"ஊதாரியா சுற்றும் 2k Kids - கடன்காரனா சுற்றும் 90s Kids!" Life-ல உருப்பட என்ன வழி? பட்ஜெட் பேட்டி

  Рет қаралды 98,209

Behindwoods O2

Behindwoods O2

Жыл бұрын

2k Kids மற்றும் 90's Kids பணத்தை எவ்வாறு சேமிக்க வேண்டும் செலவு செய்யவேண்டும், என்பது குறித்து Financial Advisor Damodaran பேட்டி
#2kkidsvs90skids #budget #fun #behindwoodso2
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 117
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@pspandiya
@pspandiya 8 ай бұрын
சேமிக்கும் பழக்கம் வந்தால் வீண் செலவு குறைந்து விடும். சிறப்பான வார்த்தை❤❤❤
@user-wn3hs4fl4g
@user-wn3hs4fl4g 2 ай бұрын
சார் நாங்க மாதம் 30 ஆயிரம் சம்பாதிச்சி அத்தைக மாருக்கும் நாத்தநார்க்கும் செய்து பாதி போச்சு மீதி வீட்டுக்கு 12வருசம் போச்சு இந்த 2 வருடத்தில் 7 லட்சம் சேமிப்பு சார் அப்பா மாதிரி சொல்றிங்க மேலும் சேமிப்போம் நன்றி அப்பா
@musthafakamal344
@musthafakamal344 Жыл бұрын
70kids நாங்கள் பிள்ளைகள் படிப்பு அப்பறம் கல்லியாணம் போக 2500000 இருக்கிறது வயது52 சரியான சேமிப்பா அப்ப வெளிநாட்டில் இருந்தோம் இப்ப இல்லை
@santhoshgukan
@santhoshgukan Жыл бұрын
Good Progress Good Journey Kindly Keep Good Health
@arunelangovan2577
@arunelangovan2577 Жыл бұрын
Money Pechu சேனல் நிகழ்ச்சி தான் அப்படியே copy
@shivkumar4833
@shivkumar4833 11 ай бұрын
Money Pechu not worth wathing as it is boaring now a days
@arunelangovan2577
@arunelangovan2577 11 ай бұрын
@@shivkumar4833 then you might have learned most of the aspects of investment.
@harsha737
@harsha737 9 ай бұрын
The intention behind these videos are important than copy. It’s awareness for better financial fitness
@arunelangovan2577
@arunelangovan2577 9 ай бұрын
@@harsha737if KZbin doesn’t pay for views. Then they won’t make videos. They don’t care about your financial
@aarthiravichand737
@aarthiravichand737 Жыл бұрын
சொல்லுங்க சார் நல்ல சொல்லுங்க.நாம சொன்ன,உங்களுக்கு அனுபவிக்க தெரியவில்லை என்று சொல்றாங்க பிள்ளைங்க.ஒரு கஷ்டம்னு வரும்போது பனம் கொடுக்கும் தைரியம் எவனும் கொடுக்க முடியாது.
@maheshAs-mo8kr
@maheshAs-mo8kr Жыл бұрын
ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொல்வது அனுபவ வார்த்தைகள் எதுல மூதலீடு செய்வது என்று திட்டங்களை பற்றி சொன்னால் மிக்க மகிழ்ச்சி ஜயா
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 Жыл бұрын
இது பொதுவெளியில் அதிகம் பேசப்பட வேண்டிய கருத்து தான் உங்களது முயற்சிக்கு பாராட்டுக்கள் ஆனால் மணி பேச்சு ஞாபகம் வந்து தொலைகிறது
@murugesanc4388
@murugesanc4388 Жыл бұрын
ஐயா தாங்கள் சொல்லும் கருத்து வானிலிருந்து மழை போன்றது.அதை நாங்கள் ஏற்றுக் கொண்டால் முற்றிய நெல்கதிர் இல்லையேல் பதர்.
@SUMAYAHkidsTV
@SUMAYAHkidsTV 8 ай бұрын
45 k சம்பளம் கிடைக்கிறது இதுவரை மாதம் ஒரு கிராம் தங்கம் என்று சேமித்துக் கொண்டு இருக்கிறேன் உங்களுடைய வீடியோவை பார்த்தபிறகு 2 கிராம் சேமிக்க போகிறேன் இந்த மாதத்தில் இருந்து. தங்கம் விலை கூடும் என்று நீங்கள் சொல்வதை முழுமையாக நம்புகிறேன்❤❤❤❤
@jeyapandianb2678
@jeyapandianb2678 7 ай бұрын
வாழ்த்துகள் சகோ 👏👏👍🏻👍🏻
@senthilkumarg9715
@senthilkumarg9715 Жыл бұрын
மேய்கிறது எரும,, அதுல என்ன பெரும....🤣😆
@gopikrishnanjayaraman1550
@gopikrishnanjayaraman1550 Жыл бұрын
ஹே.. எப்புட்றா…. (வெக்கமே இல்லாம சிரிக்குறீங்க) 😮
@bad_BOYZ_
@bad_BOYZ_ Жыл бұрын
😂😂😂
@benedictjoseph3832
@benedictjoseph3832 6 ай бұрын
Its scripted...so many editing..theh will cut take again..they will do to make the video look fun..its all tactics..
@jagadeeswarijagadees
@jagadeeswarijagadees Жыл бұрын
ஐயோ செம்மம வீடியோ. 90's kid நெளியற பார்த்தா சிரிப்பு தாங்க முடியல
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
😂😂😂
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
Keep Rocking innum intha Maari innum Aggressive va Expect Pandroam.... 💥💥💥💥💥
@RajaRaja-hy2vi
@RajaRaja-hy2vi Жыл бұрын
Hats off 👏 Behindwoods
@jarchana5610
@jarchana5610 Жыл бұрын
Sir you didn't gave advise how to manage the expenses and cut down the cost rather you were just pointing their answers which is not really helping us
@gpr2047
@gpr2047 7 күн бұрын
Vid start at 8.00...car related discussion really good n correct ✔
@karuppusamy6275
@karuppusamy6275 Жыл бұрын
Battle லேட சுத்தும் 80s olds
@aarthybalasubramani5545
@aarthybalasubramani5545 Жыл бұрын
Financial advisor Dhamodaran sir keykura oru oru kelvi yellarukum rombha think panna vaikudhu. Correct ah solluraru…
@kumar.appukutty
@kumar.appukutty 10 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐👏😅😮😢 நன்றி ஐயா 🙏
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 Жыл бұрын
Great sir Super advice🎉🎉🎉🎉
@nrpix733
@nrpix733 Жыл бұрын
ஒருவரை பார்த்து இது போல் நானும் முன்னேறவேண்டும் என்று நினைப்பது ஒரு வகை, ஒருவரை பார்த்து இதுபோலவே நானும் அதையே செய்து முன்னேற வேண்டும் என்று நினைப்பது இன்னொரு வகை நீர் இரெண்டாவது.......! 1St #anandsrinivasan 2nd #damodaran
@sankarkrishnan1148
@sankarkrishnan1148 Жыл бұрын
good speech , I am grade down because of no money at pocket
@priyankas1333
@priyankas1333 Жыл бұрын
Well said sir 🙏
@prabhus3737
@prabhus3737 Жыл бұрын
Nicely said sir... Good finishing
@vadivelkrishnan2120
@vadivelkrishnan2120 9 ай бұрын
Very nice video sir thank you sir
@FameAlha2022
@FameAlha2022 Жыл бұрын
Very good👍👍 msg for the time
@suryamoorthy7368
@suryamoorthy7368 Жыл бұрын
Eye opener video 👏
@aravindnathan.r3493
@aravindnathan.r3493 Жыл бұрын
Topic ultimate
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
30,000 tharalama salary ku tharalama 20,000 serkalam pa athukulla vala palagikita 👍🏽👍🏽👍🏽👍🏽
@nandhinisaravanan52
@nandhinisaravanan52 Жыл бұрын
100% true sir
@michaelraj2233
@michaelraj2233 10 ай бұрын
அருமை அருமை
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 Жыл бұрын
Enga veetukaru banglorele 30k sambalam ana enga vadagai, veetu selavu elam sethu 15 kulleda selavu pannuvo, meedi savingsda itanakum engaluku 2 penn kolande iruku ivanga selavu patha heart attack varudu
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 10 ай бұрын
Thank you so much for your advice sir ❤
@rln1985lg
@rln1985lg Жыл бұрын
Anand srinivasan copy program
@sivancellparkkangeyam5511
@sivancellparkkangeyam5511 Жыл бұрын
அப்படியே டப்பிங் படம் பார்க்கிற மாதிரியே இருக்குது இருந்தாலும் கான்செப்ட் மிகச் சரியானது
@boopathisinfo7987
@boopathisinfo7987 Жыл бұрын
Yaa
@akhilmenon7848
@akhilmenon7848 Жыл бұрын
There is No valid points other than just blaming each other. suggested to get training by ANAND SRINIVASAN. (KAILA NOTEPAD EDUKUNE TERILA) LOL
@sudhagar1120
@sudhagar1120 Жыл бұрын
His questions itself giving answer
@balajimonick2196
@balajimonick2196 7 ай бұрын
Sir, Mudalla sampadikanum, Aduku idea sollung.... . Samoadhitchkittae. Irukanam Savings pannikitae irukanun Properties iruntha kappsthikanum...
