Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@PushpaCooking-qf5id8 ай бұрын
குழந்தையை நாய் கடிக்கும்போது உரிமை யாளர் தடுக்காமல் இருந்தது மிகப்பெரிய குற்றம் அவனை தண்டிக்கவேண்டும்
@senthilvelavan62898 ай бұрын
இவனே நாயி.
@syedahmed508 ай бұрын
தெய்வம் நின்று கொள்ளும் இவர்கள் நிம்மதி இழந்து வாழ்வார்கள்
@rameshvel63868 ай бұрын
😂
@senthilvelavan62898 ай бұрын
பொதுசனமும் வச்சி நொங்கணுங்கேன்
@muruganandammuthiah77098 ай бұрын
ஏழை தொழிலாளிக்கு நீதி கிடைக்குமா? தமிழக முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@Tamilan7318 ай бұрын
நாயின் உரிமையாளர் ஐந்து கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் அந்த குழந்தைக்கு இல்லையேல் சிறையில் அடைக்க வேண்டும்...
@mmustafa94258 ай бұрын
கட்டாயம். Tharanum
@muthukumarmuthukumar4078 ай бұрын
இல்லை இல்லை இந்த விலங்குகளின் ஓனர் என்ன தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் நாய் கடியினால் மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் இவர்தான் அனைத்து உதவிகளும் செய்ய வேண்டும் அதாவது இது நடந்தது எந்த மாவட்டம் அந்த மாவட்டத்திற்குள் அனைத்து மருத்துவமனையிலும் இவர் செலவில் ஒரு வருடத்திற்கு இவரே பார்த்துக் கொள்ள வேண்டும்
@user-zw1im3qe2e8 ай бұрын
Anda naaya vittu kadika vidanum owner a and nasta eedu for that child family
@Thomas_Anders0n8 ай бұрын
*unga NTK poori Salan support these type of dogs and behavior of owners*
@vikram-edits_handles8 ай бұрын
Nethu 8 the theru nai enga shitzu naiya kadichi kodharichi. Police action illa, dmk roudysum irukku. Engalluku treating irukku. Enna pandradhu.media support venum
@unnikrishnan29648 ай бұрын
உரிமையாளருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்
@MK.__8 ай бұрын
நாய அடிச்சா case, நாய் கடிச்சா case இல்லையா? 😔 Blue cross rules update பண்ணனும்!
@Premviji-gt1uj8 ай бұрын
Sariyana kelvi
@கணபதி-ண2ல8 ай бұрын
புளு கிராஸ் , மனிதகுல விரோத அமைப்பு.
@sengaiyahm99398 ай бұрын
Innuma bro blue cross ah namburinga avanunga ellam animals vechu sambadhikuranunga..... useless organisation Blue cross
@Tamiltrendingvideos63988 ай бұрын
Ithula blue cross ku ena vela... Corporation and state legislature should pass laws
@MariaMaria-ot6qy8 ай бұрын
எப்படி வலிதிருக்கும் அந்த பாப்பாவுக்கு.
@senthilvelavan62898 ай бұрын
அதைவிட அதிகமாக வலிய நாய்க்காரெம் புள்ளிகளுக்கு கொடு. அவெ நெதம் பொலம்பி சாவணும்.
@SenthilKumar-dz9hk8 ай бұрын
நாயின் உரிமையாளர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை தேவை
@kumaranammu15728 ай бұрын
என்னடா நடக்குது பாவம் அந்த குழந்தை 😢😢😢 நாய்களை வெளியில் கொண்டு வரும்போது வாயுறை போட்டு கொண்டு வர வேண்டாமா ஐயோ என்ன ப்பாடு பட்டு இருக்கும் அந்த குழந்தை😢😢
@Tamiltrendingvideos63988 ай бұрын
Vayurai lam apram....oru belt kooda ilanga.... Apdiye street dogs mathiri suthitu iruku.... owner matu tha poruppu...dog ku ena theriyum...athoda nature athan... Kadikura naaya veliya vidavan naaya vida kevalamana jenmam
@ssk01-v2f8 ай бұрын
குழந்தை காப்பாற்றப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது ஆனால் அந்த பச்சிளம் குழந்தை வாழ்நாள் முழுவதும் அந்த வலியுடனும் வேதனையுடன் தான் வாழ வேண்டும் அது மாறாத ஒன்று. நாயை கடிக்க விட்டுட்டு அதுக்கு காசு தரேன்னு சொன்னா எல்லாம் சரியாயிருமா இழப்பு அந்த குடும்பத்தினருக்கு மட்டுமே😢😢😢
@senthilvelavan62898 ай бұрын
அந்த புள்ளைக்கு என்னாச்சி? அது, படிக்க, புடிக்க, 4:58 வளக்க,கட்டிக்கொடுக்க ஓன் வீட்ட கொடு. பொழைக்க தண்டம் கட்டு. ஓன் வூட்டுக்கு தனியா ஒரு நாயி.
@jayaramanvenkatraman18928 ай бұрын
அரசு அவர்களை விட்டு விடும் ஆனால் அந்த குழந்தை மற்றும் தாயின் சாபம் சாதாரணமாக விடாது
@jasminabubanu80628 ай бұрын
வலி ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் பாவம் அந்த பாப்பா. கடவுளே குழந்தையை சீக்கிரமா நல்ல படியா காப்பாத்திடுபா 🤲
@rajarajeswarichandrakumar8828 ай бұрын
அந்த குடும்பத்துக்கு ஆயில் தண்டனை கொடுங்கள் 💔பாவம் அந்த குழந்தை எவ்வளவு துடிச்சி இருக்கும்
@sathishs56108 ай бұрын
தற்பொழுது இந்தியாவில் ராட்வீலர் நாய் பிட்புல் நாய், தடைச்செய்யப்பட்ட வகை நாய் இனம் ஆகும்
@issacsumathy41898 ай бұрын
இதற்கு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
@jesusdaniesthar36448 ай бұрын
அந்த நாயை வளர்த்த உரிமையாளருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்.. எவ்வளவு பேர் எச்சரித்தும் இந்த குடும்பம் செவி சாய்க்கவில்லை என்பதினால் ஆனால் இவங்க தண்டிக்கப்படுவார்களா என்பது கேள்விக்குறி தான் 😭😭😭
@senthilvelavan62898 ай бұрын
மாரியாத்தா வுடமாட்டா.
@RuchiFoods-h8m8 ай бұрын
அந்த நாயின் உரிமையாளரை முதலைக்கு இறையாக்க வேண்டும்
@senthilvelavan62898 ай бұрын
உரிமையாளர் இல்லை. நாயிக்காரன்
@rebayeerebayee52578 ай бұрын
அதே நாய்க்கே இறையாக்க வேண்டும்
@Meerajasmin-i9k8 ай бұрын
Andha kulandhai paavam....😭😭😭😭😭
@JaganRakshitha-z8e8 ай бұрын
புளு கிராஸ்ஸில் இருப்பவர் வீட்டில் கடிக்கும் நாய்க்கு பதில் சொல்ல வேண்டும்
@BlackWhiteArtGallery8 ай бұрын
நாய் வளர்கிற நாய் கட்டி போட்டு வளர்க்கனும் அந்த வளக்குற நாய் ஒரு 20 வருசம் ஜெயில் போடுங்க
@yesiknowjava8 ай бұрын
Illa bro ... Rotweiler hunting dog .... Atha vaanganum valakanum nu nenaikiravan evlo periya psycho koozhi ya iruppan ....
நாய் வளர்த்தவன நாய் விட்டு கடிக்க விடனும்...நாய் கடிக்கனும் மக்கள் நாங்க தாரம் காசு பணம்
@senthilvelavan62898 ай бұрын
நாம பாப்பாவுக்கு தரலாம். அவனுக்கு மாரியாத்தா கேப்பா.
