பாண்டே சார்.... you're a great person ❤❤❤❤❤ பெண்களை மதிக்கும் ஆண் சிறந்த மனிதன். விளையாட்டாக கூட பெண்களை இழிவாக பேசாதீர்கள் என்ற உங்களின் பேச்சு உங்களை மிக உயர்வாக காட்டுகிறது. மிக்க நன்றி😊
@Saravanapandi-w3i2 ай бұрын
தீபா அக்காவின் எதார்த்தமான பேச்சு அருமை .
@lakshmanan60342 ай бұрын
உயர் திரு பாண்டே ஐயா அவர்கள் சூப்பர் ❤❤❤❤❤I love you வாழ்க வளமுடன் ஐயா
@shrikasthuri38782 ай бұрын
திரு பாண்டே அவர்களுக்கு காமெடியும் வரும் என்று இப்போ தாங்க தெரியும் 🌹🌹❤️❤️
@SelvamAkash-r1o2 ай бұрын
அவர் போன்று காமடி பண்ண ஆளே இல்லை தெளிவாக செய்வார்
@raamgee2002Ай бұрын
❤❤😮r❤❤555😮5😮😮😮😮😮😮
@gokulj72992 ай бұрын
தீபா அக்காவின் பேச்சு அருமை❤!!! வாழ்த்துக்கள்🙏
@chellamuthu94602 ай бұрын
❤எங்கள் அண்ணன் பாண்டேவின் காமெடியும்,உட் கருத்தும்,தீபாவின் உணர்ச்சி பூர்வமான பேச்சும்„மோகனசுந்தரத்தின் திறமையான பேச்சும்,காமெடியான பேச்சும் உண்மையை தோலுரித்து காட்டியமைக்கு வாழ்த்துக்கள். நன்றி பாண்டே சார்...🎉🎉🎉
@ravik14042 ай бұрын
H
@ravik14042 ай бұрын
H
@ravik14042 ай бұрын
Hh
@Anitha-hu4rz2 ай бұрын
Deepa sister nice. Speech. Super. 🎉🎉🎉🎉🎉
@renugadevi18182 ай бұрын
தீபா பேச்சு அருமை ❤❤❤
@babuswiss12 ай бұрын
திரு பாண்டே அவர்களின் உரை......👍👍👍👍👍👍👍😍😍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@kabilannagarajan2 ай бұрын
தீபா அக்காவின் பேச்சு super, really multi talented lady great🙏
@poongodhail88182 ай бұрын
Super Speech Pandey Sir 🙏🙏👌Vazhga Valamudan🙏
@MaheswariUma-k4r2 ай бұрын
நன்றி பாண்டே பெண்களுக்கு நீங்கள் நல்ல மரியாதை கொடுக்கிறிங்க 👌🏻👌🏻👌🏻
@Lovecandomiracles2 ай бұрын
Final ranga raj sir speach is ak 47 gun bullets travel is destiny!! Respect for women. Mother sister friend. Great 🫡
@poobalanrohith73132 ай бұрын
மோகனசுந்தரம் ஐயாவின் பேச்சு அருமை
@VAddiappan2 ай бұрын
1:54:54 1:54:54
@anusundaram41112 ай бұрын
பாணடேயின் தீர்ப்பின் பேச்சுதான் கருத்து செறிவு அற்புதம்!
@srimathi91492 ай бұрын
சிந்தாமணி அம்மா பேச்சு அருமையான முறையில் இருந்தது🎉.
@aravindhr71632 ай бұрын
Saandhamani
@udayanandasrigarudananda85102 ай бұрын
Deepa very nice good humor pondey sir🎉
@SuperLeraj2 ай бұрын
Deepa have some unique talent.. she can actually take this route to shine in limelight
@PARAVASAM822 ай бұрын
வனிதா எல்லாம் பங்குபெறும் பட்டிமன்றத்திற்கு நடுவராக இருந்து தங்களின் தரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம் பாண்டே சார்.
@govardhanthorali5882 ай бұрын
வனிதா வுக்கு நான்கு புருஷனுக. கடைசியில் ஒன்னு தங்கமாம். பழையது எல்லாம் பித்தளயாம்.
