Anna University சம்பவம்.. நடந்ததற்கு யார் காரணம்..? பின்னணி உடைக்கும் Retd. Police வரதராஜன் பேட்டி

  Рет қаралды 20,847

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 80
@BehindwoodsO2
@BehindwoodsO2 20 сағат бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@68tnj
@68tnj 6 сағат бұрын
நான் அங்கு 1993-95 பொறியியல் மேல்நிலை படிப்பு அங்குள்ள விடுதியில் தங்கி படித்தேன். விடுதிக்கு பின்புறம் அப்போது வெறும் முட்புதர்கள், பின்னால் இருக்கும் கோட்டூர்புரம் வரை (தற்போது இருக்கும் புதிதாக கட்டப்பட்டுள்ள Library வரை ) மனித நடமாற்றமில்லாமல் பகலிலேயே பாதுகாப்பற்ற பகுதியாதான் இருந்தது. ஒரு கல்லூரி பெண் தனியாக சக மாணவனுடன் தனிமையில் இருந்த விவகாரம் இவ்வளவு பெரிதாக ஆகியிருக்கும் என்று நினைத்திருக்க மாட்டாள். கல்யாணம் ஆண பெண்களே நமக்கேன் வம்பு என்று விளகுகிறார்கள். ஆகவே சம்பத்தப்பட்ட மாணவியையும், மாணவனையும், முழு விவரம் தெரிவதற்கு முன்பே சரி, தவறு என்று விறல் நீட்டுவது சரியல்ல இந்த மாதிரி தவறுகளில் பெண்ணை குற்றம் சுமத்தியே பல ஆண்டுகளாக சமூகம் பழக்கப்பட்டுவிட்டது. ஆகவே இப்போதும் அந்த சிந்தனையில் துளி மாற்றமும் இல்லை. இனி என்ன நடக்கும். பெரிதாக ஒன்றும் நடந்து விட போவதில்லை. அதிலும் சம்பத்தப்பட்ட குற்றவாளி ஒரு பலம் பொருந்திய கட்சியை சேர்ந்தவன் வேறு. ஆகவே 10 நாளில் பெயிலில் வெளியே வருவான். தன லலீலைகளை வேறு இடத்தில தொடருவான். நமது நீதி மன்றமும் 5-10 ஆண்டுகளில் போதிய ஆதாரம் இல்லை என்று விடுவித்து விடும். அவ்வளுவுதான.இதை மீறி வேறு எதுவும் அதிசியம் நடந்து விடும் என்று நீங்கள் நம்பினால், முட்டாள்களுக்கு கனவு காணும் முழு உரிமை உண்டு
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew 5 сағат бұрын
சிபிஐ விசாரணை வேண்டும். ஞான சேகரன் திமுக கட்சி என்பதால், சுப்ரீம் கோர்ட்டில் அப்பில் செய்து சிபிஐ விசாரணை பெற வேண்டும்.
@KandiahKYoganathan
@KandiahKYoganathan 3 сағат бұрын
1970களில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாரக மந்திரம் "மக்கள் எதையும் மறந்து விடுவார்கள்" என்பதாகும்.😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎
@reubendaniel8319
@reubendaniel8319 3 сағат бұрын
கடவுள் தப்ப விடுவார் காலம் மிக வலிமை உள்ளது தப்ப விடாது வயதான காலத்தில் தண்டனை கிடைக்கும்
@priyadharsini1748
@priyadharsini1748 19 сағат бұрын
Good. Advice
@kumarasivana
@kumarasivana 2 сағат бұрын
ஐயா அவர்கள். நேர்மையின். சிகரம்
@suryavarshan2773
@suryavarshan2773 15 сағат бұрын
💯 FACT Sir😥😔😔😔😔😥😥😥😥
@ArunEdit-p6k
@ArunEdit-p6k 8 сағат бұрын
பணம் பண்றதுக்கே நேரம் போதவில்லை பயிற்சிக்கு எப்படி நேரம் கிடைக்கும். காவல்துறை முதல்வர் கையில் இருக்கக் கூடாது.