@senthilvelavan62898 ай бұрын
ஆண்டவர் அருள் புரிவார்
@kamarajapuramjolarpettai46568 ай бұрын
முருகன் தக்க தண்டனை குடுப்பா .அந்த குழந்தை நிழமை யாருக்கும் வர கூடாது
@manjulakshmanan15448 ай бұрын
Antha dog owners evalo casual uh antha dogs uh ulla kuttitu poranga as if nothing happens omg 😲
@revathybalakrishnan44318 ай бұрын
Avanga antha mirugangaloda serntha mirugangal
@muthukumarmuthukumar4078 ай бұрын
அந்த விலங்குக்கு சொந்தக்காரர் மீது என்ன வழக்கு செக்சன் பதிவு செய்திருக்கிறார்கள் என்று தெரியுமா முதலில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்களா அவர் மீது தெரிந்தவர்கள் யாராவது கூறுங்கள்
@user-zw1im3qe2e8 ай бұрын
He released in bail Already avaru mela avaru apartment la complaint panirukankalam But avaru epdiyo escaped
என்ன வழக்கு பதியப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் அவர் நேற்றைய தினமே முன்ஜாமீன் பெற்று இயல்பான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார் பாதிக்கப்பட்ட குழந்தை உயிருக்கு போராடும் நிலையில் அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகையில் உள்ளது.
@senthilvelavan62898 ай бұрын
புள்ளய போய் பாத்தானாமா? புள்ள எப்படி இருக்கு? இன்னிக்கு சாயந்தரம் விளக்கு வச்சப்புறம்,எல்லோரும் புள்ளைக்கோ சரம் வேண்டிக்கலாம்
@rkvsenthil8 ай бұрын
நாய்களை வளர்க்கும் மனித நாய்களே உரிமையாளரை அந்த நாயை விட்டு தலை முதல் கால் வரை கொதற வேண்டும்
@senthilvelavan62898 ай бұрын
ஆமா...ஆமா... ஆமா.. அந்த ராதாகிருஷ்ணன்?
@vanadysomaya94288 ай бұрын
காவல் துறையில் இருந்து தப்பித்தால்லும் கடவுளிடம் இருந்து தப்பிக்க மாட்டார்கள். ஆனால் அதே நாய்களினால் கடித்து குதறி இறப்பார்கள் இதுவே நிச்சயம்
@umasrinivasan35008 ай бұрын
வீட்டு நாய் மட்டும் இல்லை தெருக்களிலும் நாய் நடமாட்டம் அதிகம். செங்கல்பட்டில் ஒவ்வொரு தெருக்களிலும் 20 நாய்கள் இருக்கின்றன. அத்தியாவசிய தேவைக்கு வீட்டைவிட்டு வெளியில் சென்று வருவதே பிரச்சனையாக இருக்கு
@elangoselvi64808 ай бұрын
Nammalum ஒவ்வொரு incident kum சொல்லிகிட்டு தான் இருக்கோம் ப்ரோ... But government எந்த step m எடுக்கிறது இல்லை
@EsakkiAmmal-pu7tt8 ай бұрын
Yes
@senthilvelavan62898 ай бұрын
இனிமேல், நாய் வளர்ப்போர், அரசு அனைவரும் சரியான கட்டுக்கு வருவோம். பாப்பா துன்பம் நமக்குப் போதும். இனி எச்சரிக்கை
@senthilvelavan62898 ай бұрын
@@elangoselvi6480நாம் சொல்லிகிட்டே இருப்பதுதான் தவறு.இனி, பொதுசேவை, குறைசுட்டி அகற்ற ஒரு வாரத்துக்கு ஒருமணி நேரம் ஒதுக்கிச் செயல்புரிவோம்
@g.r.berrnartsha71648 ай бұрын
மேனகா காந்தி அமைச்சராக இருந்த போது நாய்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசால் சட்டம் இயற்றப்பட்டது.அதன் பிறகு உள்ளாட்சித் துறையும் மாநில அரசும் நாய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியவில்லை.மத்திய அரசின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்.
Ipalam doga thola romba adhigam ayiduchi, aana adha control pana government endha action um edukala, blue cross rules la IPO andha baby a kaapathucha? 1st 6 arivu iruka manushanuku protection kudunga apram 5 arivu iruka animals ku kudukalam protection. That owner should be punished severely, at the same time street dogs problems are also increasing nowadays, pls government should take proper action for that for the sake of public.