@m.kishorekumar92792 ай бұрын
😂
@oviansugumaran2785Ай бұрын
anga oru korangu kaalmelakaala pottirukku note me
@kalaikumarkalaikumar45492 ай бұрын
தீபா அக்காவின் பேச்சு மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@Jeeva-ql1sc2 ай бұрын
கொங்கு டீச்சர் சூப்பர் பேச்சு
@pmsrinivasan3352 ай бұрын
Deepa வளமார் தமிழில் இத்தகைய அள்ளவில் பேசக்கூடியவர் என்பதை பார்க்கும் போ து பிரமிப்பாக உள்ளது
@manickamsathiamoorthy37142 ай бұрын
P5@@pmsrinivasan335j
@vadivelane5440Ай бұрын
A¹ 5G@@pmsrinivasan335
@ChandraShekhar-l3vАй бұрын
@@pmsrinivasan335in the v v v vv😂😂 vr ka hi 😂hai na v. R 😂v vv v v vv vv vv v vv😂😂vv v vv v 😂vv v v v v v😂 vv vv v vv 😂vv vv vv vr vvv😂 vv v v vv v vv vv v v vv vr r v v😂 😂vrv😂 a b s 😂s vr v v v v vv v vv v v vv v vrv 😂p m v vv vv vv vv v vv v😂 vr😂😂v v 😂 p v v v v vv v😂 😂v vrv vv r k v r rr v😂 v v vv vvv v 😂
@puthiyaaanmeegam2 ай бұрын
எல்லாரையும்விட நடுவர் பாண்டே சார் சூப்பர் நல்ல நிகழ்ச்சி நன்றி
@vijayalakshmi-rm8xc2 ай бұрын
Deepa akka nice speech ❤❤❤❤
@rudrarudra4292Ай бұрын
மோகனசுந்தரம் சார் மோகனசுந்தரம் சார் தான் always suppper 🎉🎉🎉🎉
@RamanRajakumar-w9s2 ай бұрын
பாண்டே சார் ...அருமையான தீர்ப்பு சார்.....
@kiki-tt9lt2 ай бұрын
Excellent debate.hats off behind woods channels.welcome Pandey sir 🙏👏🙏
@padmanabankrishnan36462 ай бұрын
Mass 🎉
@umamaheswarir20042 ай бұрын
திரு பாண்டே அவர்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை,அருமை
@neeruagencyАй бұрын
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்க ராஜ் பாண்டே தமிழகத்தின் பெருமை❤
@JacinthLydiaAАй бұрын
Deepa very nice speech
@gokulj72992 ай бұрын
ஒவ்வொருவரும் குடும்பத்திற்கு செய்யும் செயலை உரிமை என்பதை விட கடமை என்று செயல்பட்டால் சண்டை இல்லை இன்பமாக அமையும் இல்லறம்.
@girubalini25282 ай бұрын
தீபா அக்கா..🙏🏻👏🏻
@ragupathiragupathi32032 ай бұрын
வனிதா கால் மேலே கால் போட்டு உக்கார கூடாது இது பட்டிமன்றம் பாண்டே அண்ணன் அருமையாக இருந்தது சுப்பர்
@govardhanthorali5882 ай бұрын
வனிதா தான் 4 வது கல்யாணம் பன்னிகிட்டவங்க. ஆம்பளய மதிப்பாளா.
@pozhilwaldo1432 ай бұрын
Why?
@chellamkuppusami54332 ай бұрын
அவளுக்கு என்ன தெரியும் என்று பட்டிமன்றத்தில் பேச அழைத்தீர்கள்? மரியாதை தெரியாது அவளுக்கு. சில்லறை பேர்வழி
@vijayaradhakrishnan5804Ай бұрын
Vanitha kamala pottudhan ukarendhal even I watched directly I turned this patrimandram pink saree laddy adenala 💃 dance addhu nan dearswhen there was intraval
@vijayaradhakrishnan5804Ай бұрын
I went this patrimandram makkala!
@ravikannan91132 ай бұрын
Deepa akka voice good
@KarthickMuthaiya-b7o2 ай бұрын
Semma sir 😊❤ ranga raj Pandey desicion 😊❤
@sifisri2 ай бұрын
Great speech from Deepa Akka.. Never expected from her.. so never judge a book by its cover..
