"கோபி பயப்படாதீங்க… கருத்தரிப்பு மையம் அதிகமாக காரணம் இதான்..!" Shock கொடுத்த Doctors பேட்டி

  Рет қаралды 1,634,877

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер
@BehindwoodsO2
@BehindwoodsO2 7 ай бұрын
Part 1 : kzbin.info/www/bejne/d2qtnKSZpbCIY5Y Part 3 : kzbin.info/www/bejne/jGHQomOpntF5eKs
@YovaKitchen
@YovaKitchen 7 ай бұрын
⛎⛎📍🎷🎷👢🎋🎋 4:12 4:12 4:13 4:13 4:14
@ramyav8261
@ramyav8261 7 ай бұрын
Pls ask about pulmonary hypertension pleaseeeeeee is there any cure
@kmohanraj1138
@kmohanraj1138 7 ай бұрын
😮 வட​@@YovaKitchen
@angurajs921
@angurajs921 5 ай бұрын
13:42
@rajalakshmiramadoss5631
@rajalakshmiramadoss5631 7 ай бұрын
ரொம்ப நல்ல நிகழ்ச்சி கோபி நன்றி இது போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புங்களேன் பலரும் பயன்பெறலாமே ஒவ்வொரு மருத்துவரின் ஆலோசனைகளையும் மினி பைட்ன்ஸஸாக தாங்களேன்
@chandranchandran7276
@chandranchandran7276 7 ай бұрын
சிறப்பான கருத்தரங்கம் நல்ல விஷயங்களை தெரிந்து கொண்டோம்
@sadamnivash1328
@sadamnivash1328 7 ай бұрын
இறைவனின் மாபெரும் அருளால் இன்று மருத்துவர்கள் உண்மையை சொல்ல துவங்கி விட்டனர் இதற்கு மேல் இந்த உலகத்திற்கு நல்ல வழி பிறக்கும் என்று நினைக்கிறேன்
@sahulravuthar4069
@sahulravuthar4069 7 ай бұрын
உண்மை
@amirmsebe
@amirmsebe 7 ай бұрын
😂😂😂😂 nope. Innum mishandled cases irukku and ramana movie type doctors ask unwanted tests and it goes on.
@rajinikanth2872
@rajinikanth2872 7 ай бұрын
எந்த மருத்துவமனையில் சுக பிறசவம் சொல்லுங்கள்
@GKannan-h7w
@GKannan-h7w 7 ай бұрын
True
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq 7 ай бұрын
அதுக்கு கோபி அண்ணாவோட வெளிப்படையான கேள்வி அதற்கு அவர் எப்போதுமே வெளிப்படையாகவும் எளியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் கேள்வி கேட்பார் பதிலையும் அதே மாதிரியே வாங்குவார் எல்லா இடங்களிலுமே அவருடைய பங்களிப்பு அது போல் தான் இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஒருநாளு என்னவோ தான் கமெண்டரி சென்றிருந்தார் அங்கே கூட சீகாவிடம் கேட்டார் ஏன் ஏன் தமிழக பந்துவீச்சாளர் நடராஜ் சிறந்த பந்துவீச்சாளர் அவருக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்று நறுக்குன்னு அதே போல் எப்போதுமே கோபி அவர்களின் கேள்வி நடுநிலையாக இருக்கும்
@JansiRani-d8q
@JansiRani-d8q 7 ай бұрын
நான் என் தோழி ஈஸ்வரியால் டாக்டர்.சொக்கலிங்கம் சாரை திண்டுக்கல் சந்தித்தேன்.அவரிடம் சார் உங்களிடம் ஒரு கேள்வி .மக்கள்தான் மருத்துவர்களைத் தேடி போவார்கள்.மருத்துவர்களாகிய நீங்கள் மக்களைத் தேடி சந்தித்துப் பேசுவதற்கு என்ன காரணம் சார் என்று கேட்டேன்.ரொம்ப நல்ல கேள்வி ஜான்சி. தற்போது இளம் வயதிலேயே மரணத்தை அதிகம் சந்திப்பதால் மனது கஷ்ட்டமாக இருக்கிறது.அதற்கு காரணம் மக்களின் அறியாமையையும் அசாக்கரதையும்தான். இதை மக்களிடம் சொல்லியே ஆக வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே என்றார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நன்றி சார். எல்லாமே டென்சன்தான். பாஸிட்டிவ் எண்ணம் இல்லாததே
@sudhashakthi8859
@sudhashakthi8859 4 ай бұрын
டாக்டர்கள் யாரும் இறப்பதில்லையா ங்க....