@RiRafeek8 ай бұрын
தடை செய்ய பட்ட வகை நாய் என்று சொல்கிறார்கள்.மீண்டும்மதுரை கொண்டு செல்ல அனுமதித்ததேன்?குழந்தை எந்த வித பாதிப்புமில்லாமல் வெகு விரைவில் குணமடைய வேண்டும்.தயவு செய்து அரசு நாயின் உரிமையாளர் மீது சரியான நடவடிக்கை எடுத்து தண்டனை தர வேண்டும்.பாதிக்க பட்ட குழந்தையின் குடும்பத்துக்கு அதிக பட்ச நஷ்ட ஈடு தர வேண்டும்.
@jaikumarthavamani99178 ай бұрын
1 லட்சம் குடுத்து குழந்தை உயிர விலைக்கு வாங்கிடுவாங்க. நாயை எதுக்கு வளக்குறீங்க? ஆதரவு இல்லாத குழந்தை க வளக்கலாமே
@madhu88598 ай бұрын
நீங்க சொல்றத பார்த்த கொடுமையா கடிச்சிருக்கு போல😌😌😌பாவம் அந்த பச்ச புள்ள
@harinihari6838 ай бұрын
பாவம் குழந்தை 😢
@chitrav24948 ай бұрын
God bless you baby 🙏
@srimanmanikandan37788 ай бұрын
Kadavulee antha kulanthaiya kaapathuuu😢😢😢
@oviyanachiyar21498 ай бұрын
Get well soon baby❤
@sathishsridevi37578 ай бұрын
முதல்வர் அவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்க வேண்டும் மேலும் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் 😢
@Agillamartsandcreations8 ай бұрын
Ayyo kulanthai rompa pavam. Antha dog owners ah summa vida kudathu. Intha mathri dog ah ethuku valakurathuku allow pannuranga. Risk ah irukura dog la valaka kudathunu Ella home la m irukura dog ah blue cross la eduthutu ponum. Goverment la irunthu please ethavathu seinga. Evlo news tha namma ipdiye pakkurathu. Rompa kastama iruku ipdi news la pakumpo..
@rajirajarao20448 ай бұрын
Children is Paavam, God bless you my child 🙏🙏
@kannappanks87028 ай бұрын
நாய்களை பாதுகாக்கும் அரசு அதிகாரிகள்.
@kalif27458 ай бұрын
காசு பொறுக்கி திங்கிற நாய்கள் நாய்களை தான் பாதுகாக்கும்🤷♂️
@sree50318 ай бұрын
Dog lovers laam enga ponnenga.
@meharbannisha77388 ай бұрын
Dog lovers Vara matanga becz enna soluvangana dog owner thaa adapt pana kathu tharalananu soluvanga pa ... Even andha dog owner ke adangala apo parunga epdi aggressive sensation irunturkum
@senthilvelavan62898 ай бұрын
என்னா நாய்க்கடியாட்டம்
@surid41097 ай бұрын
Ithukku dog lovers enna pannuvanga.. avangala stray dog eduthu valanga..breed pannatheenga nu tha promote panranga..Bandhavukku aggressive breed dog vangi seriya train pannama valakra nainala vara prachanaikku avanga enna pannuvaanga...
@surid41097 ай бұрын
@@meharbannisha7738athe thane avangalum solraanga.. owners ke adangatha dogs ah valakatheenga illa proper ah train panni valanga nu..antha dog oda nature athu..katukku vettaiku poarappa kootitu pora dog variety nu nenakren..Ivlo aggressive ana Naya veetla valatha nai mela thane thappu..
@madhu88598 ай бұрын
பேட்டி கொடுக்குற நபர் கவர்மெண்ட் ன்னு எதோ இரண்டு முறை சொல்ல வராரு.. குறுக்க குறுக்க பேசி மடை மாத்துறாப்ல பேட்டி எடுக்கும் நபர்... 😌
@gunaseelansamuelraj65328 ай бұрын
2 years back a doberman dog of an airhostess at IAAI Meenambakkam attacked a boy in staircase. Both owner and dog arrested. After examination the dog was sent to a Home. News flashed in media. Owner was fined and her writ petition dismissed. All particularly officials knows this case well. But in this case the the dog was not arrested for reasons well known to officials. In action.
@ramachandarn11788 ай бұрын
ரெண்டு கால் நாய் நாலு கால் நாயை வளர்க்கிறது என்னதான் செல்லப் பிராணியாக இருந்தாலும் நாய் நாய் தாண்டா
@Bhaarath.P.T8 ай бұрын
It's not the dog's mistake it's the owner's mistake ....they need to train the dog ...
@Tamiltrendingvideos63988 ай бұрын
Train pana vakku ilathavanuku ethuku naai...atha vechu business vera panran
@gkmwinJalaluddinjalal8 ай бұрын
அதிகாரிகள் மனசாட்சியுடன் அனுகவேண்டும்
@EstherSelvi-rp5xb8 ай бұрын
அந்த குழந்தைக்கு நேர்ந்த பாவம் அந்த மிருகத்தை வளர்த்தவனையும் அவன் குடும்பத்தையும் சும்மா விடாது
@devil_gamer5868 ай бұрын
அந்த நாயின் உரிமையாளர்ரை ஏன் உடனை ஜாமீன் ல் வெளியே விட்டார்கள். அந்த ஆளை கைது செய்ய வேண்டும். பாவம் அந்த குழந்தை.மிகுந்த மனது வேதனை யாக உள்ளது. அந்த ஆள் வெளியே விட்டது அவர் ஏதாவது அரசியல் வாதியா என்று எங்களை போன்றோர் க்கு சந்தேகம் வருகிறது.
@sithalakshmisubramaniyan49738 ай бұрын
God bless u chaild,🙏🙏
@senthilvelavan62898 ай бұрын
என்னத்த bless you.நம்மூட்ல நாய் கடிச்சா பிளஸ் யூவா சொல்லுவோம். அந்த பிள்ளைக்கு வந்தநிலை யாருக்கும் வரக்கூடாது. ஒவ்வொரு ஊரிலும் பாதுகாப்பான சூழலை உண்டாக்கலாம்.
@m.gchandrasekar6628 ай бұрын
Last week myself and my little one were attacked but god's grace were saved by the owners kids. Very dangerous dogs
@homeinspiringvlogs8 ай бұрын
நாய் உரிமையாளர் பணத்தை செலவழிக்க முடியும், குழந்தை அனுபவிக்கும் வலி பற்றி என்ன, பதில் சொல்ல முடியுமா? These people are not suppose to be humans
@Cricketvlogofguru8 ай бұрын
வீட்டில் நாய்கள் வளர்ப்பதற்கு கண்டிப்பாக மாநகராட்சியிடம் அனுமதி வாங்க வேண்டும். நாயை கையில் பிடித்து கொண்டு சொல்ல வேண்டும் என்பதை நடைமுறை படுத்த வேண்டும்.
@andrecannou51538 ай бұрын
Pavam kulanthai😢😢😢😢
@revathijeeva19798 ай бұрын
இனிமேல் நாய் பார்த்தால் பயம் தான்
@johnprabu69998 ай бұрын
Enga area la oruthar ithaan pannuraaru. Enna pannanum? Anyway to give a complaint in the police station?
@AshokAshok-jg4wq8 ай бұрын
முற்றிலும் தவறு... உரிமையாளருக்கு சரியாக தண்டனை கொடுக்க வேண்டும்
@srinivasan88028 ай бұрын
இவர் சுகாதார துறையில் இருந்து என்ன கிழித்தார் தேவையற்ற அரசு சம்பளம் வீண்
Andha arivu ketavana jail la pudichu podunga andha dogs sa pooti veinga idhungala enda innocent ana peoples saganum?
@Curiosity-fy7sy8 ай бұрын
Rathakrishnan sir, we hope you will cure the baby girl. You are great 👍 sir
@Myaim07-p6w8 ай бұрын
Save human first Animals next
@Yogesh-cg1hh8 ай бұрын
அதே மாதிரி வேற நாயை கொண்டு வந்து அவங்களை கடிக்க விடவேண்டும். நாய் வீட்டில் வளர்ப்பவர்கள் வீட்டுக்குள்ளே play ground கட்டி விளையாடவைத்து கல்லறையும் அங்கே வச்சிக்கோங்க.
@abivijay57328 ай бұрын
சைக்கோ அவன்🙏பாவம் குழந்தை நல்லா இருக்கானு🙏
@IshwaryaLakshmi608 ай бұрын
Rottweiler dogs are extremely ferocious breed they are one master dogs and it depends how they raise them. This kind of dogs can be raised for guarding purpose. Poor baby couldn't imagine the pain she endured. I pray for her speedy recovery. Adopt our country stray dogs and don't buy pets in that way we can avoid this type of situation vastly.
@senthild86188 ай бұрын
நாயை கட்டுப் படுத்த முடியாதவர்.நாய். வளர்க்க கூடாது
@akdreamcinecreations49908 ай бұрын
இது போன்ற நாய்களை வளர்க்க ஏன் தடை போட கூடாது....
@bigboss19701008 ай бұрын
ஒரு IAS அதிகாரிகூட ஒன்றிய அரசு என்று கூறுகிறார், அவரே இந்திய அரசின் அதிகாரிதான்
@asathyamurthy24818 ай бұрын
ஒன்றிய அரசு என்பது கேட்ட வார்த்தையா?
@bigboss19701008 ай бұрын
@@asathyamurthy2481 அரசியலுக்கு அரசியல்வியாதிகள் சொல்லலாம், ஆனால் மத்திய அரசின் பொறுப்புள்ள அதிகாரி சொல்லலாமா???
@gowrimam1788 ай бұрын
உனக்கு இப்ப இதுதான் பிரச்சனையா?
@bigboss19701008 ай бұрын
@@gowrimam178 இக்து என் பிரச்சனையே அல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பிரச்சனை புரிகிறதா??? தத்தி அமைச்சர்கள் சொல்லலாம், ஆனால் ஒரு அரசு அதிகாரி
@JG86JG8 ай бұрын
@@bigboss1970100 Venne
@saratkumar27898 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு பெரிய தண்டனை யா இந்த குழந்தைக்கு😢
@vdtvins47268 ай бұрын
6:28 கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
@jagadishm6748 ай бұрын
Valakiravana zoo la lion tiger kitta tooki podu tookamudiyala a talli vidu anda poolandiya
@ThenmozhiSuresh-f7m8 ай бұрын
அந்த நாயை விட மோசமான. குணம் படைத்தவன் . அவன். கையும் காலும் உடைச்சு போடனும் . சின்ன பொண்ணு எப்படி பயந்து வேதனையை அனுபவிச்சுருக்கும்.
@issacsumathy41898 ай бұрын
Blue grass என்ன பண்ணுராங்க. நாய் உரிமையாளரை உடனே கைது செய்யனும்.
@_CindrellaPug8 ай бұрын
Blue cross not blue grass
@senthilvelavan62898 ай бұрын
Blue Crass நாய்க்காரெனை நாயின்னு நெனச்சி வீட்டுக்கு போல்.
@venugopalsubramani19148 ай бұрын
இந்த உருப்படாமல் போகும் Blue Cross வந்ததில் இருந்து தான் தெருவிற்கு தெரு நாய்கள் 20, 30 குட்டிகளை போட்டு பெருகிவிட்டது இனி இந்தியாவின் மக்கள் தொகையை விட நாய்கள் அதிகமாக போகுது நாயை அடித்தால் குற்றம் சொல்லும் Blue Cross அந்த குழந்தையின் சிகிச்சைக்கு பணம் கொடுக்காது அதுக்கு நாய்கள் உயிர்தான் பெரியது என்று வக்காலத்து வாங்கும் Blue Cross)வரவர நம் நாட்டில் மனிதர்களுக்கு பாதுகாப்பு குறைந்து கொண்டே வருகிறது இதை விடகேவலம் எதுவுமில்லை
@venugopalsubramani19148 ай бұрын
ராட் வில்லர் நாய்கள் கரடியின் விந்துவில் இருந்து உருவாக்கபட்டது அதற்கு கரடியின் மூர்க்கத்தனம் அப்படியே இருக்கும். சமீபத்தில் ஒரு தோட்ட வேலை செய்யும் முதியவரை இரண்டு ராட்வில்லர் நாய்கள் கடித்து கொன்றுவிட்டது. இந்த நாய்களை இந்தியாவில் வளர்க் தடை செய்யவேண்டும்
@vishnulakshmanan-pj3mr8 ай бұрын
நாய் வளர்பவர் மனித ஜன்மாம பெரிய அளவில் தண்டனையா கொடுங்க நாயை கொள்ளுங்க முதல்ல
@Priya-pr9mb8 ай бұрын
Dog ah nama adicha athu case....athey dog namala kadicha???? Dog valakanum nu ninaikuravanka inimel proper ah approved vanki tan valakanum nu proper sattam kondu varanum
@bhaktivirtualtamil71888 ай бұрын
Very correct,like foreign countries.then only these things will get controlled and dog lovers.dog valarthu enna panna poranga?!
@balakumaran8988 ай бұрын
பாப்பா எப்படி இருக்கு
@meeraM1892k8 ай бұрын
Serious ah irruku plastic surgery panna poranga
@EsakkiAmmal-pu7tt8 ай бұрын
Aiyo kadavulei
@MithuKutty.k8 ай бұрын
Pls give contact number for people to inform about this type of dogs and problems....thats must be a good one for everyone
@OMvetrivelmuruga8 ай бұрын
வாழ்றதே வேஸ்ட் டா
@dheneshkumarg52238 ай бұрын
Andha dog valatha dog ku marana thandanai vithikka vendum
@jayashreerajini32828 ай бұрын
Yes your are correct 💯
@karunkaruna90328 ай бұрын
பாவம் இந்த. பாப்பா
@rvbabu71318 ай бұрын
Pls take precaution
@sanarocks47568 ай бұрын
நாய்கலை பிடித்து போகவேண்டும்,தொல்லை தங்கமுடியலை.தயவுசெய்து ஏதேனும் புகார் எண்ணைப் பகிரவும்
@itsme-cb2qb8 ай бұрын
Government must pass a strict law for the pet owners, that they must always use a dog's mouth guard and a dog's chain too, whatever breed dog it might be. Dogs are loyal only to their owners, not strangers. Many dog owners just like that leave their dogs free in the morning and evening, and don't even check on them.
@nalinim86178 ай бұрын
Take action take action take action.
@Vadaya_Vlogs8 ай бұрын
Itha than irfan view sonaru avar athu sonathiku avar post and vdo la kela avlo peru hates comment kuduthanga pongunanga....😢😢
@UniversalMediaTrending8 ай бұрын
Courtla case podunga with cctv footage
@chithu1238 ай бұрын
Everyone please pray for that kid and mom should get well soon.
@alexjesuraj25028 ай бұрын
dont blame dog just owner mistake 🤬🤬🤬🤬
@prakashj99928 ай бұрын
Indha dog lovers lam konjam avanga dog ah others ah disturb panama paarthukonga Apadi dog people ah kadichalo Indha dog owner ku severe punishment kodukanum Govt ithuku severe order podanum Note : Few dog lovers Not all
@rupashreesaravanan64248 ай бұрын
Sir evlo naal neegha anna action aduthigha ???????????????????????
@pixietrixie878 ай бұрын
No photo of owner... no proper details about them. This shows they are influential people.
@arunathithyan80768 ай бұрын
Taking a dog to a public area without safety measures and safty kits should be banned.
@bashiapsbashiaps88658 ай бұрын
🐕🐶valakara🐕🐶 pooi taniya katla valangada
@deepadwarak34948 ай бұрын
Dogs ku ozhunga training kuduka mudiyathuna atha valarkka thadai vidhikkanum, Naayi veliyatkal yaara kadichalum Dog owners ku fine podanum, kadi vaangina person ku 25lakhs + treatment charges kudukanum, Dog owners ku 3yrs Jail imprisonment kudukanum with no Bail bcos they have endangered some innocents life knowingly. Ivanga naayi valakarthuku suthi irukuravan saaga mudiyathu. Ivanga valakkara naayala sutthi irukurvanga yellarukume thollaithaan ana atha konjam kuda realize ye pannrathilla antha dog owners. Manushan uyir n safety vida dogs important illa. Dog piriyargal palaruku ithu puriyarthey illa..