மருத்துவர்களுக்கே TOUGH கொடுக்கும் 75 வயது பாட்டி😎 - பெண் போதிதர்மர் - Eye Opening பேட்டி

  Рет қаралды 684,845

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 314
@BehindwoodsO2
@BehindwoodsO2 8 ай бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@jeffydolly8682
@jeffydolly8682 8 ай бұрын
Patti shop enga iruku
@soundararajanvelusamy2288
@soundararajanvelusamy2288 8 ай бұрын
😊😊
@eswari36
@eswari36 8 ай бұрын
Paati shop address pls
@oiiselfie2611
@oiiselfie2611 8 ай бұрын
@DYRROTH1804
@DYRROTH1804 8 ай бұрын
Malaysia which place paatima❤
@jaikumarigovindasamy6884
@jaikumarigovindasamy6884 8 ай бұрын
பாட்டிக்கு நன்றி . நீண்ட ஆயுளோடு,ஆரோக்கியத்தோடு வாழ,"இறைவன் அருள்" என்றும் துணை நிற்கட்டும்.!
@rajmalar1584
@rajmalar1584 8 ай бұрын
ஆரோக்கியம்மான தகவல் தந்த இந்த அம்மாவுக்கும் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைத்த சேனலுக்கு ம் நூற்றாண்டு வாழ்க❤
@pissirukelappu2849
@pissirukelappu2849 8 ай бұрын
That smile of paati very precious that gives more positive energy 🤩🤩🥳
@kannappanks8702
@kannappanks8702 8 ай бұрын
இறைவன் அருளால் நலமுடன் இருக்க வேண்டும்
@sinnaiyamuththaiya4309
@sinnaiyamuththaiya4309 8 ай бұрын
நன்றி அம்மா ரொம்ப நன்றி நீடுழிகாலம் வாழ்க 🙏🙏🙏🙏
@arugullamahendra9314
@arugullamahendra9314 8 ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு சார் இந்த காலத்தில் அனைத்து மக்களுக்கும் தேவையான ஒன்று இந்த தாய்க்கு என் மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் இந்த பதிவிற்கு வாழ்த்துக்கள் நன்றிகள் சார்
@mallikas6108
@mallikas6108 8 ай бұрын
வணக்கம் அம்மா நான் கூறுவது போல் உள்ளது எனக்கு யூடியூப் வீடியோ போட தெரியாது ஒரு சிலருக்கு இப்படி தான் கூறுவேன் வைத்தியர்க்கு கொடுப்பது வாணியர்க்கு (வாணிபம்)கொடு என்பது முன்னோர்கள் வாக்கு வாழ்த்துகள் அம்மா வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க நலமுடன் அம்மா 😊🍋🌹🌻.
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 8 ай бұрын
பாட்டி பேச்சு குரல் வளம் அருமை
@vidhunbalaji2097
@vidhunbalaji2097 8 ай бұрын
🎉
@nandhu2397
@nandhu2397 8 ай бұрын
இந்த பாட்டி இருக்கும் இடத்தை பதிவிடவும். நான் இவங்களை பார்த்து அவரிடம் ஒரு ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
@kanagarajramanan109
@kanagarajramanan109 8 ай бұрын
Velachery mrts road near sunshine school
@nandhu2397
@nandhu2397 8 ай бұрын
@@kanagarajramanan109 anga primary, higher, higher secondary nu 3 schools irukku athula enga irukaanga.
@satishsatish6120
@satishsatish6120 8 ай бұрын
Nalla manithanaku adaiyalam ninga🙏🙏🙏
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 8 ай бұрын
பாட்டி போன் நம்பர். கிடைக்குமா. இப்போது. 🥰🥰🥰🥰🥰🥰...
@Umauma-bn3xl
@Umauma-bn3xl 8 ай бұрын
Near Anitha hospital. Ramnagar North, madippaakkam
@Suhas15921
@Suhas15921 8 ай бұрын
இந்த மாதிரி தகவல்கள் பதிவிட்டால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@priyabarathan
@priyabarathan 8 ай бұрын
இது எல்லாம் எப்படி செய்வது என்று ஒரு வீடியோ போட்டால் பயனுள்ளதாக இருக்கும்
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 8 ай бұрын
நல்லதொரு பதிவுக்கு நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohamedirfan4668
@mohamedirfan4668 7 ай бұрын
ரொம்ப நல்ல விஷயம் சொல்லிருக்கீங்க பாட்டி நீங்க நீண்ட காலம் நலமாக வாழா ந கடவுளை வேண்டுகிரேன்
@behappyalways11
@behappyalways11 8 ай бұрын
இந்த மாறி எல்லா தெருவிலும் ஒரு இயற்கை கடை வேண்டும்
@Devil-RIDERS777
@Devil-RIDERS777 8 ай бұрын
Super pattima .very bold voice .
@annaitrust3746
@annaitrust3746 8 ай бұрын
Nandrigal Kodi amma❤
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 8 ай бұрын
அம்மா நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் நன்றி வணக்கம் 🙏🙏🙏
@damodaranlakshan5002
@damodaranlakshan5002 8 ай бұрын
Wufqttq
@vishnupriya6685
@vishnupriya6685 8 ай бұрын
Patti full of positive vibes❤😊
@arulthiyagararjan4506
@arulthiyagararjan4506 8 ай бұрын
What a godly women .
@CandyJ-dj4oy
@CandyJ-dj4oy 3 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny 8 ай бұрын
அசத்த வேண்டும் என்று கூறியுள்ளார் ❤
@sriracreations5047
@sriracreations5047 8 ай бұрын
ரொம்ப நல்ல சொன்னங்க. நல்ல பதிவு. நன்றிகள் பல.
@kalaivani9238
@kalaivani9238 8 ай бұрын
நன்றி பாட்டி 🙏❤️
@Justacommoncitizen
@Justacommoncitizen 8 ай бұрын
ஹை இந்த பாட்டி இப்ப செலிபிரிட்டி ஆயிட்டாங்க... super super..
@paulpriyadosspriyadoss5968
@paulpriyadosspriyadoss5968 8 ай бұрын
என் ஆத்தா நீ நல்லா இருக்கனும்
@hemalatha.vlatha1222
@hemalatha.vlatha1222 8 ай бұрын
பரவால்ல அறிவெல்லாம் வந்துருச்சு போல நல்ல விஷயம் poduranga behinwoods ல😂
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 6 ай бұрын
Super patti, nalla maruthuva seyithikalai pakirnthu kondirkal. Jesus bless you and your family.......
@rajmalar1584
@rajmalar1584 8 ай бұрын
கலியுக தெய்வம் நம்கண் எதிர் இருக்கும் இயற்கை கடவள்
@radhasiva903
@radhasiva903 6 ай бұрын
Superb. God bless you Amma
@HAPPYSANJIIT
@HAPPYSANJIIT 8 ай бұрын
பாட்டி ஸ்லிம்மா இருக்காங்க, தானே சாப்பிட்டு வயிறு வளற்க்காம நாய்க்கு பிஸ்கட்டு போடுறது நன்றி அம்மா
@user-qz2fy6fl7n
@user-qz2fy6fl7n 5 ай бұрын
தெய்வம் அம்மா நீங்க ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 8 ай бұрын
மூவருக்கும் வணக்கம் உங்கள் இந்த குணத்துக்குத்தான் நான் அடிமை என்றும் இப்படியே இருக்க வேண்டும் என்றும் இறைவன் துணைகவிதாசின் பாட்டு சுப்பர்மகன் கிரு மகன்கவி மகன்யது எப்பவும் இப்படி ஆடல் பாடலுடன் இருக்க வேண்டும் கிரு மகன் எனக்கு இருக்கும் ஆசை ஒரே ஒரு தடவை உங்களுடன் போன் கதைக்க வேண்டும் இந்த ஆசையை நிறைவேற்றுங்கள் மகன் ப்ளிஸ் மகன் நான் இலங்கையில் இருந்தால் நிச்சயம் உங்கள் வீடு தேடி வருவேன்----- ponkada pandaikal
