ரோட்டுக்கடை TASTE.. பெரிய HOTEL-ல ஏன் கிடைக்கிறது இல்ல Sir?🤔 - GOBINATH QUESTIONS HOTEL OWNERS

  Рет қаралды 999,202

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

#hotel #hotelindustry #gobinath #streetfood #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 2 100
@BehindwoodsO2
@BehindwoodsO2 3 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@K00711
@K00711 3 ай бұрын
This is monopoly of neeya naana, only one side is present, they never accept they earning lot, never accept restaurant are profitable business 😂 but there expand there network by opening new branches
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 3 ай бұрын
அநியாயமா பொய் பேசறாங்கய்யா!
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 ай бұрын
Simple logic: Just plan for 50 dosas .. for one night Why 100 then if not sold putting those cost on entire customers😂😂😂😂 Also tell no to customer for dishes that are not there. Why keeping all options until 12am. There were days.. some hotel will tell rava idly is between 6 to 8pm. It will be sold for sure.🎉 This is proper business and cost effective to customer
@vishalmaddy8344
@vishalmaddy8344 3 ай бұрын
Hello sir Myself vishaal from Coimbatore We are doing catering in name AMIRTHAM CATERING gives us chance to prove....we can give and quality food at reasonable price Because these kind of owners are costing very high for food products that's why they are living luxury life and sitting there and speaking like this
@josephvasanthrex
@josephvasanthrex 3 ай бұрын
​@@K007111111q111🤩91111q1111111111😶🙂1️⃣
@rathirajrathi6414
@rathirajrathi6414 2 ай бұрын
Only business talk திரும்ப திரும்ப கோபிநாத் கேட்டாலும் அவங்களிடம் சரியான பதில் இருக்காது
@Mahe15
@Mahe15 2 ай бұрын
Exactly
@sai_techguy
@sai_techguy 2 ай бұрын
Exactly exact reason needs to be given!!!
@Kevinmanoharan51
@Kevinmanoharan51 2 ай бұрын
True I felt the same way.
@ShanmugaSundaram-l5o
@ShanmugaSundaram-l5o 2 ай бұрын
Tallu vandiku mattume kattupadiyagum ivanga kollaydikiranuga
@ramyashree56
@ramyashree56 2 ай бұрын
Edhu business ga, ena expect panuriga, avaga secret ah solita nega busines sman aga matigala
@jaggpaddy
@jaggpaddy 3 ай бұрын
வெங்காயம் விலை ஏறிபோச்சின்னு வொங்காயதோசைய 100 ரூபாய்க்கு மேல வித்தாங்க, ஆனால் வெங்காயம் விலை குறைஞ்சு கிலோ 20 ரூபாய்க்கு வந்துமே, வேங்காயதோச அதே 100 ரூபாய்க்கு மேலதான் விற்பனை ஆகுது. இது என்ன நியாயம். விலை கட்டுப்பாடு மற்றும் விலை நிர்ணயம் அரசு மேற்கொள்ள வேண்டும்.
@parthivjill403
@parthivjill403 2 ай бұрын
Super bro 🙌
@jaggpaddy
@jaggpaddy 2 ай бұрын
@@parthivjill403 🙏
@BINDHUNITHYAKUMAR
@BINDHUNITHYAKUMAR 2 ай бұрын
கோபிநாத் சார்... இவர்களுடன் தள்ளு வண்டி காரர்கள் சிலரையும் அழைத்து வந்து விவாதம் நடத்தி இருக்க வேண்டும்..
@ShabimolT
@ShabimolT 2 ай бұрын
You r correct
@sathish2901
@sathish2901 2 ай бұрын
Hygiene irukkadhu
@PremKumar-yh6hp
@PremKumar-yh6hp 2 ай бұрын
Super ithu gobinath Anna pakkattum👏👏 good idea
@sathish2901
@sathish2901 2 ай бұрын
@@PremKumar-yh6hp sukatharameh irukkadhu thalluvandi la
@mahadevan5778
@mahadevan5778 2 ай бұрын
Super
@bjbro7799
@bjbro7799 2 ай бұрын
ஒரு கிலோ மாவில் 20 தோசை எடுக்கலாம் அப்போது ஒரு தோசையின் விலை எவ்வளவு?.. இதுதான உண்மை மீதி எல்லாமேலாபம் தான்
@ChoodaMani-ny1hi
@ChoodaMani-ny1hi 2 ай бұрын
ஒரு தோசை 100 ரூபா.. Tax extra
@sathish2901
@sathish2901 2 ай бұрын
Sambar,3 vaga chutney, labour cost, supplier cost idhu ellameh un appana kodupan
@RabinSon-xs7to
@RabinSon-xs7to 2 ай бұрын
​@@sathish2901 fact
@muthiahchockalingam2007
@muthiahchockalingam2007 2 ай бұрын
ம...ரு,வ மழுப்பாம எவனாவது 100ரூ தோசைக்கு நிகர லாபம் எவ்வளவுன்னு சொல்றானா பாரு.100%லாபமிருக்கும்.
@RamaM-ru2yz
@RamaM-ru2yz 2 ай бұрын
ஒரு கிலோ மாவில் 10 தோசை மட்டும்தான் வரும்
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 2 ай бұрын
ஆயிரம் சாக்கு போக்கு சொன்னாலும் பல காரணங்கள் சொன்னாலும் விலை மிக அதிகமாக வைத்து அதிக லாபம் பார்ப்பதால் தான் இவர்கள் எல்லாம் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் நியாயமான விலை வைத்தால் இவர்கள் கோடீஸ்வரர்களாக முடியாது
@skrsubramaniyam
@skrsubramaniyam 2 ай бұрын
Aamam pa! Summa show case pandraaanga!
@ammakanakku551
@ammakanakku551 2 ай бұрын
@@vetrivelmurugan1942 true
@sathish2901
@sathish2901 2 ай бұрын
Idhu nyayam ana rate than rate kammiyana hygiene illadha food than kidaikum
@AnbuViji-tl6wy
@AnbuViji-tl6wy 2 ай бұрын
Bro breakeven na inna nu thareyma😅 Rate athigam means profit athigam kedaiyathu, konjam achum basics tharenjitu comment pannuga bro
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh 2 ай бұрын
கோபிநாத் சார் முதலில் கேட்ட கேள்விக்கு இந்தப் ஹோட்டல் நாதாரிகள் ஒரு பையனும் கரெக்டா பதிலை சொல்லவில்லை
@kaleeswarikaleeswari1955
@kaleeswarikaleeswari1955 2 ай бұрын
எனக்கு ஒரு சந்தேகம் ஒரு தோசைக்கு இவ்வளவு விலை என்றால் ஹோட்டலில் வேலை செய்பவர்களுக்கு சரியான ஊதியம் கொடுக்கிறார்கலா😂
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 2 ай бұрын
20K minimum salary including roadside shops
@Chiragiribalan
@Chiragiribalan 2 күн бұрын
20முதல்25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் சங்கீதாஸ் போன்ற கடைகளில் 50 பேராவது வேலை செய்வார்கள்.சம்பளமே நாளொன்றுக்கு லட்சம் ரூபாய்க்குமேல் வரும் ஆகவே விலையை குறைப்பது சாத்தியமேயில்லை
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
இனிமேல் பெரிய ஹோட்டல் போக யோசிக்கவும்.
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 3 ай бұрын
போவதை தவிர்க்க வேண்டும்.
@jaiopt
@jaiopt 3 ай бұрын
Idhu dha sari​@@tamilmanitamil1732
@rajanraja1680
@rajanraja1680 3 ай бұрын
cook food in home.....................dont think to go big hotel or small hotel
@smpford5204
@smpford5204 3 ай бұрын
Inimel ila..epavume .
@praveenkumartamil8982
@praveenkumartamil8982 3 ай бұрын
It Bachelors,it working couples always prefer those hotels
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 3 ай бұрын
கோபி அண்ணா சிறப்பான நேர்காணல். 💐 இதுவும் மாறும்.., ஒரு "தோசை" சாப்பிட 20 பேருக்கு பணம் கொடுக்கனும். என்ன கொடுமை இது...? ரோட்டுக்கடைகள் விரைவில் அதிகரிக்கும்.., பெரிய ""உணவகங்களை.. " தேடிப்போகும் மக்கள் குறைய தொடங்கிவிட்டார்கள் இதுதான் எதார்த்தமான உண்மை.
@barelbala
@barelbala 3 ай бұрын
Already roadla poradhuke idam illa, idhula innum vera adhigam aaganuma?? Enaku avanga kadai vaikuradhula pblm ila, anga sapda poravanga panra traffic jam dhan pblm..
@thirumoorthi-mm9vq
@thirumoorthi-mm9vq 3 ай бұрын
@@barelbala paciel sapidum eliya manitharkal ..., naamum manitharkathanea
@selvarajmechh
@selvarajmechh 3 ай бұрын
Roadu kadaila hygiene irukaathu, sambar chutney ellam openla irukum, dhoosi mannu ellam kalakum
@stophatrial
@stophatrial 2 ай бұрын
Sari thinutu vayuthula poi 3days salary waste paniko
@kavi1190
@kavi1190 3 ай бұрын
பெங்களூரில் ஹோட்டலில் தோசை விலை குறைவு ஆனால் சென்னையில் விலைகள் மிகவும் அதிகம் இவர்கள் என்ன சொன்னாலும் மனம் இந்த விலையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது
@LakshmiNarayanan-cu7wo
@LakshmiNarayanan-cu7wo 3 ай бұрын
Kandipa. Chennai LA India maadhiri hotels kasu adigam. Aana Bangalore la kammi
@K00711
@K00711 3 ай бұрын
Avanga epadi otupanga, nanga athika vilaiku than vikurom nu, illati 50rs oru idly vikuran nu solluvara
@hind_prasath
@hind_prasath 3 ай бұрын
Yes
@___123.
@___123. 3 ай бұрын
Nee Bangalore la ye kedada.. edhuku inga vara😊
@vivekmad2010
@vivekmad2010 3 ай бұрын
In Bangalore, food culture is very good...
@maheshpalaniyappan9736
@maheshpalaniyappan9736 3 ай бұрын
கோபி அண்ணா நீங்கள் சமயல் மாஸ்டர்களை இப்படி பேட்டி எடுக்க வேண்டும் அப்போதுதான் உண்மையான செலவு தெரியும்
@VRajamani-m6g
@VRajamani-m6g 2 ай бұрын
One glass of rice, one fourth of urud dhal, one teaspoon of methi, i used to grind in mixie am getting 26 idlis. Chutney sambar, it will cot hardly 10 rs for one idly.
@RudhraramRudhra
@RudhraramRudhra 2 ай бұрын
என்ன என்ன பேசுராய்ங்க பாருங்க🤔சொகுசு கார் கோடிக்கணக்கான சொத்து சேத்துக்கிட்டு.லாபம் இல்லையாம்
@selvarajvel
@selvarajvel 3 ай бұрын
கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் கேன்டீன் எப்படி தரமான பல மடங்கு விலை குறைவாக கொடுக்க முடிகிறது?? லாபம் ஒன்றே குறிக்கோள்
@SamRichardson1990
@SamRichardson1990 3 ай бұрын
Donation Kodi la vanguranga.
@selvaprabakaran3065
@selvaprabakaran3065 3 ай бұрын
​@@SamRichardson1990Monthly statement ah ungalukku anuppiruvanglo?
@GoldOnline
@GoldOnline 3 ай бұрын
@@SamRichardson1990பொய் சொல்லாதீங்க
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 3 ай бұрын
2இட்லி 5ரூ மற்றும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் தரமான சுவையான உணவுக்கு 30ரூ அதிகபட்சம் சாதாரணமாக 20க்கே வயிறு நிறைஞ்சுறும்பா சாந்தி சோசியல் சர்வீஸ் கேண்டினில் எந்த டொனசனுமும் யாரிடம் வாங்குவதில்லபா
@anbumannan9477
@anbumannan9477 3 ай бұрын
Sir athu service, podura investment vantha pothum, bcz own place no rent, or they have trust ipadi niraya reasons irukkum. Business vera service vera.