@kbjaigajapathykbjaigajapat8117
@kbjaigajapathykbjaigajapat8117 20 сағат бұрын
Super sir 🎉🎉🎉
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 12 минут бұрын
Thank you both😊
@gvcommunications
@gvcommunications 13 сағат бұрын
அருமை சார்.
@68tnj
@68tnj 6 сағат бұрын
ங்கள் சொல்லிய அதே கருத்துதான் என் கருத்தும். நான் ஏற்கனவே இதே கருத்தை முன்பே பகிர்ந்து விட்டேன் . நாட்டில் சட்டமே சீரழிந்து கிடக்கிறது . சட்டமே சீரழிந்த நிலையில் நாட்டின் நடப்பும் சீரழிந்து கிடக்கிறது. தமிழ் நாட்டின் சீரழிவு கடந்த முப்பது ஆண்டுகளாக தொடங்கி சிறப்பாக சீரழிந்து வருகிறது.தற்போது உச்சத்தை தொட்டுள்ளது
@udaya.2012
@udaya.2012 Сағат бұрын
குற்றவாளிகள் பின்னால் இருக்கும் கயவர்களின் முகமூடி கிழித்து எறியப்பட வேண்டும். குற்றவாளிகளை ஊக்கப்படுத்தும் இது போன்ற காவல்துறையின் செயல்களை கடுமையான நடவடிக்கைகள் மூலமே தடுக்க முடியும்.
@Veeramanis-i6n
@Veeramanis-i6n 18 сағат бұрын
பதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறி ?😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@saraswathimuthuaayaan7527
@saraswathimuthuaayaan7527 15 сағат бұрын
வெளிநாடு சென்றால் எதிர்காலம் நன்றாக இருக்கும்
@68tnj
@68tnj 6 сағат бұрын
நான் நிர்பயா சம்பவம் நடந்தபோது சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் Quality audit இரண்டு நாள். LLoyds audit நிறுவனத்திலிருந்து வந்திருந்த சிங்கப்பூரை சேர்ந்த மூத்த ஆடிட்டர் மத்திய உணவு அருந்தும் போது ஒரு கேள்வியை கேட்டார் - ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்றிய மாதிரி இருந்தது . நீங் களெல்லாம் இந்தியாவை விட்டு இங்கே குடியேறியதற்கு இது போன்ற சம்பவங்கள் காரணங்களா என்று கேட்டார். இந்தியா அவ்வளவு மோசமான நாடா என்ற அவரது கேள்விக்கு அப்போது என்னிடம் பதிலில்லை
@harimyla
@harimyla 5 сағат бұрын
You should have told yes to them.
@K.Selina
@K.Selina 7 минут бұрын
​@@harimyla say yes sister that's the actual bitter truth
@Danny5557
@Danny5557 7 сағат бұрын
God seve Tamil gils Politics power s
@baskarmani3946
@baskarmani3946 Сағат бұрын
பேட்டி எடுப்பவரே ஞானசேகர் மாதிரி தான் இருக்கிறார்
@chakks63
@chakks63 6 сағат бұрын
தம்பி, நரி, நீங்கள் உண்மையில் ஊடகவியலாளர் தானா??? நீங்கள் கேட்கின்ற கேள்விகள், ஒரு சார்பாக இருக்கிறதே
@horse-zn8hi
@horse-zn8hi 9 сағат бұрын
RG KAR HOSPITAL CASE என்ன ஆச்சினே தெரியல 😢
@Venkatasubramanian-d2o
@Venkatasubramanian-d2o 39 минут бұрын
👎
@chakks63
@chakks63 6 сағат бұрын
தம்பி உண்மையை சொல்லுங்கள்! நிஜமாக நீங்கள் வருத்தப்படுகிறீர்களா என்ன?? என்னால் நம்ப முடியவில்லை
@kumarasivana
@kumarasivana 2 сағат бұрын
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில். நாம் தமிழர்
@akshaykrishna3929
@akshaykrishna3929 8 сағат бұрын
Sir,kavalan app vachuirunthalum,aracial palam mikkavarkalai enna panrathu?
