"1000 ரூபாயை ஒரு கோடியாய் மாற்றும் TIPS🤩" வியந்து போன ஊழியர்கள்😮 Financial Advisor தாமோதரன் பேட்டி

  Рет қаралды 316,026

Behindwoods O2

Behindwoods O2

11 ай бұрын

ஊழியர்களுக்கு தன் வருமானத்தை எப்படி சேமிக்கலாம் என்ற யோசனைகளை கொடுத்து வியப்பில் ஆழ்த்திய Financial Advisor தாமோதரன் பேட்டி
#middleclassfamily #budget #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 232
@BehindwoodsO2
@BehindwoodsO2
Subscribe -
@smartphonemaster3705
@smartphonemaster3705
60 வயசுல ஒரு கோடி சேத்து என்ன பயன்? கடன் இல்லாமல் வாழ்ந்தால் போதும்.
@ranjithgopalakrishnan6987
@ranjithgopalakrishnan6987
என்னுடைய ஐடியா என்ன வென்றால் சம்பளம் வங்கி யில் தான் வருகிறது என்றால் மாதம் 1000 மட்டும் எடுக்காமல் அல்லது உங்களுக்கு எவளவு சம்பளம் என்பதை கணக்கு வைத்து அதற்கு தகுந்தது பொல் குறைந்த கொஞ்சம் amount பாங்கில் இருந்து எந்த காரணதை கொண்டும் எடுக்க கூடாது .மீதம் எடுத்த பணத்தில் இருந்து சிலவு செய்ய வேண்டும்.இனி டெய்லி வருமானம் உள்ளவர் அதாவது கடை வைத்திருப்பவர்கள் ஒன்றாம் தேதி ஏதுமாதமாக இருந்தாலும் சரி ஒன்றாம் தேதி ஒரு ரூபாய் 2 தேதி 2 ₹ 3 தேதி 3₹ 4 தேதி 4₹ இப்படி 30ஆம் தேதி 30₹ இப்படி ஒரு டப்பாவில் மறக்காமல் போட்டு வைது பாருங்கள் 6 மாதமோ 1 வருடமோ கழித்து எடுத்து வங்கியில் போட்டு வைக்கலாம்.
@riderlogi
@riderlogi
Oru kodi peru kita oruba vaangunga simple 😂
@user-wn3hs4fl4g
@user-wn3hs4fl4g
அப்பா நீங்கள் சொல்வதை கேட்டு 4லட்சம் ரூ சிட்டு 8கிராமநகை இருக்கு
@asifkhan_offl
@asifkhan_offl
திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள் பணம் தானாக தேடி வரும்
@VisalakshiN-lh3ht
@VisalakshiN-lh3ht
சேமிப்பு இல்லாமல் திருமணமே பண்ணாதீங்க. இன்றைய நிலையில் கல்யாணத்திற்கு எவ்வளவு செலவு செய்தீர்களோ அதில் பாதி அளவு சேமிப்பு இருந்தால் திருமணம். இல்லனா திண்டாட்டம்தான்
@SelvaSelvan-nv7bk
@SelvaSelvan-nv7bk
2014 முதல் சேமிப்பு இல்லாமல் போய்விட்டது
@subumani4457
@subumani4457
என்னால் மாசம் 1000 சேமிக்க முடியும் நான் என்ன சேமிப்பு மூலம் எனக்கு சில இலட்சங்கள் மற்றும் கோடிகள் ஈர்க்க முடியும் நம்பகமான சேமிப்பு சேவைகள் பற்றி கூறுங்கள் சார்
@venup4205
@venup4205
உண்மை உழைப்பு உயர்வு தேவையற்ற செலவுகளை தவிர்த்து கடன் இல்லாமல் வாழுங்கள் குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஓய்வின்றி உழைத்துக் கொண்டே இருங்கள் நிச்சயம் வெற்றி அடையலாம்
@karthikamani4345
@karthikamani4345
ஐயா உங்க வீடியோ பார்த்தேன் மாச சம்பளத்துக்கு சொன்னீங்க நாங்க விவசாயம் அன்றாடம் 200 ரூபாய் சம்பளம் என் வீட்டுக்காரர் டைலர் கம்மியான சம்பளம் சேமிக்கணும்னு ஆசை இருக்கு சார் ஆனா எப்படி சேமிக்கிறது என்று தெரியவில்லை சார் தயவு செய்து ஏதாவது ஒரு நல்ல அட்வைஸ் கொடுங்க சார் போஸ்ட் ஆபீஸ்ல என்னென்ன ஸ்கீம் இருக்குன்னு தெரியல சார் அதை கொஞ்சம் விளக்கமா சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் தெரியாத நாங்களும் தெரிஞ்சுக்கிடுவோம் நாங்களும் முயற்சி எடுப்போம் சார் எல்லாரும் சேமிப்போம்
@benedictjoseph3832
@benedictjoseph3832
Younger generation can learn few values from their parents on how they lived their life.. examples 1. They carried their own lunch box to work 2. They rarely dined outside 3. They used public transport with bus pass 4. They never had access to junk foods as it was not there in 1980s 5. They rarely owned a car 6. They did home tutions 7. They go to movies only once in a month or festival time 8. They bought new clothes only thrice..diwali..pongal..birthday 9. They did not food waste 10. They had simple joys like going to local park..nearby beach or walk on street rather than going for vacation. Like this many.. but one thing they forgot to do is family planning..so younger generation should have kids only if they can afford
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl
But the intrest rate in public sector and post office schemes are not enough to rate of inflation in the economy inflation is very high central government must rise the intrest rate for deposits
@ladiespullingomedia3688
@ladiespullingomedia3688
Super Anna neega Vera level advice kandipa follow paneran thank you so much 💯🙏🙏🙏
@venkateshp9776
@venkateshp9776
ரொம்ப குறைந்த ஊதியம் பெருகின்றவர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் இருந்து இவர்களுக்கான ஒரு நிதி திட்டத்தை அறிமுகம் செய்யலாமே
@jaganr2815
@jaganr2815
ஐயா வின் அறிவுரை மிகவும் தெளிவாக உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@shanduruthanasekaraperumal1724
@shanduruthanasekaraperumal1724
Thanks for valuable information❤
@karthickduraipanneer6666
@karthickduraipanneer6666
Nandri ayya, valgha valamudhan
@boopathiprasanth875
@boopathiprasanth875
Super 👍 Good Explanation sir
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832
Sir really great sir, really useful sir,God bless you and your family sir,lots people getting good knowledge about money saving sir bcs ur advice sir thanks sir
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 205 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН