"அன்று கிழிஞ்ச வேட்டி! இன்று நான் பாட்ஷா ரஜினி!" கெத்து-னா இதான்! Salem RR Owner & VKT Balan பேட்டி

  Рет қаралды 162,858

Behindwoods TV

Behindwoods TV

6 ай бұрын

தங்கள் வாழ்க்கையின் வெற்றி பயணம் குறித்து நம்மோடு பகிர்ந்துகொள்ளும் VKT பாலன் & சேலம் RR தமிழ் செல்வன் பேட்டி
#salemrrbiryani #vktbalan #inspiring #behindwoods
Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/channel/0029Va1p...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 105
@muthamil4129
@muthamil4129 6 ай бұрын
தொழிலில் உழைப்பை விடவும் காலமும் ஒத்துழைக்க வேண்டும். இது எனது அனுபவம்.
@y2btamil745
@y2btamil745 4 ай бұрын
well said
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 2 ай бұрын
Unmai
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 4 ай бұрын
தாம் பெரிய தொழில்அதிபர் என்றபோதிலும் தம் எளிமையான கஷ்டங்களை சொல்லாமல்உளமாற உண்மை பேசும்இவர்மாமனிதர் வாழ்க வளமுடன்
@rajkandiah8182
@rajkandiah8182 6 ай бұрын
இரண்டு பேருமே தமிழர்களுக்கான முன்னோடிகள் துன்பம் கஷ்டம் எல்லையற்றவை உங்களுடைய முயற்சியாக இருக்கும்
@sathyamoorthy7134
@sathyamoorthy7134 5 ай бұрын
.
@y2btamil745
@y2btamil745 4 ай бұрын
correct
@user-ni191
@user-ni191 3 ай бұрын
இறைவன் எவ்வளவு அருமையானவர் முன்னேறவேன்டியதையும் கேக்க வச்சுட்டு உன் காலில் உன் விடைகளை எழுது உனக்கு பிடித்ததை நன்றி இறைவா. நான் சேரன் 🏹 சோப்பு நிறுவனம் உருவாக்க நல்ல முயற்சி எடுத்துகொண்டு வருகிறேன் ❤ நிஞ்சயம் இந்த அர்புத சத்திய யுகத்தில் வெற்றி பெற்று வருகிறேன் நன்றி ஐயா🏆
@arr2661993
@arr2661993 Ай бұрын
EXCELLENT PERSONALITIES.
@Surya-um7iv
@Surya-um7iv 6 ай бұрын
ஐயா உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@selvakumars29
@selvakumars29 6 ай бұрын
🙏❤️ நல்ல உள்ளம் கொண்ட மனிதர் ❤️
@vjeeva123
@vjeeva123 6 ай бұрын
ரொம்ப நல்லவரு பெருமை பேசுவதில் வல்லவர் 🤣🤣
@danielarockiam9893
@danielarockiam9893 6 ай бұрын
சிறந்த உரையாடல். நன்றி.
@sathishkumarr1372
@sathishkumarr1372 6 ай бұрын
பாலன் ஐயாவோட சிந்தாதிரிப்பேட்டை அலுவலக மாடியில் ஏழை, எளிய இளைஞர்களுக்கான இலவச பயண முகவர்களுக்கான மூன்று மாத பயிற்சியில் ஒரு மாதம் கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். மிகவும் அருமையான அன்பான மனிதர். மாற்றுத் திறனாளியான என்னால் மாடியில் ஏற முடியாத காரணத்தால் ஒரு மாதத்திற்கு பிறகு அந்த பயிற்சியை தொடர இயலாமல் போயிற்று 😭😭😭.