@tamilazhagan.r171
@tamilazhagan.r171 2 ай бұрын
நான் அம்பத்தூரில் வசிக்கிறேன், அம்பத்தூர் பக்கத்துல புதூரில் ஒரு இடம் இருக்குது அந்த இடத்துல ஒரு கிறிஸ்டின் அம்மா வந்து காலையில் இட்லி தோசை பூரி பொங்கல்னு போடுவாங்க, அவங்க குடுக்குற டேஸ்ட்டுக்கு சத்தியமா சத்தியமா சத்தியமா சொல்ற இங்க உக்காந்துட்டு இருக்காங்க அத்தனை பேரோட ஹோட்டலும் டெஸ்ட் கிடையவே கிடையாது, ஒரு இட்லி பார்த்தீங்கன்னா ஆறு ரூபாய் ஒரு வடை பார்த்தீங்கன்னா ஒரு தோசை 15 ரூபாயாக உள்ளது ரெண்டு பூரி வாங்க நீங்க அக்கா அந்த கிழங்கை பார்த்தீங்கன்னா ஆஹா ஓஹோன்னு சொல்லலாம் நீங்க யாராவது அந்த கடை எங்க இருக்குன்னு லைவ் லொகேஷன் கேட்டிங்கன்னா கூட நிச்சயமா அந்த லைவ் லொகேஷன் போட்டு விடுவேன் காலைல மட்டும் தான் டிபன் கடை மத்தியானம் சாப்பாடு கிடையாது ராத்திரி டிபன் கிடையாது காலையில் மட்டும் போடுறாங்க அவங்க ரெண்டு பேர் வேலை செய்றாங்க ஒரு அக்கா எடுத்து வைப்பாங்க ஒரு அக்கா எல்லாத்தையும் சுட்டு வைப்பாங்க, அந்த ₹1000 இட்லிக்கு ஒரு தேங்காய் சட்னி ஒரு வேர்க்கடலை சட்னி ஒரு கார சட்னி ஒரு புளி சட்னி அது இல்லாம சாம்பார் அவங்க குடுக்குற சாம்பாருக்கு ஈடு இணையே கிடையாது அவ்வளவு ஒரு டேஸ்ட, இவங்க டேஸ்ட்டுக்கு எல்லையே கிடையாது இவங்க குடுக்குற இட்லி அவ்வளவு சாஃப்டா இருக்கும் அவ்வளவு வெண்மையா அழகா இருக்கும் வடிவத்தை கூட சொல்லல அவ்வளவு அழகான ஒரு வடிவத்தில் இருக்கும் தோசையில் கடுகளவும் புளிப்பு இருக்காது புரியல இன்ன வரைக்கும் ஆயில் ஒட்டின மாதிரி எனக்கு தோனல வடையில மட்டும் கொஞ்சம் என்ன இருக்கும், அல்டிமேட் டெஸ்ட் 35 அதிகபட்ச 43 ரூபாய் தான் என்னுடைய ஒரு நாள் பட்ஜெட் காலையில் வயிறு ஃபுல் ஆகிவிடும்
@TheManigandan1979
@TheManigandan1979 2 ай бұрын
அடேங்கப்பா
@sudhakar35gm
@sudhakar35gm 3 ай бұрын
15:42 : What the hell?. GST is passed on to the customers. Which hotel is bearing the GST?. Answer this.
@gokulnaththeboss08
@gokulnaththeboss08 2 ай бұрын
If the hotel charges 18%gst they claim tax credit.if it charges 5% no tax credit
@LakshmiNarayanan-cu7wo
@LakshmiNarayanan-cu7wo 3 ай бұрын
கடைசி வரை புரியுற மாதிரி சொல்றாங்களே பாரேன்
@தமிழ்குடிமகன்-ய1த
@தமிழ்குடிமகன்-ய1த 3 ай бұрын
பொய் பொய் சுத்தி உட்கார்ந்து பொய் சொல்றாங்க
@vijayakumarpandian2725
@vijayakumarpandian2725 2 ай бұрын
நான் ஓட்டுநர் சென்னையில் உணவு விலைகள் அதிகம் மற்றும் அளவு குறைவாக இருக்கும் ஆனால் பெங்களூர் விலை குறைவாக இருக்கும் அளவு அதிகமாக இருக்கும்
@mrjohnson-db6rg
@mrjohnson-db6rg 3 ай бұрын
மக்கள் புறக்கணித்தால் பெரிய முதலாளி விலையை குறைப்பான். நான் தண்ணீர் பாடில் வெளிய வாங்குவது இல்லை வீட்டில் இருந்து எடுத்து செல்வேன் . மக்கள் முதலில் மாற வேண்டும்.
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
True
@muruganc5364
@muruganc5364 2 ай бұрын
Super
@Shameema_S
@Shameema_S 2 ай бұрын
True better eat home cooked food cheap and best
@manjulanmanjulan9803
@manjulanmanjulan9803 2 ай бұрын
Gopi sir our kelvi kekkama vittutinga hotel vechu panam sambathipathu appdi
@eduthirumathinsamayal
@eduthirumathinsamayal 2 ай бұрын
Me too
@sowrirajhot7840
@sowrirajhot7840 3 ай бұрын
பெரிய ஓட்டலுக்கு போவதற்கு பொறுமை வேண்டும் நடைப்பாதை ஓட்டலுக்கு செல்வதற்கு பொறுமை தேவை இல்லை சென்றவுடன் நமக்கு பசியாற ரெடி ஆகி விடுவார்கள் நீ பெரிய ஓட்டலுக்கு சென்றால் நமது பொறுமையை சோதித்து விடுவார்கள் அதுவுமில்லாமல் விலையும் மிக மிக மிக மிகவும் அதிகம் பெரிய ஓட்டலுக்கு செல்வதை விட சிறிய ஹோட்டலுக்கு செல்வது நலம் அன்பும் அக்கறையும் கவனிப்புடன் கிடைப்பது சின்ன ஓட்டல்களை என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் எனக்கு கிடையாது நன்றி வணக்கம்
@rayyanimpex5440
@rayyanimpex5440 2 ай бұрын
ஒரு தோசைக்கு 50 ரூபாய் செலவாம் . இத நாம நம்பனும் 😁
@aslsay
@aslsay 2 ай бұрын
One dosa cost, batter 5, potato masala, cooking and over head cost approximately rupee 20 to 25 only. Remaining goes to net profit.
@pgobika3636
@pgobika3636 3 ай бұрын
கேக்குரவன் கேனப்பய நினைச்சிட்டு ஓட்டல் முதலாளி பேசுகிறான்.
@seshoo76
@seshoo76 3 ай бұрын
True. Day rabery group
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 3 ай бұрын
பகல் கொள்ளை
@gasath
@gasath 3 ай бұрын
நீ முதலாளி ஆ இருந்தாலும் இதுதான் பன்னிறுப்ப
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
​@@gasathappa kollai adikkalaam thappu illai nu soldreengalaa?😂😂😂
@gasath
@gasath 2 ай бұрын
@@kasiraman.j ama ....thapillai
@lovechaneel3242
@lovechaneel3242 3 ай бұрын
சின்ன விஷயம் தான் கடையின் அளவு பொறுத்து விலை இருகிறது தள்ளுவண்டி தோசை 15 முதல் 20 வரும் சின்ன கடை இருந்த 40 முதல் 50 கொஞ்சம் பெரிய ஹோட்டல் 100 முதல் 150 வரை வரும் காரணம் லேபர் சம்பளம் மற்றும் வாடகை காரணம் எல்லாம் மளிகை பொருள் ஒரே விலை தான் வியாபாரிகள் உண்மை சொல்ல மாட்டர்கள்
@sayyonecateringssayyonecat1793
@sayyonecateringssayyonecat1793 2 ай бұрын
விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்கு முன் அந்த துறையை பற்றி நன்றாக தெரிந்து கொண்டு விமர்சிக்க வேண்டும். குறைந்த பட்சம் அந்த துறையில் பயன்படுத்தப்படுத்தும் மூலப்பொருட்களின் விலையை யாவது தெரிந்திருக்க வேண்டும்.
@thamilarasan.n8962
@thamilarasan.n8962 3 ай бұрын
Sir 1 kg இட்லி தோசை மாவு விலை 50ரூபாய் சாரசரி 10 தோசை ஒரு தோசை விலை 100ரூ 10 தோசை விலை 1000 மொத்த செலவு 300ரூ 700ரூ லாபம்.
@YTvid007
@YTvid007 3 ай бұрын
ஒரு தோசைக்கி அடக்கம் 20ரூபா தான். நானும் ஓட்டல் காரன்தான் 😂😂😂😂நா 30ரூபாக்கு விக்கிறேன் 🤷‍♂️
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
Super sir..your hotel name and place sothat ppl can support and get mutual benefit too
@TabasumYusuf-dq1bz
@TabasumYusuf-dq1bz 2 ай бұрын
Super good 😊
@ramyashree56
@ramyashree56 2 ай бұрын
Yenga business ah purijikoga , avagala atkal ah velaiku adukuraga workmanship adha tha solraga. Avaga erangi vela seiyalantheybhave people to do that salary avangaluku tharanum therium thane. Nega vikuradhula profit papiga. Avaga 100 rs vechathan. Profit pakkamudium
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 2 ай бұрын
Dosa 20 sambar chatni ilai eriporul maastar kooli moolapporul ennanga solluringa
@tamilbaskar6270
@tamilbaskar6270 2 ай бұрын
தமிழ்நாட்டில் 1.நகராட்சிகள் கடை வரி . 2.பெட்ரோல் விலை 3.மின்சாரகட்டணம் 4.தண்ணீர் கட்டணம் 5.உள்ளூர் கேட் வரி ஆகியவை மற்றமாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் மிக மிக அதிகம்.
@thilkumar100
@thilkumar100 3 ай бұрын
மொதல்ல தோசைக்கு விளக்கம் ஒழுங்கா சொல்லவே இல்லை..owners..
@ShivaKumar-jb4jr
@ShivaKumar-jb4jr 3 ай бұрын
Behind the Dosa costs 👇 Investment costs Building rent Electricity charges Labour costs Running investments Maintenance costs Miscellaneous costs Wastage Raw material costs Fuel costs This is what the pricing behind the restaurant
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
But why A2b giving sambar in such a tiny small box for parcel rava dosa 3 yrs back it happened I got angry and asked parcel delivery person he never bother about it🙁😡🙁why you are giving sambar in such small tiny box but he ever i never went back to the hotel from that day and I wont go to a2b
@narenkarthik4565
@narenkarthik4565 3 ай бұрын
பெரி பெரி hotels விட தல்லுவண்டி கடையே நமக்கு போதும் தரமாகவும் சுவையாகவும் இருக்கும் விலையும் குறைவு
@senthamilselvanpalanisamy
@senthamilselvanpalanisamy 3 ай бұрын
சென்னைல நிரைய தள்ளுவண்டி கடையே கொள்ள அடிக்கிறாங்க
@etheranimus
@etheranimus 3 ай бұрын
diarrhoea confirmed the next day
@user-rw9gp7pr3z
@user-rw9gp7pr3z 3 ай бұрын
They use Palmolive
@MikeClarke-o4z
@MikeClarke-o4z 2 ай бұрын
Unmailaye periya kadai romba mosam, Ada thalluvandi kadai niraiya kadaila kuda rate athigama dan iruku. Oru middle class person, sapda yosikka vendi iruku..
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 3 ай бұрын
Road kadailah ellaamey fresh athaan kidaikkum. Periya costly hotelah ellamey readymade foodthaan kidaikkum. Oru naal munnadiye seithu athai avanlah soodu pannu kidukkirabga! But road kadailah vegetable fresh, fresh saambaar, chuttiny, home made food smell, taste ellaamey irukkum. Antha smello, tasto periya hotlah illainga Gopi thambi. Road kadailah Rate um commi, thirpthiyaana food kidaikkum. Athey intha taxoda bill podum hotel la rate um athikam, taste um irukkaathunga thambi.
@arjung668
@arjung668 2 ай бұрын
உண்மையை சொல்ல மறுக்கிறார்கள்
@ShivaKumar-jb4jr
@ShivaKumar-jb4jr 3 ай бұрын
Generally food costs based on 👇 1.Investment costs 2.Building Rent 3.Electricity 4.Maintenance 5.Salary 6.Food costs 7.Wastage 8.Corporation expenses 9.Miscellaneous costs 10.Pilferage So public should understand 👆then decide where to dine….!!!!
@RamjiDoTheNew
@RamjiDoTheNew 3 ай бұрын
Rest room management cost is very important because it consists clean toilet, clean wash basin, hand wash gel, tissue paper, room freshener, sensor hand dryer And also hot and cold RO water to drink.
@Ram...__94
@Ram...__94 3 ай бұрын
Banglore la intha cost lam illamaiya hotels nadathuranga....... Avangala mattum eppadi low price la koduguranga........
@ShivaKumar-jb4jr
@ShivaKumar-jb4jr 3 ай бұрын
@@Ram...__94 pricing depends on their investments
@chefmannytoronto
@chefmannytoronto 2 ай бұрын
Guys please understand the proper the food cost includes all the other 9 points. But these people are fooling us, with different terms. Over all the proper food cost should be 35%, which includes labour cost, per dish. This is truth. I am chef for 17 years. If I am running a kitchen for a year and my food sale is 1 lakh , my food cost should be 35% which is 35 thousand. If I am running for 40%, then, I have to look into my Labour cost to control my food cost. So it's clearly seems , in tamilnadu the price is 200% more than normal . So the food cost of the dosa is 10rs. 5his is the truth.
@Thatonlyone678
@Thatonlyone678 2 ай бұрын
Neenga antha panel la irunthirukanum 🎉
@Vsbabu-fs9yi
@Vsbabu-fs9yi 3 ай бұрын
ரோட்டில் இருக்கும் தள்ளுவண்டி கடைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வீட்டுல செய்யுரது மாதிரி இருக்கும்... பணம் குறைவு ஒரு தோசை 10 ரூபாய் தான்...ஆனால் பெரிய பெரிய நிறுவனங்களில் அப்படி இருக்காது ... ஒரு தோசை 90 ரூபாய்😢😢😢
@italiandiary
@italiandiary 3 ай бұрын
Hotel வேலை 24 மணி நேர வேலை, நம்மால் இந்த வேலை செய்ய முடியாது. 1. Current bil 2. வாடகை 3. தண்ணி 4. மளிகை சிலவு 5. ஆட்கள் வேலை 6. கழிவு நீர் 7. சுத்தம் செய்யும் சிலவு 8. போலீஸ் local மமுல் 9. ஆட்கள் தங்க வைக்க வேண்டும்.p 10. காலையில் எழுந்து திறந்து விட வேண்டும். 11. உணவு waste. 13. உணவு பொருளில் விலை ஏற்றம். 14. நகராட்சி வரி இப்படி பல பிரச்சினை இருக்கும்.
@balagurusamy6416
@balagurusamy6416 3 ай бұрын
அப்புறம் எப்படி இத்தனை ஹோட்டல் திறக்குறாங்க?! உழைப்புக்கு மேல வருமானம் வருது இல்லையா?! ஓவர் சம்பாத்தியம்! இவங்க வைக்குறதுதான் விலை! சும்மா முட்டு கொடுக்க வேண்டாம்.
@devsanjay7063
@devsanjay7063 3 ай бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு ஏண்டா பண்றாங்க 😂😂😂😂😂 விட்டுட்டு போக வேண்டியது தானே
@Satheesh-i9c
@Satheesh-i9c 3 ай бұрын
அப்பறம் என்ன புண்டைக்கு ஓட்டல் வேலைக்கு வர
@Vels_MindVoice
@Vels_MindVoice 3 ай бұрын
பொய், அந்த 2 ரூபாய் பாட்டியும் இருக்காங்க இதே நாட்டுல..
@jerushagracelin6451
@jerushagracelin6451 2 ай бұрын
கடைசி வரைக்கும் ஒரு தோசையோட உண்மையான விலைய சொல்லல..
@VKINTERNATIONAL-s7g
@VKINTERNATIONAL-s7g 2 ай бұрын
Evan curd rice ku 90rs nu... adhula erukka quantity a pakkanumea.... kaari moonjila thuppalam pola erukkum... correct a 10 spoon than erukkum
@prrmpillai
@prrmpillai 2 ай бұрын
😂😂😂🎉
@nduraikrishnan
@nduraikrishnan 3 ай бұрын
Thallu vandi kadaiela oru thosai sambar chutney five different types price 15 ruppes only taste ultimate ❤❤
@starmechanictamil
@starmechanictamil 3 ай бұрын
தோசை மாவு பாக்கெட் 15 ரூபாய், அந்த பாக்கெட்டில் 15 தோசை சுடலாம், தேங்காய் 15 ரூபாய், பொட்டுக்கடலை 15 ரூபாய், ஆக மொத்தம் 45
@SK-lx1fm
@SK-lx1fm 3 ай бұрын
Yaru sonna 35 oova da
@mohanantj9419
@mohanantj9419 3 ай бұрын
Couple of Masal dosa's and a paneer dosa cost us 430 + GST when we went to A2B. Cannot accept the fact that these guys are collectively hiding their profit margin by purely making up stories on the negative side of food manufacturing.
@sudhakar35gm
@sudhakar35gm 3 ай бұрын
14:38 : இதெல்லாம் கோயப்பேட்டில் அழுகின காயை வாங்கியதாக இருக்கலாம்.
@bhuvaneswariganesan1400
@bhuvaneswariganesan1400 3 ай бұрын
Ellame veetla senju sapidalam.. Edhuku hotel poganum
@Ithu_athu_la
@Ithu_athu_la 3 ай бұрын
Ipa okay. But vela visayama vela pona or sometimes saaptu thaan aaganum
@sridharr7616
@sridharr7616 3 ай бұрын
I am into catering for the past 3 generations. Manufacturing Cost of idli is only Rs.5 and Rs.10 for plain Dosai including tiffin sambar and 2 chatnis. Let them say their overheads are more but not bluff manufacturing Cost is more. Dear customers, you may earn more but please see if their prices are value for money. Please encourage small canteens. You will save money also you will support needy people for their livelihood. All the very best
@tamilsongsmixed6120
@tamilsongsmixed6120 3 ай бұрын
True...very well said
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
+1..
@prrmpillai
@prrmpillai 2 ай бұрын
Well said dear👌👎
@mugundhans400
@mugundhans400 2 ай бұрын
₹100 தோசை ₹45 பொருட்கள் விலை என பொய் சொன்னால் நல்லாவே இருக்க மாட்டான்... கடையில் கிலோ தோசை மாவு ₹40 தான் .. வீட்டில் அரைத்தால் இன்னும் மலிவு
@Dianasrememberance
@Dianasrememberance 3 ай бұрын
சங்கீதஸ், a டு b இப்போ குவாலிட்டி இல்ல, குவாண்டிட்டி um இல்ல, காசு ரொம்ப அதிகம், no taste, vera வழியில்லாமல் food வாங்குறோம்
@Manisha_ammukutty
@Manisha_ammukutty 3 ай бұрын
I don't waste my money on Sangeetha or A2B..local hotels very good
@aanmeegathagaval1317
@aanmeegathagaval1317 16 күн бұрын
Absolutely correct. Oru rava dosa a2bla rs200ku vikuranga but kevalama iruku qualitye illa. Hygienea irukumkirathuku entha assuranceum illa. So pls prefer mess types of hotels.
