ISRO தலைவர் கிட்ட WhatsApp கூட இல்லையா? கோபிநாத் -ஐ வியக்க வைத்த ISRO சிவன் பேட்டி

  Рет қаралды 442,406

Behindwoods O2

Behindwoods O2

2 жыл бұрын

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி Dr. சிவன் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நேர்காணல்.
#ISRO | #drsivanisro | #gobinathneeyanana | #PSLV | #space
---------------
G MARK INNOVATIVE APPLIANCES
ONLINE ORDER-FREE DOOR DELIVERY
Website okoffers.in/
Smart Grinder imojo.in/smartgrinder
Mosquito killer imojo.in/GTRAP2o0Rs995
Live DEMO@10 AM 8PM
-SUNDAY HOLIDAY
G MARK APPLAINCES
34,KUPPUSAMY BUILDING
Raja bather street
(Behind Naidu Hall)
Pondy bazzar, T.Nagar
Chennai -600017
(NEAR-RATHNA FAN HOUSE)
▶️ / @gmarkshoppingtv7368
Location map
g.co/kgs/Z5Yyq2
Enquiry: 9789343434/9790343434
What's App
wa.me/919791343434
Website www.okoffers.in
-----------------
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Om ▶ bwsurl.com/bom

Пікірлер: 483
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support
@stockwatch9479
@stockwatch9479 2 жыл бұрын
Please interview TATA son chairman Mr.Chandrasegaran
@BM_Groups
@BM_Groups 2 жыл бұрын
Do more more videos in this segment @Behidwoods!
@sathishkumar8537
@sathishkumar8537 2 жыл бұрын
Shame on you behindwoods , sivan sir maathiri genius minded person kitta science sammanthamaana kelvi kettu, avaru Kitta irunthu arumaiyaan knowledge kedaikkum athai yethumey ketkala.... Stupid gopinath... Sir pathina personal details OK thaaan... Aanal sivan sir pola oru arivu kalanjiyathai interview pannureenga , evvalo useful contents kedaikkum theriyuma? At least adutha part videovaathu urupadiya irukkanu paakkalaam.. Shitty behindwoods
@karthikc1217
@karthikc1217 10 ай бұрын
​@@askmathsboardaaàa
@MathiPushan
@MathiPushan 2 жыл бұрын
இவரால் எங்கள் குமரி மண்ணுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை 🔥நன்றி ஐயா 🙏🏼
@gopikaran132
@gopikaran132 Жыл бұрын
Supper bro
@puthuvasanthamtv
@puthuvasanthamtv 2 жыл бұрын
சாதாரண மனிதன் அல்ல ,சாதனை மனிதன்
@perumalkannan7427
@perumalkannan7427 2 жыл бұрын
என்ன ஒரு குழந்தைத்தனம் இவருடைய சிரிப்பில், ஒரு பத்து நிமிடம் என்னை மறந்து பார்த்த காணொளி🙏
@ramarajp5096
@ramarajp5096 2 жыл бұрын
அடுத்த ஜனாதிபதி இவர்தான்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india 2 жыл бұрын
@@ramarajp5096 😐
@elangovanelaa7545
@elangovanelaa7545 2 жыл бұрын
உயர்த்த மனிதனிடம் எளிய குணத்தை காண்பதை ஆச்சரியத்துடன் காண்கின்றேன்.நீங்கள் நீடுடி வாழனும் அய்யா......
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
அய்யா தான் இன்றைய தலைமுறையின் ரியல் ஹீரோ. ஐயா பல்லாண்டு மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறோம்
@chiapet9570
@chiapet9570 2 жыл бұрын
He studied with my husband in both MIT and IISC Bangalore (aeronautics. )Very proud.
@anbu7406
@anbu7406 2 жыл бұрын
What your husband now?