@sivag2032
@sivag2032 7 сағат бұрын
Record irukum
@Umashankar-rk3nj
@Umashankar-rk3nj 5 сағат бұрын
எங்கடா சூர்யா ஜோதிகா சித்தார்த் திருமுருகன் காந்தி இன்ன பிற லோக்கல் அத்தாரிட்டி.... ஏன் கனிமொழி வாயை திறக்கல மணிப்பூர் பொங்கல மாதர் சங்கம் அனைத்தும் எங்கே எங்கே எங்கே
@thamizharasansthamizh4703
@thamizharasansthamizh4703 19 сағат бұрын
Crt sir
@tamildravdian
@tamildravdian 3 сағат бұрын
why nobody blame the university for security lapse?
@68tnj
@68tnj 6 сағат бұрын
முன்பெல்லாம் சொல்வார்கள். சட்டத்திற்குள் ஓட்டை உள்ளது. ஆகவே வலிமை மற்றும் பணம் படைத்தவர்கள் எளிதாக தண்டனையிலிருந்து தப்பி விடுவார்கள். நான் சொல்கிறேன் . இப்போது ஓட்டைக்குள்ளேதான் சட்டம் ஒளிந்து கொண்டுள்ளது . அதை தேடுவதற்குள் பல பயங்கர குற்றவாளிகள் மிக எளிதாக மட்டுமல்ல விரைவாகவும் தப்பி விடுகிறார்கள். அதுவும் கேடு கேட்ட சில கருப்பு கொட்டு துணைகளோடு. நீதி பரிபாலனம் சந்தி சிரிக்கிறது. இதற்கு மக்களின் வரிப்பணம் ஆயிரமாயிரம் கோடிகளில் வருடா வருடம் வீணடிக்கப்படுகிறது
@varadarajanrangachari890
@varadarajanrangachari890 14 сағат бұрын
நீதித்துறை கட்சிக்காரன் என சொல்வதை எதிர்த்து தன்னுடைய அபிப்ராயத்தை சொல்லி புறந்தள்ளிவிட்டதே?
@MUTHUKUMARANKUMARAN-kd2yn
@MUTHUKUMARANKUMARAN-kd2yn 5 сағат бұрын
AMPATAN ACHE I EPADITHAN ERUKUKUM OM NAMASIVAYA
@kolappanj3279
@kolappanj3279 Сағат бұрын
பாதிக்கட்டவர்கள் பழிவாங்கவேண்டும்
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 Сағат бұрын
போலீஸை நம்பலை என்றால் நீ எப்படிப்பா போலீசில் இருந்த
@ProudIndian2345
@ProudIndian2345 2 сағат бұрын
சும்மா ரீல் விடாதீங்க சார்.. இருக்கறதை தான் அடகு வைக்க முடியும் !
@A-Freedie
@A-Freedie 53 минут бұрын
காவல்துறை என்றைக்குமே பொதுமக்களின் நண்பனாக இருக்க முடியாது. தமிழகத்தில் காவல்துறை என்பது ஒரு தேவையற்ற ஆணி, மக்கள் வரிப்பணம் தான் வீணாக்கப்படுகிறது.
@VMMani-ep7tf
@VMMani-ep7tf 5 сағат бұрын
நான் முதல் ஓட்டு திமுக கங்கு 1980 லவே பிரிட்ஜ் பழனி யப்பன்இம்மாதி என்ன நடந்தால் கலைஞர் இருந்தால் இம்மாதிரி இரூந்தால்கமிசனரைடிஸ்மிஸ் செய்துஇருப்பார் தயவுசெய்து முகஸ்டாலின் ராஜ் னாமாசெய்யவேன்டும்
@sengottaiyanpalaniappan
@sengottaiyanpalaniappan 3 сағат бұрын
😂😂😂
@ChandrakanthK-ik4qk
@ChandrakanthK-ik4qk 14 сағат бұрын
ஆளும் கட்சி கயவர்களின் கூடாரமாகி விட்டது.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 6 сағат бұрын
அபாண்டமாக சொல்லக் கூடாது. அப்படிப்பட்ட கட்சி அல்ல. துவக்கம் முதலே, கயவர்கள்தான் அதில் தேடிப் போய் சேர்ந்தார்கள். பேச்சில், நடத்தையில் கீழ்த்தரமானவர்கள் தங்களுக்காகவே துவக்கப்பட்ட கட்சி என அதில் இயல்பாக போய் ஐக்கியம் ஆனார்கள்.