@narayanansami2163
@narayanansami2163 7 ай бұрын
NARAYANA NARAYANA NARAYANA Aayushmatibhava 😇 shemaprapthirasthu 🤗
@SivagamiVelu-yh6oc
@SivagamiVelu-yh6oc 8 ай бұрын
ம்ப பிடிக்கும் அக்கா உங்க videos எனக்கு ரொம்ப motivation ah on னா இருக்கு அக்கா கோலம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு அக்கா
@pugazhenthikrishnamoorthy2008
@pugazhenthikrishnamoorthy2008 8 ай бұрын
நன்றி பாட்டி
@Sai-uf9qg
@Sai-uf9qg 8 ай бұрын
Patti nega romba bold aana lady....🎉🎉🎉
@naturesong3921
@naturesong3921 8 ай бұрын
என் மாமியார்க்கு வயது 80 அவருக்கு ஒரு நோயும் கிடையாது அந்த கால உணவு அப்படி
@strengthbuildup848
@strengthbuildup848 8 ай бұрын
Unavu palakkam than thavaru , antha intha nondhakalam lam illa
@yakshith5287
@yakshith5287 8 ай бұрын
Koodila oruthuvanag
@MultiBharathy
@MultiBharathy 8 ай бұрын
Yes my in-laws too 83, and 78 with no BP, no sugar, etc. Leading normal life
@Aishvarya-ps3ep
@Aishvarya-ps3ep 7 ай бұрын
​@@strengthbuildup848àààààààààààààààààààààààààààaA0àà
@rebelroopak
@rebelroopak 6 ай бұрын
Sathosama sollregalla illa romba varuthapattu sollaregalla
@geethasubramanian4631
@geethasubramanian4631 8 ай бұрын
She looks like my ammachi, very hardworking , her energy level is awesome at this age. There are women of her age who just sit and while away the time watching all serials and only their mouth moves for talking about others,cursing and eating . Even after seeing paati like her I don’t know think people change. It’s all in the attitude and positive mind set. Long live paati with ur good intention and heart. Ah …. I got u , just heard u r from Trichy ,this mindset and energy will only be from trichy very divine ,paati.
@abirami1042
@abirami1042 8 ай бұрын
Pattiku 180 ரூபாய் எவ்வளவு பெரிய சந்தோசம் இவர்களைநாம் ஆதரிக்க வேண்டும்
@VidyaGopi-nd9jy
@VidyaGopi-nd9jy 8 ай бұрын
Super❤patti
@SamsungMohandas-yg4fq
@SamsungMohandas-yg4fq 8 ай бұрын
மிக்க மிக்க நன்றி
@vaijayanthigiri9662
@vaijayanthigiri9662 8 ай бұрын
நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் முருங்கைகாய்ஜுஸைநானும்தயார்செய்து தினமும் ஒருநாள் விட்டு குடிக்கிறேன் அருகம்புல்ஜுஸைதினமும்குடிக்கபோகிறேன்
@dharanikrishna5962
@dharanikrishna5962 8 ай бұрын
Bold Patti.. positive vibes❤❤❤
@Justacommoncitizen
@Justacommoncitizen 8 ай бұрын
Have been going there for last 10 years.. a morning dose of her sweet speech is enough to get positivity
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 7 ай бұрын
நான் இன்று பிரியாணி வாங்கி போனேன். Zwarma hotel பெயர் அங்கு சிறிய வயதுள்ள பெண்கள் 10 ,12 வயது பிரியாணி சிக்கன் இதெல்லாம் நிறைய சாப்பிடுகிறார்கள் எதிர்காலத்தில் தொடர்ந்து சாப்பிட்டால் இவர்களுக்கு உடல் பாதிப்புகள் வரும்.