@dharumagi1467
@dharumagi1467 6 ай бұрын
அந்த காலத்தில் ஒரு அறிய நிகழ்வு உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும்... அதையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும் 🎉❤
@Aadal108
@Aadal108 4 ай бұрын
தங்களது அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு பாடமாக பகிர்ந்த உங்கள் இருவருக்கும் நன்றிகள் பல. உழைப்பால் உயர்ந்த மனிதர்கள்
@mayilaifood9080
@mayilaifood9080 6 ай бұрын
இரண்டு ஜாம்பவான்கள் பேசும் மரியாதை அழகு
@anbalagapandians1200
@anbalagapandians1200 2 ай бұрын
வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா
@dolbinraj3534
@dolbinraj3534 2 ай бұрын
அழகு இரண்டு பேரின் உரயாடல்கள் ❤
@saravananv8673
@saravananv8673 6 ай бұрын
ஐயா தங்களின் உரையாடல் என் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது இருவருக்கும் எனது நன்றிகள்
@gopinathsaravanan5554
@gopinathsaravanan5554 3 ай бұрын
Wow what a great two personalities ❤ best example for hardworking never fails 😊
@user-dz2bq7dt5d
@user-dz2bq7dt5d 2 ай бұрын
தாங்களின் முன்னேற்றம் பாராட்ட வேண்டியது தான் ஆனால் குறுகிய காலத்தில் இவ்வளவு வசதியாவது எப்படி உண்மை உழைப்பில் வசதி வருவது கஸ்டம்
@mpviews6764
@mpviews6764 6 ай бұрын
ஒவ்வொருவருக்கும் கேள்வித்தாள் வேறானது: பாலன் 🙏
@srudrasegaram3866
@srudrasegaram3866 6 ай бұрын
Superb, two genius on on screen 👏
@rajendirankannan741
@rajendirankannan741 4 ай бұрын
நேர்மையான தமிழ் வார்த்தைகள் ❤❤
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 6 ай бұрын
Painful story towards success, Most inspiring and adorable personalities of Tamilnadu, vanakkangal Balan ayya and Tamilselvan ayya. 🙏🙏🙏
@user-ey9es3up2u
@user-ey9es3up2u 6 ай бұрын
Vallthukkal Sir ❤
@transwing3731
@transwing3731 4 ай бұрын
amazing I love you both of them thank you
@allahpichai3376
@allahpichai3376 3 ай бұрын
நீங்கள் இருவரும் கடந்து வந்த பாதையை எங்களுடன் பகிர்ந்ததில் மிக்க நன்றி
@gsbotgaming7191
@gsbotgaming7191 6 ай бұрын
ஐயாவுக்கு வணக்கங்கள் தாம்பரம் பள்ளியில் பேச்சை கேட்ட நான் வியந்தேன்
@khajamoideen4609
@khajamoideen4609 6 ай бұрын
Vazhga vazhamudan ayya 🙏🙏🙏
@shivarajd2698
@shivarajd2698 6 ай бұрын
Great sir, my eye become wet My best wishes
@richardmeadows8034
@richardmeadows8034 6 ай бұрын
I am chef Rajeswaran l like your journey lots thank you 🙏
@ramkumars9518
@ramkumars9518 6 ай бұрын
Both are great ❤
@srirengaagenciesmayanursur6938
@srirengaagenciesmayanursur6938 6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ really hero TAMILNADU hero sir
@JayLondonMarappar-hq1pl
@JayLondonMarappar-hq1pl 6 ай бұрын
அருமையான பேட்டி
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 6 ай бұрын
இருவரும் நல்ல மனிதர்கள் ❤🙏🙏🙏🙏🙏
@ArunKumar-vi3kd
@ArunKumar-vi3kd 6 ай бұрын
Big fan of vkt Balan sir❤
@deepaarumugam5230
@deepaarumugam5230 6 ай бұрын
Balanaiyaa balanthan maamanither congratulations 👏👏👏👏👏👏🎉🎉🎉
@srirengaagenciesmayanursur6938
@srirengaagenciesmayanursur6938 6 ай бұрын
❤❤❤❤❤❤❤your talking about sweet 🎂 sir
@SakthiSakthi-ei5ws
@SakthiSakthi-ei5ws 23 күн бұрын
Thanks
@vinayk3807
@vinayk3807 6 ай бұрын
🙏 ayya Nan purijigite
@prithiviraj-eh8jf
@prithiviraj-eh8jf 6 ай бұрын
Super sir motivation speech
@chiranjeevig9017
@chiranjeevig9017 4 ай бұрын
அய்யா அவர்கள் தான் ஏழ்மை ரீதியால் அவமதிக்க பட்டாரோ அங்கே தான் ஜாயித்திரிக்கார் நான் கற்று கொண்ட பாடம் நாம் இதை முடியாது என்று எளிதாக நாகர்த்து விடுவோம் அது தான் மிக பெரிய தாவுரு நாம் இதை எங்கு தொலைக்ரமோ அதை அங்கு தான் தேடவேண்டும் முயற்சிக்கறவன் ஒருநாள் வெற்றிஆலன் ஆகிறன் இல்லை பயிற்சிஆலன் ஆகிறன். முயற்சிக்காதவன் விடை உங்களிடத்தில்????
@Siva-bq9ro
@Siva-bq9ro 5 ай бұрын
இரண்டு பேர்களும் நல்ல அனுபவம் கஷ்டம் நிரைய அனுபவித்து உள்ளீர்கள் இந்த காலத்தில் இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் கடவுள் உங்களை கைவிடவில்லை நீண்ட நாட்கள் சந்தோஷமாக வாழவேண்டும்
@user-bn9nw7yf6n
@user-bn9nw7yf6n 6 ай бұрын
❤❤❤
@guruanandamtv8219
@guruanandamtv8219 6 ай бұрын
Both super combination
@raj-po3nc
@raj-po3nc 6 ай бұрын
இவர்கள் முன்னேறியதை பார்க்கின்ற பொழுது உழைப்பா அதிர்ஷ்டமா என்று தெரியவில்லை உழைப்புதான் முன்னேறும் என்றால் எத்தனையோ பேர் உழைத்து கொண்டுதான் இருக்கிறார்கள் ஆனால் உழைப்பும் அதிர்ஷ்டமும் இருக்கின்றவர்கள் சாதாரண ஒரு மனிதர் கூட முன்னேறலாம் என்பதற்கு இவர்கள் எடுத்துக் காட்டு
@mariappanm-cochin-rental1751
@mariappanm-cochin-rental1751 6 ай бұрын
இந்த (என்) இனத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவே கிடைக்காது
@ShanthaGopalSharma
@ShanthaGopalSharma 4 ай бұрын
Ellam arasiyal binami balam irundhal podhum
@y2btamil745
@y2btamil745 4 ай бұрын
I saw many interviews of the (Legendary) MR.balan sir
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 6 ай бұрын
Super
@PK-VALAVAN_Vlogs
@PK-VALAVAN_Vlogs Ай бұрын
THANJAVUR TAMILAN 👍 NTK PARTY 👍 LIKE
@palanisabari1290
@palanisabari1290 6 күн бұрын
❤😊
@KiramiyaThenral
@KiramiyaThenral 4 ай бұрын
Rendu perumey legent😊
@elaneducationalandcharitab6840
@elaneducationalandcharitab6840 5 ай бұрын
❤❤
@user-ny6nv1mx9x
@user-ny6nv1mx9x 6 ай бұрын
❤❤❤❤
@bharathikcm2095
@bharathikcm2095 6 ай бұрын
Royal salute
@elamparethi3215
@elamparethi3215 6 ай бұрын
🙌🏼🙌🏼🙌🏼
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 4 ай бұрын
@rajesht8147
@rajesht8147 6 ай бұрын
எல்லாம் சரி சென்னை மழைவெள்ளத்தில் எத்தனை பேருக்கு உணவு. கொடுத்திங்க
@ShanthaGopalSharma
@ShanthaGopalSharma 4 ай бұрын
Adhai Patri ellam pesa koodathu Ivar dmk Padhi pinami panam dhan ivar idathil ulladhu Athan varathirku oru pudhiya kadai thirakirar Andhandha kadai thirapu vilavirku andhandha pagudhi dmk mla varugirar
@balajiravi4063
@balajiravi4063 3 ай бұрын
Very nice video
@grtvannikulakshathriyan6734
@grtvannikulakshathriyan6734 3 ай бұрын
வலியும் வேதனையும் கொடுமையான ரணம். எங்கள் தந்தை அவர்கள் சிறு வயது கொடுமைகள் எல்லாம் இருவரின் வலியும் இணைந்து மனம் கண்ணீர் கசிகிறது. ஆனால் அவருக்கு இறைவன் 86 வயது இன்று வாழுகிறார்
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 ай бұрын
நான் சேலம்
@MADESH-nk6wi
@MADESH-nk6wi 5 ай бұрын
Sir. Sir. ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-nt1st4bd1k
@user-nt1st4bd1k 6 ай бұрын
உண்மையா salem RR biriyani நல்லா இல்லைன்னு எனக்கு மட்டும்தான் தோனுதா....🤔🤔
@user-ey9es3up2u
@user-ey9es3up2u 6 ай бұрын
Happy Pongal All friends ❤
@sekarkabileashsekarkabilea5425
@sekarkabileashsekarkabilea5425 6 ай бұрын
Bala sir supper
@anandarajkonar1632
@anandarajkonar1632 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ 🙏🙏🙏🙏🙏🙏🙏👍
@user-ho2li4sd6q
@user-ho2li4sd6q 4 ай бұрын
👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏❤️❤️❤️💕💕
@gopig3058
@gopig3058 6 ай бұрын
RR pechila konjam thimir theriyuthu but Balan ayya kita avvlovathu thannadakkam therigirathu
@murugesans4891
@murugesans4891 4 ай бұрын
இரண்டுபேறும்உண்மையானமணிதர்கள்இவர்களைஎனக்குரெம்பபிடிக்கும்
@yugeshd8866
@yugeshd8866 6 ай бұрын
Ivanga solrathu unma konjam poi konjam k va Ella nabathinga Ella black money
@naveenbose1483
@naveenbose1483 6 ай бұрын
But they give the perfect motivation for youngsters
@ShanthaGopalSharma
@ShanthaGopalSharma 4 ай бұрын
It's TRUE Appadi paarthaal unmai uzhaippaali ellam kodeeswarar aagi irukka vendum
@gopi8480
@gopi8480 6 ай бұрын
RR Briyani rate ethutingala sir
@lakshmikanth6938
@lakshmikanth6938 6 ай бұрын
Umbugada
@gopi8480
@gopi8480 6 ай бұрын
@@lakshmikanth6938 Negativity
@karthikrishna3084
@karthikrishna3084 6 ай бұрын
how he travel in flight without ticket
@Crazyfrogstn
@Crazyfrogstn 6 ай бұрын
Salem person is a bit of an untruth by his behavior and smile sometimes.