@sahaya1234
@sahaya1234 2 жыл бұрын
@@anbu7406 He is a husband to his wife and, from time to time, he specialises in different kind of projectiles that launch from sky to earth depending on the earth's 'geocentric' location 😭😭🤣🤣
@peopleentertainment5396
@peopleentertainment5396 2 жыл бұрын
@@sahaya1234 😂😂
@rev.davidarun2821
@rev.davidarun2821 2 жыл бұрын
🤣🤣🤣
@Somegowdru
@Somegowdru 2 жыл бұрын
@@sahaya1234 🤣🤣🤣
@Ramkumar-cg4kc
@Ramkumar-cg4kc 2 жыл бұрын
இவர் இஸ்ரோ தலைவர் ஆவதற்கு முன்பே எங்கள் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்தார். vv college engineering Tisaiyanvilai
@peasanthabans7703
@peasanthabans7703 2 жыл бұрын
He is from kanayakumari people always Great peoele and we are proud to be from kanayakumari
@itsmevd9916
@itsmevd9916 2 жыл бұрын
Nagercoil kanyakumari people hav gud culture….they r soft in heart & dont hav cheap behaviours
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 жыл бұрын
@@itsmevd9916 I'm from marthandam, we have got good culture too. All kumarians are rich in culture
@surendhar298
@surendhar298 2 жыл бұрын
From Thoothukudi
@ramakumar8775
@ramakumar8775 2 жыл бұрын
@@user-nq2js8ng4t super.......bro
@mobile_legends70
@mobile_legends70 2 жыл бұрын
I am also a kanya kumarian
@vijayjoe125
@vijayjoe125 2 жыл бұрын
பெரியவர்கள் எல்லாம் எளிமையாகவும், அரைவேக்காடுகள் எல்லாம் ஆடிக் கொண்டிருக்கும் காலம்.
@vetri_vel
@vetri_vel 2 жыл бұрын
டாக்டர் சிவன் ஐயா, தங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்.
@rajmohan5614
@rajmohan5614 2 жыл бұрын
இவர்களே கொண்டாட பட வேண்டியவர்கள் நடிகர்கள் அல்ல ✌️✌️✌️
@devaprabue5788
@devaprabue5788 2 жыл бұрын
Athu yarrukkum puriyathu ayya...........
@TechieVenkateshhTamil
@TechieVenkateshhTamil Жыл бұрын
I still remember how Dr. Sivan sir cried on mission failure and Modi hugged him. Dr.Sivan sir is real hero. He is so humble and genius.
@GIFT19JOY23
@GIFT19JOY23 2 жыл бұрын
தமிழன் என்று ஒரு இனம் உண்டு தணியே அவருக்கொரு குணம் உண்டு
@abusalih7226
@abusalih7226 2 жыл бұрын
அறிவியல் தொழிநுட்பத்தில் மிக மிக உயர்நிலையை அடைந்த ஒரு மனிதனின் எளிமை வியக்க வைக்கிறது , நீங்கள் நீடுடி வாழவேண்டும் ஐய்யா.
@anandponnusmy3915
@anandponnusmy3915 2 жыл бұрын
சாதாரண மனிதன் அல்ல ,சாதனை மனிதன் 🥰
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
மிக எளிமையான மனிதர் 👏🙏👌
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 2 жыл бұрын
சாதனைத்தமிழன் சிவன் ஐயா.