@1207banumathi
@1207banumathi 8 ай бұрын
நன்றி அம்மா🙏
@jafarullapondy2765
@jafarullapondy2765 7 ай бұрын
பாட்டி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
@selvisundaram1586
@selvisundaram1586 8 ай бұрын
சூப்பர் மா உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்
@pushpaparasuraman5347
@pushpaparasuraman5347 8 ай бұрын
Mikka nandri patti maa🙏
@itsrealme369
@itsrealme369 6 ай бұрын
பாட்டியின் live location வேண்டும் ❤
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Jesus yesu yesappa bless uou amma
@subbulakshmisuba9466
@subbulakshmisuba9466 7 ай бұрын
Semama.. nan tr a work panitu 6 dogs valakuren..konjam kastam.7.30ku poitu 6 pmku varuven.ellam ungaluku thavaiyanu kekuranga.enaku pidichuruku dogs.ungala pakumpothu ennum motivate panramathiri eruku.ungala roll modela ninaika thonuthu.thanksma.
@MGunasundari-e7v
@MGunasundari-e7v 8 ай бұрын
பூசணிக்காய் சாறு எத்தனை நாள் உடல் எடை குறைவதற்கு எடுத்துக் கொள்ளலாம் கொஞ்சம் சொல்லுங்க குடிக்கும் முறையும் சொல்லுங்க
@sankar12122
@sankar12122 8 ай бұрын
48days
@DesKaran
@DesKaran 7 ай бұрын
அருமை அம்மா
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh 7 ай бұрын
Super super mma valthuklal yellarum unkala pola yeppavum suru suruppa erukkanum ❤❤❤❤😂😂😂
@sanjanavittal2588
@sanjanavittal2588 8 ай бұрын
OMG Paati is such a positive vibe. MUST watch and learn to this generation . Super ma I will soon start making this healthy juices for our family ! My family is my priority.
@prabhu1860
@prabhu1860 7 ай бұрын
Wow looks lovely may god bless you with long and healthy life ❤❤❤❤❤❤
@ANagaraj-p6z
@ANagaraj-p6z 8 ай бұрын
God bless you amma with near by God's
@INIYAN45
@INIYAN45 8 ай бұрын
Positive vibe 🎉
@arulmarymary1689
@arulmarymary1689 8 ай бұрын
God bless you Amma 🙏
@SenthilSenthil-s3p
@SenthilSenthil-s3p 8 ай бұрын
Unmayithan pattima enka yaru eppadi senchu sapituranka unmayithan ❤
@arunapersonal5149
@arunapersonal5149 8 ай бұрын
Super paati vazhga valamudan❤❤❤🎉🎉🎉
@amudhanatarajan6719
@amudhanatarajan6719 8 ай бұрын
நன்றி அம்மா❤❤❤❤
@DhanaLakshmi-gn9jb
@DhanaLakshmi-gn9jb 8 ай бұрын
கண் பார்வை சரியாக வழி சொல்லுங்கள் அம்மா
@Bhavani1999
@Bhavani1999 8 ай бұрын
Good job behindwoods ...
@kdarjunarjun
@kdarjunarjun 7 ай бұрын
NanDri paTti❤👌👌👌👌👌
@rajanivetha8679
@rajanivetha8679 8 ай бұрын
சூப்பர் பாட்டிமா ❤
@vidhyainduprasad4661
@vidhyainduprasad4661 8 ай бұрын
Wow super pati. Indha pati enga kada vechurukanga yarukachum theriyuma
@paulvijaykumar6019
@paulvijaykumar6019 8 ай бұрын
AMMA GOD BLESS YOUR FAMILY 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@sankarlingakandasamisriniv9064
@sankarlingakandasamisriniv9064 7 ай бұрын
போதி தர்மர் பாட்டி வைத்தியம் சிறப்பு
@PournaHut
@PournaHut 7 ай бұрын
Super paattima neega,valga valamudan....
@jhssm.hariharasudanv-c4385
@jhssm.hariharasudanv-c4385 8 ай бұрын
வாழ்த்துக்கள் பாட்டி ❤
@UdayaVani-i5l
@UdayaVani-i5l 7 ай бұрын
Amma ur Great 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@swati1001
@swati1001 8 ай бұрын
பாட்டி வைத்தியம் சூப்பர்
@sarojinisanthoshkumar2491
@sarojinisanthoshkumar2491 8 ай бұрын
Sir indhamari vayasanavangla petti eduthu avanga lifestyle a expose pannunga..this kind of practical video is highly required than doing interview with mbbs doctor which is just theoretical..... Today we need paatis tricks n tips for healthy younger generation ....
@RamkiRamakrishnan-z4v
@RamkiRamakrishnan-z4v 7 ай бұрын
❤nantri amma ❤
@vishnusagar8642
@vishnusagar8642 6 ай бұрын
Love you patti ❤
@karthikeyandevaraj4999
@karthikeyandevaraj4999 7 ай бұрын
Superb Amma.
@abiramibakthavachalu3125
@abiramibakthavachalu3125 7 ай бұрын
சூப்பர் அம்மா
@sabrupnissah9086
@sabrupnissah9086 8 ай бұрын
Very steady amm very gd hurt Thats what god like clean n gd women
@arunsabare2178
@arunsabare2178 4 ай бұрын
super pati
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 8 ай бұрын
Superb paatima PETS ku saapadu podrenu sonnengala nengathan KADAVUL SAAMI ELLAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Rinisha-hy2jh
@Rinisha-hy2jh 8 ай бұрын
Thank you amma❤
@kogilambal5863
@kogilambal5863 8 ай бұрын
Patti valllga. God bless your family ❤
@nikhilmorus5036
@nikhilmorus5036 8 ай бұрын
Super paati God bless you with good health and happiness 🙏♥️💐👑
@balajiselviharitha2709
@balajiselviharitha2709 8 ай бұрын
தெளிவாக பேசுறாங்க 🎉💐💐💯
@mariecelestinemauban2106
@mariecelestinemauban2106 8 ай бұрын
நல்ல கனிவான பேச்சு பாட்டிக்கு
@ParvathyRadhaV
@ParvathyRadhaV 7 ай бұрын
Super paati valzhga pallandhu.
@lakshmimalini3215
@lakshmimalini3215 8 ай бұрын
Respected ma hats off ma claps ma vazthughal ma for tips for us vazgha valamudan ma
@vin_vijay_vlogs
@vin_vijay_vlogs 8 ай бұрын
Super பாட்டி ❤
@jothinethrasriram5775
@jothinethrasriram5775 8 ай бұрын
வாழ்க வளமுடன்
@suriyakala7852
@suriyakala7852 8 ай бұрын
Patti ninga super 👌👏👏👏
@Sunder.R
@Sunder.R 8 ай бұрын
Valga valamudan
@nagarajan5023
@nagarajan5023 8 ай бұрын
அருமையான பதிவு 🎉
@raziyakalidm8723
@raziyakalidm8723 8 ай бұрын
பாட்டி எனக்கு வயது 32. குழந்தை பிறந்த பின்பு கை எலும்பு கால் எலும்புகளில் வலுவில்லாததது போல் உள்ளது அதற்கு என்ன ஜூஸ் குடிக்கலாம் மேலும் பேறு காலத்திற்கு முன்பு எனக்கு டெங்கு காய்ச்சல் வந்ததால் உடல் முழுவதும் வலியால் அவதிபடுகிறேன் இரண்டு வருடம் முடிந்தும் இந்த பிரச்சனை சரியாகவில்லை இதற்கு தீர்வு கூறுங்கள் ......
@SavithriSaishankar
@SavithriSaishankar 8 ай бұрын
Excellent great 👍🙏🙏
@SreelathaSanthosh-w2k
@SreelathaSanthosh-w2k 8 ай бұрын
Ungalle parthalle full energy kedachamathereeerrukumma❤❤
@dad_z_kid
@dad_z_kid 7 ай бұрын
. உங்களைப் பார்த்தா எங்க அம்மா மாதிரி இருக்கீங்கமா....
@Nithyaprabu-fk6qy
@Nithyaprabu-fk6qy 8 ай бұрын
வெண்புள்ளி நோய் சரியாக வைத்தியம் சொல்லுங்க பாட்டி
@purpleprincess1983
@purpleprincess1983 8 ай бұрын
Behind woods- please show such useful information
@chamun2704
@chamun2704 8 ай бұрын
Content is really good
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН