Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kavithab9075 Жыл бұрын
இது திருச்சியில் எங்கே உள்ளது?இவர் பெயர் என்ன என்ற எந்த விவரமும் சொல்லாமல் கேட்காமல் எந்த introduction இல்லாத மொட்டையாக ஒரு பேட்டி.interview எடுத்த பெண்ணுக்கு அடிப்படை அறிவு இல்லாதது மோசம்.😡
@sivakumarrk-lo7rr Жыл бұрын
பேட்டி எடுபவருக்கு அடிப்படை விசயம் தெரியாமல் பேட்டி எடுக்கவேண்டாம்
@mallikaramesh5833 Жыл бұрын
பார்க்க கண் கொள்ளாக் காட்சி. மேன் மேலும் விருத்தி பன்ன வாழ்த்துகள்.
@meenasankar7767 Жыл бұрын
இவ்வளவு பெரிய இடம் இருந்தால் நானும் வளர்ப்பேன்👍👏👏👏
@Nam_samugem Жыл бұрын
அண்ணா 2005 🤔 ஆ... வாழ்த்துக்கள் 🌹 என் அலாதியான ஆசை கனவு லட்சியம் இதுபோன்ற ஒன்று துவக்க வேண்டும் என்று கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். பெரும்பான்மையான கனவுகள் லட்சியங்கள் பொருளாதார ரீதியாக போராட்டமாகவே இருக்கிறது. என்றாவது ஒருநாள் இலக்கை அடைவேன் என்று நம்புகிறேன்
@snymujibur368 Жыл бұрын
உங்கள் நேயத்திற்கு வாழ்த்துக்கள் தோழரே
@muslimtamilan4340 Жыл бұрын
Beautiful place for pet lover . In Trichy surrounding . Go spend with your family and friends. Naveen sir make this possible by his hard work
@pv7485 Жыл бұрын
Can you please share this location name and details
@rajpriyanagaraj3161 Жыл бұрын
Last year we went there.... really it was amazing....Naveen anna very kind person.... swimming pool is there it's also very nice
@MyLordoflords Жыл бұрын
Wr is this place ?
@sgsrividya Жыл бұрын
Please tell me exactly where it is
@shomiya7677 Жыл бұрын
வாழ்ந்தா இப்பிடி தான் வாழனும்
@dinoselva9300 Жыл бұрын
Behindwoods தொகுப்பாளர்களை பணிக்கு அமர்த்தும்போது தமிழ் தெரிந்தவர்களை எடுங்கள். தமிங்கிலிஸ் பேசி மொழியை சிதைப்பவர்களை இந்த பிரபல்யமான வலையொளிகளில் அமர்த்துவது அபத்தம்.
@kavithab9075 Жыл бұрын
அதைவிட மோசம் அந்த பொம்பள பேட்டி கொடுத்தவரை introduce கூட செய்யவில்லை.
@cyclegapride Жыл бұрын
இவரது கருத்துக்களுக்கு எனது ஆதரவு
@NNanthakumar-ce8ms Жыл бұрын
Arumaiyana pathivu
@thaksikakukaraj2696 Жыл бұрын
Unmaithan bro muthalil vanakkam solli palakanum
@gowshikraj1239 Жыл бұрын
Aiyaa athu March 3 Feb 3 illa
@suriyanarayanans1693 Жыл бұрын
Hat's OFF to this gentleman, living with pet's & animals,great feeling, super MY EARNEST REQUEST GOVERNMENT SHOULD GIVE MORE SUPPORT LIKE THIS KIND OF ANIMAL WELFARE.... because NATURAL GIFT FROM OUR SUPREME POWER... GREAT
@karunanithiprabu5420 Жыл бұрын
நானும் திருச்சி தான் தயவு செய்து இந்த இடம் திருச்சியில் எங்கு உள்ளது என்பதை தெரிவிக்கவும்
@naveengarden9314 Жыл бұрын
Check Naveen garden trichy
@jayaprithakannan3678 Жыл бұрын
Krishnapuram,musiri TK,trichy
@motherearth5229 Жыл бұрын
ZOO madhiri irundha kandipa entry ticket madhiri vacha animal lovers like me will come there. ❤
@ganeshn1787 Жыл бұрын
Super..seems the interviewer doesn't know how to ask interesting questions.. However he wonderfully explained
@sureshnaganathan5265 Жыл бұрын
இது எந்த இடம் முகவரி please
@prasiddhakrishna2045 Жыл бұрын
our dept took us to this place..it was really nice..u can spend time with all these animals....they were so gentle...and we really had a great time..
@gopianan8319 Жыл бұрын
Aama ivaruku ithan velai
@radhakrishnanb-z1v12 күн бұрын
Congratulations sir 🥰🥰
@007vikatan Жыл бұрын
அந்த ஆமையை கூர்ந்து பாருங்க... அதிபர் தின்றது இதோட தாத்தா ஆமையை தான்.. 🤣
@shaminmohammed672 Жыл бұрын
Nakkaluya
@RS-qk7xf Жыл бұрын
Seemen will see this video 🙏
@arunguna2291 Жыл бұрын
Superb Anna congrats 😍❤️😘 animal ku important super 👏
@g.d.ravichandriga1362 Жыл бұрын
உங்களை கடவுளாக நினைத்து வணங்குகிறேன்
@judeantony5776 Жыл бұрын
You can’t imagine how all animals , including Rottweiler can be this friendly without their alpha commander , very beautiful and calm place , you can have a great family space for happiness, try once ,trust me this is a place of peace , foods and the way the take care is just like visiting our grandparents house
@RameshKumar-rw7zx Жыл бұрын
Address please
@mersalkarthick700 Жыл бұрын
Beautiful place 🤩
@rrajeshkwt9088 Жыл бұрын
குட் அண்ணா 🌹🌹👍🏻👍🏻🙏🙏
@aswinganesan4985 Жыл бұрын
really nice guy went there a couple of times go to place for stress buster
@zoya7610 Жыл бұрын
What is the price amount for visiting this place?
@manju8854 Жыл бұрын
So happy to see this sir 🙏🏻
@Humanitylifestyle6876 Жыл бұрын
Super maintenance food ellaam eppadi sir maintein pannureenga
@premennumnaan Жыл бұрын
Bro park gowerment nalla maintan Panna mudiyala neenga super bro
@ramuk3736 Жыл бұрын
Super sir
@infomax3rdeyesecurity Жыл бұрын
Best place to visit with children's and family best tourist place if this place near to my town i spend every day and Mr.Navven sir spend total life for his children's(pets) this is not very easy thing to do Hats off you sir
@pv7485 Жыл бұрын
Location please bro!
@eswareswaran9029 Жыл бұрын
Cats adapt kudutha vangi valapara
@mudash441 Жыл бұрын
இன்று காடுகளுக்குச் சென்றால், உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் நிச்சயம். இன்று காடுகளுக்குச் சென்றால், நீங்கள் மாறுவேடத்தில் செல்வது நல்லது. இதுவரை இருந்த ஒவ்வொரு கரடிக்கும், நிச்சயமாக அங்கே கூடுவார்கள், ஏனென்றால் இன்றைய நாள், டெடி பியர்ஸ் அவர்களின் பிக்னிக் உள்ளது. இன்று காடுகளுக்குச் சென்றால், நீங்கள் தனியாக செல்லாமல் இருப்பது நல்லது. இது இன்று காடுகளில் அழகாக இருக்கிறது, ஆனால் வீட்டில் இருப்பது பாதுகாப்பானது. இதுவரை இருந்த ஒவ்வொரு கரடிக்கும், நிச்சயமாக அங்கே கூடுவார்கள், ஏனென்றால் இன்றைய நாள், டெடி பியர்ஸ் அவர்களின் பிக்னிக் உள்ளது.
@kaarthikk608 Жыл бұрын
Super sir 👌
@kavithab9075 Жыл бұрын
யார் இவர்? எங்கு இருக்கிறது இந்த இடம்? Introduction இல்லாத ஒரு பேட்டி.interview எடுத்த பெண் அவரை self introduce பண்ண வாய்ப்பளித்த இருக்க வேண்டும்.அடிப்படை knowledge இல்லாத பெண்.ஊடகத்துறையின் இன்றைய நிலை?🤔
@pugunthaveedu9189 Жыл бұрын
Naveen Anna uur Thuraiyur...enga veetu pakathu veedu than entha anna
@kavithab9075 Жыл бұрын
@@pugunthaveedu9189 thanks bro🙏
@RajanRajan-ve3fr Жыл бұрын
Akka address kidaikuma
@kavithab9075 Жыл бұрын
@@RajanRajan-ve3fr எதுக்கு தம்பி?வரிசை தட்டு கொண்டு வரவா?இல்லை heavy ஆ வாங்கவா?😂
@RajanRajan-ve3fr Жыл бұрын
மன்னிக்கவும் நான் கேட்டது zoo adressaa
@raihansharif4842 Жыл бұрын
Entrence ticket over costly and allso pre booked (750 for entry and include food 1000 per head)
@baraniravindranbarani7449 Жыл бұрын
Which place
@aadhisad3036 Жыл бұрын
Indha place enga iruku...? Therinja sollunga.. Trichy la
@babudirectorbabudirector6707 Жыл бұрын
Very interesting place i really like...