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 7 ай бұрын
Dr. பால் மாணிக்கம் நல்ல அறிவாளி மட்டுமல்ல.. நல்ல மனம் குணம் படைத்தவர்
@reganjoans
@reganjoans 7 ай бұрын
eeteeleee propagandist
@msanthosh5869
@msanthosh5869 7 ай бұрын
Ok இருந்துட்டு po
@jayasreejayasree4856
@jayasreejayasree4856 7 ай бұрын
True
@Ps70502
@Ps70502 7 ай бұрын
போல் மாணிக்கம்
@samundeeswariravikumar1792
@samundeeswariravikumar1792 6 ай бұрын
True
@YoutubeO0fr
@YoutubeO0fr 7 ай бұрын
Doctor pal very innocent totally all doctor good 😊
@Anburoja_11
@Anburoja_11 7 ай бұрын
Dr. Pal hits the show... ❤❤ when everybody is struggling with gopi anna questions
@vigneshwarikailasam6720
@vigneshwarikailasam6720 7 ай бұрын
All are rocking Doctor are divine ❤🎉
@rejiba3974
@rejiba3974 7 ай бұрын
💯 Quran: தாய்ப்பால் 2yrs(24) மாதங்கள் குழந்தைக்கு கொடுக்கவேண்டும் என்று போதிப்பது மட்டும் இல்லை, கட்டாயமும் படுத்துகிறது. ஓவவாரு குழந்தையின் ஆரோகியத்திற்கு முதற்காரணம் அதுதான். Thank you Dr. Well explanation
@ravichandru8823
@ravichandru8823 7 ай бұрын
Dr.பால் சொல்வது தான் சரி.அனைத்து நோய்க்கும் வயிறு தான் முக்கிய பங்கு வகிக்கிறது.
@suganthikrishnan1294
@suganthikrishnan1294 7 ай бұрын
Gopi Anna , nega vera level na....ungaloda questions ellamae awesome.... very clear cut.... thanks na ....
@asvikasuthakaran2463
@asvikasuthakaran2463 7 ай бұрын
1:55 1:55 முன்னைவிட கலப்படங்கள்தான் அதிகமாக இருக்கு 😂😂முன்னையெல்லாம் மனிதர்கள் வாழ்ந்தார்கள் இப்ப எங்க வாழுறாங்க இப்பெல்லாம் பணம் பணம் எண்டு பேயா அலையுறாங்க கண்டத்த்தை திண்டுட்டு 1:55 1:55 பணத்துக்குக்காக ஓடவேண்டி இருக்கு நாம் எல்லாம் பழமைக்கு திரும்பணும் 😢😢😢😢
@balamadhu2011
@balamadhu2011 7 ай бұрын
நாம் எல்லாம் பழமைக்கு திரும்பணும் அருண் போன்ற மருத்துவர்கள் அதை விரும்ப மாட்டார்கள் ..
@remybaastin8326
@remybaastin8326 7 ай бұрын
Appo phone current ellam vittutu valungal
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 7 ай бұрын
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
@lllluin
@lllluin 6 ай бұрын
எங்க அம்மா சொன்னாங்க முதலில் விவசாயத்திற்கு மருந்து அடிக்க மாட்டாங்க அன இப்போ நிறைய மருந்து அடிக்கிறாங்க னு
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 6 ай бұрын
@@lllluin செயற்கை உரம், செயற்கை மருந்து ஆகியவற்றை பயன்படுத்தி தான் உணவு தானிய உற்பத்தியை பெருக்கி இப்போதைய மக்கள் தொகைக்கு உணவு தானியம் தட்டுப்பாடு இல்லாமல் அளிக்க முடிகிறது. இல்லை என்றால் பசியும் பஞ்சமும் தான்.
@ramasamyr1135
@ramasamyr1135 7 ай бұрын
Romba supera iruthathu speech, health useful tips. 👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@revathichari4533
@revathichari4533 7 ай бұрын
முதலில் பிறந்தநாள் கேக் வேட்டுவதை தவிர்த்து பழம் ஒரு கப் குடுத்து பழகுங்கள் பெற்றோர்களே. பிளஸ் டூ படிப்பவர்களுக்கு எதற்கு scooty. பள்ளிக்கு சைக்கிள் உபயோகிக்கலாமே
@jenifamary2317
@jenifamary2317 7 ай бұрын
Great
@bluediamondcricketacademy
@bluediamondcricketacademy 7 ай бұрын
​@@jenifamary2317 ?
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 7 ай бұрын
நாங்கள் பள்ளி பருவத்தில் வீட்டிலிருந்து நடந்து தான் College , School எல்லாம் போனோம்.. .
@SaranyaLalitha
@SaranyaLalitha 7 ай бұрын
ஆமாம், இதெல்லாம் இப்போது ஒரு பெரிய பெருமையாக கருதுகிறார்கள்... எல்லாவற்றிலும் கேக் வெட்டுகிறார்கள்.. ஆடம்பர வாழ்க்கை ..