@radhakrishnanradhakrishnan3454
@radhakrishnanradhakrishnan3454 2 ай бұрын
பகல் கொள்ளை அடையார் ஆனந்த பவன்
@NVengadesan
@NVengadesan 3 ай бұрын
ஒரு கிலோ மாவு 40 ரூபாய் தான் எனது வீட்டில் 30 தோசை சுடுவேன் உங்க கடையெல்லாம் வந்து எவன்டா சாப்பிடுவான் பணம் இருக்கிறவங்க
@Ilayarajfan
@Ilayarajfan 3 ай бұрын
When you eat idli or Dosa in restaurants like a2B, you are paying for their investment, paying for their rent (the land owner gets rent from customer who eats). When you invest 4 crore in FD, simply sitting you can earn 2.5 lakhs per month. Why would anyone will invest 4 crore in a restaurant without taking atleast 5 lakhs per month. Real estate decides the price. Eating same idli in kumbakonam and Chennai t nagar will have a cost difference of atleast 30%, which is purely due to real estate.
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
தெருக்கடை தோசை ருசி😋
@vaalkaivaalvatharkuthaan8043
@vaalkaivaalvatharkuthaan8043 3 ай бұрын
அந்த டேஸ்ட் மட்டும் இல்ல bro வேற ஏதாச்சும் வேணுமா தம்பி, ஒரே ஒரு ஆம்லெட் போட்டு தரட்டுமா அவுங்க கேக்கரது நல்லா இருக்கும் broo
@dineshvadivelan4245
@dineshvadivelan4245 2 ай бұрын
22:36 30% waste agithunu solringa la. Atha ezhaikaguluki kudukalam la epadiyum waste aga pothu. Ana seiya mathanga
@kkssraja1554
@kkssraja1554 2 ай бұрын
எனது ஹோட்டல் சொந்தங்களுக்கு முதல் வணக்கம், 1990 1999 வரை ஹோட்டல் தொழிலில் மிகுந்த லாபம் இருக்கத்தான் செய்தது ஆனால் இப்போது உணவகங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து விட்டது பராமரிப்பு அதைவிட அதிகம் ""கோ ........" பின் தற்போது மிகமிக சிரமபடுகின்ற தொழிலில் உணவகங்களே. என்ன செய்வது கடைசிவரை ஒட்டவேண்டியது தான் நம்மால் நம்மிடம் வேலை செய்யும் அந்த நாலு குடும்பம் நல்லாஇருக்கு என்ற ஆத்ம திருப்தி மட்டும் தான் மிச்சம் ரோடுகளில் இரவு 8 மணிக்கே காலியாக இருக்கின்றது...
@mageshk1209
@mageshk1209 3 ай бұрын
ஒவ்வொரு முதலாளியும் பல காரணம் சொல்றாங்க, ஒருவேளை விலை ரொம்ப அதிகம்னு மக்கள் ஒருத்தர் கூட சாப்பிட போகலன்னா இவங்களோட நடவடிக்கை என்னவா இருக்கும்.
@bhairavi.k6-b736
@bhairavi.k6-b736 3 ай бұрын
அது நடக்காது மக்கள் நாக்குக்கு அடிமை ஆயிட்டாங்க,,
@Krishna-d5r
@Krishna-d5r 2 ай бұрын
Namma selavu panra mind vanthuduchu, athaan evalo vilai vaikaranga
@vimalravmur9705
@vimalravmur9705 2 ай бұрын
As a businessman oru investment pandran na athuku etha mari profit expect pannuva .. salary employee nammakea salary increment bonus expectation irukum so antha mari .. simple iniku namma 50 dosa sapta poram ah 100 dosa sapta poram nu thaaa
@ramprasathhere
@ramprasathhere 3 ай бұрын
1kg organic உளுந்து 150rs, அரிசி 100rs எண்ணெய் 200rs கேஸ் கணக்கு பண்ணா கூட ஒரு தோசைக்கு 50rs செலவு ரொம்ப ஜாஸ்தி
@rangarajanbalakrishnan9529
@rangarajanbalakrishnan9529 2 ай бұрын
என்ன கோபி அப்படி கேட்டுப்புட்டீங்க... நாங்க பண்றது எல்லாமே சேவைங்க அந்த சேவைக்காக ஒரு கணிசமான தொகையை வாங்கிக்கிறோம் இதெல்லாம் லாப நோக்கம் சொல்ல முடியாது. மக்கள் விருப்பத்தேர்வு.. நாங்கள் எந்த மக்களையும் கைய புடிச்சு இழுக்கல அவங்களா விருப்பப்பட்டு வராங்க சேவையை வாங்குறாங்க அதுக்கான பணத்தை கொடுக்குறாங்க இதுல நீங்க பாட்டு கேள்வி எல்லாம் கேட்கிறது எங்களுக்கு என்னவோ அது சரியா படல இருந்தாலும் சொல்றேன் நாங்களே வறுமையில் இருக்கிறோம்
@sowbaranimani1153
@sowbaranimani1153 3 ай бұрын
40% to 50% லாபம் வரும் இவனுக பொய் பேசராணு க
@Ilayarajfan
@Ilayarajfan 3 ай бұрын
That A2B guy face is like a pakka fraud. Ask them how much their networth and how they are building that networth by having only 12% margin. No hotel owners are going to tell you their secret.
@ravanindrajith9377
@ravanindrajith9377 3 ай бұрын
Yes you are correct
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
Avanga benamis oru p8st la parthen
@dineshkarthi8020
@dineshkarthi8020 3 ай бұрын
அய்யா ஊத்தாத தோசை மாவு அடுத்த நாள் பயன்படுத்தி கொள்வார்கள்? இதில் என்ன நட்டமோ? சாப்பிடும் மக்கள் தான் நட்டத்தில் வாழ்கிறார்கள்
@deepakraja6033
@deepakraja6033 2 ай бұрын
Nengalam yapo da thiruntha poringa door open pana oru aalu nanga keakala yalam nengale panetu atha nayama peasuringa ungala compare pandrapo rode kadai 100% best ever
@SaltNPepper25
@SaltNPepper25 3 ай бұрын
A2b owner solrathu same dialogue but this not correct answer 150 rs for dosa very very costly please thing before go a2b restaurant
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 ай бұрын
Yes absolutely correct A2b biggest cheating champion😠😡😡😡
@sonalibloomz
@sonalibloomz 3 ай бұрын
Next time school topic patti edunga sir
@Ragu88888
@Ragu88888 2 ай бұрын
Gopi u got answers for ur questions but still u r asking same question if u r not getting expected answers u should Be more clear with ur questions Anyway Kolapasi's Answer were so accurate
@ranjithlisha8986
@ranjithlisha8986 3 ай бұрын
கோபி அண்ணா நான் சிவன் பார்க் பக்கத்துல AVMoposite la டிபன் கடை வச்சிருக்கேன்.. என் கடையில கல் தோசை 10 ரூபாய்.. ரோஸ்ட் 25 ரூபாய்.. சாம்பார். கார சட்ணி தேங்காய் சட்னி. சிக்கன் மட்டன் காடை குருமா.. போட்டி குருமா. அனைத்து வகையான
@premkumaraishwarya2899
@premkumaraishwarya2899 3 ай бұрын
A2b வெஸ்ட்
@VSuressh
@VSuressh 3 ай бұрын
Well said
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
Even Sangeethas..rendu payalum aniyaaya kollai..swiggy, zomato sollave venaam
@gokulselvan7189
@gokulselvan7189 3 ай бұрын
Starting la 2 lac salary kudukurangla, Tamilnadu la ellarum IT la tha vela seirangala, IT thavara matra velaiyil irukaravanga perumbalana makaloda avg salary 15k to 25k, athulayum veliyurla irunthu vanthu velai senja rent ku sapadukume pathi salary poiruthu sir... Konjam manasatchiyoda pesunga....
@jollyraman8501-l8h
@jollyraman8501-l8h 2 ай бұрын
If hotel is providing good food for reasonal price, then obviously roadside shop should be less. But the current situation is different.
@RDKreators
@RDKreators 3 ай бұрын
Gopi sir Rompa Perumaya iruku unkala paakka SAMANIYAKGA pesurappa ❤
@mhang6040
@mhang6040 3 ай бұрын
அளந்து விடறாங்கப்பா. நாம என்னவோ வீட்ல இட்லி தோசை செய்யாத மாதிரி...😂😂😂😂😂😂😂😂😂😂இரண்டு கப் மாவுல வரும் இட்லி 50₹ ரூபாயாம். ஆனால் அதே ஒண்ணரை கப் ல செய்யற தோசை 100 ரூபாயாம். இதுல மூலப்பொருள் எண்ணெய் மட்டுமே எக்ஸ்ட்ரா. மாதம்பட்டிகாரர் சொல்றாரூ ரோட் கடைல மூலப் பொருள் விலை குறைவாம்... அதனால் அங்கே 25₹ க்கு கிடைக்குதாம். இன்னொருத்தர் சொல்றாரு சின்ன கடைல குருணை யூஸ் பண்ணுறாங்களாம். இவங்க என்ன குவாலிட்டி யூஸ் பண்றாங்க ன்னு யாருக்கு தெரியும்? இன்னொருத்தர் சொல்றாரு உடையாத முந்திரி போடுவாங்களாம். அப்போ அதுல உடைஞ்ச முந்திரி இருந்தால் டிஸ்கவுண்ட் தருவாரா? இல்லை. எனக்கு தெரிந்து காய்கறி விலை குறைந்ததால் ரூ 75 மீல்ஸ் ஐ ரூ 65 ஆகக் குறைத்த ஒரே உணவகம் கீரிம்ஸ் ரோடு நீலா பவன் மட்டுமே. நல்ல பாலிஸி அதனால் தானோ என்னவோ அந்த உணவகம் மூடப்பட்டது
@malinismalinis3364
@malinismalinis3364 3 ай бұрын
In Bangalore 1 dosa cost 30 rs
@Thatonlyone678
@Thatonlyone678 2 ай бұрын
Which shop baby?
@DhivyaU-cr1dq
@DhivyaU-cr1dq 2 ай бұрын
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻நான் எல்லாம் கடை ல 20 ரூவா க்கு மாவு வாங்கி 8 தோசை ஊத்துவங்க. 1 kg வெங்காயம் 20 ரூவா 1 kg தக்காளி 30 ரூவா 1 தேங்காய் 20 ரூவா 10 ரூவா கொத்தமல்லி 10 ரூவா புதினா >> இத வச்சி 1. தக்காளி சட்னி 2.தேங்காய் சட்னி 3.புதினா சட்னி 4.கொத்தமல்லி இந்த 4 சட்னி + 8 தோசை செஞ்சிக்கலாம். Total cost 110 ரூவா ல செஞ்சிடலாம். மீதி வெங்காயம், தக்காளி next day ku use பன்னிப்பங்க🤔🤔
@Shenba-wv5yv
@Shenba-wv5yv 3 ай бұрын
*11:15* - *Chaii sirikkira nee* Rangaraj loses his Goodwill, hereafter😑
@Kumaresanp34
@Kumaresanp34 3 ай бұрын
அடையார் ஆனந்த பவன் ரொம்ப அதிகம் விலை சாப்பாடு நன்று ஆனால் அதிகம் விலை
@kumarbabu6956
@kumarbabu6956 3 ай бұрын
A 2 b Periya thirudan 150 Dosai rate
@petshobbies5042
@petshobbies5042 2 ай бұрын
With only 10 to 12% profit, A2B can not open so many branches and Sangeetha can not invest 8 crores for next branch. Kolapasi seems to be more worried about their staff and making them come in car than providing affordable food to general public. A successful business should be profitable for everyone..the owner , employees and customers. Most businesses choose a segment of customers and cater only to them and price their products or services accordingly..but only few will have the heart to cater to all segment of customers. Business owners in food , health and Education sectors need to have a broad mind to do that.. to make the necessities of life affordable for everyone.
@sudhakar35gm
@sudhakar35gm 3 ай бұрын
Majority restaurants are serving junk food (maidhaa, white rice, white rava, white sugar based foods). If they serve millet foods at the same price without reduction in the quantity, then it will be worth it.
@yezdivlog9457
@yezdivlog9457 3 ай бұрын
ஒரு தோசைல 85 ருபாய் லாபம் பார்ப்பாங்க 🤬
@hihello2336
@hihello2336 3 ай бұрын
I don't think so. 50 rs plus profit kidaikalam.
