Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@AS.Studfarms2 жыл бұрын
Hi am Am taj bhai son. send ur contact number
@kkssraja15542 жыл бұрын
இரண்டு மீனாட்சியை வளர்க்கும் தாஜ்யுதீன் மாமா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@pari1998..2 жыл бұрын
பாய் உங்களின் பேச்சி உங்களின் அனுபவம் அருமை நீங்கள் மிக திறமைசாலி மனிதர்
@FineTuberasipalan2 жыл бұрын
எங்க ஊரு மாரியம்மன் திருவிழாவுக்கு னு சொல்லும்போதே புல்லரிக்குது அய்யா 🙏🙏🙏 கடவுள் ஒன்றே
@ij44512 жыл бұрын
Entry free or paid?
@visalakshimanivannan65392 жыл бұрын
அருமை மனிதம் கடந்து வாயில்லா ஜீவனை நேசிக்கும் மனிதர். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@Leaderprabu2 жыл бұрын
ஆம் இந்த மனிதர்களை தான் அவர்களின் உணவை சாப்பிடும் போது பாவம் செய்தவர்களாக சொல்கிறார்கள்.
@vigneshtruehindu12342 жыл бұрын
@@Leaderprabu en nee thiinga mattiya da fruad paiyale
@கீழைமைந்தன்2 жыл бұрын
மனித நேயம் இல்லாத உலகில் விலங்குகளின் மேல் பாசம் காட்டும் பண்பாளர். வாழ்த்துக்கள் இயற்கையை நேசிக்க, ரசிக்க பெரிய மனம் வேண்டும்
@sakthivel10842 жыл бұрын
இந்த மாதிரி இருந்தால் எவனும் ௮சைக்க முடியாது. ௮ய்யவுக்கு நல்ல மனசு.
@அனேகன்2 жыл бұрын
மனிதநேய மிக்க பாய்க்கு நன்றிகள் வாழ்த்துக்கள்...
@Rahim_Creationz2 жыл бұрын
Tq
@RaviChandran-lg1wt2 жыл бұрын
மனிதநேயமே, மனிதனுக்கு தேவை, மதம் அல்ல,
@assadullahbinnoormohamed7112 жыл бұрын
அடேய்! மட சங்கீ உள்டப்பல பாய்ங்கள விரட்டனுன்னு சொல்லிட்டு இங்கவந்து மனிதநேய மிக்க பாய்க்கு நன்றின்னு சொல்ற #பசுத்தோல்போற்றிய #ஓநாய் மாதிரி இருக்கீங்க டா
@Beagle_tamil2 жыл бұрын
Thajudeen bhai - Meenakshi elephant 🐘 thats our tamil nadu ….. unity 😍
@HaseenaHaseena-ds2vj2 жыл бұрын
தாஜுதீன் பாய் உங்கள் பாசம் எங்களை நெகிழ வைத்து அல்லாஹ் நீண்ட ஆயுள் தருவானாக ஆமீன்
@droneman98542 жыл бұрын
பாய் வீட்டு யானையின் பெயர் மீனாட்சி... எல்லா கோவில் கும்பத்தையும் சுமக்கிறது... இதுதான் இந்தியா... சங்கிகள் வெந்து சாக வேண்டிய நேரம் இது....
@vkalyaankumar2 жыл бұрын
பேப்பயலே... நம்ம பாய் கூட சங்கி தான்டா🤣..
@அனேகன்2 жыл бұрын
இந்த பாய் மதவெறி இல்லாத மனிதநேயமிக்க பாய் இவரை போல எல்லா பாய்களும் இருந்தால்தான் பிரச்சனையில்லையே பெரும்பான்மையான முக்கா பாய்கள் மதவெறியுடன் பிரிவினை எண்ணத்தில்தான் வாழ்கிறார்கள் இதைதான் சங்கிகள் எதிர்கிறார்கள் முக்கா பாய்....