@GaneshBeast-gk7vd
@GaneshBeast-gk7vd 7 ай бұрын
Cake oru naal celebration, aavuna ethuku puratchi pesravanga celebration la kai vekkireenga. Daily sapudra unhealthy food la irunthu healthy ya sapda sonna paravala..Neenga tea coffee kudikirathayum sonthakaranga veetuku pogum bothu sweet vangitu porathayu niruthunga apram kozhanthaingaluku varalaam
@mahalakshmis9497
@mahalakshmis9497 7 ай бұрын
அனைத்து நல்ல திறமையான மனிதர்களும் ஒரே மேடையில் heartful thanks.thanku behind woods. Dr Paul i like the way u Speech.
@jollyjolly935
@jollyjolly935 7 ай бұрын
உடல் உழைப்பு இல்லை ஆனால் சாப்பிடுவது அதிகம், விதவிதமான உணவு வகைகள் நல்லா சாப்பிட வேண்டியது தூங்க வேண்டியது, டீவி போன் பாக்க வேண்டியது
@meharbannisha7738
@meharbannisha7738 7 ай бұрын
Ofcourse agree your point
@subashinirajagopal3111
@subashinirajagopal3111 7 ай бұрын
Very true
@leelavathij1845
@leelavathij1845 7 ай бұрын
This is right and 100percent true
@Makilan-lv6qf
@Makilan-lv6qf 6 ай бұрын
exactly
@siranjs9648
@siranjs9648 7 ай бұрын
Gopi asking like common man 👍good to clear our doubts
@sreedevi102
@sreedevi102 7 ай бұрын
Elaathikum food than prblm na.. Indian gov should take very strict measures to control chemicals added in food. From basic salt to luxury food everything is poisonous. Even drinking water.
@etheranimus
@etheranimus 7 ай бұрын
but how to remove microplastics? its everywhere... they also cause hormonal imbalances. that doctor also talked about it in the video.
@pavithrabalamurugan5619
@pavithrabalamurugan5619 7 ай бұрын
Well said
@jeevahjoshdesigns
@jeevahjoshdesigns 7 ай бұрын
​@@etheranimusall reason modern buying system supermarket with packed small to big all grocery are in plastic .
@king2cobra294
@king2cobra294 7 ай бұрын
Vaipilla Raja 😅😅😅
@Nivinivi467
@Nivinivi467 7 ай бұрын
Ellathukum govt saadra naama.. Not understanding we are at the demanding end
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 7 ай бұрын
மிக மிக அர்தமான பதிவு நன்றி கோபிநாத் சார் 👍👍👍🙏🙏🙏🌹🌹🌹
@karthikarvindcs
@karthikarvindcs 7 ай бұрын
Stress kills good bacterias in stomach. Happy life with healthy food and lifestyle is needed.
@rajalekshmym9159
@rajalekshmym9159 7 ай бұрын
Wonderful… interview. Very useful. But not enough. Should be 1-2 hr discussion . Gopi sir pls make this discussion with doctors on monthly basis for public health .
@sarathybanu7852
@sarathybanu7852 7 ай бұрын
டாக்டர்கள் அனைவரும் மிகவும் நன்றிகள் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் நாம் தான் நாக்கை அடக்கவேண்டும்
@BehindwoodsO2
@BehindwoodsO2 7 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@AnviAish
@AnviAish 7 ай бұрын
பயனுள்ள தகவல்கள் அருமை!! Thank's For All Doctors ❤💐💐
@vijayalakshmis6620
@vijayalakshmis6620 7 ай бұрын
Thks to all doctors, and Gobinath Sir. Superb this nigalvu.
@Vinotalks384
@Vinotalks384 7 ай бұрын
Dr Pal time pathu adicharu Dhoni maari. Perfect information 👌
@poornimaps124
@poornimaps124 7 ай бұрын
Gut man na chumma va??? The best thing is everyone in the round table enjoyed his speech.
@Vinotalks384
@Vinotalks384 7 ай бұрын
@poornimaps124 Yes, when gopinath kept on cornering the gynecologist, he jumped in as a savior.
