Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
@sushsush50208 күн бұрын
அவர் சொல்ல வருவது, இது தான், 1. பணம் சம்பாதிக்க வழி தெரியணும் 2. சரியான வழியில் பணம் சம்பாதிக்கணும். 3. சம்பாதிச்ச பணத்தை உருப்படியாக்க தெரியணும் எல்லாத்துக்கும் மேல, நம்ம ஆசையின் அளவு என்னான்னு தெரியணும். ஏன்னா, எவ்ளோ சம்பாதிச்சாலும் பத்தாம போறது இதனால தான். 👍
@arunkumar-kb5yg27 күн бұрын
I was worked with him in 2016 to 2018 At qatar .he was such a wonderful honest human very motivated person.always updated himself on his field .I really proud I am also worked with him best of luck all your dreams come true 🎉
@margaretjohn559025 күн бұрын
How much you saved bro?if you don't mind.
@KrishnagiriTrekker21 күн бұрын
😊
@ariyavelmalaichamy806027 күн бұрын
I know him from 2019 when he was in Qatar. He was working with me as a safety inspector.super Madurai
@balajikumar768327 күн бұрын
Icho icho
@the_randomclips27 күн бұрын
What he is saying is it true?
@darkevil522026 күн бұрын
@@the_randomclips yes
@commonman24626 күн бұрын
Ipa athuku enna
@prem_201326 күн бұрын
@ariyavelmalaichamy8060 can i get his contact details?
@Hjkghfhd27 күн бұрын
He is having some sort of positive energy.. Truely inspirational
@SaiLuck36527 күн бұрын
True ji
@prakashr941319 күн бұрын
இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂
@pragadeesh904425 күн бұрын
This is not possible for common. Take him as motivation but don't brake your head. It was possible for him only because of middle east countries salary. He was earning 5L/per month. India la iruntha ithalam not at all possible. May be we can try going abroad and try like this.
@k.r.venkatacham974811 күн бұрын
வெளிநாடு போயும்... வாழாமல்...இனி மேல் வாழ்வார் போல... ஆனால் 20-40 சந்தோச வாழ்கை இழந்து விட்டார்... எதையாவது மனிதன் இழந்தால் தான்..
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே27 күн бұрын
2:40 அவருக்கு நன்றி சொல்லு அவர்தான் உனது கடவுள்
@prakashr941319 күн бұрын
இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂
@PremKumar-kl5uv26 күн бұрын
Mr.Madurai Veera Insiring story is the best example for the quote “When you want something, the whole universe conspires in order for you to achieve it” - The Alchemist
@jasonpauldavid802224 күн бұрын
Very inspiring journey. Hats off Madurai Veeran Sir !!! Thank you for this interview Behindwoods !!
@prakashr941319 күн бұрын
இன்னொரு முக்கியமான விஷயம் மறந்துட்டீங்க😂 இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂
@abdulkhalitha659527 күн бұрын
Hi madurai Anna. I have been following you since 2010, likewise then and even now you are making me act in a broader sense out of your every initiative taking in your life and dynamic movement whatever you are challenging ever. So, in a true sense better than me you know very well that sharing ones portfolio or asset abstract is not the right thing to do, I still remember u told me once that anything you do for your wealth creation does it in silence I mean in a way humbly and straightly. So now that as often as I'm seeing your interview in different channels in which you are coming clean about how you pulled off your wealth goal and so on that too putting out specifically in numbers, u know what It's obviously surprising factor for me. On the other hand I can plainly see your intention why you are coming out as such, it's all for catalyst others to embark on the same journey as in to be independent with respect to money management at any point of time. So let's keep on giving a spark like this evermore. As talked over will meet u sooner and lets bring our happy nostalgic to life 😜...
@manimaran432527 күн бұрын
Thank you maduraiveeran sir ungalamari life story ya opean ah sollurathanala narya books reed panni therinjikuramari oru feel erruku🙏🤝
@SantoshKumar-j3s8h27 күн бұрын
I have known Sir from Chennai since 2020, Sir has motivated us a lot, I have worked with Sir and got to learn a lot from him and Sir's life has been full of struggle, I have learned a lot from him.
@petrichor3026 күн бұрын
Behind Woods team Kindly prepare videos related to corporate bonds investment, how to choose AAA BONDS by speaking with the expert
@gold.RateToday27 күн бұрын
வெளிநாட்டு Salary,wife salary, 30k House Rent இப்படி பலவிதத்தில் income வந்தால் 😂😂Cr Cr கோடீஸ்வரர் ஆவது easy. //India விலேயே வேலை பார்த்து, பலகோடி property சேர்த்தவர்கள் எனக்கு தெரிந்த சிலர் my relativeலயே இருக்காங்க,ஆனால் அவர்கள் வெளியே தெரியாமல் இருக்கிறார்கள்😢.//Saving & compound interest முக்கியத்துவம் தெரிந்தாலே முன்னேறிவிடமுடியும்.
@darkevil522026 күн бұрын
இந்த அமைப்பு பலருக்கு இருந்தாலும் பலர் முன்னேற முடியவில்லை.. காரணம் முதலீட்டு தவறுகள் அதிகம் செய்து பழகி விட்டார்கள்.
@shreeraamramansrinivasan158826 күн бұрын
Very true. He has developed using his existing resource and compounding.
@tamilnaduupdates21826 күн бұрын
Correct bro
@anandanr388026 күн бұрын
மாதம் 30ஆயிரம் சம்பளம் பெறும் ஆண் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டும், எப்படி தன் வருமானத்தில் சேமிக்க முடியும்? இவர் வெளிநாடுகளில் பல இலட்சம் சம்பாதித்துள்ளார், அதனால் அவருக்கு அது சாத்தியமாயிற்று.
@mdtb390126 күн бұрын
Compound interest la school book formula la thaa iruku, bank simple interest thaan kodkuran
@narendiranb26 күн бұрын
Watched his interview in Wint wealth,finance boosan and here.. really inspired. Earn more, invest more..
@jesmithayaahlini23 күн бұрын
அவர் இங்கே சொல்லித்தருவது அனைவருக்குமான பாடம். 1. இவரளவு சம்பாரித்தவர்கள் இவரளவு சேமிப்பதில்லை. அவர்களுக்கான பாடம். 2. டிப்ளமோ தான் படிச்சேன் என்று யாரும் சின்ன வேலையிலேயே தங்கிவிட தேவையில்லை. ஒரே வேலை, ஆனால் எங்கு வேலை செய்கிறோம் என்பதை பொறுத்து சம்பளம் மாறும். 3. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும் சிறப்பான சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டால் இவரளவு முன்னேரவில்லை என்றாலும், சிறந்த இடத்தில் இருக்கலாம்.
@SajinMani-i6y22 күн бұрын
Entertainment இல்லாம என்ன வாழ்க்கையா only save not 🤦♂️
@sasikumarmenon791327 күн бұрын
En anpana nanpan....❤❤ Hats off you dear....
@sheikfaizal421727 күн бұрын
I agree ur words bt Our educational system totally failure
@Shrèé_Nêvásán27 күн бұрын
Today only I watched his full interview with finance with booshan channel .. really it's amazing ❤
@ThiyaSathiya27 күн бұрын
I too
@Drஇனியா27 күн бұрын
Amazing his humbleness
@kaniv128127 күн бұрын
I also
@SURENDHIRAN36926 күн бұрын
I too
@aksmani886717 күн бұрын
I also saw his interview yesterday...
@hamm63113 күн бұрын
Oil & Gas Le work panale... Annually 20 lakh savings Panalam... So if you invest it in Gold or Land.. You are billionaire 🎉... His life not motivational, He saved and planned well for his retirement, thats all..
@jkarthickraman618227 күн бұрын
I saw his podcast last month..Inspiring..
@RajRaj-ib2mo26 күн бұрын
Super sir namkku save pannaum
@lakshmanangurusamy845126 күн бұрын
Be postive and active to earn passive income apart from active income.Only Passive income which will help you retire early.
@ariyavelmalaichamy806027 күн бұрын
Super bro. Interesting.
@anithanilavan6714 күн бұрын
Congratulations sir. Nice and get motivated.
@gamercabin8675Сағат бұрын
KerAla Lottery vilundhucha bro
@roopanrajendran792126 күн бұрын
I personally know him for the past 10 years and a mentor as well ! Superb positive and gentleman ! Thank you Madurai Anna for being positive and guiding me ! ❤❤
@aksmani886717 күн бұрын
Tirichy thanea sonnaru avar native
@roopanrajendran792117 күн бұрын
@ yes ! We both worked in Equate petrochemical, kuwait and he was the senior and mentor for me ! Till now mentoring and whatever work related queries, my first call will be him !
@ShyamSundar-hf9vk17 күн бұрын
Hi sir can I get her contact number …?
@ShyamSundar-hf9vk17 күн бұрын
Sir can I get her contact no pls …?
@sachinsenthil5046 күн бұрын
@@aksmani8867Madurai (veeran) avar peyar
@sujithpallikara544427 күн бұрын
So inspiring! Loved hearing your perspective and your energy is contagious. Looking forward to more videos like this!😊
@saranyas316218 күн бұрын
Hi Madurai sir, which corporate bond are you investing.. which is giving 12% yearly.. Please reply sir
@SujithaAnandraj18 күн бұрын
"Madurai uncle Bond" Only he knows, 😅
@sasiranger694520 күн бұрын
Gulf income play main roll In Short term not possible in indian rupees.
@Brilliantideas1926 күн бұрын
It is possible…kastam purinchu 20vayasulernthu hard work without waste silavu ,sariyana wife and income planning oda valrom Chennai la irunthae almost ithu engalukku nadanthirukku ❤
@sundarrajendran996619 күн бұрын
Selavu pannama sethu vachi ena pana porenga?? Have to earn and spend
@Alliswell-px6ph26 күн бұрын
Always live beneath your means..
@jaemsjoshep.m-wp5xj20 сағат бұрын
Super good news
@PriyaPriyasaran9 күн бұрын
Seving account withdrawal panna mudiuma sir
@ganeshram65326 күн бұрын
Hello brother, for 90lakhs kku 90k interest nna, just 1% thaan bro... idhu eppdi good investment...? pls clarify this..
@SaiLuck36526 күн бұрын
Monthly 1%, 12 month ?
@darkevil522026 күн бұрын
@@ganeshram653 he invested in corporate bonds 90L invested bonds interest greater than fd .. 10 to 12% per annum divide interest amount as monthly mode
@sugumarthala395526 күн бұрын
Now he is making money by giving interview 🎉
@Money_m-k5r26 күн бұрын
😂😂😂
@salimSalim-h6z27 күн бұрын
God blessing you to success and having hapy life
@bashokvalanmobile67612 күн бұрын
Pure luck played in his life... I know how to invest, I read Rich dad Poor Dad, and many other investment related books, I file my own ITR, I am buying gold, stock investments, MF and Bonds .. I am already in Gulf working as operations Manager in a MNC. Getting USD 4.5k per month... Still 6 cr is too long to go for me. But his story is like magic. How investment in land could have given very high returns... One doubt, Rich Dad Poor Dad suggests not to invest in house property. I think he didn't complete reading the book....
@kathick228426 күн бұрын
6500 usd na 5.2 lakhs. Ivlo sambathikuravangaluku 6cr portfolio perusilla. Ana 20k sambathikuravanuku romba perusa
@SaiLuck36526 күн бұрын
3 k invest every month, 15 years, equivalent 2 cr. Small amount enough, but duration must high
@kathick228426 күн бұрын
@@SaiLuck365 RIP maths😂 for 15yrs if u invest 3k every month ur overall investment is 5.4 lac. Even in compounding intrst this won't change into 2cr. Wake up dude🤣
@jesmithayaahlini23 күн бұрын
உண்மை தான். ஆனால் அவர் இங்கே சொல்லித்தருவது அனைவருக்குமான பாடம். 1. இவரளவு சம்பாரித்தவர்கள் இவரளவு சேமிப்பதில்லை. அவர்களுக்கான பாடம். 2. டிப்ளமோ தான் படிச்சேன் என்று யாரும் சின்ன வேலையிலேயே தங்கிவிட தேவையில்லை. ஒரே வேலை, ஆனால் எங்கு வேலை செய்கிறோம் என்பதை பொறுத்து சம்பளம் மாறும். 3. குறைந்த சம்பளம் வாங்குபவர்களும் சிறப்பான சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டால் இவரளவு முன்னேரவில்லை என்றாலும், சிறந்த இடத்தில் இருக்கலாம்.
@NINJAA_AK15 күн бұрын
Awvar first 10rs start panaru full story kelunga bro
@kathick228415 күн бұрын
@@NINJAA_AK sari bro neenga theliva purinjitu 10rs vache start panni 6cr aakidunga. All the best
@karthikeyan-ex6fq27 күн бұрын
congratulations
@DilipKumar-qh5or17 күн бұрын
Gold h epadi buy pandraru coins h illa physical h physical wastage illama varadhula
@anoopthekkungal701727 күн бұрын
Wow Madurai. 🎉🎉 all the best
@bagathganesh387126 күн бұрын
சேமித்து வாழ் என்றனர். 1. சேமிக்காமல் வாழ்கிறார்கள் பலர். 2. வாழாமல் சேமிக்கிறார்கள் சிலர். ..இவரு ரெண்டாவது வகை.... சேத்து வச்சு என்ன செய்ய..... ஓசில பார்க்குக்குப் போவாராம். வருடம் ஒரு முறைதான் டிரஸாம்...... ஒன்னும் கொண்டு போகப்பொறதுயில்ல..... படிக்க வைங்க புள்ளைகள. அது போதும்....
@apsaidheekshitha794226 күн бұрын
Onum kondu porathu illa .... intha dialogue solravangala kita oru question... emergency nu varapa same dialogue solitu sethupoidunga
@darkevil522026 күн бұрын
@@apsaidheekshitha7942 slippershot
@anishanto349523 күн бұрын
Ipdi solli solliye naduthara varkatha apdiye vaikrathu than namma theramai😂
@adventurethrottlerz48979 күн бұрын
உண்மை.என் கணவர் படிக்கவில்லை.நான் பள்ளி படிப்பு மட்டுமே.எங்கள் பிள்ளைகள் கொடைக்கானல் பிரசன்டேஷன் கான்வென்டில் படித்தார்கள்.இப்போது என் பெண் சென்னையில் ஆங்கில ஆசிரியை. பையன் கோவையில் படிக்கிறார். இவர் பேச்சில் பெருமை தவிர வேறு எதுவும் இல்லை
@mageshkumar782017 күн бұрын
Neraya clips cut pannitanganu nenakiren @editor en bro
@LalaLilli-b6t5 күн бұрын
Confidance 🎉
@soundariragav8479Күн бұрын
Ithuku mela epdi solrathu
@rameshg88918 күн бұрын
bro english padikka theriathu poi sollatheenga, innoru english interview parthen neenga 20 minutes m english la pesi pichu vangureenga valthukkal best of luck
I take pure inspiration for this person, he didn't mislead us told the truth😅 NXT 5 yrs ku no unwanted spending try panni paarunga....and deam11 n smoking laam konjan nirutung paa😊
@palaniveluv193311 күн бұрын
உண்மையை கூறினால் நன்று
@g.s.r722325 күн бұрын
ஆங்கிலம் தெரியாது ஆங்கிலம் தான் படிப்பார். 😢😢
@AkkuTindu-c5h26 күн бұрын
அண்ணா உங்க தொடர்பு எண் குடுங்கா 👉தியாகு coimbatore ❓❓அவார் அபுதாபி எண்ணெய் எரிவாயு நிறுவனம் தீவு வேல பத்திர்கரரா🙄❓🤔 ஒரு வேள எனக்கு தெரிஞ்ச தியாகு இருப்பரோ❓🙄🤔
@nagarkeerti276326 күн бұрын
Super sir❤
@aproperty200926 күн бұрын
வாழ்த்துக்கள்
@waytoplay-sudhakar672727 күн бұрын
Where is your bond interest income tax?
@SaiLuck36527 күн бұрын
10% from interest. While IT fill it can refund to your direct bank…
@smediatechnologies334926 күн бұрын
Income Tax will be applicable based on your Slab. It doesn't go with your NCD bonds only. 10% is TDS only. Either it can be redeemed or you may have to pay additional to this.
We have a topic in maths which teach us profit loss compound interest simple interest that we have to apply in our daily life
@thirumalarchidambaram539026 күн бұрын
08:37 Monthly salary 6500 USD = 5.5 Lakhs. Adha venam nu vandhurukaaru... Inga irukkura 2 Lakhs passive income without employment will support his growth nu nambikkaila... andha nambikkai varanum na, modhalla namakku IT act theriyanum, eppadi 2 Lakhs la 60k Tax pay panna vendiyathillai nu theriyanum... IT exemption, not IT rebate or evasion. Idha yaarum sollavo solli tharavo maataanga...
@darkevil522026 күн бұрын
@@thirumalarchidambaram5390 financial literacy important
@kaveerkumar313626 күн бұрын
Good point. I assume it's mostly taxable as per income slab or 10 -20 percent
@mylittleangel963715 күн бұрын
Sir ninga சொல்லுறது எல்லாம் சரி தான் but eppadi எங்கே அப்படினு தான் யாருக்கும்.தெரியல இன்வெஸ்ட் பண்ண.ஓகே.நல்ல இருங்க நிறய நாட்கள்
@Raja-qk9to26 күн бұрын
பூசன் இன்டர்வியூவில் mutual fund பத்தி சொல்லவே இல்ல
@rameshmanivel647026 күн бұрын
Pasangala sariya valakala nu artham bro
@kesavanvenugopal690220 күн бұрын
Super bro
@sanjeevmail26 күн бұрын
எவ்வளவு சேர்த்து வச்சிருக்காரு தான் சொன்னாரே தவிர எப்படி எல்லாம் இன்வெஸ்ட் பண்ணலாம்னு சொல்லவே இல்ல, எதுல இன்வெஸ்ட் பண்ணார் என்று சொல்லல... லொட லொட லோடு பேசினார். ஒரு யூஸ் கிடையாது. வேஸ்ட் ஆஃப் டைம்
@shankararumugam249926 күн бұрын
அதுக்கு தான் இவிலோ. அத தெருஞ்ச்கணும்னா 10k கட்டி வகுப்பு join பண்ணுங்கன்னு சொல்லுவாப்ல
நான் எதுவுமே செய்யாம என்கிட்ட அவர் சொன்ன காச விட ஒரு கோடி கம்மியா இருக்கு என்கிட்ட... என் பொண்டாட்டி கிட்ட இருக்க கோல்ட் நான் சேர்க்கவே இல்லை. அது சேத்தா அவர்கிட்ட இருக்கிற அதே பணம் என்கிட்டயும் இருக்கு...ஜீரோ இன்வெஸ்ட்மெண்ட் இன் பாண்டு,மியூச்சுவல் ஃபண்ட்.
@msherief767826 күн бұрын
@sanjeevmail avlo panam vachitu en bro intha video paathutu irukreenga😂
@sanjeevmail26 күн бұрын
@@msherief7678 என் வைஃப் பார்க்க சொன்னா அதான் பார்த்தேன்... உருப்படியா ஒன்னும் சொல்லல.. ஆனா நீங்க சொன்னதுக்கு ரொம்ப நன்றி 4000 கிராம் கோல்டு, 90 லட்சம் bond 60 லட்சம் ஸ்டாக் மார்க்கெட் அப்புறம் மியூச்சுவல் ஃபண்ட்... ஆனா என்கிட்ட 10 வருஷத்துல 10 மடங்கு ஆகுறதுக்கு ஒரு USA ETF இருக்கு... ஆனா என்கிட்ட பொறுமை இல்லை
இவரது வீடியோ பலமுறை பார்த்துட்டேன். அந்த சமயத்தில் உதவிய அந்த முதலாளியை பெருமை படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பார். இந்த வாய்சவடால் எல்லாம் அந்த கிரீஸ் துடைச்ச பையனாகவே இருந்து இருந்தால் இந்நேரம் டீ குடிசிக்கிட்டு அரசியல் பேசிக்கிட்டு இருந்திருப்பான்.😂😂
@mohamedrafi786926 күн бұрын
Dear , I really appreciate his wealth management, but it is rare to see someone earning 6 lakhs per month without tax and saving this for five years Exception are not examples
@HariVinod-sr9sz15 күн бұрын
Sorry brother this will not suit for all, nobody cannot earn money without going for job or business, only people who went abroad and earned money lottery , can invest and sit in home, imageine if u working in Tamil Nadu u will not get more than 25000 for ur diploma, many young man in Tamil Nadu are working hard but they earn only 20000 per month ,ur are speaking happily like this because of ur jadhagam, ur god given fate is like this so ur are speaking, many young people having many dreams but fate is to earn only 500 per day
@sakthimurugan426526 күн бұрын
Ithu onum periya visayam ela 1 crore fd wil give 80k to 1 lakh per month.....this 1 crore he might have saved in foreign countries while working for 10 years.... additional he might have bought house 5 years before...so he is getting rental income from that
@vigneshmonkism365517 күн бұрын
epdi bro foreign lerunthu inga invest pandrathu ,,zerodha app kulla pona out of country nu varthu
@mrsulagaminfo71389 күн бұрын
Use vpn
@vigneshmonkism36559 күн бұрын
@mrsulagaminfo7138 suggest any vpn
@ganeshram65326 күн бұрын
Veedu vaanguvadhu kooda liability nnu solliruppaangale andha Rich Dad and poor Dad il....
@kesavanvenugopal690220 күн бұрын
Super
@paramasivamr730526 күн бұрын
அவர் சொன்ன புத்தகம் பெயர் என்ன? Author name என்ன? யாராவது comment ல போடுங்க🙏
@Mine494326 күн бұрын
Rich Dad Poor Dad by Robert Kiyosaki
@paramasivamr730526 күн бұрын
Thank you🙏
@vinayagamt787615 күн бұрын
Amazon கிடைக்கும்
@doeschannel521826 күн бұрын
10th mudikala epdi diploma...is it possible?
@anandjuly1423 күн бұрын
all ok except investing in constructions...u should invest in appreciating assets not in depreciating assets...building construction related investments are always depreciating..even u cant take the principal with your rental income before the building demolish..buy just plot in gud area
@justinRaju6432 күн бұрын
இப்பெடித்தான் ஆசை காமிக்குறானுக ஆனா எங்க எப்பெடி னு சொல்ல மாற்றுனுக எப்பெடி டா Tranding share மார்க்கெட் 🤔🤭🤭பண்றிங்க ஆனா என்னா பண்ணனும் சொல்ல மாட்டிங்க
@j.josephinesuganthi619226 күн бұрын
Thank you kruthika😅😅
@PRASH60020 күн бұрын
Yes investment in stocks , Mf's , gold , silver , bonds are the best strategies to grow the money gradually which you can start for even 100 a day to invest in these to be financially free .
@keerthi82526 күн бұрын
Congratulations madhura
@sathishsingaperumalkoil984126 күн бұрын
கோயம்பேடு பஸ் நிலையம் 2001 ஜூலை மாதம் தான் திறக்க பட்டது.
All are fine, but it will take minimum15 years to build a corpus for normal Indians who earns 30-50k per month.
@Rbakct19 күн бұрын
Think positive ellame saathiyame..... Study pannunga friends
@k.r.venkatacham974811 күн бұрын
Savings give peaceful...not lively pleasant journey
@Sriram-z5f26 күн бұрын
But he is really great, sharing his experience and secrets..most of them don't do it
@SurendarV-h2m26 күн бұрын
Thambi ED ku info kuduthaku thanks wait for raid
@tamilnaduupdates21826 күн бұрын
No problem not possible why na all are fack
@mageshkumar782017 күн бұрын
3:39 cut pannama full video pottu irukalam 😢
@thinkdifferent390720 күн бұрын
Who helped and changed your life and carrier . Did u see the those family members must be help financially and grateful until u die
@UmaSiva-w6h12 күн бұрын
இப்படி சேர்த்து என்ன எடுத்துட்டு போக போரிங்க
@vkps755426 күн бұрын
You say you will not spend. Only go park, once in a year buy dresses. What life you are enjoying with your family by not spending? Still you stay poor inspite of having crores. We have to stay safe and enjoy life based on income and savings. Your life is a stingy life