"2 வருஷம் சம்பளமே இல்லாமல் வேலை..." - இப்படி ஒரு Company-ஆ?😯 வியந்து போன கோபி - Inspiring பேட்டி

  Рет қаралды 304,223

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

தன் சாதனை பக்கங்கள் குறித்தும், KAAR TECH நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் CEO மாறன் பேட்டி
#kaartech #IT #business
KAAR TECH
www.kaartech.com/
1. LinkedIn - / kaar-tech
2. KZbin - / @kaartech
3. Instagram - / kaar_tech
4. Facebook - / kaartech
5. Twitter - / kaartech
6. Threads - www.threads.net/@kaar_tech
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 105
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe -
@umamohandass6141
@umamohandass6141 Жыл бұрын
மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.
@mickaljeno2922
@mickaljeno2922
தமிழ் நாட்டில் நிறுவனத்தை துவங்க விரும்பிய மாறன் அவர்களே ஆங்கிலம் கலவாமல் தாய் மொழி தமிழில் பேசினால் நன்றாக இருக்கும் 🎉
@dineshdina8786
@dineshdina8786 Жыл бұрын
ஐயா கோபிநாத் நீங்கள் நீயா நானாவில் நல்லா தான் தமிழ் பேசுவீர்கள் இங்கு மட்டும் ஏன் ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுகிறீர்கள்🙏
@panrutimuthukumar9289
@panrutimuthukumar9289 Жыл бұрын
கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.
@dineshdina8786
@dineshdina8786 Жыл бұрын
சென்னை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு தமிழ் மீது பற்று இல்லை என்று சொல்ல வருகிறீர்களா ? 😡😡😡
@MorningMoon
@MorningMoon
கோபிநாத்தின் கேள்விகளுக்கு மாறன் அவர்களின் தெளிவான விளக்கம் மிக நன்றாக இருக்கிறது. சட்..சட் என்று அவர் சொல்லும் பதிலும் தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையும் அற்புதம். தன்னம்பிக்கை தரும் அருமையான நேர்காணல்.
@MorningMoon
@MorningMoon
மிகப் பெருமையாக இருக்கிறது... எங்கள் உறவு முறையான மாறன் இந்த அளவு மிகச் சிறப்பாக ஒரு நிறுவனத்தை வழிநடத்தி முன்னேற்றி... முக்கியமாக தொழிலாளர் நலனில் அக்கறையும் அன்பும் கொண்ட ஒரு தொழிலதிபராக வெற்றி பெற்றதை கேட்க. மாறன் அவர்களின் தந்தை நாகராஜன் அவர்கள் தான் என் வீட்டுக்காரருக்கு மோகன்தாஸ் என்று பெயர் வைத்தவர் மகாத்மா காந்தியின் நினைவாக. கார் நிறுவனம் மேலும் பல உயரங்களை எட்டட்டும்.
@gelusilgulabjamun4231
@gelusilgulabjamun4231
Chennai illa nu sollumbothu Evlo santhosham 😂😂😂😂
@nellaishankar
@nellaishankar
Mr.Maran is a wonderful personality . I heard about him through my friend Prakash Justin who is in the core team of Kaar Technologies .. following him in social media as well. In fact I used to go for a sales call to their Ashok Nagar office (above Karaikudi Chettinad ) during 2006 itself . It’s a great interview to know even more about him .leadership skills come from teamwork . Start up , scale up , grown up . கார் மேகம் போல நெருக்கமாக இருந்து மழை போல் தமி்ழ்ச்சமூகத்தை காக்க வாழ்த்துகிறேன்!! 🎉
@gomesvivek8068
@gomesvivek8068 Жыл бұрын
அழகான அருமையான தெளிவான நேர்த்தியான விளக்க உரை ...தொழில் மீதும் தமிழ் மீதும் கொண்ட தீரா காதலுக்கு தலைவணங்குகிறேன் மாறா...அருமை ....காத்திருக்கிறேன் தொடர் உரை கேட்க 👏👏👍👍
@priscillathurairajah128
@priscillathurairajah128 Жыл бұрын
💖Inspiring Remarkable Leader.. Feeling blessed to work at KAAR Tech and We are Proud of our CEO and management .. 👏
@vigneshthangavelu180
@vigneshthangavelu180 Жыл бұрын
A great and Unique leader .. we really proud to have a CEO like you ❤️…
@rajkumarsankarapandian2289
@rajkumarsankarapandian2289
Very extradinory speech sir.. Really excellent and inspired ❤🙏வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் வளரட்டும் உங்கள் நல்ல உள்ளம் எளிமையான பேச்சிலேயே வெளிப்படுகிறது தமிழ் மக்களுக்கு தமிழனாக இருந்து செய்யும் பணிகளில் இதுவும் மிகவும் சிறந்த பணி... 🎊🎊💫💫
@suthaagopalan5064
@suthaagopalan5064
Great.Highly informative interview.Shows Maran's prudent knowledge since his startup.Very proud of him
@NangalumYoutuberThaan
@NangalumYoutuberThaan Жыл бұрын
Waiting for this Series Master Inspirers !! Gopi anna Pls keep doing this service to the young aspiring entrepreneurs and country
@kalaivanansundaram7309
@kalaivanansundaram7309 Жыл бұрын
Happy to see my age old senior ... very inspiring interview
@ganeshac6612
@ganeshac6612
He's given a very basic statement regarding the employees..... Not to consider employees as company's resource only, consider their personal side too..... I wish this statement reaches to all the MNCs..... Companies here in Chennai or TN really needs this kind of Being Human personalities..... All the very best sir, you'll reach 1000Cr for sure, and we will be a proud shareholder of your KT, though unable to work in your organisation 🎉🎉🎉🎉
@varunkrishna3897
@varunkrishna3897 Жыл бұрын
Excellent interview !! Great words by Maran❤
@MrKavithaneha
@MrKavithaneha
Congratulations Mr Maran and Gopitnath... ofcourse for other co - founders as well... My hearty wishses for you and team.... Wonderful that you always want to start in Tamilnadu.... :)
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 17 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 32 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 83 МЛН