@Muthukumaran-kc7zg
@Muthukumaran-kc7zg 8 ай бұрын
நீங்க வேணும் என்றால் ஒரு பேங்க் கட்டி விட்டீர்கள் என்றால் 2K kids பாவம் பிழைத்து போவார்கள், கொஞ்சம் வளர்ந்த்து விட்டால் போதும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற திமிர் வந்து விடுகின்றது, இவரின் பேட்டியை பார்த்து இவரை பலமுறை பேச முயற்ச்சி செய்து கடைசியில் பேசியபின்பு தான் தெரிந்தது அது தவறு என்று, KZbinrs please avoid this kind of people
@navinvenkatachalam4232
@navinvenkatachalam4232 Жыл бұрын
Nice keep it up
@elizabethselvarani1331
@elizabethselvarani1331 Жыл бұрын
Super
@r.kathiravan489
@r.kathiravan489 Жыл бұрын
Sir 10k Salary Vaangha ra Vangha Evlo Save Panna laam... Next Video la Sollungha... I Expect This.
@muththaiyakumaresan5674
@muththaiyakumaresan5674 Жыл бұрын
At least with 100rs start pannungo. Ending 20% of income aga vanthal perfect
@pramilasanjeevkumar8302
@pramilasanjeevkumar8302 Жыл бұрын
Mudinjavarekum post office A/c vechikonge adule 10 ruba kude podalam .ipola phone pay Google paylerundu kude aduku transaction pannikalam daily habit ah 10 ruba post office Ac Ku anupikire palakam vechikonge masam 300 agum adu appudiye mindset savings pogum appudiye valatukonga matta bank madiri adule tottadukelam kasu cut panna matanga appudiye setukonge
@bipash_9720
@bipash_9720 Жыл бұрын
70:30 rule follow Pannunga..unga total salary la 70% spend panningana oru 30% save pannunga Idhu vandhu ungaluku endha oru loan or commitments illana indha rule ah follow pannalam
@sugumararumugam3014
@sugumararumugam3014 10 ай бұрын
Super sir
@sendilkumars7937
@sendilkumars7937 Жыл бұрын
2.00 super 😆😆😆
@star_kolam
@star_kolam Жыл бұрын
Sir, 🙏🙏
@VijayKumarVijayKumar-if4rb
@VijayKumarVijayKumar-if4rb 6 ай бұрын
சார் நான் 90 s kids உங்கள் வீடியோ பார்த்து 500 Rs RD பன்னீரிக்க சார் நன்றி சார்
@murugaperumanmuruga6479
@murugaperumanmuruga6479 4 ай бұрын
Ninkal solvathu sari😊
@dhanasidea6526
@dhanasidea6526 Жыл бұрын
V gd
@vinothcinemas8867
@vinothcinemas8867 4 ай бұрын
இந்த வீடியோ பார்ப்பேன்
@vaidyanathan1496
@vaidyanathan1496 Жыл бұрын
Good
@muthuraja4364
@muthuraja4364 Жыл бұрын
அதே90s kids 1or 2 lacks கடன் எனக்கும் இருக்கு
@vijayrangan4911
@vijayrangan4911 Жыл бұрын
1lakh salary vangura nanae 10k mobile use pandren
@murugesannataraj7545
@murugesannataraj7545 3 ай бұрын
Me also same
@s.jahabarsadiq257
@s.jahabarsadiq257 Жыл бұрын
Anand Sir Kitta Ippudiyellam Pesuna Intha Sir Maathiri Sirichi Bathil Solla Maattaaru
@mastertheblaster6061
@mastertheblaster6061 9 ай бұрын
1.5 l vangi masam 10k selavil vazhum Nan.. smiling in the corner (no girl friends and no burdens)😂😂
@legendkarthik7121
@legendkarthik7121 8 ай бұрын
What work bro
@mastertheblaster6061
@mastertheblaster6061 8 ай бұрын
@@legendkarthik7121 IT than bro 😉
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
2கே கிட்ஸ் உங்களை வாழ தெரியாதவர்ன்னு சொல்லிருவானுங்க.
@mastertheblaster6061
@mastertheblaster6061 5 ай бұрын
@@Kattumaram339 sollattum bro, kadaisila money than venum. Endha difficult situation layum
@mastertheblaster6061
@mastertheblaster6061 5 ай бұрын
@@legendkarthik7121 software engineer
@physioinfo6985
@physioinfo6985 11 ай бұрын
Immanuel and Anand sir Missing 😢
@SURESHKUMARN1992
@SURESHKUMARN1992 Жыл бұрын
Dai epdara siri kura avaru serupu la adikuramari solluraru sirikura😢
@vijayrangan4911
@vijayrangan4911 10 ай бұрын
White Satta karanuku epdi ponu kadachutho epdi kalyanam panaloe antha ponu pavam . Immediately divorce this guy marriage some what rich person.