@naveendotcom2 жыл бұрын
@@அனேகன் super
@akking69972 жыл бұрын
தவறு இதுதான் தமிழ்நாடு... முஸ்லிம் நண்பன் இல்லாத 1ரு ஹிந்து தமிழனா இங்க பாக்கமுடியது இது தான் எம் தமிழ்நாடு... வாழ்க தமிழ் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஐயா தாஜ் தீன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் எனக்கும் மிருகங்கள் மீது அதிகமாக ஈடுபாடு உள்ளது ஆனால் உங்கள் அளவு இல்லை உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@organicfactory.2 жыл бұрын
Thajbhai ஐய்யாவை நானும் interview video எடுத்தேன் உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் அதை பார்க்கலாம்.. பகுதி 1: thajbhai farm visit kzbin.info/www/bejne/nJLWnJmIfLaandk பகுதி 2: யானை வளர்ப்பு kzbin.info/www/bejne/Z4XHkJWwZ7uhiKs
அஜ்மீர் தர்காவில் வாழ்வது இந்தியாவின் ராஜா, அவர் இறைவன் அல்ல. இறைநேசர் ஆவார்
@basheerahamed93152 жыл бұрын
மன்னிக்கவும் அஜ்மீர் தர்காவில் கல்லறையில் அடங்கி உள்ளவர் இறையடியான் மட்டுமே. ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அல்லாஹ் என்பதன் அரபிப்பதம் அவனைத் தவிர கெதி இல்லை, மற்றும் இறைவன் என்று அர்த்தம்.
@nistharadil75212 жыл бұрын
மனித நேயமிக்க மனிதர், வாழ்த்துக்கள்
@yasotharan20082 жыл бұрын
மனித நேயமிக்க மனிதர் வாழ்த்துக்கள் ஐயா
@jayanthiloganathan5002 жыл бұрын
அருமையான பதிவு.. இவருக்கு கண்டிப்பாக விலங்கார்வலர்கள் விரும்பியவர்கள்.. முடித்தவர்கள் நிச்சயமாக பண உதவி செய்யலாம். இந்த காலகட்டத்தில் இது எத்தனை பெரிய விஷயம். அவருடைய அன்பும் ஆர்வமும் தான். அருமை ஐயா. 🙏🙏🙏
@MAHENDIRANGLOBALTV2 жыл бұрын
கேள்விகளும் பதில்களும் அருமை! தாஜுதீன்,பெரியவருக்கு ஒரு சபாஷ்! நெறியாளரின் இயல்பான கேள்விகள் சூப்பர்!
@s.venkatesan73012 жыл бұрын
நெகிழ்ச்சியான பேட்டி. அருமை. நாய்க்கு உதவும் நல்லுள்ளங்களுக்கு வணக்கம்.
@gicprabhakar94662 жыл бұрын
Really a fantastic person and fantastic dedicated life....Thajudeen Bai...Vanakkam....
@Rahim_Creationz2 жыл бұрын
Masha Allah😍
@MuthuPandi-gk3rg2 жыл бұрын
அருமையாக 👍 இருந்தது
@banureka28382 жыл бұрын
Super ஐயா!மிகவும் சிறப்பு! முதலாளி அவர்களுக்கு வாழ்த்துகள்! மகிழ்ச்சி அடைந்தேன்!⭐
@ஹஃபீஸ்2 жыл бұрын
அம்மா மீனாட்சி தாயே
@tamilmanathi79282 жыл бұрын
இவருதான் Hero... வணக்கத்திற்குரிய. Real Hero....தாஜ் பாய் ...வாழ்க....வாழ்க...
@SumithradeviSiva5 ай бұрын
ஐயா வாழ்த்துக்கள் யாரு தன் சின்ன வயசில் ரசித்த விஷயங்களை இப்போது செய்ய முடிகிறது ஆனால் உங்கள் ஆசையை நிறைவேற்றி சாதித்து விட்டீர்கள் ஐயா..
@sathishnarayanan6932 жыл бұрын
I love this great Animal lover with more respect pray 🙏 Allah to give strenth, happy times with all his animal children's
@ayusharudraanand17262 жыл бұрын
இந்த அற்புத காணொளி பாழாய் போன பீட்டா (PETA) காரன் கண்ணில் படாமல் இருக்க எனது பிரார்தனை.
@sakthivel-bg3of6 ай бұрын
அன்பு மட்டுமே எப்போவும் வெல்லும் அய்யா தா சிறப்பு எடுத்துக்காட்டு ❤
@tamilbaskar62702 жыл бұрын
கால்நடைகள் பயன்கள் ஏராளம் 1.Transport 2. பால் வளம் 3.Fertilizer 4.Leather industry 5.Meat industry 6.etc.., சாதாரண மக்களிடம் இருந்து இப்போது பணக்காரர்களிடம்
@புஷ்பாராஜ்12342 жыл бұрын
Honestly man 💕💕
@ganesamoorthyks70742 жыл бұрын
Very kind person. God bless him.