@kasiraman.j
@kasiraman.j 2 ай бұрын
Usual profit 50%
@kalaip4116
@kalaip4116 2 ай бұрын
Gobi Anna hands off... Nenga oru samaniyanin points ellathaiyum keakringa...
@safetyfirst6400
@safetyfirst6400 3 ай бұрын
4:00 முடிவு எடுத்து எங்கள் அண்ணாச்சி செய்த ஒரு வேலையை இன்றைக்கு இருக்கும் அனைவரும் செய்ய முடியாதது ஏனென்றால் அங்கு இருக்கும் யாருக்கும் கரண்டி பிடித்து தோசை செய்யவோ இல்லை அதை சுருட்டி தட்டில் வைத்து கொடுக்கவோ தெரியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை எங்கள் அண்ணாச்சி எங்களுக்கு எல்லாவற்றையும் கரண்டியை பிடித்து சொல்லிக் கொடுத்தார் என்பது முற்றிலும் உண்மை ஆனால் இங்கு இருக்கும் தலைமுறையினர் கற்றுக் கொள்ள மறந்து விட்டார்கள்😮
@jayapriya8820
@jayapriya8820 2 ай бұрын
Hotel owners don't even told the original cost of the dosa...but simply diverting the topic to US employee labour cost...They are business mind how can they will tell the real profit they are earning...i think dosa cost probably 40 rupees to 50 rupees only... remaining 50 rupees surely their profits...
@pradeepraja9766
@pradeepraja9766 3 ай бұрын
8கோடிக்கு மூதலில் வருமான வரி கட்டகட்டுனீங்களா
@r-porurthambi
@r-porurthambi 3 ай бұрын
All this big hotels are looting people..they give less quantity at high cost.
@ts.nathan7786
@ts.nathan7786 3 ай бұрын
கோபி: ஒரு தோசை விலை என்ன? பதில்: இப்ப நான் என்ன சொல்றேன்னா....😂😂😂
@Motive_minds_people
@Motive_minds_people 3 ай бұрын
kadasivariy anda dosai vilay sollava illa 😂😢
@indianpride07
@indianpride07 2 ай бұрын
Seems like a restaurant cartel ( maf)..the cost of Dosa with all cost is 32 percent for a medium size restaurant selling 100 dosaa per day. If 200.dosas it's 28 percent
@RavimegiRavimegi
@RavimegiRavimegi 3 ай бұрын
Sir periya kadaikalil rate athikam,aanal workers ku salary romba romba cummi sir.engalai vaithu laabam pakuranga.aanal workers romba kastapaturanga,
@jollyraman8501-l8h
@jollyraman8501-l8h 2 ай бұрын
For Labor more north indian people and more or less they are receiving very less income.
@hariprakashl524
@hariprakashl524 3 ай бұрын
they have invested more money on machineries, labour cost, bonus, ambience, maintenance , EB bill, rent, AC Bill, fuel cost, materials many factors involves in a business, so they can take up the income only from the customers, so we can't expect a Dosa for 40/-
@ArunK-zu1go
@ArunK-zu1go 3 ай бұрын
Curd Rice one plate rs.80 in A2B 😂😂😂😂😂😂😂Dubakur Hotel 😂😂😂😂😂😂
@rangolisadventures714
@rangolisadventures714 2 ай бұрын
Unmai vethanaye..ipo nyayamana tharama thirumurugan kadaigalil mattume naan en kudumbathodu saapida selgiren
@SnehanTravelConsultants
@SnehanTravelConsultants 2 ай бұрын
கேள்விக்கு எல்லாரும் தருமாறுகின்றனர்
@MrHariperu
@MrHariperu 3 ай бұрын
Nice initiative to brainstorm new paths
@kgurusamy1857
@kgurusamy1857 3 ай бұрын
ஒட்டலில் லாபம் 50/50
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 3 ай бұрын
அடையார் ஆனந்த பவன் வெரி வெரி வெறி 🤣காஸ்ட் லி
@indianpride07
@indianpride07 2 ай бұрын
Good south Indian food is cheaper in Malaysia then India. It's Greed in India that's driving the business and it's status symbol .. Brickfields in KL is cheaper , superb quality , can drink normal.water and good service
@ThirunavukkarasuJayabalan
@ThirunavukkarasuJayabalan 3 ай бұрын
Restaurant has 60 % benefits... this is worldwide... but its also the first high risk business of the world. But these guys are lying 😂😂😂
@NaamManithargal
@NaamManithargal 3 ай бұрын
Kolapasi bro, IT la startingla enga bro 8 LPA kudukanga
@Oak836
@Oak836 3 ай бұрын
Saravana bhavan may i come in
@Suganth896
@Suganth896 3 ай бұрын
hyderabad,bangalore,north india food cost is low hotel food is very cheap& low cost in hotel and best. in madras( chennai) too much hotel food cost rate is very high
@SaravanaSaran-lx9qs
@SaravanaSaran-lx9qs 2 ай бұрын
அவங்களோட நஷ்டமும் வாங்குறவங்க தலையில்தான். எல்லாமே வாங்குறவங்க தான் செய்யணும்னா அப்ப இவங்க என்னதான் வேலை பண்றாங்க.
@starmechanictamil
@starmechanictamil 3 ай бұрын
ஹோட்டல் ஓனர்ஸ் இவ்வளவு பணத்தை வைத்து என்ன பண்ணுவீங்க
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 3 ай бұрын
பல ஹோட்டல் திறப்பாங்க.
@balagurusamy6416
@balagurusamy6416 3 ай бұрын
ஊரெல்லாம் சொத்து!
@vinothkumar-iq7bf
@vinothkumar-iq7bf 2 ай бұрын
Packing cost adhigama aagudhuna v2la irundhu pathiram kondu vandha cost kammi pannuvagala.....vivasayam pannadhan soru vivasayam pandravaga innum appadiyedhan irukkaga.... hotel nadathi BMW AUDI nu car vangraga...aana vivasayi oru tracter vandi vaangittu loan katta mudiyadha nilaimayiladhan irukku idhu naattin valarchiya...
@shanmugavelkoliyanur5239
@shanmugavelkoliyanur5239 3 ай бұрын
Nowadays in Chennai become more costly each and every thing going more costly. So please bring food from house itself 100 percent safe and hygiene.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,9 МЛН