@SeenuSeenu-vh5uj
@SeenuSeenu-vh5uj 6 ай бұрын
Neenga ellam uzathu serthathu alla adavadiya serthathathu
@dharmaseelanr605
@dharmaseelanr605 6 ай бұрын
ஐயா உங்கள் நம்பர் தரவும்
@thirupathiajith7234
@thirupathiajith7234 4 ай бұрын
வணண்கம்.கடவுளா
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 4 ай бұрын
Kavalai vandam thirumba unnai adichu viratuvanga ?
@Funboyscbe
@Funboyscbe 5 ай бұрын
Ayya antha gundu vedippu pirachana???
@madhusudhananramankutty4441
@madhusudhananramankutty4441 6 ай бұрын
சபாஷ் சரியான போட்டி... இரண்டு தற்பெருமை திலகங்களுக்குள் சரியான போட்டி...
@ganesansam3835
@ganesansam3835 6 ай бұрын
Lusu...ne Hindi karana
@Surya-um7iv
@Surya-um7iv 6 ай бұрын
தற்பெருமை அல்ல தங்கள் வறுமை நிலையை கடந்து வந்த பாதை களை பகிர்ந்து கொள்கிறார்கள்
@madhusudhananramankutty4441
@madhusudhananramankutty4441 6 ай бұрын
@@Surya-um7iv உங்கள் கருத்தை மதிக்கிறேன்... ஆனால் இவர்கள் பேச்சில் தன்னடக்கம் துளியும் இல்லையே அய்யா
@mariappanm-cochin-rental1751
@mariappanm-cochin-rental1751 6 ай бұрын
அடிமைகளிடம் தன்னடக்கம் இருந்தால் மீண்டும் அடிமைகளாக்கிவிடுகிறார்களே..
@udhayakumarm1890
@udhayakumarm1890 6 ай бұрын
Chepauk kilayil rr briyani sutha waste overa pesuringa
@lovelysri9496
@lovelysri9496 6 ай бұрын
மும் மூர்த்திகள்
@vjeeva123
@vjeeva123 6 ай бұрын
என்னத்த ஐயா சாதனை பண்ணுவீங்க பிரியாணியை நல்ல விலைக்கு விற்கிறார்கள் அதனால் என்ன பிரயோஜனம் நீங்கள் கார்மேல் கார் வீடு மேல் வீடு வாங்குறீங்க எங்கேயாவது ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்து முடியாத வசதி இல்லாத குழந்தைகளுக்கு உணவோடு படிப்பையும் சேர்த்து கொடுங்களேன் பார்ப்போம் உங்களிடம் என்ன இல்லையா 😮 சும்மா அப்ப வேண்டுமானாலும் உக்காந்து பிரபலம் பேசாதீங்க இதைக் கேட்க தலையெழுத்தும் இல்லை எங்களுக்கு. இது என்ன காசு கொடுத்து போட சொல்ற பிரமோஷன் வீடியோவா 😡😡😡
@DilipKumar-xr9ol
@DilipKumar-xr9ol 6 ай бұрын
He is going to start school..for cooking near Krishnagiri.. always free only . We will share link
@mariappanm-cochin-rental1751
@mariappanm-cochin-rental1751 6 ай бұрын
இது அடிமை குடிகளின் உயர்வு, மேல் குடிகளுக்கு இது புரியாது
@vjeeva123
@vjeeva123 6 ай бұрын
@@DilipKumar-xr9ol send me the link 🔗
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 2 ай бұрын
Pain shooters
@rayavlogs
@rayavlogs 6 ай бұрын
❤❤❤
@muthumurugan1278
@muthumurugan1278 5 ай бұрын
Super
@rajajirajaji-it8ne
@rajajirajaji-it8ne 4 ай бұрын
@srimathifashionjewellery4191
@srimathifashionjewellery4191 2 ай бұрын
❤❤❤❤
@shekar5308
@shekar5308 4 ай бұрын
Super
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 926 М.
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 202 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 926 М.