@RajamonyRajamony-cb3xw
@RajamonyRajamony-cb3xw 7 ай бұрын
கோபி அண்ணா தேவையான கேள்விகளை கேட்டீர்கள் நன்றி நன்றி நன்றி
@devakijegathesha2764
@devakijegathesha2764 7 ай бұрын
Very useful tips for all kids. Thanks doctor and spl thanks to gopi Anna. He asking very good question❤
@rameshw8060
@rameshw8060 7 ай бұрын
உண்மையை உணர்ந்து சொன்ன மருத்துவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@madhanganesan2558
@madhanganesan2558 7 ай бұрын
என் 40 வருட பார்வையில்; எப்போது நம் வீடு தேடி வசதிகள் வந்தோ அதனுடன் வியாதிகளும் வந்து விட்டன;
@sanasrikavin5834
@sanasrikavin5834 7 ай бұрын
அருமையான விவாதம் அடிக்கடி இப்படி ஒரு விவாதம் தொடருங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்
@udayammanikumaran9744
@udayammanikumaran9744 7 ай бұрын
thanks doctors.... great job.... proud of u all
@LCHVfamily369
@LCHVfamily369 7 ай бұрын
நான் 16 வயதில் ருதுவானேன் என் குழந்தையும் அதே வயதில் வர வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@SaravananSaravanan-mh4en
@SaravananSaravanan-mh4en 5 ай бұрын
ம்ம்ம் 🎉🎉🎉🎉🎉😂🤣😂🤣🤣
@maalinidhana9284
@maalinidhana9284 3 ай бұрын
Same feeling 🤣
@LCHVfamily369
@LCHVfamily369 3 ай бұрын
@@maalinidhana9284 😂😂 girl baby irukaravanga yellarukkum intha feeling irukkum polaye 🤣🤣
@chitrarj4020
@chitrarj4020 3 ай бұрын
Ss​@@LCHVfamily369
@GB-xk4vk
@GB-xk4vk 10 күн бұрын
நல்ல வேண்டுதல்
@prabhus.k7589
@prabhus.k7589 7 ай бұрын
அதிக அறிவு வளர்ந்தாலே பிரச்சனை தான்.....
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 7 ай бұрын
Gopi நிறைய சாப்பிடுவார் போல.. அதனால சில விஷயங்களை doctors திரும்ப திரும்ப சொல்லியும் புரிஞ்சிக்க முடியல கோபி அண்ணாவால்…😂 Home food saapidunga . உங்க அம்மா அப்பா பழக்கிவிட்ட உணவு வகைகளை உங்க குழந்தைகளுக்குக் பழக்குங்க No processed food No frozen food No fast food Samaithu8 hours kulla saaptutu காலி பண்ணிடுங்க . No physical activity . So கொஞ்சம் சாப்டா போதும். Workout pannunga .all ages
@mathangis598
@mathangis598 7 ай бұрын
aama offend aagaraaru 😂 i feel someone like Ramya should alsp be there in the panel
@wendyv8497
@wendyv8497 7 ай бұрын
He has to attend to his own weight gain as well!
@c.ssangeetha2680
@c.ssangeetha2680 7 ай бұрын
Exactly he is not accepting the truth
@gayathridevaraj6811
@gayathridevaraj6811 7 ай бұрын
Even I'm thinking the same
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 7 ай бұрын
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
@aaronartsstudio1152
@aaronartsstudio1152 6 ай бұрын
நல்ல தகவல்கள். நம் உண்ணும் உணவு ஒன்று நமக்கு மற்றும் நம் குடலிலுள்ள பாக்டீரியாவுக்கு. அருமையான தகவல்.
@harisubramanyam3413
@harisubramanyam3413 7 ай бұрын
Mr Gobinath. Oru chinna piece of advice as i have seen many of your shows. Please allow others to complete. They are doctors for a reason. Also, dont come across as condescending. Thank you
@vishnuramrangolis4136
@vishnuramrangolis4136 7 ай бұрын
Gopinath Anna society ku ethu thevaiyo atha mattum kettinga super 👍
@rajeswarin7315
@rajeswarin7315 7 ай бұрын
விவசாயிடமிருந்து பொதுமக்களுக்கு நேரடியாக காய்கறிகள், பழங்கள் கிடைப்பதில்லை வியாபாரிகளிடமிருந்து வாங்கும் காய்கனிகள் இரசாயணம் கலந்ததாகவே உள்ளது அதனால் காய்கனியிலிருந்து முழு சத்துகள் கிடைப்பதில்லை என நினைக்கிறேன்
@ubaithullah3270
@ubaithullah3270 7 ай бұрын
Yes
@Bingojingo646
@Bingojingo646 7 ай бұрын
விவசாயிகளிடமிருந்து நேரடியாக வாங்கினாலும் இதே நிலைமை தான்... இன்னும் சொல்லப்போனால் நேரடியாக வாங்கும் பட்சத்தில் அதிகப்படியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்...
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 7 ай бұрын
விவசாயிகளும் நம் முன்னோர்கள் வழியில் விவசாயம் செய்ய வேண்டும் இது தான் ஒரே வழி
@edwinsamson-bg5qq
@edwinsamson-bg5qq 7 ай бұрын
Farmers only use toxic fertilizers in the land.Farmers don't know how to use the water
@AbidSuhail
@AbidSuhail 7 ай бұрын
​@@santhoshkumar-fb7qg முன்னோர் வழி விவசாயம் செஞ்சிருந்தா முன்னோர் மாதிரியே 30-40 வயசுலேயே போயி சேரவேண்டியது தான்
@venkateshramakrishna9973
@venkateshramakrishna9973 7 ай бұрын
இப்பொழுது தான் டாக்டர் உண்மைய சொல்றாங்க ரொம்ப நன்றி
@karpagamkarpagam9558
@karpagamkarpagam9558 7 ай бұрын
Operation babyku epadi kirumi varum
@kurumbukurumbu1307
@kurumbukurumbu1307 7 ай бұрын
I was happy to see Dr. Pal share his views. Likewise, I would like to hear Dr. Chockalingam's views.
@indirathathan3128
@indirathathan3128 7 ай бұрын
Behindwoods O2 வணக்கம்.கோபிநாத் சாருக்கு வணக்கம். என்னாத்த. புது புது உணவு கண்டுப்பிடிச்சாலும் பழைய சோறுதான் மருந்துந குழந்தைளுக்கு அப்பா ஆம்மா புரிய வைக்கவேண்டும். பெற்றோர்களே வேலைக்கு போணு நேரமில்லை என சொல்லிட்டு கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்தாலே போது மானது.வீட்டு சாப்பாடு சாப்பிடுவதை முதலில் பழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும்.கொஞ்ச கொஞ்சமா உணவுபழக்கத்தை மாத்த முடியும். டாக்டர்களுக்கு நன்றி.இந்தவீடியோவை போட்டதுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@maruthukc4772
@maruthukc4772 7 ай бұрын
எல்லாமே ரேட் அதிகமாக இருக்கு.செக்கு எண்ணை சிறுதானியங்கள் நாட்டுகோழி மேலும்பழங்கள் கேரட் பாரம்பரிய அரிசிகள் என..
@VinothKumar-xx3sv
@VinothKumar-xx3sv 6 ай бұрын
Namba edha thedi poromo adha Vela adhigama vippanga meanwhile namba edha thedi ponumnu ivangale mudivu panunuvanga
@akshusbeats9932
@akshusbeats9932 7 ай бұрын
Good awareness program.... thankyou very much for behind woods and Gobinath sir.
@focus3442
@focus3442 7 ай бұрын
கோபி அண்ணா பாவம் னா நீங்க, கேக்குற கேள்விக்கு யாருமே correct ah direct ah solla matranga, safe ah pesuranga Ella doctors um
@nandakumarad5227
@nandakumarad5227 7 ай бұрын
They explained clearly..
@Greenworld950
@Greenworld950 7 ай бұрын
Dr pal giving correct explanation
@rajkovaist
@rajkovaist 7 ай бұрын
நாட்டு மாட்டு பால் போய் college மாடு வந்த பின் தான் இந்த பெண் குழந்தைகள் வயதுக்கு வரும் வயது மிக குறைகிறது. ஸ்டீராய்டு அதிகம் கொடுக்கப்பட்டு கோழி முட்டை மற்றும் கறி உருவக்குபடுது.
@jayanthisekar5593
@jayanthisekar5593 7 ай бұрын
@@nandakumarad5227
@janakik7646
@janakik7646 7 ай бұрын
You are true bro
@rameshd5421
@rameshd5421 7 ай бұрын
டாக்டர் ஜேக்கப் பை நான் அண்ணா நகரில் பார்த்திருக்கிறேன் சின்னப் பையனாக உயரமாக குண்டாக இருப்பார். இப்பொழுது அடியோடு மாறி இருக்கிறார். SBOA பள்ளியில் ப டித்தார் என்று நினைக்கிறேன்.
@abisha8499
@abisha8499 7 ай бұрын
Informative interview. Ithu madri useful interview poduga.
@ananthinagarajan9409
@ananthinagarajan9409 7 ай бұрын
👏👏👏 .. Children following their parents habits only... Now we are stopped weekend hotel plans, maximum we don't allow her to eat bakery foods. Velila thevai ilama porathe ila... Monthly once outing... Little efforts make them happy
@ABDULHARIS195
@ABDULHARIS195 7 ай бұрын
19:43 Dr. PAL is inborn entertainer😂😂ennatha Full a Topic kulla depth a pesnaalu, He has the Fun elements to make audience listen 🔥🔥Hatsoff
@prajan71
@prajan71 7 ай бұрын
நல்ல ஆரோக்கியமான கருத்தரங்கம்
@gnanamani3312
@gnanamani3312 7 ай бұрын
Yes awesome 👍 ! Awareness video 'உணவே மருந்து' என்பதை நோக்கி தமிழர்கள் பயணிக்கும் காலம் தொடங்கிற்று 👍! எடையை கட்டுக்குள் கொண்டு வருவோம் நோய்களையும் கட்டுப்பாடுத்துவோம்! நலமான வளமான தமிழ்நாடு வேண்டுவோம்
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 7 ай бұрын
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
@gnanamani3312
@gnanamani3312 7 ай бұрын
@@ksrnagarwelfareassociation9749 ஒரு சுயநலவாதி யின் பதில் போல உள்ளது!
@manikrajr3566
@manikrajr3566 7 ай бұрын
Enga thaivar vanthutaru..Dr arunkumar vazhga❤❤❤
@premsrec1
@premsrec1 7 ай бұрын
Dear doctors thank you for wonderful session 🙏 clean stomach. Our elders do it once in 4 months but we all forget or we just omitted the practice. "Even a dog will eat grass to clean it's stomach, it's nature ".