@nishekharnishu8637
@nishekharnishu8637 2 жыл бұрын
From kanyakumari district 💪🏻 proud tamilan and INDIAN...😎
@js-eb4pq
@js-eb4pq 2 жыл бұрын
Only we all Tamilan's not for hindu indian
@minen-qm5xc
@minen-qm5xc 2 жыл бұрын
உங்களின் வார்த்தைகள் ஒவ்வென்றும் அருமையாக உள்ளது எளிமையான மனிதர் ஐயா நீங்கள் ,💪💪💪👍👍🙏🙏💐
@thangavelpandian7638
@thangavelpandian7638 2 жыл бұрын
நல்ல மனிதன் தமிழன்
@inbarajananbu8649
@inbarajananbu8649 2 жыл бұрын
So humble person..most of actors think like scientist in real life but 🤡
@itsmevd9916
@itsmevd9916 2 жыл бұрын
Also utubers
@inbarajananbu8649
@inbarajananbu8649 2 жыл бұрын
@@itsmevd9916 correct 👍
@Naveen_Chandran
@Naveen_Chandran 2 жыл бұрын
Exactly
@akashvijayrajan1050
@akashvijayrajan1050 2 жыл бұрын
Calling celebrity as thalapathy but real life oru comali 😁
@itsmevd9916
@itsmevd9916 2 жыл бұрын
@@akashvijayrajan1050 Surya family alone Doing gud My friend from Oodu House finished his mbbs from govt clg via surya agaram foundation His father is a daily wager Agaram sponsored his hostel fees for 5.5yrs (around 4.8lakhs they padi him)
@SS-hh4eu
@SS-hh4eu 2 жыл бұрын
எளிமையான தலைவர்
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
பெரியமனிதர்கள்என்பதற்கும், தலைமைப்பண்பென்பதற்கும் உதாரணபுருசர்கள் ஒருசிலரையே பார்க்கலாம், அஸ்ரோசிவன் அவர்களை முதலாமவராகபார்க்கமுடிகிறது. நன்றி
@gmmurali4219
@gmmurali4219 2 жыл бұрын
கேள்வி கேட்க தகுதியான நபர் கோபி சார் சிவன் ஐயா சாதாரண மனிதர் அல்ல சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள மனிதர்
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 жыл бұрын
என்ன ஒரு எளிமை.. வாழ்த்துக்கள் தலை வணங்குகிறேன்.. எவ்வளவு பெரிய உயர் பதவியில் இருந்தாலும் நீங்கள் தமிழில் பதில் அளித்த விதம் மகிழ்ச்சி அளிக்கிறது.. இதே மாதிரி ஒரு பேட்டியை ஒரு திரை பட நடிகையிடம் எடுத்தால் ஆங்கிலத்தில் பதில் அளித்து இருப்பார்கள்..
@Jesusneverfails333
@Jesusneverfails333 2 жыл бұрын
Amam
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்.
@josemichael2051
@josemichael2051 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் அண்ணா...... அனைவரும் திமிருடன் இருப்பார்கள்...... தெரு நாய்கள்........
@selvanveeyes6286
@selvanveeyes6286 2 жыл бұрын
கொன்னை என்பது திக்குவாய்.. குமரித் தமிழில் கொஞ்சமும் வெட்கப்பாடாமல் சொல்கிறார்.. உயர்ந்த மனிதர்
@MM-dh3wr
@MM-dh3wr 2 жыл бұрын
It is SAD......Padma Awards were given for PEPSI lady, Google guy...not yet for the one gave the whole soul and heart for the country. That is INDIA. உயர உயரப் பறந்தாலும் (சொந்த) ஊர்க்குருவி பருந்தாகுமா(american eagle)?
@flyhigh4881
@flyhigh4881 2 жыл бұрын
He is a down to earth person,man of a simplicity.i met him personally in our college space expo.he shared a lot of experiences to us.never shown as a high respected person Mingle with us like a student Very proud that we had a chance to met him
@ln2752
@ln2752 2 жыл бұрын
The only thing we can learn in every legend's life is simplicity.
@gthibanify
@gthibanify 2 жыл бұрын
After APJ Abdul Kalam iyya the next tamil proud man Sivan iyya. Hope to see him next president /vice president.. God bless you sir
@tsankar7454
@tsankar7454 2 жыл бұрын
Great and joyful person . My senior in MIT. When I was in the first year he was in the final year in MIT. Nice Sir
@vanithashriyan1668
@vanithashriyan1668 2 жыл бұрын
So humble... Happy to see such a great person is like a normal person.
@SINGFIN1964
@SINGFIN1964 10 ай бұрын
What a great man. Mother India is so proud of you ,sir.What an inspiration.
@worldcitizenayubkhan
@worldcitizenayubkhan 2 жыл бұрын
உயர்ந்த மனிதர்களின் எளிமையான வாழ்க்கை முறைகளை பார்க்கும் போது. நான் யார் என்று அடையாளம் காண முடிகிறது.
@a2009shok
@a2009shok 2 жыл бұрын
இந்த மாதிரி டெடி கேடடு பீயூபல் இன்டர்வியூ பண்றது...அருமை அருமை
@MrYogabala
@MrYogabala 2 жыл бұрын
Dr சிவன் அவர்கள் மனித நேயம் மிக்கவர். கடுமையான உழைப்புக்கு உதாரணமாக இருக்கிறார்.
@karthikKarthik-zm9ds
@karthikKarthik-zm9ds 10 ай бұрын
அடுத்த குடியரசு தலைவர் ஆக்க நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
@karthikashortedits9317
@karthikashortedits9317 2 жыл бұрын
சமூக வலைதள கொடுமைகள் இல்லாமல் வாழ்வது நல்லது
@baskarraja1610
@baskarraja1610 10 ай бұрын
Aamaa ivaru chandrayaan pathii vela paappaaruu cell use pannumbothu *Kissala Siruvuthu kannunnu * aaduvaainga thevaiyaa...😜😂😂😂😂
@suryat2181
@suryat2181 2 жыл бұрын
Proud tamil peoples
@eyeseyes1217
@eyeseyes1217 2 жыл бұрын
அருமை, படிப்பு பதவி இருந்தும் இவ்வளவு எளிமையான முறையில் இருக்கிறார். 2 ஆம் பாகம் வீடியோ பண்ணுங்க.
@bodhisattva6308
@bodhisattva6308 2 жыл бұрын
Awesome personality. Gives confidence to all young tamiliana from rural areas that they can reach any heights
@KiranKumar-ji3fj
@KiranKumar-ji3fj 2 жыл бұрын
Mr. Sivan sir, After 5 years I am seeing you in this interview. I am luckiest person to seen him very near in my carrier from ISRO HQ. Thank you 🙏🏻 make some more interviews from ISRO. They are very kind and having knowledge like library 😊
@karthivssan770
@karthivssan770 2 жыл бұрын
Proud tamilan
@soo108
@soo108 2 жыл бұрын
Eppa paathalum tamilan telgunun
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
@@soo108 Nee telugu ah
@soo108
@soo108 2 жыл бұрын
@@evozoroctic1369 tamilthaan
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
@@soo108 💣🤝🏻
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
@Venthanraj Venthanraj Ama bro ippola tamil nu sonna yerinchi savuranga😂😂 punda Telungan Dravida Thirutu vidunga oru naal kadhaiya mudichidlam
@shr011104
@shr011104 2 жыл бұрын
Very interesting and surprising to know the lighter side of Shri Sivan. 11 நிமிடங்கள் போனதே தெரியவில்லை!
@hariharan7920
@hariharan7920 2 жыл бұрын
My inspiration... 🔥🔥ISRO தலைவர் K.SIVAN 🔥🔥
@aaliarumana4704
@aaliarumana4704 2 жыл бұрын
Simplicity and humbleness💐💐
@SAJAY-en3mh
@SAJAY-en3mh 2 жыл бұрын
My place hero Our place hero Sarakkalvilai hero We are proud from the Sarakkalvilai village
@anniegeorge1311
@anniegeorge1311 2 жыл бұрын
What a great man with so much of simplicity and knowledge we r proud of him
@eeswarmoorthy7037
@eeswarmoorthy7037 2 жыл бұрын
எனக்கு பிடித்த மிக நல்ல மனிதர்
@sowmiyar4566
@sowmiyar4566 2 жыл бұрын
What a simplistic ans,,we are proud to be sir
@peasanthabans7703
@peasanthabans7703 2 жыл бұрын
He is very simple man
@JakirHussain-kr8rj
@JakirHussain-kr8rj 10 ай бұрын
🎉❤😮காலை வணக்கம்
@ErCoBa2712
@ErCoBa2712 2 жыл бұрын
He is very normal guy.....I meet him SHAR where he gave introductory classes on ISRO milestone.
@megalathanasakaran6279
@megalathanasakaran6279 2 жыл бұрын
Humble and down to earth. I was really hoping if it was a successful landing. That moment was really a stress and the sadness. But never mind a good effort by behindwoods to interview scientists than cinema's all the time.
@hariprashanth5456
@hariprashanth5456 2 жыл бұрын
Unbelievable interview to know him super sir v r proud of uu sir and most interesting Tom and Jerry fan Vera lvl
@sivachandran5073
@sivachandran5073 2 жыл бұрын
One of the best interview with legend Want more like this people
@rizolli-bx9iv
@rizolli-bx9iv 2 жыл бұрын
Such a humble man and a really great scientist
@MrPRASANNA008
@MrPRASANNA008 2 жыл бұрын
Really stumped by his humbleness. A true real role model.
@hey346
@hey346 2 жыл бұрын
Who all had a smile throughout the whole inv
@showstopperrti
@showstopperrti 2 жыл бұрын
Got one after reading this comment.
@hey346
@hey346 2 жыл бұрын
@@showstopperrti :):)
@vasahancholvilangum6493
@vasahancholvilangum6493 2 жыл бұрын
நல்ல விஞ்ஞானி 👍👍👍
@senthilsan5080
@senthilsan5080 2 жыл бұрын
பார்த்தலே தெரியுது மிக பெரிய அறிவு மிக்க மனிதர் என்று தெளிவான விளக்கம் ஆங்கிலம் உச்சரிப்பு very nice அய்யாவிடம் படிப்பு திறமை அறிவு மனித நேயம் இதை விட சிம்பிள் மனிதர் வாழ்த்துக்கள் சார்
@ammukutymavinmavin7543
@ammukutymavinmavin7543 2 жыл бұрын
I also work as a nurse in ISRO.he is a very good person.
@jothikahasan9802
@jothikahasan9802 2 жыл бұрын
Neenga entha ooru akka??? Epadi ISRO la kidaichathu?
@ammukutymavinmavin7543
@ammukutymavinmavin7543 2 жыл бұрын
@@jothikahasan9802 contract
@ammukutymavinmavin7543
@ammukutymavinmavin7543 2 жыл бұрын
I am from Aralvaimozhi
@pragadeeshsv6596
@pragadeeshsv6596 2 жыл бұрын
ISRO nurse velam Iruka? Puthusa iruke
@ammukutymavinmavin7543
@ammukutymavinmavin7543 2 жыл бұрын
@@pragadeeshsv6596 hello ISRO na ISRO ullava irupanka . first aid center ok.kekuranka Patiya kelvi.
@seahorse4930
@seahorse4930 2 жыл бұрын
சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்தை தவிர்க்க ஒரு தொழில்நுட்பத்தை கேளுங்களேன்🙏🙏🙏
@Indian-pk8tv
@Indian-pk8tv 2 жыл бұрын
He is the proud of our Nation 🔥
@dileepkumar-td6xv
@dileepkumar-td6xv 2 жыл бұрын
Thalaiva 🤘✌
@martinprasad2783
@martinprasad2783 2 жыл бұрын
Man of simplicity great 👏👏👏
@sadhamhussain4663
@sadhamhussain4663 2 жыл бұрын
Great people with great minds.
@gopikrishnanm5310
@gopikrishnanm5310 2 жыл бұрын
Such a simple and jovial talk given by Dr Sivan..
@sudharshanabalasubramaniya3126
@sudharshanabalasubramaniya3126 2 жыл бұрын
Very inspirational and humble person... 🚀
@kannanpalanisamy4159
@kannanpalanisamy4159 2 жыл бұрын
எளிமையான மனிதர்
@yanshiva1990
@yanshiva1990 2 жыл бұрын
உங்களுடன் நான் ஒரு நாள் இருந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு ஐயா
@indirakonar353
@indirakonar353 2 жыл бұрын
Our anchor gobinath sir is always great with his questions
@Praneetha9985
@Praneetha9985 2 жыл бұрын
Tamilanin perumai sir neenga
@malaikaruppasamy
@malaikaruppasamy 2 жыл бұрын
Inspirational interview, Love you sir
@bharathfiresafetysystemsequipm
@bharathfiresafetysystemsequipm 2 жыл бұрын
Dr.Sivan Sir 🙏💐
@karkuzhali9046
@karkuzhali9046 2 жыл бұрын
அருமை
@komeshwaranmagendiran4343
@komeshwaranmagendiran4343 2 жыл бұрын
SIVAN ❤
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 2 жыл бұрын
Very Good discussion casualy like us, proud for TN as thamilan...
@kumarakrish3976
@kumarakrish3976 2 жыл бұрын
Such an humble human 😊😎
@TT-uv4fw
@TT-uv4fw 2 жыл бұрын
Nan Sivan sir ha pathi eppa nineth la padichan in Tamil so proud of u sir
@SasiKumar-fh1og
@SasiKumar-fh1og 2 жыл бұрын
Great to see one of role model
@harinikamaraj5573
@harinikamaraj5573 2 жыл бұрын
I studied ur story in my 9th Tamil book U really great sir
@divyar1948
@divyar1948 2 жыл бұрын
Awwwwwwwwww how sweet & kind so down to earth he is ❤😇 Man of simplicity 😎.Rocket 🚀🛰Man Dr. K.Sivan sir ur not only simple 1 ur the big achiever 🔥👏👌😇😎👏🙏.
@ThePremanand711
@ThePremanand711 2 жыл бұрын
Wowwww what an interview Gopinath sir
@vishanthdivakar
@vishanthdivakar 2 жыл бұрын
He is a child inside 😊
@sangita3639
@sangita3639 2 жыл бұрын
Happy to live in his time period and to see him🙏
@chandramouli5621
@chandramouli5621 2 жыл бұрын
You took interview with One of my inspirations ♥️
@arunaa3109
@arunaa3109 2 жыл бұрын
One of my favourite man in ISRO
@Ajaykumar90437
@Ajaykumar90437 2 жыл бұрын
குமரியின் புதல்வன்... 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@haripriyan7881
@haripriyan7881 2 жыл бұрын
I got excited about his entertainment part😃
@kanishjayajinu
@kanishjayajinu 2 жыл бұрын
General quote: we cannot judge anyone in a day or single interview.
@user-cf8oj5kh9l
@user-cf8oj5kh9l 2 жыл бұрын
Shivan Sir 😍😍🔥🔥🔥
@shivadass3176
@shivadass3176 2 жыл бұрын
ஐயா அடுத்த ஜனாதிபதி க்கு தகுத்தியான நபர்...,
@Esan_namampottri
@Esan_namampottri 2 жыл бұрын
அருமை அருமை 👍🏼
@ranjithdvilla7714
@ranjithdvilla7714 2 жыл бұрын
Living legend tamilan
@prasannakumaar6452
@prasannakumaar6452 2 жыл бұрын
Wonderful day after seeing this video. Inspirational and motivational video.
@sakthijesus
@sakthijesus 2 жыл бұрын
Super interview congratulations sir
@lakshmypillai3709
@lakshmypillai3709 2 жыл бұрын
Thankyou for this episode of interview with a beautiful simple person of our Nation
@subbhulekshmi6172
@subbhulekshmi6172 2 жыл бұрын
Sivan sir our district Kanyakumari.
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 11 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
Was ist im Eis versteckt? 🧊 Coole Winter-Gadgets von Amazon
00:37
SMOL German
Рет қаралды 35 МЛН
Alat Seru Penolong untuk Mimpi Indah Bayi!
00:31
Let's GLOW! Indonesian
Рет қаралды 15 МЛН
Funny video entertainment, good entertainment, short films #704
0:10
Entertainment Girl
Рет қаралды 3,1 МЛН
Nutella bro sis family Challenge 😋
0:31
Mr. Clabik
Рет қаралды 11 МЛН
У Тебя Есть 3 Желания! 😌 @NutshellAnimations
0:46
Глеб Рандалайнен
Рет қаралды 911 М.
One Two Buckle My Shoes ! #spongebobexe #shorts
0:17
ANA Craft
Рет қаралды 47 МЛН
Prank pengantin baru😂
0:19
Muksin Bin Juhri
Рет қаралды 18 МЛН