@TheMksha
@TheMksha Жыл бұрын
சார் எப்போ தனி சேனல்
@arulmathiarul354
@arulmathiarul354 2 ай бұрын
👏👏👏
@arunbthomas5741
@arunbthomas5741 9 ай бұрын
😮Why we have to live without socialisation activities (filim, mall, etc)
@chandruzone8514
@chandruzone8514 8 ай бұрын
😮
@arunbthomas5741
@arunbthomas5741 8 ай бұрын
@@chandruzone8514??
@rajeshwaran.k561
@rajeshwaran.k561 4 ай бұрын
Andhae paiyan netflix movie pathuttu 4 hrs thunguran he afected soon in health issues
@sureshr4053
@sureshr4053 Жыл бұрын
Story and writing direction and acting all very bset😅😂
@tommytommy4653
@tommytommy4653 Жыл бұрын
அட போங்கடா ... இதெல்லாம் ஒரு பதிவுனு எடுத்து போடுறீங்க
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 9 ай бұрын
😢😢
@musthafakamal344
@musthafakamal344 Жыл бұрын
முதலில் வருடம் 24000சேமிங்க சொல்லுங்கள்
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
வாய்பில்ல ராசா
@Game_of_Asmr
@Game_of_Asmr 9 ай бұрын
Same as money Pechu but nice try
@kannanm1634
@kannanm1634 Жыл бұрын
தம்பி இருப்பதற்கு ஒரு இடமாவது வேண்டும் மாதம் 5000 கொடுத்து EMI வட்டி இல்லாத இடம் தாரேன் வாங்கி போடு பின் காலத்தில் பயன் படும்
@lifeisdream7382
@lifeisdream7382 Жыл бұрын
Unga number kudunga plz
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
எதுக்கு புதைக்கறதுக்காக.😂😂
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 9 ай бұрын
😮😮😮
@mahalaksmi1
@mahalaksmi1 Жыл бұрын
Program fulla sirichukitte irukiranga. Stalin paiyan mathiri ethu kettalum sirippu 🤣🤣🤣
@Kattumaram339
@Kattumaram339 5 ай бұрын
வெக்கத்த துடைச்சிட்டா சிப்பு சிப்பா வரும்
@naviravindran7706
@naviravindran7706 Жыл бұрын
Copy of moneypechu
@balajimonick2196
@balajimonick2196 7 ай бұрын
Udariku ubadesam
@resqrasheed5009
@resqrasheed5009 Жыл бұрын
Kuchamea illama😊😊😊 smile pantringa ungala kutitu vanthu kaarii thupuraru 🗣️🗣️🗣️ ithu kuda therila ungaluku🤦🤦🤦
@pspandiya
@pspandiya 8 ай бұрын
Boomar uncle உங்க பிள்ளைகள் பொண்டாட்டி நெனச்சா ரொம்ப கஷ்டம். உண்மைய சொன்னா நீங்க ரொம்ப அறிவாளி, விவரமான நபர் , நாங்கள் ரொம்ப பாவம் . ஊருக்காக வாழறோம், அதான் கடன்ல வாழறோம்😂
@balajirsathishr
@balajirsathishr 7 ай бұрын
I m earning 52k .. But I can't save money
@abcde2011
@abcde2011 10 күн бұрын
😮😮😮
@vijayrangan4911
@vijayrangan4911 10 ай бұрын
30k.salary vangura nee epdi marriage pana atleast 40k is mandatory for marriage Savuda naya nee mudalya
@rajasekar7844
@rajasekar7844 Жыл бұрын
தற்குறிகள்
@cheeansambath
@cheeansambath Жыл бұрын
Just a script!
@yuvasangeetha1994
@yuvasangeetha1994 6 ай бұрын
Conversation script Mari iruku
@thepravinbtech
@thepravinbtech 11 ай бұрын
Fake interview
@socratess9415
@socratess9415 5 ай бұрын
Scripted pola eruku
@rohithg4533
@rohithg4533 Жыл бұрын
Endha video ku aprm andha ponum kedaikadhu😂
@sa6avanaasaravanan433
@sa6avanaasaravanan433 11 ай бұрын
ம் கூ.ம்
@user-zb5us2fg1y
@user-zb5us2fg1y 5 ай бұрын
Sir contact number venum kidaikuma sir
@ramanar8916
@ramanar8916 Жыл бұрын
Super
@touchtheskywithglory504
@touchtheskywithglory504 Жыл бұрын
Good
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
Cheater Pushes Girlfriend Into the Sea and Weds Her Best Friend-Her Revenge is Brewing!  #cat #ai
0:59
Meow Mow Cat Story 喵毛貓咪故事
Рет қаралды 13 МЛН
#рекомендации #батёк #смешныевидео
1:00
funny video-batek
Рет қаралды 3,8 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 25 МЛН