@priyacrystaljoe123
@priyacrystaljoe123 7 ай бұрын
Very best information i saw both part 1 and part 2 .really very informative everyone must watch this videos and follow and understand these things.and take of their individuals and beloved ones.
@tamil_tamilian
@tamil_tamilian 7 ай бұрын
டாக்டர்கள் பிரச்சனைகளை பற்றி அதிகம் பேசுகிறார்கள். கோபிநாத் தீர்வுகளுக்கான முனைப்பில் இருக்கிறார். அதனால் ஒருமித்த வழியில் பேச்சுரை போகவில்லை.
@subashinirj
@subashinirj 7 ай бұрын
The doctors are telling to eat right food... If we tell the consequences only ppl will eat right. Otherwise they will ask y. Instead of listening to all this go and eat a fruit now, do walking, prepare a homemade snacks to munch instead of packeted items. I made millet urindai yesterday to give to my children. First part is the reply to your question. Second part is what doctors are expecting. Start implementing the ideas/ truth n stay healthy.
@tamil_tamilian
@tamil_tamilian 7 ай бұрын
@@subashinirj 👍
@jjchandran42
@jjchandran42 7 ай бұрын
டாக்டர் பால் நல்லா குணம் படைத்தவர் உணவு பழக்க வழக்கங்கள் பற்றி பல காணொளிகள் வெளியிட்டுள்ளார் அது நிறைய மக்களுக்கு மிக நன்மையாக உள்ளது
@சோழநாடு-ண7ங
@சோழநாடு-ண7ங 7 ай бұрын
மன நலமே உடல் நலம்
@sathiyamoorthiselvavel9228
@sathiyamoorthiselvavel9228 7 ай бұрын
After a long time....we got one of the best topics video ,currently that we need for a society ... good luck @Behindwoods
@sathyasri2949
@sathyasri2949 7 ай бұрын
Gopi sir dr mulusa pesavidunga
@dheepanbritto7824
@dheepanbritto7824 7 ай бұрын
Edit panirupanga
@hariharankalai4026
@hariharankalai4026 7 ай бұрын
Ama ama vara vara andha gopinath ku konjum manda kanam eriruku, chuma oru show VA vachukutu inum indha makkal mathiyile polapu otra pathiya peria alu ya nee. Ungala Mari alunga velaya 40 varusam kita thaka vachukuta mathavan la engaya povan, Idhu nogama nombi kumpudra elathukum dhan
@johnsweety8191
@johnsweety8191 7 ай бұрын
Okay better you go for hosting
@najirabegum8667
@najirabegum8667 7 ай бұрын
Nalla tharamana pathivu . superb tqs
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij 7 ай бұрын
intentionally not given enough time to Great Dr.Chokalingam .....let experience speak
@parasuraman4298
@parasuraman4298 7 ай бұрын
I agree
@subhashini8283
@subhashini8283 7 ай бұрын
This is not the complete interview.. he is asking everyone one by one.. lets wait for next parts.
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij 7 ай бұрын
Thank you. Let us see the next episode. (But I don't think so)
@JM-xr3cq
@JM-xr3cq 7 ай бұрын
True..excellent doctor
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 7 ай бұрын
4:58 mam said absolutely true enaku abdominal obesity vanthruchu romba kastam ah irukku ipo enaku kulanthai pethuka
@jothilakshmikishorekumar8905
@jothilakshmikishorekumar8905 7 ай бұрын
Dr pal manickam sir's speech awesome
@Kdrama_addict_archeoptreyx
@Kdrama_addict_archeoptreyx 6 ай бұрын
Dr. Pal spoke so clearly which any layman cud relate and understand to 😂😂😂i dont understand y gopinath was so confused OBG speacialist too answered so well..in a way a non medical person can understand
@UshalaKali
@UshalaKali 7 ай бұрын
Ithan unmai sir schoola 3 clok Mela pillagala nalla groundla oodi adi vilaiyada vidanum ivanga pandra first mistek athan sir
@yasra_vlogs12
@yasra_vlogs12 7 ай бұрын
100% உண்மை
@indianmomslifestyle6735
@indianmomslifestyle6735 3 ай бұрын
Same expectations...I'm a mom of 2 kids
@ramyarams2023
@ramyarams2023 3 ай бұрын
Good job behindwoods.well done.keep it up!👍👍👍👍👍
@premkumarshanmugam6281
@premkumarshanmugam6281 7 ай бұрын
Gopinath sir asking questions in lay man point of view and he is re-creating the same questions in different angle to get the right answers, but Dr. are not getting the questing properly and they are answering with Dr. standards..
@jegadeeswaris7503
@jegadeeswaris7503 7 ай бұрын
இவர்கள் சொல்வது போல healthy eating habits ஐ பின்பற்றி நம்மையும் நம் குடும்ப த்தில் உள்ளவர்களை யும் பாதுகாத்துக் கொள்வது நம் திறமை. இன்சூரன்ஸ். போல நம் future family health ஐ சமாளிக்க இந்த ஆலோசனைகள் உதவும்.அதற்கு முக்கியமாக வீட்டில் உள்ள பெண்களுக்கு உணவைப் பற்றிய விழிப்புணர்வு ம்.புரிதலும்அவசியம்.அடுத்தவர்களை திரும்பி பார்க்க நேரமில்லாமல் ஓடும் உலகத்தில் நமக்காக நேரத்தை செலவிடும் இந்த மருத்துவர்கள் நமக்கு கிடைத்த வரம்.
@ksrnagarwelfareassociation9749
@ksrnagarwelfareassociation9749 7 ай бұрын
குழந்தை பெறுவது எதற்கு? குழந்தை பெறுவதால் பயன்பாடு என்ன? பிள்ளை பெறாதவர்கள்.அதிர்ஷ்டசாலிகள் பிள்ளை பெற்றவர்கள்.துரதிருஷ்டசாலிகள். தற்போதைய சூழ்நிலையில் பொருளாதார செலவு எவ்வளவு? 1. தாயின் கருவறையில் இருந்து.வெளியில் வரும் வரை செலவு 1-10 லட்சம். 2. பிறந்து பள்ளிக்கூடம் செல்லும் வரை பராமரிப்பு. செலவு. 1-5 லட்சம் 3. வயது 18 வரை அடிப்படை கல்வி +12 வரை செலவு. 5-25 லட்சம் 4. வயது 18-25 வரை மேல் படிப்பு செலவு. 10-250 லட்சம். இவ்வளவு செலவு செய்தபின் பயன்பாடுகள். 1. வேலைவாய்ப்பு என்பது.கோவிந்தா. கோவிந்தா. 2. வீட்டிற்கான பயன்பாடு? 3. நாட்டிற்கான பயன்பாடு? 4. பெற்றோருக்கு பாதுகாப்பு. கோவிந்தா. கோவிந்தா. அடிப்படையான அனைத்து வேலைகளுக்கும்.எந்திரங்கள், எந்திர மனிதர்கள், கணினிகள், திறன்பேசிகள் வந்துவிட்டன. அரசியல் வாதிகள் வாங்கிய கடனை நீங்கள் தான் திருப்பி செலுத்த வேண்டும்.எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?
@shalinikrishnan6749
@shalinikrishnan6749 7 ай бұрын
True appreciations to Gopi for much clear and focussed questions..
@vijijoequin
@vijijoequin 7 ай бұрын
A really meaningful discussion. Thank you team. Superb to Gobi sir & all the Dr's.👌🙏
@noc982
@noc982 7 ай бұрын
Meanwhile dr pal said...enna konjam pesa vidu da gopi... Engala kuptu vandhu ukara vachitu neye pesitu eruka😂
@kevinmathew5732
@kevinmathew5732 7 ай бұрын
Atha
@etheranimus
@etheranimus 7 ай бұрын
ama nga. enakku gaand agiduchi. comment la gopi a thitti vitutu aprom delete panniten. 😅
@poonkodishanshan9552
@poonkodishanshan9552 7 ай бұрын
Gopi always wants to prove he is a well informed person and never lets others talk.
@natpudaagaming8336
@natpudaagaming8336 7 ай бұрын
கோபி எப்பவும் அப்படி தான். யாரையும் பேச விட மாட்டார். இதுக்கு யாரையும் கூப்பிடாமல் இவரே தனியா பேசுவது நல்லது.
@devanathanrajaram8661
@devanathanrajaram8661 2 ай бұрын
🎉 excellent performance by Mr Anchor sir,he is our voice
@rajasekaran2088
@rajasekaran2088 7 ай бұрын
The fact about broiler grown in farm is that it is also fast grown with bunch of complex chemical feeds.
@ashaayurnaadi
@ashaayurnaadi 27 күн бұрын
Gopinath sir ......gd morng. Preventive care oly focousing indian medicines.as follow as dinacharya. ruthu charya.virudha ahara.ect .....pls include for health awarness in school levels..😢
@reemaponnusamy3722
@reemaponnusamy3722 7 ай бұрын
Very good information 👌 awaiting for next video
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 2 ай бұрын
இன்று குழந்தையின் காரணமே இந்த வளர்ந்து வரும் அலோபதி மருத்துவ முறை தான் புரிந்தவர்கள் 👍
@paandikannans7390
@paandikannans7390 7 ай бұрын
Gopi sir , Jacob sir super
@jayanthiarul3447
@jayanthiarul3447 6 ай бұрын
இந்த அனைத்து பிரச்சினைக்கும் காரணம் நமது அரசாங்கம் மட்டுமே விலைவாசி உயர்வு வேகமான வாழ்க்கை fast is fast
@AmudhaD-wp5ml
@AmudhaD-wp5ml 7 ай бұрын
I'm waiting next episode
@FindGod-withme
@FindGod-withme 6 ай бұрын
19:56 உணவே மருந்து
@subhashini8283
@subhashini8283 7 ай бұрын
Hattss offff to Gopi anna for these bold and helpful questions.. i was eager to see the interview when it was announced. But its soo overwhelming to see the layman perspective in interviewing multi specialized doctors..