@Saiulagam.Tv-Chennai-23 Жыл бұрын
அருமை
@radhakrishnan5322 Жыл бұрын
Congratulations sir
@santhanamoorthy1432 Жыл бұрын
Nice and beautiful. Area of the farmland. Like to visit.
@behappyalways11 Жыл бұрын
வாழ்கையில் நல்லா சம்பாதிக்க வேண்டும். அந்த காசு ல இப்படி ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க வேண்டும்
@sureshnaganathan5265 Жыл бұрын
Super bro 👍
@mumtajbegam3669 Жыл бұрын
Super where's this place in trichy? Location please
@mr.kingkong9848 Жыл бұрын
தல, பந்தய மாடு, ஒரு ஜோடி வாங்கிப்போடுங்க.... பேர் சொல்லும்
@visvakarmamrbala8746 Жыл бұрын
very nice bro and sister
@Vijayalakshmisaravanaa Жыл бұрын
Is price how much? Please share your location Anna.
@bharathimathi2636 Жыл бұрын
Valkaaaaa brother
@rockspotramkumar2598 Жыл бұрын
இது அனைத்து உயிர்களுக்குமான அரசியல்...
@parthiban8128 Жыл бұрын
அருமை ❤️🙏
@rajarajarose15 Жыл бұрын
இந்த பண்ணை முகவரி தெரிவித்தால் சிறப்பு.. நன்றி.
@KovaiDTCPnFarmlands Жыл бұрын
In which place zoo found
@NARESHKUMAR-ew1zr Жыл бұрын
Sir.., peacock illaiya..,
@SuryaPrakash-pr2ei Жыл бұрын
How many acres of land brother?
@thanithalivan3838 Жыл бұрын
Super அண்ணா
@banubanu8958 Жыл бұрын
0s9⁰ hii 7lQl0l
@dharun_thedobermantamil1207 Жыл бұрын
Nice
@subhasubhaaaaaaa Жыл бұрын
Awesome
@somaaj9563 Жыл бұрын
Ellame ok namma vig joseph vijay Anil valathule
@shajisha1257 Жыл бұрын
Ivangaloda KZbin account name solla mudiuma
@ramkumarr2617 Жыл бұрын
Which place in Trichy
@vishnutr4498 Жыл бұрын
In tirchy where is this
@arunprasathj5339 Жыл бұрын
Location in Trichy
@naveengarden9314 Жыл бұрын
Naveen Garden Trichy
@harshavardhan4626 Жыл бұрын
how many acre is this farm
@Aadthiyaaadthi Жыл бұрын
He is my senior
@indradevabhakt6244 Жыл бұрын
Animal welfare org fined Actor Robo Shankar for having a pair of parrots at home. Wondering what would happen to the owner of this private farm if Animal welfare board knows he is possession of so many wild animal species held captive in private farm..?;
@motherearth5229 Жыл бұрын
He is providing food water home. No one can take care of these animals better than him. Before blaming him, blame politicians. Politicians destroying the nature and water. Hunting wildlife.
@indradevabhakt6244 Жыл бұрын
Taking care, feeding and bathing animals or wild animals that don't fall under any scheduled wild life protection act, is ok. However, if anyone violates the law of the land, they are liable and are punishable as per law and cannot be given leniency on any account however big or small they are in society.
@motherearth5229 Жыл бұрын
@@indradevabhakt6244 advise politicians to stop destroying the forest and extraction of ground water. Then you can arrest him.
@gopijanarthanan2071 Жыл бұрын
This video shows only domestic and exotic pets. Also he mentioned having proper certification from govt for exotic pets. What actor robo Shankar owned was alexendrian parakeet which falls under Indian wildlife. After watching this video it looks like a must visit place and person in this video giving lot of information. person like me having pet love can learn animal behaviour from him. Checked this farm in Google with good rating. Want to visit soon...
@indradevabhakt6244 Жыл бұрын
Iguana Lizard (looks like he has a couple of them) are not an indigenous species in India however it is said that it may be found in the wild in some parts of the country..The Wildlife (Protection) Act, 1972 lists them under the list of protected species which means that any Trading or commerce of iguanas is highly regulated. Anyone found in possession of an iguana must have the requisite permission from the Chief Wildlife Warden of the state where it is held in captivity as an exotic pet.
@lakshmikanthan1280 Жыл бұрын
GO(O)D WORK.
@thilakpalanisami5829 Жыл бұрын
👌
@irenelightchristopher3990 Жыл бұрын
Address
@orkay62 Жыл бұрын
address please
@Mahamuni1319 Жыл бұрын
Naga intha naveens garden la dha enga juniors ku freshers vachum semma ya irukum