@komaligal50532 жыл бұрын
மிக எதார்த்தமாக பல புதிய தெரியாத செய்திகளை சொன்னீர்கள். மதம் கடந்த மனித நேயம் உள்ள பெரியவர். இவரின் குணம், மரியாதை, மற்றவரை மதிக்கும் பண்பு ஆகியவை இவரிடம் (இதன் மூலம்) கற்றுக்கொள்ள வேண்டியவை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.🙏🙏🙏
@kalaimagal82962 жыл бұрын
Nannum Erode kodumudi than itntha frm a nanu meril sendru parthu avaridam pesi irukiren arumaiyaana idam manathu relax aagum
@ar.ganesh54362 жыл бұрын
Boy nalla manusanga
@Rahim_Creationz2 жыл бұрын
Yes
@manikandanmanikandan22642 жыл бұрын
Puluthuna...ivuru naerla poi ooombunaaram .......indha cmnt andha nalla manushan ku illa ....
@Alliswell-yy4hz2 жыл бұрын
Kodumudi 🙏🙏🙏👌👌👌👌🔥🔥🔥🔥
@prakashk93382 жыл бұрын
Naanum kodumudi pakkam thaan
@krithinswarup57812 жыл бұрын
Hes soo Very humble person! I can see he a animal lover through his words♥️
@sathishss92452 жыл бұрын
Anchor Varun bro nice question and nice interview ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@explorewithiftu2 жыл бұрын
Lovely Video.... Always Animals Love Unlimited 😍❤️
அய்யா உங்க பண்ணையில் இருந்தால் நேரம் போரதே தெரியாது அய்யா.... அவ்வளவு அழகாக இருக்கிறது.....ராஜவாழ்கை அய்யா.வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@babumohan74052 жыл бұрын
ஐயோவோட சிரிப்புதான் அழகு
@rvslifeshadow82372 жыл бұрын
இதுதான் அன்பு...
@udayakumari84942 жыл бұрын
Congrats sir.you are a kind hearted person
@ebinezerdharmaraj13272 жыл бұрын
Hats off to you Bhai..👌👌👌
@demontorque42952 жыл бұрын
😍sorkam sir 😍
@stephenwilsondurai85522 жыл бұрын
Great effort!
@basha36732 жыл бұрын
MashaAllah very nice video,Thanks information about Elephant 🐘 👌
@balamuruganr85552 жыл бұрын
வாழ்க வளமுடன் யானையுடன்
@abdulhakeem67772 жыл бұрын
ஈரோட்டின் "ஜூராசிக் பார்க்"
@blackknight46662 жыл бұрын
very good interview..podurena indha madhi informative video podunga chumma pombala pinna naka think potutu pogama🙏🙏
@rockeymega25502 жыл бұрын
பாய் ஐயா உங்களுக்கு கண்டிப்பா மறு ஜென்மம் இருக்கு. வாயிலா ஜீவன் வாழ்த்து பெற பெற நாம் ஆயுள் வளரும்
@saransuriya87892 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@Sriram-xp9cc2 жыл бұрын
அருமை ஐயா..
@Sadhukuttyvlogs Жыл бұрын
இடம்: கொடுமுடி. என் மகனுக்கு பிடித்த இடம் ❤ வாரம் ஒரு முறை யானையை பார்க்க செல்வோம் 🎉
@naturelover52422 жыл бұрын
Vaazhthukkal iyya
@hemalathaparthasarathi50742 жыл бұрын
சூப்பர் சார்
@sekarm86662 жыл бұрын
Vazhthukal iyya
@manokar87962 жыл бұрын
மனித நேயம் என்றுமே வெல்லும்
@vijayg30492 жыл бұрын
Indha aiya pechil oru sathiyam irukku...indha madiri manithargalai paarpadhu aboorvam
@rajendranrajkumar42 жыл бұрын
Real zoo tha 😳😳
@thameemmohamedshahulhameed94952 жыл бұрын
மனிதம் இருந்தால் மனிதனுக்கும் பாதுகாப்பு மிருகங்களுக்கும் பாதுகாப்பு. தமிழ்நாடு நம் தேசத்திற்கே நல்ல உதாரணம். திராவிட மாடல்.
@karthikeyankarthik64172 жыл бұрын
Meenakshi super
@vpmdfaisal19102 жыл бұрын
Super . tajuddin bai.dadi .toppi.suppera.irukkudu.allah.wayadu le Barakat kuduppanaga.aameen