@Amutha_20102 ай бұрын
வனிதா சூப்பர்மா இவ்வளோ நாள் நான் உன்னை தப்பாவே புரிஞ்சிட்டு இருந்தேன் நீ தைரியமா முடிவு எடுத்துட்ட எங்களால எடுக்க முடியல எங்கிட்டு போறதா அங்கிட்டு போறத புள்ளைய பாக்கறதா புருஷனை பார்க்கிறதா நம்ப வாழ்க்கை பார்க்கிறதா என்று இருக்கு
@malathigovi35452 ай бұрын
Excellent speech oanday sir wow 👌
@sekar94062 ай бұрын
கொங்கு தமிழ் பேசிய மஞ்சுநாத் ஐயா அவர்கள் பேச்சுதிறமை சூப்பர்
@VijayaAR01232 ай бұрын
❤🙏 Welcome Pandey Sir
@nationalelectronicssrilanka4 күн бұрын
Dr இது போன்ற உங்கள் சேவைகள் எமது மக்களுக்கு ஒரு அருமருந்து. எனவே பாராளுமன்றில் பேசுவதைக் காட்டிலும் இப்படியான மக்கள் தலைமை பொதுச்சேவைகளை அதிகம் செய்ய வேண்டுகிறேன். அதேவேளை தேவையற்ற சிக்கல்களை (உ-ம் அண்மையில் பொலீசுடன் ஏற்பட்ட தர்க்கம்) முடிந்தவரை தவிருங்கள். உங்களுக்கு பெரிய பெறுமதியான வேலைகள் இன்னும் நிறைய உள்ளது. உங்கள் பணி தொடரட்டும். சிட்னியிலிருந்து….
@kamalrajraj96552 ай бұрын
Deepa best, kamal from france
@ViNothRajP-x6j2 ай бұрын
Ladies hand bag of chips and salsa and 😮❤❤
@lokeshmanickm30202 ай бұрын
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ❤❤❤❤
@santhoshmagics40212 ай бұрын
Vanitha Pandey Combo Super❤🎉
@sankarchinanannan2 ай бұрын
பான்டே. ரங்கராஜ். அருமை
@puranasiva2 ай бұрын
தீபா அருமை வாழ்த்துகள்
@KarthiKeyan-jz6gi2 ай бұрын
Claimax சரியான comady
@DonkeyOinkOinkАй бұрын
Deepa akka laugh riot 😂😂😂😂😂
@subadradevi3402 ай бұрын
Behind woods selection super
@ragavforever2 ай бұрын
பாண்டே அய்யா…. அருமையான பேச்சு,, சரியான தீர்ப்பு….
@rajahdaniel42242 ай бұрын
Woooooow SUPER 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@shanmugam2143Ай бұрын
மஞ்சு நாதன் அருமை. தீபா பெருமை வனிதா நிதர்சனம் பிக்பாஸ் எளிமை ரேகா புதுமை மோகன் சுந்தரம் தெளிவு நடுவர் சிறப்பு. சிறந்த தொகுப்பு பண்டிகைக்கு ஏற்ற பகிர்வு
@silambusilambu73622 күн бұрын
Somasundaram speech super
@artsc552 ай бұрын
தலைப்பு க்கு கொஞ்சம் மாற்றி, சுதாப்பூரா உதாரணம் ரொம்ப சொல்லல. ♂️♀️ செய்கிற தவறு சோன்நீர்கள். அருமை தீர்ப்பு. Pande🙏🏾 வாழ்த்து🙏🏾💐 அனைவருக்கும் 💐💐
@murajendran9 күн бұрын
Mr Pandey you are great
@SridharBala-xl3hb2 ай бұрын
super 👌 👍
@Lifetravel072 ай бұрын
கல்யாண சுந்தரம் ஐயா பேசுனது வேற லெவல்ல பேசுனாரு👍🔥🙏🙏
@krishnaraj-mx1pb8 күн бұрын
Pandey sir ah ippadi paarathathu illa kalaichu thalraru ellaraiyu vera level
@Vikhasini2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் deeba
@Vikhasini2 ай бұрын
Very Very nice romba naal apro mansara siruchan😂😂😂😂😂😂
@vineshvjs982 ай бұрын
Veralavel Idea nga behindwoods contact 🔥🔥🔥
@muthukumarib27882 ай бұрын
Super pandey sir amazing massage
@kannanragupathy-j2f29 күн бұрын
அருமை அருமை
@ragus-jq4mt2 ай бұрын
Super 🎉❤😊
@karunanidhiv3311Ай бұрын
Woow suppar ரேக்கா பேச்சி woow❤
@Paul-pr2xb2 ай бұрын
Theba Sister you're Thebam🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@rajacholan84722 ай бұрын
மோகனசுந்திரத்தின் பேச்சு...50 முறை கேட்ட அதே பேச்சு..அதே வசனம்...மாற்றம் ஒன்றே மாறாதது ...மோகனசுந்தரத்தின் பேச்சும் மாறாது...
@vallipurammoorthy82232 ай бұрын
எத்தனைமுறை பேசினாலும் அதனை பேர் ரசித்து கை தட்டுகிறார்களே அது தானே பெருமை
@kasiviswanathang2222 ай бұрын
தமிழனின் தலையெழுத்து பாண்டே எல்லாம் தலைமை தாங்கி பட்டிமன்றம் அந்த டிவிகாரன சொல்லனும்
@அன்பானவன்CSK2 ай бұрын
@@vallipurammoorthy8223உண்மை
@rajkumarparthasarathy24222 ай бұрын
QQ1@@vallipurammoorthy8223
@yamunasuresh27102 ай бұрын
😂😂😂
@ambikag12412 ай бұрын
இது போன்ற பாராம்பரிய நிகழச்சிகளை இப்போது இளைய தலைமுறையும் ரசிக்கின்றனார். இது போன்ற நிகழ்ச்சியில் வனிதா போன்ற நபர் கலந்து கொள்ள வைப்பது ஆரோக்கியமான விஷயம் அல்ல.
Rangaraj Pandey 🔥🔥💥💥💥 First time prime minister aagurathuku munnadi modi tamil interview video search panra apo thanthi la Pandey aparam modi interview vera level
@vijayaradhakrishnan5804Ай бұрын
I attended this patrimandram dears
@snehashyam8763Ай бұрын
Pande sir,SVPR. MANNA KAPPATHITEENGA 🎉✍🙏🙏.SIR. Nanum srivilliputhooril piranthu Chennai la vakkapattu
@k.sarprasatham6662 ай бұрын
அந்த அண்ணன் மஞ்சுநாதன்❤❤ அருமையான பேச்சு ❤❤❤❤❤❤❤
@malathigovi35452 ай бұрын
Thanks for support in woman
@KasiPandian-gz5yq2 ай бұрын
பாண்டே அண்ணன் சூப்பர்
@FL-GOP2 ай бұрын
2:34 starting point
@amuthanbharathikannan67372 ай бұрын
😂😂😂😂😂🎉🎉❤
@gokulj72992 ай бұрын
ஆண்களுக்கு மட்டுமா கவலை என்பது, பெண்களுக்கும் கவலை என்பது உண்டு.பெண்கள் குடும்பத்தை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல பொறுத்து போவார்கள்.ஆண்கள் குடிப்பதைப் போல் பெண்களும் குடித்தால் குடும்பம் என்ன ஆகும்.ஆண்கள் கொஞ்சம் சிந்தித்துச் செயல்படுங்கள்.குடிப்பதில்
@Winner_66862 ай бұрын
நல்ல தீர்ப்பு
@tamilsongs602516 күн бұрын
Mohana sundaram sir well said
@KumarMuttu-l9h2 ай бұрын
Pandey Sir super
@murali24142 ай бұрын
😂😂😂semma fun !!!🤣
@kannanmari12502 ай бұрын
மஞ்சு நாதன் அண்ணா சூப்பரா பேசினார்.
@Users162572 ай бұрын
அன்பு சகோதாரர் பான்டே அவர்களே. வனிதா இருக்கும் பக்கமே நீங்கள் போக கூடாது. உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்
@malinikannan80682 ай бұрын
வனிதா உங்கள் ஆண் ஆணோடு பெண் பெண்ணோடு என்கிற கருத்து தவறானது...
@govardhanthorali5882 ай бұрын
இது வரை நான்கு புருஷனுக்கு. எல்லாம் சரியில்லயாம். அதனால் ஆனுக்கு ஆன் பெண்ணுக்கு பெண் கல்யாணம் செய்யனுமாம். அட தூ
@shenthilnayagam2 ай бұрын
திரு பாண்டே அவர்களே நீங்கள் சொன்ன MGR பட வசனம் அடிமைப் பெண் படம் அல்ல ஆயிரத்தில் ஒருவன்.