@thulasithotam9202
@thulasithotam9202 7 ай бұрын
Rare to see a group of genuine doctors..thanks a lot...
@akalyajaishankar2493
@akalyajaishankar2493 7 ай бұрын
Thank you so much Gopi Anna, very important video.
@Vijaydharsan1
@Vijaydharsan1 6 ай бұрын
Fist namba saptara good food is good ah nu check pannuga sir இங்க மண்ணையே மலடக்கிட்டு...😢 அதுல இருந்து வரும் உணவு எப்படி நமக்கு நல்லது செய்யும்... The initial causes starting from here😱😱😱 so முதல இயற்கை வளங்கள் பதுக்காகணும்... அதன் பிறகு மனிதன் தானாகவே ஆரோக்கியமாக இருபன் ❤❤❤
@kirthiga5279
@kirthiga5279 7 ай бұрын
Good information. Tq gopi anna nega keata question naga keakanu ninaicha question ah erudhadhu
@sandhanadurairajk1577
@sandhanadurairajk1577 7 ай бұрын
Doctor madam சொன்னது போல break time la tha Praganancy Confirmed......due to Corono period...... We had good food and good excerise also during Praganancy , deliver normal delivery.......
@im_me12
@im_me12 6 ай бұрын
Dr. Pal giving free awareness is a blessing to the society. Hats off to you sir
@Karpagam2512
@Karpagam2512 7 ай бұрын
Excellent Gopi sir.
@Spred_love_8207
@Spred_love_8207 6 ай бұрын
Tq sir😢 .... En manasula ulla question kula anser eruku🎉😊
@selvinatarajan8307
@selvinatarajan8307 7 ай бұрын
Pasichi sapidanum vetil entha theeniyum irukka koodathu
@31spriya
@31spriya 7 ай бұрын
We follow that madam
@saroramesh7831
@saroramesh7831 7 ай бұрын
Very useful ,tq for all
@TNTGURUSISYAN
@TNTGURUSISYAN 7 ай бұрын
ஜியோ சிம் வருகைக்கு முன் பின் மனித வாழ்க்கை மற்றும் மருத்துவ நோய்கள் குறித்து ஆராயுங்கள் அப்பொழுது புரியும்...
@lakshumanansanthilakshu766
@lakshumanansanthilakshu766 7 ай бұрын
Good way good think BEHINDWOODS👍🤝🤝
@vanitharithus4659
@vanitharithus4659 7 ай бұрын
Jacob sir explanations good
@suryam2125
@suryam2125 7 ай бұрын
Wonderful section ❤❤ 👏👏 thank to gopinath anna and behind woods
@s.anjugamanjugam7454
@s.anjugamanjugam7454 7 ай бұрын
Chemical illatha vegetables and fruits kitaika vendum
@itzmeNishu
@itzmeNishu 6 ай бұрын
அரிசி தானியங்களும்😢 அப்படி கிடைக்கனும்😢
@chinnathaye6846
@chinnathaye6846 7 ай бұрын
Thankyou madam, sir 🙏🙏🙏🙏🙏
@shunmugapriyat4107
@shunmugapriyat4107 7 ай бұрын
Unmathan.. marg agi 1st month ena pregnancy test eduka sonanga. Na virupame ilama test eduthu negative sonen.. husband also upset, family also upset. Yen evlo pressure. Enanu process kuda inu practical a theriatha 1 month kula pregnant aganumnu edhirpakhrathu evlo mosama eruku.. it really hurts. Then every month elarum kekuranga .
@arunyam5722
@arunyam5722 7 ай бұрын
You be strong and confident sister.It's not a rule to get pregnant as soon as you get married. Please don't take this stress to your mind otherwise your entire health will be spoiled. You stay happy and healthy.
@dp-bd3qf
@dp-bd3qf 7 ай бұрын
Pal super good human being
@king2cobra294
@king2cobra294 7 ай бұрын
Sir simple ahhh curd eduthuko nga Apolam patti fresh ahhh village la sale pannuvanga but ipo apdi namma sapdaroma illa la Ipdi than life style change agichu 😅😅 Enga ponalum refrigerator foods than irukku reason enna nu patha population 😂😂😂😂 and உணவு பற்றாக்குறை 😢😢😢😢
@jagdishnarayanan6365
@jagdishnarayanan6365 7 ай бұрын
16:45 Dr.Pal
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН