கதிர் கேரக்டர இன்னும் வெறியேத்தி அரைமணிநேரம் அதிகமாக்கியிருக்கலாம்......குறை சொல்வது எளிது....நானே வருவேன் வந்தவரை சூப்பர்....
@srihari55072 жыл бұрын
Yes
@arathnakumar88062 жыл бұрын
உண்மை தான்.அதிலும் கிளைமாக்ஸ்ஸை இன்னும் நல்லா எடுத்திருக்கலாம்.
@Vinaychocolatee2 жыл бұрын
உண்மை நான் தீவிர தனுஷ் ரசிகன்... அம்பு விட்டு 3 பேரை கொல்வது மட்டும் பற்றவில்லை இன்னும் வெறிதனமாக இருந்து இருக்கலாம்... U/A Certificate கூட கை வசம் இருந்தது...
@LeoBloodySweet4132 жыл бұрын
Correct Naane varuven kathir Dhanush my favorite
@rishipartner46242 жыл бұрын
Part 2 coming soon
@shyamsundar-ku5ts2 жыл бұрын
Blockbuster NaaneVaruvean 🔥🔥 Sema movie selva sir 💯🔥
@masterthalapathy66012 жыл бұрын
Enna BGM daa Saami 🔥🔥🔥 Verithanamana BGM U1 💯💯💯🔥🔥
@johndhanush27642 жыл бұрын
Selvaraghavan sir must be there in Hollywood actually 👍👍👍 love you sir and I am huge of asuranin nayagan Dhanush anna ❤️❤️❤️ Dhanush veryan
@teacup95472 жыл бұрын
Selva sir paka avlo happy aa irukithu........real come back Selva ji ..
@RomanReigns-qs4tf2 жыл бұрын
Naane varuven 🔥🔥 vera lvl 🔥
@dreamdesigndecors24302 жыл бұрын
மக்களுக்கு சாய்ஸ் கொடுப்பது நேர்மையான விஷயம் என் படம் வரும்போது வேறு எவன் படமும் வரக்கூடாது ன்னு நினைப்பதே ஆணவம் ஏதேச்சதிகாரம், தன்னம்பிக்கை இன்மை தாணு great பணியாமல் துணிந்து நிற்கிறார்
@hussainahamed60432 жыл бұрын
Dhanush 🔥
@348kalaiselvan52 жыл бұрын
Watha... Semma padam🔥
@Hariharan-kk3bc2 жыл бұрын
Marana movie💥thalaivan acting🔥🔥🔥
@rohithvlog60202 жыл бұрын
Thalaivan 😍👑
@MohanMohan-yj1se2 жыл бұрын
படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனக்கு மிகவும் பயமாக இருந்தது வீடு திரும்பும்போது பைக்கில் பயணம் செய்யும் போது எனக்கு ரொம்ப பயமாக இருந்தது படம் வேற லெவல்👌🏻🔥
@prabu19902 жыл бұрын
Selva kathai dhanush nadippu yuvan music all time favourites 🥰🥰🥰
@wilsonsathya72 жыл бұрын
படம் பார்த்தேன்,அப்படியே கமல் சார் நடித்த ஆளவந்தான் கதை போலவே இருந்தது.ஆளவந்தான் பெரிய பட்ஜெட்டிலே எடுக்கப்பட்ட படம்.படத்திலே கமல் ரெட்டை வேடத்தில் நடித்து அசத்திருப்பாரு.மொட்டை கமல் நெகடிவ் ரோல்.ரொம்ப த்ரில்லிங்கா இருந்தாலும்,அவர் நடிப்புக்கு தீனி போடும் கதை அல்ல.இந்த நானே வருவேன் தனுஷ் நன்றாக நடித்திருகிறார்.அதிலும் அதில் நடித்த சிறுபிள்ளைகள் நடிப்பு ரொம்பவே சிறப்பு.
@mohamednihar89982 жыл бұрын
Luv yu core selvaragavan ❤️
@musthamedia29822 жыл бұрын
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இங்கே இருக்கிற நிறைய பெரிய நடிகர்களுக்கு தனுஷ் அண்ணன் மீது மிகப்பெரிய கோபம் ஏனெனில் He is only the trend setter of Tamil cinema...because அழகா இல்லாதவரும் நடிகனாக முடியும் என்ற முதல் Trend set @காதல் கொண்டேன்...இரண்டாவது Why this kolaveri di song Got first international attention award in tamil song...அப்போ KZbin ஏ Famous இல்லை KZbin க்கே Trend set பண்ணுவரு டா அண்ணன்...அதுக்கு அப்புறம் ஆடுகளம் திரைப்படத்துக்கு மட்டுமே ஆறு தேசிய விருது மணிரத்னம் அவர்களின் கண்ணத்தில் முத்தமிட்டாய் படத்தை Sequal பண்ணTrending 27 வயதுக்குள்ளே தேசிய விருது...அதுக்கு அப்புறம் Hindi Bollywood debut அதுமட்டுமின்றி Rowdybaby song மூலம் ஒட்டுமொத்த South indian cinema (Tamil,telugu,kannada&malayalam) விலே First 3+Billion Views record பண்ண ஒரே நடிகர தனுஷ் அவரகள் மட்டுமே ரஜினி,கமல்,விஜய்&அஜித் கூட பண்ண முடியாததை செய்து காட்டியவர்டா என் அண்ணன் தனுஷ் அவர்கள்...அதுமட்டுமா அசுரனுக்கு மீண்டும் தேசிய விருது,திருச்சிற்றம்பலம் Hit,the grey man Hollywood இப்போ நானே வருவேன் PS 1 க்கே தனி ஆளாய் Turf கொடுக்கிறார்...இப்போ சொல்லுங்க தனுஷ் அவர்கள் Trend setter ஆ இல்லையா???
@balusubramanian74662 жыл бұрын
Dhanush trend setter tha,but Ponniyin Selvan is our pride even old age people visiting theatres to watch there imagination while reading is presented by Mani sir,at this time we have to joinly enjoy our pride like Baahubali even Mahesh Babu postponded his film,here Dhanush has some personal reasons with Mani sir that's the problem
@saravanasaravana96432 жыл бұрын
Super bro
@steverogers49072 жыл бұрын
Illai
@sarvandhanush79532 жыл бұрын
@@balusubramanian7466 nee urttu ya un nalla manasu nee than jeipe
@tamilwhatsappstatus20932 жыл бұрын
ilai😂😂😂
@NavinKumar-nl2ol2 жыл бұрын
Nane varuven 💥🔥💥🔥
@dhanushnanbansundhar19182 жыл бұрын
Dhanush only❤😍 one
@UmaDevi-oo2bu2 жыл бұрын
Nice movie,Dhanush acting mass , again Selvaraghavan proved a great director
@naidunn9932 жыл бұрын
புகார் செய்வது எளிது.அந்த நேரத்தில் எங்களை மகிழ்வித்ததற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.படம் சூப்பர் ஹிட்,படத்தில் குறைபாடுகள் எதுவும் இல்லை
@rakeshj5642 жыл бұрын
14:00 from this word sir 😎 I AM WAITING FOR YOUR NEXT PROJECT. Confidence of a Selva sir fan
@uniquesanjay72552 жыл бұрын
It's just beginning Captain miller ,vadachennai 2,pudupettai2, AO2,
@vishnu762412 жыл бұрын
Maaran , JT, Attrangi😂😂. NV eh flop 😂
@bharath91032 жыл бұрын
@@vishnu76241 atrangi flop???NV is bttr than vtk
@bharath91032 жыл бұрын
@@vishnu76241 2national awards🤣
@Rio-mg9ky2 жыл бұрын
@@vishnu76241 naane varuven pakalam
@vishnu762412 жыл бұрын
@@bharath9103 see the reviews bro😂 Eg: Times of India, India today, etc🤣
@Yohaan_82 жыл бұрын
This is the one of few interview in which selva sir speaks happily
@Gsathish.strghit.forward2 жыл бұрын
Next Thalivar BGM king U1 interviewe podunga 🤩
@jacksparrow902932 жыл бұрын
1st half vera level 2nd half kuda nalla iruku But climax nalla mudichuirukalam 👍
@GeniousSelva2 жыл бұрын
தலைவா💗🥰💗🥰💗🥰💗💛
@Ramkumar-mh9qo2 жыл бұрын
Naanevaruvean 🥵🔥
@prve_n132 жыл бұрын
Naane varuven 🔥🔥😈
@vetrivel36872 жыл бұрын
பண்ணா மாதிரி ஒரு நியாபகம் ,,, love you genius
@SS-xf6ho2 жыл бұрын
DHANUSH 🔥🔥🔥
@Simplysmrt2 жыл бұрын
one of the best movie I watched in 2022, first time i liked Dhanush the way he performed. Yuvan music is rocking, he nailed it 👏👏👏🔥🔥🔥
@இயற்கையின்காதலன்-ள7ல2 жыл бұрын
Selva intro in nanee varuveen sema mass 👌👌
@Chitru-ev5js2 жыл бұрын
Much awaited one Love you Genius 💗
@sumithrar20322 жыл бұрын
Super movie
@Godblessyoualll2 жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.....
@raisingnews24042 жыл бұрын
I want ayirathil oruvan 2...... Dot
@gotoautotech96512 жыл бұрын
Thambi erunthalaum aavar evar nu mariyatha kudukurathu periya visyam .. great Selva sir
@dhanushraj3922 жыл бұрын
10.02 Thalaivan Thug🤣
@sivahariharan62532 жыл бұрын
Genius comes back. D+Selva+U1 - Ultimate.
@sathishsk87972 жыл бұрын
Selva My Fvrt
@_isravel__stephen_2 жыл бұрын
Ya today tha movie parthen is very interesting 🤩 athu kaparam tha review watch
@r15ajith832 жыл бұрын
Merit level 🔥💯🎥
@Home-lender2 жыл бұрын
❣️ Selvaragavan + dhanush 😈🔥
@karunarathnaasanka64162 жыл бұрын
Legend 🔥❤️
@sachinsrinivaas47342 жыл бұрын
🎭Only Selva can decode his flim🔥
@vinothkathir76582 жыл бұрын
The block buster naney varuven
@jayavenkatraman32172 жыл бұрын
எனக்கு கதிர் perform super ..... But பிரப்பு perform awesome..... Love it .... Super D jii...
@mariavinoth75502 жыл бұрын
Super movie given by Selva Ragavan sir Thank you
@saibaba1722 жыл бұрын
Super 💐🌹
@kalaibradley2 жыл бұрын
Getting good words from Selva sir dhanush going to a different league
@man_at_arms_chronicles2 жыл бұрын
Bro, Tamil Rockers la yen innum release aagalanu kellunga bro
@sridharerror2 жыл бұрын
. 😂😂
@ppramila60632 жыл бұрын
🤣🤣
@sanjaygaming35012 жыл бұрын
😂😂😂
@elijahaloy242 жыл бұрын
Telegram la vanthuruchu 700mb kku athu mattutha vanthurukku
பல தரப்பட்ட கேள்விகள் சாமானியன் கேள்விகள்,சரியான கேள்விகள் என அருமை
@kaali3332 жыл бұрын
Ilaiyathilagam Prabu sir super !
@sumathivrajoo47532 жыл бұрын
One of the few very honest film maker ..Bala Ameer Vetri Raam &Selva
@dheerajkodimala7592 жыл бұрын
Mysskin
@SS-xf6ho2 жыл бұрын
Super movie 👏👏👏
@logeshwaran69462 жыл бұрын
5:35 Unexpected 😂
@preethisenthil51282 жыл бұрын
❤️Mass Hero THANUSH ❤️
@ramjanbee75832 жыл бұрын
Selvarahavan 💥
@SanjayKumar-vs7qb2 жыл бұрын
Movie super 🔥🔥🔥naane varuvan Bgm Vera level
@neero99212 жыл бұрын
ore maari movie panna maataru dhanush that's why i like him
@B.H.A.FirthasSriLanka2 жыл бұрын
VTK 🏆👌👌🔥VTK "2"update "Anna
@nethajisubash29242 жыл бұрын
Mass
@ajithkumar81882 жыл бұрын
Enna ps1 and ps2 vanthalum AO2 vantha ellam marathuruvanuga 🤭🤭
@mediatamilan2 жыл бұрын
தனுஷ் முழுமையான இலுமினாட்டியாக மாறிவிட்டார் என்பதே உண்மை
@dhanush21832 жыл бұрын
😅
@முகிலன்-ஞ3ஞ2 жыл бұрын
😂😂😂
@crying_cup692 жыл бұрын
Gotha 🤣🤣neenga paari salan set ah da 🤣
@radhakrishnan74222 жыл бұрын
Illuminati 😂😂😂😂 Thambi
@spachurchmgrnagarthiruppor23212 жыл бұрын
@@crying_cup69 😂
@vadaipochey24332 жыл бұрын
S selva sir, bond example dhamber series I'm watched. S birth bond. Naane varuvan 🔥🔥🔥
@SakthiVel-zs3yg2 жыл бұрын
நானே வருவேன் spr ❤️
@lokeshtamil79222 жыл бұрын
5:12 kandipa pannirupaaru😂... Because dhanush anna oda real name venkatesh prabhu.. So, 😂 pannirupaaru..
@srirajathuglife97842 жыл бұрын
10:00
@11win472 жыл бұрын
Anchor sir.. Selva Anna nalla movie eaduthu vachi irukkaru nenga yen avanga kitta ivlo questions kekuringa.ponniyin Selvan nu oru movie release agi irukku athula ungalukku logic mistake therilaya . Antha movie la question niraya kekalam avangala ukkara vachi kelunga
@ffgaming33162 жыл бұрын
Part 2 vaaruma innu kakala neega 😭
@neero99212 жыл бұрын
selva and dhanush best to predict future
@bhdrachlam2 жыл бұрын
Super Movie
@dhanushnanbansundhar19182 жыл бұрын
Dhanush only😍❤ da
@uvansashti25702 жыл бұрын
10:02
@kavin61742 жыл бұрын
Nice
@vikram51122 жыл бұрын
Por vaazho Por vaazho Vaa da vaa da vaa da Potti illa Potti illa Vaa da vaa da vaa da 💥 PS por vaazh, release dates- potti illa Lyricist - Selvaraghavan
@தமிழ்ஞானசபாபதி2 жыл бұрын
1 half vera level 2nd half normal Villain dhanush ratchasan movie villIn mathiri maathirukulam.. Climax 1 half thriller style ah irunthurukulam
@பச்சமட்ட-ப7ழ2 жыл бұрын
🔥 Super 👌
@karthikvijentra20162 жыл бұрын
Yarellam AYIRATHIL ORUVAN 2 ku wait panringa
@abgamers21052 жыл бұрын
2 part iruka brooo
@mohamedfaizalb87552 жыл бұрын
Nanea varuven... indha movie enaku செல்வராகவன் movie feel kudukala🙄
@thaniga11122 жыл бұрын
Best derictor selvaragavan sir
@kameshwaran4542 жыл бұрын
Selva sir please udayar book movie cholan 🐅 🔥 update
@robertraj14722 жыл бұрын
இதல காமெடி என்னா, நானே வருவேன் பட குழுவினர் தான் பயப்படவேண்டும் ஆனால் 😂😂😂?
@karpagamj93402 жыл бұрын
பயமுறுத்துவது படமே அல்ல.
@vivekkrishnan11872 жыл бұрын
Movie semma
@kittygirl_thetortie4982 жыл бұрын
This anchor needs a special award for asking the dumbest questions in history. I applaud selvaraghavan for answering his idiotic questions so patiently.
@goodthoughtgoodactiontamil1032 жыл бұрын
Uanga pecha ketka ketka marupadium poi Padam parka thonuthu sir, I love you sir
@karthikvijentra20162 жыл бұрын
ayirathil oruvan 2 eppo sar varum
@vetripugazh64032 жыл бұрын
In Anniyan prakashraj voice: "edhu, padam direct pannadhum ivar dhaan, padatha decode panradhum ivare va?" 😂🤣 In mudhalvan raghuvaran voice: "Ivare padam edupaaraan, ivare adha decode pannuvaaraam" 😂😅
@kavinkumar69652 жыл бұрын
Ivar nenacha pazhiya thooki dhanush mela potu polam aana APD pannama calmahh reply panraru paru Selva sir romba maritaru
@evergreenfriends87572 жыл бұрын
Climax konjam better eduthu irukalam
@KiranKumar-um2gz2 жыл бұрын
Y repeasing same day ..should see aayarthil oruvan 2 for suree see.. see sir ps1 is hitt so aayarthil oruvan 1
@gowthamthoughtsandviews2 жыл бұрын
Why only this much questions for SR even only u guys need to ask about this project not about present movie asking too much question it's not acceptable I am not mentioning SR struggling but it's not required one, We love SR and D, Pls D respond and clear this story thing.... 🙏