@VJawahar
@VJawahar 10 минут бұрын
Nowadays sir not metioning OPENLY DMK name ? Why! What is preventing him to name the offender supporters.
@68tnj
@68tnj 6 сағат бұрын
Anna University campus is REALLY BIG but not as big as IIT. One can reach Adyyar river too from inside. Can we fence whole Adyar river. I dont accept blaming bushes and securities for the sexual assault on the student
@YTShareMarket
@YTShareMarket Сағат бұрын
3:50 நல்ல நீதியரசர்களின் கவனத்திற்கு..... தவறு செய்யும் அனைவரும்... அதிகாரத்தை கைபற்றினால் தான் பாதுகாப்பு என்று..... தெளிவாக முடிவெடுத்து இருக்கிறார்கள்.... - - - - இதற்கு தீர்வு..... அரசியல் தேர்தல் வழிமுறையை திருத்தம் செய்ய வேண்டும்..... குறிப்பு: அதிகார திமிரில்.... சுகம் தேவை என்பதற்காக..... மிரட்டி கட்டாய பாலி செய்கிறார்கள்..... - - - - நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு..... தேர்தலின் வழிமுறைகள்..... இனி கட்சி கொடி எதுவும் கிடையாது...... ஒரே நாடு ஒரே தேர்தல்... என்றாலும் சரி.... மாநில தேர்தல் & இடைத்தேர்தல்...... என்றாலும் சரி.... இனி இப்படி தான்..., தேர்தல் நடைபெற வேண்டும்...... - - - - ஒவ்வொருவரையும் மக்கள் தான் தேர்வு செய்வார்கள்.... ஒவ்வொரு பதவிக்கும்..... அந்த வார்டுலே "தேர்தல் நடத்தப்பட வேண்டும்""..... வார்டு ரேஷன் கடையில் "தேர்தல் இயந்திரம் வைக்க வேண்டும்"".... PVC Card ல்..... மனுதாரர் பெயர் & சின்னம் & பதவி பதிவிட்டு...... QR Code-ம் பதிவிட்டிருக்க வேண்டும்.... PVC Card ஐ ... இயந்திரத்தில் வைத்து.... பொத்தானை அழுத்தி பதிவு செய்ய வேண்டும்..... - - - - - - நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு..... இனி கட்சி கொடி எதுவும் கிடையாது...... அரசியலுக்கு யார் வருவதாக இருந்தாலும்.... இவ்வழியில் மட்டுமே வர வேண்டும்.... *- முதலில் ""வார்டு கவுன்சிலர்"" ஆக வேண்டும்.... *- வார்டில் இல்லாதவர்கள்.... வார்டு "கவுன்சிலர் பதவிக்கு" மனு தாக்கல் செய்ய கூடாது...... இதை மீறும் பச்சத்தில் "அரசியலுக்கே வரகூடாது என தடைவிதிக்க வேண்டும்"....... அதே வார்டில்... 5-வருடத்திற்கு மேல் உள்ளவர்கள் தான்... மனுதாக்கல் செய்ய வேண்டும்.... 5-பேர் கட்டாயமாக போட்டியிட வேண்டும்..... இதில் வெற்றி பெற்றால் தான்.... அடுத்த பதவிக்கு மனுதாக்கல் செய்ய முடியும்.... * கிராமம் / தாலுக்கா ...... சார்ந்த பதவியில் வெற்றி பெற்றால் தான்..... அடுத்து உயர் பதவிக்கு மனுதாக்கல் செய்ய முடியும்..... (வெற்றி பெற்ற வார்டின் ""கிராமம் / தாலுக்காவில்"" தான் மனுதாக்கல் செய்ய முடியும் )..... *- பிறகு... மாவட்ட அளவிலான பதவியில் மனுதாக்கல் செய்ய வேண்டும்.....(வெற்றி பெற்ற ""கிராமம் / தாலுக்காவின்"" மாவட்டத்தில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்)...... இதில் வெற்றி பெற்றால் தான்..... * மண்டல அளவிலான பதவிக்கு மனு தாக்கல் செய்ய முடியும்...... (வெற்றி பெற்ற ""மாவட்டத்தின்"" மண்டலத்தில் மட்டுமே மனு தாக்கல் செய்ய முடியும்)...... இதில் வெற்றி பெற்றால் தான்..... ""மாநில முதல்வர் பதவிக்கு"" மனு தாக்கல் செய்ய முடியும்........ *- மாநில முதல்வரில் வெற்றி பெற்றால் தான்...... அடுத்து நாட்டின் பதவிக்கு மனுதாக்கல் செய்ய முடியும்...... *- முதல்வராக இருந்தவர்கள் மட்டுமே ""நாட்டின் அதிபர் பதவிகளுக்கு போட்டியிட முடியும் "" குறிப்பு இருமுறைக்கு மேல் எந்த பதவியிலும் இருக்க அனுமதி கிடையாது..... குறிப்பு : வெற்றி பெற்றவர்களை ... இந்திய உளவுத்துறையான... NIA மற்றும் RAW மற்றும் இராணுவ உளவுத்துறையால்...... அடுத்த "உயர் பதவிக்கு தகுதியானவர்கள்"" என்று ஒப்புதல் வழங்க வேண்டும்..... ஏதேனும் ஒரு உளவுத்துறையால் நிராகரிப்பு செய்யப்பட்டால் அடுத்து ""உயர் பதவிக்கு"" மனு தாக்கல் செய்ய தடை விதிக்க வேண்டும்...... முக்கிய குறிப்பு : அரசியல் வாதிகள்.... உளவுத்துறை அலுவலகத்தை எந்த வகையிலும் தொடர்பு கொள்ள கூடாது.... குறிப்பு மதம் மாறியவர்கள் மற்றும் தீவிரவாத அமைப்பு சார்ந்த நபர்கள் மற்றும் கரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டவர்கள்.... இவர்கள் மனுதாக்கல் செய்தால் உடனடியாக அவர்கள் மீது தடை விதிக்க வேண்டும்... மனுவை நிராகரிக்க வேண்டும்.... மீண்டும் மனுதாக்கல் செய்தால் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும்..... - - - - - - -
@senthilkumaran9732
@senthilkumaran9732 15 сағат бұрын
Policeofficer sidhanan pettya paarthu ivar thirundhatum
@rajmohamed6951
@rajmohamed6951 7 сағат бұрын
Refuse to accept your pension pls
@sivag2032
@sivag2032 6 сағат бұрын
Why shud he?.If he was upright officer he did his job.The pension is paid based on service and his pension contribution.Effectively his own money
@akshaykrishna3929
@akshaykrishna3929 8 сағат бұрын
Kaval thuraiya,army mathri thani defence seyalpadanum
@sujanthan100
@sujanthan100 16 сағат бұрын
நண்பா நான் ஒரு கேள்வி கேக்கணும்! இந்த அளவு பேசி கிட்டு இருக்கார் தானே, இப்போ அவர் RTD முதலே சொல்ல வேண்டியது தானே? DMK சம்பவமன்னு, எனக்கு 31 வயது ஆகுது , குட்டி குஞ்சானு+ திமுக கன்னி எல்லாம் வராதீங்க
@Sivakumar-ge6od
@Sivakumar-ge6od 16 сағат бұрын
Entha sistam mathanum unga v2la oru pennuku nadatha viduruvingala please kadumaiyana thandanai kodukanum
@vijaykarthik6775
@vijaykarthik6775 16 сағат бұрын
action in uae law!!!!!!
@ananthkumar6570
@ananthkumar6570 5 сағат бұрын
Tamilnadu police department family s have daughter s, mother's, wife's 😅😅😅,are you remember corrupted tamilnadu government staff's naaigal
@ananthkumar6570
@ananthkumar6570 5 сағат бұрын
Enda message pottadala en meala kundas act poduvanuga tamilnadu correpted government staff's, farmers meal kundas act potta naaigal tha tamilnadu correpted government staff's
@SNigilan
@SNigilan 3 сағат бұрын
kzbin.info/www/bejne/nn6xpIugbt-AbdEsi=q9jLnsMxASiCG7S8
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.