச்சனை உள்ளது ஐயா உங்களால் முடிந்த ஆலோசனைகளை வரும் காலங்களில் தினங்களுக்கு முன்பு வழங்குங்கள்....
@kenin8064 Жыл бұрын
ஆனா தலைவர் அந்த கன்னியாகுமரி slang மட்டும் மறக்கவே இல்லை.... என்பதில் பெருமைப்படுகிறேன்
@sivashankaran9950 Жыл бұрын
*நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் முதல்வரே* ------------------------------------------------ இந்த #காலைஉணவுத்திட்டம் தமிழ்நாடு அரசு செய்திருக்கிற மிகச்சிறந்த திட்டம். ஏழை எளிய குழந்தைகளின் பசியாற்றும் திட்டம். காலையிலேயே வேலைக்கு சென்றுவிடும் உழைக்கும் வர்க்க தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியில் சாப்பிட்டுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கையோடு வேலைக்கு செல்வார்கள். தமிழ்நாட்டின் முதல்வருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்..
@chitrashree2520 Жыл бұрын
No words....only respect n salute 🙏🙏
@kvigneshlee2142 жыл бұрын
Eagerly waiting for next part🥺..pls be soon
@lakshmiviyas7980 Жыл бұрын
Today we are successful Don't worry Shivam sir you are a down to earth person🎉🎉
@kumaravelm82872 жыл бұрын
Very good interview. Real gentleman and revealed the real rural India.
@jayanandhini6012 жыл бұрын
இன்றைய கால ஆசிரியர்கள் அறிய வேண்டிய ஒன்று. ஆசிரியர் எவ்வழியோ மாணவனும் அவ்வழியே
@artikabuilders73092 жыл бұрын
உண்மைதான்
@kimjong-un97292 жыл бұрын
im a stammering person , i know his feel in school and college life, i need to recover from stammering like him..!!
@kimjongun28722 жыл бұрын
Hey why are you creating ID in my name bro
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
Lack of confidence is the biggest cause for stammering
@kimjong-un97292 жыл бұрын
@@மண்ணின்மைந்தன்-ள1ம oh
@chillbite26822 жыл бұрын
See " stammering Tamil" channel in you tube
@மண்ணின்மைந்தன்-ள1ம2 жыл бұрын
@@anushiya4453 just increase your confidence level. All are humans, no one gonna bite you or kill you. Human can commit mistakes. Just keep these things in mind. And stand yourself even in front of crowd❤
@saveourplanet37282 жыл бұрын
So simple down to earth achieved such a great position. He is a role model for the younger generation.
@srpr61352 жыл бұрын
Commendable effort by the team. We need more such pleasant interviews , not of movie stars or social media garbage. So many good messages for the younger lot. There is nothing wrong in focusing on your studies and work without kathal and Kandravi. Focus is the main thing in everyone’s life
@smsbuddy2 жыл бұрын
Well said 👏
@arunmani42362 жыл бұрын
Yeah . Really 💯
@gnanajothisugumar6218 Жыл бұрын
ஆச்சர்யம், ஆனால் உண்மை. வாழ்க்கை எவ்வளவு வினோதம் நிறைந்தது . இவரை படிக்க வைத்த, அதற்கு செலவழித்த பெற்றோர் மிக மிக சிறந்தவர்கள்.may be இவர் 1958,59, 60களில் பிறந்தவராக இருக்க வேண்டும்.1975-1980களில் இவ்வளவு செலவழித்து படிக்க வைத்த பெற்றோர் வசதி உள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம் நாட்டுக்கும் அவர் பெற்றோருக்கும் அவருக்கும் பெருமை சேர்த்த மாமனிதர்.
@umani26642 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@ananthimanoharan75842 жыл бұрын
REALLY INSPIRING ME SO INNOCENT HATS OF YOU SIR
@angurajaramasamy90392 жыл бұрын
Truly remarkable achievement 🙏🙏🙏🙏
@rajajayaraj1551 Жыл бұрын
பயனுள்ள நேர்காணல் !
@dspdrawingnotes2.0332 жыл бұрын
Tamilnadu government should use sir for the improvement of school students ..
@muthudurai49772 жыл бұрын
Thalaivaa.....!!
@ksiva992 жыл бұрын
May God bless you with good health and family.
@lakshmypillai37092 жыл бұрын
Great interview Open minded truthfully shared his life and experiences
@JohnsonSamuel-ve5cn Жыл бұрын
சிவன் ஐயா வுக்கு வணக்கம்
@mnr730 Жыл бұрын
All Teachers( poramai padathabarkal) 🦶🙏🙏🙏
@kameshmugesh23692 жыл бұрын
Real motivator
@thomasedisonvm9194 Жыл бұрын
தலைசிறந்த விஞ்ஞானிதான் ஆனால் மெய்யான தெய்வம் யார் என்று கண்டு பிடித்தால நலமாய் இருக்கும்
@vaneetha863 Жыл бұрын
We are proud about our dr. Shivam sir
@renganayakisr33262 жыл бұрын
Excellent interview
@saravanankamatchi94722 жыл бұрын
Teachers are ever great...
@hajaazad35592 жыл бұрын
Very inspiration speech 👍👍
@amarsub4672 жыл бұрын
Modiji find those who have stand with him 💥🔥💯
@rsp62982 жыл бұрын
K Sivan will be next president of India 2022.
@bodhisattva63082 жыл бұрын
I would like him to visit schools and colleges in rural India to showcase power of rural people. They can achieve anything. We just need quality education. I come from urban areas chennai Hyderabad etc but only thing different is that I got better school than rural. Otherwise they are as smart and hardworking as anyone like me